Difference between revisions of "Single-Board-Heater-System/C2/Connecting-SBHS-to-Computer/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1; ! <center>Time</center> ! <center>Narration</center> |- |00:01 | '''SBHSஐ கணிணியுடன் இணைப்பது''' குறித்த '''S...")
 
 
Line 13: Line 13:
 
|-
 
|-
 
|00:12
 
|00:12
| இந்த ஸ்போகன் டுடோரியலில்,  '''USB driver'''ஐ நிறுவுவதற்கு, SBHS  மற்றும் கணிணிக்கு இடையே physical  தொடர்பை அமைக்கக் கற்போம்.
+
| இந்த ஸ்போகன் டுடோரியலில்,  '''  SBHS  மற்றும் கணிணிக்கு இடையே physical  தொடர்பை அமைக்கவும்,  USB driverஐ நிறுவுவதற்கும் கற்போம்.
  
 
|-
 
|-
Line 45: Line 45:
 
|-
 
|-
 
|01:30
 
|01:30
| உங்கள் கணிணியில்அதற்கு  தொடர்புடைய '''port'''களையும்,  SBHS ஐயும் அடையாளம் காணவும்.
+
| உங்கள் கணிணியில் அதற்கு  தொடர்புடைய '''port'''களையும்,  SBHS ஐயும் அடையாளம் காணவும்.
  
 
|-
 
|-
Line 57: Line 57:
 
|-
 
|-
 
|01:49
 
|01:49
| '''USB''', மற்றும் SBHSல் ஒரு '''Serial port'''.
+
| SBHSல்,  '''USB'''  மற்றும் ஒரு '''Serial port'''.
  
 
|-
 
|-
Line 85: Line 85:
 
|-
 
|-
 
|02:39
 
|02:39
| '''PCB'''ல்,  இந்த connectorகளின் அருகில்,  '''USB''' மற்றும் '''RS232'''ன் labelகள்,  print  செய்யப்படுவதையும் நாம் காணலாம்.
+
| '''PCB'''ல்,  இந்த connectorகளின் அருகில்,  '''USB''' மற்றும் '''RS232'''ன் labelகள்,  print  செய்யப்பட்டிருப்பதையும் நாம் காணலாம்.
  
 
|-
 
|-
Line 153: Line 153:
 
|-
 
|-
 
|05:04
 
|05:04
| இங்கு,  '''driver installation'''க்கு ஒரு guideஐயும் நீங்கள் காணலாம்.  Guideஐ, '''www.ftdichip.com''' ல் இருந்து download  செய்யவும்.
+
| இங்கு,  '''driver installation'''க்கு ஒரு guideஐயும் நீங்கள் காணலாம்.  Guideஐ, '''www.ftdichip.com''' ல் இருந்து download  செய்யவும்.
  
 
|-
 
|-
Line 253: Line 253:
 
|-
 
|-
 
|08:27
 
|08:27
| அது '''Spoken Tutorial'''  திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.   
+
| அது '''Spoken Tutorial'''  திட்டத்தை சுருங்க சொல்கிறது.உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.   
  
 
|-
 
|-

Latest revision as of 14:34, 7 May 2017

Time
Narration
00:01 SBHSஐ கணிணியுடன் இணைப்பது குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில், Single Board Heater Systemஐ, "SBHS" என அழைப்போம்.
00:12 இந்த ஸ்போகன் டுடோரியலில், SBHS மற்றும் கணிணிக்கு இடையே physical தொடர்பை அமைக்கவும், USB driverஐ நிறுவுவதற்கும் கற்போம்.
00:21 SBHSஉடன் வேலை செய்ய, power cableஉடன் கூடிய SBHS, மற்றும், USB/RS232 communication cable தேவைப்படும்.
00:35 ஒரு Windows இயந்திரத்தில், உங்கள் கணிணியில் உள்ள OS க்கு தொடர்புடையFTDI Virtual Com Port USB driverஉம் நமக்கு தேவைப்படும்.
00:44 இதை, [www.ftdichip.com/Drivers/VCP.htm] ல் இருந்து நீங்கள் தரவிறக்கிக் கொள்ளலாம்.
00:54 இந்த வலைத்தளத்தை நான் உங்களுக்கு காட்டுகிறேன்.
00:59 இந்த வலைத்தளத்தில், scroll down செய்து, உங்கள் OS க்கு தொடர்புடைய driver fileஐ தேர்வு செய்யவும்.
01:09 Windowsக்கு, 32 bit 2.08.14 driver fileஐ நான்download செய்துள்ளேன்.
01:22 ஒரு USB cable அல்லது RS232 cableஐ பயன்படுத்தி, single board heater systemஐயும் உங்கள் கணிணியையும் இணைக்கலாம்.
01:30 உங்கள் கணிணியில் அதற்கு தொடர்புடைய portகளையும், SBHS ஐயும் அடையாளம் காணவும்.
01:35 உங்கள் கணிணியின் back panelலில், நீங்கள் காணக்கூடிய USB portன் image இதோ.
01:44 கணிணியின் back panelலில், ஒரு Serial port,
01:49 SBHSல், USB மற்றும் ஒரு Serial port.
01:54 RS232 cableஐ, பயன்படுத்துவதற்கு முடிவு செய்யும் முன்பு, உங்கள் கணிணியில், RS232 port உள்ளதா என்று குறித்துக் கொள்ளவும்.
02:04 USB மற்றும் serial cable 232க்கும் இடையே தேர்வு செய்த பிறகு, அதற்கு தொடர்புடைய, சில jumper அமைப்புகளை நீங்கள் செய்ய வேண்டும்.
02:12 Jumper, ஒரு சிறிய கருப்பு நிற connector ஆகும்.
02:17 அவைகளின் ஒரு ஜோடி இங்கு காட்டப்பட்டுள்ளது; ஒவ்வொரு jumperஉம் இரண்டு terminalகளை இணைக்க முடியும்.
02:26 Figureல் காட்டப்பட்டுள்ள படி, SBHSல், jumperகள் நீக்கப்பட்ட connectorகள் இருக்கும்.
02:33 இங்கு, இரு பக்கங்களிலும், மூன்று terminalகள் இருப்பதை நாம் காணலாம்.
02:39 PCBல், இந்த connectorகளின் அருகில், USB மற்றும் RS232ன் labelகள், print செய்யப்பட்டிருப்பதையும் நாம் காணலாம்.
02:50 இரு பக்கங்களிலும் இருக்கும் center terminal தான் common terminal.
02:55 ஒரு jumperஐ எடுத்து, ஒரு பக்கத்தின் common terminalஐயும், அதே பக்கத்தில் இருக்கும், label USBன் அருகில் இருக்கும் terminalஐயும் இணைக்கவும்.
03:06 மற்றொரு jumperஐ எடுத்து, மற்ற பக்கத்திற்கு இதையே செய்யவும்.
03:11 இணைப்பிற்கு USB portஐ தேர்வு செய்ய, இப்படி தான் jumperகளை அமைக்க வேண்டும்.
03:17 இவ்வாறே, common terminalலிலும், label RS232ஐ நோக்கி இருக்கும் terminalலிலும், இரண்டு jumperகளையும் ஒருவர் வைத்து, இணைப்பிற்கு USB portஐ தேர்வு செய்யலாம்.
03:29 இங்கு காட்டப்பட்டுள்ள படி, USB portஐ தேர்வு செய்ய, நான் jumper அமைப்புகளைconfigure செய்துள்ளேன்.
03:38 jumper அமைப்பை செய்த பிறகு, power cableஐ, ஒரு 3 pin, 230 Volt AC house hold socket மற்றும் SBHSக்கு இணைக்கவும்.
03:51 Mains power ONஐ switch செய்யவும். Power cabel connectorன் கீழ், SBHSன் SMPSன் மேல் ஒரு ON/OFF switch இருந்தாலும் இருக்கலாம்.
04:06 கருவி வெற்றிகரமாக இயங்கி விட்டால், display, 'ON என்று மாற வேண்டும்.
04:12 SBHSன் imageன் display, இதோ.
04:16 Displayல் தெரிவது, காட்டப்படுவதில் இருந்து வேறுபடலாம் என்பதை குறித்துக் கொள்ளவும். ஆனால் அது காலியாக மட்டும் இருக்கக் கூடாது.
04:25 SBHS ஐ power ON செய்த உடன், அதற்கான USB/RS232 cableஐ, SBHS மற்றும் கணிணியுடன் இணைக்கவும்.
04:33 USB cableஐ, SBHS மற்றும் laptopஉடன் இணைத்ததற்கான படவிளக்கம் இதோ.
04:42 எப்போதும், முதலில், கருவியின் powerஐ ON செய்துவிட்டு, பின், USB/RS232 cableஐ இணைக்க நினைவில் கொள்ளவும்.
04:52 அடுத்து, driverஐ நிறுவுதலைக் காண்போம்.
04:56 FTDI VCP USB driver, முன்பு, ftdichip.comல் இருந்து download செய்யப்பட்டதை நினைவு கூறவும்.
05:04 இங்கு, driver installationக்கு ஒரு guideஐயும் நீங்கள் காணலாம். Guideஐ, www.ftdichip.com ல் இருந்து download செய்யவும்.
05:13 இந்த வலைத்தளத்திற்கு செல்வோம்.
05:22 இடது panelலில், “Drivers”ஐ க்ளிக் செய்யவும்.
05:27 Dropdown menuவில், “VCP Drivers” தேர்வு செய்யவும்.
05:33 வலைப்பக்கத்தில், “Installation Guides” இணைப்பை க்ளிக் செய்யவும்.
05:41 தேவையான operating system documentஐ தேர்வு செய்யவும்.
05:46 நான், Windows 7 operating systemஐ பயன்படுத்துவதால், நான், “Windows 7 Installation Guide”ஐ பார்த்தேன்.
05:55 உங்கள் தேவைக்கு ஏற்றவாறு, Operating System Guideஐ நீங்கள் தேர்வு செய்யலாம்.
06:00 Driverஐ நிறுவுவதற்கு, இந்த guide, விரிவான படிப் படியாக வழிமுறைகளை கொண்டுள்ளது.
06:07 நான், உங்களுக்கு, Windows 7 PDF guide fileஐ காட்டுகிறேன்.
06:14 இந்த guideல், விளக்கப்பட்டுள்ள படிகளை பின்பற்றி, driverஐ நிறுவவும்.
06:21 இதில் உள்ள வழக்கமான படிகள்:
06:28 device managerஐ திறப்பது
06:40 USB port ஐ கண்டறியவது
06:51 driver pathஐ வைப்பது
07:03 மற்றும், படிகளை மீண்டும் செய்வது.
07:08 Driver ஐ வெற்றிகரமாக நிறுவிய பிறகு,
07:12 கருவியை, COMமற்றும் LPTன் கீழ் பட்டியலிட வேண்டும்.
07:20 இதை, இங்கு நான் காட்டுகிறேன்.
07:28 உங்கள் கருவிக்கு, ஒரு COM numberஉம் கிடைக்க வேண்டும்.
07:32 உதாரணத்திற்கு, இங்கு, "COM 3" என்று காட்டுப்படுகிறது.
07:45 இப்போது, இந்த டுடோரியலில் கற்றதை சுருங்கச் சொல்ல,
07:51 முதலில், SBHSஐயும், கணிணியையும் இணைக்கவும். இதில், RS232/USB port, Jumper settingsஐ தேர்வு செய்வது, SBHSஐ power ON செய்வது, ஆகியவை உள்ளடங்கும்.
08:05 இரண்டாவது- USB driverஐ நிறுவுவது, installation guideஐ download செய்வது, guideஐ பின்பற்றி driverஐ நிறுவுவது.
08:17 இதன் வீடியோவை இங்கு காணவும்:http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial.
08:27 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
08:37 Spoken Tutorial திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
08:48 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
08:56 Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
09:00 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
09:07 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[1].
09:18 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree