Koha-Library-Management-System/C2/Receive-Serials/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Serialகளை எப்படி பெறுவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Serialகளை எப்படி பெறுவது, தாமதமான Serialகளுக்கு உரிமை கோருவது, Serials expiration ஐ சரிபார்ப்பது, Serialகளை புதுப்பிப்பது மற்றும் Serialகளை தேடுவது.
00:23 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04, மற்றும் Koha பதிப்பு 16.05.
00:36 இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள உங்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:41 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha -நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
00:47 மற்றும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும்.
00:51 மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும்.
00:58 Serialகளை பெற, Superlibrarian Username Bella மற்றும் அவளின் password.ஐ வைத்து Koha வினுள் login செய்வோம்.
01:06 Homepageல், Serials.ஐ க்ளிக் செய்யவும்.
01:11 புதிய பக்கத்தின் மேல், Title.க்கான fieldஐ கண்டறியவும்.
01:17 journal.ன் தலைப்பிலிருந்து முதல் அல்லது ஏதேனும் ஒரு சொல்லை enter செய்யவும். உதாரணத்திற்கு, நான் Indian. என டைப் செய்கிறேன்.
01:25 fieldன் வலது பக்கத்தில் உள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும்.
01:30 Serials subscriptions என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
01:34 இந்த பக்கம், பின்வருனவற்றிக்கான விவரங்களை காட்டுகிறது: ISSN ,Title,Notes, Library, Location, Call number, Expiration date, Actions.
01:55 Tableன் வலது முனைக்கோடியில் உள்ள Actions tabஐ க்ளிக் செய்யவும்.
02:00 Drop-downனிலிருந்து Serial receive.ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:05 Tableஉடன், Serial edition Indian Journal of Microbiology என்ற மற்றொரு பக்கம் திறக்கிறது.
02:12 இந்த tableலில், Status, பிரிவின் கீழ், drop-downஐ க்ளிக் செய்து Arrived.ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:20 அடுத்து, பக்கத்தின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்.
02:25 Serial collection information for Indian Journal of Microbiology. என்ற தலைப்பை கொண்ட மற்றொரு பக்கம் திறக்கிறது. இங்கு, Subscription summary.ஐ நாம் காணலாம்.
02:37 இவ்வழியில், நாம் Serialகளை பெறலாம்.
02:41 இப்போது, தாமதமான Serialகளுக்கு எப்படி உரிமை கோருவது என கற்போம்.
02:46 தாமதமான வெளியீடுகள் ஏதேனும் இருந்தால், Koha Serials vendorகளுக்கு மின்னஞ்சல் மூலம் செய்திகளை அனுப்பலாம்.
02:53 உதாரணத்திற்கு: 4 Serials வெளியீடுகளில், வெளியீடு எண்கள் 1,2, மற்றும் 4ஐ மட்டுமே library பெற்றுள்ளது. மற்றும் வெளியீடு எண் 3 பெறப்படவில்லை.
03:08 அச்சூழ்நிலைகளில், பெறப்படவேண்டிய வெளியீடு எண் 3க்கு உரிமைகோரிக்கை அனுப்பப்படலாம்.
03:15 முக்கிய Serials பக்கத்தின் இடது பக்கமாக, 'Claims’. என்ற பெயருடைய ஒரு தேர்வு உள்ளது.
03:21 Claims.ஐ க்ளிக் செய்யவும்.
03:24 Dialog boxஐ கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது: No claims notice defined. Please define one.. Please define one. ஐ க்ளிக் செய்யவும்.
03:35 Notices and Slips என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
03:39 Notices and Slipsன் கீழ், Select a library: tabஐ கண்டறியவும். Drop-downனிலிருந்து உங்கள் libraryன் பெயரை தேர்ந்தெடுக்கவும்.
03:49 நான் Spoken Tutorial Library.ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:53 Select a library:, tabன் கீழ், New notice. tabஐ க்ளிக் செய்யவும்.
04:00 Add notice. என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
04:05 அதே பக்கத்தில் உள்ள Library பிரிவுக்கு, Koha முன்னிருப்பாக libraryன் பெயரை தேர்வு செய்கிறது.
04:12 எனக்கு, Spoken Tutorial Library.ஐ நான் தேர்வு செய்கிறேன்.
04:17 Koha moduleக்கு, drop-downனிலிருந்து Claim Serial issue.ஐ தேந்தெடுக்கவும்.
04:24 Drop-downனிலிருந்து Claim Serial issue. தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் Library க்கான fieldக்கு, All librariesKoha தானாகவே தேர்ந்தெடுப்பதை கவனிக்கவும்.
04:38 அதனால், மீண்டும் Library tabக்கு சென்று, drop-downனிலிருந்து Spoken Tutorial Libraryஐ தேந்தெடுக்கவும்.
04:47 மேலும் தொடருவோம்.
04:49 Code,க்கான fieldல், டைப் செய்க: Claim.
04:53 Name, க்கான fieldல், டைப் செய்க: Unsupplied Issues.
04:59 அடுத்து, Email. பிரிவை க்ளிக் செய்யவும்.
05:04 Message subject:, fieldல், டைப் செய்க: Unsupplied Issues.
05:11 Message body: பிரிவின் கீழ், vendorக்கான மின்னஞ்சலை டைப் செய்யவும்.
05:17 எனக்கு, vendor Mumbai Journal Supplier.
05:22 நான் எனது vendorக்கு ஒரு குறுகிய மின்னஞ்சலை எழுதியுள்ளேன். நீங்கள் காணொளியை இடைநிறுத்தி, உங்கள் libraryன் vendorக்கு ஒரு மின்னஞ்சலை எழுதலாம்.
05:31 அடுத்து, தேவைப்பட்டால் Phone, Print மற்றும் SMS.க்கான விவரங்களை நீங்கள் பூர்த்தி செய்யலாம். நான் அவற்றை காலியாக விடுகிறேன்.
05:43 அடுத்து, பக்கத்தின் கீழுள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும்.
05:48 Notices and Slips என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
05:52 Notices and Slips ன் கீழ், Select a library. tabஐ கண்டறியவும்.
05:58 Koha , Spoken Tutorial Library.ஐ தானாகவே தேர்ந்தெடுத்துள்ளது.
06:03 தேவைக்கேற்றவாறு, drop-downனிலிருந்து உங்கள் libraryஐ நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
06:08 அதே பக்கத்தில், பின்வரும் tabகளின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களுடன் கூடிய ஒரு table இருக்கும்: Library, Module, Code, Name,Copy notice and Actions.
06:28 அடுத்து, Koha homepage க்கு திரும்பச் செல்லவும். அதைச் செய்ய, இடது முனைக்கோடிக்கு சென்று Home. ஐ க்ளிக் செய்யவும்.
06:39 Koha homepageல், Serials.ஐ க்ளிக் செய்யவும்.
06:44 திறக்கின்ற புதிய பக்கத்தில், இடது பக்கம் சென்று, Claimsஐ க்ளிக் செய்யவும்.
06:51 புதிய பக்கத்தில், Vendor,க்கான fieldல், drop-downனிலிருந்து தேவையான vendorஐ தேர்ந்தெடுக்கவும்.
06:58 Journalsக்கு ஒரு vendor மட்டுமே இருப்பதால், அதையே நான் ஏற்கிறேன்- Mumbai Journal Supplier.
07:06 அடுத்து, fieldன் வலது பக்கத்தில் உள்ள OK ஐ க்ளிக் செய்யவும்.
07:12 Missing issues என்ற தலைப்புடன் ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
07:17 புதிய பக்கத்தில், Mumbai Journal Supplier.க்கு இடது பக்கத்தில் உள்ள check-boxஐ க்ளிக் செய்யவும்.
07:25 உங்கள் vendorன் படி நீங்கள் check-boxஐ க்ளிக் செய்யலாம்.
07:29 அடுத்து, பக்கத்தின் கீழுள்ள Send notification பட்டனை க்ளிக் செய்யவும்.
07:36 அதே பக்கம் மீண்டும் திறக்கிறது மற்றும் அதனுடன் vendorக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது.
07:42 மின்னஞ்சல், Koha serverலிருந்து உரிய vendorக்கு அனுப்பப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
07:48 இப்போது, Check expiration. பற்றி கற்போம்.
07:52 subscriptionsகள் எப்போது காலாவதியாகப் போகின்றன என்பதை சரி பார்க்க, Check expiration பயன்படுத்தப்படுகிறது.
07:59 அதே பக்கத்தில், இடது பக்கம் சென்று, Check expiration.ஐ க்ளிக் செய்யவும்.
08:06 Check expiration பக்கம் திறக்கிறது.
08:10 Filter results,க்கான பிரிவின் கீழ், Library:க்கு சென்று, drop-downனிலிருந்து Spoken Tutorial Library.ஐ தேர்ந்தெடுக்கவும். உங்கள் libraryஐ இங்கு நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
08:26 அடுத்து, Expiring before. ஐ கூறவும்.
08:30 இது, அந்த குறிப்பிட்ட தேதிக்கு முன் காலாவதியாகப் போகின்ற எல்லா Journalகளின் ஒரு முழு பட்டியலை கொடுக்கும்.
08:38 Expiring before:, க்கு, நான் 01/01/2019 என enter செய்கிறேன்.
08:47 இப்போது, பக்கத்தின் கீழுள்ள Search பட்டனை க்ளிக் செய்யவும்.
08:52 அதே பக்கத்தில், 01/01/2019க்குள் காலாவதியாகப் போகின்ற journalகளின் ஒரு பட்டியல் ஒரு tabular படிவத்தில் தோன்றுகிறது.
09:04 பின்வரும் விவரங்களையும் நாம் காணலாம்- ISSN, ,Title, ,Library, , OPAC note, , Nonpublic note, , Expiration date and Actions.
09:23 இப்போது, Actions, tabன் கீழுள்ள Renew. பட்டனை க்ளிக் செய்யவும்.
09:29 Subscription renewal for Indian Journal of Microbiology என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய window திறக்கிறது.
09:37 இந்த பக்கத்தில், பின்வருவனவற்றை enter செய்யவும்: Start Date க்கு, உங்கள் தேவைக்கேற்றவாறு தேதியை enter செய்யவும். நான் 01/01/2018 என enter செய்கிறேன்.
09:51 அடுத்தது, Subscription length.
09:54 பின்வரும் மூன்று fieldகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறது- Number of num அதாவது வெளியீடுகள்,Number of weeks மற்றும் Number of months.
10:09 எனது journal ஒரு quarterly வெளியீடு ஆதலால், Number of num.க்கு, Koha முன்னிருப்பாக 4 ஐ தேர்ந்தெடுத்துள்ளது.
10:18 உங்கள் தேவைக்கேற்றவாறு நீங்கள் enter செய்து கொள்ளலாம்.
10:22 Note for the librarian that will manage your renewal request fieldஐ காலியாக விடவும்.
10:30 அடுத்து, பக்கத்தின் கீழுள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும்.
10:35 Subscription renewed என்ற செய்தியுடன் கூடிய window ஒன்று தோன்றுகிறது.
10:40 இந்த windowஐ மூட, மேல் இடது மூலைக்கு சென்று குறுக்கு குறியீடை க்ளிக் செய்யவும்.
10:47 மீண்டும், மற்றொரு pop-up message தோன்றுகிறது:
10:51 To display this page, Firefox must send information that will repeat any action (such as a search or order confirmation) that was performed earlier.
11:03 இந்த messageன் கீழுள்ள இரண்டு தேர்வுகள் Cancel மற்றும் Resendல் இருந்து Resendஐ தேர்ந்தெடுக்கவும்.
11:11 Check expiration. பக்கத்திற்கு நாம் கொண்டுவரப்படுகிறோம்.
11:15 Filter results, பிரிவின் கீழ், Expiring before க்கு 01/12/2019ஐ தேர்ந்தெடுக்கவும். Expiring date.ஐ மட்டுமே கூற நினைவில் கொள்ளவும்.
11:32 இது, அந்த குறிப்பிட்ட தேதிக்கு முன் காலாவதியாகப் போகின்ற எல்லா Journalகளின் ஒரு முழு பட்டியலை கொடுக்கும்.
11:39 இப்போது, Filter results பிரிவின் கீழுள்ள Search பட்டனை க்ளிக் செய்யவும்.
11:45 அதே பக்கத்தில், 01/12/2019க்குள் காலாவதியாகப் போகின்ற journalகளின் ஒரு பட்டியல் ஒரு tabular படிவத்தில் தோன்றுகிறது.
11:56 பின்வரும் விவரங்களையும் நாம் காணலாம்- ISSN, , Title, ,Library, ,OPAC note, ,Nonpublic note, ,Expiration date and Actions.
12:15 இவ்வாறு, Serialகளுக்கான அட்டவணையை உருவாக்கி, Volume and issueக்களின் வருகை நேரத்திக்கேற்றவாறு அவற்றை பெறலாம்.
12:25 இப்போது, Koha Superlibrarian account லிருந்து நீங்கள் logout செய்யலாம்.
12:30 Koha interface.ன் மேல் வலது மூலைக்கு செல்லவும். Spoken Tutorial Library ஐ க்ளிக் செய்து, drop-downனிலிருந்து Log out.ஐ தேர்ந்தெடுக்கவும்.
12:42 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
12:46 சுருங்கச் சொல்ல: இந்த டுடோரியலில் நாம் கற்றது: Serialகளை எப்படி பெறுவது, தாமதமான Serialகளுக்கு உரிமை கோருவது, Serials expiration ஐ சரிபார்ப்பது, Serialகளை புதுப்பிப்பது மற்றும் Serialகளை தேடுவது.
13:04 ஒரு முந்தைய டுடோரியலில், Journal of Molecular Biology க்கு ஒரு புதிய subscription சேர்க்கப்பட்டது.
13:11 பயிற்சியாக: அதே subscriptionஐ renew செய்யவும்.
13:15 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது.
13:19 அதை தரவிறக்கி காணவும்.
13:22 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
13:31 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
13:35 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
13:46 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree