OpenModelica/C2/Arrays-in-Modelica/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Arrayக்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: array variableகளை எப்படி declare செய்வது, arrayக்களை எப்படி உருவாக்குவது, for மற்றும்while loopகளை எப்படி பயன்படுத்துவது, மற்றும் OMShellஐ எப்படி பயன்படுத்துவது.
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica 1.9.2ஐ பயன்படுத்துகிறேன்.
00:26 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, நீங்கள் பின்வரும் operating systemகளில் எதையும் பயன்படுத்தலாம்.
00:32 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, மற்றும் பயிற்சி செய்ய: ஏதேனும் programming languageல், arrayக்கள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:40 Modelicaவில், ஒரு classஐ வரையறுக்க உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கவும்.
00:50 Vector, ஒரு dimension ஐ கொண்ட ஒரு array ஆகும்.
00:53 அது ஒற்றை indexஐ கொண்டிருக்கிறது.
00:55 Vector declarationக்கான, syntax இங்கு காட்டப்பட்டுள்ளது.
00:50 காட்டப்பட்டுள்ள உதாரணம், 2 அளவை கொண்ட ஒரு vector variable aஐ , declare செய்கிறது.
01:05 Curly அடைப்புக்குறிகளினுள் இருக்கின்ற elementகளை சேர்த்து, ஒரு vectorஐ உருவாக்கலாம்.
01:11 இந்த உதாரணம், 2 மற்றும்3ஐ , அதன் elementகளாக கொண்ட, ஒரு vector parameter aஐ வரையறுக்கிறது.
01:19 ஒரு vectorன் elementகளை அணுக, indexingஐ புரிந்து கொள்வது அவசியமாகும்.
01:25 Vector indexingக்கான syntax இங்கு காட்டப்பட்டுள்ளது.
01:29 Vector indexing, 1ல் இருந்து தொடங்குகிறது,மேலும், Indices, integerகளாக இருக்க வேண்டும்.
01:35 polynomialEvaluatorUsingVectors என்று பெயரிடப்பட்ட ஒரு functionஐ உருவாக்குவோம்.
01:41 இந்தfunction, முந்தைய டுடோரியல்களில் விவாதிக்கப்பட்ட polynomialEvaluator functionனின் ஒரு நீட்டிப்பு ஆகும்.
01:49 polynomialEvaluatorனின் parameterகள் a,b மற்றும் cக்கு பதிலாக, ஒரு vector aஐ வைப்போம்.
01:58 எங்களதுCode Files இணைப்பில் இருக்கின்ற எல்லா fileகளையும் download செய்து, சேமிக்கவும்.
02:05 உங்கள் வசதிக்காக, polynomialEvaluator functionஉம் கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளது.
02:12 இந்த functionஐ விளக்க, OMEditக்கு மாறுகிறேன்.
02:17 OMEdit, Welcome perspectiveல், இப்போது திறந்துவிட்டது.
02:21 நான் தேவையான எல்லா fileகளையும் திறந்துவிட்டேன்.
02:25 பின்வரும் classகள் அல்லதுfolderகள், இப்போது, OMEditல் திறந்திருப்பதை கவனிக்கவும்:functionTester, matrixAdder, polynomialEvaluator மற்றும் polynomialEvaluatorUsingVectors.
02:42 இப்போது, அவற்றை பார்க்க, ஒவ்வொருicon மீதும் நான் டபுள்-க்ளிக் செய்கிறேன்.
02:49 சிறந்த பார்வைக்கு, OMEdit windowஐ இடது பக்கம் நகர்த்துகிறேன்.
02:56 PolynomialEvaluator tabக்கு செல்லவும்.
03:00 அதை Text Viewல் திறக்கவும்.
03:03 இந்தfunction பற்றிய மேலும் தகவல்களுக்கு, முந்தைய டுடோரியல்களை பார்க்கவும்.
03:09 polynomialEvaluatorUsingVectorsக்கு செல்கிறேன். அதை Text Viewல் திறக்கவும்.
03:16 Input மற்றும்output variableகள், polynomialEvaluator functionகளில் இருக்கின்றவையே ஆகும்.
03:23 polynomialEvaluatorனின் parameterகள் a,b மற்றும் cக்கு பதிலாக, ஒரு vector a வைக்கப்படுகிறது.
03:32 இந்த vectorன் அளவு 3 ஆகும்.
03:36 காட்டப்பட்டுள்ளபடி, இந்த vectorன் elementகள், curly அடைப்புக்குறிகளினுள் சேர்க்கப்படுகின்றன.
03:42 Elementகள், ஒரு commaஆல் பிரிக்கப்படுகின்றன.
03:46 Assignment statementல், vector aன் elementகள், அவற்றின் indexகளை பயன்படுத்தி அணுகப்படுகின்றன.
03:54 a[1], vector aன் முதல் element ஆகும்.
03:59 இவ்வாறே, vector aன், இரண்டாவது மற்றும் மூன்றாவது elementகளும் அணுகப்பட்டுவிட்டன.
04:08 இப்போது, functionTester tabக்கு மாறுகிறேன்.
04:13 அதை Text Viewல் திறக்கவும்.
04:16 இந்த class, முந்தைய டுடோரியல்களில் விவாதிக்கப்பட்ட, functionTester classக்கு ஒத்ததாகும்.
04:24 z ஒரு Real variable ஆகும்.
04:27 10 unitகளுடன் கூடிய input argumentஉடன், polynomialEvaluatorUsingVectors function call செய்யப்படுகிறது.
04:35 இந்த functionஆல் return செய்யப்படுகின்ற மதிப்பு, zக்கு சமமாக வைக்கப்படுகிறது.
04:40 இப்போது, இந்தclassஐ simulate செய்கிறேன்.
04:43 Simulate பட்டனை க்ளிக் செய்யவும்.
04:46 Pop up windowஐ மூடவும்.
04:49 variables browserல், zஐ தேர்ந்தெடுக்கவும்.
04:53 x = 10ல், zன் மதிப்பு, f(x)க்கு சமமாக இருப்பதை கவனிக்கவும்.
05:00 இந்த plot, polynomialEvaluator function caseல் நான் கவனித்ததே ஆகும்.
05:07 இப்போது, zஐ de-select செய்து, முடிவை நீக்குகிறேன்.
05:13 Modeling Perspectiveக்கு திரும்பச் செல்லவும்.
05:16 இப்போது, Slideகளுக்கு மாறுகிறேன்.
05:19 கொடுக்கப்பட்டுள்ள முறைகளுக்கு, statementகளை iterate செய்ய, for loop பயன்படுத்தப்படுகிறது.
05:24 அதை, algorithm மற்றும் equation பிரிவுகளில் பயன்படுத்தலாம்.
05:29 for loopக்கான syntax, ஒரு உதாரணத்துடன் காட்டப்பட்டுள்ளது.
05:34 for loopஐ எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்க, OMEditக்கு திரும்பச் செல்கிறேன்.
05:40 polynomialEvaluatorUsingVectors tabஐ க்ளிக் செய்யவும்.
05:45 fxக்கான, assignment statementல், vector aன் vectorகளை நாம் அணுகுகிறோம்.
05:52 இதை, for loopஐ பயன்படுத்தியும் செய்யலாம்.
05:55 இப்போது, algorithm பிரிவில், for loopஐ எப்படி சேர்ப்பது என பார்ப்போம்.
06:01 முதலில், தொடக்கம் மற்றும் முடிவில், இரட்டை slashஐ சேர்த்து, fxக்கான assignment statementஐ comment செய்யவும்.
06:10 Ctrl+Sஐ அழுத்தி, இந்த functionஐ சேமிக்கவும்.
06:15 சேர்க்கப்படவேண்டியfor loop, for-loop.txt என்று பெயரிடப்பட்ட ஒரு text fileலில் கொடுக்கப்பட்டுள்ளது.
06:23 அது எங்கள் வலைதளத்தில் உள்ளது. நான் இந்த fileஐ , geditஐ பயன்படுத்தி திறந்துள்ளேன்.
06:29 Windowsஐ பயன்படுத்துபவர்கள், அதை திறக்க, notepad அல்லது வேறு எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
06:35 geditக்கு செல்கிறேன்.
06:38 Ctrl+Cஐ அழுத்தி, எல்லா statementகளையும் copy செய்யவும்.
06:44 OMEditக்கு திரும்பச் செல்லவும்.
06:46 Enterஐ அழுத்தவும். Ctrl+Vஐ அழுத்தி, எல்லா statementகளையும் paste செய்யவும்.
06:53 Ctrl+Sஐ அழுத்தி, இந்த functionஐ சேமிக்கவும்.
06:57 இப்போது, இந்த loopன் ஒவ்வொரு statementஐயும் நான் விளக்குகிறேன்.
07:02 இந்த statement, loop தொடங்குவதற்கு முன்பு, fx க்கு, பூஜ்ய initial மதிப்பை ஒதுக்குகிறது.
07:09 இங்கு, i, ஒரு loop counterஆக வேலை செய்கிறது.
07:12 iன் மதிப்பு, 3க்கு வரும் வரை, loop run செய்கிறது.
07:16 iஐ பயன்படுத்துவதற்கு முன்பு, அதை declare செய்ய தேவையில்லை.
07:21 சிறிது, கீழே scroll செய்கிறேன்.
07:24 Polynomial f(x)ன் termகளை, இந்த statement, iterativeஆக கூட்டுகிறது.
07:30 PolynomialEvaluator function விவாதிக்கப்பட்ட போதே, Polynomial f(x)உம் விவாதிக்கப்பட்டுவிட்டது.
07:37 இந்த statement, for loopன் முடிவை சுட்டிக்காட்டுகிறது.
07:41 இப்போது, இந்த function, முடிவடைந்துவிட்டது.
07:44 இந்த functionஐ சோதிக்க, functionTester classஐ நாம் பயன்படுத்துவோம்.
07:49 இந்த classக்கு, அதாவது, இந்த functionக்கு நான் எந்த மாற்றமும் செய்யவில்லை.
07:54 Toolbarல் இருக்கின்ற, Simulate பட்டனை அழுத்தி, இந்த classஐ simulate செய்கிறேன்.
07:49 Variables browserல், zஐ தேர்ந்தெடுக்கவும்.
08:03 Functionக்கு, மாற்றங்கள் செய்த பின்பும், zன் மதிப்பு மாறாதிருப்பதை கவனிக்கவும்.
08:10 zஐ de-select செய்து, முடிவை நீக்குகிறேன்.
08:14 Modeling Perspectiveக்கு திரும்பச் செல்லவும்.
08:17 மீண்டும், slideகளுக்கு திரும்பச் செல்கிறேன்.
08:21 கொடுக்கப்பட்டுள்ளcondition, திருப்தி ஆகும் வரை, statementகளை iterate செய்ய, while loop பயன்படுத்தப்படுகிறது.
08:27 while loopஐ equation பிரிவில் பயன்படுத்த முடியாது.
08:31 Modelicaவில், whileக்கு ஒப்பிடுகையில், for loop, மிக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
08:37 இப்போது, arrayக்களை பற்றி விவாதிப்போம்.
08:40 Arrayக்கள், multi-dimensional dataஐ வர்ணிக்க பயன்படுத்தப்படுகின்றன.
08:44 Vector notationஐ பயன்படுத்தி, அவற்றை உருவாக்கலாம்.
08:48 Array declaration மற்றும்indexingக்கான syntax காட்டப்பட்டுள்ளது.
08:55 Array construction மற்றும்indexingஐ பற்றி மேலும் புரிந்துகொள்ள,
09:00 matrixAdder என்று பெயரிடப்பட்ட ஒரு classஐ எழுதுவோம். இது, myMatrix மற்றும் adder matricesஐ கூட்டி, mySumஐ கொடுக்கிறது. myMatrix மற்றும்adder matrices காட்டப்பட்டுள்ளன.
09:14 இப்போது, matrixAdder classஐ விளக்க, OMEditக்கு மாறுகிறேன்.
09:19 அது, ஏற்கனவே OMEditல் திறந்து உள்ளது.
09:23 matrixAdder tabஐ க்ளிக் செய்யவும்.
09:26 அதை Text viewல் திறக்கவும்.
09:29 myMatrix, ஒரு Real parameter array ஆகும்.
09:33 சதுர அடைப்புகுறியினுள் இருக்கின்ற எண்கள், இந்த arrayன் அளவை குறியீட்டுக்காட்டுகின்றன.
09:39 முதல் dimensionனின் அளவு 3 ஆகும்.
09:42 அதே போல், இரண்டாவதுdimensionனின் அளவு 2 ஆகும்.
09:46 ஒவ்வொன்றிலும் இரண்டு elementகளைக் கொண்ட, மூன்று vectorகளை பயன்படுத்தி, , myMatrix array உருவாக்கப்பட்டுள்ளது.
09:53 {1,2}, முதல் vectorஐ குறியீட்டுக்காட்டுகிறது.
09:57 {3,4}, இரண்டாவது, மற்றும்,
10:00 {5,6}}, மூன்றாவதுvectorஐ குறியீட்டுக்காட்டுகிறது.
10:04 இந்த ஒவ்வொரு vectorன் அளவும், இந்த arrayன் இரண்டாவது dimensionனின் அளவிற்கு சமமாக இருக்கிறது.
10:11 அதனால், myMatrix ன், இரண்டாவது dimensionனின் அளவு, 2 ஆகும்.
10:16 Vectorகளின் எண்ணிக்கை, முதல் dimensionனின் அளவிற்கு சமமாக இருக்கிறது. அதனால், முதல் dimensionனின் அளவு, 3க்கு சமமாக இருக்கிறது.
10:25 இதே முறையில், adder matrix உருவாக்கப்படுகிறது.
10:29 இந்த இரண்டு arrayக்கள் அல்லது matrixகளை சேர்க்க, இரண்டு dimensionகளில் இருந்து elementகளை நாம் அணுக வேண்டும்.
10:35 அதனால், a nested for loop தேவைப்படுகிறது.
10:40 இந்த for loop, முதல் dimension வழியாகrun செய்கிறது.
10:44 இவ்வாறே, இந்த for loop, இரண்டாவதுdimension வழியாகrun செய்கிறது.
10:49 சிறிது கீழே scroll செய்கிறேன்.
10:52 mySumஐ கொடுப்பதற்கு, அதற்குரிய, myMatrix மற்றும் adder matricesன் elementகள் சேர்க்கப்படுகின்றன.
11:00 இந்த statement, ஒவ்வொரு for loopன் முடிவையும் குறியீட்டுக்காட்டுகிறது. Class இப்போது நிறைவு பெற்றுவிட்டது.
11:07 Simulate பட்டனை க்ளிக் செய்து, அதை simulate செய்கிறேன்.
11:11 Pop up window தோன்றினால், அதை மூடவும்.
11:15 Variables columnஐ விரிவாக்குகிறேன்.
11:18 adder[1,1], myMatrix[1,1], மற்றும்mySum[1,1]ஐ தேர்ந்தெடுக்கவும்.
11:25 adder[1,1] plus myMatrix[1,1], mySum[1,1]ஐ கொடுப்பதை கவனிக்கவும். இதன் பொருள், முடிவு துல்லியமாக உள்ளது.
11:35 அவற்றை de-select செய்து, முடிவை நீக்குகிறேன்.
11:40 Slideகளுக்கு திரும்புகிறேன்.
11:43 பயிற்சியாக: ஒரு vectorல், elementகளின் வரிசை முறையை தலைகீழாக்க, vectorReversal என்று பெயரிடப்பட்ட ஒரு functionஐ எழுதவும்.
11:51 இவ்வாறே, ஒரு matrixன் ஒவ்வொரு rowவிலும், elementகளின் வரிசை முறையை தலைகீழாக்க, matrixReversal என்று பெயரிடப்பட்ட ஒரு functionஐ எழுதவும்.
12:00 இந்த இரண்டு functionகளையும் சோதிக்க, functionTester classஐ எழுதவும்.
12:05 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
12:09 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். அது, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
12:15 நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்; சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:21 இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு தொடர்புடைய கேள்விகள் உங்களுக்கு ஏதேனும் இருந்தால், பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும்.
12:28 பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம்.
12:33 இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும்.
12:39 commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க நாங்கள் உதவுகிறோம்.

மேலும் விவரங்களுக்கு, பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும்.

12:48 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
12:55 ஆதரவு அளித்த, OpenModelicaவின் வளர்ச்சிக்கு குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம்.
13:00 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Jayashree, Priyacst, Venuspriya