Difference between revisions of "Java/C2/Array-Operations/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 2: Line 2:
 
|| '''Time'''  
 
|| '''Time'''  
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
 
 
|-  
 
|-  
 
|  00:02  
 
|  00:02  
 
| '''Java-ல் Array Operations ''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.  
 
| '''Java-ல் Array Operations ''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.  
 
 
|-  
 
|-  
 
|  00:07  
 
|  00:07  
 
| இதில் நாம் கற்கப்போவது  
 
| இதில் நாம் கற்கப்போவது  
 
 
|-  
 
|-  
 
|  00:09  
 
|  00:09  
 
| '''class Arrays ஐ import செய்தல் ''',  
 
| '''class Arrays ஐ import செய்தல் ''',  
 
 
|-  
 
|-  
 
|  00:12  
 
|  00:12  
 
| ''' arrays-ல் அடிப்படை operationகளை செய்தல்'''.  
 
| ''' arrays-ல் அடிப்படை operationகளை செய்தல்'''.  
 
 
|-  
 
|-  
 
|  00:15  
 
|  00:15  
|  இதற்கு நான் பயன்படுத்துவது  
+
|  இதற்கு நான் பயன்படுத்துவது: '''Ubuntu 11.10''', '''JDK 1.6''' மற்றும் '''Eclipse 3.7'''  
 
+
'''Ubuntu 11.10''',  
+
 
+
'''JDK 1.6''' மற்றும்  
+
 
+
'''Eclipse 3.7'''  
+
 
+
 
|-  
 
|-  
 
|  00:25  
 
|  00:25  
 
|  இந்த tutorial-ஐ தொடர,  Java-ல் '''arrays'''  பற்றி தெரிந்திருக்க வேண்டும்  
 
|  இந்த tutorial-ஐ தொடர,  Java-ல் '''arrays'''  பற்றி தெரிந்திருக்க வேண்டும்  
 
 
 
|-  
 
|-  
 
|  00:30  
 
|  00:30  
 
| இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும்  
 
| இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும்  
 
 
|-  
 
|-  
 
| 00:35  
 
| 00:35  
 
|  '''Arrays''' '''class '''-ல் array operationகளுக்கான methods உள்ளன.  
 
|  '''Arrays''' '''class '''-ல் array operationகளுக்கான methods உள்ளன.  
 
 
 
|-  
 
|-  
 
|  00:40  
 
|  00:40  
 
|அவற்றை அணுக,  அந்த '''class''' ஐ import செய்ய வேண்டும் .  
 
|அவற்றை அணுக,  அந்த '''class''' ஐ import செய்ய வேண்டும் .  
 
 
 
|-  
 
|-  
 
|  00:43  
 
|  00:43  
 
| இது இந்த statement '''import java.util.Arrays semicolon''' மூலம் செய்யப்படுகிறது  
 
| இது இந்த statement '''import java.util.Arrays semicolon''' மூலம் செய்யப்படுகிறது  
 
 
 
|-  
 
|-  
 
|  00:50  
 
|  00:50  
 
| இந்த '''class''' லிருந்து ஒரு method ஐ நாம் அணுக முடியும்.  
 
| இந்த '''class''' லிருந்து ஒரு method ஐ நாம் அணுக முடியும்.  
 
 
 
|-  
 
|-  
 
|  00:52  
 
|  00:52  
 
| ஒரு '''dot''' மற்றும் method பெயரை சேர்த்து இதை செய்கிறோம்.  
 
| ஒரு '''dot''' மற்றும் method பெயரை சேர்த்து இதை செய்கிறோம்.  
 
 
 
|-  
 
|-  
 
|  00:56  
 
|  00:56  
 
| '''Arrays '''''dot '''''toString''' என்றால்  '''Arrays''' class லிருந்து '''toString''' method .  
 
| '''Arrays '''''dot '''''toString''' என்றால்  '''Arrays''' class லிருந்து '''toString''' method .  
 
 
|-  
 
|-  
 
|    01:05  
 
|    01:05  
 
|  | eclipse-க்கு வருவோம்.  
 
|  | eclipse-க்கு வருவோம்.  
 
 
 
|-  
 
|-  
 
|  01:08  
 
|  01:08  
 
| ஏற்கனவே '''class''' '''ArraysDemo''' ஐ உருவாக்கியுள்ளோம்.  
 
| ஏற்கனவே '''class''' '''ArraysDemo''' ஐ உருவாக்கியுள்ளோம்.  
 
 
 
|-  
 
|-  
 
|  01:13  
 
|  01:13  
 
| '''class Arrays''' ஐ import செய்வோம்.  
 
| '''class Arrays''' ஐ import செய்வோம்.  
 
 
|-  
 
|-  
 
|  01:16  
 
|  01:16  
 
| '''class '''definitionக்கு முன்  '''import''' statement எழுதப்படுகிறது  
 
| '''class '''definitionக்கு முன்  '''import''' statement எழுதப்படுகிறது  
 
 
 
|-  
 
|-  
 
|  01:22  
 
|  01:22  
 
| எனவே '''public class'''க்கு முன் எழுதுக  
 
| எனவே '''public class'''க்கு முன் எழுதுக  
 
 
 
|-  
 
|-  
 
|  01:26  
 
|  01:26  
 
|import '''java.util.Arrays semicolon'''  
 
|import '''java.util.Arrays semicolon'''  
 
 
   
 
   
 
|-  
 
|-  
 
|  01:46  
 
|  01:46  
 
|இந்த statement சொல்வது '''java'''... class '''Arrays''' ஐ கொண்ட '''util''' என்ற '''package ''' ஐ கொண்டுள்ளது. அது  import செய்யப்பட வேண்டும்.  
 
|இந்த statement சொல்வது '''java'''... class '''Arrays''' ஐ கொண்ட '''util''' என்ற '''package ''' ஐ கொண்டுள்ளது. அது  import செய்யப்பட வேண்டும்.  
 
 
|-  
 
|-  
 
|  01:59  
 
|  01:59  
 
| ஒரு '''array''' ஐ சேர்ப்போம்  
 
| ஒரு '''array''' ஐ சேர்ப்போம்  
 
 
 
|-  
 
|-  
 
|  02:01  
 
|  02:01  
 
| '''main '''functionனுள் எழுதுக  
 
| '''main '''functionனுள் எழுதுக  
 
 
 
|-  
 
|-  
 
|  02:03  
 
|  02:03  
 
|'''int marks '''''open மற்றும் close square brackets''''' '''''equal to ..... bracketகளினுள் '''''2, 7, 5, 4, 8 '''''  
 
|'''int marks '''''open மற்றும் close square brackets''''' '''''equal to ..... bracketகளினுள் '''''2, 7, 5, 4, 8 '''''  
 
 
|-  
 
|-  
 
|02:20  
 
|02:20  
 
|இந்த array ன் string representation ஐ பெறவும் அதை அச்சடிக்கவும் '''Arrays''' class- ல் கிடைக்கும் method ஐ பயன்படுத்துவோம்  
 
|இந்த array ன் string representation ஐ பெறவும் அதை அச்சடிக்கவும் '''Arrays''' class- ல் கிடைக்கும் method ஐ பயன்படுத்துவோம்  
 
 
 
|-  
 
|-  
 
|  02:28  
 
|  02:28  
 
|எழுதுக '''String mStr '''''equal to''''' Arrays '''''dot '''''toString '''''  Paranthesisனுள்  array பெயர் marks '''''  
 
|எழுதுக '''String mStr '''''equal to''''' Arrays '''''dot '''''toString '''''  Paranthesisனுள்  array பெயர் marks '''''  
 
 
|-  
 
|-  
 
|  02:50  
 
|  02:50  
 
|இந்த '''toString''' method... array ன்  string representation ஐ கொடுக்கும்  
 
|இந்த '''toString''' method... array ன்  string representation ஐ கொடுக்கும்  
 
 
 
|-  
 
|-  
 
|  02:56  
 
|  02:56  
 
|  marks ஐ அச்சடிப்போம்.  
 
|  marks ஐ அச்சடிப்போம்.  
 
 
 
|-  
 
|-  
 
|  02:58  
 
|  02:58  
 
| எழுதுக '''System '''''dot '''''out '''''dot '''''println '''' Paranthesis-னுள்'''''  mStr '''''  
 
| எழுதுக '''System '''''dot '''''out '''''dot '''''println '''' Paranthesis-னுள்'''''  mStr '''''  
 
 
 
|-  
 
|-  
 
|  03:12  
 
|  03:12  
 
|வெளியீட்டைக்காண program ஐ சேமித்து இயக்கவும்  
 
|வெளியீட்டைக்காண program ஐ சேமித்து இயக்கவும்  
 
 
|-  
 
|-  
 
| 03:18  
 
| 03:18  
 
|வெளியீட்டில் பார்ப்பது போல,  '''toString''' method...  '''array''' ன் string representation ஐ கொடுத்துள்ளது  
 
|வெளியீட்டில் பார்ப்பது போல,  '''toString''' method...  '''array''' ன் string representation ஐ கொடுத்துள்ளது  
 
 
 
|-  
 
|-  
 
|  03:26  
 
|  03:26  
Line 155: Line 101:
 
|  '''Arrays '''''dot '''''toString ''''' க்கு முன் எழுதுக  '''Arrays '''''dot '''''sort parenthesisனுள் '''  Array பெயர் அதாவது marks'''  
 
|  '''Arrays '''''dot '''''toString ''''' க்கு முன் எழுதுக  '''Arrays '''''dot '''''sort parenthesisனுள் '''  Array பெயர் அதாவது marks'''  
 
   
 
   
 
 
|-  
 
|-  
 
|  03:46  
 
|  03:46  
 
|'''Arrays class''' ன் '''sort '''method அதற்கு அனுப்பப்பட்ட arrayன் elementகளை  sort செய்கிறது  
 
|'''Arrays class''' ன் '''sort '''method அதற்கு அனுப்பப்பட்ட arrayன் elementகளை  sort செய்கிறது  
 
 
 
|-  
 
|-  
 
|  03:53  
 
|  03:53  
 
|இப்போது array '''marks''' ன் elementகளை sort செய்து அதன் string அமைப்பை அச்சடிக்கிறோம்.  
 
|இப்போது array '''marks''' ன் elementகளை sort செய்து அதன் string அமைப்பை அச்சடிக்கிறோம்.  
 
 
 
|-  
 
|-  
 
|  04:04  
 
|  04:04  
 
|அதன் வெளியீட்டைக் காண சேமித்து இயக்குவோம்  
 
|அதன் வெளியீட்டைக் காண சேமித்து இயக்குவோம்  
 
 
|-  
 
|-  
 
|  04:11  
 
|  04:11  
 
|  வெளியீட்டில் காண்பது போல '''sort''' method  array ஐ ஏறுவரிசையில் அடுக்கியுள்ளது  
 
|  வெளியீட்டில் காண்பது போல '''sort''' method  array ஐ ஏறுவரிசையில் அடுக்கியுள்ளது  
 
 
 
|-  
 
|-  
 
|  04:19  
 
|  04:19  
 
| '''sort''' method... array லேயே மாறியுள்ளதை கவனிக்கவும்.  
 
| '''sort''' method... array லேயே மாறியுள்ளதை கவனிக்கவும்.  
 
 
 
|-  
 
|-  
 
|  04:22  
 
|  04:22  
 
|இந்த வகை sorting ''' inplace sorting''' எனப்படும்.  
 
|இந்த வகை sorting ''' inplace sorting''' எனப்படும்.  
 
 
 
|-  
 
|-  
 
|  04:26  
 
|  04:26  
 
|அதாவது  elementகளை கொண்டுள்ள array... sorting ன் முடிவாக மாற்றப்படுகிறது.  
 
|அதாவது  elementகளை கொண்டுள்ள array... sorting ன் முடிவாக மாற்றப்படுகிறது.  
 
 
 
|-  
 
|-  
 
|  04:33  
 
|  04:33  
 
|அடுத்து பார்க்கப்போகும்  method...  '''fill'''  
 
|அடுத்து பார்க்கப்போகும்  method...  '''fill'''  
 
 
|-  
 
|-  
 
| 04:38  
 
| 04:38  
 
|  இந்த fill method இரு argumentகளை ஏற்கிறது.  
 
|  இந்த fill method இரு argumentகளை ஏற்கிறது.  
 
 
|-  
 
|-  
 
|  04:43  
 
|  04:43  
 
| sorting வரியை நீக்குக  
 
| sorting வரியை நீக்குக  
 
 
 
|-  
 
|-  
 
|  04:50  
 
|  04:50  
 
|எழுதுக '''Arrays '''''dot '''''fill ''''' bracketகளினுள்'''''  arrayன் பெயர் அதாவது marks;'''  
 
|எழுதுக '''Arrays '''''dot '''''fill ''''' bracketகளினுள்'''''  arrayன் பெயர் அதாவது marks;'''  
 
 
|-  
 
|-  
 
| 05:05  
 
| 05:05  
Line 214: Line 141:
 
| 05:24  
 
| 05:24  
 
| அதன் பெயர் சொல்வது போல,  fill method கொடுக்கப்பட்ட  argument உடன் அதாவது  6 உடன் array ஐ நிரப்புகிறது  
 
| அதன் பெயர் சொல்வது போல,  fill method கொடுக்கப்பட்ட  argument உடன் அதாவது  6 உடன் array ஐ நிரப்புகிறது  
 
 
|-  
 
|-  
 
| 05:32  
 
| 05:32  
 
|அடுத்து பார்க்கப்போகும் method  '''copyOf'''  
 
|அடுத்து பார்க்கப்போகும் method  '''copyOf'''  
 
 
|-  
 
|-  
 
|  05:37  
 
|  05:37  
 
|  array '''marks''' ன் எல்லா elementகளையும்  array '''marksCopy''' க்கு பிரதிஎடுக்கப்போகிறோம்  
 
|  array '''marks''' ன் எல்லா elementகளையும்  array '''marksCopy''' க்கு பிரதிஎடுக்கப்போகிறோம்  
 
 
|-  
 
|-  
 
|  05:44  
 
|  05:44  
Line 229: Line 153:
 
|  05:48  
 
|  05:48  
 
| பின் எழுதுக '''int marksCopy []; '''  
 
| பின் எழுதுக '''int marksCopy []; '''  
 
 
|-  
 
|-  
 
|  05:59  
 
|  05:59  
 
| அடுத்த வரியில் எழுதுக,  '''marksCopy = arrays. copyOf(marks, 5);'''  
 
| அடுத்த வரியில் எழுதுக,  '''marksCopy = arrays. copyOf(marks, 5);'''  
 
 
 
|-  
 
|-  
 
|  06:25  
 
|  06:25  
 
|இந்த method இரு argumentகளை ஏற்கிறது  
 
|இந்த method இரு argumentகளை ஏற்கிறது  
 
 
 
|-  
 
|-  
 
|  06:29  
 
|  06:29  
 
|முதல் argument... எந்த array லிருந்து elementகளை  copy செய்யவிரும்புகிறீர்களோ அந்த array ன் பெயர். அது marks  
 
|முதல் argument... எந்த array லிருந்து elementகளை  copy செய்யவிரும்புகிறீர்களோ அந்த array ன் பெயர். அது marks  
 
 
|-  
 
|-  
 
|06:39  
 
|06:39  
Line 250: Line 168:
 
|  06:47  
 
|  06:47  
 
|பின் arrays dot tostrings ல் ''' marks''' ஐ  '''marks copy''' ஆக மாற்றுக  
 
|பின் arrays dot tostrings ல் ''' marks''' ஐ  '''marks copy''' ஆக மாற்றுக  
 
 
 
|-  
 
|-  
 
|  06:55  
 
|  06:55  
 
|  இப்போது program ஐ சேமித்து இயக்கவும்  
 
|  இப்போது program ஐ சேமித்து இயக்கவும்  
 
 
|-  
 
|-  
 
|  07:01  
 
|  07:01  
 
| array '''marks''' ன் elements..... array '''marksCopy''' க்கு copy செய்யப்பட்டதை பார்க்கிறோம்.  
 
| array '''marks''' ன் elements..... array '''marksCopy''' க்கு copy செய்யப்பட்டதை பார்க்கிறோம்.  
 
 
|-  
 
|-  
 
| 07:10  
 
| 07:10  
 
|copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணியை மாற்றினால் நடப்பதைக் காண்போம்.  
 
|copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணியை மாற்றினால் நடப்பதைக் காண்போம்.  
 
 
 
|-  
 
|-  
 
|  07:15  
 
|  07:15  
 
| 5''' ஐ '''3''' ஆக்குவோம்.  
 
| 5''' ஐ '''3''' ஆக்குவோம்.  
 
 
 
 
|-  
 
|-  
 
| 07:19  
 
| 07:19  
 
| | சேமித்து இயக்குவோம்  
 
| | சேமித்து இயக்குவோம்  
 
 
|-  
 
|-  
 
|  07:24  
 
|  07:24  
 
|பார்ப்பதுபோல, முதல் 3 elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன.  
 
|பார்ப்பதுபோல, முதல் 3 elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன.  
 
 
 
|-  
 
|-  
 
|  07:31  
 
|  07:31  
 
|copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணிக்கை... array ன் மொத்த elementகளின் எண்ணிக்கையை விட பெரியது எனில் நடப்பதைக் காண்போம்.  
 
|copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணிக்கை... array ன் மொத்த elementகளின் எண்ணிக்கையை விட பெரியது எனில் நடப்பதைக் காண்போம்.  
 
 
|-  
 
|-  
 
|  07:39  
 
|  07:39  
 
|  '''3''' ஐ '''8''' ஆக்குவோம்  
 
|  '''3''' ஐ '''8''' ஆக்குவோம்  
 
 
 
|-  
 
|-  
 
| 07:44  
 
| 07:44  
 
| program ஐ சேமித்து இயக்குவோம்  
 
| program ஐ சேமித்து இயக்குவோம்  
 
 
 
|-  
 
|-  
 
|  07:48  
 
|  07:48  
 
|பார்ப்பதுபோல, கூடுதல் elementகள் முன்னிருப்பு மதிப்பான  0 க்கு அமைக்கப்பட்டுள்ளன.  
 
|பார்ப்பதுபோல, கூடுதல் elementகள் முன்னிருப்பு மதிப்பான  0 க்கு அமைக்கப்பட்டுள்ளன.  
 
 
 
|-  
 
|-  
 
| 07:54  
 
| 07:54  
 
|அடுத்து மதிப்புகளின் range ஐ copy செய்வதைக் காண்போம்  
 
|அடுத்து மதிப்புகளின் range ஐ copy செய்வதைக் காண்போம்  
 
 
|-  
 
|-  
 
|  07:58  
 
|  07:58  
Line 310: Line 208:
 
|  08:15  
 
|  08:15  
 
|  இந்த method... index 1 ல் ஆரம்பித்து index 3 ல் முடியும் அனைத்து elementகளையும் copy செய்கிறது.  
 
|  இந்த method... index 1 ல் ஆரம்பித்து index 3 ல் முடியும் அனைத்து elementகளையும் copy செய்கிறது.  
 
 
 
|-  
 
|-  
 
| 08:27  
 
| 08:27  
 
| சேமித்து இயக்கவும்   
 
| சேமித்து இயக்கவும்   
 
 
|-  
 
|-  
 
|  08:31  
 
|  08:31  
 
|பார்ப்பது போல, index 1 முதல்  3 வரையான elementகள்  copy செய்யப்பட்டன.  
 
|பார்ப்பது போல, index 1 முதல்  3 வரையான elementகள்  copy செய்யப்பட்டன.  
 
 
 
|-  
 
|-  
 
|  08:39  
 
|  08:39  
 
|நம் argument ஆக 1, 4  ஐ கொடுத்தோம் என்பதை காண்க  
 
|நம் argument ஆக 1, 4  ஐ கொடுத்தோம் என்பதை காண்க  
 
   
 
   
 
 
|-  
 
|-  
 
|  08:47  
 
|  08:47  
 
|இருந்தாலும் index 4 ன் element... copy செய்யப்படவில்லை  
 
|இருந்தாலும் index 4 ன் element... copy செய்யப்படவில்லை  
 
 
|-  
 
|-  
 
|  08:50  
 
|  08:50  
 
|index 3 வரையான elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன. கொடுக்கப்பட்ட range ன் ஒன்றுக்கு முன்னரே இது நிற்கிறது  
 
|index 3 வரையான elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன. கொடுக்கப்பட்ட range ன் ஒன்றுக்கு முன்னரே இது நிற்கிறது  
 
 
|-  
 
|-  
 
|  09:01  
 
|  09:01  
 
| இந்த நடத்தை... range ன் தொடர்ச்சி தக்கவைத்துக்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துகிறது  
 
| இந்த நடத்தை... range ன் தொடர்ச்சி தக்கவைத்துக்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துகிறது  
 
 
|-  
 
|-  
 
|  09:07  
 
|  09:07  
 
|(0, 4) .....  index 0 முதல் index 3 வரை குறிக்கிறது  
 
|(0, 4) .....  index 0 முதல் index 3 வரை குறிக்கிறது  
 
 
|-  
 
|-  
 
|  09:12  
 
|  09:12  
 
|(4, 6) ..... index  4 முதல்  5 வரை குறிக்கும்  
 
|(4, 6) ..... index  4 முதல்  5 வரை குறிக்கும்  
 
 
 
|-  
 
|-  
 
|  09:17  
 
|  09:17  
 
|எனவே இது (0, 4) + (4, 6) எனில் = (0, 5) என கொள்கிறது  
 
|எனவே இது (0, 4) + (4, 6) எனில் = (0, 5) என கொள்கிறது  
 
 
|-  
 
|-  
 
|  09:26  
 
|  09:26  
 
|  இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
|  இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  09:31  
 
|  09:31  
 
|இதில் நாம் கற்றது  
 
|இதில் நாம் கற்றது  
 
 
|-  
 
|-  
 
|  09:33  
 
|  09:33  
 
| ''' class Arrays ஐ import செய்வது'''.  
 
| ''' class Arrays ஐ import செய்வது'''.  
 
 
|-  
 
|-  
 
|  09:36  
 
|  09:36  
 
|  '''to strings''',sort,  fill, copyOf, copyofRange போன்ற array operationகளை செயல்படுத்துவது.  
 
|  '''to strings''',sort,  fill, copyOf, copyofRange போன்ற array operationகளை செயல்படுத்துவது.  
 
 
|-  
 
|-  
 
|  09:44  
 
|  09:44  
 
|  இப்போது பயிற்சி  
 
|  இப்போது பயிற்சி  
 
 
|-  
 
|-  
 
|  09:46  
 
|  09:46  
 
| Arrays.equals method ஐ படித்து அது செய்வதை கண்டறியவும்.  
 
| Arrays.equals method ஐ படித்து அது செய்வதை கண்டறியவும்.  
 
 
|-  
 
|-  
 
|  09:53  
 
|  09:53  
 
| மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.  
 
| மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.  
 
 
|-  
 
|-  
 
|  09:55  
 
|  09:55  
| இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
+
| இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
+
 
+
 
|-  
 
|-  
 
|  10:09  
 
|  10:09  
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
+
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.  
  இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.  
+
 
|-  
 
|-  
 
|  10:16  
 
|  10:16  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
 
|-  
 
|-  
 
|  10:22  
 
|  10:22  
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
 
+
 
|-  
 
|-  
 
|  10:31  
 
|  10:31  
| மேலும் விவரங்களுக்கு  
+
| மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
[http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
 
+
 
|-  
 
|-  
 
| 10:43  
 
| 10:43  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
 
|}
 
|}

Latest revision as of 15:35, 6 April 2017

Time Narration
00:02 Java-ல் Array Operations குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
00:07 இதில் நாம் கற்கப்போவது
00:09 class Arrays ஐ import செய்தல் ,
00:12 arrays-ல் அடிப்படை operationகளை செய்தல்.
00:15 இதற்கு நான் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7
00:25 இந்த tutorial-ஐ தொடர, Java-ல் arrays பற்றி தெரிந்திருக்க வேண்டும்
00:30 இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும்
00:35 Arrays class -ல் array operationகளுக்கான methods உள்ளன.
00:40 அவற்றை அணுக, அந்த class ஐ import செய்ய வேண்டும் .
00:43 இது இந்த statement import java.util.Arrays semicolon மூலம் செய்யப்படுகிறது
00:50 இந்த class லிருந்து ஒரு method ஐ நாம் அணுக முடியும்.
00:52 ஒரு dot மற்றும் method பெயரை சேர்த்து இதை செய்கிறோம்.
00:56 Arrays dot toString என்றால் Arrays class லிருந்து toString method .
01:05 eclipse-க்கு வருவோம்.
01:08 ஏற்கனவே class ArraysDemo ஐ உருவாக்கியுள்ளோம்.
01:13 class Arrays ஐ import செய்வோம்.
01:16 class definitionக்கு முன் import statement எழுதப்படுகிறது
01:22 எனவே public classக்கு முன் எழுதுக
01:26 import java.util.Arrays semicolon
01:46 இந்த statement சொல்வது java... class Arrays ஐ கொண்ட util என்ற package ஐ கொண்டுள்ளது. அது import செய்யப்பட வேண்டும்.
01:59 ஒரு array ஐ சேர்ப்போம்
02:01 main functionனுள் எழுதுக
02:03 int marks open மற்றும் close square brackets equal to ..... bracketகளினுள் 2, 7, 5, 4, 8
02:20 இந்த array ன் string representation ஐ பெறவும் அதை அச்சடிக்கவும் Arrays class- ல் கிடைக்கும் method ஐ பயன்படுத்துவோம்
02:28 எழுதுக String mStr equal to Arrays dot toString Paranthesisனுள் array பெயர் marks
02:50 இந்த toString method... array ன் string representation ஐ கொடுக்கும்
02:56 marks ஐ அச்சடிப்போம்.
02:58 எழுதுக System dot out dot println ' Paranthesis-னுள் mStr
03:12 வெளியீட்டைக்காண program ஐ சேமித்து இயக்கவும்
03:18 வெளியீட்டில் பார்ப்பது போல, toString method... array ன் string representation ஐ கொடுத்துள்ளது
03:26 இப்போது array ன் elementகளை sort செய்வதைப் பார்ப்போம்.
03:31 Arrays dot toString க்கு முன் எழுதுக Arrays dot sort parenthesisனுள் Array பெயர் அதாவது marks'
03:46 Arrays class ன் sort method அதற்கு அனுப்பப்பட்ட arrayன் elementகளை sort செய்கிறது
03:53 இப்போது array marks ன் elementகளை sort செய்து அதன் string அமைப்பை அச்சடிக்கிறோம்.
04:04 அதன் வெளியீட்டைக் காண சேமித்து இயக்குவோம்
04:11 வெளியீட்டில் காண்பது போல sort method array ஐ ஏறுவரிசையில் அடுக்கியுள்ளது
04:19 sort method... array லேயே மாறியுள்ளதை கவனிக்கவும்.
04:22 இந்த வகை sorting inplace sorting எனப்படும்.
04:26 அதாவது elementகளை கொண்டுள்ள array... sorting ன் முடிவாக மாற்றப்படுகிறது.
04:33 அடுத்து பார்க்கப்போகும் method... fill
04:38 இந்த fill method இரு argumentகளை ஏற்கிறது.
04:43 sorting வரியை நீக்குக
04:50 எழுதுக Arrays dot fill bracketகளினுள் arrayன் பெயர் அதாவது marks;
05:05 இது நம் முதல் argument. இரண்டாவது... array ல் நிரப்பப்பட வேண்டிய மதிப்பு. இதை 6 என்போம் பின் semicolon. சேமித்து இயக்குவோம்
05:24 அதன் பெயர் சொல்வது போல, fill method கொடுக்கப்பட்ட argument உடன் அதாவது 6 உடன் array ஐ நிரப்புகிறது
05:32 அடுத்து பார்க்கப்போகும் method copyOf
05:37 array marks ன் எல்லா elementகளையும் array marksCopy க்கு பிரதிஎடுக்கப்போகிறோம்
05:44 எனவே arrays dot fill ஐ நீக்குவோம்
05:48 பின் எழுதுக int marksCopy [];
05:59 அடுத்த வரியில் எழுதுக, marksCopy = arrays. copyOf(marks, 5);
06:25 இந்த method இரு argumentகளை ஏற்கிறது
06:29 முதல் argument... எந்த array லிருந்து elementகளை copy செய்யவிரும்புகிறீர்களோ அந்த array ன் பெயர். அது marks
06:39 இரண்டாவது copy செய்ய elementகளின் எண்ணிக்கை . அது இங்கு 5.
06:47 பின் arrays dot tostrings ல் marksmarks copy ஆக மாற்றுக
06:55 இப்போது program ஐ சேமித்து இயக்கவும்
07:01 array marks ன் elements..... array marksCopy க்கு copy செய்யப்பட்டதை பார்க்கிறோம்.
07:10 copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணியை மாற்றினால் நடப்பதைக் காண்போம்.
07:15 53 ஆக்குவோம்.
07:19 சேமித்து இயக்குவோம்
07:24 பார்ப்பதுபோல, முதல் 3 elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன.
07:31 copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணிக்கை... array ன் மொத்த elementகளின் எண்ணிக்கையை விட பெரியது எனில் நடப்பதைக் காண்போம்.
07:39 38 ஆக்குவோம்
07:44 program ஐ சேமித்து இயக்குவோம்
07:48 பார்ப்பதுபோல, கூடுதல் elementகள் முன்னிருப்பு மதிப்பான 0 க்கு அமைக்கப்பட்டுள்ளன.
07:54 அடுத்து மதிப்புகளின் range ஐ copy செய்வதைக் காண்போம்
07:58 எனவே copyOf copyOfRange எனவும் 81, 4 எனவும் மாற்றுக
08:15 இந்த method... index 1 ல் ஆரம்பித்து index 3 ல் முடியும் அனைத்து elementகளையும் copy செய்கிறது.
08:27 சேமித்து இயக்கவும்
08:31 பார்ப்பது போல, index 1 முதல் 3 வரையான elementகள் copy செய்யப்பட்டன.
08:39 நம் argument ஆக 1, 4 ஐ கொடுத்தோம் என்பதை காண்க
08:47 இருந்தாலும் index 4 ன் element... copy செய்யப்படவில்லை
08:50 index 3 வரையான elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன. கொடுக்கப்பட்ட range ன் ஒன்றுக்கு முன்னரே இது நிற்கிறது
09:01 இந்த நடத்தை... range ன் தொடர்ச்சி தக்கவைத்துக்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துகிறது
09:07 (0, 4) ..... index 0 முதல் index 3 வரை குறிக்கிறது
09:12 (4, 6) ..... index 4 முதல் 5 வரை குறிக்கும்
09:17 எனவே இது (0, 4) + (4, 6) எனில் = (0, 5) என கொள்கிறது
09:26 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
09:31 இதில் நாம் கற்றது
09:33 class Arrays ஐ import செய்வது.
09:36 to strings,sort, fill, copyOf, copyofRange போன்ற array operationகளை செயல்படுத்துவது.
09:44 இப்போது பயிற்சி
09:46 Arrays.equals method ஐ படித்து அது செய்வதை கண்டறியவும்.
09:53 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
09:55 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
10:09 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:16 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
10:22 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:31 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
10:43 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst