Difference between revisions of "OpenFOAM/C3/Downloading-and-installing-Salome/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 17: Line 17:
 
|-
 
|-
 
| 00:26
 
| 00:26
| Salomeஐ உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.  அது ஒரு open source software. ஆகும். '''Numerical simulation'''க்கு Pre மற்றும் Post-processingல் அதை பயன்படுத்தலாம்.  சிக்கலான 'CAD' geometryகளை உருவாக்குவதில்,'''OpenFOAM'''ல் '''blockMesh utility'''ஐ விட, இது லாபகரமானது.
+
| Salomeஐ உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.  அது ஒரு open source software ஆகும். '''Numerical simulation'''க்கு Pre மற்றும் Post-processingல் அதை பயன்படுத்தலாம்.  சிக்கலான 'CAD' geometryகளை உருவாக்குவதில்,'''OpenFOAM'''ல் '''blockMesh utility'''ஐ விட, இது லாபகரமானது.
  
 
|-
 
|-
Line 93: Line 93:
 
|-
 
|-
 
| 03:32
 
| 03:32
| நீங்கள் அதற்குரிய பதிப்பை donwload செய்யவேண்டும்.  நான் '''64 bit Linux'''  பதிப்பை donwload செய்கிறேன்.
+
| நீங்கள் அதற்குரிய பதிப்பை download செய்யவேண்டும்.  நான் '''64 bit Linux'''  பதிப்பை download செய்கிறேன்.
  
 
|-
 
|-
Line 117: Line 117:
 
|-
 
|-
 
| 04:14
 
| 04:14
| இப்போது, '''install Wizzard''' '''tar''' fileஐ டபுள்- க்ளிக் செய்யவும்.
+
| இப்போது, '''install Wizard''' '''tar''' fileஐ டபுள்- க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
Line 129: Line 129:
 
|-
 
|-
 
| 04:34
 
| 04:34
| '''Intall Wizzard''',  '''Home''' folderலில் extract  செய்யப்பட்டுள்ளது.
+
| '''Install Wizard''',  '''Home''' folderலில் extract  செய்யப்பட்டுள்ளது.
  
 
|-
 
|-
Line 213: Line 213:
 
|-
 
|-
 
| 07:02
 
| 07:02
| '''Spoken  tutorial'''  திட்டம்,  '''Talk to a Teacher'''  திட்டத்தின் ஒரு பகுதியாகும்.  இதற்கு ஆதரவு,  இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD,  மூலம் கிடைக்கிறது.  மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL  இணைப்பை பார்க்கவும்:  http://spoken-tutorial.org/NMEICT-Intro.
+
| '''Spoken  tutorial'''  திட்டம்,  '''Talk to a Teacher'''  திட்டத்தின் ஒரு பகுதியாகும்.  இதற்கு ஆதரவு,  இந்திய அரசாங்கத்தின்,NMEICT, MHRD,  மூலம் கிடைக்கிறது.  மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL  இணைப்பை பார்க்கவும்:  http://spoken-tutorial.org/NMEICT-Intro.
  
 
|-
 
|-
 
| 07:18
 
| 07:18
| இந்த டுடோரியலை தமிழாக்கம்  செய்தது ஜெயஸ்ரீ.
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம்  செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது பத்மலோச்சினி
  
 
|}
 
|}

Latest revision as of 16:36, 28 November 2017

Time Narration
00:01 Salomeஐ நிறுவி தரவிறக்குவது குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில், Salomeஐ எப்படி தரவிறக்கி நிறுவுவது என்று நாம் பார்ப்போம்.
00:15 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.10, மற்றும், Salome பதிப்பு 6.6.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:26 Salomeஐ உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன். அது ஒரு open source software ஆகும். Numerical simulationக்கு Pre மற்றும் Post-processingல் அதை பயன்படுத்தலாம். சிக்கலான 'CAD' geometryகளை உருவாக்குவதில்,OpenFOAMல் blockMesh utilityஐ விட, இது லாபகரமானது.
00:47 Salomeஐ நிறுவ, Firefox browserஐ திறக்கவும்.
00:52 Link barல் டைப் செய்க, http://www.salome-platform.org, பின் Enterஐ அழுத்தவும். இப்போது நீங்கள் Salome வலைதளத்தில் உள்ளீர்கள்.
01:07 இடது பக்கத்தில், நீங்கள் Navigation barஐ காணலாம்.
01:12 Navigation bar ன் கீழே, நீங்கள் New user optionஐ காண்பீர்கள். அதை க்ளிக் செய்யவும்.
01:22 நீங்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்களை கொடுக்க வேண்டிய windowக்கு, அது உங்களை கொண்டு செல்லும்.
01:32 தனிப்பட்ட விவரங்களை கொடுத்த பிறகு, கீழிருக்கும் Register tabஐ க்ளிக் செய்யவும்.
01:40 "You have been registered" என்று காட்டுகின்ற messageஐ கொண்ட screenக்கு அது உங்களை கொண்டு செல்லும். Registrationஐ நிறைவு செய்ய, உங்கள் emailக்குள் நீங்கள் log in' செய்யவேண்டும் என்றும் அது கூறுகிறது.
01:58 உங்கள் email accountல், Salomeல் இருந்து வந்த emailஐ திறக்கவும்.
02:06 அதில் கொடுக்கப்பட்டுள்ளlinkஐ க்ளிக் செய்யவும்.
02:12 அந்த link, உங்கள் passwordஐ set செய்யவேண்டியwindowக்கு உங்களை கொண்டு செல்லும்.
02:19 Password ஐ கொடுத்து, அதை confirm செய்த பிறகு, Set my password பட்டனைக்ளிக் செய்யவும்.
02:26 "Your password has been set successfully. You may now log in with your new password" என்று கூறுகின்ற ஒரு windowக்கு அது உங்களை கொண்டு செல்லும்.
02:37 Log in செய்ய, NAVIGATION barன் கீழ், உங்கள்Login Name மற்றும் Password ஐ நீங்கள் கொடுக்கலாம்.
02:46 இப்போது, Navigation barல், Downloadsஐ க்ளிக் செய்யவும்.
02:54 வேறுபட்ட Linux platformகளுக்கு, download செய்வதற்கான, பல்வேறு Binaryகளை, கொண்ட pageக்கு, அது உங்களை கொண்டு செல்லும்.
03:05 நான் 64-bit architectureஐ பயன்படுத்துவதால், நான் Debian 6.0 Squeeze 64 bit binaryஐ download செய்கிறேன்.
03:15 அதை க்ளிக் செய்யவும். Save File optionஐ க்ளிக் செய்யவும். OKஐ க்ளிக் செய்யவும். Download செய்வதற்கு, அது சிறிது நேரம் எடுக்கும்.
03:27 இப்போது scroll down செய்யவும். Universal Binaries for Linuxஐ நீங்கள் காண்பீர்கள்.
03:32 நீங்கள் அதற்குரிய பதிப்பை download செய்யவேண்டும். நான் 64 bit Linux பதிப்பை download செய்கிறேன்.
03:40 மீண்டும் Save fileஐ க்ளிக் செய்யவும். OKஐ க்ளிக் செய்யவும். இது சிறிது நேரம் எடுக்கும். நான் ஏற்கனவே fileகளை download செய்துவிட்டேன்.
03:51 இப்போது Home folderஐ திறக்கவும். இடது பக்க optionகளில் இருக்கும், Downloadsக்கு செல்லவும்.
03:57 தரவிறக்கப்பட்டfileகள் இங்கு இருக்கும். ஒன்றுtar file, மற்றொன்று, self-extracting file.
04:05 இந்த இரண்டு fileகளையும் copy செய்யவும்.
04:09 Home folderக்கு திரும்பச் சென்று, இங்கு, இந்த இரண்டு fileகளையும் paste செய்யவும்.
04:14 இப்போது, install Wizard tar fileஐ டபுள்- க்ளிக் செய்யவும்.
04:20 புது window திறக்கும். மேலிருக்கும் Extract menuஐ க்ளிக் செய்யவும்.
04:25 இப்போது, Extract tabஐ க்ளிக் செய்யவும். Extraction முடிந்த பிறகு, Quitஐ க்ளிக் செய்யவும்.
04:34 Install Wizard, Home folderலில் extract செய்யப்பட்டுள்ளது.
04:38 இப்போது, Home folderஐ சிறிதாக்கவும்.
04:41 Command terminalஐ திறக்கவும்.
04:44 டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும். நாம் Home folderலில் உள்ளோம்.
04:51 cd (space) (capital) I என டைப் செய்து, Install Wizard folderக்கு சென்று, தானாகவே முழு file பெயரை பெற, Tab keyஐ அழுத்தவும். பின்Enterஐ அழுத்தவும்.
05:05 டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும்.
05:08 நிறுவுதலைத் தொடங்க, டைப் செய்க: . (dot) / (slash) runInstall (space) - (hyphen) b , பின் Enterஐ அழுத்தவும்.
05:24 Debian installக்கு, 1 (one) என டைப் செய்யவும். நிறுவுதல் செயல்முறை தொடங்கும்.
05:31 அது நிறுவப்பட்ட பிறகு, terminalஐ மூடவும். ஒரு புது terminalஐ திறக்கவும்.
05:38 இப்போது, நாம் Universal binaryகளை நிறுவுவோம். நாம் ஏற்கனவேHome folderலில் உள்ளோம்.
05:44 இப்போது, டைப் செய்க: . (dot) / (slash) (capital) S, பின், தானாகவே முழு file பெயரை பெற, Tab keyஐ அழுத்தவும். Enterஐ அழுத்தவும்.
05:55 மீண்டும், Enterஐ அழுத்தவும்.
05:58 நமக்கு, Frenchல் Salomeஐ download செய்யவேண்டுமா என்று அது கூறுகிறது. வேண்டாமெனில், டைப் செய்க, 'N', பின் Enterஐ அழுத்தவும்.
06:06 நிறுவுதல் செயல்முறை தொடங்கும். அது சிறிது நேரம் எடுக்கலாம்.
06:12 நிறுவுதல் முடிந்த பிறகு, terminalஐ மூடவும்.
06:16 Desktopல் Salome iconஐ நீங்கள் காணலாம். Salome softwareஐ திறக்க, அதை டபுள்- க்ளிக் செய்யவும்.
06:25 Salome software நிறுவப்பட்டு, பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. இப்போது, நீங்கள் softwareஐ ஆய்வு செய்யலாம்.
06:33 Softwareஐ மூடுவோம்.
06:36 இந்த டுடோரியலில், Salomeஐ எப்படி தரவிறக்கி நிறுவுவது என்று நாம் கற்றோம்.
06:40 இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
06:49 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
07:02 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
07:18 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது பத்மலோச்சினி

Contributors and Content Editors

Jayashree, Priyacst