Difference between revisions of "Java/C2/Method-overloading/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
|| ''Time'''  
+
|| '''Time'''  
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
  

Revision as of 15:31, 23 June 2014

Time Narration
00:01 Java ல் method overloading குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இதில் நாம் கற்கப்போவது
00:08 method overloading என்றால் என்ன
00:10 method ஐ overload செய்தல்



00:13 இங்கு நான் பயன்படுத்துவது
  • Ubuntu version 11.10
  • JDK 1.6
  • Eclipse 3.7.0


00:24 இந்த tutorial ஐ தொடர eclipse பயன்படுத்தி java ல் method ஐ உருவாக்குதல் மற்றும் constructor overload செய்தல் குறித்து தெரிந்திருக்க வேண்டும்
00:32 இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும்
00:39 method overloading என்றால் என்ன?
00:42 classனுள் ஒரே பெயரில் இரண்டு அல்லது மேற்பட்ட methodகளை define செய்க.
00:46 அவை parameterகளின் எண்ணிக்கை அல்லது வகையில் வேறுபட்டிருக்க வேண்டும்.
00:50 இந்த methodகள்overloaded methods எனப்படும்.
00:54 இந்த செயல்முறைmethod overloading எனப்படும்.
00:57 இப்போது method ஐ overload செய்வதைக் காண்போம்.
01:00 eclipseல், class Addition ஐ வைத்துள்ளேன்
01:06 classனுள் இரு integer variableகளை declare செய்வோம்.
01:10 எழுதுக int a is equalto 10 பின் int b is equalto 5.
01:19 இந்த இரு integerகளைக் கூட்ட method ஐ உருவாக்குவோம்.
01:23 எழுதுக void add parentheses.
01:30 curly bracketகளுனுள் எழுதுக System dot out dot println.
01:40 parenthesesனுள் a+b.
01:44 இந்த method... இரு integer variableகளின் கூடுதலைத் தரும்.
01:50 இரு parameterகளை ஏற்கும் மற்றொரு method ஐ உருவாக்குக.
01:55 எழுதுக void addTwoNumbers.
02:04 parenthesesனுள் int num1 comma int num2.
02:14 curly bracketகளினுள் System dot out dot println num1 plus num2.
02:35 இந்த methodக்கு argument ஆக அனுப்பிய இரு மதிப்புகளின் கூடுதலை இந்த method தருகிறது.
02:44 அந்த classக்கு ஒரு object ஐ உருவாக்கி methods ஐ call செய்வோம்.
02:49 எனவே Main methodனுள் எழுதுக Addition அதாவது அது class பெயர். obj is equalto new Addition parentheses semicolon.
03:13 பின் Obj.add parentheses
03:18 Obj.addTwonumbers
03:31 parenthesesனுள் இரு argumentகளை அனுப்புவோம்.
03:33 தசம புள்ளி மதிப்புகளை அனுப்புகிறோம் எனில்.
03:37 எழுதுக 2.5 comma பின் integer 3.
03:45 பிழையைப் பெறுகிறோம். அது சொல்வது the method addTwoNumbers int comma int of the class addition is not applicable for the argument double comma int.
03:57 எனவே என்ன செய்யவேண்டும் என்றால் method ல் int க்கு பதிலாக double என தருவோம்.
04:06 intdouble ஆக மாற்றுக. file ஐ சேமிக்கவும்
04:12 பிழை தீர்க்கப்பட்டதைக் காண்கிறோம்.
04:17 Java தானாகவே மறைமுகமாக intdouble ஆக மாற்றுகிறது எனவும் நமக்கு தெரியும்.
04:24 எனவே அதைப்போல integer argumentஐயும் அனுப்பலாம்.
04:28 program ஐ சேமித்து இயக்குவோம்
04:32 வெளியீட்டில் நாம் காண்பது... இரு integers variableகளின் கூடுதல்,
04:37 மற்றும் நாம் அனுப்பிய இரு numeric argumentகளின் கூடுதல்.
04:43 இப்போது இரு methodகளும் ஒரே செயல்பாட்டை செய்கிறது என பார்க்கிறோம்
04:50 வேறுபாடு என்னவெனில் இரண்டாம் methodக்கு parameters இருந்தாலும் முதல் methodக்கு parameter இல்லை
05:00 இந்த சமயங்களில் java நமக்கு method overloadingஐ தருகிறது.
05:05 எனவே நாம் செய்யப்போவது இரு methodகளுக்கு ஒரே பெயரைத் தருவது.
05:09 addTwoNumbersadd ஆக்குக.
05:20 இங்கேயும் மாற்றுக
05:29 அதே செயல்பாட்டுக்கு மற்றொரு method ஐ define செய்வோம்.
05:33 எழுதுக void add.
05:38 parenthesesனுள் int n1 comma int n2 comma int n3.
05:51 3 parameterகளை கொடுத்துள்ளோம்.
05:54 curly bracketகளினுள் System dot out dot println.
06:03 parenthesesனுள் n1 plus n2 plus n3.
06:11 எனவே இந்த method... 3 எண்களின் கூடுதலைத் தரும்.
06:17 இந்த methodஐ call செய்வோம்.
06:19 எழுதுக obj dot add 1 comma 5 comma 4
06:35 சேமித்து இயக்குக
06:39 வெளியீட்டில் 3 எண்களின் கூடுதலைக் காண்கிறோம். அதாவது10
06:47 எனவே Java compiler... parameterகளைப் பொருத்து சரியான methodஐ overload செய்கிறது
06:52 இது அனுப்பப்பட்ட parameter ன் எண்ணிக்கை மற்றும் வகையை சோதிக்கிறது
06:57 எனவே ஒரு programmerஆக method பெயர் மற்றும்
07:01 அனுப்பப்பட்ட argument ன் வகை மற்றும் எண்ணிக்கைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்
07:05 stringsஐ சேர்க்கும் மற்றொரு method ஐ உருவாக்கலாம்.
07:11 எனவே மற்றொரு overload methodஐ உருவாக்குவோம்
07:15 எழுதுக void add String s1 comma String s2.
07:29 curly bracketகளினுள் System dot out dot println.
07:41 parenthesesனுள் s1 plus s2.
07:45 பின் இந்த methodஐ call செய்வோம்.
07:50 எழுதுக obj dot add.
07:55 parenthesesனுள் இரட்டை மேற்கோள்களில் Hello comma இரட்டை மேற்கோள்களில் space World.
08:07 program ஐ சேமித்து இயக்குவோம்.
08:12 காணும் வெளியீடு Hello space World.
08:16 எனவே இரு string argumentகளுடன் உள்ள add method... stringஐ சேர்க்கிறது.
08:21 add method ஐ return typeஉடன் declare செய்கிறோம் எனில்.
08:27 எழுதுக int add parentheses... parameter இல்லாமல்... curly brackets
08:40 பிழையைப் பெறுகிறோம். இது duplicate method add in type addition
08:48 ஏனெனில் parameters இல்லாமல் ஒரு method add ஐ ஏற்கனவே declare செய்துள்ளோம்
08:54 எனவே method... overload செய்ய parameters வேறுபடவேண்டும்.
08:58 வேறுபட்ட return typeகளை வைத்திருப்பது method ஐ overload செய்யாது.
09:03 இந்த method ஐ நீக்கி file ஐ சேமிக்கவும்.
09:09 இவ்வாறுதான் java ல் method overloading செய்யப்படுகிறது
09: 16 இதில் நாம் கற்றது,
09:18 method overloading.
09:20 method ஐ overload செய்தல்.
09:22 method overloadingன் பயன்
09:25 சுயபரிசோதனையாக, எண்ணை கழிக்கும் ஒரு method subtractஐ உருவாக்குக.
09:31 அதை Overload செய்க.


09:33 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
09:42 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
09:45 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்


09:48 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
  இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. 
09:56 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org


10:01 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

10:11 மேலும் விவரங்களுக்கு
[1] 


10:19 இத்துடன் இந்த tutorial முடிகிறது
10:22 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst