Java/C2/Method-overloading/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Java ல் method overloading குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இதில் நாம் கற்கப்போவது |
00:08 | method overloading என்றால் என்ன |
00:10 | method ஐ overload செய்தல் |
00:13 | இங்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10, JDK 1.6, Eclipse 3.7.0 |
00:24 | இந்த tutorial ஐ தொடர eclipse பயன்படுத்தி java ல் method ஐ உருவாக்குதல் மற்றும் constructor overload செய்தல் குறித்து தெரிந்திருக்க வேண்டும் |
00:32 | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும் |
00:39 | method overloading என்றால் என்ன? |
00:42 | classனுள் ஒரே பெயரில் இரண்டு அல்லது மேற்பட்ட methodகளை define செய்க. |
00:46 | அவை parameterகளின் எண்ணிக்கை அல்லது வகையில் வேறுபட்டிருக்க வேண்டும். |
00:50 | இந்த methodகள்overloaded methods எனப்படும். |
00:54 | இந்த செயல்முறைmethod overloading எனப்படும். |
00:57 | இப்போது method ஐ overload செய்வதைக் காண்போம். |
01:00 | eclipseல், class Addition ஐ வைத்துள்ளேன் |
01:06 | classனுள் இரு integer variableகளை declare செய்வோம். |
01:10 | எழுதுக int a is equalto 10 பின் int b is equalto 5. |
01:19 | இந்த இரு integerகளைக் கூட்ட method ஐ உருவாக்குவோம். |
01:23 | எழுதுக void add parentheses. |
01:30 | curly bracketகளுனுள் எழுதுக System dot out dot println. |
01:40 | parenthesesனுள் a+b. |
01:44 | இந்த method... இரு integer variableகளின் கூடுதலைத் தரும். |
01:50 | இரு parameterகளை ஏற்கும் மற்றொரு method ஐ உருவாக்குக. |
01:55 | எழுதுக void addTwoNumbers. |
02:04 | parenthesesனுள் int num1 comma int num2. |
02:14 | curly bracketகளினுள் System dot out dot println num1 plus num2. |
02:35 | இந்த methodக்கு argument ஆக அனுப்பிய இரு மதிப்புகளின் கூடுதலை இந்த method தருகிறது. |
02:44 | அந்த classக்கு ஒரு object ஐ உருவாக்கி methods ஐ call செய்வோம். |
02:49 | எனவே Main methodனுள் எழுதுக Addition அதாவது அது class பெயர். obj is equalto new Addition parentheses semicolon. |
03:13 | பின் Obj.add parentheses |
03:18 | Obj.addTwonumbers |
03:31 | parenthesesனுள் இரு argumentகளை அனுப்புவோம். |
03:33 | தசம புள்ளி மதிப்புகளை அனுப்புகிறோம் எனில். |
03:37 | எழுதுக 2.5 comma பின் integer 3. |
03:45 | பிழையைப் பெறுகிறோம். அது சொல்வது the method addTwoNumbers int comma int of the class addition is not applicable for the argument double comma int. |
03:57 | எனவே என்ன செய்யவேண்டும் என்றால் method ல் int க்கு பதிலாக double என தருவோம். |
04:06 | int ஐ double ஆக மாற்றுக. file ஐ சேமிக்கவும் |
04:12 | பிழை தீர்க்கப்பட்டதைக் காண்கிறோம். |
04:17 | Java தானாகவே மறைமுகமாக int ஐ double ஆக மாற்றுகிறது எனவும் நமக்கு தெரியும். |
04:24 | எனவே அதைப்போல integer argumentஐயும் அனுப்பலாம். |
04:28 | program ஐ சேமித்து இயக்குவோம் |
04:32 | வெளியீட்டில் நாம் காண்பது... இரு integers variableகளின் கூடுதல், |
04:37 | மற்றும் நாம் அனுப்பிய இரு numeric argumentகளின் கூடுதல். |
04:43 | இப்போது இரு methodகளும் ஒரே செயல்பாட்டை செய்கிறது என பார்க்கிறோம் |
04:50 | வேறுபாடு என்னவெனில் இரண்டாம் methodக்கு parameters இருந்தாலும் முதல் methodக்கு parameter இல்லை |
05:00 | இந்த சமயங்களில் java நமக்கு method overloadingஐ தருகிறது. |
05:05 | எனவே நாம் செய்யப்போவது இரு methodகளுக்கு ஒரே பெயரைத் தருவது. |
05:09 | addTwoNumbers ஐ add ஆக்குக. |
05:20 | இங்கேயும் மாற்றுக |
05:29 | அதே செயல்பாட்டுக்கு மற்றொரு method ஐ define செய்வோம். |
05:33 | எழுதுக void add. |
05:38 | parenthesesனுள் int n1 comma int n2 comma int n3. |
05:51 | 3 parameterகளை கொடுத்துள்ளோம். |
05:54 | curly bracketகளினுள் System dot out dot println. |
06:03 | parenthesesனுள் n1 plus n2 plus n3. |
06:11 | எனவே இந்த method... 3 எண்களின் கூடுதலைத் தரும். |
06:17 | இந்த methodஐ call செய்வோம். |
06:19 | எழுதுக obj dot add 1 comma 5 comma 4 |
06:35 | சேமித்து இயக்குக |
06:39 | வெளியீட்டில் 3 எண்களின் கூடுதலைக் காண்கிறோம். அதாவது10 |
06:47 | எனவே Java compiler... parameterகளைப் பொருத்து சரியான methodஐ overload செய்கிறது |
06:52 | இது அனுப்பப்பட்ட parameter ன் எண்ணிக்கை மற்றும் வகையை சோதிக்கிறது |
06:57 | எனவே ஒரு programmerஆக method பெயர் மற்றும் |
07:01 | அனுப்பப்பட்ட argument ன் வகை மற்றும் எண்ணிக்கைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் |
07:05 | stringsஐ சேர்க்கும் மற்றொரு method ஐ உருவாக்கலாம். |
07:11 | எனவே மற்றொரு overload methodஐ உருவாக்குவோம் |
07:15 | எழுதுக void add String s1 comma String s2. |
07:29 | curly bracketகளினுள் System dot out dot println. |
07:41 | parenthesesனுள் s1 plus s2. |
07:45 | பின் இந்த methodஐ call செய்வோம். |
07:50 | எழுதுக obj dot add. |
07:55 | parenthesesனுள் இரட்டை மேற்கோள்களில் Hello comma இரட்டை மேற்கோள்களில் space World. |
08:07 | program ஐ சேமித்து இயக்குவோம். |
08:12 | காணும் வெளியீடு Hello space World. |
08:16 | எனவே இரு string argumentகளுடன் உள்ள add method... stringஐ சேர்க்கிறது. |
08:21 | add method ஐ return typeஉடன் declare செய்கிறோம் எனில். |
08:27 | எழுதுக int add parentheses... parameter இல்லாமல்... curly brackets |
08:40 | பிழையைப் பெறுகிறோம். இது duplicate method add in type addition |
08:48 | ஏனெனில் parameters இல்லாமல் ஒரு method add ஐ ஏற்கனவே declare செய்துள்ளோம் |
08:54 | எனவே method... overload செய்ய parameters வேறுபடவேண்டும். |
08:58 | வேறுபட்ட return typeகளை வைத்திருப்பது method ஐ overload செய்யாது. |
09:03 | இந்த method ஐ நீக்கி file ஐ சேமிக்கவும். |
09:09 | இவ்வாறுதான் java ல் method overloading செய்யப்படுகிறது |
09:16 | இதில் நாம் கற்றது, |
09:18 | method overloading. |
09:20 | method ஐ overload செய்தல். |
09:22 | method overloadingன் பயன் |
09:25 | சுயபரிசோதனையாக, எண்ணை கழிக்கும் ஒரு method subtractஐ உருவாக்குக. |
09:31 | அதை Overload செய்க. |
09:33 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
09:42 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
09:45 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
09:48 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:56 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
10:01 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:11 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10:19 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
10:22 | தமிழாக்கம் பிரியா. நன்றி |