OpenModelica/C2/OpenModelica-Connectors/Tamil
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:01 | OpenModelica Connectorகள் குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
| 00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு புது classஐ உருவாக்குவது, ஒரு existing classஐ திறப்பது, வெவ்வேறு classகளை இணைப்பது, ஒரு modelஐ உருவாக்கி, பின், அந்த modelஐ simulate செய்வது. |
| 00:22 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica பதிப்பு 1.11.0 மற்றும் Ubuntu Linux OS 14.04ஐ பயன்படுத்துகிறேன். |
| 00:34 | ஆனால், இந்த டுடோரியலில் விளக்கப்பட்டுள்ள செயல்முறை, Windows , Mac OS X அல்லது ARM மீதான FOSSEE OS , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது. |
| 00:47 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, OMEdit பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். அதற்கான முன்நிபந்தனை டுடோரியல்கள் , எங்கள் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளன. |
| 00:57 | இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்டுள்ள RLC_Circuit file, எங்கள் வலைதளத்தில் ஒரு code fileஆக கொடுக்கப்பட்டுள்ளது. |
| 01:04 | Code Files இணைப்பிலிருந்து, fileகளை download செய்யவும். |
| 01:09 | நான் OMEdit windowஐ ஏற்கனவே திறந்துவிட்டேன். |
| 01:13 | இப்போது, ஒரு புது modelஐ எப்படி உருவாக்குவதென நாம் விவாதிப்போம். |
| 01:18 | முதலில், ஒரு புது classஐ உருவாக்குவோம். அதனால், File menuக்கு சென்று, New Modelica Classஐ தேர்ந்தெடுக்கவும். |
| 01:27 | Create New Modelica Class window திறக்கிறது. |
| 01:31 | Name fieldல், நாம் உருவாக்க விரும்புகின்ற classன் பெயரை enter செய்யவும். |
| 01:37 | நான் பெயரை, Sample. என enter செய்கிறேன். |
| 01:41 | Specialization fieldல், நீங்கள் உருவாக்க விரும்புகின்றclassன் வகையை தேர்ந்தெடுக்கவும். நான் Classஐ தேர்வு செய்கிறேன். |
| 01:50 | பின், OK.ஐ க்ளிக் செய்யவும். |
| 01:53 | கொடுக்கப்பட்ட பெயருடன், ஒரு புதிய class உருவாக்கப்படும். |
| 01:57 | பின்வரும் டுடோரியல்களில், classகளைப் பற்றி மேலும் கற்போம். |
| 02:02 | இப்போது, இந்த classஐ சேமிப்போம். |
| 02:05 | இதற்கு, Sample classஐ ரைட்-க்ளிக் செய்து, பின், Saveஐ க்ளிக் செய்யவும். |
| 02:11 | இந்த fileஐ சேமிக்க, ஒரு தகுந்த இடத்தை தேர்வு செய்யவும். |
| 02:15 | Sample fileஐ மூடுவோம். Sample ஐ ரைட்-க்ளிக் செய்து, பின், Unloadஐ தேர்ந்தெடுக்கவும். |
| 02:22 | தோன்றுகின்ற confirmation dialog box ல், Yes ஐ க்ளிக் செய்யவும். |
| 02:27 | இப்போது, ஒரு existing classஐ எப்படி திறப்பது என்று கற்போம். |
| 02:32 | ஒரு classஐ திறக்க, File menuக்கு செல்லவும். பின், Open Model/Library File.ஐ க்ளிக் செய்யவும். |
| 02:40 | நீங்கள் திறக்க விரும்புகின்ற fileஐ தேர்ந்தெடுக்கவும். |
| 02:44 | முன்பு, Code filesல் இருந்து download செய்யப்பட்ட, RLC_Circuit.mo fileஐ நான் தேர்வு செய்கிறேன். |
| 02:52 | Open பட்டனை க்ளிக் செய்யவும். |
| 02:55 | இப்போது, Connectorகள் பற்றி கற்போம். |
| 02:59 | ஒரு model, மற்றொரு modelஉடன், தகவலை பரிமாறிக்கொள்வதற்கான வழியே, connector ஆகும். |
| 03:07 | Connectorகளின் பயன்: |
| 03:09 | Connectorகள் பின்வருவனவற்றில் பயன்படுத்தப்படுகின்றன: இணைப்புகள் , தகவல் தொடர்பு, component மற்றும் வெளி உலகத்துக்கும் இடையே உள்ள பிணைப்பு. |
| 03:17 | அடுத்து, classகளை இணைக்கக் கற்போம். |
| 03:20 | இதற்கு, நாம் முன்னர் திறந்த, RLC_Circuit fileஐ நான் பயன்படுத்துகிறேன். |
| 03:28 | RLC_Circuit, வெவ்வேறு classகளை கொண்ட, ஒரு Modelica package ஆகும். |
| 03:34 | Packageஐ விரிவாக்குவோம். |
| 03:37 | இங்கு, Ground, VoltageSource' , Resistor , Capacitor மற்றும்Inductor போன்ற பல்வேறு classகள், மேலும், |
| 03:49 | Pin என்ற பெயருடைய ஒரு connectorஐயும் நாம் காணலாம். |
| 04:00 | இந்த package, ஒரு circuit class.ஐயும் கொண்டிருக்கிறது. |
| 04:05 | Circuit fileஐ டபுள்-க்ளிக் செய்து,Text view க்கு செல்லவும். |
| 04:11 | இங்கு, class, எந்த codeஐயும் கொண்டிருக்காமல் இருப்பதை நாம் காணலாம். |
| 04:17 | இப்போது, Diagram Viewக்கு செல்லவும். |
| 04:20 | எல்லா block/componentகளையும், grid பகுதியினுள் வைப்போம். பின், அவற்றை இணைப்போம். |
| 04:29 | Resistorஐ க்ளிக் செய்து, அதை, இழுத்து, grid இடைவெளியினுள் வைக்கவும். |
| 04:35 | Enter Component Name.என்ற messageஐ நாம் பெறுகிறோம். |
| 04:38 | Name fieldல், componentனின் பெயரை, R என enter செய்து, OKஐ க்ளிக் செய்யவும். |
| 04:47 | Inductorஐ க்ளிக் செய்து, அதை, இழுத்து, grid இடைவெளியினுள், Resistorக்கு பிறகு வைக்கவும். |
| 04:56 | Componentனின் பெயரை, L என enter செய்து, OKஐ க்ளிக் செய்யவும். |
| 05:02 | Capacitorஐ க்ளிக் செய்து, அதை, இழுத்து, grid இடைவெளியினுள், Inductorக்கு பிறகு வைக்கவும். |
| 05:10 | Componentனின் பெயரை, C என enter செய்து, OKஐ க்ளிக் செய்யவும். |
| 05:15 | அடுத்து, VoltageSourceஐ க்ளிக் செய்து, அதை, இழுத்து, grid இடைவெளியினுள் வைக்கவும். |
| 05:22 | Seriesல் வைக்கப்பட்டுள்ளR, L மற்றும்Cன் மேல், இதை வைக்கவும். |
| 05:28 | Componentனின் பெயரை, ACVoltage என enter செய்யவும். |
| 05:32 | Component பெயரின் fieldல், எந்த இடைவெளியும் கொடுக்காமல் இருக்க, நினைவில் வைத்துக் கொள்ளவும். |
| 05:38 | Simulation நேரத்தில், அது translation errorஐ கொடுக்கும். இப்போது, OKஐ க்ளிக் செய்யவும். |
| 05:45 | அடுத்து, Groundஐ க்ளிக் செய்து, அதை, இழுத்து, grid இடைவெளியினுள் வைக்கவும். |
| 05:52 | Seriesல் வைக்கப்பட்டுள்ளR, L மற்றும்Cன் கீழ், இதை வைக்கவும். |
| 05:57 | Componentனின் பெயரை, G என enter செய்து, OKஐ க்ளிக் செய்யவும். |
| 06:02 | Seriesல், RLC Circuitஐ உருவாக்க தேவையான எல்லா componentகளும் இப்போது நம்மிடம் உள்ளது. |
| 06:09 | இந்த componentகளை இணைப்போம். |
| 06:12 | Componentன் இடது பக்கத்தின் மீது, mouseஐ வட்டமிடவும். |
| 06:16 | ஒரு pop up RLC underscore Circuit dot pin p தோன்றுகிறது. |
| 06:22 | இது, positive pinஐ குறியீட்டுக் காட்டுகிறது. |
| 06:25 | இது போன்றே, componentனின் வலது பக்கம், pop upஐ , RLC underscore Circuit dot pin n என காட்டுகிறது. |
| 06:34 | இது, negative pinஐ குறியீட்டுக் காட்டுகிறது. |
| 06:37 | Cursorஐ , Resistorன், negative pin மீது வைக்கவும். |
| 06:42 | n pin மீது, cursor வைக்கப்பட்ட இடத்தில், ஒரு '+' குறியை நாம் காணலாம். |
| 06:48 | Pinஐ க்ளிக் செய்யவும். |
| 06:49 | அழுத்திக் கொண்டே, அதை, Inductorன், p pin க்கு இழுக்கவும். |
| 06:54 | Inductor's p pin ஐ க்ளிக் செய்து, பின், cursorஐ விடவும். |
| 07:01 | அடுத்து, Inductorன், n pinஐ , Capacitor.ன், p pin உடன், இணைப்போம். |
| 07:08 | Inductorன், n pinஐ க்ளிக் செய்யவும். |
| 07:11 | அழுத்திக் கொண்டே, அதை, Capacitor.ன், p pin க்கு இழுக்கவும். |
| 07:15 | Capacitor.ன், p pin ஐ க்ளிக் செய்யவும். |
| 07:20 | இப்போது, Resistor, Inductor மற்றும் Capacitorஐ , seriesல் நாம் இணைத்துவிட்டோம். |
| 07:28 | அடுத்த படி, VoltageSource.ஐ கொடுப்பது. |
| 07:32 | Resistorன், p pin ஐ க்ளிக் செய்யவும். |
| 07:36 | அழுத்திக் கொண்டே, அதை, VoltageSourceன், p pin க்கு இழுக்கவும். |
| 07:42 | இவ்வாறே, Capacitorன், p pinஐ , VoltageSourceன், n pin உடன், இணைப்போம். |
| 07:50 | Capacitor.ன், n pin ஐ க்ளிக் செய்யவும். |
| 07:53 | அழுத்திக் கொண்டே, அதை, VoltageSourceன், n pin க்கு இழுக்கவும். |
| 07:58 | n pin ஐ க்ளிக் செய்து, பின், cursorஐ விடவும். |
| 08:03 | அடுத்த படி, circuitஐ ground செய்வது. |
| 08:07 | VoltageSourceன், n pin ஐ க்ளிக் செய்யவும். |
| 08:11 | அழுத்திக் கொண்டே, அதை, Groundக்கு இழுக்கவும். |
| 08:14 | p pin. என்ற, ஒரே ஒரு pinஐ மட்டுமே, Ground கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கவும். |
| 08:20 | அதை க்ளிக் செய்து, பின், cursorஐ விடவும். இப்போது, circuit நிறைவு பெற்றுவிட்டது. |
| 08:25 | டுடோரியலை இடைநிறுத்தி, உங்கள் circuit, என்னுடையது போல் காட்சியளிக்கிறதா என்று சரி பார்க்கவும். |
| 08:33 | Classஐ சேமிக்க, CTRL Sஐ அழுத்தவும். |
| 08:37 | இப்போது, classன் சரிநிலையை சரி பார்ப்போம். |
| 08:41 | Check All Models பட்டனை க்ளிக் செய்யவும். |
| 08:45 | Messages Browserஐ உற்று நோக்கவும். |
| 08:49 | அது, equationகளின் எண்ணிக்கையையும், variableகளின் எண்ணிக்கையையும் காட்டுகிறது. |
| 08:53 | அவை இரண்டும் சமமாக இருந்தால், model, simulate செய்வதற்கு தயாராகிவிடும். |
| 08:58 | Simulate பட்டனை க்ளிக் செய்யவும். ஒரு புது window தோன்றுகிறது. |
| 09:03 | Output window, success messgeஐ காட்டுகிறது. |
| 09:09 | Ir மற்றும்time.க்கும் இடையே உள்ள plotஐ பெற, Rஐ விரிவாக்கி, Irஐ க்ளிக் செய்யவும். |
| 09:18 | பின்வரும் டுடடோரியல்களில், Equationகள் மற்றும் Variableகளைப் பற்றிக் கற்போம். |
| 09:24 | இத்துடன், இந்த டுடோரியல் முடிவடைகிறது. சுருங்கச் சொல்ல. |
| 09:28 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, ஒரு புது classஐ உருவாக்குவது, ஒரு existing classஐ திறப்பது, வெவ்வேறு classகளை இணைப்பது, ஒரு modelஐ உருவாக்கி, பின், அந்த modelஐ simulate செய்வது. |
| 09:43 | பயிற்சியாக: Resistor, Inductor மற்றும்Capacitor , parallel இணைப்பில் இருக்கின்ற ஒரு RLC Circuitஐ உருவாக்கவும். |
| 09:53 | RLC_Circuit packageல் இருக்கின்ற, அதே classகள் மற்றும் conductorஐ பயன்படுத்தவும். |
| 10:01 | உருவாக்கவப்பட வேண்டிய, circuitன் வரைபடம் இதுவே. |
| 10:07 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். அது, spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
| 10:15 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
| 10:31 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில்post செய்யவும். |
| 10:34 | FOSSEE குழு, பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை ஒருங்கிணைக்கிறது. இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
| 10:49 | FOSSEE குழு, commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க உதவுகிறது. இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
| 11:06 | Spoken Tutorial மற்றும்FOSSEE திட்டங்களுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
| 11:15 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி |