Koha-Library-Management-System/C2/Create-MARC-framework/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 ஒரு MARC Frameworkஐ எவ்வாறு உருவாக்குவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம், Koha.வில், ஒரு MARC Framework ஐ உருவாக்கக்கற்போம்.
00:14 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04 மற்றும் Koha பதிப்பு 16.05.
00:27 இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள கற்பவருக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:33 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும்.
00:44 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும்.
00:50 தொடங்குவதற்கு முன், பின்வருவனவற்றை நினைவில் கொள்ளவும்- Frameworkகளை, edit அல்லது delete செய்யலாம்.
00:57 Libraryகளின் தேவைக்கேற்றவாறு, Superlibrarian, தனது சொந்த frameworkகளை உருவாக்கிக்கொள்ளலாம்.
01:05 இப்போது தொடங்கலாம். நான் Koha interface க்கு மாறுகிறேன்.
01:11 Superlibrarian username Bella மற்றும் அவளது passwordஐ வைத்து login செய்யவும்.
01:17 இப்போது, நாம் Koha interfaceவினுள், Superlibrarian Bellaவாக இருக்கின்றோம்.
01:25 Koha administration.க்கு செல்லவும்.
01:29 Catalog, பிரிவின் கீழ், MARC bibliographic framework. ஐ க்ளிக் செய்யவும்.
01:36 ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
01:40 plus New framework. ஐ க்ளிக் செய்யவும்.
01:44 விவரங்களை பூர்த்தி செய்யத்தூண்டும், மற்றொரு பக்கம் திறக்கிறது- Framework code: மற்றும் Description:
01:54 Framework code, fieldல், BK. என நான் டைப் செய்கிறேன்.
02:01 Description:, ல், BOOKS. என நான் டைப் செய்கிறேன்.
02:06 அடுத்து, கீழுள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும்.
02:11 திறக்கப்படுகின்ற புதிய பக்கத்தில், Code BK , அதாவது BOOKS.க்கு செல்லவும்.
02:18 Actions, tabலிருந்து, MARC structure. ஐ க்ளிக் செய்யவும்.
02:25 MARC Framework for BOOKS (BK) என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. இந்த தலைப்பின் கீழ், இங்குள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்.
02:35 அதே தலைப்பை கொண்ட, MARC Framework for BOOKS (BK) என்ற மற்றொரு பக்கம் திறக்கிறது.
02:40 இது, 1 to 20 of 342 tagகளிலிருந்து, tagகளை காட்டுகிறது.
02:48 எனினும், tagகளை அதிக எண்ணிக்கையில், நீங்கள் உங்கள் திரையில் காணலாம்.
02:53 மொத்தமாக, 342 முன்னிருப்பு tagகள் இருப்பதை நினைவில் கொள்ளவும். Books. க்கு, சில tagகளை மட்டுமே நான் தேர்ந்தெடுக்கப்போகிறேன். உங்கள் தேவைக்கேற்றவாறு tagகளை, நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.
03:08 ஒரு tag.ஐ, Edit அல்லது Delete செய்வதற்கு தேர்வுகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்.
03:14 நான் எப்படி Delete செய்வதென செயல்விளக்குகிறேன்.
03:17 நான் tag எண் 010- Library of Congress Control Number.ஐ தேர்வு செய்கிறேன்.
03:25 முனைக்கோடி வலது பக்கத்தில் உள்ள Delete tabஐ க்ளிக் செய்தால், “Confirm deletion of tag '010'?” எனக் கேட்கின்ற ஒரு pop-up window தோன்றுகிறது.
03:40 Yes, delete this tag. ஐ க்ளிக் செய்யவும்.
03:44 ‘Tag deleted’. என்ற செய்தியை கொண்ட மற்றொரு window தோன்றுகிறது. Ok. ஐ க்ளிக் செய்யவும்.
03:51 அதே பக்கம், MARC Framework for Books (BK) மீண்டும் தோன்றுகிறது.
03:56 இந்தப்பக்கத்தில், ‘Tag’ number 010 இனி காட்டப்படமாட்டாது.
04:03 இவ்வாறே, ஒரு குறிப்பிட்ட item typeக்கு தொடர்புடையதாக இல்லாத வேறு tagகளையும் delete செய்யவும்.
04:11 tagகளை edit செய்ய, Actions சென்று, Edit தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
04:17 நான் tag number 000, Leader.ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04:24 பின், Edit.ஐ க்ளிக் செய்யவும்.
04:27 பின்வரும் fieldகள், Koha வினாலேயே, defaultஆக பூர்த்தி செய்யப்படுகின்றன- Label for lib: , Label for opac:.
04:38 'Label for lib', staff client.ல் தெரியும். 'Label for OPAC', OPAC.ல் உள்ள காட்சியில் தோன்றும் என்பதை நினைவில் கொள்ளவும்.
04:50 உங்கள் தேவைக்கேற்றவாறு, Repeatable: க்கான check-boxஐ check செய்யவும்.
04:56 முன்னிருப்பாக, Koha, Mandatoryக்கான check-boxஐ check செய்யும்.
05:02 நான் Repeatable:க்கான check-boxஐ check செய்கிறேன்.
05:06 நீங்கள் Repeatable'ஐ க்ளிக் செய்தால், பின், Catalogingல் அந்த field, தனக்கு பக்கத்தில் ஒரு plus குறியை கொண்டிருக்கும்.
05:16 அதே tagன் மேலும் பல விவரங்களை சேர்ப்பதற்கு அனுமதிக்க, 3 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அல்லது பதிப்பாசிரியர்களுக்கு அடிப்படையாக இது தேவைப்படுகிறது.
05:27 Kohaவினால், 'Mandatory' க்ளிக் செய்யப்பட்டால் அல்லது தானாகவே தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த குறிப்பிட்ட tag.க்கு நீங்கள் ஒரு மதிப்பை ஒதுக்கும் வரையில், record சேமிக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது.
05:43 Koha interface.க்கு திரும்பச் செல்வோம்.
05:46 எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, Save changes.ஐ க்ளிக் செய்யவும்.
05:52 திறக்கப்படுகின்ற புதிய பக்கத்தில், tag number 000, Leader:க்கு, Repeatable மற்றும் Mandatory, Yes.ஆக காட்டப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
06:05 அடுத்து, Authority fileஐ எப்படி enable செய்வதென கற்போம்.
06:10 Koha Administration.க்கு செல்லவும்.
06:13 பின், Global system preferences. ஐ க்ளிக் செய்யவும்.
06:18 Acquisitions preferences பக்கம் திறக்கிறது.
06:23 இடது பக்கத்தில் உள்ள tabகளின் பட்டியலிலிருந்து, Authorities. ஐ க்ளிக் செய்யவும்.
06:30 General பிரிவின் கீழ், Value of Preferenceஐ பின்வருமாறு மாற்றத்தொடங்கவும்:
06:37 AuthDisplayHierarchy, க்கு, drop-donwனிலிருந்து Display ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:44 AutoCreateAuthorities, க்கு, generate.ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:50 BiblioAddsAuthorities, க்கு, allowஐ தேர்ந்தெடுக்கவும். dontmerge, க்கு, Doஐ தேர்ந்தெடுக்கவும்.
07:01 MARCAuthorityControlField008 மற்றும் UNIMARCAuthorityField100ஐ அப்படியே விடவும்.
07:11 UseAuthoritiesForTracings க்கு, Koha முன்னிருப்பாக Use.ஐ தேர்ந்தெடுக்கிறது.
07:19 Linker, பிரிவின் கீழ், பின்வருவனவற்றிற்கு முன்னிருப்பு மதிப்புகள் தொடர்ந்து வைத்திருக்கப்பட வேண்டும்- CatalogModuleRelink,
07:28 LinkerKeepStale, LinkerModule,
07:33 LinkerOptions மற்றும் LinkerRelink.
07:38 இப்போது, Save all Authorities preferences.ஐ க்ளிக் செய்யவும்.
07:43 இப்போது, Kohaவின் Superlibrarian account லிருந்து நீங்கள் log out செய்யலாம்.
07:48 அதைச்செய்ய, மேல் வலது மூலைக்கு செல்லவும்.
07:52 Spoken Tutorial Libraryஐ க்ளிக் செய்து, drop-downனிலிருந்து Log outஐ தேர்ந்தெடுக்கவும்.
07:59 இது MARC Framework. க்கு தேவையான அமைப்புகளை நிறைவு செய்கிறது.
08:04 சுருங்கச்சொல்ல, இந்த டுடோரியலில் நாம், Koha.வில், ஒரு MARC Framework ஐ உருவாக்கக்கற்றோம்.
08:13 பயிற்சியாக- Serialsக்கு, ஒரு புது MARC Framework ஐ உருவாக்கவும்.
08:20 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
08:28 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
08:38 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
08:42 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
08:54 விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து, பெல்லா டோனி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree