Difference between revisions of "Single-Board-Heater-System/C2/Using-SBHS-Virtual-Labs-on-Windows/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 8: Line 8:
  
 
|-
 
|-
|00:08
+
|00:11
 
| இந்த ஸ்போகன் டுடோரியலில்,  நாம் கற்கப்போவது:  remote userகளின்  கணிணிக்கு தேவையான'''Software installation'''கள்
 
| இந்த ஸ்போகன் டுடோரியலில்,  நாம் கற்கப்போவது:  remote userகளின்  கணிணிக்கு தேவையான'''Software installation'''கள்
  
 
|-
 
|-
|00:15
+
|00:17
 
| '''SBHS'''  வலைத்தளத்தை பயன்படுத்துவது
 
| '''SBHS'''  வலைத்தளத்தை பயன்படுத்துவது
  
 
|-
 
|-
|00:17
+
|00:20
 
| ஒரு '''Step Test''' சோதனையைremoteஆக செய்வது.
 
| ஒரு '''Step Test''' சோதனையைremoteஆக செய்வது.
  
 
|-
 
|-
|00:21
+
|00:24
 
| முன்நிபந்தனையாக,  பின்வரும் டுடோரியல்களை காணவும்-  '''Introduction to SBHS ''' மற்றும் '''Introduction to Xcos'''.
 
| முன்நிபந்தனையாக,  பின்வரும் டுடோரியல்களை காணவும்-  '''Introduction to SBHS ''' மற்றும் '''Introduction to Xcos'''.
  
 
|-
 
|-
|00:29
+
|00:32
 
| இவை '''spoken tutorial '''  வலைத்தளத்தில் இருக்கின்றன.
 
| இவை '''spoken tutorial '''  வலைத்தளத்தில் இருக்கின்றன.
  
 
|-
 
|-
|00:33
+
|00:35
 
| இந்த டுடோரியலை,  நான்,  ஒரு '''Windows-7, 32-bit Operating System'''ல் பதிவு செய்கிறேன்.
 
| இந்த டுடோரியலை,  நான்,  ஒரு '''Windows-7, 32-bit Operating System'''ல் பதிவு செய்கிறேன்.
  
 
|-
 
|-
|00:39
+
|00:42
 
| உங்கள் கணிணியில்,  '''Scilab ''',  நிறுவப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
 
| உங்கள் கணிணியில்,  '''Scilab ''',  நிறுவப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  
 
|-
 
|-
|00:42
+
|00:45
 
| '''Sbhs dot os hyphen hardware dot in slash downloads ''' அல்லது '''www dot scilab dot org'''ல் இருந்து,  நீங்கள்  Scilabஐ  download  செய்யலாம்.
 
| '''Sbhs dot os hyphen hardware dot in slash downloads ''' அல்லது '''www dot scilab dot org'''ல் இருந்து,  நீங்கள்  Scilabஐ  download  செய்யலாம்.
  
 
|-
 
|-
|00:56
+
|00:58
 
|  Scilabஐ நிறுவுவதற்கு,  உங்களுக்கு internet  இணைப்பு வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
 
|  Scilabஐ நிறுவுவதற்கு,  உங்களுக்கு internet  இணைப்பு வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
  
 
|-
 
|-
|01:01
+
|01:11
 
| எல்லா '''SBHS ''' சோதனை Scilab codeகளும்,  '''Scilab 5.3.3 '''ஐ பயன்படுத்தி எழுதப்படுகின்றன,  மேலும்,  அந்த பதிப்பே பரிந்துரைக்கப்படுகிறது.
 
| எல்லா '''SBHS ''' சோதனை Scilab codeகளும்,  '''Scilab 5.3.3 '''ஐ பயன்படுத்தி எழுதப்படுகின்றன,  மேலும்,  அந்த பதிப்பே பரிந்துரைக்கப்படுகிறது.
  
 
|-
 
|-
|01:10
+
|01:21
 
| Scilabன்,  ஒரு உயர் பதிப்பு,  இதற்கு சமமாக வேலை செய்யும்.
 
| Scilabன்,  ஒரு உயர் பதிப்பு,  இதற்கு சமமாக வேலை செய்யும்.
  
 
|-
 
|-
|01:14
+
|01:25
 
| எனினும்,  Scilab உயர் பதிப்பில் மாற்றப்பட்ட codeஐ,  அதன் கீழ் பதிப்பில் மறு- பயன்பாடு செய்ய முடியாது.
 
| எனினும்,  Scilab உயர் பதிப்பில் மாற்றப்பட்ட codeஐ,  அதன் கீழ் பதிப்பில் மறு- பயன்பாடு செய்ய முடியாது.
  
 
|-
 
|-
|01:22
+
|01:33
 
| நான் ஏற்கனவே,  '''Scilab 5.3.3.'''ஐ நிறுவி விட்டேன்.
 
| நான் ஏற்கனவே,  '''Scilab 5.3.3.'''ஐ நிறுவி விட்டேன்.
  
 
|-
 
|-
|01:26
+
|01:37
 
| இப்போது,  அடுத்த படி,  சோதனை Scilab codeஐ download  செய்வது.
 
| இப்போது,  அடுத்த படி,  சோதனை Scilab codeஐ download  செய்வது.
  
 
|-
 
|-
|01:31
+
|01:42
 
| ஒரு web browserஐ திறக்கவும்.
 
| ஒரு web browserஐ திறக்கவும்.
  
 
|-
 
|-
|01:33
+
|01:44
 
| Address barல் டைப் செய்க:  '''os hyphen hardware dot in''',  பின் '''Enter''' keyஐ அழுத்தவும்.
 
| Address barல் டைப் செய்க:  '''os hyphen hardware dot in''',  பின் '''Enter''' keyஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
|01:42
+
|01:53
 
| இது,  '''Open Source – Hardware'''க்கான வலைத்தளம் ஆகும்.
 
| இது,  '''Open Source – Hardware'''க்கான வலைத்தளம் ஆகும்.
  
 
|-
 
|-
|01:46
+
|01:57
 
| Project '''SBHS'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
| Project '''SBHS'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|01:50
+
|02:01
 
| இடது பக்கத்தில் இருக்கும்,  '''Downloads'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
| இடது பக்கத்தில் இருக்கும்,  '''Downloads'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|01:54
+
|02:05
 
| '''SBHS Scilab codes for Windows''' க்கான download  இணைப்பை க்ளிக் செய்யவும்.
 
| '''SBHS Scilab codes for Windows''' க்கான download  இணைப்பை க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|02:02
+
|02:13
 
| அது '''Scilab code'''ஐ download  செய்யும்.
 
| அது '''Scilab code'''ஐ download  செய்யும்.
  
 
|-
 
|-
|02:04
+
|02:15
 
| அதை Desktopல் சேமிக்கவும்.
 
| அதை Desktopல் சேமிக்கவும்.
  
 
|-
 
|-
|02:07
+
|02:18
 
| இங்கிருக்கிறது!
 
| இங்கிருக்கிறது!
  
 
|-
 
|-
|02:09
+
|02:28
 
| '''Zip''' formatல்,  file download  செய்யப்படும்.
 
| '''Zip''' formatல்,  file download  செய்யப்படும்.
 
    
 
    
 
|-
 
|-
|02:12
+
|02:31
 
|  இந்த  zip fileன் contentஐ,  Desktopல்,  '''Extract'''  செய்யவும்.
 
|  இந்த  zip fileன் contentஐ,  Desktopல்,  '''Extract'''  செய்யவும்.
  
 
|-
 
|-
|02:16
+
|02:35
 
|  அப்படிச் செய்ய,  அதை ரைட்- க்ளிக் செய்து,  '''Extract'''ஐ தேர்வு செய்யவும்.
 
|  அப்படிச் செய்ய,  அதை ரைட்- க்ளிக் செய்து,  '''Extract'''ஐ தேர்வு செய்யவும்.
  
 
|-
 
|-
|02:23
+
|02:42
 
|  இந்த folderன் உள்  இருக்கும் contentகளை,  இந்த டுடோரியலின்,    ஒரு பின்வரும்  பகுதியில் விவாதிப்போம்.
 
|  இந்த folderன் உள்  இருக்கும் contentகளை,  இந்த டுடோரியலின்,    ஒரு பின்வரும்  பகுதியில் விவாதிப்போம்.
  
 
|-
 
|-
|02:29
+
|02:48
 
| இப்போது,  '''SBHS Virtual labs'''  வலைத்தளத்தை பார்ப்போம்.
 
| இப்போது,  '''SBHS Virtual labs'''  வலைத்தளத்தை பார்ப்போம்.
  
 
|-
 
|-
|02:33
+
|02:52
 
| இடது பக்கத்தில் இருக்கும்,  '''Virtual Labs'''  இணைப்பை க்ளிக் செய்யவும்.
 
| இடது பக்கத்தில் இருக்கும்,  '''Virtual Labs'''  இணைப்பை க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|02:37
+
|02:57
 
| '''SBHS'''ல் remote  சோதனைகளை செய்ய,  இந்த '''interface'''ல் இருந்து ஒருவர் அணுக முடியும்.
 
| '''SBHS'''ல் remote  சோதனைகளை செய்ய,  இந்த '''interface'''ல் இருந்து ஒருவர் அணுக முடியும்.
  
 
|-
 
|-
|02:46
+
|03:05
 
| முதல் முறை,  '''Login/Register''' optionஐ க்ளிக் செய்து,  user,  ஒரு முறை பதிவு  செய்ய வேண்டும்.
 
| முதல் முறை,  '''Login/Register''' optionஐ க்ளிக் செய்து,  user,  ஒரு முறை பதிவு  செய்ய வேண்டும்.
  
 
|-
 
|-
|02:55
+
|03:14
 
| இதற்குப் பிறகு,  ஒரு '''form'''ஐ பூர்த்தி செய்து,  submit  செய்ய வேண்டும்.
 
| இதற்குப் பிறகு,  ஒரு '''form'''ஐ பூர்த்தி செய்து,  submit  செய்ய வேண்டும்.
  
 
|-
 
|-
|03:00
+
|03:19
 
| '''Form'''  வெற்றிகரமாக  பதிவு  செய்யப்பட்ட உடன்,  ஒருactivation  இணைப்பு,  userக்கு மின்னஞ்சல் செய்யப்படுகிறது.
 
| '''Form'''  வெற்றிகரமாக  பதிவு  செய்யப்பட்ட உடன்,  ஒருactivation  இணைப்பு,  userக்கு மின்னஞ்சல் செய்யப்படுகிறது.
  
 
|-
 
|-
|03:06
+
|03:25
 
| மின்னஞ்சலில் பெறப்படும் '''link''',  பதிவு செய்யும் செயல்முறையை நிறைவு செய்ய ,  பயன்படுத்தப்பட வேண்டும்.
 
| மின்னஞ்சலில் பெறப்படும் '''link''',  பதிவு செய்யும் செயல்முறையை நிறைவு செய்ய ,  பயன்படுத்தப்பட வேண்டும்.
  
 
|-
 
|-
|03:12
+
|03:31
 
| Activation  செயல்முறை,  உடனே நடக்காது என்பதை கவனிக்கவும்.  அது,  சில நிமிடங்கள் எடுக்கலாம்.
 
| Activation  செயல்முறை,  உடனே நடக்காது என்பதை கவனிக்கவும்.  அது,  சில நிமிடங்கள் எடுக்கலாம்.
  
 
|-
 
|-
|03:18
+
|03:37
 
| நான்,  இப்போது,  என்  பதிவு  செய்யப்பட்ட '''account'''ல் இருந்து login  செய்கிறேன்.
 
| நான்,  இப்போது,  என்  பதிவு  செய்யப்பட்ட '''account'''ல் இருந்து login  செய்கிறேன்.
  
 
|-
 
|-
|03:22
+
|03:41
 
| என் '''username''' மற்றும் '''password'''ஐ enter  செய்கிறேன்.
 
| என் '''username''' மற்றும் '''password'''ஐ enter  செய்கிறேன்.
  
 
|-
 
|-
|03:28
+
|03:47
 
|  வெற்றிகரமாக  login  செய்த பிறகு,  '''Book Slot, View/Delete Slot '''  ஆகியவற்றை ஒரு user அணுக முடியும்.
 
|  வெற்றிகரமாக  login  செய்த பிறகு,  '''Book Slot, View/Delete Slot '''  ஆகியவற்றை ஒரு user அணுக முடியும்.
  
 
|-
 
|-
|03:36
+
|03:55
 
| ஒரு '''slot'''  என்பது,  நீங்கள் செய்யக்கூடிய ஒரு  சோதனையின் கால அவகாசமாகும்.
 
| ஒரு '''slot'''  என்பது,  நீங்கள் செய்யக்கூடிய ஒரு  சோதனையின் கால அவகாசமாகும்.
  
 
|-
 
|-
|03:41
+
|04:00
 
| நமக்கு,  ஒவ்வொரு மணி நேரத்திற்குள்ளும்,  55  நிமிடங்களை,  ஒரு '''slot'''  கொண்டிருக்கிறது.
 
| நமக்கு,  ஒவ்வொரு மணி நேரத்திற்குள்ளும்,  55  நிமிடங்களை,  ஒரு '''slot'''  கொண்டிருக்கிறது.
  
 
|-
 
|-
|03:47
+
|04:06
 
| '''Book Slot '''optionஐ க்ளிக் செய்த பிறகு,  client,  இரண்டு optionகளைப் பெறுவார்.
 
| '''Book Slot '''optionஐ க்ளிக் செய்த பிறகு,  client,  இரண்டு optionகளைப் பெறுவார்.
  
 
|-
 
|-
|03:53
+
|04:12
 
| ஒருவர்,  '''Current Slot''' அல்லது, ஒரு '''Future Slot'''ஐ book  செய்யலாம்.
 
| ஒருவர்,  '''Current Slot''' அல்லது, ஒரு '''Future Slot'''ஐ book  செய்யலாம்.
  
 
|-
 
|-
|03:58
+
|04:17
 
| Current '''slot'''  காலியாக இருந்தால் தான்,  '''Book Now''' option  தோன்றும்.
 
| Current '''slot'''  காலியாக இருந்தால் தான்,  '''Book Now''' option  தோன்றும்.
  
 
|-
 
|-
|04:03
+
|04:22
 
| '''Book future slot''' option  எப்போதும் கிடைக்கும்.
 
| '''Book future slot''' option  எப்போதும் கிடைக்கும்.
  
 
|-
 
|-
|04:07
+
|04:26
 
| ஒரு நாளில்,  இரண்டு தொடர்ச்சி இல்லாத slotகளை book  செய்ய இது அனுமதிக்கும்.
 
| ஒரு நாளில்,  இரண்டு தொடர்ச்சி இல்லாத slotகளை book  செய்ய இது அனுமதிக்கும்.
  
 
|-
 
|-
|04:12
+
|04:31
 
| '''Book Now '''option ஐ நான் க்ளிக் செய்கிறேன்.
 
| '''Book Now '''option ஐ நான் க்ளிக் செய்கிறேன்.
  
 
|-
 
|-
|04:15
+
|04:34
 
| உங்கள் book  செய்யப்பட்ட விவரங்கள் மேல் பக்கத்தில் தெரியுமாறு ஒரு ஒப்புகையை நீங்கள் பெறுவீர்கள்.
 
| உங்கள் book  செய்யப்பட்ட விவரங்கள் மேல் பக்கத்தில் தெரியுமாறு ஒரு ஒப்புகையை நீங்கள் பெறுவீர்கள்.
  
 
|-
 
|-
|04:22
+
|04:41
 
| Slot ஐ book  செய்கின்ற பகுதி முடிந்துவிட்டது.  வலைத்தளத்தில் இருந்து,  download  செய்யப்பட்ட ஒரு எளிய '''Step Test'''  சோதனையை இப்போது '''run'''  செய்வோம்.
 
| Slot ஐ book  செய்கின்ற பகுதி முடிந்துவிட்டது.  வலைத்தளத்தில் இருந்து,  download  செய்யப்பட்ட ஒரு எளிய '''Step Test'''  சோதனையை இப்போது '''run'''  செய்வோம்.
  
 
|-
 
|-
|04:31
+
|04:50
 
| நீங்கள் download  செய்து, Desktopல் சேமித்த folderஐ  திறக்கவும்.
 
| நீங்கள் download  செய்து, Desktopல் சேமித்த folderஐ  திறக்கவும்.
  
 
|-
 
|-
|04:36
+
|04:55
 
| ஒரு '''StepTest '''folder மற்றும் ஒரு '''common files '''folder  இருப்பதை நீங்கள் காணலாம்.
 
| ஒரு '''StepTest '''folder மற்றும் ஒரு '''common files '''folder  இருப்பதை நீங்கள் காணலாம்.
  
 
|-
 
|-
|04:45
+
|05:04
 
| எந்த ஒரு folderஐயும்,  அதன் இடத்தில் இருந்து, நகர்த்த வேண்டாம்.
 
| எந்த ஒரு folderஐயும்,  அதன் இடத்தில் இருந்து, நகர்த்த வேண்டாம்.
  
 
|-
 
|-
|04:48
+
|05:07
 
| Directory structure  மாற்றப்பட்டால்,  சோதனை,  '''execute'''  ஆகாது.
 
| Directory structure  மாற்றப்பட்டால்,  சோதனை,  '''execute'''  ஆகாது.
  
 
|-
 
|-
|04:53
+
|05:12
 
| ஒரு சோதனையை வேறு எங்கினும் copy  செய்ய வேண்டும் எனில்,  '''common_files''' folderஐயும்  copy  செய்ய உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
 
| ஒரு சோதனையை வேறு எங்கினும் copy  செய்ய வேண்டும் எனில்,  '''common_files''' folderஐயும்  copy  செய்ய உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  
 
|-
 
|-
|05:00
+
|05:19
 
| எனினும்,  '''common files''' folder,  சோதனை folderக்கு வெளியே உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
 
| எனினும்,  '''common files''' folder,  சோதனை folderக்கு வெளியே உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  
 
|-
 
|-
|05:07
+
|05:26
 
| '''Common files''' folderஐ  திறக்கவும்.  அதில்,  '''config'''  fileஐ  திறக்கவும்.
 
| '''Common files''' folderஐ  திறக்கவும்.  அதில்,  '''config'''  fileஐ  திறக்கவும்.
  
 
|-
 
|-
|05:13
+
|05:32
 
|  இந்த file,  '''proxy setting'''களை செய்ய பயன்படுகிறது.
 
|  இந்த file,  '''proxy setting'''களை செய்ய பயன்படுகிறது.
  
 
|-
 
|-
|05:17
+
|05:36
 
| '''Config file'''ன் contentகளை,  நீங்கள் '''IIT Bombay'''னுள் இருந்தோ,  அல்லது,  
 
| '''Config file'''ன் contentகளை,  நீங்கள் '''IIT Bombay'''னுள் இருந்தோ,  அல்லது,  
  
 
|-
 
|-
|05:24
+
|05:42
 
| '''IIT Bombay'''க்கு வெளியில் இருந்து,  மற்றும் ஒரு '''open network'''ஐ பயன்படுத்தும் போதோ,  மாற்றாதீர்கள்.
 
| '''IIT Bombay'''க்கு வெளியில் இருந்து,  மற்றும் ஒரு '''open network'''ஐ பயன்படுத்தும் போதோ,  மாற்றாதீர்கள்.
  
 
|-
 
|-
|05:29
+
|05:48
 
| உதாரணத்திற்கு,  வீட்டிலோ அல்லது ஒரு '''mobile internet'''ஐ பயன்படுத்தும் போதோ.
 
| உதாரணத்திற்கு,  வீட்டிலோ அல்லது ஒரு '''mobile internet'''ஐ பயன்படுத்தும் போதோ.
  
 
|-
 
|-
|05:34
+
|05:53
 
| நீங்கள் '''IIT Bombay'''க்கு வெளியில் இருந்து,  மற்றும் ஒரு '''proxy network'''ஐ பயன்படுத்தும் போது,  '''Config file'''ன் contentகளை  மாற்றுங்கள்.   
 
| நீங்கள் '''IIT Bombay'''க்கு வெளியில் இருந்து,  மற்றும் ஒரு '''proxy network'''ஐ பயன்படுத்தும் போது,  '''Config file'''ன் contentகளை  மாற்றுங்கள்.   
  
 
|-
 
|-
|05:42
+
|06:01
 
| உதாரணத்திற்கு-  அலுவலகம்,  நிறுவனம் ஆகிய இடங்களில்.
 
| உதாரணத்திற்கு-  அலுவலகம்,  நிறுவனம் ஆகிய இடங்களில்.
  
 
|-
 
|-
|05:47
+
|06:06
 
| '''Use proxy'''ன் மதிப்பை,  '''Y''' capitalஉடன் கூடிய,  '''Yes'''  என வைக்கவும்.
 
| '''Use proxy'''ன் மதிப்பை,  '''Y''' capitalஉடன் கூடிய,  '''Yes'''  என வைக்கவும்.
  
 
|-
 
|-
|05:53
+
|06:12
 
| நீங்கள் இருக்கும் '''proxy network'''க்கு ஏற்றவாறு,  மற்ற விவரங்களை மாற்றவும்.
 
| நீங்கள் இருக்கும் '''proxy network'''க்கு ஏற்றவாறு,  மற்ற விவரங்களை மாற்றவும்.
  
 
|-
 
|-
|05:58
+
|06:17
 
| Fileஐ சேமித்து மூடவும்.
 
| Fileஐ சேமித்து மூடவும்.
  
 
|-
 
|-
|06:01
+
|06:20
 
| '''StepTest''' folderஐ  திறக்கவும்.
 
| '''StepTest''' folderஐ  திறக்கவும்.
  
 
|-
 
|-
|06:05
+
|06:24
 
| '''Run''' fileஐ,  கண்டறிந்து,  டபுள்-க்ளிக் செய்யவும்.
 
| '''Run''' fileஐ,  கண்டறிந்து,  டபுள்-க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|06:09
+
|06:28
 
| '''Python'''ஐ அடிப்படையாகக் கொண்ட '''SBHS client' application'''ஐ அது திறக்கும்.
 
| '''Python'''ஐ அடிப்படையாகக் கொண்ட '''SBHS client' application'''ஐ அது திறக்கும்.
  
 
|-
 
|-
|06:13
+
|06:32
 
| முதல் முறை,  '''SBHS client'''ஐ திறக்க,  இந்த fileன் இயக்கம்,  ஒரு நிமிடம் எடுக்கும் என்பதை கவனிக்கவும்.
 
| முதல் முறை,  '''SBHS client'''ஐ திறக்க,  இந்த fileன் இயக்கம்,  ஒரு நிமிடம் எடுக்கும் என்பதை கவனிக்கவும்.
  
 
|-
 
|-
|06:21
+
|06:40
 
| சோதனையைின்,  இது போன்ற,  பல்வேறு parameterகளை அது காட்டும்-
 
| சோதனையைின்,  இது போன்ற,  பல்வேறு parameterகளை அது காட்டும்-
  
 
|-
 
|-
|06:25
+
|06:44
 
| '''SBHS Connection, Client version, User login ''' மற்றும் ''' Experiment status'''.
 
| '''SBHS Connection, Client version, User login ''' மற்றும் ''' Experiment status'''.
  
 
|-
 
|-
|06:32
+
|06:51
 
| பச்சை நிற புள்ளிகள்,  '''SBHS client'''ஐ,  '''server'''உடன் இணைக்கலாம் என்று உணர்த்துகின்றன.
 
| பச்சை நிற புள்ளிகள்,  '''SBHS client'''ஐ,  '''server'''உடன் இணைக்கலாம் என்று உணர்த்துகின்றன.
  
 
|-
 
|-
|06:38
+
|06:57
 
| மேலும்,  நான் பயன்படுத்துகின்ற,  '''client version''',  சமீபத்தியது என்பதையும் அது காட்டுகிறது.
 
| மேலும்,  நான் பயன்படுத்துகின்ற,  '''client version''',  சமீபத்தியது என்பதையும் அது காட்டுகிறது.
  
 
|-
 
|-
|06:44
+
|07:03
 
| நான் இன்னும் log in  செய்யாததனாலும்,  சோதனை run  ஆகாததனாலும்,  '''User login''' மற்றும் '''Experiment''' status  சிவப்பாக இருக்கின்றன.
 
| நான் இன்னும் log in  செய்யாததனாலும்,  சோதனை run  ஆகாததனாலும்,  '''User login''' மற்றும் '''Experiment''' status  சிவப்பாக இருக்கின்றன.
  
 
|-
 
|-
|06:54
+
|07:13
 
| அது login  செய்வதற்கு ஒரு optionஐயும் கொடுக்கும்.
 
| அது login  செய்வதற்கு ஒரு optionஐயும் கொடுக்கும்.
  
 
|-
 
|-
|06:58
+
|07:17
 
| உங்கள்,  '''username''' மற்றும் '''password'''ஐ,  டைப் செய்யவும்.
 
| உங்கள்,  '''username''' மற்றும் '''password'''ஐ,  டைப் செய்யவும்.
  
 
|-
 
|-
|07:03
+
|07:22
 
| இவை,  நீங்கள் ஒரு '''slot'''ஐ book  செய்ய பயன்படுத்திய,  அதே,  '''username''' மற்றும் '''password'''  தான்.
 
| இவை,  நீங்கள் ஒரு '''slot'''ஐ book  செய்ய பயன்படுத்திய,  அதே,  '''username''' மற்றும் '''password'''  தான்.
  
 
|-
 
|-
|07:08
+
|07:27
 
| '''Login'''ஐ க்ளிக் செய்யவும்.
 
| '''Login'''ஐ க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|07:11
+
|07:30
 
| சரியான login  விவரங்களுடன்,  book  செய்த தேதி மற்றும் நேரத்தில் நீங்கள் login  செய்கறீர்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
 
| சரியான login  விவரங்களுடன்,  book  செய்த தேதி மற்றும் நேரத்தில் நீங்கள் login  செய்கறீர்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  
 
|-
 
|-
|07:16
+
|07:35
 
| "Ready to execute scilab code"  என்ற messageஐ எதிர்பார்க்கவும்.
 
| "Ready to execute scilab code"  என்ற messageஐ எதிர்பார்க்கவும்.
  
 
|-
 
|-
|07:21
+
|07:40
 
| சோதனை fileகளை கொண்டுள்ள,  '''StepTest ''' folderக்கு மாறவும்.
 
| சோதனை fileகளை கொண்டுள்ள,  '''StepTest ''' folderக்கு மாறவும்.
  
 
|-
 
|-
|07:26
+
|07:45
 
| '''Stepc '''fileஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
 
| '''Stepc '''fileஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|07:29
+
|07:56
 
| இது '''Scilab'''ஐ தானாகவே திறக்க வேண்டும்.
 
| இது '''Scilab'''ஐ தானாகவே திறக்க வேண்டும்.
  
 
|-
 
|-
|07:33
+
|08:00
 
| இது,  fileஐயும் '''Scilab editor'''ல் திறக்க வேண்டும்.
 
| இது,  fileஐயும் '''Scilab editor'''ல் திறக்க வேண்டும்.
  
 
|-
 
|-
|07:37
+
|08:04
 
| அவ்வாறு செய்யவில்லை எனில்,  '''File''' menuஐ க்ளிக் செய்து,  '''Open a file'''ஐ க்ளிக் செய்யவும்.
 
| அவ்வாறு செய்யவில்லை எனில்,  '''File''' menuஐ க்ளிக் செய்து,  '''Open a file'''ஐ க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|07:44
+
|08:11
 
| '''Stepc ''' fileஐ  தேர்வு செய்து,  பின் '''Open'''ஐ க்ளிக் செய்யவும்.
 
| '''Stepc ''' fileஐ  தேர்வு செய்து,  பின் '''Open'''ஐ க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|07:50
+
|08:17
 
| '''Scilab console'''க்கு மாறவும்.
 
| '''Scilab console'''க்கு மாறவும்.
  
 
|-
 
|-
|07:53
+
|08:37
 
|  இந்த commandஐ டைப் செய்க:  ''' getd space dot dot slash common files ''', பின் '''Enter'''ஐ அழுத்தவும்.
 
|  இந்த commandஐ டைப் செய்க:  ''' getd space dot dot slash common files ''', பின் '''Enter'''ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
|08:03
+
|08:47
 
| '''Scilab editor'''க்கு மாறவும்.
 
| '''Scilab editor'''க்கு மாறவும்.
  
 
|-
 
|-
|08:06
+
|08:50
 
| Menu barல்,  '''Execute '''optionஐ  க்ளிக் செய்து,  பின் '''File with echo'''ஐ க்ளிக் செய்யவும்.
 
| Menu barல்,  '''Execute '''optionஐ  க்ளிக் செய்து,  பின் '''File with echo'''ஐ க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|08:14
+
|08:58
 
| Network  சரியாக வேலை செய்யவில்லை எனில்,  அது ஒரு '''Xcos''' diagramஐ திறக்கும்.
 
| Network  சரியாக வேலை செய்யவில்லை எனில்,  அது ஒரு '''Xcos''' diagramஐ திறக்கும்.
  
 
|-
 
|-
|08:20
+
|09:04
 
| அவ்வாறு செய்யவில்லை எனில்,  '''Scilab console'''ல் அது errorஐ  காட்டும்.
 
| அவ்வாறு செய்யவில்லை எனில்,  '''Scilab console'''ல் அது errorஐ  காட்டும்.
  
 
|-
 
|-
|08:25
+
|09:09
 
| '''Step test Xocs''' diagramஐ பயன்படுத்தி,  '''Heat''' மற்றும் '''Fan'''  போன்ற, சோதனை parameterகளை,  நாம் அமைக்கலாம்.
 
| '''Step test Xocs''' diagramஐ பயன்படுத்தி,  '''Heat''' மற்றும் '''Fan'''  போன்ற, சோதனை parameterகளை,  நாம் அமைக்கலாம்.
  
 
|-
 
|-
|08:34
+
|09:18
 
| '''Block'''ன்  parameterகளை  மாற்ற, ஒவ்வொருblock  மீதும்,  டபுள்-க்ளிக் செய்யவும்.
 
| '''Block'''ன்  parameterகளை  மாற்ற, ஒவ்வொருblock  மீதும்,  டபுள்-க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|08:39
+
|09:23
 
| வெப்பம்,  300 நொடிகளுக்கு பிறகு,  30%ல் இருந்து 45%க்குள் மாறுபடும்படி நான் அமைக்கிறேன்.
 
| வெப்பம்,  300 நொடிகளுக்கு பிறகு,  30%ல் இருந்து 45%க்குள் மாறுபடும்படி நான் அமைக்கிறேன்.
  
 
|-
 
|-
|08:46
+
|09:30
 
| நான்,  '''Initial Value'''ஐ 30ஆகவும்,  '''Final Value'''ஐ, 45 எனவும்,  '''Step Time '''ஐ,  300 எனவும் வைக்கிறேன்.
 
| நான்,  '''Initial Value'''ஐ 30ஆகவும்,  '''Final Value'''ஐ, 45 எனவும்,  '''Step Time '''ஐ,  300 எனவும் வைக்கிறேன்.
  
 
|-
 
|-
|08:59
+
|09:43
 
| அவ்வாறே,  '''Fan'''ஐ,  முன்னிருப்பு மதிப்பான,  50%ல் நிலையாக அமைக்கிறேன்.
 
| அவ்வாறே,  '''Fan'''ஐ,  முன்னிருப்பு மதிப்பான,  50%ல் நிலையாக அமைக்கிறேன்.
  
 
|-
 
|-
|09:08
+
|09:52
 
| இப்போது,  '''xcos diagram'''ஐ,  சேமித்து,  இயக்குவோம்.
 
| இப்போது,  '''xcos diagram'''ஐ,  சேமித்து,  இயக்குவோம்.
  
 
|-
 
|-
|09:13
+
|09:57
 
| இயக்க,  menu barல் இருக்கும்,    '''Start'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
 
| இயக்க,  menu barல் இருக்கும்,    '''Start'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|09:18
+
|10:02
 
| Error  இல்லை எனில்,  அது ஒரு '''plot window'''ஐ திறக்கும்.
 
| Error  இல்லை எனில்,  அது ஒரு '''plot window'''ஐ திறக்கும்.
  
 
|-
 
|-
|09:22
+
|10:06
 
| மேலிருந்து கீழ் வரை,  அது,  '''Heat''', '''Fan''' மற்றும் '''Temperature'''  என்ற மூன்று graphகளை கொண்டிருக்கும்.
 
| மேலிருந்து கீழ் வரை,  அது,  '''Heat''', '''Fan''' மற்றும் '''Temperature'''  என்ற மூன்று graphகளை கொண்டிருக்கும்.
  
 
|-
 
|-
|09:31
+
|10:15
 
| ''' SBHS client'''க்கு மாறவும்.
 
| ''' SBHS client'''க்கு மாறவும்.
  
 
|-
 
|-
|09:34
+
|10:18
 
| அது,  '''current iteration, heat, fan, temperature'''ன் மதிப்புகளையும்,  சோதனைக்கு மீதமிருக்கும் நேரத்தையும் காட்டும்.
 
| அது,  '''current iteration, heat, fan, temperature'''ன் மதிப்புகளையும்,  சோதனைக்கு மீதமிருக்கும் நேரத்தையும் காட்டும்.
  
 
|-
 
|-
|09:44
+
|10: 28
 
|  இந்த சோதனைக்கு அது உருவாக்கிய '''Log file'''ன்  பெயரை அது காட்டுகிறது.
 
|  இந்த சோதனைக்கு அது உருவாக்கிய '''Log file'''ன்  பெயரை அது காட்டுகிறது.
  
 
|-
 
|-
|09:49
+
|10:33
 
| Browerக்கு மாறவும்.  '''Show video''' optionஐ க்ளிக் செய்யவும்.
 
| Browerக்கு மாறவும்.  '''Show video''' optionஐ க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|09:56
+
|10:40
 
| நீங்கள் தற்போது அணுகிக் கொண்டிருக்கும்'''SBHS'''ன் live  வீடியோவை அது கொடுக்கும்.
 
| நீங்கள் தற்போது அணுகிக் கொண்டிருக்கும்'''SBHS'''ன் live  வீடியோவை அது கொடுக்கும்.
  
 
|-
 
|-
|10:01
+
|10:45
 
| இது ஒரு உண்மையான சோதனை,  மற்றும் முடிவுகளைக் கொடுக்க,  இது,சிறிது நேரம் எடுக்கும்.
 
| இது ஒரு உண்மையான சோதனை,  மற்றும் முடிவுகளைக் கொடுக்க,  இது,சிறிது நேரம் எடுக்கும்.
  
 
|-
 
|-
|10:05
+
|10:46
 
| சிறிது நேரத்திற்கு நான் இந்த  பதிவை இடைநிறுத்தி,  பின்,  மீண்டும் தொடர்கிறேன்.
 
| சிறிது நேரத்திற்கு நான் இந்த  பதிவை இடைநிறுத்தி,  பின்,  மீண்டும் தொடர்கிறேன்.
  
 
|-
 
|-
|10:11
+
|10:55
 
| போதுமான நேர சோதனைக்கு பிறகு,  நாம் பெறும் '''graph''',  இங்கு காட்டப்பட்டுள்ளபடி இருக்கும்.
 
| போதுமான நேர சோதனைக்கு பிறகு,  நாம் பெறும் '''graph''',  இங்கு காட்டப்பட்டுள்ளபடி இருக்கும்.
  
 
|-
 
|-
|10:16
+
|11:00
 
| '''Xcos''' windowல் இருக்கும்,'''stop'''  பட்டனை க்ளிக் செய்து,  நான் simulationஐ நிறுத்துகிறேன்.
 
| '''Xcos''' windowல் இருக்கும்,'''stop'''  பட்டனை க்ளிக் செய்து,  நான் simulationஐ நிறுத்துகிறேன்.
  
 
|-
 
|-
|10:24
+
|11:08
 
| சோதனை முடிந்த பிறகு,  '''SBHS client '''windowஐ மூடவும்.
 
| சோதனை முடிந்த பிறகு,  '''SBHS client '''windowஐ மூடவும்.
  
 
|-
 
|-
|10:29
+
|11:13
 
| இப்போது,  சோதனை folderக்கு மாறி,  '''logs''' folderஐ  திறக்கவும்.
 
| இப்போது,  சோதனை folderக்கு மாறி,  '''logs''' folderஐ  திறக்கவும்.
  
 
|-
 
|-
|10:36
+
|11:20
 
| உங்கள் '''username'''க்கு ஒத்த பெயருடைய folderஐ அது கொண்டிருக்கும்.
 
| உங்கள் '''username'''க்கு ஒத்த பெயருடைய folderஐ அது கொண்டிருக்கும்.
  
 
|-
 
|-
|10:40
+
|11:24
 
|  இந்த folderஐ  திறந்து,  உங்கள் '''log file'''  கண்டறியவும்.
 
|  இந்த folderஐ  திறந்து,  உங்கள் '''log file'''  கண்டறியவும்.
  
 
|-
 
|-
|10:45
+
|11:29
 
| '''Log''' fileன் பெயரை,  '''year month date hours minutes seconds dot txt'''  என read  செய்யவும்.
 
| '''Log''' fileன் பெயரை,  '''year month date hours minutes seconds dot txt'''  என read  செய்யவும்.
  
 
|-
 
|-
|10:54
+
|11:38
 
|  இந்த '''log''' fileஐ,  மேலும பகுப்பாய்வுக்கு பயன்படுத்தவும்.
 
|  இந்த '''log''' fileஐ,  மேலும பகுப்பாய்வுக்கு பயன்படுத்தவும்.
  
 
|-
 
|-
|10:58
+
|11:42
 
| சுருங்கச் சொல்ல,
 
| சுருங்கச் சொல்ல,
  
 
|-
 
|-
|11:00
+
|11:43
 
| இந்த டுடோரியலில் நாம் கற்றது:  '''SBHS'''ல்,  ஒரு remote  சோதனைக்கு தேவையான'''Software installation'''கள்
 
| இந்த டுடோரியலில் நாம் கற்றது:  '''SBHS'''ல்,  ஒரு remote  சோதனைக்கு தேவையான'''Software installation'''கள்
  
 
|-
 
|-
|11:09
+
|11:53
 
| '''SBHS virtual labs''' வலைத்தளத்தை எப்படி பயன்படுத்துவது
 
| '''SBHS virtual labs''' வலைத்தளத்தை எப்படி பயன்படுத்துவது
  
 
|-
 
|-
|11:12
+
|11:56
 
| '''Python'''ஐ அடிப்படையாகக் கொண்ட '''SBHS client' application'''ஐ எப்படி பயன்படுத்துவது
 
| '''Python'''ஐ அடிப்படையாகக் கொண்ட '''SBHS client' application'''ஐ எப்படி பயன்படுத்துவது
  
 
|-
 
|-
|11:16
+
|12:00
 
| ஒரு சோதனையின் '''Scilab code'''ஐ எப்படி இயக்குவது.
 
| ஒரு சோதனையின் '''Scilab code'''ஐ எப்படி இயக்குவது.
  
 
|-
 
|-
|11:20
+
|12:04
 
| பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.   
 
| பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.   
  
 
|-
 
|-
|11:23
+
|12:07
 
| அது,  '''Spoken Tutorial'''  திட்டத்தை சுருங்க சொல்கிறது.
 
| அது,  '''Spoken Tutorial'''  திட்டத்தை சுருங்க சொல்கிறது.
  
 
|-
 
|-
|11:26
+
|12:10
 
| உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.   
 
| உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.   
  
 
|-
 
|-
|11:30
+
|12:14
 
| ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:  ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
| ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:  ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
  
 
|-
 
|-
|11:35
+
|12:18
 
| இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
 
| இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
  
 
|-
 
|-
|11:39
+
|12:23
 
| மேலும் விவரங்களுக்கு  '''contact@spoken-tutorial.org'''க்கு  மின்னஞ்சல் செய்யவும்.  
 
| மேலும் விவரங்களுக்கு  '''contact@spoken-tutorial.org'''க்கு  மின்னஞ்சல் செய்யவும்.  
  
 
|-
 
|-
|11:46
+
|12:30
 
| '''Spoken Tutorial''' திட்டம்,  '''Talk to a Teacher''' திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
 
| '''Spoken Tutorial''' திட்டம்,  '''Talk to a Teacher''' திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  
 
|-
 
|-
|11:50
+
|12:34
 
| இதற்கு ஆதரவு,  இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD,  மூலம் கிடைக்கிறது.
 
| இதற்கு ஆதரவு,  இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD,  மூலம் கிடைக்கிறது.
  
 
|-
 
|-
|11:57
+
|12:41
 
| மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[http://spoken-tutorial.org/NMEICT-Intro].
 
| மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[http://spoken-tutorial.org/NMEICT-Intro].
  
 
|-
 
|-
|12:10
+
|12:54
 
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது  ஜெயஸ்ரீ.
 
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது  ஜெயஸ்ரீ.
  
 
|}
 
|}

Revision as of 18:30, 30 October 2017

Time
Narration
00:01 Windows Osல், Single Board heater Systemன் Virtual labகளை பயன்படுத்துவது குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:11 இந்த ஸ்போகன் டுடோரியலில், நாம் கற்கப்போவது: remote userகளின் கணிணிக்கு தேவையானSoftware installationகள்
00:17 SBHS வலைத்தளத்தை பயன்படுத்துவது
00:20 ஒரு Step Test சோதனையைremoteஆக செய்வது.
00:24 முன்நிபந்தனையாக, பின்வரும் டுடோரியல்களை காணவும்- Introduction to SBHS மற்றும் Introduction to Xcos.
00:32 இவை spoken tutorial வலைத்தளத்தில் இருக்கின்றன.
00:35 இந்த டுடோரியலை, நான், ஒரு Windows-7, 32-bit Operating Systemல் பதிவு செய்கிறேன்.
00:42 உங்கள் கணிணியில், Scilab , நிறுவப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
00:45 Sbhs dot os hyphen hardware dot in slash downloads அல்லது www dot scilab dot orgல் இருந்து, நீங்கள் Scilabஐ download செய்யலாம்.
00:58 Scilabஐ நிறுவுவதற்கு, உங்களுக்கு internet இணைப்பு வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
01:11 எல்லா SBHS சோதனை Scilab codeகளும், Scilab 5.3.3 ஐ பயன்படுத்தி எழுதப்படுகின்றன, மேலும், அந்த பதிப்பே பரிந்துரைக்கப்படுகிறது.
01:21 Scilabன், ஒரு உயர் பதிப்பு, இதற்கு சமமாக வேலை செய்யும்.
01:25 எனினும், Scilab உயர் பதிப்பில் மாற்றப்பட்ட codeஐ, அதன் கீழ் பதிப்பில் மறு- பயன்பாடு செய்ய முடியாது.
01:33 நான் ஏற்கனவே, Scilab 5.3.3.ஐ நிறுவி விட்டேன்.
01:37 இப்போது, அடுத்த படி, சோதனை Scilab codeஐ download செய்வது.
01:42 ஒரு web browserஐ திறக்கவும்.
01:44 Address barல் டைப் செய்க: os hyphen hardware dot in, பின் Enter keyஐ அழுத்தவும்.
01:53 இது, Open Source – Hardwareக்கான வலைத்தளம் ஆகும்.
01:57 Project SBHSஐ க்ளிக் செய்யவும்.
02:01 இடது பக்கத்தில் இருக்கும், Downloadsஐ க்ளிக் செய்யவும்.
02:05 SBHS Scilab codes for Windows க்கான download இணைப்பை க்ளிக் செய்யவும்.
02:13 அது Scilab codeஐ download செய்யும்.
02:15 அதை Desktopல் சேமிக்கவும்.
02:18 இங்கிருக்கிறது!
02:28 Zip formatல், file download செய்யப்படும்.
02:31 இந்த zip fileன் contentஐ, Desktopல், Extract செய்யவும்.
02:35 அப்படிச் செய்ய, அதை ரைட்- க்ளிக் செய்து, Extractஐ தேர்வு செய்யவும்.
02:42 இந்த folderன் உள் இருக்கும் contentகளை, இந்த டுடோரியலின், ஒரு பின்வரும் பகுதியில் விவாதிப்போம்.
02:48 இப்போது, SBHS Virtual labs வலைத்தளத்தை பார்ப்போம்.
02:52 இடது பக்கத்தில் இருக்கும், Virtual Labs இணைப்பை க்ளிக் செய்யவும்.
02:57 SBHSல் remote சோதனைகளை செய்ய, இந்த interfaceல் இருந்து ஒருவர் அணுக முடியும்.
03:05 முதல் முறை, Login/Register optionஐ க்ளிக் செய்து, user, ஒரு முறை பதிவு செய்ய வேண்டும்.
03:14 இதற்குப் பிறகு, ஒரு formஐ பூர்த்தி செய்து, submit செய்ய வேண்டும்.
03:19 Form வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்ட உடன், ஒருactivation இணைப்பு, userக்கு மின்னஞ்சல் செய்யப்படுகிறது.
03:25 மின்னஞ்சலில் பெறப்படும் link, பதிவு செய்யும் செயல்முறையை நிறைவு செய்ய , பயன்படுத்தப்பட வேண்டும்.
03:31 Activation செயல்முறை, உடனே நடக்காது என்பதை கவனிக்கவும். அது, சில நிமிடங்கள் எடுக்கலாம்.
03:37 நான், இப்போது, என் பதிவு செய்யப்பட்ட accountல் இருந்து login செய்கிறேன்.
03:41 என் username மற்றும் passwordஐ enter செய்கிறேன்.
03:47 வெற்றிகரமாக login செய்த பிறகு, Book Slot, View/Delete Slot ஆகியவற்றை ஒரு user அணுக முடியும்.
03:55 ஒரு slot என்பது, நீங்கள் செய்யக்கூடிய ஒரு சோதனையின் கால அவகாசமாகும்.
04:00 நமக்கு, ஒவ்வொரு மணி நேரத்திற்குள்ளும், 55 நிமிடங்களை, ஒரு slot கொண்டிருக்கிறது.
04:06 Book Slot optionஐ க்ளிக் செய்த பிறகு, client, இரண்டு optionகளைப் பெறுவார்.
04:12 ஒருவர், Current Slot அல்லது, ஒரு Future Slotஐ book செய்யலாம்.
04:17 Current slot காலியாக இருந்தால் தான், Book Now option தோன்றும்.
04:22 Book future slot option எப்போதும் கிடைக்கும்.
04:26 ஒரு நாளில், இரண்டு தொடர்ச்சி இல்லாத slotகளை book செய்ய இது அனுமதிக்கும்.
04:31 Book Now option ஐ நான் க்ளிக் செய்கிறேன்.
04:34 உங்கள் book செய்யப்பட்ட விவரங்கள் மேல் பக்கத்தில் தெரியுமாறு ஒரு ஒப்புகையை நீங்கள் பெறுவீர்கள்.
04:41 Slot ஐ book செய்கின்ற பகுதி முடிந்துவிட்டது. வலைத்தளத்தில் இருந்து, download செய்யப்பட்ட ஒரு எளிய Step Test சோதனையை இப்போது run செய்வோம்.
04:50 நீங்கள் download செய்து, Desktopல் சேமித்த folderஐ திறக்கவும்.
04:55 ஒரு StepTest folder மற்றும் ஒரு common files folder இருப்பதை நீங்கள் காணலாம்.
05:04 எந்த ஒரு folderஐயும், அதன் இடத்தில் இருந்து, நகர்த்த வேண்டாம்.
05:07 Directory structure மாற்றப்பட்டால், சோதனை, execute ஆகாது.
05:12 ஒரு சோதனையை வேறு எங்கினும் copy செய்ய வேண்டும் எனில், common_files folderஐயும் copy செய்ய உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
05:19 எனினும், common files folder, சோதனை folderக்கு வெளியே உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
05:26 Common files folderஐ திறக்கவும். அதில், config fileஐ திறக்கவும்.
05:32 இந்த file, proxy settingகளை செய்ய பயன்படுகிறது.
05:36 Config fileன் contentகளை, நீங்கள் IIT Bombayனுள் இருந்தோ, அல்லது,
05:42 IIT Bombayக்கு வெளியில் இருந்து, மற்றும் ஒரு open networkஐ பயன்படுத்தும் போதோ, மாற்றாதீர்கள்.
05:48 உதாரணத்திற்கு, வீட்டிலோ அல்லது ஒரு mobile internetஐ பயன்படுத்தும் போதோ.
05:53 நீங்கள் IIT Bombayக்கு வெளியில் இருந்து, மற்றும் ஒரு proxy networkஐ பயன்படுத்தும் போது, Config fileன் contentகளை மாற்றுங்கள்.
06:01 உதாரணத்திற்கு- அலுவலகம், நிறுவனம் ஆகிய இடங்களில்.
06:06 Use proxyன் மதிப்பை, Y capitalஉடன் கூடிய, Yes என வைக்கவும்.
06:12 நீங்கள் இருக்கும் proxy networkக்கு ஏற்றவாறு, மற்ற விவரங்களை மாற்றவும்.
06:17 Fileஐ சேமித்து மூடவும்.
06:20 StepTest folderஐ திறக்கவும்.
06:24 Run fileஐ, கண்டறிந்து, டபுள்-க்ளிக் செய்யவும்.
06:28 Pythonஐ அடிப்படையாகக் கொண்ட SBHS client' applicationஐ அது திறக்கும்.
06:32 முதல் முறை, SBHS clientஐ திறக்க, இந்த fileன் இயக்கம், ஒரு நிமிடம் எடுக்கும் என்பதை கவனிக்கவும்.
06:40 சோதனையைின், இது போன்ற, பல்வேறு parameterகளை அது காட்டும்-
06:44 SBHS Connection, Client version, User login மற்றும் Experiment status.
06:51 பச்சை நிற புள்ளிகள், SBHS clientஐ, serverஉடன் இணைக்கலாம் என்று உணர்த்துகின்றன.
06:57 மேலும், நான் பயன்படுத்துகின்ற, client version, சமீபத்தியது என்பதையும் அது காட்டுகிறது.
07:03 நான் இன்னும் log in செய்யாததனாலும், சோதனை run ஆகாததனாலும், User login மற்றும் Experiment status சிவப்பாக இருக்கின்றன.
07:13 அது login செய்வதற்கு ஒரு optionஐயும் கொடுக்கும்.
07:17 உங்கள், username மற்றும் passwordஐ, டைப் செய்யவும்.
07:22 இவை, நீங்கள் ஒரு slotஐ book செய்ய பயன்படுத்திய, அதே, username மற்றும் password தான்.
07:27 Loginஐ க்ளிக் செய்யவும்.
07:30 சரியான login விவரங்களுடன், book செய்த தேதி மற்றும் நேரத்தில் நீங்கள் login செய்கறீர்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
07:35 "Ready to execute scilab code" என்ற messageஐ எதிர்பார்க்கவும்.
07:40 சோதனை fileகளை கொண்டுள்ள, StepTest folderக்கு மாறவும்.
07:45 Stepc fileஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
07:56 இது Scilabஐ தானாகவே திறக்க வேண்டும்.
08:00 இது, fileஐயும் Scilab editorல் திறக்க வேண்டும்.
08:04 அவ்வாறு செய்யவில்லை எனில், File menuஐ க்ளிக் செய்து, Open a fileஐ க்ளிக் செய்யவும்.
08:11 Stepc fileஐ தேர்வு செய்து, பின் Openஐ க்ளிக் செய்யவும்.
08:17 Scilab consoleக்கு மாறவும்.
08:37 இந்த commandஐ டைப் செய்க: getd space dot dot slash common files , பின் Enterஐ அழுத்தவும்.
08:47 Scilab editorக்கு மாறவும்.
08:50 Menu barல், Execute optionஐ க்ளிக் செய்து, பின் File with echoஐ க்ளிக் செய்யவும்.
08:58 Network சரியாக வேலை செய்யவில்லை எனில், அது ஒரு Xcos diagramஐ திறக்கும்.
09:04 அவ்வாறு செய்யவில்லை எனில், Scilab consoleல் அது errorஐ காட்டும்.
09:09 Step test Xocs diagramஐ பயன்படுத்தி, Heat மற்றும் Fan போன்ற, சோதனை parameterகளை, நாம் அமைக்கலாம்.
09:18 Blockன் parameterகளை மாற்ற, ஒவ்வொருblock மீதும், டபுள்-க்ளிக் செய்யவும்.
09:23 வெப்பம், 300 நொடிகளுக்கு பிறகு, 30%ல் இருந்து 45%க்குள் மாறுபடும்படி நான் அமைக்கிறேன்.
09:30 நான், Initial Valueஐ 30ஆகவும், Final Valueஐ, 45 எனவும், Step Time ஐ, 300 எனவும் வைக்கிறேன்.
09:43 அவ்வாறே, Fanஐ, முன்னிருப்பு மதிப்பான, 50%ல் நிலையாக அமைக்கிறேன்.
09:52 இப்போது, xcos diagramஐ, சேமித்து, இயக்குவோம்.
09:57 இயக்க, menu barல் இருக்கும், Start பட்டனை க்ளிக் செய்யவும்.
10:02 Error இல்லை எனில், அது ஒரு plot windowஐ திறக்கும்.
10:06 மேலிருந்து கீழ் வரை, அது, Heat, Fan மற்றும் Temperature என்ற மூன்று graphகளை கொண்டிருக்கும்.
10:15 SBHS clientக்கு மாறவும்.
10:18 அது, current iteration, heat, fan, temperatureன் மதிப்புகளையும், சோதனைக்கு மீதமிருக்கும் நேரத்தையும் காட்டும்.
10: 28 இந்த சோதனைக்கு அது உருவாக்கிய Log fileன் பெயரை அது காட்டுகிறது.
10:33 Browerக்கு மாறவும். Show video optionஐ க்ளிக் செய்யவும்.
10:40 நீங்கள் தற்போது அணுகிக் கொண்டிருக்கும்SBHSன் live வீடியோவை அது கொடுக்கும்.
10:45 இது ஒரு உண்மையான சோதனை, மற்றும் முடிவுகளைக் கொடுக்க, இது,சிறிது நேரம் எடுக்கும்.
10:46 சிறிது நேரத்திற்கு நான் இந்த பதிவை இடைநிறுத்தி, பின், மீண்டும் தொடர்கிறேன்.
10:55 போதுமான நேர சோதனைக்கு பிறகு, நாம் பெறும் graph, இங்கு காட்டப்பட்டுள்ளபடி இருக்கும்.
11:00 Xcos windowல் இருக்கும்,stop பட்டனை க்ளிக் செய்து, நான் simulationஐ நிறுத்துகிறேன்.
11:08 சோதனை முடிந்த பிறகு, SBHS client windowஐ மூடவும்.
11:13 இப்போது, சோதனை folderக்கு மாறி, logs folderஐ திறக்கவும்.
11:20 உங்கள் usernameக்கு ஒத்த பெயருடைய folderஐ அது கொண்டிருக்கும்.
11:24 இந்த folderஐ திறந்து, உங்கள் log file கண்டறியவும்.
11:29 Log fileன் பெயரை, year month date hours minutes seconds dot txt என read செய்யவும்.
11:38 இந்த log fileஐ, மேலும பகுப்பாய்வுக்கு பயன்படுத்தவும்.
11:42 சுருங்கச் சொல்ல,
11:43 இந்த டுடோரியலில் நாம் கற்றது: SBHSல், ஒரு remote சோதனைக்கு தேவையானSoftware installationகள்
11:53 SBHS virtual labs வலைத்தளத்தை எப்படி பயன்படுத்துவது
11:56 Pythonஐ அடிப்படையாகக் கொண்ட SBHS client' applicationஐ எப்படி பயன்படுத்துவது
12:00 ஒரு சோதனையின் Scilab codeஐ எப்படி இயக்குவது.
12:04 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
12:07 அது, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
12:10 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
12:14 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
12:18 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
12:23 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:30 Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
12:34 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
12:41 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[1].
12:54 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree, PoojaMoolya, Venuspriya