Koha-Library-Management-System/C2/Access-to-Library-Account-on-Web/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | உங்கள் library accountஐ webல் அணுகுவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, உங்கள் Library Accountஐ ஒரு patron ஆக Webல் எவ்வாறு அணுகுவது, |
00:15 | மற்றும் அதன் பயன்கள். |
00:18 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Firefox web browserஐ பயன்படுத்துகிறேன். |
00:24 | உங்கள் system administrator, ஒரு serverல் ஒரு Koha Libraryஐ நிறுவி வைத்திருப்பதாக இந்த டுடோரியல் அனுமானித்து கொள்கிறது. |
00:32 | SuperLibrarian அல்லது Library Staff. இந்த Koha Libraryல், சில Item typeகளை உருவாக்கியுள்ளனர். |
00:40 | இந்த Koha Libraryன் URL உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று இந்த டுடோரியல் அனுமானித்து கொள்கிறது. |
00:46 | மற்றும், நீங்கள் இந்த libraryனின் ஒரு patron . |
00:50 | இல்லையெனில், அதற்கு, உங்கள் Librarian அல்லது system administrator ஐ தொடர்பு கொள்ளவும். |
00:57 | இப்போது தொடங்குவோம். உங்கள் Web Browserஐ திறந்து, டைப் செய்க: http://127.0.1.1/8000 |
01:12 | இந்த URL, நிறுவுதலின் போது, உங்கள் sys-adஆல் கொடுக்கப்பட்ட port number மற்றும் domainனின் பெயரை அடிப்படையாக கொண்டிருக்கிறது. |
01:21 | இப்போது, Enter.ஐ அழுத்தவும். |
01:24 | Welcome to Spoken Tutorial Library என்ற தலைப்பை கொண்ட ஒரு OPAC பக்கம் திறக்கிறது. |
01:32 | OPAC பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள, Login to your account.ஐ க்ளிக் செய்யவும். |
01:40 | இந்த login, libraryன் patronகளுக்காகும். |
01:44 | திறக்கின்ற புதிய windowவில், நமது patron Login: மற்றும் Passwordஐ நாம் enter செய்ய வேண்டும். |
01:52 | ஒரு முந்தைய டுடோரியலில், Ms. Reena Shah என்ற Patronஐ நாம் உருவாக்கியுள்ளோம் என்பதை நினைவு கூறவும். |
02:00 | நான் Reena வாக login செய்து, அவளது password ஐ இங்கு டைப் செய்கிறேன். |
02:05 | நீங்கள் ஒரு வேறுபட்ட partronஐ உருவாக்கியிருந்தால், பின் அந்த login விவரங்களை இங்கு பயன்படுத்தவும். |
02:11 | Hello, Reena Shah என்ற புதிய பக்கம் திறக்கிறது. |
02:15 | இந்த பக்கம், Patron.னின் சுருக்கத்தின் விவரங்களை பிரதிபலிக்கிறது. |
02:20 | பின்வரும் Checked out (1) item களுக்கான விவரங்களை இந்த பக்கம் காட்டுகிறது: |
02:25 | Title- Exploring Biology |
02:28 | Sharma, Sanjay |
02:30 | Due- 10/08/2018 |
02:36 | Barcode- 00002 |
02:41 | Fines- No. |
02:44 | ஒரு முந்தைய டுடோரியலின் ஒரு பயிற்சியில், இந்த entry செய்யப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும். |
02:50 | பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள மற்ற tabகளை கவனிக்கவும். |
02:55 | your summary, your fines, |
02:59 | your personal details, your tags, |
03:04 | change your password, your search history, |
03:08 | your reading history, your privacy, |
03:12 | your purchase suggestions, your messaging மற்றும் your lists. |
03:20 | இந்த tabகளை க்ளிக் செய்கையில், Patronனின் விவரங்கள் திறக்கிறது. இந்த tabகளை பற்றி, இந்த டுடோரியலில் பின்னர் நான் விளக்குகிறேன். |
03:30 | OPAC interfaceன் மேல் இடது மூலையில், இரண்டு tabகள் இருப்பதை கவனிக்கவும்: Cart மற்றும் Lists. |
03:39 | ஒரு cartக்கு, ஏதேனும் Library itemஐ நீங்கள் சேர்க்க விரும்பினால், பின்வருவனவற்றை செய்யவும்- |
03:45 | இந்த தொடரில் முன்பு விளக்கியது போல், OPAC ல் இந்த itemஐ தேடவும். |
03:51 | நான் Microbiology. புத்தகத்தை தேடுகிறேன். நீங்கள் விரும்புகின்ற itemஐ, உங்கள் libraryல் நீங்கள் தேடலாம். |
04:00 | அந்த keyword ற்கான தேடுதலின் முடிவுகள் தோன்றுகிறது. |
04:04 | ஒவ்வொரு தலைப்பின் கீழும், பின்வரும் தேர்வுகள் தோன்றுகின்றன- Place Hold, Save to Lists , Add to cart. |
04:15 | libraryயினால் வெளியிடப்படக்கூடிய itemகளுக்கு மட்டும் Place Hold தேர்வு தோன்றும் என்பதை கவனிக்கவும். |
04:23 | cart.க்கு, ஏதேனும் குறிப்பிட்ட item ஐ சேர்க்க, Add to cart தேர்வை க்ளிக் செய்யவும். |
04:30 | ஒரு வேளை, பல itemகளை cartக்கு சேர்க்க வேண்டுமெனில், பின்வருவனவற்றை செய்யவும்: |
04:37 | itemsகளின் பட்டியலுக்கு உடனடியாக மேலே உள்ள Select titles to: tagஐ கண்டறியவும். |
04:45 | பல itemகளை cartக்கு சேர்க்க, உரிய items.களின் இடது பக்கத்தில் உள்ள ரேடியோ பட்டனை க்ளிக் செய்யவும். |
04:53 | இப்போது, மேலுக்கு செல்லவும். Select titles to tag, With selected titles. என தோன்றும். |
05:04 | Drop-downனிலிருந்து, Cart.ஐ க்ளிக் செய்யவும். எல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட itemகளும் cart.க்கு சென்றுவிடும். |
05:12 | அடுத்து, interfaceன் மேல் இடது மூலைக்கு சென்று, Cart.ஐ கண்டறியவும். |
05:20 | Drop-downனிலிருந்து, Items in your cart:2ஐ க்ளிக் செய்யவும். |
05:25 | எண் 2, தேர்ந்தெடுக்கப்பட்ட itemகளின் மொத்த எண்ணிக்கையை குறித்துக்காட்டுகிறது என்பதை கவனிக்கவும். |
05:31 | நான் இரண்டு itemகளை தேர்ந்தெடுத்ததால், இங்கு எண் இரண்டாக இருக்கிறது. |
05:36 | நீங்கள் itemகளின் ஒரு வேறுபட்ட எண்ணிக்கையை தேர்ந்தெடுத்திருந்தால், பின் அந்த எண் உங்கள் interfaceல் தோன்றும். |
05:44 | க்ளிக் செய்கையில், பின்வரும் தேர்வுகளைக் கொண்ட, Your cart என்ற ஒரு புதிய window தோன்றுகிறது: More details , Send, |
05:54 | Download , Print, |
05:58 | Empty and close. |
06:01 | இவற்றை நீங்களே ஆய்வு செய்து கொள்ளலாம்.
|
06:04 | ஆய்வு செய்து பிறகு, இந்த windowஐ மூடவும். |
06:08 | அதைச் செய்ய, பக்கத்தின் மேல் இடது மூலைக்கு சென்று, குறுக்கு பட்டனை க்ளிக் செய்யவும். |
06:15 | நாம் இப்போது, OPAC interface.வினுள் உள்ளோம். |
06:19 | ஒரு itemஐ Lists க்கு சேர்க்கவேண்டுமெனில், பின் ஒவ்வொரு itemன் கீழ் இருக்கின்ற Save to Listsஐ க்ளிக் செய்யவும். |
06:31 | க்ளிக் செய்கையில், அந்த குறிப்பிட்ட itemன் தலைப்புடன், ஒரு புதிய window Add to a list: திறக்கிறது. |
06:39 | எனக்கு அது, Industrial Microbiology, Patel, Arvind H. ஆகும். |
06:45 | Add to a new list:, பிரிவின் கீழ், List name:, க்கான fieldல், listக்கான பெயரை டைப் செய்யவும். |
06:55 | இது உங்கள் குறிப்புக்காக மட்டுமே. |
06:58 | நான் இங்கு, Microbiology என டைப் செய்கிறேன். |
07:02 | உங்கள் தேவைக்கேற்றவாறு நீங்கள் ஒரு பெயரை கொடுக்கலாம். |
07:07 | அடுத்து, Category:, பிரிவின் கீழ், drop-downனிலிருந்து, Koha.வினால் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில், Private ஐ க்ளிக் செய்யவும். |
07:19 | பட்டியல் உங்களுக்கு மட்டுமே புலனாகக்கூடியதாக இருக்க இது உறுதிப்படுத்தும். |
07:24 | அடுத்து, பக்கத்தின் கீழுள்ள Saveஐ க்ளிக் செய்யவும். |
07:30 | நாம் மீண்டும் OPAC interface.க்கு வருகிறோம். |
07:34 | இப்போது, OPAC interface, ன் மேல் இடது மூலையில் உள்ள Lists tabஐ க்ளிக் செய்யவும். |
07:42 | Drop-downனிலிருந்து, நான் Microbiology.ஐ க்ளிக் செய்கிறேன். |
07:46 | உங்கள் பட்டியலுக்கு, நீங்கள் ஒரு வேறுபட்ட பெயரை கொடுத்திருந்தால், பின் அந்த பெயரை க்ளிக் செய்யவும். |
07:53 | சேமிக்கப்பட்ட itemsகள், இப்போது பட்டியலின் கீழ் தோன்றுகின்றன. |
07:58 | இப்போது, இடது பக்கத்தில் உள்ள tabகளைப் பார்ப்போம். |
08:03 | தொடங்குவதற்கு, your personal details.ஐ நான் க்ளிக் செய்கிறேன். |
08:09 | Ms. Reena Shahவின் விவரங்களுடன், ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
08:16 | அடுத்து, அதே பக்கத்தின் வலது பக்கத்தில் உள்ள your reading history, ஐ க்ளிக் செய்யவும். |
08:24 | பின்வரும் விவரங்களுடன் Checkout history என்ற பக்கம் திறக்கிறது: Title, Item type, |
08:33 | Call no மற்றும் Date. |
08:38 | இப்போது, அதே பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள your purchase suggestions, ஐ க்ளிக் செய்யவும். |
08:46 | Your purchase suggestions என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
08:51 | இப்போது, New purchase suggestionஐ க்ளிக் செய்யவும். |
08:57 | Enter a new purchase suggestion என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
09:04 | இங்கு, சில விவரங்களை பூர்த்தி செய்ய நாம் தூண்டப்படுகிறோம். |
09:09 | Title, Author, Copyright date, |
09:15 | Standard number (ISBN, ISSN or other), |
09:21 | Publisher, Collection title, |
09:26 | Publication place, Item type, |
09:31 | Reason for suggestion: மற்றும் Notes. |
09:35 | சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள Title field கட்டாயமாகும் என்பதை கவனிக்கவும். |
09:41 | நான் Title லில், Genetics. என enter செய்கிறேன். |
09:45 | பின், Standard number (ISBN, ISSN or other) ல், 1234567891 என enter செய்கிறேன். |
10:00 | பக்கத்தின் கீழுள்ள Submit your suggestion ஐ க்ளிக் செய்யவும். |
10:05 | Your purchase suggestions என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
10:11 | இத்துடன், ஒரு Koha Library.ல் ஒரு புத்தகத்தை தேட, OPACஐ ஒரு patron எவ்வாறு பயன்படுத்தலாம் என்று கற்றோம். |
10:20 | இறுதியாக, பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள Logoutஐ க்ளிக் செய்து OPAC account லிருந்து logout செய்யவும். |
10:29 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
10:33 | சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம், உங்கள் Library Accountஐ ஒரு patron ஆக Webல் எவ்வாறு அணுகுவது, மற்றும் அதன் பயன்களை கற்றோம். |
10:48 | பயிற்சியாக, மற்றொரு புத்தகத்திற்கு ஒரு கொள்முதலை பரிந்துரைக்கவும். |
10:54 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:02 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
11:12 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
11:16 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
11:28 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |