OpenFOAM/C3/Creating-and-meshing-a-curved-pipe-geometry-in-Salome-for-OpenFOAM/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | OpenFOAMற்கு, Salomeல், ஒரு Curved-Pipe Geometryஐ உருவாக்கி, mesh செய்வது குறித்தspoken tutorialக்கு நல்வரவு. |
00:10 | இந்த டுடோரியலில், நாம் காணப்போவது: Salomeல், curved pipe geometryஐ உருவாக்குவது, Salomeல், geometryஐ mesh செய்வது, submeshஐ பயன்படுத்தி, meshஐ மாற்றுவது. |
00:23 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.10, மற்றும், Salome பதிப்பு 6.6.0ஐ பயன்படுத்துகிறேன். |
00:35 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, கற்பவர், தங்கள் கணினியில் Salomeஐ நிறுவியிருக்க வேண்டும். இல்லையெனில், Downloading and Installing Salome மீதான டுடோரியலை பார்க்கவும். |
00:51 | Desktopல் இருக்கும் Salome iconஐ க்ளிக் செய்து, Salome softwareஐ திறக்கவும். |
00:57 | Modules barல் இருக்கும், Geometry module ஐ க்ளிக் செய்யவும். |
01:00 | பின், Newஐ க்ளிக் செய்யவும். |
01:03 | மேல் menu barல் இருக்கும், New Entityஐ க்ளிக் செய்வோம். |
01:06 | Dropdown optionகளில், Basic க்கு சென்று, பின், 2d sketchக்கு செல்லவும். |
01:12 | முன்னிருப்பாக, முதல் point, zero zero ஆகும். Applyஐ அழுத்தவும். 'Y'க்கு முன்னால், டைப் செய்க 30. |
01:22 | பின், Applyஐ க்ளிக் செய்யவும். இப்போது, இரண்டாவதுElement Type, Arcsக்கு செல்லவும். |
01:26 | Typeஆக, Directionஐயும், Directionஆக, Tangentஐயும் தேர்ந்தெடுக்கவும். |
01:32 | Radiusல், -10 (minus ten) எனவும், Angleலில், 90 எனவும், டைப் செய்யவும். Applyஐ அழுத்தவும். இப்போது, Element Type Lines ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:43 | Typeஆக, Directionஐயும், Directionஆக, Tangentஐயும் தேர்ந்தெடுக்கவும். |
01:47 | Lengthல் 30 என டைப் செய்யவும். Applyஐ அழுத்தி, பின், closeஐ அழுத்தவும். |
01:54 | நெருங்கிய பார்வைக்கு, zoom in செய்கிறேன். |
01:58 | Object Browserல் இருக்கும் Geometry tree ஐ திறக்கவும். sketch_1ஐ நாம் காணலாம். |
02:04 | Sketchஐ மறைக்க, check off செய்து, அதை திரும்பி காண, check on செய்யலாம். |
02:09 | இப்போது, New Entity >> Blocks >> Divided Diskக்கு செல்லவும். |
02:16 | Orientation ல், OZXஐ தேர்ந்தெடுத்து, Radiusஐ 1க்கு சமமாக டைப் செய்யவும். |
02:21 | Apply and Closeஐ க்ளிக் செய்யவும். இப்போது, New Entity >> Generation >> Extrusion Along Pathக்கு செல்லவும். |
02:31 | Geometry treeல் இருந்து, Base Objectஐ , Divided Disk_1 எனவும், Path Objectஐ , Sketch_1 எனவும், தேர்ந்தெடுக்கவும். |
02:38 | Apply and Closeஐ க்ளிக் செய்யவும். Pipe_1 உருவாக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். |
02:45 | இப்போது, New Entity >> Explodeக்கு செல்லவும். Main Objectஐ Pipe_1. என தேர்ந்தெடுக்கவும். Sub-shapes Type drop down menuவில் இருந்து, Faceஐ தேர்ந்தெடுக்கவும். Select sub-shapesஐ check செய்யவும். |
03:03 | இந்த windowஐ நகர்த்துகிறேன். Scroll up செய்து பெரிதாக்குகிறேன். இந்த Rotation menuஐ க்ளிக் செய்வதன் மூலம், நான் objectஐ திருப்பலாம். |
03:16 | Objectஐ திருப்ப, இடது mouse' பட்டனை அழுத்தி, mouseஐ மேலே நகர்த்தவும். Screenல் காட்டப்பட்டுள்ள இடத்திற்கு, mouse pointer ஐ கொண்டு செல்லவும். |
03:28 | இடது mouse பட்டனை அழுத்திக் கொண்டே இருக்கவும். |
03:30 | எல்லா inlet faceகளும், செவ்வகப் பகுதிக்குள் விழுமாறு, mouseஐ இழுக்கவும். |
03:37 | Mouse பட்டனை விடவும். |
03:41 | இப்போது, எல்லா inlet faceகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள, Show only selected பட்டனை க்ளிக் செய்யவும். |
03:49 | Apply and Closeஐ க்ளிக் செய்யவும். Geometry treeல், ஐந்து faceகள் explode செய்யப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். |
03:58 | இப்போது, New Entity >> Group >> Create.ஐ க்ளிக் செய்யவும். |
04:05 | Geometry treeல் இருந்து, Main shape ஆக, Pipe_1 ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:11 | Shape Typeஐ Face என தேர்ந்தெடுக்கவும். |
04:16 | இப்போது, Geometry treeல் இருந்து, ஐந்து faceகளை தேர்ந்தெடுக்கவும். இந்த Add பட்டனை க்ளிக் செய்து, அவற்றை சேர்க்கவும். Groupக்கு, inlet என பெயரிடவும். |
04:30 | Apply and Closeஐ க்ளிக் செய்யவும். Inlet group உருவாக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். |
04:38 | இதே செயல்முறையை, pipeன் மற்றொரு முனையிலும் பின்பற்றி, அந்த faceகளை, outlet என group செய்யவும். |
04:45 | நான் outlet face groupஐ உருவாக்கியுள்ளேன். இப்போது, objectஐ mesh செய்ய, Modules drop-down menu க்கு சென்று, Meshஐ தேர்ந்தெடுக்கவும். |
04:57 | இப்போது, மேலிருக்கும் menu barல், Mesh >> Create Meshஐ க்ளிக் செய்யவும். |
05:04 | Geometry treeல் இருந்து, Geometryஆக, Pipe_1 ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:09 | Assign a set of hypotheses button பட்டனை க்ளிக் செய்யவும். 3D: Automatic Hexahedralizationஐ க்ளிக் செய்யவும். |
05:20 | Number of Segmentsல், 12 என டைப் செய்யவும். |
05:23 | OKஐ க்ளிக் செய்யவும். Apply and Closeஐ க்ளிக் செய்யவும். Geometry treeல், Mesh_1ஐ நாம் காணலாம். |
05:32 | அதை ரைட்-க்ளிக் செய்யவும். Compute.ஐ க்ளிக் செய்யவும். Windowஐ மூடவும். |
05:40 | Mesh உருவாக்கப்பட்டுவிட்டதை நாம் காணலாம். |
05:43 | Zoom-in. செய்கிறேன். |
05:45 | இந்த panning optionஐ பயன்படுத்தி, நான் objectஐ நகர்த்தலாம். |
05:51 | இப்போது, flowன் திசையில், meshஐ நாம் refine செய்வோம். |
05:56 | அதைச் செய்ய, Modules drop-down menuல் , geometry module க்கு திரும்பச் செல்லவும். |
06:03 | இப்போது, panning மற்றும் rotation optionஐ பயன்படுத்தி, சரியான பார்வையை நான் பெறுகிறேன். சிறிதாக்குகிறேன். |
06:15 | New Entity >> Explode.க்கு செல்லவும். |
06:20 | Main Object ஐ Pipe_1. என தேர்ந்தெடுக்கவும். |
06:24 | Sub-shapes Type, Edge. |
06:29 | Select sub-shapes.ஐ check செய்யவும். |
06:34 | Windowவை மூலைக்கு நகர்த்துகிறேன். |
06:37 | Screenல் காட்டப்படுகின்றபடி, mouse pointerஐ நகர்த்தவும். இடது mouse button.ஐ அழுத்திக் கொண்டே இருக்கவும். |
06:43 | எல்லா, outlet face edgeகளும், window.க்குள் விழுமாறு, mouseஐ இழுக்கவும். |
06:50 | இடது mouse பட்டனை விடவும். தேர்ந்தெடுக்கப்பட்ட edgeகள், வெள்ளை நிறத்தில் தெரிகின்றன. |
06:57 | Hide selectedஐ க்ளிக் செய்யவும். இதே போல், மேலும் மூன்று face edgeகளை ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து, நாம் மறைக்க வேண்டும். |
07:14 | அதற்குப் பிறகு, flow திசையில், edgeகளை மட்டுமே நீங்கள் காண்பீர்கள். சிறிதாக்குகிறேன். Objectஐ நகர்த்தவும். |
07:25 | இதே முறையில், இந்த எல்லா edgeகளையும் தேர்ந்தெடுத்து, Apply and Closeஐ க்ளிக் செய்யவும். |
07:33 | Geometry treeல், outletன் கீழ், 24 edgeகள் explode செய்யப்பட்டிருப்பதை நாம் காணலாம். |
07:40 | இந்த edgeகளை, group செய்ய, New Entity >> Group >>Create.க்கு செல்லவும். |
07:46 | Shape Typeஆக, Edge.ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:50 | Geometry treeல் இருந்து, Main shape ஆக, Pipe_1 ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:56 | இப்போது, இந்த எல்லா edgeகளையும் தேர்ந்தெடுத்து, அவற்றை சேர்க்க, Add பட்டனை க்ளிக் செய்யவும். |
08:04 | Groupக்கு, flow edges. என பெயரிடவும். Apply and Closeஐ க்ளிக் செய்யவும். |
08:11 | Flowedges group உருவாக்கப்பட்டுவிட்டதை நாம் காணலாம். |
08:17 | இப்போது, Modules drop-down optionல் , Mesh moduleக்கு செல்லவும். |
08:22 | Mesh_1ஐ ரைட்-க்ளிக் செய்து, Create Sub-mesh.ஐ க்ளிக் செய்யவும். |
08:28 | Geometryல், flowedgesஐ தேர்ந்தெடுக்கவும். |
08:33 | Algorithm wire discretization.ஐ தேர்ந்தெடுக்கவும். |
08:37 | இப்போது, தகுந்த hypothesisஐ தேர்ந்தெடுக்க, drop-down menuவின் வலது பக்கத்தில் இருக்கும் முதல் பட்டனை க்ளிக் செய்யவும். |
08:47 | Nb. Segments.ஐ க்ளிக் செய்யவும். |
08:50 | Number of segmentsல்,30 என டைப் செய்யவும். |
08:54 | Ok. ஐ க்ளிக் செய்யவும். Apply and Close.ஐ க்ளிக் செய்யவும். |
09:00 | இப்போது, Mesh_1 ஐ க்ளிக் செய்யவும். Computeஐ க்ளிக் செய்யவும். Refined mesh உருவாக்கப்பட்டுவிட்டது. Windowஐ மூடவும். |
09:12 | Flowவின் திசையில், mesh refine செய்யப்பட்டுவிட்டது. |
09:18 | இந்த வேலையை சேமிக்க, File >> Save Asக்கு செல்லவும். File nameல், "Curved-geometry" என டைப் செய்யவும். |
09:28 | இந்த வேலையை நான் Desktopல் சேமிக்கிறேன். Save. Salome.ஐ சிறிதாக்கவும். |
09:37 | File, Curved-geometry.hdf. என சேமிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். |
09:43 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Salomeல், curved pipe geometryஐ உருவாக்குவது, Salomeல், geometryஐ mesh செய்வது, submeshஐ பயன்படுத்தி, meshஐ modify செய்வது. |
09:55 | பயிற்சியாக- வெளிப்புற விட்டத்தை விட 6 unitகள் குறைவாக உள்ள உட்புற விட்டத்தை கொண்ட ஒரு குழாயை உருவாக்கவும். Bent angle ஐ மாற்றவும். |
10:06 | இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
10:18 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:35 | Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
10:57 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது பத்மலோச்சினி. |