Difference between revisions of "Java/C2/Getting-started-java-Installation/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 4: Line 4:
  
 
|'''Narration'''  
 
|'''Narration'''  
 
  
 
|-  
 
|-  

Revision as of 17:30, 21 July 2014

Time Narration
00:01 Java ஐ நிறுவுதல் குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.


00:07 இந்த tutorialலில் நாம் கற்கப்போவது
00:09 Synaptic Package Manager ஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவுதல்..
00:13 ஏன் Java?
00:14 Java ன் வகைகள் மற்றும் applicationகள்.
00:17 இங்கு நாம் பயன்படுத்துவது
00:19 Ubuntu version 11.10
00:21 Java Development Environment JDK 1.6
00:26 இந்த tutorial ஐ தொடர இணைய இணைப்பு வேண்டும்.


00:31 உங்கள் கணினியில் Synaptic Package Manager ஐ நிறுவியிருக்க வேண்டும்.
00:35 உங்களுக்கு Linux ல் Terminal, Text Editor மற்றும் Synaptic Package Manager ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:43 இல்லையெனில், spoken-tutorial.org ல் உள்ள Linux க்கான spoken tutorialஐ காணவும்.
00:51 java program ஐ இயக்க JDK, Java Development Kitஐ நிறுவ வேண்டும்.
00:57 JDK பற்றி மேலும் அறிய இந்த இணைய இணைப்புக்குச் செல்லவும்:
01:02 இப்போது Synaptic Package Managerஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவலாம்.
01:07 இதற்கு root permissions வைத்திருக்க வேண்டும்.
01:10 ஒரு repositoryஐ தேர்ந்தெடுக்கவும் தெரிய வேண்டும்.


01:14 இவை முன்னர் குறிப்பிட்ட Linuxக்கான முன்தேவை tutorialலில் விவரிக்கப்படுகின்றன.
01:19 இப்போது உங்கள் Desktopல் இடது மூலையில் உள்ள Taskbarஐ காணலாம்.
01:25 மேலே DashHomeஐ காணலாம்.
01:28 DashHomeல் சொடுக்கவும்.
01:31 search barல் எழுதுக Synaptic.


01:35 Synaptic Package Managerஐ இங்கே காண்பீர்கள்.
01:38 Synaptic Package Managerஐ சொடுக்கவும்.
01:42 உறுதிப்பாடுக்கு password ஐ கொடுக்கச்சொல்லி கேட்கப்படுவீர்கள்.
01:47 எனவே உங்கள் password ஐ கொடுத்து Authenticateஐ சொடுக்குக.


01:56 இது Synaptic Package Managerஐ திறக்கிறது.
02:03 இப்போது Quick Filter box ல் எழுதுக jdk.


02:08 openjdk-6-jdk என்ற packageஐ காண்கிறோம்.


02:13 அதன்மீது வலது சொடுக்கி Mark for Installation மீது சொடுக்கவும்.


02:17 பின் Apply buttonல் சொடுக்கவும்.
02:20 marked changes பட்டியலை உறுதிசெய்ய கேட்கப்படுவீர்கள்.
02:24 எனவே To be Installed ல் சொடுக்கி Apply button ல் சொடுக்கவும்.
02:30 நிறுவுதல் சில நொடிகள் எடுக்கலாம்.
02:38 இப்போது, option openjdk-6-jdk பச்சை நிறத்தில் இருப்பதைக் காணலாம்.
02:48 எனவே நம் நிறுவுதல் முடிந்தது.
02:52 இப்போது, நிறுவியதை சரிபார்க்கலாம், அதற்கு Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
03:03 இங்கே Terminal ஐ ஏற்கனவே திறந்துவைத்துள்ளேன்.
03:06 command prompt ல் எழுதுக java space hyphen version பின் Enter செய்க.


03:15 jdkன் version எண் காட்டப்படுவதைக் காணலாம்.


03:20 நீங்கள் பயன்படுத்தும் version ஐ பொருத்து உங்கள் version எண் வேறுபடலாம்.
03:26 வெற்றிகரமாக jdk ஐ நிறுவி விட்டோம்
03:30 இப்போது எளிய Java program இயக்கி வேலைசெய்கிறதா என காண்போம்.
03:35 TestProgram dot java என்ற file பெயரில் சேமித்த code ஐ ஏற்கனவே வைத்துள்ளேன்.
03:42 இப்போது இந்த code ஐ compile செய்து இயக்கலாம்.
03:45 இந்த code... We have successfully run a Java Program என Terminalலில் காட்டுகிறது.
03:53 எனவே Terminalக்கு வருவோம்.
03:57 file TestProgram dot java ஐ Home directory ல் சேமித்துள்ளேன் என்பதை நினைவுகொள்க.
04:03 தற்போது நான் Home Directoryல் உள்ளேன்.
04:07 எனவே command prompt ல் எழுதுக javac space TestProgram dot java.
04:19 இது code ஐ compile செய்ய.
04:21 Enter செய்க.
04:25 இப்போது, code ஐ இயக்குகிறேன்.
04:27 எனவே எழுதுக java space TestProgram பின் Enter செய்க.
04:35 We have successfully run a java program என வெளியீடு பெறுகிறோம்.
04:44 எனவே, நம் நிறுவுதல் சரியானது.
04:48 இப்போது slideகளுக்கு வருவோம்.
04:51 ஏன் Java பயனுள்ளது என இப்போது விளக்குகிறேன்.
04:55 Java எளிமையானது.
04:57 Java... object oriented ஆனது.
04:59 இது platform சார்பற்றது
05:01 இது பாதுகாப்பானது.
05:02 Java அதிக செயல்திறன் கொண்டது.
05:04 Java... multi – thread கொண்டது.
05:07 இப்போது Java ன் சில வகைகள் மற்றும் applications ஐ காணலாம்.
05:11 -JSP அல்லது Java Server Pages: இது சாதாரண HTML tags உடன் கூடிய code ஐ சார்ந்தது.
05:18 JSP... dynamic web pages உருவாக்கத்தில் பயன்படுகிறது.
05:22 -Java Applets: இது web applicationகளுக்கு ஊடாடும் அம்சங்களை வழங்க பயன்படுகிறது.
05:28
05:33 இது XML structured documentகளை இடமாற்ற பயன்படுகிறது.
05:38 -JavaBeans: JavaBeans மீண்டும் பயன்படுத்தக்கூடிய software component ஆகும்.
05:43 இது புதிய அல்லது மேம்பட்ட applicationகளை உருவாக்கப் பயன்படுகிறது.
05:47 -Mobile Java: இது mobile phone போன்ற பல பொழுதுபோக்கு சாதனங்களில் பயன்படுகிறது.
05:53 எனவே இந்த tutorial லில் நாம் கற்றது
05:56 Synaptic Package Manager ஐ பயன்படுத்தில JDK ஐ நிறுவுதல்.
05:59 Java programஐ compile செய்து இயக்குதல்.
06:02 Java பயன்பாட்டின் நன்மைகள்.
06:04 Javaன் வகைகள் மற்றும் Applicationகள்
06:08 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
06:14 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
06:17 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
06:22 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.


06:27 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06:30 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org


06:36 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


06:47 மேலும் விவரங்களுக்கு
[1] 
06:58 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07:01 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst