Difference between revisions of "Health-and-Nutrition/C2/Powder-recipes-for-6-to-24-months-old-children/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 5: Line 5:
 
|-  
 
|-  
 
|  00:00
 
|  00:00
| 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான சத்துமாவுகள் தயாரிக்கும் முறை பற்றிய ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு
+
| 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான சத்துள்ள பொடிகள் தயாரிக்கும் முறை பற்றிய ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு
  
 
|-  
 
|-  
 
| 00:08
 
| 00:08
| இந்த டுட்டோரியலில் நாம் பல்வேறு சத்துமாவுகள் தயாரிக்கும் முறை பற்றி கற்போம் அவை
+
| இந்த டுட்டோரியலில் நாம் பல்வேறு சத்துள்ள பொடிகள் தயாரிக்கும் முறை பற்றி கற்போம் அவை
  
 
|-  
 
|-  
| 00:15
+
| 00:14
|   '''Amylase''' மாவு
+
| '''Amylase''' பொடி
  
 
|-  
 
|-  
 
| 00:17
 
| 00:17
| விதைகள் அடங்கிய மாவு
+
| விதைகளின் பொடி
  
 
|-  
 
|-  
 
| 00:19
 
| 00:19
| கொட்டைகளும் விதைகளும் அடங்கிய மாவு
+
| கொட்டைகள் மற்றும் விதைகளின் பொடி
  
 
|-  
 
|-  
| 00:20
+
| 00:22
 
| தானியப்பொடி
 
| தானியப்பொடி
  
 
|-  
 
|-  
| 00:22
+
| 00:24
 
| கறிவேப்பிலை பொடி
 
| கறிவேப்பிலை பொடி
  
 
|-  
 
|-  
| 00:24
+
| 00:26
|முருங்கை இலை பொடி
+
| முருங்கை இலை பொடி
  
 
|-  
 
|-  
| 00:27
+
| 00:29
| பல்வேறு சத்துமாவுகளை சிரமம் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம்
+
| பல்வேறு சத்துள்ள பொடிகளை சிரமம் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம்
 +
 
  
 
|-  
 
|-  
| 00:33
+
| 00:36
| இந்த சத்துமாவுகளை எவ்வாறு செய்வது என பார்ப்போம்
+
| கைக்குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும் ஊட்டச்சத்துகள்,  இந்த சத்துள்ள பொடிகளில் உள்ளன
  
 
|-  
 
|-  
| 00:38
+
| 00:42
|கைக்குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும் ஊட்டச்சத்துகள்,  இந்த சத்துமாவுகளில் உள்ளன
+
| குழந்தைளுக்கு 6 மாதங்கள் முடிந்த உடனேயே
  
 
|-  
 
|-  
 
| 00:44
 
| 00:44
| 6 மாதங்கள் முடிந்த குழந்தைகளுக்கு மட்டுமே இந்த சத்துமாவுகளை ஊட்ட பரிந்துரைக்கப்படுகிறது
+
இந்த சத்துள்ள பொடிகளை கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது
 
   
 
   
 
|-  
 
|-  
| 00:52
+
| 00:51
| எப்போதும் குழந்தைக்கு புது உணவை ஊட்ட ஆரம்பிக்கும்போது 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்
+
| எப்போதும் குழந்தைக்கு 1 புது பொடியை கொடுக்க ஆரம்பிக்கும்போது
  
 
|-  
 
|-  
| 01:00
+
| 00:54
|   பிறகு வேறொரு புதிய உணவை, 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகு ஊட்டலாம்
+
| குழந்தையின் உணவில் அதை சேர்த்து, 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்
 +
 
 +
|-
 +
| 00:59
 +
| 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகு வேறொரு புதிய பொடியை கொடுக்க தொடங்கலாம்
  
 
|-  
 
|-  
 
|  01:05
 
|  01:05
|  இரண்டு சத்துமாவுகளை கலந்தும் கொடுக்கலாம். ஆனால் அவற்றை முதலில் தனித்தனியாக கொடுத்துபார்க்க வேண்டும். அதனால் குழந்தைக்கு உடலில் ஏதேனும் சரும அரிப்பு அல்லது வீக்கம் போன்ற பிரச்சனைகள் வந்திருக்க கூடாது.
+
|  இரண்டு பொடிகளை கலந்தும் கொடுக்கலாம். ஆனால் அவற்றை முதலில் தனித்தனியாக கொடுத்துபார்க்க வேண்டும்.  
 +
 
 +
|-
 +
| 01:10
 +
| அதனால் குழந்தைக்கு உடலில் ஏதேனும் சரும அரிப்பு அல்லது வீக்கம் போன்ற பிரச்சனைகள் வந்திருக்க கூடாது.
  
 
|-  
 
|-  
| 01:20
+
| 01:19
|   ஒவ்வாமை உருவாக்கும் கொட்டைகள் அல்லது புதிய உணவுகளை குழந்தைக்கு முதல் முறை கொடுக்கும் போது குறைந்த அளவாக, கால் டீஸ்பூன் கொடுத்து ஆரம்பிக்க வேண்டும்
+
| ஒவ்வாமை உருவாக்கும் கொட்டைகள் நிறைந்த பொடிகளை குழந்தைக்கு முதல் முறை கொடுக்கும் போது  
 +
 
 +
|-
 +
| 01:26
 +
| குறைந்த அளவாக, கால் தேக்கரண்டி கொடுத்து ஆரம்பிக்க வேண்டும்
  
 
|-  
 
|-  
| 01:30
+
| 01:31
| 10 நிமிடங்கள் காத்திருந்து, கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு ஊட்ட வேண்டும்
+
| 10 நிமிடங்கள் காத்திருந்து, கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும்
  
 
|-  
 
|-  
| 01:35
+
| 01:36
| குழந்தைக்கு 1 வயது ஆகும் வரை குழந்தையின் உணவில் சர்க்கரை, உப்பு அல்லது எந்த வகை மசாலாவையும் சேர்க்க வேண்டாம்
+
| குழந்தைக்கு 1 வயது ஆகும் வரை குழந்தையின் உணவில் உப்பு சேர்க்க வேண்டாம்
 +
 
 +
 
 +
 
 +
 
  
 
|-  
 
|-  
| 01:44
+
| 01:41
| நாம் Amylase பொடி தயாரிப்பு முறையில் இருந்து ஆரம்பிக்கலாம்
+
| குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை குழந்தையின் உணவில் சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்க்க வேண்டாம்
  
 
|-  
 
|-  
| 01:49
+
| 01:47
| முதலில் அதன் நன்மைகளைப் பார்க்கலாம்
+
| இப்பொழுது சத்துக்கள் அடங்கிய பொடிகளை எப்படித் தயாரிப்பதெனப் பார்ப்போம்
 +
 
 +
|-
 +
| 01:52
 +
| நினைவில் கொள்க
  
 
|-  
 
|-  
| 01:53
+
| 01:54
| '''Amylase''' என்பது உணவை செரிக்க தேவையான என்சைம் அல்லது வேதி பொருள் ஆகும்
+
| இந்த டுட்டோரியலில் உணவுகள் பின்வரும் முறைகளை பின்பற்றி தயாரிக்கப்பட்டன
 +
 
 +
|-
 +
| 02:00
 +
| ஊறவைத்தல், வதக்குதல்
 +
 
 +
|-
 +
| 02:03
 +
| முளைக்கட்டுதல்
 +
 
 +
|-
 +
| 02:05
 +
| மற்றும் சமைத்தல்
 +
 
 +
|-
 +
| 02:07
 +
| சமைக்கும் முறை பின்வரும் ஒன்று அல்லது இணைந்த முறைகளை பின்பற்றியதாகும்:
 +
 
 +
|-
 +
| 02:12
 +
| வருத்தல்
 +
 
 +
|-
 +
| 02:14
 +
| வேக வைத்தல் மற்றும் கொதிக்க வைத்தல்
 +
 
 +
|-
 +
| 02:17
 +
| இந்த அனைத்து முறைகளும் உணவிலிருந்து தாதுக்களை உறிஞ்சுவதை கட்டுப்படுத்தும் phytatesகள் மற்றும் oxalatesகளை குறைக்கின்றன
 +
 
 +
|-
 +
| 02:26
 +
| மற்றும் உணவிலிருந்து ஊட்டச்சத்து உறுஞ்சுதலையும் அதிகரிக்கின்றன
 +
 
 +
|-
 +
| 02:30
 +
| இப்பொழுது நம் முதல் உணவிலிருந்து தொடங்குவோம்:
  
 
|-  
 
|-  
| 01:59
+
| 02:33
 +
| Amylase பொடி. முதலில் அதன் நன்மைகளைப் பார்க்கலாம்
 +
 
 +
|-
 +
| 02:39
 +
| '''Amylase''' என்பது செரிமானத்திற்கு தேவையான என்சைம் அல்லது வேதி பொருள் ஆகும்
 +
 
 +
|-
 +
| 02:45
 
| குழந்தையின் உடலில் அது குறைந்த அளவே உற்பத்தியாகிறது.
 
| குழந்தையின் உடலில் அது குறைந்த அளவே உற்பத்தியாகிறது.
  
 
|-  
 
|-  
|  02:03
+
|  02:50
| இந்த சத்துணவு,  உடலின் '''amylase''' அளவை அதிகரிக்கிறது.  உணவில் உள்ள ஊட்டச்சத்தையும், அதை உடல் உறிஞ்சிக்கொள்வதையும் அதிகரிக்கிறது  
+
| இந்த பொடி,  உடலின் '''amylase''' அளவை அதிகரிக்கிறது.   
 +
 
 +
|-
 +
| 02:53
 +
| உணவில் உள்ள ஊட்டச்சத்தையும், அதை உடல் உறுஞ்சுதலையும் அதிகரிக்கிறது  
  
 
|-  
 
|-  
| 02:12
+
| 02:59
| எனவே  '''amylase'''  சத்துமாவை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்
+
| எனவே  '''amylase'''  சத்துமாவு அல்லது பொடியை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்
  
 
|-  
 
|-  
| 02:18
+
| 03:05
|'''amylase ''' சத்துமாவுக்கான தயாரிப்பு முறையை பார்ப்போம்
+
|'''amylase ''' பொடித்  தயாரிப்பு முறையை பார்ப்போம்
  
 
|-  
 
|-  
| 02:22
+
| 03:08
|'''amylase ''' சத்துமாவை தயாரிக்க தேவையான பொருட்கள்-கோதுமை 1/2 கிண்ணம்
+
|'''amylase ''' பொடியைத்  தயாரிக்க தேவையான பொருட்கள்-
  
 
|-  
 
|-  
| 02:27
+
| 03:13
 +
| கோதுமை 1/2 கிண்ணம்
 +
 
 +
|-
 +
| 03:15
 
| பச்சைப்பயிறு 1/2 கிண்ணம் மற்றும்  
 
| பச்சைப்பயிறு 1/2 கிண்ணம் மற்றும்  
  
 
|-  
 
|-  
| 02:29
+
| 03:17
|   கேழ்வரகு 1/2 கிண்ணம்
+
| கேழ்வரகு 1/2 கிண்ணம்
  
 
|-  
 
|-  
| 02:32
+
| 03:19
 
| செய்முறை: முதலில் அனைத்து பொருட்களையும் தனித்தனியே நீரில் 10 மணிநேரம் ஊற வைக்கவும்
 
| செய்முறை: முதலில் அனைத்து பொருட்களையும் தனித்தனியே நீரில் 10 மணிநேரம் ஊற வைக்கவும்
  
 
|-  
 
|-  
| 02:39
+
| 03:25
 
| ஊறவைப்பதனால் அவற்றின்  ஈரப்பதம் அதிகமாகும்
 
| ஊறவைப்பதனால் அவற்றின்  ஈரப்பதம் அதிகமாகும்
  
 
|-  
 
|-  
| 02:42
+
| 03:29
|10 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து பொருட்களையும் நீக்கவும்  
+
| 10 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து பொருட்களையும் நீக்கவும்  
  
 
|-  
 
|-  
| 02:46
+
| 03:33
 
| வடிகட்டி மூலம் அவற்றில் இருந்து நீரை வடிகட்டவும்
 
| வடிகட்டி மூலம் அவற்றில் இருந்து நீரை வடிகட்டவும்
  
 
|-  
 
|-  
| 02:50
+
| 03:38
| பின்னர் சுத்தமான உலர்ந்த காட்டன் துணியில் அவற்றை ஒவ்வொன்றாக கட்டவும்
+
| பின்னர் சுத்தமான உலர்ந்த பருத்தி துணியில் அவற்றை ஒவ்வொன்றாக கட்டவும்
  
 
|-  
 
|-  
| 02:55
+
| 03:43
 
| அவை முளைக்கும் வரை அப்படியே வைக்கவும்
 
| அவை முளைக்கும் வரை அப்படியே வைக்கவும்
  
 
|-  
 
|-  
| 02:58
+
| 03:46
| இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படும்
+
| இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படும்
  
 
|-  
 
|-  
| 03:01
+
| 03:49
| குறிப்பு: முளைக்கட்ட சில பொருட்கள் நீண்ட நேரம் எடுக்கும் சில பொருட்கள் குறைந்த நேரம் எடுக்கும்
+
| குறிப்பு:  
  
 
|-  
 
|-  
| 03:08
+
| 03:51
 +
| முளைக்கட்ட சில பொருட்கள் நீண்ட நேரம் எடுக்கும்
 +
 
 +
|-
 +
| 03:53
 +
| சில பொருட்கள் குறைந்த நேரம் எடுக்கும்
 +
 
 +
|-
 +
| 03:57
 
| இங்கு கேழ்வரகு, மற்ற பொருட்களை விட அதிக நேரம் எடுக்கும்
 
| இங்கு கேழ்வரகு, மற்ற பொருட்களை விட அதிக நேரம் எடுக்கும்
  
 
|-  
 
|-  
| 03:14
+
| 04:02
| முளைக்கட்டிய பிறகு அவற்றை வெயிலில் ஒரிரு நாட்கள் காய வைக்கவும்
+
| முளைக்கட்டிய பிறகு அவற்றை வெயிலில் ஒரிரு நாட்கள் காய வைக்கவும்
  
 
|-  
 
|-  
| 03:19
+
| 04:07
 
| காய்ந்த பிறகு, அனைத்து பொருட்களும் முற்றிலும் உலரும் வரை அவற்றை குறைந்த தீயில் வறுக்க வேண்டும்
 
| காய்ந்த பிறகு, அனைத்து பொருட்களும் முற்றிலும் உலரும் வரை அவற்றை குறைந்த தீயில் வறுக்க வேண்டும்
  
 
|-  
 
|-  
| 03:25
+
| 04:14
 
| வறுக்கும் போது இடைவிடாமல் கிளற வேண்டும் என்பதை நினைவுகொள்க
 
| வறுக்கும் போது இடைவிடாமல் கிளற வேண்டும் என்பதை நினைவுகொள்க
  
 
|-  
 
|-  
| 03:30
+
| 04:20
| அடுத்து சுத்தமான கைகளால் அவற்றை நன்கு தேய்த்து மேல் தோலை நீக்க வேண்டும்
+
| அடுத்து சுத்தமான கைகளால் அவற்றை நன்கு தேய்த்து மேல் தோலை நீக்க வேண்டும்
  
 
|-  
 
|-  
| 03:36
+
| 04:26
 
| தோலை நீக்கிய பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்
 
| தோலை நீக்கிய பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்
  
 
|-  
 
|-  
| 03:41
+
| 04:30
| இப்போது grinder மூலம் அனைத்தையும் மாவாக்கவும்.
+
| இப்போது mixer அல்லது உரலைப் பயன்படுத்தி அனைத்தையும் பொடியாக்கவும்.
  
 
|-  
 
|-  
| 03:45
+
| 04:35
| '''amylase''' மாவு தயாராகிவிட்டது
+
| '''amylase''' பொடி தயாராகிவிட்டது
  
 
|-  
 
|-  
| 03:48
+
| 04:39
| இந்த '''amylase''' மாவை ஒரு காற்றுபுகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
+
| இந்த '''amylase''' பொடியை ஒரு காற்றுபுகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
  
 
|-  
 
|-  
| 03:52
+
| 04:43
| குழந்தைக்கு உணவு சமைக்கும் போது இந்த ''' amylase''' மாவை ஒரு டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது
+
| பின்வரும் குழந்தையின் உணவை சமைக்கும் போது இந்த ''' amylase''' பொடியை 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளலாம்
  
|-  
+
|-
| 03:59
+
| 04:49
| ''' amylase''' மாவில் கஞ்சி செய்யலாம்
+
| பருப்பு
  
|-  
+
|-
| 04:03
+
| 04:51
| 1 டீஸ்பூன் ''' amylase''' மாவில், கிட்டத்தட்ட 18 கலோரிகளும் 0.6 கிராம் புரதமும் உள்ளது
+
| காய்கறி கூழ் அல்லது பருப்பு சாதம்
  
 
|-  
 
|-  
| 04:10
+
| 04:54
| 100 கிராம் ''' amylase''' மாவில், கிட்டத்தட்ட 360 கலோரிகளும் 12 கிராம் புரதமும் உள்ளது
+
| ''' amylase''' கஞ்சியையும் தயாரிக்கலாம்
 +
 
 +
|-
 +
| 04:59
 +
| 1 தேக்கரண்டி ''' amylase''' பொடியில்,  
 +
 
 +
|-
 +
| 05:02
 +
| கிட்டத்தட்ட 18 கலோரிகளும்  
 +
 
 +
|-
 +
| 05:04
 +
| 0.6 கிராம் புரதமும் உள்ளது
  
 
|-  
 
|-  
| 04:17
+
| 05:07
| Amylase மாவில் குழந்தைக்கு தேவையான சில சிறப்பு பண்புகள் உள்ளன
+
| Amylase பொடியில் குழந்தைக்கு தேவையான சில சிறப்பு பண்புகள் உள்ளன
  
 
|-  
 
|-  
| 04:23
+
| 05:13
|இது உணவின் அடர்த்தியை குறைத்து குழந்தைக்கு சுவையான உணவாக மாற்றுகிறது
+
| இது உணவின் அடர்த்தியை குறைத்து  
 +
 
 +
| 05:16
 +
| அதனால், அதிக ''' amylase''' பொடியை குழந்தையின் உணவில் சேர்க்கலாம் 
  
 
|-  
 
|-  
| 04:28
+
| 05:20
| இது  உணவின் அளவை குறைத்து குழந்தையின் உணவுக்கு ஆற்றலை அதிகரிக்கிறது
+
| இது  உணவின் அடர்த்தியை குறைத்து ஊட்டச்சச்தை அதிகரிக்கிறது  
  
 
|-  
 
|-  
| 04:34
+
| 05:27
| அடுத்து விதைகளினால் ஆன மாவை தயாரிக்கும் முறையை பார்ப்போம்
+
| அடுத்து விதைகளின் பொடியை தயாரிக்கும் முறையை பார்ப்போம்
  
 
|-  
 
|-  
| 04:38
+
| 05:35
| இந்த மாவில் துத்தநாகம், நார்சத்து, மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது
+
| இந்த பொடியில் துத்தநாகம், நார்சத்து, மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது
  
 
|-  
 
|-  
| 04:44
+
| 05:38
| இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தையின் வலிமையை அதிகரிக்கிறது.
+
| இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. வலிமையை அதிகரிக்கிறது.
  
 
|-  
 
|-  
| 04:50
+
| 05:43
| மேலும் இந்த மாவில் உள்ள நல்ல கொழுப்பு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது
+
| மேலும் இந்த பொடியில் உள்ள நல்ல கொழுப்பு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது
  
 
|-  
 
|-  
| 04:57
+
| 05:50
| இந்த மாவை தயாரிக்க தேவையான பொருட்கள்: கருப்பு எள்ளு  ½ கிண்ணம்
+
| இந்த பொடியை தயாரிக்க தேவையான பொருட்கள்:  
 +
 
 +
| 05:54
 +
| கருப்பு எள் ½ கிண்ணம்
 +
|
  
 
|-  
 
|-  
| 05:03
+
| 05:57
| ஆளி விதை ½ கிண்ணம்
+
| ஆளி விதைகள் ½ கிண்ணம்
  
 
|-  
 
|-  
| 05:05
+
| 05:59
| பூசணி விதை பச்சையாக ½ கிண்ணம்
+
| பச்சை பூசணி விதைகள் ½ கிண்ணம்
  
 
|-  
 
|-  
| 05:08
+
| 06:02
| செய்முறை: அனைத்து பொருட்களையும் குறைந்த தீயில் ஒவ்வொன்றாக 4, 5 நிமிடங்கள் வறுக்க வேண்டும்
+
| செய்முறை: அனைத்து பொருட்களையும் குறைந்த தீயில் ஒவ்வொன்றாக 4-5 நிமிடங்கள் வறுக்க வேண்டும்
  
 
|-  
 
|-  
| 05:16
+
| 06:10
| வறுத்த பொருட்கள் ஆறியதும் அவற்றை மாவாக்கவும்
+
| வறுத்த பொருட்கள் ஆறியதும் அவற்றை அரைத்து பொடியாக்கவும்
  
 
|-  
 
|-  
| 05:20
+
| 06:14
| இந்த மாவை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
+
| இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
  
 
|-  
 
|-  
| 05:23
+
| 06:18
| உணவு ஊட்டும் முன் குழந்தையின் உணவில்  இந்த  மாவை ஒரு டீஸ்பூன் சேர்க்க வேண்டும்
+
| குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை 1 தேக்கரண்டி சேர்க்கவும்  
  
 
|-  
 
|-  
| 05:29
+
| 06:23
| இதில் 30 கலோரிகளும் 2.7 கிராம் புரதமும் உள்ளது
+
| இதில் 30 கலோரிகளும்  
  
 
|-  
 
|-  
| 05:36
+
| 06:26
| 100 கிராம்  மாவில், கிட்டத்தட்ட 600 கலோரிகளும் 55 கிராம் புரதமும் உள்ளது
+
| 2.7 கிராம் புரதமும் உள்ளது
  
 
|-  
 
|-  
| 05:43
+
| 06:30
| அடுத்து கொட்டைகளும் விதைகளும் அடங்கிய மாவை தயாரிக்க கற்போம்
+
| அடுத்து கொட்டைகள் மற்றும் விதைகளின் பொடியை தயாரிக்க கற்போம்
  
 
|-  
 
|-  
| 05:47
+
| 06:34
| இந்த மாவில் துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுசத்துகள் உள்ளன
+
| இந்த பொடியில் துத்தநாகம்
 +
 
 +
|-
 +
| 06:37
 +
மெக்னீசியம்
 +
 
 +
|-
 +
| 06:39
 +
'''Iron''' போன்ற சத்துகள் உள்ளன
  
 
|-  
 
|-  
| 05:53
+
| 06:41
ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய இந்த தாதுசத்துகள் உதவுகின்றன
+
|  சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இந்த தாதுசத்துகள் உதவுகின்றன
  
 
|-  
 
|-  
| 05:57
+
| 06:46
| மேலும் இந்த மாவில் உள்ள நல்ல கொழுப்பு, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது
+
| மேலும் இந்த பொடியில் உள்ள நல்ல கொழுப்பு, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது
  
 
|-  
 
|-  
| 06:04
+
| 06:53
| இந்த மாவை தயாரிக்க தேவையான பொருட்கள்
+
| இந்த பொடியைத் தயாரிக்க தேவையான பொருட்கள்
  
 
|-  
 
|-  
| 06:08
+
| 06:58
| நிலக்கடலை  ½ கிண்ணம்
+
| வேர்க்கடலை ½ கிண்ணம்
  
 
|-  
 
|-  
| 06:10
+
| 07:00
| காய்ந்த தேங்காய் துறுவல் ½ கிண்ணம்
+
| காய்ந்த தேங்காய் துறுவல் ½ கிண்ணம்
  
 
|-  
 
|-  
| 06:12
+
| 07:02
| ஆளி விதை  ½ கிண்ணம்
+
| ஆளி விதைகள் ½ கிண்ணம்
  
 
|-  
 
|-  
| 06:15
+
| 07:05
| கருப்பு எள்ளு  ½ கிண்ணம்
+
| கருப்பு எள் ½ கிண்ணம்
  
 
|-  
 
|-  
| 06:18
+
| 07:08
 
| செய்முறை: அனைத்து பொருட்களையும் குறைந்த தீயில் ஒவ்வொன்றாக 4 ல் இருந்து 6 நிமிடங்கள் வறுக்க வேண்டும்
 
| செய்முறை: அனைத்து பொருட்களையும் குறைந்த தீயில் ஒவ்வொன்றாக 4 ல் இருந்து 6 நிமிடங்கள் வறுக்க வேண்டும்
  
 
|-  
 
|-  
| 06:26
+
| 07:16
| பிறகு ஒரு கல்உரல் அல்லது  mixer grinderஐ பயன்படுத்தி அனைத்தையும் மாவாக்கவும்
+
| பிறகு ஒரு உரல் அல்லது  mixerஐ பயன்படுத்தி அனைத்தையும் பொடியாக்கவும்
  
 
|-  
 
|-  
| 06:33
+
| 07:23
| இந்த மாவை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
+
| இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
  
 
|-  
 
|-  
| 06:36
+
| 07:26
| உணவு ஊட்டும் முன் குழந்தையின் உணவில்  இந்த மாவை ஒரு டீஸ்பூன் சேர்க்க வேண்டும்
+
| குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை 1 தேக்கரண்டி சேர்க்கவும்
  
 
|-  
 
|-  
| 06:42
+
| 07:32
| இதில் 28 கலோரிகளும் 0.9 கிராம் புரதமும் உள்ளது
+
| இதில் 28 கலோரிகளும்  
  
|-  
+
|-
| 06:48
+
| 07:35
| 100 கிராம்  மாவில், கிட்டத்தட்ட 600 கலோரிகளும் 19 கிராம் புரதமும் உள்ளது
+
| 0.9 கிராம் புரதமும் உள்ளது
  
 
|-  
 
|-  
| 06:56
+
| 07:38
 
| இப்போது நாம் தானியப்பொடியை தயாரிக்க கற்போம்
 
| இப்போது நாம் தானியப்பொடியை தயாரிக்க கற்போம்
  
 
|-  
 
|-  
| 06:59
+
| 07:42
| இந்த பொடியில் பொட்டாசியம், புரதம், ஃபோலேட், மெக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன
+
| இந்த பொடியில் பொட்டாசியம்,  
 +
 
 +
|-
 +
| 07:45
 +
| புரதம், ஃபோலேட்,  
 +
 
 +
|-
 +
| 07:47
 +
| மெக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன
  
 
|-  
 
|-  
| 07:05
+
| 07:49
| இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.  குழந்தையின் வலிமையை அதிகரிக்கிறது
+
| இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.  வலிமையை அதிகரிக்கிறது
  
 
|-  
 
|-  
| 07:11
+
| 07:54
| நம் உடலில் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய இவை உதவுகின்றன
+
| நம் உடலில் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இவை உதவுகின்றன
  
 
|-  
 
|-  
| 07:16
+
| 07:59
| தானியப்பொடியை தயாரிக்க தேவையான பொருட்கள்:  பச்சைபயிறு ½ கிண்ணம்
+
| தானியப்பொடியை தயாரிக்க தேவையான பொருட்கள்:   
 +
 
 +
|-
 +
| 08:02
 +
| பச்சைபயிறு ½ கிண்ணம்
  
 
|-  
 
|-  
| 07:22
+
| 08:05
| காய்ந்த பச்சை பட்டாணி ½ கிண்ணம்
+
| பட்டாணி ½ கிண்ணம்
  
 
|-  
 
|-  
| 07:24
+
| 08:07
 
| கொண்டைக்கடலை ½ கிண்ணம்
 
| கொண்டைக்கடலை ½ கிண்ணம்
  
 
|-  
 
|-  
| 07:27
+
| 08:09
| Moth beans ½ கிண்ணம்
+
| நரி பயிறு ½ கிண்ணம்
  
 
|-  
 
|-  
| 07:30
+
| 08:11
 
| செய்முறை: முதலில் அனைத்து பொருட்களையும் தனித்தனியே நீரில் 10 மணிநேரம் ஊற வைக்கவும்
 
| செய்முறை: முதலில் அனைத்து பொருட்களையும் தனித்தனியே நீரில் 10 மணிநேரம் ஊற வைக்கவும்
  
 
|-  
 
|-  
| 07:35
+
| 08:17
 
| ஊறவைப்பதனால் அவற்றின்  ஈரப்பதம் அதிகமாகும்
 
| ஊறவைப்பதனால் அவற்றின்  ஈரப்பதம் அதிகமாகும்
  
|-  
+
|-
| 07:40
+
| 08:20
| 10 மணி நேரத்திற்கு பிறகு  
+
| 10 மணி நேரத்திற்கு பிறகு நீரிலிருந்து எடுத்து விடவும்   
  
 
|-  
 
|-  
| 07:43
+
| 08:23
அவற்றில் இருந்து நீரை வடிகட்டவும்
+
வடிகட்டியின் மூலம் நீரை வடிகட்டவும்  
  
 
|-  
 
|-  
| 07:47
+
| 08:27
| பின்னர் சுத்தமான உலர்ந்த காட்டன் துணியில் அவற்றை ஒவ்வொன்றாக கட்டவும்
+
| பின்னர் சுத்தமான உலர்ந்த பருத்தி துணியில் அவற்றை ஒவ்வொன்றாக கட்டவும்
  
 
|-  
 
|-  
| 07:52
+
| 08:32
 
| அவை முளைக்கும் வரை அப்படியே வைக்கவும்
 
| அவை முளைக்கும் வரை அப்படியே வைக்கவும்
  
 
|-  
 
|-  
| 07:55
+
| 08:34
| இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படும்
+
| இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படும்
  
 
|-  
 
|-  
| 07:59
+
| 08:38
| ஏற்கனவே சொன்னது போல முளைக்கும் நேரம் ஒவ்வொரு பொருளுக்கும் வேறுபடும் என்பதை நினைவுகொள்க
+
| முளைக்கும் நேரம் ஒவ்வொரு பொருளுக்கும் வேறுபடும் என்பதை நினைவுகொள்க
  
 
|-  
 
|-  
| 08:06
+
| 08:45
 
| முளைக்கட்டிய பிறகு அவற்றை வெயிலில் ஒரிரு நாட்கள் காய வைக்கவும்
 
| முளைக்கட்டிய பிறகு அவற்றை வெயிலில் ஒரிரு நாட்கள் காய வைக்கவும்
  
 
|-  
 
|-  
| 08:12
+
| 08:50
| காய்ந்த பிறகு, அனைத்து பொருட்களும் முற்றிலும் உலரும் வரை அவற்றை மிதமான தீயில் வறுக்க வேண்டும்
+
| காய்ந்த பிறகு, அனைத்து பொருட்களும் முற்றிலும் உலரும் வரை அவற்றை மிதமான தீயில் வறுக்க வேண்டும்
  
 
|-  
 
|-  
| 08:17
+
| 08:55
| வறுக்கும் போது இடைவிடாமல் கிளற வேண்டும்
+
| வறுக்கும் போது இடைவிடாமல் கிளற வேண்டும்
  
 
|-  
 
|-  
| 08:20
+
| 08:59
 
| இதனால் பொருட்கள் கருகாமல் இருக்கும்
 
| இதனால் பொருட்கள் கருகாமல் இருக்கும்
  
 
|-  
 
|-  
| 08:24
+
| 09:02
 
| வறுத்த பிறகு, சுத்தமான கைகளால் அவற்றை நன்கு தேய்த்து தோலை நீக்க வேண்டும்
 
| வறுத்த பிறகு, சுத்தமான கைகளால் அவற்றை நன்கு தேய்த்து தோலை நீக்க வேண்டும்
  
 
|-  
 
|-  
| 08:30
+
| 09:09
|  இப்போது அனைத்து தானியங்களையும் ஒன்றாகசேர்த்து பொடியாக்கவும்.
+
|  இப்போது அனைத்து தானியங்களையும் ஒன்றாக சேர்த்து பொடியாக்கவும்.
  
 
|-  
 
|-  
| 08:34
+
| 09:13
 
| இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
 
| இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
  
 
|-  
 
|-  
| 08:38
+
| 09:16
| குழந்தைக்கு உணவு சமைக்கும் போது இந்த பொடியை இரண்டு டீஸ்பூன் சேர்க்க வேண்டும்
+
| குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை 2 தேக்கரண்டி சேர்க்கவும்
  
 
|-  
 
|-  
| 08:43
+
| 09:21
இரண்டு டீஸ்பூன் பொடியில், கிட்டத்தட்ட 33 கலோரிகளும் 1.8 கிராம் புரதமும் உள்ளது
+
இந்த பொடியின் 2 தேக்கரண்டியில்,
  
|-  
+
|-
| 08:49
+
| 09:23
| 100 கிராம் பொடியில், கிட்டத்தட்ட 250 கலோரிகளும் 15 கிராம் புரதமும் உள்ளது
+
| கிட்டத்தட்ட 33 கலோரிகளும்  
  
|-  
+
|-
| 08:57
+
| 09:26
| அடுத்து கறிவேப்பிலை பொடி தயாரிப்பு முறை பற்றி கற்போம்
+
| 1.8 கிராம் புரதமும் உள்ளது
  
 
|-  
 
|-  
| 09:00
+
| 09:28
| கறிவேப்பிலையில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் சி உள்ளது
+
| அடுத்து கறிவேப்பிலை பொடி தயாரிப்பு முறை பற்றி கற்போம்
  
 
|-  
 
|-  
| 09:06
+
| 09:32
| இந்த அனைத்து ஊட்டச்சத்துகளும், உணவு செரிமானத்திற்கும் பல் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது
+
| கறிவேப்பிலையில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம்
  
|-  
+
|-
| 09:12
+
| 09:36
| மேலும் இவை குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது
+
| மற்றும் விட்டமின் சி உள்ளது
  
 
|-  
 
|-  
| 09:16
+
| 09:38
| இந்த பொடியை தயாரிக்க நமக்கு கறிவேப்பில்லை தேவை
+
| இந்த அனைத்து ஊட்டச்சத்துகளும், உணவு செரிமானத்திற்கும் பல் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது
  
 
|-  
 
|-  
| 09:19
+
| 09:43
| செய்முறை - சுத்தமான நீரில் கறிவேப்பிலையை நன்றாக அலசவும்
+
| நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது
  
 
|-  
 
|-  
| 09:23
+
| 09:46
அதை நிழலில் உலர வைக்கவும்
+
இந்த பொடியை தயாரிக்க நமக்கு கறிவேப்பில்லை தேவை
  
 
|-  
 
|-  
| 09:26
+
| 09:49
இப்போது உலர்ந்த கறிவேப்பிலையை பொடியாக்கவும். இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
+
| செய்முறை - சுத்தமான நீரில் கறிவேப்பிலையை நன்றாக கழுவவும்  
  
 
|-  
 
|-  
| 09:33
+
| 09:53
| உணவு ஊட்டும் முன் குழந்தையின் உணவில்  இந்த பொடியை ¼ டீஸ்பூன் சேர்க்கலாம்
+
| நிழலில் உலர வைக்கவும்
  
 
|-  
 
|-  
| 09:39
+
| 09:55
| இதில் 9 மில்லி கிராம் கால்சியம் உள்ளது
+
| இப்போது உலர்ந்த கறிவேப்பிலையை பொடியாக்கவும்.
  
|-  
+
|-
| 09:42
+
| 09:58
| 100 கிராம் பொடியில் கிட்டத்தட்ட 700 மில்லிகிராம் கால்சியம் உள்ளது
+
| இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
 
+
|-
+
| 09:48
+
| அடுத்து முருங்கை இலை பொடியை தயாரிக்க கற்போம்
+
 
+
|-
+
| 09:53
+
| இந்த பொடியில் கால்சியம், இரும்பு, விட்டமின் சி, விட்டமின் எ, புரதம் மற்றும் கந்தகம் உள்ளது
+
  
 
|-  
 
|-  
 
| 10:01
 
| 10:01
| குழந்தையின் பல்ஈறுகள் வளர்ச்சியடையவும்  கண்களின் ஆரோக்கியத்திற்கும் இந்த ஊட்டச்சத்துக்கள்  தேவை
+
| குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை ¼ தேக்கரண்டி சேர்க்கவும்
  
 
|-  
 
|-  
 
| 10:07
 
| 10:07
| இவை நோய்தொற்றிலிருந்து பாதுகாத்து குழந்தையின் வலிமையை அதிகரிக்கிறது
+
| இதில் 9 மில்லி கிராம் கால்சியம் உள்ளது
  
 
|-  
 
|-  
| 10:12
+
| 10:10
| இந்த பொடியை தயாரிக்க நமக்கு முருங்கை இலை தேவை
+
| அடுத்து முருங்கை இலை பொடியை தயாரிக்க கற்போம்
  
 
|-  
 
|-  
| 10:17
+
| 10:15
| செய்முறை: சுத்தமான நீரில் முருங்கை இலையை நன்றாக அலசவும்
+
| இந்த பொடியில் கால்சியம்,
  
|-  
+
|-
| 10:22
+
| 10:18
| அதை நிழலில் உலர வைக்கவும்
+
| ''Iron''', '''Vitamin C,
  
|-  
+
|-
| 10:25
+
| 10:20
|  இப்போது உலர்ந்த முருங்கை இலையை பொடியாக்கவும். முருங்கை இலை பொடி தயார்
+
Vitamin A, Protein'''
  
|-  
+
|-
| 10:31
+
| 10:22
| இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
+
| மற்றும் '''Sulphur''' உள்ளது
  
 
|-  
 
|-  
| 10:33
+
| 10:23
| உணவு ஊட்டும் முன் குழந்தையின் உணவில்  இந்த பொடியை ¼ டீஸ்பூன் சேர்க்க வேண்டும்
+
| குழந்தையின் பல்ஈறுகள் வளர்ச்சியடையவும்
  
 
|-  
 
|-  
| 10:40
+
| 10:27
இதில் 5 மில்லிகிராம் கால்சியம் உள்ளது
+
| கண்களின் ஆரோக்கியத்திற்கும் இந்த ஊட்டச்சத்துக்கள் தேவை
  
 
|-  
 
|-  
| 10:44
+
| 10:30
| 100 கிராம் பொடியில் கிட்டத்தட்ட 350 மில்லிகிராம் கால்சியம் உள்ளது
+
| இவை நோய்தொற்றிலிருந்து பாதுகாத்து குழந்தையின் வலிமையை அதிகரிக்கிறது
  
 
|-  
 
|-  
| 10:50
+
| 10:35
| பின்வருவனவற்றை எப்போதும் நினைவுகொள்ளவும். இந்த சத்துமாவுகளை தயாரிக்க உங்கள் ஊரில் கிடைக்கும் கொட்டைகள், விதைகள் மற்றும் தானியங்களை பயன்படுத்தவும்
+
| இந்த பொடியை தயாரிக்க நமக்கு முருங்கை இலை தேவை
  
 
|-  
 
|-  
| 10:58
+
| 10:39
| ஒவ்வொரு வேளை உணவிற்கும் வெவ்வேறு மாவுகளை பயன்படுத்தவும்
+
| செய்முறை: சுத்தமான நீரில் முருங்கை இலையை நன்றாக கழுவவும்
  
 
|-  
 
|-  
| 11:01
+
| 10:45
| உதாரணமாக; 1 டீஸ்பூன் கொட்டைகள் அல்லது விதைகளால் ஆன மாவை சமைத்த உணவில் சேர்க்கலாம் அல்லது
+
| அதை நிழலில் உலர வைக்கவும்
  
 
|-  
 
|-  
| 11:08
+
| 10:47
| ¼ டீஸ்பூன் கறிவேப்பிலை பொடி அல்லது முருங்கை இலை பொடியை சமைத்த உணவில் சேர்க்கலாம் அல்லது
+
| இப்போது உலர்ந்த முருங்கை இலையை பொடியாக்கவும். முருங்கை இலை பொடி தயார்
  
 
|-  
 
|-  
| 11:14
+
| 10:50
| 2 டீஸ்பூன் தானியப்பொடியை உணவுடன் சேர்த்து சமைக்கலாம்
+
| இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
  
 
|-  
 
|-  
| 11:21
+
| 10:54
| பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி இந்த சத்துமாவுகள் தயாரிக்கப்பட்டன என்பதை குறித்துக்கொள்ளவும்
+
| குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை ¼ தேக்கரண்டி சேர்க்கவும்
  
 
|-  
 
|-  
| 11:26
+
| 10:59
ஊறவைத்தல், வறுத்தல்
+
இதில் 5 மில்லிகிராம் கால்சியம் உள்ளது
  
|-  
+
|-
| 11:28
+
| 11:03
| முளைக்கவைத்தல்
+
| பின்வருவனவற்றை நினைவில் கொள்ளவும்
  
|-  
+
|-
| 11:30
+
| 11:07
| இந்த அனைத்து முறைகளும், உணவில் இருந்து தாதுசத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்வதை தடுக்கும் '''Phytic acid'''ஐ குறைத்து....
+
| கருவேப்பிலைபொடி மற்றும் முருங்கைஇலைப்பொடியை பின்வரும் '''Calcium''' நிறைந்த உணவுப்பொருட்களுடன் சேர்த்து கொடுக்கவும்
  
|-  
+
|-
| 11:38
+
| 11:13
| உணவில் இருந்து ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்வதை அதிகரிக்கிறது
+
| வறுத்த எள்  
  
|-  
+
|-
| 11:42
+
| 11:15
| 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான சத்துமாவுகள் தயாரிக்கும் முறை பற்றிய ஸ்போக்கன் டுட்டோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்
+
| முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை
  
|-  
+
|-
| 11:51
+
| 11:17
| இந்த டுடோரியலில் நாம் பல்வேறு சத்துமாவுகளை தயாரிக்க கற்றோம் அவை
+
| முளைகட்டிய கொண்டைக்கடலை
  
|-  
+
|-
| 11:57
+
| 11:20
| '''Amylase'''  மாவு, விதைகள் அடங்கிய மாவு
+
| குழந்தைக்கு 9 மாதங்கள் முடிந்தவுடன்,
  
|-  
+
|-
| 12:00
+
| 11:23
| கொட்டைகளும் விதைகளும் அடங்கிய மாவு
+
| இந்த பொடிகளை தயிருடன் சேர்த்துக் கொடுக்கலாம்
  
 
|-  
 
|-  
| 12:02
+
| 11:26
| தானியப்பொடி
+
| இந்த பொடிகளை தயாரிக்க உள்ளூரில் கிடைக்கும் கொட்டைகள், விதைகள் மற்றும் தானியங்களை பயன்படுத்தவும்
 
+
|-
+
|  12:04
+
| கறிவேப்பிலை பொடி மற்றும்
+
 
+
|-
+
|  12:06
+
| முருங்கை இலை பொடி
+
 
+
|-
+
| 12:08
+
இந்த டுடோரியல்,  Spoken Tutorial Project, IIT Bombayஆல் பங்களிக்கப்பட்டது
+
 
+
|-
+
| 12:14
+
| Spoken Tutorial Project க்கு நிதியுதவி, இந்திய அரசாங்கத்தின் NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்.
+
 
+
|-
+
|  12:21
+
|  இந்த tutorial ன் ஒருபகுதி நிதி, WHEELS Global Foundationன்  பெருந்தன்மையான பங்களிப்பாகும்.
+
 
+
|-
+
|  12:32
+
| இந்த tutorial,  Maa aur Shishu Poshan projectன் ஒரு பகுதி ஆகும்.
+
  
 
|-  
 
|-  
| 12:36
+
| 11:34
| இந்த  tutorialக்கான  domain reviewerகள், Dr. Rupal Dalal, MD Pediatrics மற்றும்  '''Ms. Deepali Fargade''', Nutritionist
+
| ஒவ்வொரு வேளை உணவிற்கும் வெவ்வேறு பொடிகளை பயன்படுத்தவும்
  
 
|-  
 
|-  
| 12:46
+
| 11:38
| இந்த tutorial, Nutritionist Rajani Sawant மற்றும் animator Arthi anbalagan ஆல் உருவாக்கப்பட்டது.  
+
| ஒவ்வொரு பொடியையும் உணவை சமைப்பதற்கு முன் சேர்க்க வேண்டும். ஏனனெனில் உணவுடன் சேர்ந்து பொடியும் நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும்
  
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா, நன்றி.
+
|-
 +
| 11:47
 +
இத்துடன் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
 +
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது ஆர்த்தி, நன்றி.
  
 
|}
 
|}

Revision as of 12:28, 1 October 2020

Time Narration
00:00 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான சத்துள்ள பொடிகள் தயாரிக்கும் முறை பற்றிய ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு
00:08 இந்த டுட்டோரியலில் நாம் பல்வேறு சத்துள்ள பொடிகள் தயாரிக்கும் முறை பற்றி கற்போம் அவை
00:14 Amylase பொடி
00:17 விதைகளின் பொடி
00:19 கொட்டைகள் மற்றும் விதைகளின் பொடி
00:22 தானியப்பொடி
00:24 கறிவேப்பிலை பொடி
00:26 முருங்கை இலை பொடி
00:29 பல்வேறு சத்துள்ள பொடிகளை சிரமம் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம்


00:36 கைக்குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும் ஊட்டச்சத்துகள், இந்த சத்துள்ள பொடிகளில் உள்ளன
00:42 குழந்தைளுக்கு 6 மாதங்கள் முடிந்த உடனேயே
00:44
இந்த சத்துள்ள பொடிகளை கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது

00:51 எப்போதும் குழந்தைக்கு 1 புது பொடியை கொடுக்க ஆரம்பிக்கும்போது
00:54 குழந்தையின் உணவில் அதை சேர்த்து, 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்
00:59 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகு வேறொரு புதிய பொடியை கொடுக்க தொடங்கலாம்
01:05 இரண்டு பொடிகளை கலந்தும் கொடுக்கலாம். ஆனால் அவற்றை முதலில் தனித்தனியாக கொடுத்துபார்க்க வேண்டும்.
01:10 அதனால் குழந்தைக்கு உடலில் ஏதேனும் சரும அரிப்பு அல்லது வீக்கம் போன்ற பிரச்சனைகள் வந்திருக்க கூடாது.
01:19 ஒவ்வாமை உருவாக்கும் கொட்டைகள் நிறைந்த பொடிகளை குழந்தைக்கு முதல் முறை கொடுக்கும் போது
01:26 குறைந்த அளவாக, கால் தேக்கரண்டி கொடுத்து ஆரம்பிக்க வேண்டும்
01:31 10 நிமிடங்கள் காத்திருந்து, கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும்
01:36 குழந்தைக்கு 1 வயது ஆகும் வரை குழந்தையின் உணவில் உப்பு சேர்க்க வேண்டாம்



01:41 குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை குழந்தையின் உணவில் சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்க்க வேண்டாம்
01:47 இப்பொழுது சத்துக்கள் அடங்கிய பொடிகளை எப்படித் தயாரிப்பதெனப் பார்ப்போம்
01:52 நினைவில் கொள்க
01:54 இந்த டுட்டோரியலில் உணவுகள் பின்வரும் முறைகளை பின்பற்றி தயாரிக்கப்பட்டன
02:00 ஊறவைத்தல், வதக்குதல்
02:03 முளைக்கட்டுதல்
02:05 மற்றும் சமைத்தல்
02:07 சமைக்கும் முறை பின்வரும் ஒன்று அல்லது இணைந்த முறைகளை பின்பற்றியதாகும்:
02:12 வருத்தல்
02:14 வேக வைத்தல் மற்றும் கொதிக்க வைத்தல்
02:17 இந்த அனைத்து முறைகளும் உணவிலிருந்து தாதுக்களை உறிஞ்சுவதை கட்டுப்படுத்தும் phytatesகள் மற்றும் oxalatesகளை குறைக்கின்றன
02:26 மற்றும் உணவிலிருந்து ஊட்டச்சத்து உறுஞ்சுதலையும் அதிகரிக்கின்றன
02:30 இப்பொழுது நம் முதல் உணவிலிருந்து தொடங்குவோம்:
02:33 Amylase பொடி. முதலில் அதன் நன்மைகளைப் பார்க்கலாம்
02:39 Amylase என்பது செரிமானத்திற்கு தேவையான என்சைம் அல்லது வேதி பொருள் ஆகும்
02:45 குழந்தையின் உடலில் அது குறைந்த அளவே உற்பத்தியாகிறது.
02:50 இந்த பொடி, உடலின் amylase அளவை அதிகரிக்கிறது.
02:53 உணவில் உள்ள ஊட்டச்சத்தையும், அதை உடல் உறுஞ்சுதலையும் அதிகரிக்கிறது
02:59 எனவே amylase சத்துமாவு அல்லது பொடியை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்
03:05 amylase பொடித் தயாரிப்பு முறையை பார்ப்போம்
03:08 amylase பொடியைத் தயாரிக்க தேவையான பொருட்கள்-
03:13 கோதுமை 1/2 கிண்ணம்
03:15 பச்சைப்பயிறு 1/2 கிண்ணம் மற்றும்
03:17 கேழ்வரகு 1/2 கிண்ணம்
03:19 செய்முறை: முதலில் அனைத்து பொருட்களையும் தனித்தனியே நீரில் 10 மணிநேரம் ஊற வைக்கவும்
03:25 ஊறவைப்பதனால் அவற்றின் ஈரப்பதம் அதிகமாகும்
03:29 10 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து பொருட்களையும் நீக்கவும்
03:33 வடிகட்டி மூலம் அவற்றில் இருந்து நீரை வடிகட்டவும்
03:38 பின்னர் சுத்தமான உலர்ந்த பருத்தி துணியில் அவற்றை ஒவ்வொன்றாக கட்டவும்
03:43 அவை முளைக்கும் வரை அப்படியே வைக்கவும்
03:46 இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படும்
03:49 குறிப்பு:
03:51 முளைக்கட்ட சில பொருட்கள் நீண்ட நேரம் எடுக்கும்
03:53 சில பொருட்கள் குறைந்த நேரம் எடுக்கும்
03:57 இங்கு கேழ்வரகு, மற்ற பொருட்களை விட அதிக நேரம் எடுக்கும்
04:02 முளைக்கட்டிய பிறகு அவற்றை வெயிலில் ஒரிரு நாட்கள் காய வைக்கவும்
04:07 காய்ந்த பிறகு, அனைத்து பொருட்களும் முற்றிலும் உலரும் வரை அவற்றை குறைந்த தீயில் வறுக்க வேண்டும்
04:14 வறுக்கும் போது இடைவிடாமல் கிளற வேண்டும் என்பதை நினைவுகொள்க
04:20 அடுத்து சுத்தமான கைகளால் அவற்றை நன்கு தேய்த்து மேல் தோலை நீக்க வேண்டும்
04:26 தோலை நீக்கிய பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்
04:30 இப்போது mixer அல்லது உரலைப் பயன்படுத்தி அனைத்தையும் பொடியாக்கவும்.
04:35 amylase பொடி தயாராகிவிட்டது
04:39 இந்த amylase பொடியை ஒரு காற்றுபுகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
04:43 பின்வரும் குழந்தையின் உணவை சமைக்கும் போது இந்த amylase பொடியை 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளலாம்
04:49 பருப்பு
04:51 காய்கறி கூழ் அல்லது பருப்பு சாதம்
04:54 amylase கஞ்சியையும் தயாரிக்கலாம்
04:59 1 தேக்கரண்டி amylase பொடியில்,
05:02 கிட்டத்தட்ட 18 கலோரிகளும்
05:04 0.6 கிராம் புரதமும் உள்ளது
05:07 Amylase பொடியில் குழந்தைக்கு தேவையான சில சிறப்பு பண்புகள் உள்ளன
05:13 இது உணவின் அடர்த்தியை குறைத்து 05:16 அதனால், அதிக amylase பொடியை குழந்தையின் உணவில் சேர்க்கலாம்
05:20 இது உணவின் அடர்த்தியை குறைத்து ஊட்டச்சச்தை அதிகரிக்கிறது
05:27 அடுத்து விதைகளின் பொடியை தயாரிக்கும் முறையை பார்ப்போம்
05:35 இந்த பொடியில் துத்தநாகம், நார்சத்து, மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது
05:38 இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. வலிமையை அதிகரிக்கிறது.
05:43 மேலும் இந்த பொடியில் உள்ள நல்ல கொழுப்பு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது
05:50 இந்த பொடியை தயாரிக்க தேவையான பொருட்கள்: 05:54 கருப்பு எள் ½ கிண்ணம்
05:57 ஆளி விதைகள் ½ கிண்ணம்
05:59 பச்சை பூசணி விதைகள் ½ கிண்ணம்
06:02 செய்முறை: அனைத்து பொருட்களையும் குறைந்த தீயில் ஒவ்வொன்றாக 4-5 நிமிடங்கள் வறுக்க வேண்டும்
06:10 வறுத்த பொருட்கள் ஆறியதும் அவற்றை அரைத்து பொடியாக்கவும்
06:14 இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
06:18 குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை 1 தேக்கரண்டி சேர்க்கவும்
06:23 இதில் 30 கலோரிகளும்
06:26 2.7 கிராம் புரதமும் உள்ளது
06:30 அடுத்து கொட்டைகள் மற்றும் விதைகளின் பொடியை தயாரிக்க கற்போம்
06:34 இந்த பொடியில் துத்தநாகம்
06:37

மெக்னீசியம்

06:39

Iron போன்ற சத்துகள் உள்ளன

06:41 சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இந்த தாதுசத்துகள் உதவுகின்றன
06:46 மேலும் இந்த பொடியில் உள்ள நல்ல கொழுப்பு, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது
06:53 இந்த பொடியைத் தயாரிக்க தேவையான பொருட்கள்
06:58 வேர்க்கடலை ½ கிண்ணம்
07:00 காய்ந்த தேங்காய் துறுவல் ½ கிண்ணம்
07:02 ஆளி விதைகள் ½ கிண்ணம்
07:05 கருப்பு எள் ½ கிண்ணம்
07:08 செய்முறை: அனைத்து பொருட்களையும் குறைந்த தீயில் ஒவ்வொன்றாக 4 ல் இருந்து 6 நிமிடங்கள் வறுக்க வேண்டும்
07:16 பிறகு ஒரு உரல் அல்லது mixerஐ பயன்படுத்தி அனைத்தையும் பொடியாக்கவும்
07:23 இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
07:26 குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை 1 தேக்கரண்டி சேர்க்கவும்
07:32 இதில் 28 கலோரிகளும்
07:35 0.9 கிராம் புரதமும் உள்ளது
07:38 இப்போது நாம் தானியப்பொடியை தயாரிக்க கற்போம்
07:42 இந்த பொடியில் பொட்டாசியம்,
07:45 புரதம், ஃபோலேட்,
07:47 மெக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன
07:49 இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. வலிமையை அதிகரிக்கிறது
07:54 நம் உடலில் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இவை உதவுகின்றன
07:59 தானியப்பொடியை தயாரிக்க தேவையான பொருட்கள்:
08:02 பச்சைபயிறு ½ கிண்ணம்
08:05 பட்டாணி ½ கிண்ணம்
08:07 கொண்டைக்கடலை ½ கிண்ணம்
08:09 நரி பயிறு ½ கிண்ணம்
08:11 செய்முறை: முதலில் அனைத்து பொருட்களையும் தனித்தனியே நீரில் 10 மணிநேரம் ஊற வைக்கவும்
08:17 ஊறவைப்பதனால் அவற்றின் ஈரப்பதம் அதிகமாகும்
08:20 10 மணி நேரத்திற்கு பிறகு நீரிலிருந்து எடுத்து விடவும்
08:23 வடிகட்டியின் மூலம் நீரை வடிகட்டவும்
08:27 பின்னர் சுத்தமான உலர்ந்த பருத்தி துணியில் அவற்றை ஒவ்வொன்றாக கட்டவும்
08:32 அவை முளைக்கும் வரை அப்படியே வைக்கவும்
08:34 இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படும்
08:38 முளைக்கும் நேரம் ஒவ்வொரு பொருளுக்கும் வேறுபடும் என்பதை நினைவுகொள்க
08:45 முளைக்கட்டிய பிறகு அவற்றை வெயிலில் ஒரிரு நாட்கள் காய வைக்கவும்
08:50 காய்ந்த பிறகு, அனைத்து பொருட்களும் முற்றிலும் உலரும் வரை அவற்றை மிதமான தீயில் வறுக்க வேண்டும்
08:55 வறுக்கும் போது இடைவிடாமல் கிளற வேண்டும்
08:59 இதனால் பொருட்கள் கருகாமல் இருக்கும்
09:02 வறுத்த பிறகு, சுத்தமான கைகளால் அவற்றை நன்கு தேய்த்து தோலை நீக்க வேண்டும்
09:09 இப்போது அனைத்து தானியங்களையும் ஒன்றாக சேர்த்து பொடியாக்கவும்.
09:13 இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
09:16 குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை 2 தேக்கரண்டி சேர்க்கவும்
09:21 இந்த பொடியின் 2 தேக்கரண்டியில்,
09:23 கிட்டத்தட்ட 33 கலோரிகளும்
09:26 1.8 கிராம் புரதமும் உள்ளது
09:28 அடுத்து கறிவேப்பிலை பொடி தயாரிப்பு முறை பற்றி கற்போம்
09:32 கறிவேப்பிலையில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம்
09:36 மற்றும் விட்டமின் சி உள்ளது
09:38 இந்த அனைத்து ஊட்டச்சத்துகளும், உணவு செரிமானத்திற்கும் பல் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது
09:43 நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது
09:46 இந்த பொடியை தயாரிக்க நமக்கு கறிவேப்பில்லை தேவை
09:49 செய்முறை - சுத்தமான நீரில் கறிவேப்பிலையை நன்றாக கழுவவும்
09:53 நிழலில் உலர வைக்கவும்
09:55 இப்போது உலர்ந்த கறிவேப்பிலையை பொடியாக்கவும்.
09:58 இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
10:01 குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை ¼ தேக்கரண்டி சேர்க்கவும்
10:07 இதில் 9 மில்லி கிராம் கால்சியம் உள்ளது
10:10 அடுத்து முருங்கை இலை பொடியை தயாரிக்க கற்போம்
10:15 இந்த பொடியில் கால்சியம்,
10:18 Iron, Vitamin C,
10:20

Vitamin A, Protein

10:22 மற்றும் Sulphur உள்ளது
10:23 குழந்தையின் பல்ஈறுகள் வளர்ச்சியடையவும்
10:27 கண்களின் ஆரோக்கியத்திற்கும் இந்த ஊட்டச்சத்துக்கள் தேவை
10:30 இவை நோய்தொற்றிலிருந்து பாதுகாத்து குழந்தையின் வலிமையை அதிகரிக்கிறது
10:35 இந்த பொடியை தயாரிக்க நமக்கு முருங்கை இலை தேவை
10:39 செய்முறை: சுத்தமான நீரில் முருங்கை இலையை நன்றாக கழுவவும்
10:45 அதை நிழலில் உலர வைக்கவும்
10:47 இப்போது உலர்ந்த முருங்கை இலையை பொடியாக்கவும். முருங்கை இலை பொடி தயார்
10:50 இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
10:54 குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை ¼ தேக்கரண்டி சேர்க்கவும்
10:59 இதில் 5 மில்லிகிராம் கால்சியம் உள்ளது
11:03 பின்வருவனவற்றை நினைவில் கொள்ளவும்
11:07 கருவேப்பிலைபொடி மற்றும் முருங்கைஇலைப்பொடியை பின்வரும் Calcium நிறைந்த உணவுப்பொருட்களுடன் சேர்த்து கொடுக்கவும்
11:13 வறுத்த எள்
11:15 முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை
11:17 முளைகட்டிய கொண்டைக்கடலை
11:20 குழந்தைக்கு 9 மாதங்கள் முடிந்தவுடன்,
11:23 இந்த பொடிகளை தயிருடன் சேர்த்துக் கொடுக்கலாம்
11:26 இந்த பொடிகளை தயாரிக்க உள்ளூரில் கிடைக்கும் கொட்டைகள், விதைகள் மற்றும் தானியங்களை பயன்படுத்தவும்
11:34 ஒவ்வொரு வேளை உணவிற்கும் வெவ்வேறு பொடிகளை பயன்படுத்தவும்
11:38 ஒவ்வொரு பொடியையும் உணவை சமைப்பதற்கு முன் சேர்க்க வேண்டும். ஏனனெனில் உணவுடன் சேர்ந்து பொடியும் நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும்
11:47

இத்துடன் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது ஆர்த்தி, நன்றி.

Contributors and Content Editors

Arthi, PoojaMoolya, Venuspriya