Java/C2/Array-Operations/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 Java-ல் Array Operations குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
00:07 இதில் நாம் கற்கப்போவது
00:09 class Arrays ஐ import செய்தல் ,
00:12 arrays-ல் அடிப்படை operationகளை செய்தல்.
00:15 இதற்கு நான் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7
00:25 இந்த tutorial-ஐ தொடர, Java-ல் arrays பற்றி தெரிந்திருக்க வேண்டும்
00:30 இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும்
00:35 Arrays class -ல் array operationகளுக்கான methods உள்ளன.
00:40 அவற்றை அணுக, அந்த class ஐ import செய்ய வேண்டும் .
00:43 இது இந்த statement import java.util.Arrays semicolon மூலம் செய்யப்படுகிறது
00:50 இந்த class லிருந்து ஒரு method ஐ நாம் அணுக முடியும்.
00:52 ஒரு dot மற்றும் method பெயரை சேர்த்து இதை செய்கிறோம்.
00:56 Arrays dot toString என்றால் Arrays class லிருந்து toString method .
01:05 eclipse-க்கு வருவோம்.
01:08 ஏற்கனவே class ArraysDemo ஐ உருவாக்கியுள்ளோம்.
01:13 class Arrays ஐ import செய்வோம்.
01:16 class definitionக்கு முன் import statement எழுதப்படுகிறது
01:22 எனவே public classக்கு முன் எழுதுக
01:26 import java.util.Arrays semicolon
01:46 இந்த statement சொல்வது java... class Arrays ஐ கொண்ட util என்ற package ஐ கொண்டுள்ளது. அது import செய்யப்பட வேண்டும்.
01:59 ஒரு array ஐ சேர்ப்போம்
02:01 main functionனுள் எழுதுக
02:03 int marks open மற்றும் close square brackets equal to ..... bracketகளினுள் 2, 7, 5, 4, 8
02:20 இந்த array ன் string representation ஐ பெறவும் அதை அச்சடிக்கவும் Arrays class- ல் கிடைக்கும் method ஐ பயன்படுத்துவோம்
02:28 எழுதுக String mStr equal to Arrays dot toString Paranthesisனுள் array பெயர் marks
02:50 இந்த toString method... array ன் string representation ஐ கொடுக்கும்
02:56 marks ஐ அச்சடிப்போம்.
02:58 எழுதுக System dot out dot println ' Paranthesis-னுள் mStr
03:12 வெளியீட்டைக்காண program ஐ சேமித்து இயக்கவும்
03:18 வெளியீட்டில் பார்ப்பது போல, toString method... array ன் string representation ஐ கொடுத்துள்ளது
03:26 இப்போது array ன் elementகளை sort செய்வதைப் பார்ப்போம்.
03:31 Arrays dot toString க்கு முன் எழுதுக Arrays dot sort parenthesisனுள் Array பெயர் அதாவது marks'
03:46 Arrays class ன் sort method அதற்கு அனுப்பப்பட்ட arrayன் elementகளை sort செய்கிறது
03:53 இப்போது array marks ன் elementகளை sort செய்து அதன் string அமைப்பை அச்சடிக்கிறோம்.
04:04 அதன் வெளியீட்டைக் காண சேமித்து இயக்குவோம்
04:11 வெளியீட்டில் காண்பது போல sort method array ஐ ஏறுவரிசையில் அடுக்கியுள்ளது
04:19 sort method... array லேயே மாறியுள்ளதை கவனிக்கவும்.
04:22 இந்த வகை sorting inplace sorting எனப்படும்.
04:26 அதாவது elementகளை கொண்டுள்ள array... sorting ன் முடிவாக மாற்றப்படுகிறது.
04:33 அடுத்து பார்க்கப்போகும் method... fill
04:38 இந்த fill method இரு argumentகளை ஏற்கிறது.
04:43 sorting வரியை நீக்குக
04:50 எழுதுக Arrays dot fill bracketகளினுள் arrayன் பெயர் அதாவது marks;
05:05 இது நம் முதல் argument. இரண்டாவது... array ல் நிரப்பப்பட வேண்டிய மதிப்பு. இதை 6 என்போம் பின் semicolon. சேமித்து இயக்குவோம்
05:24 அதன் பெயர் சொல்வது போல, fill method கொடுக்கப்பட்ட argument உடன் அதாவது 6 உடன் array ஐ நிரப்புகிறது
05:32 அடுத்து பார்க்கப்போகும் method copyOf
05:37 array marks ன் எல்லா elementகளையும் array marksCopy க்கு பிரதிஎடுக்கப்போகிறோம்
05:44 எனவே arrays dot fill ஐ நீக்குவோம்
05:48 பின் எழுதுக int marksCopy [];
05:59 அடுத்த வரியில் எழுதுக, marksCopy = arrays. copyOf(marks, 5);
06:25 இந்த method இரு argumentகளை ஏற்கிறது
06:29 முதல் argument... எந்த array லிருந்து elementகளை copy செய்யவிரும்புகிறீர்களோ அந்த array ன் பெயர். அது marks
06:39 இரண்டாவது copy செய்ய elementகளின் எண்ணிக்கை . அது இங்கு 5.
06:47 பின் arrays dot tostrings ல் marksmarks copy ஆக மாற்றுக
06:55 இப்போது program ஐ சேமித்து இயக்கவும்
07:01 array marks ன் elements..... array marksCopy க்கு copy செய்யப்பட்டதை பார்க்கிறோம்.
07:10 copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணியை மாற்றினால் நடப்பதைக் காண்போம்.
07:15 53 ஆக்குவோம்.
07:19 சேமித்து இயக்குவோம்
07:24 பார்ப்பதுபோல, முதல் 3 elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன.
07:31 copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணிக்கை... array ன் மொத்த elementகளின் எண்ணிக்கையை விட பெரியது எனில் நடப்பதைக் காண்போம்.
07:39 38 ஆக்குவோம்
07:44 program ஐ சேமித்து இயக்குவோம்
07:48 பார்ப்பதுபோல, கூடுதல் elementகள் முன்னிருப்பு மதிப்பான 0 க்கு அமைக்கப்பட்டுள்ளன.
07:54 அடுத்து மதிப்புகளின் range ஐ copy செய்வதைக் காண்போம்
07:58 எனவே copyOf copyOfRange எனவும் 81, 4 எனவும் மாற்றுக
08:15 இந்த method... index 1 ல் ஆரம்பித்து index 3 ல் முடியும் அனைத்து elementகளையும் copy செய்கிறது.
08:27 சேமித்து இயக்கவும்
08:31 பார்ப்பது போல, index 1 முதல் 3 வரையான elementகள் copy செய்யப்பட்டன.
08:39 நம் argument ஆக 1, 4 ஐ கொடுத்தோம் என்பதை காண்க
08:47 இருந்தாலும் index 4 ன் element... copy செய்யப்படவில்லை
08:50 index 3 வரையான elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன. கொடுக்கப்பட்ட range ன் ஒன்றுக்கு முன்னரே இது நிற்கிறது
09:01 இந்த நடத்தை... range ன் தொடர்ச்சி தக்கவைத்துக்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துகிறது
09:07 (0, 4) ..... index 0 முதல் index 3 வரை குறிக்கிறது
09:12 (4, 6) ..... index 4 முதல் 5 வரை குறிக்கும்
09:17 எனவே இது (0, 4) + (4, 6) எனில் = (0, 5) என கொள்கிறது
09:26 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
09:31 இதில் நாம் கற்றது
09:33 class Arrays ஐ import செய்வது.
09:36 to strings,sort, fill, copyOf, copyofRange போன்ற array operationகளை செயல்படுத்துவது.
09:44 இப்போது பயிற்சி
09:46 Arrays.equals method ஐ படித்து அது செய்வதை கண்டறியவும்.
09:53 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
09:55 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
10:09 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:16 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
10:22 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:31 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
10:43 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst