GeoGebra-5.04/C2/Overview-of-GeoGebra/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Overview of GeoGebra குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, GeoGebra மென்பொருள் பற்றி
00:12 GeoGebra வலைத்தளம்
00:15 GeoGebraவின் தரவிறக்கம் மற்றும் நிறுவுதல்
00:19 இந்த வலைத்தளத்தில், GeoGebra வின் நன்மைகள் மற்றும் Geogebra டுடோரியல்களின் கண்ணோட்டம் ஆகியன உள்ளன
00:28 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 16.04
00:35 Windows 10

GeoGebra பதிப்பு 5.x

00:41 Mozilla Firefox Browser 67.0

Open jdk 9 and மற்றும் ஒரு வேலை செய்கின்ற Internet இணைப்பு.

00:51 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள கற்பவருக்கு, அடிப்படை கணிதம் தெரிந்து இருக்கவேண்டும்
00:57 முதலில் GeoGebra என்றால் என்ன என்பதை பார்ப்போம்
01:00 GeoGebra என்பது ஜியோமெட்ரி, இயற்கணிதம் மற்றும் கால்குலஸிற்கான ஒரு மாறும் மற்றும் ஊடாடும் கணித மென்பொருள்.
01:08 கணினி உதவியுடன் செய்யப்படுகின்ற ஊடாடும் கற்றலுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
01:12 இது ஒரு இலவச/libre மற்றும் open source cross-platform மென் பொருள் ஆகும்
01:17 அதன் code Java programming சூழலில் எழுதப்பட்டுள்ளது.
01:22 இப்போது நாம் GeoGebra வலைத்தளத்தை பற்றி கற்போம்
01:26 உங்கள் முன்னிருப்பான web browser ஐ திறக்கவும். address bar ல் டைப் செய்க: www.geogebra.org. பின், Enterஐ அழுத்தவும்
01:37 இது GeoGebra வலைத்தளத்தின் home page ஆகும்
01:41 இப்போது ஆன்லைன் GeoGebra Math Appsஐ பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்
01:46 நீல நிற START GRAPHING பட்டனை க்ளிக் செய்யவும்
01:49 GeoGebra Graphic Calculator window ஒரு புதிய tabல் திறக்கிறது
01:54 இது ஆன்லைன் GeoGebra window வின் இடைமுகம் ஆகும்
01:58 இடைமுகம் பின்வருவனவற்றை கொண்டிருக்கிறது- Algebra காட்சியை காண்பிப்பதற்கு Algebra icon
02:03 geometric toolகளைக் காட்டுவதற்கு Tools icon
02:07 Table icon, Input bar
02:11 Graphics view மற்றும் input barல் மதிப்புகளை input செய்ய Keyboard
02:17 Tools iconஐ க்ளிக் செய்வோம்
02:20 Geometric toolகள் இடது panelலில் காட்டப்படும்.
02:24 அனைத்து toolகளும் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
02:28 எல்லா toolகளையும் காட்ட நான் கீழே scroll செய்கிறேன்.
02:35 ஒரு சிறிய செயல்விளக்கத்தை காட்டுகிறேன்.
02:38 Lines வகையின் கீழ், line segmentஐ வரைய, Segment toolஐ நான் க்ளிக் செய்கிறேன்.
02:44 அந்த toolன் கையட்டு மற்றும் HELP கீழே தோன்றுகிறது
02:48 இப்போது segment ABஐ வரைய, Graphics காட்சியில் இரண்டு புள்ளிகளை க்ளிக் செய்யவும்
02:53 GeoGebra வலைத்தள பக்கத்திற்கு திரும்பச் செல்வோம்
02:57 CLASSROOM RESOURCES பட்டனை க்ளிக் செய்யவும்
03:00 Classroom Resources பக்கம் திறக்கிறது
03:03 இந்தப் பக்கத்தில் கணிதத்தின் வெவ்வேறு கிளைகளுக்கு GeoGebraஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல்வேறு appகள் உள்ளன.
03:10 இந்த ஆதாரங்களை நீங்கள் சொந்தமாக பின்னர் ஆராயலாம்.
03:17 இப்போது நான் Windows 10 மற்றும் Ubuntu Linux 16.04 OS ல் GeoGebraஐ எவ்வாறு தரவிறக்குவது என்று காட்டுகிறேன்
03:25 இந்த டுடோரியலைப் பதிவு செய்யும் போது Geogebra Classic 5(ve) GeoGebraவின் நிலையான பதிப்பாகும்.
03:32 இந்த டுட்டோரியல்களை பயிற்சி செய்ய, GeoGebraவின் எந்த ஒரு 5.x பதிப்பையும் நீங்கள் தரவிறக்கலாம்
03:39 Windows 10ல், கட்டப்பட்டுள்ளபடி, browser ல் GeoGebra homepage ஐ திறக்கவும்
03:45 Panelலின் இடது பக்கத்தில் உள்ள Apps Downloadsஐ க்ளிக் செய்யவும்
03:50 Download GeoGebra Apps பக்கம் திறக்கிறது
03:54 GeoGebra Classic 5 பிரிவுக்கு சென்று, DOWNLOAD இணைப்பை க்ளிக் செய்யவும்
04:01 Fileஐ சேமிக்கத் தூண்டும் ஒரு dialog box திறக்கிறது
04:05 தரவிறக்கத் தொடங்குவதற்கு, Save File பட்டனை க்ளிக் செய்யவும்
04:09 உங்கள் இணைய வேகத்தைப் பொறுத்து தரவிறக்க்கம் சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும்.
04:14 Geogebra Windows installer file, என்னுடைய Downloads folder க்கு தரவிறக்கப்பட்டுவிட்டது
04:20 installer fileஐ டபுள்-க்ளிக் செய்யவும். தோன்றுகின்ற dialog box ல் Yes பட்டனை க்ளிக் செய்யவும்
04:27 GeoGebra Installer window திறக்கிறது
04:31 Welcome to the GeoGebra 5 Setup Wizard செய்தியை அது காட்டுகிறது
04:37 மொழிகள் drop down ல், முன்னிருப்பாக English தேர்ந்தெடுக்கப்படுகிறது
04:41 நாம் அதை அப்படியே விட்டுவிடுவோம்
04:44 இந்த windowவில் உள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்
04:47 License Agreement dialog boxல், I Agree பட்டனை க்ளிக் செய்யவும்
04:52 இந்த windowவில் உள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்
04:55 Setup Type windowவில், முன்னிருப்பாக Standard ரேடியோ பட்டன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. நாம் அதை அப்படியே விட்டுவிடுவோம்
05:04 பின்னர் நிறுவல் செயல்முறையைத் தொடங்க Install பட்டனை கிளிக் செய்யவும்.
05:09 நிறுவுதலுக்கு சில வினாடிகள் ஆகும்.
05:12 Completing the Geogebra 5 Setup Wizard செய்தி தோன்றுகிறது
05:17 இப்போது, Finish பட்டனை க்ளிக் செய்யவும்
05:20 GeoGebra interface திறக்கிறது
05:23 Sign in to GeoGebra தேர்வு கட்டாயமானதல்ல. இதைத் தவிர்த்துவிட்டு dialog box ஐ நாம் மூடலாம்.
05:31 அடுத்து Ubuntu Linux 16.04 OSல் Geogebra Classic 5ஐ எப்படி நிறுவுவது என்று நான் உங்களுக்கு காட்டுகிறேன்
05:39 காட்டப்பட்டுள்ளபடி, browser ல் GeoGebra homepage ஐ திறக்கவும்
05:45 இடது பக்கத்தில் உள்ள Apps Downloadsஐ க்ளிக் செய்யவும்
05:49 Download GeoGebra Apps பக்கம் திறக்கிறது
05:53 GeoGebra Classic 5 பிரிவுக்கு சென்று, DOWNLOAD இணைப்பை க்ளிக் செய்யவும்
06:00 GeoGebra Classic 5 for Desktop பக்கம் திறக்கிறது
06:05 Ubuntu Linuxல் GeoGebraஐ தரவிறக்க, Linux(deb) 64 bit / 32 bit installers for .deb based systems (Debian, Mint, Ubuntu)ஐ தேர்ந்தெடுக்கவும்
06:18 உங்கள் கணினியின் உள்ளமைவைப் பொறுத்து 64 bit / 32 bitஐ நீங்கள் க்ளிக் செய்யலாம்
06:25 நான் 64 bitஐ க்ளிக் செய்கிறேன்
06:28 Fileஐ சேமிக்கத் தூண்டும் ஒரு dialog box திறக்கிறது
06:32 Save File radio பட்டனை க்ளிக் செய்யவும்
06:35 பின் தரவிறக்கத் தொடங்குவதற்கு, OK பட்டனை க்ளிக் செய்யவும்
06:39 உங்கள் இணைய வேகத்தைப் பொறுத்து தரவிறக்குதலுக்கு சில வினாடிகள் ஆகும்.
06:44 geogebra5.deb file Downloads folderக்கு தரவிறக்கப்படுகிறது
06:49 .deb fileஐ ரைட்-க்ளிக் செய்து, பின் Open with Software installஐ தேர்ந்தெடுக்கவும்
06:55 Ubuntu Software window திறக்கிறது
06:58 Windowவில், Install பட்டனை க்ளிக் செய்யவும்
07:02 நிறுவுதல் தொடங்கியவுடன், Authenticate dialog-box திறக்கிறது
07:07 system password ஐ டைப் செய்து, பின் கீழேயுள்ள Authenticate பட்டனை க்ளிக் செய்யவும்
07:13 நிறுவுதல் சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறது
07:16 நிறுவுதல் முடிந்தவுடன், நீங்கள் ஒரு Remove பட்டனை காண்பீர்கள்
07:21 Ubuntu Software windowவை மூடவும்
07:24 Dash Homeஐ பயன்படுத்தி, இப்போது GeoGebraஐ திறப்போம்
07:28 Dash Homeஐ க்ளிக் செய்யவும். தோன்றுகின்ற Search bar ல் geogebra என டைப் செய்யவும்
07:34 GeoGebra icon தோன்றுகிறது
07:37 GeoGebra இடைமுகத்தை திறக்க, iconஐ க்ளிக் செய்யவும்
07:42 இப்போது நாம் GeoGebraவின் நன்மைகளை பற்றி கற்றுக்கொள்வோம்
07:46 GeoGebra அதன் அனைத்து அம்சங்களிலும் எளிமையானது மற்றும் சாதகமாக மாறக்கூடியது.
07:51 இது 2D மற்றும் 3D Graphics முறைகளில் toolகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது
07:56 GeoGebra பயிற்சி பணி தாள்கள் மற்றும் கற்றல் பொருட்களை உருவாக்க உதவுகிறது.
08:01 GeoGebraல் உள்ள toolகள் கட்டுமானங்கள் மற்றும் கணக்கீடுகள் மற்றும் தேற்றங்களை நிரூபிக்க உதவுகின்றன.
08:07 இப்போது, ​​இந்தத் தொடரில் உருவாக்கப்பட்ட தனிப்பட்ட பயிற்சிகளை சுருக்கமாகப் பார்ப்போம்.
08:13 தொடரின் முதல் பயிற்சி Introduction to GeoGebra ஆகும்.
08:18 இந்த டுடோரியல், GeoGebra இடைமுகம் மற்றும் geometric toolகள் பற்றி விளக்குகிறது
08:25 கோடுகளை எப்படி வரைவது மற்றும் ஒரு கோட்டின் பொருள் பண்புகளை எப்படி மாற்றுவது
08:30 Graphics viewன் பண்புகள்
08:34 இந்த டுடோரியலின் வீடியோ கிளிப்பிங் இதோ.
08:37 ---- Geogebra க்கு அறிமுகத்திலிருந்து ஆடியோவை சேர்க்கவும் 01:17 முதல் 01:36 வரை (Help வரை) -----
08:58 இந்த தொடரில் உள்ள அடுத்த பயிற்சி Basics of Triangles.
09:03 இந்த டுடோரியல் பின்வருவனவற்றை விளக்குகிறது, ஒரு முக்கோணத்தை எப்படி வரைவது மற்றும் அதன் அடிப்படை பண்புகளை காட்டுவது
09:10 முக்கோணத்தின் உயரங்களையும் முக்கோணத்திற்கு ஒரு உள் வட்டத்தையும் வரைவது.
09:16 இந்த டுடோரியலின் வீடியோ கிளிப்பிங் இதோ.
---- Basic of Triangle டுடோரியலிருந்து ஆடியோவை சேர்க்கவும் 01:36 முதல் 01:52 வரை (triangle வரை)-----
09:37 இந்த தொடரின் அடுத்த டுடோரியல் Congruency of Triangles.
09:42 இந்த டுடோரியல் முக்கோணங்களின் congruency விதிகள் மற்றும் அவற்றின் proofகள் பற்றி விளக்குகிறது.
09:50 இந்த டுடோரியலின் வீடியோ கிளிப்பிங் இதோ.
---- Congruency of Triangles ல் இருந்து ஆடியோவை சேர்க்கவும் 00:56 முதல் 01:07 வரை (congruency வரை)-----
10:06 இந்த தொடரின் அடுத்த டுடோரியல் Properties of Quadrilaterals
10:11 இந்த டுடோரியல், பல்வேறு வகையான quadrilateralகளை எவ்வாறு உருவாக்குவது மற்றும்
10:18 பல்வேறு quadrilateralகளின் பண்புகளை விளக்குகிறது
10:22 இந்த டுடோரியலின் வீடியோ கிளிப்பிங் இதோ.
---- Properties of Quadrilateralsல் இருந்து ஆடியோவை சேர்க்கவும் 01:17 முதல் 01:36 வரை (Ok பட்டன் வரை)-----
10:45 இந்த தொடரின் அடுத்த டுடோரியல் Types of Symmetry.
10:49 இந்த டுடோரியல் பின்வரும் பல்வேறு வகையான சமச்சீர்மை பற்றி விளக்குகிறது: வரி, புள்ளி
10:57 சுழற்சி, இடப்பெயர்வு மற்றும் அளவு
11:04 இந்த டுடோரியலின் வீடியோ கிளிப்பிங் இதோ.
---- Types of Symmetry டுடோரியலிருந்து ஆடியோவை சேர்க்கவும் 02:40 வாக்கியம் (அரைவட்டத்தை க்ளிக் செய்யவும் என்பதிலிருந்து தொடங்குகிறது) 02:50 வாக்கியம் வரை (f வரை)-----
11:20 இந்த தொடரின் அடுத்த டுடோரியல் Polynomials. இந்த டுடோரியல் பின்வருவனவற்றை பற்றி விளக்குகிறது: நேரியல் polynomialன் சாய்வு
11:30 polynomialன் டிகிரி, பூஜ்ஜியங்கள் மற்றும் ரூட்கள்
11:34 Remainder தேற்றம்
11:36 polynomialகளின் காரணியாக்கம்
11:39 இந்த டுடோரியலின் வீடியோ கிளிப்பிங் இதோ.
---- Polynomials டுடோரியலிருந்து ஆடியோவை சேர்க்கவும் (00:55 முதல் 01:07 வரை)-----
11:56 இந்த தொடரின் அடுத்த டுடோரியல் Theorems in GeoGebra.
12:01 இந்த டுடோரியல் Pythagoras தேற்றம் மற்றும் Midpoint தேற்றத்தை எவ்வாறு கூறுவது மற்றும் நிரூபிப்பது என்பது பற்றி விளக்குகிறது
12:10 இந்த டுடோரியலின் வீடியோ கிளிப்பிங் இதோ.
---- Theorems in GeoGebra டுடோரியலிருந்து ஆடியோவை சேர்க்கவும் 00:58 முதல் 01:06 வரை-----
12:23 பின்னர், இந்தத் தொடரில் மேலும் பல டுடோரியல்களை சேர்ப்போம். இந்த டுடோரியல்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கும்.
12:32 இப்போது, சுருங்கச் சொல்ல
12:34 இந்த டுடோரியலில் நாம், GeoGebra மென்பொருள் மற்றும் GeoGebra வலைத்தளத்தை பற்றி கற்றோம்
12:41 மேலும் நாம் GeoGebraவை தரவிறக்கி நிறுவினோம்
12:46 GeoGebra வின் பலன்களை கற்றுக்கொண்டோம், மேலும் இந்த இணையதளத்தில் கிடைக்கும் GeoGebra டுடோரியல்களின் கண்ணோட்டத்தை பார்த்தோம்.
12:55 பயிற்சியாக, GeoGebra இடைமுகத்தை திறந்து Help menu வை படிக்கவும்
13:02 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
13:10 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
13:18 இந்த ஸ்போக்கன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த வலைதளத்தை பார்க்கவும்
13:23 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுக்கவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும்
13:30 எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
13:33 ஸ்போக்கன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலின் குறிப்பிட்ட கேள்விகளுக்கானது.
13:38 அவற்றில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை பதிவிட வேண்டாம்
13:43 இது குழப்பங்களை குறைக்க உதவும். குழப்பம் குறைந்தால், இந்த விவாதங்களை நாம் instructional materialஆக பயன்படுத்தலாம்.
13:51 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
13:58 மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
14:03 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Arthi, Jayashree