Difference between revisions of "Geogebra/C2/Symmetrical-Transformation-in-Geogebra/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
|Symmetrical Transformation குறித்த Geogebra  tutorial க்கு நல்வரவு.
 
|Symmetrical Transformation குறித்த Geogebra  tutorial க்கு நல்வரவு.
  
 
|-
 
|-
|0:06
+
|00:06
 
|இதில் நாம் பின் வரும் Symmetrical transformations ஐ கற்போம்.
 
|இதில் நாம் பின் வரும் Symmetrical transformations ஐ கற்போம்.
  
 
|-
 
|-
|0:11
+
|00:11
 
|Line symmetry  
 
|Line symmetry  
  
 
|-
 
|-
|0:12
+
|00:12
 
|Rotation symmetry  
 
|Rotation symmetry  
  
 
|-
 
|-
|0:13
+
|00:13
 
|மேலும் ஒரு படத்தை அளவு, இடம் பொருத்து பெரிதாக்குவோம்.
 
|மேலும் ஒரு படத்தை அளவு, இடம் பொருத்து பெரிதாக்குவோம்.
  
 
|-
 
|-
|0:17
+
|00:17
 
| Geogebra வின் அடிப்படை அறிவு இருக்குமெனெ நம்புகிறேன்.
 
| Geogebra வின் அடிப்படை அறிவு இருக்குமெனெ நம்புகிறேன்.
  
 
|-
 
|-
|0:21
+
|00:21
 
|இல்லையானால் தேவையான tutorial களுக்கு எங்கள் வலைத்தளத்தை பாருங்கள்.
 
|இல்லையானால் தேவையான tutorial களுக்கு எங்கள் வலைத்தளத்தை பாருங்கள்.
  
 
|-
 
|-
|0:26
+
|00:26
 
|நாம் பயன்படுத்துவது Ubuntu Version 11.10  LTS  மற்றும் Geogebra Version 3.2.47.0
 
|நாம் பயன்படுத்துவது Ubuntu Version 11.10  LTS  மற்றும் Geogebra Version 3.2.47.0
  
 
|-
 
|-
|0:35
+
|00:35
 
|பின் வரும் Geogebra கருவிகளை பயன்படுத்துவோம்.
 
|பின் வரும் Geogebra கருவிகளை பயன்படுத்துவோம்.
  
 
|-
 
|-
|0:37
+
|00:37
 
|Reflect Object about Line  
 
|Reflect Object about Line  
  
 
|-
 
|-
|0:39
+
|00:39
 
|Rotate Object around Point by Angle  
 
|Rotate Object around Point by Angle  
  
 
|-
 
|-
|0:42
+
|00:42
 
|Dilate object from a Point by Factor  
 
|Dilate object from a Point by Factor  
  
 
|-
 
|-
|0:45
+
|00:45
 
|Semi circle through Two points  
 
|Semi circle through Two points  
  
 
|-
 
|-
|0:47
+
|00:47
 
|Regular Polygon மற்றும்
 
|Regular Polygon மற்றும்
  
 
|-
 
|-
|0:49
+
|00:49
 
|Perpendicular bisector  
 
|Perpendicular bisector  
  
 
|-
 
|-
|0:53
+
|00:53
 
| ஒரு வடிவியல் படத்தின் சமச்சீர் உருமாற்றம் என்பது -
 
| ஒரு வடிவியல் படத்தின் சமச்சீர் உருமாற்றம் என்பது -
  
 
|-
 
|-
|0:57
+
|00:57
 
|ஆயத்தொலைவு தளத்தில் அதன் இடம், அளவு, உரு ஆகியவற்றில் ஒரு மாற்றம்.
 
|ஆயத்தொலைவு தளத்தில் அதன் இடம், அளவு, உரு ஆகியவற்றில் ஒரு மாற்றம்.
  
 
|-
 
|-
|1:02
+
|01:02
 
|மூல படம் 'Object' எனப்படும்.
 
|மூல படம் 'Object' எனப்படும்.
  
 
|-
 
|-
|1:04
+
|01:04
 
|உருமாற்றம் செய்த படம் 'Image'  எனப்படும்.
 
|உருமாற்றம் செய்த படம் 'Image'  எனப்படும்.
  
 
|-
 
|-
|1:07
+
|01:07
 
|பிரதிபலிக்கும் சமச்சீர்மை
 
|பிரதிபலிக்கும் சமச்சீர்மை
  
 
|-
 
|-
|1:09
+
|01:09
 
|இதை கோட்டு சமச்சீர்மை எனலாம்.
 
|இதை கோட்டு சமச்சீர்மை எனலாம்.
  
 
|-
 
|-
|1:11
+
|01:11
 
| ஒரு பாதி இன்னொரு பாதியின் பிரதிபலிப்பாக இருக்கும்.
 
| ஒரு பாதி இன்னொரு பாதியின் பிரதிபலிப்பாக இருக்கும்.
  
 
|-
 
|-
|1:15
+
|01:15
 
|படத்தை மடித்தால் அவை ஒன்றன் மீது ஒன்று மிகச்சரியாக பொருந்தும்.
 
|படத்தை மடித்தால் அவை ஒன்றன் மீது ஒன்று மிகச்சரியாக பொருந்தும்.
  
 
|-
 
|-
|1:20
+
|01:20
 
| சமச்சீர்மை கோடு என்பது படம் எந்த கோட்டை ஒட்டி பிரதிபலிக்குமோ அதுவாகும்.
 
| சமச்சீர்மை கோடு என்பது படம் எந்த கோட்டை ஒட்டி பிரதிபலிக்குமோ அதுவாகும்.
  
 
|-
 
|-
|1:24
+
|01:24
 
|GeoGebra window வுக்கு போகலாம்.
 
|GeoGebra window வுக்கு போகலாம்.
  
 
|-
 
|-
|1:27
+
|01:27
 
|இதற்கு முறையே சொடுக்குக:  Dash home, Media Applications.
 
|இதற்கு முறையே சொடுக்குக:  Dash home, Media Applications.
 
  Type இல், Education, Geogebra.
 
  Type இல், Education, Geogebra.
 
|-
 
|-
|1:37
+
|01:37
 
| Algebric view வை தேர்ந்தெடுக்கிறேன்.
 
| Algebric view வை தேர்ந்தெடுக்கிறேன்.
  
 
|-
 
|-
|1:40
+
|01:40
 
|Algebric view வில் Close button ஐ அழுத்தவும்.
 
|Algebric view வில் Close button ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
|1:47
+
|01:47
 
|“Line of symmetry” உடன் துவங்கலாம்.
 
|“Line of symmetry” உடன் துவங்கலாம்.
  
 
|-
 
|-
|1:50
+
|01:50
 
| முதலில் ஒரு சமச்சீர் முக்கோணத்தை வரையலாம்.
 
| முதலில் ஒரு சமச்சீர் முக்கோணத்தை வரையலாம்.
  
 
|-
 
|-
|1:53
+
|01:53
 
|Toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்ந்தெடுக்கிறேன்.
 
|Toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்ந்தெடுக்கிறேன்.
  
 
|-
 
|-
|1:57
+
|01:57
 
|drawing pad இல் புள்ளிகள் 'A' ,'B', ஐ வரைக. பக்கங்களின் எண்ணாக 3 என எழுதுக.
 
|drawing pad இல் புள்ளிகள் 'A' ,'B', ஐ வரைக. பக்கங்களின் எண்ணாக 3 என எழுதுக.
  
 
|-
 
|-
|2:08
+
|02:08
 
|சமச்சீர் முக்கோணம் 'ABC' வரையப்படும்.
 
|சமச்சீர் முக்கோணம் 'ABC' வரையப்படும்.
  
 
|-
 
|-
|2:11
+
|02:11
 
| முக்கோணத்தின் ஒரு பக்கம் செங்குத்து இருசமவெட்டியை வரைவோம்.
 
| முக்கோணத்தின் ஒரு பக்கம் செங்குத்து இருசமவெட்டியை வரைவோம்.
  
 
|-
 
|-
|2:15
+
|02:15
 
|“Perpendicular Bisector Tool” ஐ தேர்ந்து பக்கம் AC மீது சொடுக்கவும்
 
|“Perpendicular Bisector Tool” ஐ தேர்ந்து பக்கம் AC மீது சொடுக்கவும்
  
  
 
|-
 
|-
|2:26
+
|02:26
 
|Point கருவியால் முக்கோணத்தினுள் ஒரு புள்ளி இடவும்.
 
|Point கருவியால் முக்கோணத்தினுள் ஒரு புள்ளி இடவும்.
  
 
|-
 
|-
|2:31
+
|02:31
 
|புள்ளி D ஐ ஒரு கோண உச்சி பக்கம் நகர்த்துக.
 
|புள்ளி D ஐ ஒரு கோண உச்சி பக்கம் நகர்த்துக.
  
 
|-
 
|-
|2:38
+
|02:38
 
|புள்ளி D மீது வலது  சொடுக்கி Trace ON ஐ தேர்க
 
|புள்ளி D மீது வலது  சொடுக்கி Trace ON ஐ தேர்க
  
 
|-
 
|-
|2:43
+
|02:43
 
|tool bar இலிருந்து  “Reflect Object about Line” கருவியை தேர்க
 
|tool bar இலிருந்து  “Reflect Object about Line” கருவியை தேர்க
  
 
|-
 
|-
|2:48
+
|02:48
 
|புள்ளி D மீது  சொடுக்கவும்.
 
|புள்ளி D மீது  சொடுக்கவும்.
  
 
|-
 
|-
|2:49
+
|02:49
 
|இது புள்ளி D ஐ முன்னிலை படுத்தும்.
 
|இது புள்ளி D ஐ முன்னிலை படுத்தும்.
  
 
|-
 
|-
|2:52
+
|02:52
 
|செங்குத்து இருசமவெட்டி மீது  சொடுக்கவும்.
 
|செங்குத்து இருசமவெட்டி மீது  சொடுக்கவும்.
  
 
|-
 
|-
|2:55
+
|02:55
 
|செங்குத்து இருசமவெட்டியின் மறு புறம்  image D' உருவாக்கப்படும்.
 
|செங்குத்து இருசமவெட்டியின் மறு புறம்  image D' உருவாக்கப்படும்.
  
 
|-
 
|-
|3:01
+
|03:01
 
|D' புள்ளி 'D' இன் பிரதிபலிப்பு உருவம் ஆகும்.
 
|D' புள்ளி 'D' இன் பிரதிபலிப்பு உருவம் ஆகும்.
  
 
|-
 
|-
|3:04
+
|03:04
 
|புள்ளி D' க்கு Trace On ஐ அமைக்கவும்.
 
|புள்ளி D' க்கு Trace On ஐ அமைக்கவும்.
 
 
 
|-
 
|-
|3:08
+
|03:08
 
|Move கருவியால் புள்ளி D ஐ முக்கோணத்தினுள் நகர்த்துக
 
|Move கருவியால் புள்ளி D ஐ முக்கோணத்தினுள் நகர்த்துக
 
|-
 
|-
|3:11
+
|03:11
 
|Toolbar இல்  Move tool இன் முதல் தேர்வை சொடுக்குக.
 
|Toolbar இல்  Move tool இன் முதல் தேர்வை சொடுக்குக.
 
|-
 
|-
|3:22
+
|03:22
 
|படத்தின்  மீது சொடுக்கவும்
 
|படத்தின்  மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
|3:25
+
|03:25
 
|அதை முக்கோணத்தின் மீது இழுக்கவும்.
 
|அதை முக்கோணத்தின் மீது இழுக்கவும்.
  
 
|-
 
|-
|3:28
+
|03:28
 
|சொடுக்கி button ஐ விடவும்.
 
|சொடுக்கி button ஐ விடவும்.
  
 
|-
 
|-
|3:31
+
|03:31
 
|என்ன பார்த்தோம் ?
 
|என்ன பார்த்தோம் ?
  
 
|-
 
|-
|3:32
+
|03:32
 
|இங்கே செங்குத்து இருசமவெட்டிதான் சமச்சீர்மை கோடு
 
|இங்கே செங்குத்து இருசமவெட்டிதான் சமச்சீர்மை கோடு
  
 
|-
 
|-
|3:36
+
|03:36
 
|D தான் object D' தான் image
 
|D தான் object D' தான் image
 
 
 
|-
 
|-
|3:39
+
|03:39
 
| கோட்டை ஒட்டி ஒரு பாதிவட்டத்தை பிரதிபலிக்கலாம்.  
 
| கோட்டை ஒட்டி ஒரு பாதிவட்டத்தை பிரதிபலிக்கலாம்.  
  
 
|-
 
|-
|3:43
+
|03:43
 
|பாதிவட்டத்தை வரையலாம்.
 
|பாதிவட்டத்தை வரையலாம்.
  
 
|-
 
|-
|3:44
+
|03:44
 
| “Semicircle through Two points” கருவி மீது சொடுக்கவும். புள்ளி E பின் F  ஐ குறிக்கலாம்
 
| “Semicircle through Two points” கருவி மீது சொடுக்கவும். புள்ளி E பின் F  ஐ குறிக்கலாம்
  
 
|-
 
|-
|3:56
+
|03:56
 
|segment Between two points மீது சொடுக்கவும்
 
|segment Between two points மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
|4:02
+
|04:02
 
|புள்ளிகள் G, H ஐ குறிக்கலாம். ஒரு கோடு வரையப்படும்
 
|புள்ளிகள் G, H ஐ குறிக்கலாம். ஒரு கோடு வரையப்படும்
  
 
|-
 
|-
|4:06
+
|04:06
 
|கோட்டின் property ஐ மாற்றலாம்.
 
|கோட்டின் property ஐ மாற்றலாம்.
  
 
|-
 
|-
|4:08
+
|04:08
 
|line Object properties மீது வலது சொடுக்கி Style மீது சொடுக்கி அதை மாற்றலாம்.
 
|line Object properties மீது வலது சொடுக்கி Style மீது சொடுக்கி அதை மாற்றலாம்.
  
 
|-
 
|-
|4:21
+
|04:21
 
|toolbar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க.
 
|toolbar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க.
  
 
|-
 
|-
|4:27
+
|04:27
 
|EF பாதி வட்டத்தை சொடுக்கவும்
 
|EF பாதி வட்டத்தை சொடுக்கவும்
  
 
|-
 
|-
|4:31
+
|04:31
 
|கோடு GH ஐ சொடுக்கவும்
 
|கோடு GH ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
|4:34
+
|04:34
 
| கோடு GH இன் மறுபுறம் image E'F'  உருவாகிறது. படம் இப்போது எப்படி காண்கிறது? ஒரு வட்டம் போல்....
 
| கோடு GH இன் மறுபுறம் image E'F'  உருவாகிறது. படம் இப்போது எப்படி காண்கிறது? ஒரு வட்டம் போல்....
  
 
|-
 
|-
|4:45
+
|04:45
 
|file ஐ சேமிக்கலாம்.
 
|file ஐ சேமிக்கலாம்.
  
 
|-
 
|-
|4:47
+
|04:47
 
|சொடுக்கவும்...“File”>> "Save As"
 
|சொடுக்கவும்...“File”>> "Save As"
  
 
|-
 
|-
|4:50
+
|04:50
 
|file பெயரை "Line-symmetry" எனக்கொடுத்து “Save” ஐ சொடுக்குகிறேன்.
 
|file பெயரை "Line-symmetry" எனக்கொடுத்து “Save” ஐ சொடுக்குகிறேன்.
 
 
 
|-
 
|-
|5:05
+
|05:05
 
|அடுத்து “Rotate the Object around a Point by Angle” ஐ கற்கலாம்.
 
|அடுத்து “Rotate the Object around a Point by Angle” ஐ கற்கலாம்.
  
 
|-
 
|-
|5:12
+
|05:12
 
|சுழற்சியின் வரையறை  
 
|சுழற்சியின் வரையறை  
  
 
|-
 
|-
|5:15
+
|05:15
 
|சுழற்சி என்பது ஒரு நிலையான புள்ளியை சுற்றி ஒரு கோணத்தில் படத்தை சுழற்றும் மாற்றமாகும்.  
 
|சுழற்சி என்பது ஒரு நிலையான புள்ளியை சுற்றி ஒரு கோணத்தில் படத்தை சுழற்றும் மாற்றமாகும்.  
  
 
|-
 
|-
|5:21
+
|05:21
 
|அப்போதும் படம் மாறாமல் இருந்தால் அது சுழற்சி சமச்சீர்மை கொண்டுள்ளதாக சொல்லப்படும்.
 
|அப்போதும் படம் மாறாமல் இருந்தால் அது சுழற்சி சமச்சீர்மை கொண்டுள்ளதாக சொல்லப்படும்.
  
 
|-
 
|-
|5:29
+
|05:29
 
|object ஐ நீங்கள் எவ்வளவு பாகைகளும் சுழற்றலாம். வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ...
 
|object ஐ நீங்கள் எவ்வளவு பாகைகளும் சுழற்றலாம். வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ...
  
 
|-
 
|-
|5:39
+
|05:39
 
|புதிய Geogebra window வை திறக்கலாம்
 
|புதிய Geogebra window வை திறக்கலாம்
  
 
|-
 
|-
|5:41
+
|05:41
 
|சொடுக்குக: “File” >> New
 
|சொடுக்குக: “File” >> New
  
 
|-
 
|-
|5:47
+
|05:47
 
|ஒரு சதுரத்தை வரையலாம்
 
|ஒரு சதுரத்தை வரையலாம்
 
   
 
   
 
|-
 
|-
|5:49
+
|05:49
 
|toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்க
 
|toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்க
  
 
|-
 
|-
|5:55
+
|05:55
 
|drawing pad மீது சொடுக்கவும்
 
|drawing pad மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
|5:57
+
|05:57
 
|புள்ளிகள் 'A' மற்றும் 'B' ஐ குறிக்கலாம்
 
|புள்ளிகள் 'A' மற்றும் 'B' ஐ குறிக்கலாம்
  
 
|-
 
|-
|6:01
+
|06:01
 
|OK வை சொடுக்கவும்
 
|OK வை சொடுக்கவும்
  
 
|-
 
|-
|6:03
+
|06:03
 
|சதுரம் 'ABCD' வரையப்படும்
 
|சதுரம் 'ABCD' வரையப்படும்
  
 
|-
 
|-
|6:05
+
|06:05
 
|“Rotate Object around a Point by Angle” கருவி மீது சொடுக்கவும்
 
|“Rotate Object around a Point by Angle” கருவி மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
|6:13
+
|06:13
 
|சதுரம் 'ABCD' மீது சொடுக்கவும்
 
|சதுரம் 'ABCD' மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
|6:16
+
|06:16
 
|இது சதுரத்தை முன்னிலை படுத்தும்
 
|இது சதுரத்தை முன்னிலை படுத்தும்
  
 
|-
 
|-
|6:18
+
|06:18
 
| அடுத்து ஏதேனும் ஒரு கோண உச்சி மீது சொடுக்கவும்
 
| அடுத்து ஏதேனும் ஒரு கோண உச்சி மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
|6:20
+
|06:20
 
| நான் 'A' மீது சொடுக்குகிறேன்.
 
| நான் 'A' மீது சொடுக்குகிறேன்.
  
 
|-
 
|-
|6:23
+
|06:23
 
|ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்
 
|ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்
  
 
|-
 
|-
|6:25
+
|06:25
 
|Angle field இல் “60” என Type  செய்க.
 
|Angle field இல் “60” என Type  செய்க.
  
 
|-
 
|-
|6:30
+
|06:30
 
|முதல் drop down list இல் டிகிரி ஐ தேர்க
 
|முதல் drop down list இல் டிகிரி ஐ தேர்க
  
 
|-
 
|-
|6:35
+
|06:35
 
|தேர்வு “clockwise” ஐ தேர்க
 
|தேர்வு “clockwise” ஐ தேர்க
 
OK மீது சொடுக்கவும்
 
OK மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
|6:40
+
|06:40
 
|இது சதுரத்தை தேர்ந்தெடுத்த புள்ளியில்  60° வலஞ்சுழியாக சுற்றும்.  
 
|இது சதுரத்தை தேர்ந்தெடுத்த புள்ளியில்  60° வலஞ்சுழியாக சுற்றும்.  
  
 
|-
 
|-
|6:44
+
|06:44
 
|சுழற்றப்பட்ட image 'A` B` C` D` ' உருவாகிறது
 
|சுழற்றப்பட்ட image 'A` B` C` D` ' உருவாகிறது
 
 
 
|-
 
|-
|6:49
+
|06:49
 
|Move கருவியால் இதை ஒரு பக்கம் தள்ளுவோம்.
 
|Move கருவியால் இதை ஒரு பக்கம் தள்ளுவோம்.
  
 
|-
 
|-
|7:00
+
|07:00
 
|அடுத்து “Dilate or enlarge object from point by factor”  
 
|அடுத்து “Dilate or enlarge object from point by factor”  
  
 
|-
 
|-
|7:09
+
|07:09
 
|Dilation
 
|Dilation
  
 
|-
 
|-
|7:11
+
|07:11
 
|விரிவாக்கம் அல்லது பெரிதாக்கல் என்ற உருமாற்றத்தில்... படம்.... ஒரு அளவு காரணியால் மாற்றப்படும்.
 
|விரிவாக்கம் அல்லது பெரிதாக்கல் என்ற உருமாற்றத்தில்... படம்.... ஒரு அளவு காரணியால் மாற்றப்படும்.
  
 
|-
 
|-
|7:23
+
|07:23
 
| “Polygon” கருவியால் ஒரு முக்கோணம் வரையலாம்.
 
| “Polygon” கருவியால் ஒரு முக்கோணம் வரையலாம்.
  
 
|-
 
|-
|7:28
+
|07:28
 
|E , F , G ... மீண்டும் E முக்கோணம் பூர்த்தியாகிறது.
 
|E , F , G ... மீண்டும் E முக்கோணம் பூர்த்தியாகிறது.
  
 
|-
 
|-
|7:36
+
|07:36
 
|New point கருவி மீது சொடுக்கி
 
|New point கருவி மீது சொடுக்கி
  
 
|-
 
|-
|7:40
+
|07:40
 
| புள்ளி 'H'  ஐ குறிக்கலாம்
 
| புள்ளி 'H'  ஐ குறிக்கலாம்
  
 
|-
 
|-
|7:44
+
|07:44
 
| “Dilate Object from Point by Factor” கருவி மீது சொடுக்கவும்
 
| “Dilate Object from Point by Factor” கருவி மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
|7:51
+
|07:51
 
|முக்கோணம் 'EFG'
 
|முக்கோணம் 'EFG'
  
 
|-
 
|-
|7:54
+
|07:54
 
|இது முக்கோணத்தை முன்னிலைப்படுத்தும்.
 
|இது முக்கோணத்தை முன்னிலைப்படுத்தும்.
  
 
|-
 
|-
|7:55
+
|07:55
 
|புள்ளி 'H' மீது சொடுக்கவும்
 
|புள்ளி 'H' மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
|7:57
+
|07:57
 
|ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்
 
|ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்
  
 
|-
 
|-
|8:00
+
|08:00
 
| number field இல் 2  என Type  செய்க.  
 
| number field இல் 2  என Type  செய்க.  
  
 
|-
 
|-
|8:04
+
|08:04
 
|OK மீது சொடுக்கவும்
 
|OK மீது சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
|8:09
+
|08:09
 
|இது object ஐ இரு மடங்கு பெரிதாக்குகிறது.
 
|இது object ஐ இரு மடங்கு பெரிதாக்குகிறது.
  
 
|-
 
|-
|8:16
+
|08:16
 
| Segment Between two points மீது சொடுக்கி புள்ளிகள் H,E,E'  ஐ சேர்க்கவும்
 
| Segment Between two points மீது சொடுக்கி புள்ளிகள் H,E,E'  ஐ சேர்க்கவும்
  
 
|-
 
|-
|8:33
+
|08:33
 
| புள்ளிகள் H,G,G'  ஐ சேர்க்கவும்
 
| புள்ளிகள் H,G,G'  ஐ சேர்க்கவும்
  
 
|-
 
|-
|9:01
+
|09:01
 
| புள்ளிகள் H,F,F' ஐ சேர்க்கவும்
 
| புள்ளிகள் H,F,F' ஐ சேர்க்கவும்
 
 
 
|-
 
|-
|9:15
+
|09:15
 
|இங்கே H தான் விரிவாக்கத்தின் புள்ளி எனக்காணலாம்.
 
|இங்கே H தான் விரிவாக்கத்தின் புள்ளி எனக்காணலாம்.
  
 
|-
 
|-
|9:21
+
|09:21
 
|நீங்கள் object ஐ Factor இன் எண்னை டைப் செய்து எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் ஆக்கலாம்.
 
|நீங்கள் object ஐ Factor இன் எண்னை டைப் செய்து எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் ஆக்கலாம்.
  
 
|-
 
|-
|9:28
+
|09:28
 
| file ஐ சேமிக்கலாம்
 
| file ஐ சேமிக்கலாம்
  
 
|-
 
|-
|9:30
+
|09:30
 
|சொடுக்குக... “File”>> "Save As"
 
|சொடுக்குக... “File”>> "Save As"
  
 
|-
 
|-
|9:33
+
|09:33
 
|file பெயரை "Dilate-triangle" எனத்தருகிறேன்
 
|file பெயரை "Dilate-triangle" எனத்தருகிறேன்
  
 
|-
 
|-
|9:48
+
|09:48
 
|“Save”  மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது
 
|“Save”  மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது
  
 
|-
 
|-
|9:55
+
|09:55
 
|சுருங்கச்சொல்ல
 
|சுருங்கச்சொல்ல
  
 
|-
 
|-
|9:58
+
|09:58
 
|இந்த tutorial லில் கற்றது...
 
|இந்த tutorial லில் கற்றது...
  

Revision as of 14:18, 11 July 2014

Time Narration
00:00 Symmetrical Transformation குறித்த Geogebra tutorial க்கு நல்வரவு.
00:06 இதில் நாம் பின் வரும் Symmetrical transformations ஐ கற்போம்.
00:11 Line symmetry
00:12 Rotation symmetry
00:13 மேலும் ஒரு படத்தை அளவு, இடம் பொருத்து பெரிதாக்குவோம்.
00:17 Geogebra வின் அடிப்படை அறிவு இருக்குமெனெ நம்புகிறேன்.
00:21 இல்லையானால் தேவையான tutorial களுக்கு எங்கள் வலைத்தளத்தை பாருங்கள்.
00:26 நாம் பயன்படுத்துவது Ubuntu Version 11.10 LTS மற்றும் Geogebra Version 3.2.47.0
00:35 பின் வரும் Geogebra கருவிகளை பயன்படுத்துவோம்.
00:37 Reflect Object about Line
00:39 Rotate Object around Point by Angle
00:42 Dilate object from a Point by Factor
00:45 Semi circle through Two points
00:47 Regular Polygon மற்றும்
00:49 Perpendicular bisector
00:53 ஒரு வடிவியல் படத்தின் சமச்சீர் உருமாற்றம் என்பது -
00:57 ஆயத்தொலைவு தளத்தில் அதன் இடம், அளவு, உரு ஆகியவற்றில் ஒரு மாற்றம்.
01:02 மூல படம் 'Object' எனப்படும்.
01:04 உருமாற்றம் செய்த படம் 'Image' எனப்படும்.
01:07 பிரதிபலிக்கும் சமச்சீர்மை
01:09 இதை கோட்டு சமச்சீர்மை எனலாம்.
01:11 ஒரு பாதி இன்னொரு பாதியின் பிரதிபலிப்பாக இருக்கும்.
01:15 படத்தை மடித்தால் அவை ஒன்றன் மீது ஒன்று மிகச்சரியாக பொருந்தும்.
01:20 சமச்சீர்மை கோடு என்பது படம் எந்த கோட்டை ஒட்டி பிரதிபலிக்குமோ அதுவாகும்.
01:24 GeoGebra window வுக்கு போகலாம்.
01:27 இதற்கு முறையே சொடுக்குக: Dash home, Media Applications.
Type இல், Education, Geogebra.
01:37 Algebric view வை தேர்ந்தெடுக்கிறேன்.
01:40 Algebric view வில் Close button ஐ அழுத்தவும்.
01:47 “Line of symmetry” உடன் துவங்கலாம்.
01:50 முதலில் ஒரு சமச்சீர் முக்கோணத்தை வரையலாம்.
01:53 Toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்ந்தெடுக்கிறேன்.
01:57 drawing pad இல் புள்ளிகள் 'A' ,'B', ஐ வரைக. பக்கங்களின் எண்ணாக 3 என எழுதுக.
02:08 சமச்சீர் முக்கோணம் 'ABC' வரையப்படும்.
02:11 முக்கோணத்தின் ஒரு பக்கம் செங்குத்து இருசமவெட்டியை வரைவோம்.
02:15 “Perpendicular Bisector Tool” ஐ தேர்ந்து பக்கம் AC மீது சொடுக்கவும்


02:26 Point கருவியால் முக்கோணத்தினுள் ஒரு புள்ளி இடவும்.
02:31 புள்ளி D ஐ ஒரு கோண உச்சி பக்கம் நகர்த்துக.
02:38 புள்ளி D மீது வலது சொடுக்கி Trace ON ஐ தேர்க
02:43 tool bar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க
02:48 புள்ளி D மீது சொடுக்கவும்.
02:49 இது புள்ளி D ஐ முன்னிலை படுத்தும்.
02:52 செங்குத்து இருசமவெட்டி மீது சொடுக்கவும்.
02:55 செங்குத்து இருசமவெட்டியின் மறு புறம் image D' உருவாக்கப்படும்.
03:01 D' புள்ளி 'D' இன் பிரதிபலிப்பு உருவம் ஆகும்.
03:04 புள்ளி D' க்கு Trace On ஐ அமைக்கவும்.
03:08 Move கருவியால் புள்ளி D ஐ முக்கோணத்தினுள் நகர்த்துக
03:11 Toolbar இல் Move tool இன் முதல் தேர்வை சொடுக்குக.
03:22 படத்தின் மீது சொடுக்கவும்
03:25 அதை முக்கோணத்தின் மீது இழுக்கவும்.
03:28 சொடுக்கி button ஐ விடவும்.
03:31 என்ன பார்த்தோம் ?
03:32 இங்கே செங்குத்து இருசமவெட்டிதான் சமச்சீர்மை கோடு
03:36 D தான் object D' தான் image
03:39 கோட்டை ஒட்டி ஒரு பாதிவட்டத்தை பிரதிபலிக்கலாம்.
03:43 பாதிவட்டத்தை வரையலாம்.
03:44 “Semicircle through Two points” கருவி மீது சொடுக்கவும். புள்ளி E பின் F ஐ குறிக்கலாம்
03:56 segment Between two points மீது சொடுக்கவும்
04:02 புள்ளிகள் G, H ஐ குறிக்கலாம். ஒரு கோடு வரையப்படும்
04:06 கோட்டின் property ஐ மாற்றலாம்.
04:08 line Object properties மீது வலது சொடுக்கி Style மீது சொடுக்கி அதை மாற்றலாம்.
04:21 toolbar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க.
04:27 EF பாதி வட்டத்தை சொடுக்கவும்
04:31 கோடு GH ஐ சொடுக்கவும்
04:34 கோடு GH இன் மறுபுறம் image E'F' உருவாகிறது. படம் இப்போது எப்படி காண்கிறது? ஒரு வட்டம் போல்....
04:45 file ஐ சேமிக்கலாம்.
04:47 சொடுக்கவும்...“File”>> "Save As"
04:50 file பெயரை "Line-symmetry" எனக்கொடுத்து “Save” ஐ சொடுக்குகிறேன்.
05:05 அடுத்து “Rotate the Object around a Point by Angle” ஐ கற்கலாம்.
05:12 சுழற்சியின் வரையறை
05:15 சுழற்சி என்பது ஒரு நிலையான புள்ளியை சுற்றி ஒரு கோணத்தில் படத்தை சுழற்றும் மாற்றமாகும்.
05:21 அப்போதும் படம் மாறாமல் இருந்தால் அது சுழற்சி சமச்சீர்மை கொண்டுள்ளதாக சொல்லப்படும்.
05:29 object ஐ நீங்கள் எவ்வளவு பாகைகளும் சுழற்றலாம். வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ...
05:39 புதிய Geogebra window வை திறக்கலாம்
05:41 சொடுக்குக: “File” >> New
05:47 ஒரு சதுரத்தை வரையலாம்
05:49 toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்க
05:55 drawing pad மீது சொடுக்கவும்
05:57 புள்ளிகள் 'A' மற்றும் 'B' ஐ குறிக்கலாம்
06:01 OK வை சொடுக்கவும்
06:03 சதுரம் 'ABCD' வரையப்படும்
06:05 “Rotate Object around a Point by Angle” கருவி மீது சொடுக்கவும்
06:13 சதுரம் 'ABCD' மீது சொடுக்கவும்
06:16 இது சதுரத்தை முன்னிலை படுத்தும்
06:18 அடுத்து ஏதேனும் ஒரு கோண உச்சி மீது சொடுக்கவும்
06:20 நான் 'A' மீது சொடுக்குகிறேன்.
06:23 ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்
06:25 Angle field இல் “60” என Type செய்க.
06:30 முதல் drop down list இல் டிகிரி ஐ தேர்க
06:35 தேர்வு “clockwise” ஐ தேர்க

OK மீது சொடுக்கவும்

06:40 இது சதுரத்தை தேர்ந்தெடுத்த புள்ளியில் 60° வலஞ்சுழியாக சுற்றும்.
06:44 சுழற்றப்பட்ட image 'A` B` C` D` ' உருவாகிறது
06:49 Move கருவியால் இதை ஒரு பக்கம் தள்ளுவோம்.
07:00 அடுத்து “Dilate or enlarge object from point by factor”
07:09 Dilation
07:11 விரிவாக்கம் அல்லது பெரிதாக்கல் என்ற உருமாற்றத்தில்... படம்.... ஒரு அளவு காரணியால் மாற்றப்படும்.
07:23 “Polygon” கருவியால் ஒரு முக்கோணம் வரையலாம்.
07:28 E , F , G ... மீண்டும் E முக்கோணம் பூர்த்தியாகிறது.
07:36 New point கருவி மீது சொடுக்கி
07:40 புள்ளி 'H' ஐ குறிக்கலாம்
07:44 “Dilate Object from Point by Factor” கருவி மீது சொடுக்கவும்
07:51 முக்கோணம் 'EFG'
07:54 இது முக்கோணத்தை முன்னிலைப்படுத்தும்.
07:55 புள்ளி 'H' மீது சொடுக்கவும்
07:57 ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்
08:00 number field இல் 2 என Type செய்க.
08:04 OK மீது சொடுக்கவும்
08:09 இது object ஐ இரு மடங்கு பெரிதாக்குகிறது.
08:16 Segment Between two points மீது சொடுக்கி புள்ளிகள் H,E,E' ஐ சேர்க்கவும்
08:33 புள்ளிகள் H,G,G' ஐ சேர்க்கவும்
09:01 புள்ளிகள் H,F,F' ஐ சேர்க்கவும்
09:15 இங்கே H தான் விரிவாக்கத்தின் புள்ளி எனக்காணலாம்.
09:21 நீங்கள் object ஐ Factor இன் எண்னை டைப் செய்து எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் ஆக்கலாம்.
09:28 file ஐ சேமிக்கலாம்
09:30 சொடுக்குக... “File”>> "Save As"
09:33 file பெயரை "Dilate-triangle" எனத்தருகிறேன்
09:48 “Save” மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது
09:55 சுருங்கச்சொல்ல
09:58 இந்த tutorial லில் கற்றது...
10:00 ஒரு கோட்டை ஒட்டிய பிரதிபலிப்பு
10:02 ஒரு புள்ளியை ஒட்டி ஒரு object இன் சுழற்சி
10:05 ஒரு object ஐ அளவு காரணியால் மாற்றுவது
10:09 முடிவாக பயிற்சி.
10:11 ஒரு ஐங்கரம் வரைக.
10:12 Regular Polygon tool ஐ பயன்படுத்துக. குறிப்பு: பக்கங்கள் 5
10:17 ஐங்கரத்தின் ஒரு பக்கம் செங்குத்து இருசமவெட்டியை வரைக.
10:21 ஐங்கரத்தின் உள்ளே ஒரு புள்ளி வரைக.
10:25 புள்ளிக்கு trace On அமைக்கவும்
10:27 செங்குத்து இருசமவெட்டியை ஒட்டி புள்ளியின் பிரதிபலிப்பை பெறுக
10:31 image புள்ளிக்கு trace On அமைக்கவும்
10:34 ஐங்கரத்தை Trace செய்து தேர்ந்தெடுத்த சமச்சீர்மை கோடு சரிதானா என உறுதி செய்க
10:44 மூல ஐங்கரத்தை ஒரு புள்ளியை ஒட்டி இடஞ்சுழியாக 135 பாகைகள் சுழற்றுக
10:49 ஐங்கரத்தை ஒரு புள்ளியை ஒட்டி 3 முறை விரிவாக்குக.
10:56 பயிற்சி இறுதியில் இப்படி இருக்கும்.
11:03 இந்தURL இல் வீடியோ காட்சிகளைப் பார்க்கவும்
11:06 இந்த இணைப்பில் இருக்கும் வீடியோ Spoken Tutorial project பற்றி சுருங்க கூறுகிறது.

நல்ல bandwidth இல்லையானால் தரவிறக்கி காண்க.

11:12 Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.

இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.

11:20 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org
11:26 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்.

National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது

11:35 இந்தத் தளத்தில் மேலதிகத் தகவல்களை பெறலாம்.
11:39 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி!

Contributors and Content Editors

Gaurav, Priyacst