Difference between revisions of "Single-Board-Heater-System/C2/Using-SBHS-Virtual-Labs-on-Windows/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border=1 | <center>'''Time'''</center> | <center>'''Narration'''</center> |- |00:01 | ''' Windows Osல், Single Board heater Systemன் Virtual labகளை பய...")
 
Line 41: Line 41:
 
|-
 
|-
 
|00:56
 
|00:56
|  Scilabஐ நிறுவுவதற்கு,  உங்களுக்கு internet connection வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
+
|  Scilabஐ நிறுவுவதற்கு,  உங்களுக்கு internet  இணைப்பு வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
  
 
|-
 
|-
Line 237: Line 237:
 
|-
 
|-
 
|05:24
 
|05:24
| '''IIT Bombay'''க்கு வெளியில் இருந்தோ,  மற்றும் ஒரு '''open network'''ஐ பயன்படுத்தும் போதோ,  மாற்றாதீர்கள்.
+
| '''IIT Bombay'''க்கு வெளியில் இருந்து,  மற்றும் ஒரு '''open network'''ஐ பயன்படுத்தும் போதோ,  மாற்றாதீர்கள்.
  
 
|-
 
|-

Revision as of 14:53, 7 May 2017

Time
Narration
00:01 Windows Osல், Single Board heater Systemன் Virtual labகளை பயன்படுத்துவது குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த ஸ்போகன் டுடோரியலில், நாம் கற்கப்போவது: remote userகளின் கணிணிக்கு தேவையானSoftware installationகள்
00:15 SBHS வலைத்தளத்தை பயன்படுத்துவது
00:17 ஒரு Step Test சோதனையைremoteஆக செய்வது.
00:21 முன்நிபந்தனையாக, பின்வரும் டுடோரியல்களை காணவும்- Introduction to SBHS மற்றும் Introduction to Xcos.
00:29 இவை spoken tutorial வலைத்தளத்தில் இருக்கின்றன.
00:33 இந்த டுடோரியலை, நான், ஒரு Windows-7, 32-bit Operating Systemல் பதிவு செய்கிறேன்.
00:39 உங்கள் கணிணியில், Scilab , நிறுவப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
00:42 Sbhs dot os hyphen hardware dot in slash downloads அல்லது www dot scilab dot orgல் இருந்து, நீங்கள் Scilabஐ download செய்யலாம்.
00:56 Scilabஐ நிறுவுவதற்கு, உங்களுக்கு internet இணைப்பு வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
01:01 எல்லா SBHS சோதனை Scilab codeகளும், Scilab 5.3.3 ஐ பயன்படுத்தி எழுதப்படுகின்றன, மேலும், அந்த பதிப்பே பரிந்துரைக்கப்படுகிறது.
01:10 Scilabன், ஒரு உயர் பதிப்பு, இதற்கு சமமாக வேலை செய்யும்.
01:14 எனினும், Scilab உயர் பதிப்பில் மாற்றப்பட்ட codeஐ, அதன் கீழ் பதிப்பில் மறு- பயன்பாடு செய்ய முடியாது.
01:22 நான் ஏற்கனவே, Scilab 5.3.3.ஐ நிறுவி விட்டேன்.
01:26 இப்போது, அடுத்த படி, சோதனை Scilab codeஐ download செய்வது.
01:31 ஒரு web browserஐ திறக்கவும்.
01:33 Address barல் டைப் செய்க: os hyphen hardware dot in, பின் Enter keyஐ அழுத்தவும்.
01:42 இது, Open Source – Hardwareக்கான வலைத்தளம் ஆகும்.
01:46 Project SBHSஐ க்ளிக் செய்யவும்.
01:50 இடது பக்கத்தில் இருக்கும், Downloadsஐ க்ளிக் செய்யவும்.
01:54 SBHS Scilab codes for Windows க்கான download இணைப்பை க்ளிக் செய்யவும்.
02:02 அது Scilab codeஐ download செய்யும்.
02:04 அதை Desktopல் சேமிக்கவும்.
02:07 இங்கிருக்கிறது!
02:09 Zip formatல், file download செய்யப்படும்.
02:12 இந்த zip fileன் contentஐ, Desktopல், Extract செய்யவும்.
02:16 அப்படிச் செய்ய, அதை ரைட்- க்ளிக் செய்து, Extractஐ தேர்வு செய்யவும்.
02:23 இந்த folderன் உள் இருக்கும் contentகளை, இந்த டுடோரியலின், ஒரு பின்வரும் பகுதியில் விவாதிப்போம்.
02:29 இப்போது, SBHS Virtual labs வலைத்தளத்தை பார்ப்போம்.
02:33 இடது பக்கத்தில் இருக்கும், Virtual Labs இணைப்பை க்ளிக் செய்யவும்.
02:37 SBHSல் remote சோதனைகளை செய்ய, இந்த interfaceல் இருந்து ஒருவர் அணுக முடியும்.
02:46 முதல் முறை, Login/Register optionஐ க்ளிக் செய்து, user, ஒரு முறை பதிவு செய்ய வேண்டும்.
02:55 இதற்குப் பிறகு, ஒரு formஐ பூர்த்தி செய்து, submit செய்ய வேண்டும்.
03:00 Form வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்ட உடன், ஒருactivation இணைப்பு, userக்கு மின்னஞ்சல் செய்யப்படுகிறது.
03:06 மின்னஞ்சலில் பெறப்படும் link, பதிவு செய்யும் செயல்முறையை நிறைவு செய்ய , பயன்படுத்தப்பட வேண்டும்.
03:12 Activation செயல்முறை, உடனே நடக்காது என்பதை கவனிக்கவும். அது, சில நிமிடங்கள் எடுக்கலாம்.
03:18 நான், இப்போது, என் பதிவு செய்யப்பட்ட accountல் இருந்து login செய்கிறேன்.
03:22 என் username மற்றும் passwordஐ enter செய்கிறேன்.
03:28 வெற்றிகரமாக login செய்த பிறகு, Book Slot, View/Delete Slot ஆகியவற்றை ஒரு user அணுக முடியும்.
03:36 ஒரு slot என்பது, நீங்கள் செய்யக்கூடிய ஒரு சோதனையின் கால அவகாசமாகும்.
03:41 நமக்கு, ஒவ்வொரு மணி நேரத்திற்குள்ளும், 55 நிமிடங்களை, ஒரு slot கொண்டிருக்கிறது.
03:47 Book Slot optionஐ க்ளிக் செய்த பிறகு, client, இரண்டு optionகளைப் பெறுவார்.
03:53 ஒருவர், Current Slot அல்லது, ஒரு Future Slotஐ book செய்யலாம்.
03:58 Current slot காலியாக இருந்தால் தான், Book Now option தோன்றும்.
04:03 Book future slot option எப்போதும் கிடைக்கும்.
04:07 ஒரு நாளில், இரண்டு தொடர்ச்சி இல்லாத slotகளை book செய்ய இது அனுமதிக்கும்.
04:12 Book Now option ஐ நான் க்ளிக் செய்கிறேன்.
04:15 உங்கள் book செய்யப்பட்ட விவரங்கள் மேல் பக்கத்தில் தெரியுமாறு ஒரு ஒப்புகையை நீங்கள் பெறுவீர்கள்.
04:22 Slot ஐ book செய்கின்ற பகுதி முடிந்துவிட்டது. வலைத்தளத்தில் இருந்து, download செய்யப்பட்ட ஒரு எளிய Step Test சோதனையை இப்போது run செய்வோம்.
04:31 நீங்கள் download செய்து, Desktopல் சேமித்த folderஐ திறக்கவும்.
04:36 ஒரு StepTest folder மற்றும் ஒரு common files folder இருப்பதை நீங்கள் காணலாம்.
04:45 எந்த ஒரு folderஐயும், அதன் இடத்தில் இருந்து, நகர்த்த வேண்டாம்.
04:48 Directory structure மாற்றப்பட்டால், சோதனை, execute ஆகாது.
04:53 ஒரு சோதனையை வேறு எங்கினும் copy செய்ய வேண்டும் எனில், common_files folderஐயும் copy செய்ய உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
05:00 எனினும், common files folder, சோதனை folderக்கு வெளியே உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
05:07 Common files folderஐ திறக்கவும். அதில், config fileஐ திறக்கவும்.
05:13 இந்த file, proxy settingகளை செய்ய பயன்படுகிறது.
05:17 Config fileன் contentகளை, நீங்கள் IIT Bombayனுள் இருந்தோ, அல்லது,
05:24 IIT Bombayக்கு வெளியில் இருந்து, மற்றும் ஒரு open networkஐ பயன்படுத்தும் போதோ, மாற்றாதீர்கள்.
05:29 உதாரணத்திற்கு, வீட்டிலோ அல்லது ஒரு mobile internetஐ பயன்படுத்தும் போதோ.
05:34 நீங்கள் IIT Bombayக்கு வெளியில் இருந்து, மற்றும் ஒரு proxy networkஐ பயன்படுத்தும் போது, Config fileன் contentகளை மாற்றுங்கள்.
05:42 உதாரணத்திற்கு- அலுவலகம், நிறுவனம் ஆகிய இடங்களில்.
05:47 Use proxyன் மதிப்பை, Y capitalஉடன் கூடிய, Yes என வைக்கவும்.
05:53 நீங்கள் இருக்கும் proxy networkக்கு ஏற்றவாறு, மற்ற விவரங்களை மாற்றவும்.
05:58 Fileஐ சேமித்து மூடவும்.
06:01 StepTest folderஐ திறக்கவும்.
06:05 Run fileஐ, கண்டறிந்து, டபுள்-க்ளிக் செய்யவும்.
06:09 Pythonஐ அடிப்படையாகக் கொண்ட SBHS client' applicationஐ அது திறக்கும்.
06:13 முதல் முறை, SBHS clientஐ திறக்க, இந்த fileன் இயக்கம், ஒரு நிமிடம் எடுக்கும் என்பதை கவனிக்கவும்.
06:21 சோதனையைின், இது போன்ற, பல்வேறு parameterகளை அது காட்டும்-
06:25 SBHS Connection, Client version, User login மற்றும் Experiment status.
06:32 பச்சை நிற புள்ளிகள், SBHS clientஐ, serverஉடன் இணைக்கலாம் என்று உணர்த்துகின்றன.
06:38 மேலும், நான் பயன்படுத்துகின்ற, client version, சமீபத்தியது என்பதையும் அது காட்டுகிறது.
06:44 நான் இன்னும் log in செய்யாததனாலும், சோதனை run ஆகாததனாலும், User login மற்றும் Experiment status சிவப்பாக இருக்கின்றன.
06:54 அது login செய்வதற்கு ஒரு optionஐயும் கொடுக்கும்.
06:58 உங்கள், username மற்றும் passwordஐ, டைப் செய்யவும்.
07:03 இவை, நீங்கள் ஒரு slotஐ book செய்ய பயன்படுத்திய, அதே, username மற்றும் password தான்.
07:08 Loginஐ க்ளிக் செய்யவும்.
07:11 சரியான login விவரங்களுடன், book செய்த தேதி மற்றும் நேரத்தில் நீங்கள் login செய்கறீர்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
07:16 "Ready to execute scilab code" என்ற messageஐ எதிர்பார்க்கவும்.
07:21 சோதனை fileகளை கொண்டுள்ள, StepTest folderக்கு மாறவும்.
07:26 Stepc fileஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
07:29 இது Scilabஐ தானாகவே திறக்க வேண்டும்.
07:33 இது, fileஐயும் Scilab editorல் திறக்க வேண்டும்.
07:37 அவ்வாறு செய்யவில்லை எனில், File menuஐ க்ளிக் செய்து, Open a fileஐ க்ளிக் செய்யவும்.
07:44 Stepc fileஐ தேர்வு செய்து, பின் Openஐ க்ளிக் செய்யவும்.
07:50 Scilab consoleக்கு மாறவும்.
07:53 இந்த commandஐ டைப் செய்க: getd space dot dot slash common files , பின் Enterஐ அழுத்தவும்.
08:03 Scilab editorக்கு மாறவும்.
08:06 Menu barல், Execute optionஐ க்ளிக் செய்து, பின் File with echoஐ க்ளிக் செய்யவும்.
08:14 Network சரியாக வேலை செய்யவில்லை எனில், அது ஒரு Xcos diagramஐ திறக்கும்.
08:20 அவ்வாறு செய்யவில்லை எனில், Scilab consoleல் அது errorஐ காட்டும்.
08:25 Step test Xocs diagramஐ பயன்படுத்தி, Heat மற்றும் Fan போன்ற, சோதனை parameterகளை, நாம் அமைக்கலாம்.
08:34 Blockன் parameterகளை மாற்ற, ஒவ்வொருblock மீதும், டபுள்-க்ளிக் செய்யவும்.
08:39 வெப்பம், 300 நொடிகளுக்கு பிறகு, 30%ல் இருந்து 45%க்குள் மாறுபடும்படி நான் அமைக்கிறேன்.
08:46 நான், Initial Valueஐ 30ஆகவும், Final Valueஐ, 45 எனவும், Step Time ஐ, 300 எனவும் வைக்கிறேன்.
08:59 அவ்வாறே, Fanஐ, முன்னிருப்பு மதிப்பான, 50%ல் நிலையாக அமைக்கிறேன்.
09:08 இப்போது, xcos diagramஐ, சேமித்து, இயக்குவோம்.
09:13 இயக்க, menu barல் இருக்கும், Start பட்டனை க்ளிக் செய்யவும்.
09:18 Error இல்லை எனில், அது ஒரு plot windowஐ திறக்கும்.
09:22 மேலிருந்து கீழ் வரை, அது, Heat, Fan மற்றும் Temperature என்ற மூன்று graphகளை கொண்டிருக்கும்.
09:31 SBHS clientக்கு மாறவும்.
09:34 அது, current iteration, heat, fan, temperatureன் மதிப்புகளையும், சோதனைக்கு மீதமிருக்கும் நேரத்தையும் காட்டும்.
09:44 இந்த சோதனைக்கு அது உருவாக்கிய Log fileன் பெயரை அது காட்டுகிறது.
09:49 Browerக்கு மாறவும். Show video optionஐ க்ளிக் செய்யவும்.
09:56 நீங்கள் தற்போது அணுகிக் கொண்டிருக்கும்SBHSன் live வீடியோவை அது கொடுக்கும்.
10:01 இது ஒரு உண்மையான சோதனை, மற்றும் முடிவுகளைக் கொடுக்க, இது,சிறிது நேரம் எடுக்கும்.
10:05 சிறிது நேரத்திற்கு நான் இந்த பதிவை இடைநிறுத்தி, பின், மீண்டும் தொடர்கிறேன்.
10:11 போதுமான நேர சோதனைக்கு பிறகு, நாம் பெறும் graph, இங்கு காட்டப்பட்டுள்ளபடி இருக்கும்.
10:16 Xcos windowல் இருக்கும்,stop பட்டனை க்ளிக் செய்து, நான் simulationஐ நிறுத்துகிறேன்.
10:24 சோதனை முடிந்த பிறகு, SBHS client windowஐ மூடவும்.
10:29 இப்போது, சோதனை folderக்கு மாறி, logs folderஐ திறக்கவும்.
10:36 உங்கள் usernameக்கு ஒத்த பெயருடைய folderஐ அது கொண்டிருக்கும்.
10:40 இந்த folderஐ திறந்து, உங்கள் log file கண்டறியவும்.
10:45 Log fileன் பெயரை, year month date hours minutes seconds dot txt என read செய்யவும்.
10:54 இந்த log fileஐ, மேலும பகுப்பாய்வுக்கு பயன்படுத்தவும்.
10:58 சுருங்கச் சொல்ல,
11:00 இந்த டுடோரியலில் நாம் கற்றது: SBHSல், ஒரு remote சோதனைக்கு தேவையானSoftware installationகள்
11:09 SBHS virtual labs வலைத்தளத்தை எப்படி பயன்படுத்துவது
11:12 Pythonஐ அடிப்படையாகக் கொண்ட SBHS client' applicationஐ எப்படி பயன்படுத்துவது
11:16 ஒரு சோதனையின் Scilab codeஐ எப்படி இயக்குவது.
11:20 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
11:23 அது, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
11:26 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
11:30 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
11:35 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
11:39 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:46 Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
11:50 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
11:57 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[1].
12:10 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree, PoojaMoolya, Venuspriya