Difference between revisions of "Scilab/C4/Solving-Non-linear-Equations/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border=1 | '''Time''' |'''Narration''' |- |00:01 | '''Numerical methodகளை பயன்படுத்தி, nonlinear equationகளை தீர்ப்பத...")
 
 
(One intermediate revision by one other user not shown)
Line 54: Line 54:
 
|-
 
|-
 
|00:48
 
|00:48
| '''Scilab'''ற்கு,  '''Spoken Tutorial''' வளைத்தலத்தில்,  '''Scilab''' டுடோரியல்களை பார்க்கவும்.
+
| '''Scilab'''ற்கு,  '''Spoken Tutorial''' வலைத்தளத்தில்,  '''Scilab''' டுடோரியல்களை பார்க்கவும்.
  
 
|-
 
|-
Line 366: Line 366:
 
|-
 
|-
 
|07:14
 
|07:14
| மேலும் விவரங்களுக்கு conatct@spoken-tutorial.orgக்கு  மின்னஞ்சல் செய்யவும்.  
+
| மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு  மின்னஞ்சல் செய்யவும்.  
  
 
|-
 
|-
Line 382: Line 382:
 
|-
 
|-
 
|07:39
 
|07:39
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது  ஜெயஸ்ரீ.
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது  ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி.
  
 
|}
 
|}

Latest revision as of 12:52, 10 October 2017

Time Narration
00:01 Numerical methodகளை பயன்படுத்தி, nonlinear equationகளை தீர்ப்பது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:10 இந்த டுடோரியலின் முடிவில், நீங்கள்,
00:13 Numerical methodகளை பயன்படுத்தி, nonlinear equationகளை எப்படி தீர்ப்பது என்று கற்றிப்பீர்கள்.
00:18 நாம் கற்கப்போகும் methodகள்:
00:20 Bisection method மற்றும்
00:22 Secant method. Nonlinear equationகளை தீர்க்க, Scilab codeஐயும் உருவாக்குவோம்.
00:30 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது
00:32 இயங்கு தளமாக, Ubuntu 12.04, மற்றும்
00:36 Scilab 5.3.3 பதிப்பு
00:40 இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன், கற்பவருக்கு,
00:43 Scilabன் அடிப்படை மற்றும்
00:46 nonlinear equationகள் தெரிந்திருக்க வேண்டும்.
00:48 Scilabற்கு, Spoken Tutorial வலைத்தளத்தில், Scilab டுடோரியல்களை பார்க்கவும்.
00:55 கொடுக்கப்பட்ட ஒரு function f'ல், f of x, பூஜ்ஜியத்திற்கு சமமாக இருப்பதற்கு, xன் மதிப்பை கண்டுபிடிக்க வேண்டும்.
01:04 இந்த Solution x, root of equation அல்லது zero of function f எனப்படுகிறது.
01:11 இந்த செயல்முறை, root finding அல்லது zero finding எனப்படுகிறது.
01:16 Bisection Methodஐ கற்பதில் இருந்து தொடங்குவோம்.
01:20 Bisection Methodல், rootன் initial bracketஐ நாம் கணக்கிடுகிறோம்.
01:25 பிறகு, நாம், bracketன் வழியாக iterate செய்து, அதன் நீளத்தை பாதி ஆக்குகிறோம்.
01:31 Equationனின் தீர்வை கண்டுபிடிக்கும் வரை, நாம் இந்த செயல்முறையை மீண்டும் செய்கிறோம்.
01:36 Bisection methodஐ பயன்படுத்தி, இந்த functionஐ தீர்ப்போம்.
01:41 கொடுக்கப்பட்டது: function f equal to two sin x minus e to the power of x divided by four minus one in the interval minus five and minus three
01:54 Scilab editorல், Bisection dot sciஐ திறக்கவும்.
02:00 Bisection methodக்கான codeஐ காண்போம்.
02:03 Input argumentகள், a b f மற்றும்tolஉடன், Bisection functionஐ வரையறுப்போம்.
02:10 இங்கு, a, intervalன் lower limit ஆகும்,
02:14 b, intervalன் upper limit ஆகும்,
02:16 f , தீர்க்க வேண்டிய function ஆகும்,
02:19 மற்றும், tol, tolerance level ஆகும்.
02:22 Iterationகளின் அதிகபட்ச எண்ணிக்கை, நூறுக்கு சமமாக இருக்குமாறு நாம் குறிப்பிடுகிறோம்.
02:28 நாம், midpoint of the interval ஐ கண்டுபிடித்து, கணக்கிடப்படுகின்ற மதிப்பு, குறிப்பிடப்பட்ட tolerance rangeக்குள் வரும் வரை, iterate செய்கிறோம்.
02:37 இந்த codeஐ பயன்படுத்தி, சிக்கலை தீர்ப்போம்.
02:40 Fileஐ சேமித்து இயக்கவும்.
02:43 Scilab consoleக்கு மாறவும்.
02:47 Intervalஐ வரையறுப்போம்.
02:50 aஐ, minus ஐந்துக்கு சமமாக வைப்போம்.
02:52 Enterஐ அழுத்தவும்.
02:54 bஐ, minus மூன்றுக்கு சமமாக வைப்போம்.
02:56 Enterஐ அழுத்தவும்.
02:58 deff functionஐ பயன்படுத்தி, functionஐ வரையறுக்கவும்.
03:01 டைப் செய்க:deff open parenthesis open single quote open square bracket y close square bracket equal to f of x close single quote comma open single quote y equal to two asterisk sin of x minus open parenthesis open parenthesis percentage e to the power of x close parenthesis divided by four close parenthesis minus one close single quote close parenthesis
03:41 deff functionஐ பற்றி மேலும் அறிய, டைப் செய்க: help deff
03:46 Enterஐ அழுத்தவும்.
03:48 tolஐ, 10 to the power of minus ஐந்துக்கு சமமாக வைப்போம்.
03:53 Enterஐ அழுத்தவும்.
03:56 சிக்கலை தீர்க்க, டைப் செய்க:
03:58 Bisection open parenthesis a comma b comma f comma tol close parenthesis
04:07 Enterஐ அழுத்தவும்.
04:09 Console லில் functionனின் root காட்டப்படுகிறது.
04:14 Secant's methodஐ கற்போம்.
04:17 Secant's methodல், இரண்டு அடுத்தடுத்த iteration மதிப்புகளை பயன்படுத்தி, finite differenceஆல், derivative, தோராய மதிப்பிலாக்கப்படுகிறது.
04:27 Secant methodஐ பயன்படுத்தி, இந்த உதாரணத்தை தீர்ப்போம்.
04:30 Function, f equal to x square minus six ஆகும்.
04:36 p zero equal to இரண்டு, மற்றும், p one equal to மூன்று, ஆகியவை இரண்டு starting guessesகளாகும்.
04:44 சிக்கலை தீர்ப்பதற்கு முன்பு, Secant methodக்கான codeஐ காண்போம்.
04:50 Scilab editorல், Secant dot sciஐ திறக்கவும்.
04:54 Input argumentகள், a ,b மற்றும்fஉடன், Secant functionஐ வரையறுப்போம்.
05:01 a, root க்கான, முதல் starting guess ஆகும்,
05:04 b, இரண்டாவதுstarting guess ஆகும், மற்றும்
05:07 f , தீர்க்க வேண்டிய function ஆகும்.
05:10 தற்போதைய point, மற்றும், முந்தைய pointல் இருக்கும் மதிப்பிற்கு இடையேயுள்ள differenceஐ நாம் கண்டுபிடிக்கிறோம்.
05:15 Secant's method ஐ apply செய்து, rootன் மதிப்பை கண்டுபிடிக்கிறோம்.
05:21 இறுதியாக நாம் functionஐ முடிக்கிறோம்.
05:24 Codeஐ சேமித்து இயக்குகிறேன்.
05:27 Scilab consoleக்கு மாறவும்.
05:30 டைப் செய்க: clc.
05:32 Enterஐ அழுத்தவும்.
05:34 இந்த உதாரணத்திற்கு, initial guessகளை நான் வரையறுக்கிறேன்.
05:38 டைப் செய்க: a equal to 2.
05:40 Enterஐ அழுத்தவும்.
05:42 பிறகு, டைப் செய்க: b equal to 3.
05:44 Enterஐ அழுத்தவும்.
05:46 deff functionஐ பயன்படுத்தி, functionஐ வரையறுக்கிறோம்.
05:49 டைப் செய்க: deff open parenthesis open single quote open square bracket y close square bracket equal to g of x close single quote comma open single quote y equal to open parenthesis x to the power of two close parenthesis minus six close single quote close parenthesis
06:15 Enterஐ அழுத்தவும்.
06:18 பின்வருவதை டைப் செய்து, functionஐ call செய்கிறோம்.
06:20 Secant open parenthesis a comma b comma g close parenthesis.
06:27 Enterஐ அழுத்தவும்.
06:30 Console லில் rootன் மதிப்பு காட்டப்படுகிறது.
06:35 இந்த டுடோரியலை சுருங்கச் சொல்ல,
06:38 இந்த டுடோரியலில், நாம் கற்றது:
06:41 வெவ்வேறு solving methodகளுக்கு, Scilab codeஐ உருவாக்குவது
06:45 nonlinear equationகளின் rootகளை கண்டுபிடிப்பது
06:48 இன்று கற்றுக் கொண்ட இரண்டு methodகளை பயன்படுத்தி, இந்த சிக்கலை தீர்க்கவும்.
06:55 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
06:58 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
07:01 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
07:05 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
07:07 ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:10 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
07:14 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
07:21 ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
07:24 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
07:32 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
07:39 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Jayashree, Priyacst