Arduino/C2/Overview-of-Arduino/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Overview of Arduino. குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: பல்வேறு மின்னணு கூறுகள் மற்றும் அவற்றின் இணைப்புகள் மற்றும் இந்தத் தொடரின் கீழ் பல்வேறு டுடோரியல்களில் உள்ள உள்ளடக்கம்.
00:19 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 operating system.
00:26 இந்தத் தொடரில் Basic மற்றும் Intermediate நிலைப் டுடோரியல்கள் உள்ளன.
00:32 Basic நிலை தொடரைப் பின்பற்ற, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சர்க்யூட்கள் பற்றி தெரிந்து இருக்கவேண்டும்.
00:38 இடைப்பட்ட நிலைக்கு, உங்களுக்கு Assembly மற்றும் C programming languageகள் பற்றி தெரிந்து இருக்கவேண்டும்.
00:45 எலக்ட்ரானிக் கூறுகளை பரிசோதிக்க ஆர்வமுள்ள எவரும் Arduino ஐப் பயன்படுத்தலாம்.
00:54 எடுத்துக்காட்டாக: கல்லூரி மாணவர்கள் அல்லது வன்பொருள் வல்லுநர் அல்லது படைப்பாற்றலில் ஆர்வமுள்ள நபர்கள்.
01:06 இப்போது, இந்தத் தொடரில் உள்ள தனிப்பட்ட டுடோரியல்களை சுருக்கமாகப் பார்ப்போம்.
01:12 இந்தத் தொடரின் முதல் பயிற்சியானது பல்வேறு மின்னணுக் கூறுகள் மற்றும் இணைப்புகளைப் பற்றி விளக்குகிறது.
01:19 நாம் பின்வருவனவற்றை பயன்படுத்த கற்றுக்கொள்வோம்: Breadboard மற்றும் அதன் உள் இணைப்புகள்,
01:24 breadboardல் உள்ள LED, PushButton மற்றும் breadboard ல் உள்ள Seven Segment Display.
01:33 இணைப்புகளை உருவாக்க, breadboard, LED மற்றும் Pushbutton ஐப் பயன்படுத்தும் போது மக்கள் செய்யும் பொதுவான தவறுகளையும் நாம் கற்றுக்கொள்வோம்.
01:43 டுடோரியலின் ஒரு கண்ணோட்டம் இங்கே.
________@01:47, 00:23 முதல் 00:46 வரையிலான எலக்ட்ரானிக் கூறுகள் மற்றும் இணைப்புகள் டுடோரியலின் ஆடியோவை சேர்க்கவும் ________
02:11 இந்த தொடரின் அடுத்த டுடோரியல் பின்வருவனவற்றை பற்றி விளக்குகிறது: Arduino கருவி,
02:17 Arduino இன் அம்சங்கள், Arduino boardன் கூறுகள்,
02:22 Microcontrollers மற்றும் Ubuntu Linux Operating Systemல் Arduino IDEஐ நிறுவுதல்.
02:29 டுடோரியலின் ஒரு காணோட்டத்தை காண்போம்
________@02:33, 02:35 முதல் 02:59 வரையுள்ள இண்ட்ரொடக்ஷன் ஆப் Arduinoஇன் டுடோரியலின் ஆடியோவைச் சேர்க்கவும் __________
02:58 அடுத்த டுடோரியல், Arduino Components and IDE.
03:03 இது பின்வருவனவற்றை நாம் புரிந்து கொள்ள உதவி புரிகிறது: Arduino மற்றும் கணினிக்கு இடையே ஒரு பிஸிக்கல் இணைப்பை எவ்வாறு அமைப்பது,
03:10 Arduino board ல் இருக்கும் பல்வேறு பின்கள் மற்றும் Arduino programming language.
03:17 இந்த டுடோரியலை காண்போம்
_________@03:20, 00:59 முதல் 01:28 வரை டுடோரியல் Arduino கூறுகள் மற்றும் IDE இன் ஆடியோவைச் சேர்க்கவும்_________
03:50 அடுத்த டுடோரியல், First Arduino Program.
03:54 இங்கு நாம் பின்வருவனவற்றை கற்போம்: ஒரு Arduino programஐ எழுதுவது,
03:59 programஐ compile செய்து, upload செய்வது மற்றும்
04:02 ஒரு LEDஐ பிலிங்க் செய்ய வைக்க, ஒரு program ஐ எழுதுவது
04:06 இந்த டுடோரியலின் ஒரு கண்ணோட்டத்தை பார்ப்போம்
__________@04:09, முதல் Arduino program டுடோரியலின் ஆடியோவை 04:04 முதல் 04:26 வரை சேர்க்கவும் ___________
04:33 அடுத்த டுடோரியல், Arduino with Tricolor LED and Pushbutton.
04:38 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Arduino board, க்கு ஒரு tricolor LEDஐ இணைப்பது,
04:45 tricolor LED ஐ பிலிங்க்செய்ய வைக்க ஒரு programஐ எழுதுவது, மற்றும்
04:48 ப்லிங்கிங்கை கட்டுப்படுத்த Pushbuttonஐ பயன்படுத்துவது
04:53 இந்த டுடோரியலை பிளே செய்கிறேன்
____________@04:56, 05:56 முதல் 06:08 வரை Arduino உடன் ட்ரைகோலர் LED மற்றும் புஷ் பட்டனுடன் இன் ஆடியோவைச் சேர்க்கவும் ________
05:10 அடுத்த டுடோரியல், Interfacing Arduino with LCD.
05:15 இந்த டுடோரியலில் நாம் பின்வருவற்றை கற்போம்: Arduino boardக்கு ஒரு LCDஐ இணைப்பது, மற்றும் LCDல் ஒரு text messageஐ காட்ட ஒரு programஐ எழுதுவது
05:27 இந்த டுடோரியலின் ஒரு கண்ணோட்டத்தை பார்ப்போம்
_________@05:30 01:09 முதல் 01:28 வரையுள்ள Arduino உடன் LCD என்ற டுடோரியலின் ஆடியோவைச் சேர்க்கவும் __________
05:50 அடுத்த டுடோரியல், Display counter using Arduino.
05:56 இங்கு நாம் கற்கப்போவது: Arduino boardக்கு ஒரு LCD மற்றும் ஒரு Pushbuttonஐ இணைப்பது மற்றும்
06:04 pushbutton அழுத்தப்படும் போதெல்லாம் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு program எழுதுவது.
06:10 இந்த டுடோரியலை இப்போது பார்ப்போம்
________@06:13, 00:47 முதல் 01:05 வரையுள்ள Arduinoஐ பயன்படுத்தி டிஸ்ப்ளே கவுண்டர் என்ற டுடோரியலின் ஆடியோவைச் சேர்க்கவும்_____
06:32 அடுத்த டுடோரியல், Seven Segment Display. பற்றியது
06:36 இது ஒரு Seven Segment Display Arduino board க்கு எவ்வாறு இணைப்பது என்பதையும்
06:42 Seven Segment Display.யில் 0 முதல் 4 வரையிலான digitகளைக் காட்ட ஒரு programஐ எழுதுவது பற்றியும் விளக்குகிறது
06:50 இந்த டுடோரியலின் ஒரு கண்ணோட்டத்தை பார்ப்போம்
__________@06:53, 01:08 முதல் 01:26 வரையுள்ள ஏழு பிரிவு காட்சி டுடோரியலின் ஆடியோவைச் சேர்க்கவும்_________
07:12 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
07:17 இந்த டுடோரியலில், பல்வேறு எலக்ட்ரானிக் கூறுகள் மற்றும் அவற்றின் இணைப்புகள் மற்றும் இந்தத் தொடரின் கீழ் உள்ள பல்வேறு டுடோரியல்களில் கிடைக்கும் உள்ளடக்கம் ஆகியவற்றைப் பார்த்தோம்.
07:29 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
07:37 Spoken Tutorial Project குழு செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
07:46 இந்த ஸ்போக்கன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த வலைதளத்தை பார்க்கவும்
07:53 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுக்கவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும்
08:00 எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
08:04 ஸ்போக்கன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலின் குறிப்பிட்ட கேள்விகளுக்கானது
08:08 அவற்றில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை பதிவிட வேண்டாம்
08:13 இது குழப்பங்களை குறைக்க உதவும். குழப்பம் குறைந்தால், இந்த விவாதங்களை நாம் instructional materialஆக பயன்படுத்தலாம்.
08:21 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
08:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree