Difference between revisions of "Health-and-Nutrition/C2/Vegetarian-recipes-for-6-month-old-babies/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|border=1 | <center>Time</center> |<center>Narration</center> |- | 00:01 | 6 மாத குழந்தைகளுக்கான சைவ சமையல் குற...")
 
 
Line 4: Line 4:
  
 
|-
 
|-
| 00:01
+
| 00:00
 
| 6 மாத குழந்தைகளுக்கான சைவ சமையல் குறித்த '''Spoken tutorial '''க்கு நல்வரவு.
 
| 6 மாத குழந்தைகளுக்கான சைவ சமையல் குறித்த '''Spoken tutorial '''க்கு நல்வரவு.
  
 
|-
 
|-
| 00:09
+
| 00:07
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, கூடுதல் உணவுக்கு அறிமுகம் மற்றும்
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது,  
  
 
|-
 
|-
| 00:15
+
| 00:10
| பின்வரும் சைவ உணவுகளை எப்படி தயாரிப்பது- காராமணி கூழ்
+
| கூடுதல் உணவுக்கு அறிமுகம் மற்றும்
  
 
|-
 
|-
| 00:22
+
| 00:13
| பூசணிக்காய் கூழ்
+
| பின்வரும் சைவ உணவுகளை எப்படி தயாரிப்பது-
 +
 
 +
|-
 +
| 00:17
 +
| காராமணி கூழ்
 +
 
 +
|-
 +
| 00:19
 +
| பூசணிக்காய் கூழ்  
 +
 
 +
|-
 +
| 00:21
 +
| கேழ்வரகு கஞ்சி, சோளக்கஞ்சி
  
 
|-
 
|-
 
| 00:24
 
| 00:24
| ராகி கஞ்சி, சோளக்கஞ்சி
+
| மற்றும் கீரை கூழ்.
  
 
|-
 
|-
 
| 00:27
 
| 00:27
| மற்றும் கீரை கூழ்.
+
| தொடங்குவதற்கு முன், முதல் 6 மாதங்களுக்கு பிரத்யேக தாய்ப்பாலூட்டல் பரிந்துரைக்கப்படுகிறது
  
 
|-
 
|-
 
| 00:31
 
| 00:31
| தொடங்குவதற்கு முன், முதல் 6 மாதங்களுக்கு பிரத்யேக தாய்ப்பாலூட்டல் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும்.
+
| என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும்.
  
 
|-
 
|-
| 00:41
+
| 00:36
 
| 6 மாதங்களுக்கு பிறகு, தாய்ப்பால் மட்டும் குழந்தைக்கு போதாது.
 
| 6 மாதங்களுக்கு பிறகு, தாய்ப்பால் மட்டும் குழந்தைக்கு போதாது.
  
 
|-
 
|-
| 00:47
+
| 00:42
 
| அதனால், தாய்ப்பாலூட்டலுடன், குழந்தைக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவும் கொடுக்கப்பட வேண்டும்.
 
| அதனால், தாய்ப்பாலூட்டலுடன், குழந்தைக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவும் கொடுக்கப்பட வேண்டும்.
  
 
|-
 
|-
| 00:53
+
| 00:48
 
| இது, கூடுதல் உணவூட்டுதல் எனப்படுகிறது.
 
| இது, கூடுதல் உணவூட்டுதல் எனப்படுகிறது.
  
 
|-
 
|-
| 00:57
+
| 00:51
 
| ஒரு கூடுதல் உணவை குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் போது, ஒரு நேரத்தில் ஒரு உணவை கொடுக்கத் தொடங்கவும்.
 
| ஒரு கூடுதல் உணவை குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் போது, ஒரு நேரத்தில் ஒரு உணவை கொடுக்கத் தொடங்கவும்.
  
 
|-
 
|-
| 01:04
+
| 00:58
| இது, குழந்தை ஏதேனும் உணவிற்கு ஒவ்வாமை கொண்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க உதவும். குழந்தைக்கு அது பழகியவுடன், பொருட்களின் கலவையை கொடுக்கத் தொடங்கவும்.
+
| இது, குழந்தை ஏதேனும் உணவிற்கு ஒவ்வாமை கொண்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க உதவும்.
  
 
|-
 
|-
| 01:15
+
| 01:02
| முதலில், நாளொன்றைக்கு இருமுறை, 1 மேசைக்கரண்டி என்று தொடங்கவும். பின், படிப்படியாக, நாளொன்றைக்கு இருமுறை, 4 மேசைக்கரண்டி வரை செல்லவும்.
+
| குழந்தைக்கு அது பழகியவுடன், பொருட்களின் கலவையை கொடுக்கத் தொடங்கவும்.
  
 
|-
 
|-
| 01:24
+
| 01:09
| இவைகளைத் தவிர, குழந்தையின் உணவை தயாரிக்கும் போது, எப்போதும் உள்ளூர், பிராந்திய மற்றும் பருவகால பொருட்களைப் பயன்படுத்தவும்.
+
| முதலில், நாளொன்றுக்கு இருமுறை, 1 மேசைக்கரண்டி என்று தொடங்கவும்.  
  
 
|-
 
|-
| 01:34
+
| 01:13
 +
| பின், படிப்படியாக, நாளொன்றுக்கு இருமுறை, 4 மேசைக்கரண்டி வரை செல்லவும்.
 +
 
 +
|-
 +
| 01:18
 +
| இவைகளைத் தவிர, குழந்தையின் உணவை தயாரிக்கும் போது, எப்போதும் உள்ளூர் மற்றும் பருவகால பொருட்களைப் பயன்படுத்தவும்.
 +
 
 +
|-
 +
| 01:29
 
| குழந்தைக்கு 1 வயது முடியும் வரை, சர்க்கரை, உப்பு அல்லது மசாலா பொருட்களை குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டாம்.
 
| குழந்தைக்கு 1 வயது முடியும் வரை, சர்க்கரை, உப்பு அல்லது மசாலா பொருட்களை குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டாம்.
 +
 +
|-
 +
| 01:36
 +
| மேலும், குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்க்க வேண்டாம்.
  
 
|-
 
|-
 
| 01:43
 
| 01:43
| 6 மாதங்களுக்கு பிறகு, கூடுதல் உணவுகளிலிருந்து குழந்தைக்கு, 200 கிலோ கலோரிகள் வரை சக்தி தேவைப்படுகிறது.
+
| 6 மாதங்களுக்கு பிறகு,  
  
 
|-
 
|-
| 01:52
+
| 01:45
 +
| கூடுதல் உணவுகளிலிருந்து குழந்தைக்கு, 200 கிலோ கலோரிகள் வரை சக்தி தேவைப்படுகிறது.
 +
 
 +
|-
 +
| 01:51
 
| நன்கு சமைக்கப்பட்ட மற்றும் கூழ் வடிவிலான உணவு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
 
| நன்கு சமைக்கப்பட்ட மற்றும் கூழ் வடிவிலான உணவு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
  
 
|-
 
|-
| 01:57
+
| 01:56
| நமது சமையல் குறிப்புகளை தொடங்குவதற்கு முன், பின்வரும் உணவுகளை தயாரிக்க, தாய்ப்பால், தேங்காய்ப்பால், அல்லது கொதிக்கவிட்டு பின் குளிர வைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
+
| நமது சமையல் செய்முறையை தொடங்குவதற்கு முன்,  
  
 
|-
 
|-
| 02:12
+
| 02:01
 +
| பின்வரும் உணவுகளை தயாரிக்க,
 +
 
 +
|-
 +
| 02:04
 +
| தாய்ப்பால், தேங்காய்ப்பால், அல்லது
 +
 
 +
|-
 +
| 02:06
 +
| கொதிக்கவிட்டு பின் குளிர வைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
 +
 
 +
|-
 +
| 02:10
 
| முதல் உணவு, காராமணி கூழ்.
 
| முதல் உணவு, காராமணி கூழ்.
  
 
|-
 
|-
| 02:16
+
| 02:14
| அதை தயாரிக்க நமக்கு, ஒரு மேசைக்கரண்டி காராமணி அல்லது தட்டைப்பயறு தேவை.
+
| அதை தயாரிக்க நமக்கு, காராமணி அல்லது தட்டைப்பயறு தேவை.
  
 
|-
 
|-
| 02:23
+
| 02:21
| இதே தொடரின் மற்றொரு டுடோரியலில், முளைக்கட்டுதலின் செயல்முறை விளக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
+
| காராமணியை சுமார் 9-12 மணி நேரம் ஊற வைக்கவும்
  
 
|-
 
|-
|02:31
+
|02:25
| முளைக்கட்டிய காராமணியை மெதுவாக கழுவி, தயாரிப்பை தொடங்குவோம்.
+
| அதை வடிகட்டி, தண்ணீரால் நன்கு கழுவவும்.
  
 
|-
 
|-
| 02:37
+
| 02:30
| இந்த பீன்களை ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதை ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்திற்கு ஊற வைக்கவும்.
+
| தண்ணீர் நன்கு வடிகட்டவும்.
  
 
|-
 
|-
| 02:44
+
| 02:33
| பின், விரல்களுக்கிடையே அவற்றை தேய்த்து, மெதுவாக வெளிப்புற தோலை நீக்கவும்.
+
| பின் அதை ஒரு சுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்கவும்.
  
 
|-
 
|-
| 02:49
+
| 02:36
| வெளிப்புற தோலை விலக்கி, இந்த பீன்களை ஒரு ஸ்டீல் பானையில் எடுத்துக்கொள்ளவும்.
+
| அது முளைக்கட்டும் வரை ஒரு ஓரமாக வைக்கவும்
  
 
|-
 
|-
|02:54
+
|02:39
| பீன்கள் மூடும் வரை, அதில் தண்ணீரை சேர்க்கவும். இந்த ஸ்டீல் பானையை ஒரு பிரஷர் குக்கரில் வைக்கவும்.
+
| இந்த செயல்முறை முளைக்கட்டுதல் என்று அழைக்கப்படுகிறது.
  
 
|-
 
|-
| 03:01
+
| 02:43
| 4-5  விசில்கள் வரும் வரை சமைக்கவும். அதை தீயிலிருந்து நீக்கி, சிறிது நேரம் குளிர வைக்கவும்.
+
| இந்த காராமணியை ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  
 
|-
 
|-
| 03:09
+
| 02:47
| இப்போது, ஏதேனும் சமைக்கப்பட்ட வெளிப்புற தோல்கள் இருந்தால், அவற்றை மெதுவாக பிரித்தெடுக்கவும்.
+
| ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  
 
|-
 
|-
|03:14
+
| 02:50
| பின், மிக்ஸர் அல்லது ஸ்டோன் கிரைண்டரை பயன்படுத்தி, சமைக்கப்பட்ட பீன்களின் ஒரு கூழை செய்யவும்.
+
| பின் விரல்களிடையே அவற்றை தேய்த்து மெதுவாக வெளிப்புற தோலை நீக்கவும்.
  
 
|-
 
|-
| 03:21
+
| 02:55
| சிறிதளவு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர் அல்லது மீதமுள்ள பிரஷரில் சமைக்கப்பட்ட தண்ணீரை சேர்க்கவும்.
+
| வெளிப்புற தோலை பிரித்து எடுத்து, காராமணியை மட்டும் ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள்வும்
 +
 
 +
|-
 +
| 03:00
 +
| காராமணி மூடும் வரை தண்ணீரை சேர்க்கவும்
 +
 
 +
|-
 +
| 03:04
 +
| இந்த ஸ்டீல் பாத்திரத்தை ஒரு பிரஷர் குக்கரில் வைக்கவும்
 +
 
 +
|-
 +
| 03:07
 +
| 4-5 விசில்கள் வரும் வரை வேகவைக்கவும்.
 +
 
 +
|-
 +
| 03:11
 +
|அதை தீயிலிருந்து நீக்கி, சிறிது நேரம் ஆற விடவும்.
 +
 
 +
|-
 +
| 03:15
 +
| இப்போது, ஏதேனும் சமைக்கப்பட்ட வெளிப்புற தோல்கள் இருந்தால், அவற்றை மெதுவாக பிரித்தெடுக்கவும்.
 +
 
 +
|-
 +
|03:21
 +
| பின், மிக்ஸர் அல்லது அம்மியை பயன்படுத்தி, சமைக்கப்பட்ட காராமணியை  கூழாக்கவும்.
  
 
|-
 
|-
 
| 03:27
 
| 03:27
 +
| சிறிதளவு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர்
 +
 +
|-
 +
| 03:31
 +
| அல்லது குக்கரில் மீதமுள்ள சமைக்கப்பட்ட தண்ணீரை சேர்க்கவும்.
 +
 +
|-
 +
| 03:34
 
| காராமணி கூழ் இப்போது தயாராகிவிட்டது.
 
| காராமணி கூழ் இப்போது தயாராகிவிட்டது.
  
 
|-
 
|-
|03:32
+
|03:37
 
| இந்த காராமணி கூழ், பின்வருவனவற்றை அதிக அளவில் கொண்டுள்ளது- '''Protein'''
 
| இந்த காராமணி கூழ், பின்வருவனவற்றை அதிக அளவில் கொண்டுள்ளது- '''Protein'''
  
 
|-
 
|-
| 03:36
+
| 03:41
 
|  '''Phosphorus'''
 
|  '''Phosphorus'''
  
 
|-
 
|-
| 03:39
+
| 03:43
|  Iron
+
|  Iron, '''Zinc '''
  
 
|-
 
|-
| 03:42
+
| 03:45
| '''Zinc '''மற்றும் '''Magnesium'''.
+
| மற்றும் '''Magnesium'''.
  
 
|-
 
|-
|03:46
+
|03:47
| இவை போன்ற கூழ்களை செய்ய, பின்வரும், உள்ளூரில் கிடைக்கின்ற மாற்றுப்பொருட்களை நீங்கள் பயன்படுத்தலாம்- பயறு, கொத்துக்கடலை, கடலைப்பருப்பு
+
| இவை போன்ற கூழ்களை செய்ய, பின்வரும், உள்ளூரில் கிடைக்கின்ற மாற்றுப்பொருட்களை நீங்கள் பயன்படுத்தலாம்-  
  
 
|-
 
|-
|03:59
+
| 03:54
| மைசூர் பருப்பு, பச்சை பட்டாணி,
+
| பயறு, கொண்டைக்கடலை
  
 
|-
 
|-
| 04:02
+
|03:57
| சிவப்பு காராமணி, கொண்டக்கடலை, கொள்ளு போன்றவை.
+
| பட்டாணி, மைசூர் பருப்பு,  
  
 
|-
 
|-
|04:07
+
| 03:59
 +
| பச்சை பட்டாணி,
 +
 
 +
|-
 +
| 04:01
 +
| சிவப்பு காராமணி, வெள்ளை கொண்டக்கடலை,
 +
 
 +
|-
 +
| 04:03
 +
| கொள்ளு போன்றவை.
 +
 
 +
|-
 +
|04:05
 
| இரண்டாவது உணவு, பூசணிக்காய் கூழ்.
 
| இரண்டாவது உணவு, பூசணிக்காய் கூழ்.
  
 
|-
 
|-
| 04:10
+
| 04:09
 
| நமக்கு, 250 கிராம்கள் மஞ்சள் பூசணிக்காய் தேவை.
 
| நமக்கு, 250 கிராம்கள் மஞ்சள் பூசணிக்காய் தேவை.
  
 
|-
 
|-
| 04:14
+
| 04:13
| அதன் தயாரிப்புக்கு, கழுவப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பூசணியை எடுத்துக்கொள்ளவும். விதைகளை நீக்கவும்.
+
| அதன் தயாரிப்புக்கு, கழுவப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பூசணியை எடுத்துக்கொள்ளவும்.
 +
 
 +
|-
 +
| 04:18
 +
| விதைகளை நீக்கவும்.
  
 
|-
 
|-
Line 172: Line 260:
  
 
|-
 
|-
|04:23
+
|04:22
| பின் அதை நீராவியில் 15 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
+
| பின் அதை நீராவியில் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
 +
 
 +
|-
 +
| 04:26
 +
| அதை தீயிலிருந்து நீக்கி,
  
 
|-
 
|-
 
|04:28
 
|04:28
| அதை தீயிலிருந்து நீக்கி, சிறிது நேரம் குளிர வைக்கவும்.
+
| சிறிது நேரம் ஆற விடவும்.
  
 
|-
 
|-
|04:32
+
|04:30
| இப்போது, ஒரு  மிக்ஸர் அல்லது ஸ்டோன் கிரைண்டரை பயன்படுத்தி, இந்த சமைக்கப்பட்ட பூசணிக்காயின் கூழை செய்யவும்.
+
| இப்போது, ஒரு  மிக்ஸர் அல்லது அம்மியை பயன்படுத்தி, இந்த சமைக்கப்பட்ட பூசணிக்காயின் கூழை செய்யவும்.
  
 
|-
 
|-
|04:39
+
|04:37
 
| பூசணிக்காய் கூழ் தயாராகி விட்டது.
 
| பூசணிக்காய் கூழ் தயாராகி விட்டது.
  
 
|-
 
|-
|04:42
+
|04:40
| இந்த பூசணிக்காய் கூழ், பின்வருவனவற்றின் ஒரு மூலமாகும்- '''Vitamine A'''
+
| இந்த பூசணிக்காய் கூழ், பின்வருவனவற்றை கொண்டுள்ளன - '''Vitamin A'''
  
 
|-
 
|-
|04:45
+
|04:44
| '''Folate '''
+
| '''Folate ''', '''Choline '''
  
 
|-
 
|-
|04:48
+
|04:46
| '''Choline '''
+
|'''Potassium''' மற்றும்'''Sulphur'''
  
 
|-
 
|-
|04:50
+
|04:49
|'''Potassium''' மற்றும்'''Sulphur'''
+
| பூசணிக்காய் கிடைக்கவில்லையெனில், பின்வரும் மற்ற காய்கறிகளை பயன்படுத்தலாம்.
 +
 
 +
|-
 +
| 04:54
 +
| பச்சை பூசணி, வெள்ளை பூசணி
  
 
|-
 
|-
|04:54
+
|04:58
| பூசணிக்காய் கிடைக்கவில்லையெனில், பச்சை பூசணி, வெள்ளை பூசணி போன்ற மற்ற காய்கறிகளை பயன்படுத்தலாம்.
+
| மூன்றாவது உணவான, கேழ்வரகு கஞ்சியை இப்போது பார்ப்போம்.
  
 
|-
 
|-
|05:04
+
|05:02
| மூன்றாவது உணவான, ராகி கஞ்சியை இப்போது பார்ப்போம்.
+
| இதற்கு, ஒரு மேசைக்கரண்டி கேழ்வரகுப்பொடி நமக்கு தேவை.
  
 
|-
 
|-
 
|05:08
 
|05:08
| இதற்கு, ஒரு மேசைக்கரண்டி ராகிப்பொடி நமக்கு தேவை.
+
| கேழ்வரகுப்பொடி, கேழ்வரகு மாவிலிருந்து வேறுபட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.
  
 
|-
 
|-
|05:13
+
|05:12
| ராகிப்பொடி, ராகி மாவிலிருந்து வேறுபட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.
+
| இந்த உணவிற்கு, நமக்கு கேழ்வரகுப்பொடி தேவை.  
  
 
|-
 
|-
|05:18
+
| 05:16
| இந்த உணவிற்கு, நமக்கு ராகிப்பொடி தேவை. அதனால், ராகிப்பொடியை எப்படி செய்வதென முதலில் காண்போம்.
+
|அதனால், கேழ்வரகுப்பொடியை எப்படி செய்வதென முதலில் காண்போம்.
  
 
|-
 
|-
|05:27
+
|05:21
| அதை தயாரிப்பதற்கு, முதலில் ராகியை 9 ல் இருந்து 12 மணிநேரத்திற்கு ஊற வைக்கவும்.
+
| அதை தயாரிப்பதற்கு, முதலில் கேழ்வரகை 9 ல் இருந்து 12 மணிநேரத்திற்கு ஊற வைக்கவும்.
  
 
|-
 
|-
|05:33
+
|05:26
 
| அதை ஒரு வடிகட்டியில் மாற்றி, தண்ணீரால் நன்றாக அலசவும்.
 
| அதை ஒரு வடிகட்டியில் மாற்றி, தண்ணீரால் நன்றாக அலசவும்.
  
 
|-
 
|-
|05:38
+
|05:32
 
| எல்லா தண்ணீரும் வடியட்டும்.
 
| எல்லா தண்ணீரும் வடியட்டும்.
  
 
|-
 
|-
|05:41
+
|05:34
 
| பின் அதை, ஒரு சுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்கவும்.
 
| பின் அதை, ஒரு சுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்கவும்.
  
 
|-
 
|-
|05:45
+
|05:37
| அது முளை கட்டும் வரை, ஒரு ஓரமாக வைக்கவும். இந்த செயல்முறை ஜெர்மினேஷன் எனப்படுகிறது.
+
| அது முளை கட்டும் வரை, ஒரு ஓரமாக வைக்கவும்.  
  
 
|-
 
|-
|05:51
+
| 05:40
 +
| இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படுகிறது.
 +
 
 +
|-
 +
|05:43
 
| அதற்குப்பிறகு, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அதை சூரிய ஒளியில் உலர வைக்கவும்.
 
| அதற்குப்பிறகு, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அதை சூரிய ஒளியில் உலர வைக்கவும்.
  
 
|-
 
|-
|05:57
+
|05:48
 
| பிறகு, 10 ல் இருந்து 12 நிமிடங்களுக்கு, அதை குறைந்த தீயில் வறுக்கவும்.
 
| பிறகு, 10 ல் இருந்து 12 நிமிடங்களுக்கு, அதை குறைந்த தீயில் வறுக்கவும்.
  
 
|-
 
|-
|06:03
+
|05:52
 
| இடைவிடாமல் கிளறுவது அவசியம் என்பதை நினையவில் கொள்க.
 
| இடைவிடாமல் கிளறுவது அவசியம் என்பதை நினையவில் கொள்க.
  
 
|-
 
|-
|06:06
+
|05:56
 
| இந்த முழு செயல்முறை, உணவிலிருக்கும் பைட்டிக் அமிலத்தை குறைக்கும்.
 
| இந்த முழு செயல்முறை, உணவிலிருக்கும் பைட்டிக் அமிலத்தை குறைக்கும்.
  
 
|-
 
|-
|06:11
+
|06:01
| இப்போது, ஒரு  மிக்ஸர் அல்லது ஸ்டோன் கிரைண்டரை பயன்படுத்தி, அதனை பொடிக்கவும்.
+
| இப்போது, ஒரு  மிக்ஸர் அல்லது உரலை பயன்படுத்தி, அதனை பொடிக்கவும்.
 +
 
 +
|-
 +
|06:07
 +
| இந்த பொடியை, ஒரு வாரத்திற்கு, காற்றுப்புகாத பாத்திரத்தில் நாம் சேமித்து வைக்கலாம்.
  
 
|-
 
|-
|06:17
+
|06:15
| இந்த பொடியை, ஒரு வாரத்திற்கு, காற்றுப்புகாத கொள்கலனில் நாம் சேமித்து வைக்கலாம்.
+
| அடுத்து, கேழ்வரகு கஞ்சியை செய்ய, இந்த கேழ்வரகுப்பொடியின் ஒரு மேசைக்கரண்டியை எடுத்துக்கொள்ளவும்.
  
 
|-
 
|-
|06:24
+
|06:20
| அடுத்து, ராகி கஞ்சியை செய்ய, ஒரு மேசைக்கரண்டி, இந்த ராகிப்பொடியை எடுத்துக்கொள்ளவும்.
+
| கொதித்த, ஆரிய நீர் அல்லது முன்பு கூறிய
  
 
|-
 
|-
|06:30
+
| 06:22
| கொதித்த, குளிர்ந்த நீர் அல்லது முன்பு கூறிய வேறு மாற்றுப்பொருளை சேர்க்கவும்.
+
| வேறு மாற்றுப்பொருளை சேர்க்கவும்.
  
 
|-
 
|-
|06:36
+
|06:26
 
| கட்டிகளை தவிர்க்க, அதை நன்கு கலக்கவும்.
 
| கட்டிகளை தவிர்க்க, அதை நன்கு கலக்கவும்.
  
 
|-
 
|-
|06:39
+
|06:29
| இந்த கலவையை, குறைந்த தீயில், 7 ல் இருந்து 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
+
| இந்த கலவையை, குறைந்த தீயில், 7ல் இருந்து 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
  
 
|-
 
|-
|06:44
+
|06:34
 
| தேவைப்பட்டால், சமைக்கும் போது, சிறிதளவு நீரை சேர்க்கவும்.
 
| தேவைப்பட்டால், சமைக்கும் போது, சிறிதளவு நீரை சேர்க்கவும்.
  
 
|-
 
|-
|06:48
+
|06:38
 
| அது கஞ்சியின் கெட்டித்தன்மையை குறைக்கும்.
 
| அது கஞ்சியின் கெட்டித்தன்மையை குறைக்கும்.
  
 
|-
 
|-
|06:52
+
|06:42
| ஆனால், கஞ்சியின் தன்மை, தண்ணியாக இல்லாமல் இருக்க உறுதிபடுத்திக்கொள்ளவும்.
+
| ஆனால், கஞ்சியின் தன்மை, தண்ணியாக இல்லாமல் இருக்க பார்த்திக்கொள்ளவும்.
  
 
|-
 
|-
|07:00
+
|06:49
| ராகி கஞ்சி இப்போது தயாராக உள்ளது.
+
| கேழ்வரகு கஞ்சி இப்போது தயாராக உள்ளது.
  
 
|-
 
|-
|07:03
+
|06:51
| இந்த ராகி கஞ்சி பின்வரும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது- '''Protein'''
+
| இந்த கேழ்வரகு கஞ்சி பின்வரும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது- '''Protein'''
  
 
|-
 
|-
|07:08
+
|06:56
 
| '''Calcium''', Iron
 
| '''Calcium''', Iron
  
 
|-
 
|-
|07:13
+
|06:59
 
| '''Potassium''' மற்றும்'''Sulphur'''
 
| '''Potassium''' மற்றும்'''Sulphur'''
  
 
|-
 
|-
|07:19
+
|07:02
 
| நான்காவது உணவு, சோளக்கஞ்சி.
 
| நான்காவது உணவு, சோளக்கஞ்சி.
  
 
|-
 
|-
|07:23
+
|07:06
| அதற்கு நமக்கு, இரண்டு மேசைக்கரண்டிகள் சோளப்பொடி தேவைப்படுகிறது. அந்தப்பொடியை செய்ய, சோளத்தை நீரில் 7 ல் இருந்து 8 மணிநேரங்கள் வரை ஊற வைக்கவும்.
+
| அதற்கு நமக்கு, இரண்டு மேசைக்கரண்டிகள் சோளப்பொடி தேவைப்படுகிறது.  
  
 
|-
 
|-
|07:34
+
| 07:10
| பின், அதை நாம் ஒரு வடிகட்டியில் போட்டு, நீரினால் நன்கு அலசுகிறோம்.
+
| அந்தப்பொடியை செய்ய, சோளத்தை நீரில் 7 ல் இருந்து 8 மணிநேரம் வரை ஊற வைக்கவும்.
  
 
|-
 
|-
|07:39
+
|07:16
 +
| பின், அதை நாம் ஒரு வடிகட்டியில் போட்டு, நீரினால் நன்கு அலசவும்.
 +
 
 +
|-
 +
|07:21
 
| எல்லா நீரும் வடியட்டும்.
 
| எல்லா நீரும் வடியட்டும்.
  
 
|-
 
|-
|07:42
+
|07:24
 
| இப்போது அதை, சுத்தமான, உலர்ந்த பருத்தி துணியில் கட்டி, அது முளைக்கட்டும் வரை ஒரு ஓரமாக வைக்கவும்.  
 
| இப்போது அதை, சுத்தமான, உலர்ந்த பருத்தி துணியில் கட்டி, அது முளைக்கட்டும் வரை ஒரு ஓரமாக வைக்கவும்.  
  
 
|-
 
|-
|07:50
+
|07:30
| இந்த முளைக்கட்டிய சோளத்தை, சூரிய ஒளியின் கீழ் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு உலர வைக்கவும் .
+
| இந்த முளைக்கட்டிய சோளத்தை, சூரிய ஒளியின் கீழ் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு உலர வைக்கவும்.
  
 
|-
 
|-
|07:55
+
|07:36
| அதை ஒரு குறைந்த தீயில் 10 ல் இருந்து 12 நிமிடங்களுக்கு வறுக்கவும்.  
+
| அதை குறைந்த தீயில் 10 ல் இருந்து 12 நிமிடங்களுக்கு வறுக்கவும்.  
  
 
|-
 
|-
|08:01
+
|07:40
 
| பின், அதை அரைத்து பொடியாக்கவும்.
 
| பின், அதை அரைத்து பொடியாக்கவும்.
  
 
|-
 
|-
|08:05
+
|07:43
| இந்த பொடியை, காய்ந்த, குளிர்ந்த இடத்தில், ஒரு வாரத்திற்கு, காற்றுப்புகாத கொள்கலனில் நாம் சேமித்து வைக்கலாம்.
+
| இந்த பொடியை, காய்ந்த, குளிர்ந்த இடத்தில், ஒரு வாரத்திற்கு, காற்றுப்புகாத பாத்திரத்தில் நாம் சேமித்து வைக்கலாம்.
  
 
|-
 
|-
|08:12
+
|07:50
| இரண்டு மேசைக்கரண்டிகள், இந்த சோளப்பொடியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
+
| இந்த சோளப்பொடியின் இரண்டு மேசைக்கரண்டிகயயை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  
 
|-
 
|-
|08:17
+
|07:54
| 4 அல்லது 5 தேக்கரண்டிகள், கொதித்த, குளிர வைக்கப்பட்ட நீர் அல்லது முன்பு கூறியது போல் வேறு மாற்றுப்பொருட்களை சேர்க்கவும்.
+
| 4 அல்லது 5 தேக்கரண்டிகள், கொதித்து ஆரிய நீர்
  
 
|-
 
|-
|08:25
+
| 07:58
 +
| அல்லது முன்பு கூறியது போல் வேறு மாற்றுப்பொருட்களை சேர்க்கவும்.
 +
 
 +
|-
 +
|08:01
 
| கட்டிகள் சேராமல் இருக்க, அதை நன்கு கலக்கவும்.
 
| கட்டிகள் சேராமல் இருக்க, அதை நன்கு கலக்கவும்.
  
 
|-
 
|-
|08:27
+
|08:04
 
| இப்போது, இந்த கலவையை, குறைந்த தீயில், 4 ல் இருந்து 6 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
 
| இப்போது, இந்த கலவையை, குறைந்த தீயில், 4 ல் இருந்து 6 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
  
 
|-
 
|-
|08:33
+
|08:10
 
| இப்போது, சோளக்கஞ்சி தயாராகிவிட்டது.
 
| இப்போது, சோளக்கஞ்சி தயாராகிவிட்டது.
  
 
|-
 
|-
|08:36
+
|08:13
 
| சோளக்கஞ்சி, பின்வருவனவற்றை அதிக அளவில் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்- '''Protein'''
 
| சோளக்கஞ்சி, பின்வருவனவற்றை அதிக அளவில் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்- '''Protein'''
  
 
|-
 
|-
|08:40
+
|08:17
| '''Phosphorus'''
+
| '''Phosphorus''', '''Potassium'''
  
 
|-
 
|-
|08:43
+
|08:20
|'''Potassium'''
+
|'''Magnesium'''. '''Selenium'''
  
 
|-
 
|-
|08:46
+
|08:23
| '''Magnesium'''
+
|'''Sulphur''' மற்றும் Iron
  
 
|-
 
|-
|08:48
+
|08:25
|'''Selenium'''
+
| ஐந்தாவது உணவு, கீரை கூழ்:
  
 
|-
 
|-
|08:52
+
|08:30
|'''Sulphur''' மற்றும் Iron
+
| கீரை கூழை செய்ய நமக்கு,
  
 
|-
 
|-
|08:58
+
| 08:33
| ஐந்தாவது உணவு, கீரை கூழ்:
+
| நறுக்கி, கழுவப்பட்ட 2 கப் கீரை  
  
 
|-
 
|-
|09:02
+
| 08:37
| கீரை கூழை செய்ய நமக்கு, நறுக்கி, கழுவப்பட்ட 2 கப் கீரை மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் தேவை.
+
| மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் தேவை.
  
 
|-
 
|-
|09:12
+
|08:40
 
| செயல்முறை: கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை சூடாக்கவும்.
 
| செயல்முறை: கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை சூடாக்கவும்.
  
 
|-
 
|-
|09:16
+
|08:44
 
| நறுக்கி, கழுவப்பட்ட கீரையை சேர்க்கவும்.
 
| நறுக்கி, கழுவப்பட்ட கீரையை சேர்க்கவும்.
  
 
|-
 
|-
|09:20
+
|08:47
| குறைந்த தீயில் அதை, 5-7 நிமிடங்களுக்கு வதக்கவும்.
+
| குறைந்த தீயில் அதை, 5-7 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  
 
|-
 
|-
|09:24
+
|08:52
| இப்போது, வதங்கிய கீரையை ஒரு தட்டில் எடுத்துவைக்கவும். ஒரு ஸ்டோன் கிரைண்டர் அல்லது மிக்ஸரை பயன்படுத்தி, அதை கூழாக்கவும்.
+
| இப்போது, வதக்கிய கீரையை ஒரு தட்டில் எடுத்துவைக்கவும்.  
  
 
|-
 
|-
|09:34
+
| 08:56
 +
|ஒரு அம்மி அல்லது மிக்ஸரை பயன்படுத்தி, அதை கூழாக்கவும்.
 +
 
 +
|-
 +
|09:01
 
| இப்போது, நமது கீரை கூழ் தயாராகிவிட்டது.
 
| இப்போது, நமது கீரை கூழ் தயாராகிவிட்டது.
  
 
|-
 
|-
|09:38
+
|09:05
| கீரை, பின்வருவனவற்றின் மூலமாகும்- '''Vitamin A''', '''Folate'''
+
| கீரை, பின்வருவனவற்றை  கொண்டிருக்கிறது - '''Vitamin A''',  
  
 
|-
 
|-
|09:43
+
|09:08
| '''Vitamin C''', Iron
+
| '''Folate''',  
  
 
|-
 
|-
|09:48
+
| 09:10
 +
| '''Vitamin C''', '''Iron'''
 +
 
 +
|-
 +
|09:12
 
|'''Magnesium''' மற்றும் '''Calcium '''
 
|'''Magnesium''' மற்றும் '''Calcium '''
  
 
|-
 
|-
|09:52
+
|09:16
 
| இம்மாதிரி கூழை செய்ய, ஒருவர் உள்ளூரில் கிடைக்கின்ற இலை காய்கறியை பயன்படுத்தலாம்.
 
| இம்மாதிரி கூழை செய்ய, ஒருவர் உள்ளூரில் கிடைக்கின்ற இலை காய்கறியை பயன்படுத்தலாம்.
  
 
|-
 
|-
|09:59
+
|09:22
 
| உதாரணத்திற்கு: தண்டு கீரை
 
| உதாரணத்திற்கு: தண்டு கீரை
  
 
|-
 
|-
|10:02
+
|09:25
| முருங்கைக்கீரை, முள்ளங்கி கீரை
+
| முருங்கைக்கீரை,  
 +
 
 +
|-
 +
| 09:27
 +
|முள்ளங்கி கீரை
  
 
|-
 
|-
|10:05
+
|09:29
 
| வெந்தயக்கீரை, மற்றும் கடுகு கீரை.
 
| வெந்தயக்கீரை, மற்றும் கடுகு கீரை.
  
 
|-
 
|-
 
| 10:10
 
| 10:10
|  இத்துடன், 6 மாத குழந்தைகளுக்கான சைவ சமையல் குறித்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
+
|  இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 16:20, 29 July 2020

Time
Narration
00:00 6 மாத குழந்தைகளுக்கான சைவ சமையல் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது,
00:10 கூடுதல் உணவுக்கு அறிமுகம் மற்றும்
00:13 பின்வரும் சைவ உணவுகளை எப்படி தயாரிப்பது-
00:17 காராமணி கூழ்
00:19 பூசணிக்காய் கூழ்
00:21 கேழ்வரகு கஞ்சி, சோளக்கஞ்சி
00:24 மற்றும் கீரை கூழ்.
00:27 தொடங்குவதற்கு முன், முதல் 6 மாதங்களுக்கு பிரத்யேக தாய்ப்பாலூட்டல் பரிந்துரைக்கப்படுகிறது
00:31 என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும்.
00:36 6 மாதங்களுக்கு பிறகு, தாய்ப்பால் மட்டும் குழந்தைக்கு போதாது.
00:42 அதனால், தாய்ப்பாலூட்டலுடன், குழந்தைக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவும் கொடுக்கப்பட வேண்டும்.
00:48 இது, கூடுதல் உணவூட்டுதல் எனப்படுகிறது.
00:51 ஒரு கூடுதல் உணவை குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் போது, ஒரு நேரத்தில் ஒரு உணவை கொடுக்கத் தொடங்கவும்.
00:58 இது, குழந்தை ஏதேனும் உணவிற்கு ஒவ்வாமை கொண்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க உதவும்.
01:02 குழந்தைக்கு அது பழகியவுடன், பொருட்களின் கலவையை கொடுக்கத் தொடங்கவும்.
01:09 முதலில், நாளொன்றுக்கு இருமுறை, 1 மேசைக்கரண்டி என்று தொடங்கவும்.
01:13 பின், படிப்படியாக, நாளொன்றுக்கு இருமுறை, 4 மேசைக்கரண்டி வரை செல்லவும்.
01:18 இவைகளைத் தவிர, குழந்தையின் உணவை தயாரிக்கும் போது, எப்போதும் உள்ளூர் மற்றும் பருவகால பொருட்களைப் பயன்படுத்தவும்.
01:29 குழந்தைக்கு 1 வயது முடியும் வரை, சர்க்கரை, உப்பு அல்லது மசாலா பொருட்களை குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டாம்.
01:36 மேலும், குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்க்க வேண்டாம்.
01:43 6 மாதங்களுக்கு பிறகு,
01:45 கூடுதல் உணவுகளிலிருந்து குழந்தைக்கு, 200 கிலோ கலோரிகள் வரை சக்தி தேவைப்படுகிறது.
01:51 நன்கு சமைக்கப்பட்ட மற்றும் கூழ் வடிவிலான உணவு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
01:56 நமது சமையல் செய்முறையை தொடங்குவதற்கு முன்,
02:01 பின்வரும் உணவுகளை தயாரிக்க,
02:04 தாய்ப்பால், தேங்காய்ப்பால், அல்லது
02:06 கொதிக்கவிட்டு பின் குளிர வைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
02:10 முதல் உணவு, காராமணி கூழ்.
02:14 அதை தயாரிக்க நமக்கு, காராமணி அல்லது தட்டைப்பயறு தேவை.
02:21 காராமணியை சுமார் 9-12 மணி நேரம் ஊற வைக்கவும்
02:25 அதை வடிகட்டி, தண்ணீரால் நன்கு கழுவவும்.
02:30 தண்ணீர் நன்கு வடிகட்டவும்.
02:33 பின் அதை ஒரு சுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்கவும்.
02:36 அது முளைக்கட்டும் வரை ஒரு ஓரமாக வைக்கவும்
02:39 இந்த செயல்முறை முளைக்கட்டுதல் என்று அழைக்கப்படுகிறது.
02:43 இந்த காராமணியை ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
02:47 ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
02:50 பின் விரல்களிடையே அவற்றை தேய்த்து மெதுவாக வெளிப்புற தோலை நீக்கவும்.
02:55 வெளிப்புற தோலை பிரித்து எடுத்து, காராமணியை மட்டும் ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள்வும்
03:00 காராமணி மூடும் வரை தண்ணீரை சேர்க்கவும்
03:04 இந்த ஸ்டீல் பாத்திரத்தை ஒரு பிரஷர் குக்கரில் வைக்கவும்
03:07 4-5 விசில்கள் வரும் வரை வேகவைக்கவும்.
03:11 அதை தீயிலிருந்து நீக்கி, சிறிது நேரம் ஆற விடவும்.
03:15 இப்போது, ஏதேனும் சமைக்கப்பட்ட வெளிப்புற தோல்கள் இருந்தால், அவற்றை மெதுவாக பிரித்தெடுக்கவும்.
03:21 பின், மிக்ஸர் அல்லது அம்மியை பயன்படுத்தி, சமைக்கப்பட்ட காராமணியை கூழாக்கவும்.
03:27 சிறிதளவு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர்
03:31 அல்லது குக்கரில் மீதமுள்ள சமைக்கப்பட்ட தண்ணீரை சேர்க்கவும்.
03:34 காராமணி கூழ் இப்போது தயாராகிவிட்டது.
03:37 இந்த காராமணி கூழ், பின்வருவனவற்றை அதிக அளவில் கொண்டுள்ளது- Protein
03:41 Phosphorus
03:43 Iron, Zinc
03:45 மற்றும் Magnesium.
03:47 இவை போன்ற கூழ்களை செய்ய, பின்வரும், உள்ளூரில் கிடைக்கின்ற மாற்றுப்பொருட்களை நீங்கள் பயன்படுத்தலாம்-
03:54 பயறு, கொண்டைக்கடலை
03:57 பட்டாணி, மைசூர் பருப்பு,
03:59 பச்சை பட்டாணி,
04:01 சிவப்பு காராமணி, வெள்ளை கொண்டக்கடலை,
04:03 கொள்ளு போன்றவை.
04:05 இரண்டாவது உணவு, பூசணிக்காய் கூழ்.
04:09 நமக்கு, 250 கிராம்கள் மஞ்சள் பூசணிக்காய் தேவை.
04:13 அதன் தயாரிப்புக்கு, கழுவப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பூசணியை எடுத்துக்கொள்ளவும்.
04:18 விதைகளை நீக்கவும்.
04:20 அதை, சிறு சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
04:22 பின் அதை நீராவியில் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
04:26 அதை தீயிலிருந்து நீக்கி,
04:28 சிறிது நேரம் ஆற விடவும்.
04:30 இப்போது, ஒரு மிக்ஸர் அல்லது அம்மியை பயன்படுத்தி, இந்த சமைக்கப்பட்ட பூசணிக்காயின் கூழை செய்யவும்.
04:37 பூசணிக்காய் கூழ் தயாராகி விட்டது.
04:40 இந்த பூசணிக்காய் கூழ், பின்வருவனவற்றை கொண்டுள்ளன - Vitamin A
04:44 Folate , Choline
04:46 Potassium மற்றும்Sulphur
04:49 பூசணிக்காய் கிடைக்கவில்லையெனில், பின்வரும் மற்ற காய்கறிகளை பயன்படுத்தலாம்.
04:54 பச்சை பூசணி, வெள்ளை பூசணி
04:58 மூன்றாவது உணவான, கேழ்வரகு கஞ்சியை இப்போது பார்ப்போம்.
05:02 இதற்கு, ஒரு மேசைக்கரண்டி கேழ்வரகுப்பொடி நமக்கு தேவை.
05:08 கேழ்வரகுப்பொடி, கேழ்வரகு மாவிலிருந்து வேறுபட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.
05:12 இந்த உணவிற்கு, நமக்கு கேழ்வரகுப்பொடி தேவை.
05:16 அதனால், கேழ்வரகுப்பொடியை எப்படி செய்வதென முதலில் காண்போம்.
05:21 அதை தயாரிப்பதற்கு, முதலில் கேழ்வரகை 9 ல் இருந்து 12 மணிநேரத்திற்கு ஊற வைக்கவும்.
05:26 அதை ஒரு வடிகட்டியில் மாற்றி, தண்ணீரால் நன்றாக அலசவும்.
05:32 எல்லா தண்ணீரும் வடியட்டும்.
05:34 பின் அதை, ஒரு சுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்கவும்.
05:37 அது முளை கட்டும் வரை, ஒரு ஓரமாக வைக்கவும்.
05:40 இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படுகிறது.
05:43 அதற்குப்பிறகு, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அதை சூரிய ஒளியில் உலர வைக்கவும்.
05:48 பிறகு, 10 ல் இருந்து 12 நிமிடங்களுக்கு, அதை குறைந்த தீயில் வறுக்கவும்.
05:52 இடைவிடாமல் கிளறுவது அவசியம் என்பதை நினையவில் கொள்க.
05:56 இந்த முழு செயல்முறை, உணவிலிருக்கும் பைட்டிக் அமிலத்தை குறைக்கும்.
06:01 இப்போது, ஒரு மிக்ஸர் அல்லது உரலை பயன்படுத்தி, அதனை பொடிக்கவும்.
06:07 இந்த பொடியை, ஒரு வாரத்திற்கு, காற்றுப்புகாத பாத்திரத்தில் நாம் சேமித்து வைக்கலாம்.
06:15 அடுத்து, கேழ்வரகு கஞ்சியை செய்ய, இந்த கேழ்வரகுப்பொடியின் ஒரு மேசைக்கரண்டியை எடுத்துக்கொள்ளவும்.
06:20 கொதித்த, ஆரிய நீர் அல்லது முன்பு கூறிய
06:22 வேறு மாற்றுப்பொருளை சேர்க்கவும்.
06:26 கட்டிகளை தவிர்க்க, அதை நன்கு கலக்கவும்.
06:29 இந்த கலவையை, குறைந்த தீயில், 7ல் இருந்து 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
06:34 தேவைப்பட்டால், சமைக்கும் போது, சிறிதளவு நீரை சேர்க்கவும்.
06:38 அது கஞ்சியின் கெட்டித்தன்மையை குறைக்கும்.
06:42 ஆனால், கஞ்சியின் தன்மை, தண்ணியாக இல்லாமல் இருக்க பார்த்திக்கொள்ளவும்.
06:49 கேழ்வரகு கஞ்சி இப்போது தயாராக உள்ளது.
06:51 இந்த கேழ்வரகு கஞ்சி பின்வரும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது- Protein
06:56 Calcium, Iron
06:59 Potassium மற்றும்Sulphur
07:02 நான்காவது உணவு, சோளக்கஞ்சி.
07:06 அதற்கு நமக்கு, இரண்டு மேசைக்கரண்டிகள் சோளப்பொடி தேவைப்படுகிறது.
07:10 அந்தப்பொடியை செய்ய, சோளத்தை நீரில் 7 ல் இருந்து 8 மணிநேரம் வரை ஊற வைக்கவும்.
07:16 பின், அதை நாம் ஒரு வடிகட்டியில் போட்டு, நீரினால் நன்கு அலசவும்.
07:21 எல்லா நீரும் வடியட்டும்.
07:24 இப்போது அதை, சுத்தமான, உலர்ந்த பருத்தி துணியில் கட்டி, அது முளைக்கட்டும் வரை ஒரு ஓரமாக வைக்கவும்.
07:30 இந்த முளைக்கட்டிய சோளத்தை, சூரிய ஒளியின் கீழ் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு உலர வைக்கவும்.
07:36 அதை குறைந்த தீயில் 10 ல் இருந்து 12 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
07:40 பின், அதை அரைத்து பொடியாக்கவும்.
07:43 இந்த பொடியை, காய்ந்த, குளிர்ந்த இடத்தில், ஒரு வாரத்திற்கு, காற்றுப்புகாத பாத்திரத்தில் நாம் சேமித்து வைக்கலாம்.
07:50 இந்த சோளப்பொடியின் இரண்டு மேசைக்கரண்டிகயயை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
07:54 4 அல்லது 5 தேக்கரண்டிகள், கொதித்து ஆரிய நீர்
07:58 அல்லது முன்பு கூறியது போல் வேறு மாற்றுப்பொருட்களை சேர்க்கவும்.
08:01 கட்டிகள் சேராமல் இருக்க, அதை நன்கு கலக்கவும்.
08:04 இப்போது, இந்த கலவையை, குறைந்த தீயில், 4 ல் இருந்து 6 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
08:10 இப்போது, சோளக்கஞ்சி தயாராகிவிட்டது.
08:13 சோளக்கஞ்சி, பின்வருவனவற்றை அதிக அளவில் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்- Protein
08:17 Phosphorus, Potassium
08:20 Magnesium. Selenium
08:23 Sulphur மற்றும் Iron
08:25 ஐந்தாவது உணவு, கீரை கூழ்:
08:30 கீரை கூழை செய்ய நமக்கு,
08:33 நறுக்கி, கழுவப்பட்ட 2 கப் கீரை
08:37 மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் தேவை.
08:40 செயல்முறை: கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை சூடாக்கவும்.
08:44 நறுக்கி, கழுவப்பட்ட கீரையை சேர்க்கவும்.
08:47 குறைந்த தீயில் அதை, 5-7 நிமிடங்களுக்கு வதக்கவும்.
08:52 இப்போது, வதக்கிய கீரையை ஒரு தட்டில் எடுத்துவைக்கவும்.
08:56 ஒரு அம்மி அல்லது மிக்ஸரை பயன்படுத்தி, அதை கூழாக்கவும்.
09:01 இப்போது, நமது கீரை கூழ் தயாராகிவிட்டது.
09:05 கீரை, பின்வருவனவற்றை கொண்டிருக்கிறது - Vitamin A,
09:08 Folate,
09:10 Vitamin C, Iron
09:12 Magnesium மற்றும் Calcium
09:16 இம்மாதிரி கூழை செய்ய, ஒருவர் உள்ளூரில் கிடைக்கின்ற இலை காய்கறியை பயன்படுத்தலாம்.
09:22 உதாரணத்திற்கு: தண்டு கீரை
09:25 முருங்கைக்கீரை,
09:27 முள்ளங்கி கீரை
09:29 வெந்தயக்கீரை, மற்றும் கடுகு கீரை.
10:10 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Arthi, Jayashree