Koha-Library-Management-System/C2/Catalog-Serials/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Serial subscriptionகளை எப்படி catalog செய்வது குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் Serial subscriptionகளை catalog செய்யக்கற்போம்.
00:14 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04, மற்றும் Koha பதிப்பு 16.05.
00:27 இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள உங்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:33 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha -நிறுவப்பட்டிருக்க வேண்டும் மற்றும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும்.
00:44 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும்.
00:50 தொடங்குவதற்கு முன், Serials module என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வோம்.
00:56 Serials module, பின்வருவனவற்றின் சந்தாவை கையாள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது- காலமுறைதோறும் வெளியிடப்படுகின்ற Journalகள்,
01:03 Magazineகள் மற்றும் Periodicalகள்.
01:10 இந்த செயல்விளக்கத்தில், நான் பின்வரும் தலைப்பை கொண்ட ஒரு serial publicationcatalog செய்யப்போகிறேன்- Indian Journal of Microbiology,
01:19 Volume-57, Number- 1, Quarterly publication for the month of- Jan to March 2017
01:30 அதைச் செய்ய, Superlibrarian Username மற்றும் password.ஐ வைத்து login செய்யவும்.
01:36 Homepage,ல் Cataloging.ஐ க்ளிக் செய்யவும்.
01:41 பின், +New record ஐ க்ளிக் செய்யவும். Drop-down னிலிருந்து Serials.ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:49 Add MARC record என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
01:54 கீழுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய தொடங்குவோம்.
01:58 இந்த பக்கத்தில் சில கட்டாயமான fieldகள் இருப்பதை கவனிக்கவும்.
02:03 சுவாரஸ்யமாக, சில கட்டாயமான fieldகளுக்கு Koha, மதிப்புகளை தானாகவே உற்பத்தி செய்கிறது.
02:09 0 to 9ல் உள்ள tabகளின் வரம்பில், zero. tabலிருந்து நாம் தொடங்குவோம்.
02:16 000, LEADERக்கான fieldயினுள் க்ளிக் செய்யவும். முன்னிருப்பாக Koha , இந்த மதிப்பை காட்டுகிறது.
02:26 அடுத்து, 005 DATE AND TIME OF LATEST TRANSACTION. க்கான field இனுள் க்ளிக் செய்யவும்.
02:35 எனது கணினிக்கு, Koha, இந்த மதிப்பை தானாகவே உற்பத்தி செய்கிறது.
02:40 உங்கள் interfaceல் நீங்கள் ஒரு வேறுபட்ட மதிப்பை பார்ப்பீர்கள்.
02:44 006 மற்றும் 007க்கான fieldகளை நான் தவிர்க்கிறேன்.
02:50 008 FIXED-LENGTH DATA ELEMENTS--GENERAL INFORMATION க்ளிக் செய்யப்படும் போது, Koha இந்த மதிப்பை தானாகவே உற்பத்தி செய்கிறது.
03:01 அடுத்து, 022 ISSN tabக்கு செல்லவும்.
03:06 022 question mark க்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும்.
03:12 நீங்கள்  ? (question mark) ஐ க்ளிக் செய்தால், பின் உரிய tag 022 ற்கான முழு MARC 21 Bibliographic format உம் திறக்கும் என்பதை கவனிக்கவும்.
03:24 இங்கு, இரண்டு indicatorகளும் define செய்யப்பட்டிருக்காது.
03:28 இப்போது, Koha interfaceக்கு திரும்பச் செல்வோம்.
03:32 அதனால், இரண்டு காலி boxகளையும் நான் தவிர்க்கிறேன்.
03:36 அடுத்து, ‘a’ International Standard Serial Number sub-fieldஐ கண்டறியவும்.
03:43 ஒரு 8 digit Journal ISSNஐ enter செய்யவும்.
03:49 எனினும், நீங்கள் catalog. செய்ய தேர்வு செய்துள்ள Journalன் ISSN ஐ சேர்க்க வேண்டும்.
03:55 நாம் மீதமுள்ள fieldகளை தவிர்க்கிறேன்.
03:57 உங்கள் libraryன் தேவைக்கேற்றவாறு இந்த fieldகளை பூர்த்தி செய்ய நீங்கள் எண்ணிப்பார்க்கலாம்.
04:04 அடுத்து, 040 CATALOGING SOURCE. tabக்கு செல்லவும். 040 ? க்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும்.
04:14 இங்கு, இரண்டு indicatorகளும் define செய்யப்பட்டிருக்காது.
04:18 அதனால், அந்த இரண்டு காலி boxகளையும் நான் அப்படியே விட்டுவிடுகிறேன்.
04:23 c, Transcribing agency sub-field க்கு செல்லவும்.
04:28 Institute/University அல்லது Departmentன் பெயரை இங்கு டைப் செய்யவும்.
04:34 நான் IIT Bombay. என டைப் செய்கிறேன்.
04:37 இப்போது, 082 DEWEY DECIMAL CLASSIFICATION NUMBER. tabக்கு வரவும்.
04:44 a’ Classification number, என்ற sub-fieldல் 660.62 என enter செய்யவும்.
04:52 அடுத்து, மீண்டும் பக்கத்தின் மேலுக்கு சென்று, 0 to 9, tabகளிலிருந்து tab 2ஐ க்ளிக் செய்யவும்.
05:01 பின், 245 TITLE STATEMENT: tabக்கு செல்லவும்.
05:07 245 ? க்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும். முன்பு கூறியது போல், நீங்கள்  ? (question mark) ஐ க்ளிக் செய்தால்,
05:17 பின் உரிய tagற்கான முழு MARC 21 Bibliographic format உம் திறக்கும்.
05:24 மீண்டும் Koha interfaceக்கு திரும்பச் செல்வோம்.
05:28 இப்போது, முதல் காலி boxல், 0 என டைப் செய்யவும். 0 , No Added Entry.க்கான indicator என்பதை கவனிக்கவும்.
05:37 இரண்டாவது காலி box இலும் 0 என டைப் செய்யவும்.
05:41 இரண்டாவது indicator, ஒரு non-filing character ஐ குறித்துக்காட்டுகிறது.
05:46 இந்த TITLE,ன் கீழ், எந்த non-filing character உம் இல்லாததால், நான் 0 என enter செய்துள்ளேன்.
05:54 a’ Title sub-fieldல், : Indian Journal of Microbiology என டைப் செய்யவும்.
06:01 உங்கள் journalன் தலைப்பை இங்கு நீங்கள் டைப் செய்யலாம்.
06:05 இப்போது, 260 PUBLICATION, DISTRIBUTION, ETC. க்கு செல்லவும்.
06:11 260? குக்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும்.
06:17 இதற்கான இரண்டு indicatorகளும் define செய்யப்படாமல் இருக்கின்றன. அதனால், இரண்டு காலி boxகளையும் நான் அப்படியே விட்டுவிடுகிறேன்.
06:26 இப்போது, எனது புத்தகத்திற்கான விவரங்களை நான் பூர்த்தி செய்கிறேன். உங்கள் புத்தகத்திற்கு தொடர்புடைய விவரங்களை நீங்கள் டைப் செய்யலாம்.
06:34 a’ Place of publication, distribution, etc., sub-fieldல் New Delhi. என enter செய்யவும்.
06:42 sub-field ‘b’ Name of publisher, distributor etc., ல், enter செய்க: Springer.
06:50 sub-field ‘c’ Date of publication, distribution etc., ல், enter செய்க: 2017.
07:00 இப்போது, மீண்டும் மேலுக்கு சென்று 0 to 9, tabகளிலிருந்து tab 3ஐ க்ளிக் செய்யவும்.
07:07 300 PHYSICAL DESCRIPTION. க்கு செல்லவும்.
07:12 300? க்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும்.
07:19 இதற்கான இரண்டு indicatorகளும் define செய்யப்படாமல் இருக்கின்றன. அதனால், இரண்டு காலி boxகளையும் நான் அப்படியே விட்டுவிடுகிறேன்.
07:27 ‘a’ Extent, sub-fieldல், 11 v. என நான் டைப் செய்கிறேன்.
07:33 இந்த journalஐ நான் 11 vஇலிருந்து பதிவு செய்கிறேன் என்பதை கவனிக்கவும்.
07:39 அதனால், உங்கள் journalன் படி நீங்கள் enter செய்யவேண்டும்.
07:43 இப்போது, 310 CURRENT PUBLICATION FREQUENCY.க்கு செல்லவும்.
07:49 310?க்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும்.
07:55 இதற்கான இரண்டு indicatorகளும் define செய்யப்பட்டிருக்காது. அதனால், அந்த இரண்டு காலி boxகளையும் நான் அப்படியே விட்டுவிடுகிறேன்.
08:03 Sub-fieldகளை பூர்த்தி செய்ய, tagஐ விரிவாக்குவதற்கு CURRENT PUBLICATION FREQUENCY ஐ க்ளிக் செய்யவும்.
08:12 sub-field ‘a’ Current publication frequency, ல், Quarterly. என நான் டைப் செய்கிறேன்.
08:22 இது ஏனெனில், எனது journal, ஒரு quarterly Serial. ஆகும்.
08:27 உங்களுடையது வேறுபட்டதாக இருந்தால், உதாரணத்திற்கு, monthly, bi-monthly, பின் அதற்க்கேற்றவாறு பூர்த்தி செய்யவும்.
08:34 அடுத்து, மீண்டும் பக்கத்தின் மேலுக்கு சென்று, 0 to 9, tabகளிலிருந்து tab 6ஐ க்ளிக் செய்யவும்.
08:41 650 SUBJECT ADDED ENTRY--TOPICAL TERM. field ஐ கண்டறியவும்.
08:47 650 ? க்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும். முதல் காலி boxல் 1 என டைப் செய்யவும்.
08:55 1 , Primary (Level of subject).க்கான indicator என்பதை கவனிக்கவும்.
09:00 இரண்டாவது காலி boxல் 0 என டைப் செய்யவும்.
09:04 0 , Library of Congress Subject Headings (Thesaurus). க்கான indicator என்பதை கவனிக்கவும்.
09:11 அடுத்து வருவது, sub-field ‘a’ Topical term or geographic name as entry element.
09:19 இங்கு நான், பாடத்தின் தலைப்பை Microbiology. என டைப் செய்கிறேன்.
09:24 உங்கள் Serial அல்லது Bookக்கு தொடர்புடைய ஒரு பாடத்தின் தலைப்பை நீங்கள் டைப் செய்யவேண்டும்.
09:31 ஒரு வேளை, ஒன்றுக்கும் மேற்பட்ட keyword ஐ சேர்க்க வேண்டுமெனில், பின் முன்பு விளக்கியது போல், Repeat this Tag. என்ற சிறிய பட்டனை க்ளிக் செய்யவும்.
09:42 650 tabன் நகல் தோன்றுகிறது.
09:47 மீண்டும் மேலுக்கு சென்று 0 to 9, tabகளிலிருந்து tab 7ஐ க்ளிக் செய்யவும்.
09:54 திறக்கின்ற புதிய பக்கத்தில், 700 ADDED ENTRY--PERSONAL NAME tabக்கு செல்லவும்.
10:03 700 ?. க்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும். முதல் காலி boxல் 1 என டைப் செய்யவும்.
10:13 1 , Surname. க்கான indicator என்பதை கவனிக்கவும்.
10:18 இரண்டாவது indicator, undefined by MARC 21 ஆகும். அதனால், நான் அதை காலியாக விடுகிறேன்.
10:26 Sub-fieldகளை பூர்த்தி செய்ய, tagஐ விரிவாக்குவதற்கு ADDED ENTRY--PERSONAL NAME ஐ க்ளிக் செய்யவும்.
10:35 sub-field ‘a' Personal name, ல், பதிப்பாசிரியரின் பெயரை enter செய்யவும்.
10:41 நீங்கள் உங்களது புத்தகம் அல்லது Serial பதிப்பாசிரியரின் பெயரை டைப் செய்ய வேண்டும்.
10:47 Surnameஐ பின்தொடர்ந்து ஒரு commaஉம், பின் first nameஐயும் எழுத நினைவில் கொள்ளவும்.
10:54 இறுதியாக, 0 to 9, tabகளிலிருந்து tab 9ஐ க்ளிக் செய்யவும்.
11:00 942 ADDED ENTRY ELEMENTS (KOHA). க்கு செல்லவும்.
11:06 sub-field ‘c’: Koha item type, க்கு சென்று, drop-downனிலிருந்து Serial.ஐ தேர்ந்தெடுக்கவும்.
11:15 எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் இடது மூலையில் உள்ள Save ஐ க்ளிக் செய்யவும்.
11:22 நான் கொடுத்த தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
11:26 எனது interfaceல், அது Items for Indian Journal of Microbiology. என கூறுகிறது.
11:33 அடுத்து, Add item,க்கு இங்கு, பின்வரும் விவரங்களை பூர்த்தி செய்ய நாம் தூண்டப்படுகிறோம்- Date acquired, Source of acquisition,
11:45 Cost, normal purchase price, Barcode, Cost, replacement price etc.
11:54 எனது Library.யின் படி, நான் சில விவரங்களை பூர்த்தி செய்துள்ளேன்.
11:58 நீங்கள் காணொளியை இடைநிறுத்தி, உங்கள் Library.யின் படி, விவரங்களை பூர்த்தி செய்யலாம்.
12:04 தேதியை தானாக தேர்ந்தெடுக்க, Date acquired க்கான fieldஇனுள் க்ளிக் செய்யவும். எனினும், தேதியை edit செய்யலாம் என்பதை கவனிக்கவும்.
12:15 ஒரு குறிப்பிட்ட fieldக்கான தகவல் உங்களிடம் இல்லையெனில், பின் அதை காலியாக விடவும்.
12:21 முன்னிருப்பாக Koha, பின்வருவானவற்றிக்கான விவரங்களை பூர்த்தி செய்யும் என்பதை நினைவில் கொள்ளவும்- Permanent location,
12:29 Current location, Full call number மற்றும் Koha item type.
12:37 மேலும், பக்கத்தின் கீழுள்ள பின்வரும் பட்டன்களை நீங்கள் க்ளிக் செய்யலாம்- Add & Duplicate,
12:43 Add multiple copies of this item.
12:49 எல்லா விவரங்களையும் enter செய்த பிறகு, பக்கத்தின் கீழுள்ள Add item, tabஐ க்ளிக் செய்யவும்.
12:56 enter செய்யப்பட்ட journalன் விவரங்களை கொண்ட மற்றொரு பக்கம் திறக்கிறது: Items for Indian Journal of Microbiology.
13:05 இத்துடன், libraryன் Biology section க்கு, தகுந்த விவரங்களுடன், Indian Journal of Microbiology by Kalia, V.C. என்ற தலைப்பை கொண்ட
13:15 journalக்கான recordஐ நாம் செய்து catalog செய்து முடித்துவிட்டோம்.
13:20 இப்போது, நீங்கள் Koha.விலிருந்து log out செய்யலாம்.
13:23 Koha interfaceன் மேல் வலது மூலைக்கு செல்லவும்.
13:28 Spoken Tutorial Libraryஐ க்ளிக் செய்து, drop-downனிலிருந்து, Log outஐ தேர்ந்தெடுக்கவும்.
13:35 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
13:38 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம், Serial subscriptionகளை catalog செய்யக்கற்றோம்.
13:48 பயிற்சியாக, Journal of Molecular Biologyஐ catalog செய்யவும்.
13:54 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
14:01 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது.
14:07 மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
14:11 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
14:15 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
14:22 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
14:27 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree