Difference between revisions of "Scilab/C4/Calling-User-Defined-Functions-in-XCOS/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border=1 |'''Time''' |'''Narration''' |- |00:01 | '''Xcosல், user-defined functionகளை call செய்வது''' குறித்த ஸ்போகன...")
 
Line 19: Line 19:
 
|-
 
|-
 
|00:12
 
|00:12
| '''Xcox'''ல்,  '''scifunc''' blockஐ பயன்படுத்துவது
+
| '''Xcos'''ல்,  '''scifunc''' blockஐ பயன்படுத்துவது
  
 
|-
 
|-
Line 39: Line 39:
 
|-
 
|-
 
|00:35
 
|00:35
| '''Xcox'''ன் அடிப்படை உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
+
| '''Xcos'''ன் அடிப்படை உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 375: Line 375:
 
|-
 
|-
 
|07:04
 
|07:04
| இதைச் செய்ய,  '''Sinusoid generator''' block டபுள்- க்ளிக் செய்யவும்.
+
| இதைச் செய்ய,  '''Sinusoid generator''' blockஐ டபுள்- க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
Line 755: Line 755:
 
|-
 
|-
 
|14:15
 
|14:15
| '''Xcox'''ல்,  '''scifunc''' blockஐ பயன்படுத்துவது
+
| '''Xcos'''ல்,  '''scifunc''' blockஐ பயன்படுத்துவது
  
 
|-
 
|-

Revision as of 11:43, 18 August 2017

Time Narration
00:01 Xcosல், user-defined functionகளை call செய்வது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
00:09 Scilabல், ஒரு squaring functionஐ எழுதுவது
00:12 Xcosல், scifunc blockஐ பயன்படுத்துவது
00:15 பல plotகளை வரைய, MUX blockஐ பயன்படுத்துவது
00:19 பல input மற்றும் outputகளை கொண்ட, functionகளை call செய்வது
00:24 Scilab version 5.3.3 நிறுவப்பட்ட, Ubuntu 12.04 operating system பயன்படுத்தப்பட்டுள்ளது.
00:32 Scilabன் அடிப்படை, மற்றும்,
00:35 Xcosன் அடிப்படை உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
00:38 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு, spoken hyphen tutorial dot orgஐ பார்க்கவும்.
00:44 உங்கள் கணிணியில், Scilabஐ தொடங்கவும்.
00:47 Scilab Console'லில் டைப் செய்க: editor, பின், Enterஐ அழுத்தவும்.
00:53 பின், பின்வரும் codeஐ டைப் செய்க:
00:55 function space y is equal to squareit open bracket a close bracket.
01:07 Enter keyஐ அழுத்தி, பின், டைப் செய்க:
01:10 y is equal to a raise to 2
01:14 இறுதியில், ஒரு semicolonஐ வைக்கவும்.
01:17 Function, a என்ற ஒரு input variableஐயும், b' என்ற ஒரு output variableஐயும் கொண்டிருக்கிறது.
01:24 Functionனின் பெயர், squareit ஆகும்.
01:27 இந்த function, variable aஐ , square செய்யும் பணியை செய்கிறது.
01:31 முடிவை, அது y.ல் சேமிக்கிறது.
01:34 இந்த fileஐ , விரும்பிய directoryல் சேமிப்போம்.
01:38 Squareit என்ற பெயருடன், மற்றும், .sci நீட்டிப்புடன், இந்த fileஐ சேமிக்கிறேன்.
01:44 இங்கு, .sci formatல், functionகளை சேமிக்கும் மரபை நாம் பின்பற்றுகிறோம்.
01:50 Scilab consoleக்கு மாறவும்.
01:53 இப்போது, டைப் செய்க: Xcos, பின், Enterஐ அழுத்தவும்.
01:57 இரண்டு windowக்கள் திறக்கும்,
01:59 ஒரு Palette browser, மற்றும், ஒரு Untitled Xcos window.
02:04 இப்போது, Xcos diagramஐ செய்வோம்.
02:06 இது, தற்போது உருவாக்கப்பட்ட, squareit functionஐ அணுகும்.
02:10 இதை, scifunc blockஐ பயன்படுத்தி, செய்யலாம்.
02:14 Palette browser windowக்கு மாறவும்.
02:17 Pallet browserல் இருக்கும், User-Defined functionஐ க்ளிக் செய்யவும்.
02:21 இந்த sectionல், scifunc_block_mஐ கண்டறியவும்.
02:27 அதை இழுத்து, untitled Xcos windowவில் விடவும்.
02:32 சிறந்த பார்வைக்கு, untitled Xcos windowஐ பெரிதாக்குகிறேன்.
02:36 அதற்கு, நீங்கள் காண்பது போல், zoom பட்டனை பயன்படுத்துகிறேன்.
02:40 இப்போது, scifunc blockஐ configure செய்ய, அதை, டபுள்- க்ளிக் செய்யவும்.
02:44 Scilab Multiple Values Request என்ற பெயருடைய window திறக்கும்.
02:49 இந்த window, scifunc blockன், input மற்றும் output portகளின் எண்ணிக்கையை மாற்ற அனுமதிக்கும்.
02:56 நம் squareit function, ஒரே ஒரு input மற்றும் output variableஐ பெற்றுள்ளது.
03:00 அதனால், நாம் settingகளை மாற்றாமல் வைத்திருப்போம்.
03:03 OKஐ க்ளிக் செய்யவும்.
03:05 ஒரு புது Scilab Input Value Request window திறக்கும்.
03:09 Text boxல், input மற்றும் output variableகளுடன், function பெயரை டைப் செய்க.
03:14 இந்த function, scifunc block எனப்படும்.
03:18 இருக்கின்ற text boxல்,
03:20 முன்னிருப்பான function பெயரை திருத்தவும்.
03:22 டைப் செய்க: y1 equal to squareit, அடைப்புக்குறியை திறக்கவும், u1, அடைப்புக்குறியை மூடவும்.
03:31 இங்கு, input மற்றும் output variableகள், முறையே, u1 மற்றும் y1ஆக இருப்பதைக் காணலாம்.
03:37 இவை, உண்மையான functionல் பயன்படுத்தப் பட்டிருக்கும், variable பெயர்களின் படி அல்லாமல், கண்டிப்பாக, u மற்றும் y வடிவில் இருக்க வேண்டும்.
03:45 OKஐ க்ளிக் செய்யவும்.
03:47 மற்றொரு Scilab Input Value Request window திறக்கும்.
03:51 பின் தோன்றும், அடுத்தடுத்த 3 windowக்களில், OKஐ தொடர்ந்து க்ளிக் செய்து கொண்டே இருக்கவும்.
03:56 Scifunc block, இப்போது configure ஆகி விட்டது.
04:00 அடுத்து, ஒரு sinusoid generator blockஐ சேர்ப்போம்.
04:04 Palette browser windowல், Sources sectionஐ க்ளிக் செய்யவும்.
04:08 Sinusoid generator blockஐ இழுத்து, Untitled Xcos windowவில் விடவும்.
04:14 வசதிக்கு, blockஐ , scifunc blockன் இடது பக்கமாக வைக்கவும்.
04:20 இப்போது, output variableஐ plot செய்ய, நமக்கு, ஒரு block தேவைப்படுகிறது.
04:23 Palette browser windowல், Sinks sectionஐ க்ளிக் செய்யவும்.
04:29 CScope blockஐ இழுத்து, Untitled Xcos windowவில் விடவும்.
04:34 Blockஐ , scifunc blockன் வலது பக்கமாக வைக்கவும்.
04:38 வசதிக்கு, அதை, scifunc blockல் இருந்து தள்ளி வைக்கவும்.
04:43 CScope block, ஒரு சிவப்பு input portஐ கொண்டுள்ளதை கவனிக்கவும்.
04:47 இது ஒரு event input ஆகும்.
04:49 நமக்கு, ஒரு event generator block தேவை.
04:52 Palette browser windowல், Sources sectionஐ க்ளிக் செய்யவும்.
04:57 CLOCK underscore c blockஐ இழுத்து, Untitled Xcos windowவில் விடவும்.
05:05 அதை, CScope blockற்கு மேல் வைக்கவும்.
05:08 CScope block, ஒரே ஒரு input portஐ கொண்டுள்ளதை கவனிக்கவும்.
05:13 ஆனால், நமக்கு, ஒரே plot windowவில், input மற்றும் output variableகள் இரண்டையும், plot செய்ய வேண்டும்.
05:18 அதனால், நமக்கு, ஒரு multiplexer block தேவைப்படுகிறது.
05:22 இந்த block, இரண்டு inputகளை multiplex செய்து, outputஐ , ஒரே output portல் உருவாக்குகிறது.
05:28 Palette browser windowவில், Signal Routing sectionஐ க்ளிக் செய்யவும்.
05:33 MUX blockஐ இழுத்து, Untitled Xcos windowவில் விடவும்.
05:39 அந்த blockஐ , scifunc block மற்றும் CScope blockக்கு இடையே வைக்கவும்.
05:43 Mux blockஐ , resize செய்து, realign செய்கிறேன்.
05:47 இப்போது, blockகளை ஒருங்கிணைப்போம்.
05:51 Sinusoid generator blockன் output portஐ , scifunc blockன், input portக்கு இணைக்கவும்.
05:57 இப்போது, scifunc blockன் output portஐ , MUX.ன், lower input portக்கு இணைக்கவும்.
06:04 MUX blockன் output portஐ , CScope blockன், input portக்கு இணைக்கவும்.
06:10 CLOCK underscore c blockன் output portஐ , CScope blockன், event input portக்கு இணைக்கவும்.
06:19 நாம், sine inputஐயும் plot செய்ய வேண்டும்.
06:22 நாம், Sinusoid generator blockஐ , MUX.க்கு இணைக்க வேண்டும்.
06:26 MUX blockன், upper input portஐ க்ளிக் செய்யவும்.
06:30 பின், விடுவிக்காமல், Sinusoid generator block மற்றும் scifunc blockக்கு இடையே உள்ள இணைப்பை நோக்கி, உங்கள் mouse pointer ஐ நகர்த்தவும்.
06:39 இணைப்பை வளைக்க, mouse பட்டனை விடுவிக்கவும், அல்லது, சில இடங்களில் க்ளிக் செய்யவும்.
06:44 இணைப்பின் மீது pointerஐ கொண்டு வர, இணைப்பு பச்சையாக மாறுகிறது.
06:49 இந்த blockகளுக்கு இடையே இணைப்பை உருவாக்க, mouse பட்டனை விடுவிக்கவும், அல்லது, ஒரு முறை க்ளிக் செய்யவும்.
06:55 இப்போது, மற்ற blockகளின் configurationஐ காண்போம்.
06:59 Sinusoid generator blockன், frequency, magnitude மற்றும் phaseஐ , நாம் மாற்ற முடியும்.
07:04 இதைச் செய்ய, Sinusoid generator blockஐ டபுள்- க்ளிக் செய்யவும்.
07:09 Configuration window திறக்கும்.
07:11 Magnitude மற்றும் Frequencyஐ 1ஆகவும், Phaseஐ 0ஆகவும் வைப்போம்.
07:18 Configuration windowஐ மூட, OKஐ க்ளிக் செய்யவும்.
07:21 இப்போது, CScope blockஐ configure செய்வோம்.
07:25 CScope blockன், configuration windowஐ திறக்க, அதை, டபுள்- க்ளிக் செய்யவும்.
07:30 Ymin parameterஐ , minus 2க்கும், Ymax parameterஐ , 2க்கும் மாற்றவும்.
07:37 Refresh periodன் மதிப்பை 10க்கு மாற்றவும்.
07:41 இந்த மதிப்பை, மனதில் குறித்துக் கொள்ளவும்.
07:44 Buffer sizeன் மதிப்பை 2க்கு மாற்றவும்.
07:47 OKஐ க்ளிக் செய்யவும்.
07:50 இப்போது, CLOCK_c blockஐ configure செய்வோம்.
07:54 அதன் configuration windowஐ திறக்க, block ஐ டபுள்- க்ளிக் செய்யவும்.
07:58 Periodன் மதிப்பை, 0.1ஆக வைக்கவும்.
08:02 Initialisation Timeஐ , 0க்கு மாற்றவும்.
08:06 OKஐ க்ளிக் செய்யவும்.
08:08 இப்போது, Simulation parameterகளை மாற்றுவோம்.
08:12 Untitled Xcos windowவின் menu barல் இருக்கும், Simulation tabஐ க்ளிக் செய்யவும்.
08:17 இப்போது, drop down menuவில் இருந்து, Setupஐ க்ளிக் செய்யவும்.
08:22 CScope blockன், Refresh periodக்கு பொருந்துமாறு, Final Integration timeஐ மாற்றவும்.
08:28 Refresh periodன் மதிப்பு, 10ஆக இருந்தது.
08:32 அதனால், Final integration timeன் மதிப்பை, 10ஆக வைக்கவும்.
08:36 OKஐ க்ளிக் செய்யவும்.
08:38 இப்போது, Fileஐ க்ளிக் செய்து, பின், Xcos diagramஐ சேமிக்க, Saveஐ க்ளிக் செய்யவும்.
08:44 Xcos diagramஐ , சேமிக்க, விரும்பிய directoryஐ தேர்வு செய்யவும்.
08:48 எனினும், squareit.sci fileஐ சேமித்த அதே folderல், இதை சேமிக்க அறிவுறுத்தப்படுகிறது.
08:56 OKஐ க்ளிக் செய்யவும்.
08:58 Scifunc block, squareit functionஐ call செய்யும் என்பதை கவனிக்கவும்.
09:02 இதன் பொருள், Xcos diagramஐ இயக்குவதற்கு முன்பு, நாம், squareit functionஐ , முதலில் load செய்ய வேண்டும் என்பதாகும்.
09:09 Squareit.sci file, திறந்தவாறு உள்ள, Scilab editor windowக்கு மாறவும்.
09:16 Editorன், menu barல் இருக்கும், Execute பட்டனை க்ளிக் செய்யவும்.
09:21 இது, squareit functionஐ load செய்யும்.
09:24 இப்போது, Xcos diagramஐ , நாம் இயக்கலாம்.
09:28 Xcos diagram file திறக்கவும்.
09:31 Xcos windowவின், menu barல் இருக்கும், Start பட்டனை க்ளிக் செய்யவும்.
09:37 ஒரு graphic window தோன்றும்.
09:39 இந்த window, இரண்டு plotகளை கொண்டிருக்கும்.
09:42 Input sine wave, கறுப்பு நிறத்திலும், output sine wave, பச்சை நிறத்திலும் இருக்கும்.
09:47 Squareit functionல் செயல்படுத்தப்பட்ட squaring function, input sine waveஐ , square செய்திருப்பதை கவனிக்கவும்.
09:55 அதனால், output sine wave, positive axisக்கு இடம் மாற்றப்பட்டுவிட்டது.
10:00 Plot windowஐ மூடவும்.
10:02 இப்போது, ஒன்றுக்கு மேற்பட்ட, input மற்றும் output variableகளை கொண்ட, ஒரு functionஐ call செய்ய, scifunc blockஐ , edit செய்யக் கற்போம்.
10:10 Scilab editor windowக்கு மாறவும்.
10:13 இரண்டு input மற்றும் output variableகளை கொள்ள, squareit functionஐ , edit செய்யவும்.
10:19 Output variableஐ , open square bracket y comma z close the square bracket, என, edit செய்யவும்.
10:28 Input variableகளை, open bracket a comma b close bracket, என edit செய்யவும்.
10:36 Square செய்யப்பட்ட, outputஐ , 1 unitக்கு மாற்ற, functionஐ மாற்றுவோம்.
10:41 Main function வரியை, பின்வறுமாறு edit செய்யவும்:
10:44 y is equal to b plus a raise to இரண்டு, இறுதியில், ஒரு semicolonஐ வைக்கவும்.
10:51 Inputல், பாதியை, amplitudeஆக கொண்டிருக்கும், ஒரு outputஐயும் உருவாக்கவும்.
10:56 Enter keyஐ அழுத்தி, அடுத்த வரிக்கு சென்று, டைப் செய்க:
11:01 z is equal to 0.5 multiplied by a, இறுதியில், ஒரு semicolonஐ வைக்கவும்.
11:10 இப்போது, fileஐ சேமிக்கவும்.
11:12 Xcos windowக்கு மாறவும்.
11:15 Scifunc blockஐ , configure செய்ய, அதை, டபுள்- க்ளிக் செய்யவும்.
11:19 Input port size fieldலில், 1 comma 1க்கு பிறகு, ஒரு semicolonஐ வைத்து, பின், மீண்டும் டைப் செய்க: 1 comma one.
11:27 இவ்வாறே, output port size fieldலில், 1 comma 1க்கு பிறகு, ஒரு semicolonஐ வைத்து, பின், மீண்டும் டைப் செய்க: 1 comma 1.
11:36 OKஐ க்ளிக் செய்யவும்.
11:38 ஒரு புது, Scilab Input Value Request window திறக்கும்.
11:41 Text boxல்,
11:43 y1க்கு பிறகு, ஒரு commaஐ வைத்து, பின், டைப் செய்க: y2
11:48 y1 மற்றும், y2ஐ , சதுர அடைப்பக்குறிக்குள் வைக்கவும்.
11:52 இப்போது, u1க்கு பிறகு, ஒரு commaஐ வைத்து, பின், டைப் செய்க: u2.
11:57 OKஐ க்ளிக் செய்யவும்.
11:59 மற்றொரு Scilab Input Value Request window திறக்கும்.
12:03 பின் தோன்றும், அடுத்தடுத்த 3 windowக்களில், OKஐ தொடர்ந்து க்ளிக் செய்து கொண்டே இருக்கவும்.
12:08 Scifunc block, இப்போது configure ஆகி விட்டது.
12:11 Scifunc blockஐ , realign செய்கிறேன்.
12:14 Palette browser windowக்கு மாறவும்.
12:17 Sources sectionல், Constant underscore m blockஐ இழுத்து, Xcos windowவில் விடவும்.
12:24 அதை, Sinusoid generator blockக்கு கீழே வைக்கவும்.
12:28 Constant underscore m blockஐ , scifunc blockன், lower inputக்கு இணைக்கவும்.
12:36 இந்த blockன் முன்னிருப்பான மதிப்பு 1 ஆகும்.
12:39 அதை, மாற்றாமல் வைத்திருக்கவும்.
12:41 MUX blockஐ , டபுள்- க்ளிக் செய்யவும்.
12:44 Input port sizeஐ , 3க்கு மாற்றவும்.
12:47 OKஐ க்ளிக் செய்யவும். MUX blockஐ resize செய்து, பின், MUX மற்றும் CSCOPE block ஐ , சரியாக இணைக்கிறேன்.
12:59 Scifunc blockன், lower output portஐ , MUX blockன், lower input portக்கு இணைக்கவும்.
13:07 Fileஐ க்ளிக் செய்து, பின், xcos fileஐ , சேமிக்க, Saveஐ , தேர்வு செய்யவும்.
13:12 Squareit.sci file, திறந்தவாறு உள்ள, Scilab editor windowக்கு மாறவும்.
13:18 Editorன், menu barல் இருக்கும், Execute பட்டனை க்ளிக் செய்யவும்.
13:23 இது, squareit functionஐ load செய்யும்.
13:26 இப்போது, Xcos diagramஐ , நாம் இயக்கலாம்.
13:30 Xcos windowவின், menu barல் இருக்கும், Start பட்டனை க்ளிக் செய்யவும்.
13:35 ஒரு graphic window தோன்றும்.
13:38 இந்த window, மூன்று plotகளை கொண்டிருக்கும்.
13:40 Input sine wave, கறுப்பு நிறத்திலும்,
13:43 output sine wave, பச்சை நிறத்திலும், மற்றும்
13:45 amplitude scaled input, சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
13:49 Function, எதிர்பார்த்தபடி, input sine waveஐ , square செய்ததுடன், அதை, 1 unit offsetஉடன் இடம் மாற்றியிருப்பதை கவனிக்கவும்.
13:59 மேலும், எதிர்பார்த்தபடி, input sine wave,ன் amplitude , scale செய்யப்படுகிறது.
14:05 Plot windowஐ மூடவும்.
14:08 இப்போது, சுருங்கச் சொல்ல.
14:10 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
14:12 Scilabல், ஒரு squaring functionஐ எழுதுவது
14:15 Xcosல், scifunc blockஐ பயன்படுத்துவது
14:19 பல plotகளை வரைய, MUX blockஐ பயன்படுத்துவது
14:22 பல input மற்றும்outputகளை கொண்ட, functionகளை call செய்வது
14:26 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
14:29 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
14:33 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
14:37 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
14:40 ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
14:43 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
14:47 மேலும் விவரங்களுக்கு conatct@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
14:53 ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
14:57 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
15:05 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
15:15 இந்த டுடோரியல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்ற நம்புகிறேன். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree, Priyacst