Scilab/C4/Control-systems/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 21:32, 10 October 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Continuous Time Systemகளின் மேம்பட்ட கட்டுப்பாடு குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலின் முடிவில், நீங்கள், பின்வருவனவற்றை கற்றிருப்பீர்கள்:
00:12 ஒரு continuous time systemஐ வரையறுப்பது: இரண்டாவது மற்றும் அதிகமான order
00:17 step மற்றும் sine inputகளுக்கு, பதிலை plot செய்வது
00:20 ஒரு Bode plotஐ செய்வது
00:22 numer மற்றும் denom Scilab functionகளை படிப்பது
00:26 ஒரு systemன், poleகள் மற்றும் zeroக்களை plot செய்வது
00:30 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது
00:33 இயங்கு தளமாக, Ubuntu 12.04, உடன்
00:36 Scilab 5.3.3 பதிப்பு.
00:40 இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன், கற்பவருக்கு, Scilabன் அடிப்படை மற்றும், control systemகள் தெரிந்திருக்க வேண்டும்.
00:48 Scilabற்கு, Spoken Tutorial வலைத்தளத்தில், Scilab tutorialகளை பார்க்கவும்.
00:55 இந்த டுடோரியலில், second-order linear system.ஐ எப்படி வரையறுப்பது என்று விளக்குகிறேன்.
01:02 அதனால், முதலில், complex domain variable 's'.ஐ நாம் வரையறுக்க வேண்டும்.
01:08 Scilab console window.க்கு மாறுவோம்.
01:11 இங்கு, டைப் செய்க: s equal to poly open parenthesis zero comma open single quote s close single quote close parenthesis, பின் Enterஐ அழுத்தவும்.
01:25 Output, 's'. ஆகும்.
01:27 's' ஐ , continuous time complex variable.ஆக வரையறுக்க மற்றொரு வழி இருக்கிறது.
01:32 Console windowவில், டைப் செய்க:
01:35 s equal to percentage s, பின் Enterஐ அழுத்தவும்.
01:41 syslin Scilab command.ஐ கற்போம்.
01:44 Continuous time system ஐ வரையறுக்க, Scilab function ’syslin’ ஐ பயன்படுத்தவும்.
01:51 G of s is equal to 2 over 9 plus 2 s plus s square.
01:58 Step responseஐ பெற, step optionஉடன், csimஐ பயன்படுத்தி, பின், step response ஐ plot செய்யவும்.
02:06 Scilab console windowக்கு மாறுவோம்.
02:09 இங்கு, டைப் செய்க: sys capital G equal to syslin open parenthesis open single quote c close single quote comma two divide by open parenthesis s square plus two asterisk s plus nine close parenthesis close parenthesis
02:32 நாம் ஒரு continuous time system ஐ , வரையறுப்பதால், இங்கு, c பயன்படுத்தப்படுகிறது.
02:38 Enterஐ அழுத்தவும்.
02:40 Output, linear second order systemஆக, இவ்வாறு குறிப்பிடப்படுகிறது
02:44 2 over 9 plus 2 s plus s square.
02:49 பின், டைப் செய்க: t equal to zero colon zero point one colon ten semicolon
02:57 Enterஐ அழுத்தவும்.
02:59 பின், டைப் செய்க: y one is equal to c sim open parenthesis open single quote step close single quote comma t comma sys capital G close the parenthesis semicolon
03:15 Enterஐ அழுத்தவும்.
03:17 பின், டைப் செய்க: plot open parenthesis t comma y one close parenthesis semicolon
03:24 Enterஐ அழுத்தவும்.
03:26 கொடுக்கப்பட்டுள்ள second order systemன் step responseஐ , output காட்டும்.
03:33 Sine input.க்கான, Second Order system responseஐ படிப்போம்.
03:39 ஒரு second order system to a continuous time system.க்கு, Sine inputகளை, எளிதாக, inputகளாக கொடுக்கலாம்.
03:47 Scilab console windowக்கு மாறுவோம்.
03:51 டைப் செய்க: U two is equal to sine open parenthesis t close parenthesis semicolon.
03:59 Enterஐ அழுத்தவும்.
04:01 பின், டைப் செய்க: y two is equal to c sim open parenthesis u two comma t comma sys capital G close the bracket semicolon.
04:15 Enterஐ அழுத்தவும்.
04:17 இங்கு, நாம் முன்னரே வரையறுத்த, sysG, the continuous time second order systemஐ , பயன்படுத்துகிறோம்.
04:25 பின், டைப் செய்க: plot open parenthesis t comma open square bracket u two semicolon y two close square bracket close parenthesis.
04:39 u2 மற்றும் y2, அதே அளவை கொண்ட vectorகள் ஆதலால், u2 மற்றும் y2க்கு இடையே, ஒரு semicolonஐ வைக்க நினைவில் கொள்ளவும்.
04:50 Enterஐ அழுத்தவும்.
04:52 ஒரு step input மற்றும் sine inputக்கு, response of the systemஐ , இந்த plot காட்டுகிறது. இது, response plot. எனப்படுகிறது.
05:01 Response Plot, input மற்றும் output இரண்டையும், ஒரு graphல் plot செய்கிறது.
05:06 எதிர்பார்த்தபடி, outputஉம், ஒரு sine wave, மற்றும்
05:11 input மற்றும் outputக்கு இடையே, ஒரு phase lag இருக்கிறது.
05:15 Amplitude, ஒரு transfer function வழியாக செலுத்தப்படுவதால், input மற்றும் outputக்கு, அது வெவ்வேறாக அமைகிறது.
05:23 இது ஒரு வழக்கமான, under-damped உதாரணமாகும்.
05:26 bode plot of 2 over 9 plus 2 s plus s squareஐ plot செய்வோம்.
05:32 Command 'f r e q', frequency response.க்கான, ஒரு Scilab command, என்பதை கவனிக்கவும்.
05:39 f r e qஐ , ஒரு variableஆக பயன்படுத்த வேண்டாம்.
05:44 Scilab consoleஐ திறந்து, டைப் செய்க:
05:47 f r is equal to open square bracket zero point zero one colon zero point one colon ten close square bracket semicolon.
06:00 Enterஐ அழுத்தவும்.
06:03 Frequency, Hertz.ல் இருக்கிறது.
06:06 பின், டைப் செய்க: bode open parenthesis sys capital G comma fr close parenthesis.
06:15 பின், Enterஐ அழுத்தவும்.
06:17 Bode plot காட்டப்படுகிறது.
06:20 மற்றொரு system ஐ , வரையறுப்போம்.
06:23 ஒரு, over-damped system p equal to s square plus nine s plus nine நம்மிடம் இருக்கிறது.
06:32 இந்த systemக்கு, step responseஐ plot செய்வோம்.
06:36 Scilab console. க்கு மாறவும்.
06:38 உங்கள் consoleலில், இதை டைப் செய்க:
06:40 p is equal to s square plus nine asterisk s plus nine
06:47 பின், Enterஐ அழுத்தவும்.
06:49 பின், உங்கள் consoleலில், இதை டைப் செய்க:
06:51 sys two is equal to syslin open parenthesis open single quote c close single quote comma nine divided by p close parenthesis
07:04 பின், Enterஐ அழுத்தவும்.
07:07 பின், டைப் செய்க: t equal to zero colon zero point one colon ten semicolon
07:14 Enterஐ அழுத்தவும்.
07:17 y is equal to c sim open parenthesis open single quote step close single quote comma t comma sys two close parenthesis semicolon.
07:31 Enterஐ அழுத்தவும்.
07:33 பின், டைப் செய்க: plot open parenthesis t comma y close parenthesis.
07:39 Enterஐ அழுத்தவும்.
07:41 Over damped systemக்கான, response plot காட்டப்படுகிறது.
07:46 Roots of pஐ கண்டுபிடிக்க, உங்கள் consoleலில், இதை டைப் செய்க:
07:49 roots of p, பின், Enterஐ அழுத்தவும்.
07:54 இந்த rootகள், system sys twoன், poleகள் ஆகும்.
07:59 Systemன், roots or poles, காட்டப்படுகின்றன.
08:02 Over damped system.க்கு செய்தது போல், இந்த systemக்கான Step responseஐயும், அதே வழியில் plot செய்யவும்.
08:11 G of s is equal to 2 over 9 plus 6 s plus s square, ஒரு, critically damped system ஆகும்.
08:20 பின், G of s is equal to two over 9 plus s square, ஒரு, undamped system ஆகும்.
08:28 G of s is equal to 2 over 9 minus 6 s plus s square, ஒரு, unstable system ஆகும்.
08:36 இந்த caseகள் அனைத்திற்கும், response to sinusoidal inputs'ஐ சரி பார்த்து, bode plotஐயும் plot செய்யவும்.
08:45 Scilab console. க்கு மாறவும்.
08:48 ஒரு பொதுவான transfer functionக்கு, numerator மற்றும் denominator, தனித்தனியாக குறிப்பிடப்படலாம்.
08:55 அதை எப்படி செய்வதென்று காட்டுகிறேன்.
08:57 Consoleலில், டைப் செய்க:
08:59 sys three is equal to syslin open parenthesis open single quote c close single quote comma s plus six comma s square plus six asterisk s plus nineteen close parenthesis.
09:19 Enterஐ அழுத்தவும்.
09:21 மற்றொரு வழியில், systemஐ வரையறுக்க, டைப் செய்க:
09:24 g is equal to open parenthesis s plus six close parenthesis divided by open parenthesis s square plus six asterisk s plus nineteen close parenthesis
09:40 Enterஐ அழுத்தவும்.
09:42 பின், உங்கள் consoleலில், இதை டைப் செய்க:
09:44 sys four is equal to syslin open parenthesis open single quote c close single quote comma g close parenthesis.
09:55 Enterஐ அழுத்தவும்.
09:58 இரண்டு வழிகளிலும், நமக்கு, அதே output கிடைக்கிறது;
10:01 six plus s over 19 plus six s plus s square.
10:07 variable ’sys’, ’rational’. வகையைச் சார்ந்தது ஆகும்.
10:10 அதன் numerator மற்றும் denominatorஐ , பல்வேறு வழிகளில் extract செய்யலாம்.
10:16 Sys of two, numer of sys or numer of g, numeratorஐ கொடுக்கிறது.
10:22 sys(3) or denom of sys function.களை பயன்படுத்தி, denominatorஐ கணக்கிடலாம்.
10:30 p l z r functionஐ பயன்படுத்தி, systemன், poleகள் மற்றும் zeroக்களை plot செய்யலாம்.
10:37 Syntax, p l z r of sys ஆகும்.
10:41 Plot, 'pole'களுக்கு, 'x'ஐயும், 'zero'க்களுக்கு, 'circle'களையும் காட்டுகிறது.
10:46 Scilab consoleக்கு மாறவும்.
10:48 உங்கள் Scilab consoleலில், இதை டைப் செய்க:
10:50 sys three open parenthesis two close parenthesis.
10:55 Enterஐ அழுத்தவும். sys three rational functionனின், numerator, அதாவது, '6 + s'ஐ , இது தருகிறது.
11:03 அல்லது, டைப் செய்க:
11:05 numer open parenthesis sys three close parenthesis.
11:11 Enterஐ அழுத்தவும்.
11:13 system threeன் numerator, காட்டப்படுகிறது.
11:17 Denominatorஐ பெற, டைப் செய்க:
11:19 sys three open parenthesis three close parenthesis. Enterஐ அழுத்தவும்.
11:26 Functionனின் denominator காட்டப்படுகிறது.
11:30 denom open parenthesis sys three close parenthesisஐயும் டைப் செய்யலாம்.
11:36 Enterஐ அழுத்தவும்.
11:38 பின், டைப் செய்க: p l z r open parenthesis sys three close parenthesis.
11:44 Enterஐ அழுத்தவும்.
11:47 Output graph, poleகள் மற்றும் zeroக்களை plot செய்கிறது.
11:50 அது, systemன், 'poleகள் மற்றும் zero'க்களுக்கு, 'cross மற்றும் circle'ஐ முறையே காட்டுகிறது.
11:58 அது, complex planeனின் மீது, plot செய்யப்படுகிறது.
12:01 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
12:03 ஒரு systemஐ , அதன் transfer functionஐ வைத்து வரையறுப்பது.
12:08 Step மற்றும் sinusoidal பதில்களை plot செய்வது
12:11 ஒரு transfer functionனின் poleகள் மற்றும் zeroக்களை extract செய்வது
12:15 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
12:19 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
12:22 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
12:27 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
12:29 ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
12:32 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
12:36 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:43 ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
12:47 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
12:55 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
13:06 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Jayashree, Priyacst