Synfig/C2/Animate-a-Toy-train/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 18:45, 12 November 2020 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Synfig.ஐ பயன்படுத்தி “Animate a toy train” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம், முன்பு உருவாக்கிய பொம்மை ரயிலை animate செய்யக் கற்போம்
00:12 இந்த டுட்டோரியலுக்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 OS, Synfig பதிப்பு 1.0.2
00:21 நமது Train Synfig file ஐ திறப்போம்
00:25 உங்கள் கணினியில் சேமித்து வைத்துள்ள Train Synfig file ஐ திறக்கவும்
00:29 Animationஐ தொடங்குவோம்
00:31 Engine group layer.ன் drop down பட்டியலை க்ளிக் செய்யவும்
00:36 ஏதேனும் ஒரு Wheel group layer. ஐ ரைட்-க்ளிக் செய்யவும்
00:39 Star layerஐ தேர்ந்தெடுக்கவும்
00:41 மீண்டும் ரைட்-க்ளிக் செய்து, New layer. ஐ க்ளிக் செய்யவும்
00:45 பின் Transform ஐயும், அதன் பின் Rotate.ஐயும் க்ளிக் செய்யவும்
00:50 இப்போது Rotate effect சக்கரத்தில் பயன்படுத்தப்பட்டுவிட்டது .
00:54 நங்கூரம் புள்ளியை சக்கரத்தின் மையத்திற்கு நகர்த்தவும்.
00:58 Animation panel,லில் Turn on animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும்
01:05 Current frame boxல் 24 என டைப் செய்யவும்
01:09 Parameters panel.க்கு செல்லவும்
01:11 Amount parameter ன் மதிப்பின் மீது டபுள்-க்ளிக் செய்து, அதன் மதிப்பை 360க்கு மாற்றவும்
01:18 Time track panel.லில் waypointகள் உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்
01:23 Time cursorஐ, 2 waypoint களுக்கிடையே க்ளிக் செய்து, பின் இழுத்து, சக்கரத்தின் சுழற்சியை சரிபார்க்கவும்.
01:29 Ctrl + Sஐ அழுத்தி, fileஐ Save செய்யவும்
01:33 இந்த சுழற்சி விளைவுக்கான loopஐ இப்போது உருவாக்குவோம்.
01:37 Rotate effect layer ஐ ரைட்-க்ளிக் செய்து, பின் New layer.ஐ க்ளிக் செய்யவும்
01:42 பின், Other மற்றும் Time Loop.ஐ க்ளிக் செய்யவும்
01:48 Parameters panel,லில், Only For Positive Duration. னின் checkbox ஐ tick செய்யவும்
01:55 அடுத்து, Rotate & Time Loopகளை எல்லா சக்கரங்களுக்கும் சேர்ப்போம்
02:00 அதனால், Shift key. ஐ பயன்படுத்தி, இரண்டு effect layerகளையும் தேர்ந்தெடுப்போம்
02:05 Layerகளை copy செய்ய, Ctrl மற்றும் C key களை அழுத்தவும்
02:09 இப்போது, Wheel-1 group layerன் dropdown பட்டியலை க்ளிக் செய்யவும்
02:13 அந்த layerகளை paste செய்ய, Ctrl மற்றும் V keyகளை அழுத்தவும்
02:17 எல்லா சக்கரங்களுக்கும் இதே செய்முறையை செய்யவும்
02:24 இப்போது பொம்மை ரயிலின் அனைத்து சக்கரங்களுக்கும் சுழற்சி விளைவு பயன்படுத்தப்பட்டுள்ளது.
02:29 மீண்டும் Ctrl + Sஐ அழுத்தி, fileஐ சேமிக்கவும்
02:34 இப்போது trainனை animate செய்வோம்
02:37 Rail. layerஐ தவிர மற்ற அனைத்து group layerகளையும் தேர்ந்தெடுக்கவும்
02:41 அவற்றை ஒன்றாக தொகுத்து, group layer ஐ Train. என மறு பெயரிடவும்
02:47 Time cursor, பூஜ்ய frameல் இருக்க உறுதிபடுத்திக்கொள்ளவும்
02:52 Shift key ஐ பயன்படுத்தி, ரயிலை canvasக்கு வெளியே வலதுபுறமாக இழுக்கவும்.
02:57 Time cursor ஐ 100ஆவது frameக்கு நகர்த்தவும்
03:01 Shift key ஐ பயன்படுத்தி, ரயிலை canvasக்கு வெளியே இடதுபுறமாக இழுக்கவும்.
03:07 Turn off animate editing mode iconஐ க்ளிக் செய்யவும்
03:11 Ctrl + Sஐ பயன்படுத்தி, fileஐ சேமிக்கவும்
03:15 இப்போது animationஐ render செய்வோம்
03:18 இதற்கு File க்கு சென்று, Render.ஐ க்ளிக் செய்யவும்
03:22 File name field ல், extensionavi க்கும், Target ffmpeg.க்கும் மாற்றவும்
03:31 Qualityஐ 9க்கு அதிகரித்து, Render பட்டனை க்ளிக் செய்யவும்
03:36 இப்போது, Desktop. க்கு செல்லவும். aviஐ ரைட்-க்ளிக் செய்து, Firefox web browser.ஐ பயன்படுத்தி play செய்யவும்
03:43 பொம்மை இரயில் animationஐ இப்போது நாம் காணலாம்.
03:47 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
03:50 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம், பொம்மை ரயிலை animate செய்யக் கற்றோம்
03:56 உங்களுக்கான பயிற்சி- இந்த டுடோரியலில் காட்டப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி முந்தைய பயிற்சியில் உருவாக்கப்பட்ட பஸ்ஸை animate செய்யவும் .
04:06 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும்
04:09 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
04:15 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
04:22 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
04:24 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
04:29 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
04:35 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
04:39 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree