Firefox/C4/Add-ons/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 23:16, 17 October 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Visual Cue Narration
00.01 Mozilla Firefox ல் advanced firefox features குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00.08 இந்த tutorial ல் Advanced firefox features குறித்து கற்போம்
            *Quick find link
            *Firefox Sync
            *Plug-ins
00.19 நாம் பயன்படுத்துவது Ubuntu 10.04 ல் firefox 7.0
00.26 Firefox browser ஐ திறக்கலாம்
00.29 default ஆக yahoo home page திறக்கிறது
00.33 இப்போது firefox ல் links தேடுவதைக் கற்கலாம்
00.37 Firefox... ஒரு web page க்குள் links ஐ தேடி கண்டுப்பிடிக்க உங்களை அனுமதிக்கிறது
00.43 address bar ல் WWW. Google.co.in என எழுதி enter செய்க
00.51 இப்போது Google search bar க்குள் cursor இருப்பதை கவனிக்கவும்
00.58 அடுத்து, search bar க்கு வெளியே அந்த page ல் எங்காவது சொடுக்கி
01.04 keyboard ல் apostrophe key ஐ அழுத்தவும்
01.09 window ன் அடியில் இடப்பக்க மூலையில் quick find links... search box ல் தோன்றுகிறது
01.16 box ன் உள்ளே Bengali என எழுதுக. Bengali என்ற link சுட்டிக்காட்டபடுவதைக் கவனிக்கவும்
01.25 இப்போது web page னுள் link ஐ விரைவாக எளிதாக தேட முடியும்
01.31 உங்கள் firefox browser ஐ உங்கள் setting மற்றும் preferences உடன் மற்ற கணினி அல்லது mobile போன்ற device ல் இருந்து அணுக நினைத்தால்... அதுவும் முடியும்.
01.43 ஆம் ! firefox sync features... உங்கள் bookmarks, history மற்றும் installed extensions போன்ற அனைத்து browser data ஐயும் பாதுகாப்பாக Mozilla server ல் சேமிக்கிறது
01.55 உங்கள் கணினியை இந்த server க்கு sync செய்வதன் மூலம் browser data ஐ அணுக முடியும்
02.02 இப்போது sync features ஐ enable செய்யலாம்
02.06 menu bar ல் tools பின் set up sync ஐ சொடுக்கவும் . Firefox sync setup dialog box தோன்றுகிறது
02.15 முதல் முறை sync ஐ பயன்படுத்துகிறோம் என்றால் create a new account ல் சொடுக்கவும்
02.21 account details dialog box தோன்றுகிறது
02.24 இந்த tutorialக்காக ஏற்கனவே ஒரு gmail account ஐ உருவாக்கியுள்ளோம்
02.30 ST.USERFF@gmail.com. email address field ல் ST.USERFF@gmail.com என எழுதுக
02.42 choose a password field ல், password ஐ enter செய்வோம்
02.47 confirm password field ல் password ஐ மீண்டும் எழுதுவோம்
02.52 default ஆக server, firefox sync server தேர்வாகிறது
02.58 settings ஐ மாற்ற வேண்டாம். “terms of service” மற்றும் “privacy policy” box ஐ குறியிடவும்
03.08 “next” ஐ சொடுக்கவும். Firefox... sync key ஐ காட்டுகிறது
03.11 அந்த machines ல் இருந்து உங்கள் sync ஐ அணுக நம் system ல் enter செய்யவேண்டிய key இதுவே
03.18 “save” button ஐ சொடுக்கவும்.
03.24 தோன்றும் save sync key dialog box ல் desktop க்கு browse செய்து “save” ஐ சொடுக்கவும்
03.28 firefox sync key.html file... desktop ல் சேமிக்கப்படுகிறது
03.35 இந்த key ஐ குறித்துக்கொண்டு எளிமையாக அணுக கூடிய இடத்தில் சேமிக்கவும்
03.41 இந்த key ஐ enter செய்யாமல் உங்கள் sync account ஐ மற்ற கணினியில் இருந்து அணுக முடியாது
03.48 next ஐ சொடுக்கவும்.
03.53 confirm you are not a Robot dialog box ல் box ல் காட்டப்படும் சொற்களை enter செய்யவும். setup முடிந்தது
03.59 “sync” option button ஐ சொடுக்கவும்
04.06 உங்கள் sync option ஐ இங்கே அமைக்க முடியும்
04.09 இந்த tutorial லுக்காக, default option ஐ மாற்றாமல் “done” ஐ சொடுக்கலாம்
04.17 Next ஐ சொடுக்கவும். firefox உள்ளடக்கத்தை சரிபார்க்கிறது. பின் finish button காட்டப்படுகிறது. “finish” ஐ சொடுக்கவும்
04.25 உங்கள் கணினியில் firefox sync ஐ அமைத்தோம்
04.29 இப்போது மற்றொரு கணினியில் இருந்து உங்கள் browser data ஐ எவ்வாறு அணுகுவது?
04.35 மற்ற கணினி அல்லது device tool க்கு sync தேவை
04.40 இந்த tutorialக்காக இந்த வழிமுறைகளை slides ல் பட்டியலிடுவோம்
04.46 உங்கள் மற்ற கணினி அல்லது device ல் sync செய்ய இந்த வழிமுறைகளை பின்பற்ற முடியும்
04.52 மற்ற கணினி அல்லது device ல் firefox browser ஐ திறக்கவும்
04.57 menu bar ல் tools பின் setup firefox sync ல் சொடுக்கவும்
05.03 I have a firefox sync account ல் சொடுக்கி email id மற்றும் password ஐ கொடுக்கவும்
05.10 sync key ஐ கொடுத்து finish ஐ சொடுக்கவும்
05.15 இப்போது மற்ற கணினியும் sync ஆகும். உங்கள் browser data ஐ மற்ற கணினி tool களில் இருந்து அணுகலாம்
05.23 புது bookmark ஐ சேமித்து உங்கள் preferences ஐ இங்கே மாற்றவும் முடியும்
05.28 இந்த மாற்றங்கள் உங்கள் sync manager ல் தானாகவே update செய்யப்படும்
05.34 கடைசியாக, கணினியை sync manager ல் update செய்த data உடன் எவ்வாறு sync செய்வதெனக் கற்கலாம்
05.42 இப்போது menu bar ல் tools ஐ சொடுக்கவும்
05.46 sync option இப்போது sync now என இருப்பதை கவனிக்கவும்
05.51 உங்கள் data ஐ sync manager உடன் sync செய்ய இதை சொடுக்கலாம்
05.55 உங்கள் firefox sync account ஐ நீக்க அல்லது sync data ஐ அழிக்க விரும்பலாம்
06.02 அதை எவ்வாறு செய்வது? அது எளிதே
06.06 ஒரு புது browser ஐ திறக்கவும். address bar ல் type செய்க; https://account.services.mozilla.com. Enter செய்க
06.21 username ல் ST.USERFF@gmail.com என எழுதுக்
06.28 password ஐ கொடுத்து login ல் சொடுக்கவும்
06.33 firefox sync webpage திறக்கிறது
06.36 இப்போது firefox settings மற்றும் data ஐ மாற்றமுடியும்
06.40 இப்போது இந்த page ல் இருநது log out செய்வோம்
06.43 இப்போது plug-ins பற்றி கற்போம். Plug-ins என்றால் என்ன?
06.49 firefox browser க்கு குறிப்பிட்ட functionality ஐ சேர்க்கும் software program... plug-in எனப்படும்
06.57 plug-ins... extensions ல் இருந்து வேறுபட்டவை
07.00 plug-ins மற்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட program
07.04 Plug-ins... third party programs ஐ firefox browserனுள் ஒருங்கிணைக்கிறது
07.10 Plug-ins... videos ஐ இயக்க, multi-media உள்ளடக்கத்தைப் பார்க்க, virus scans ஐ இயக்க மற்றும் firefox ல் power animation ஐயும் அனுமதிக்கிறது
07.21 உதாரணமாக firefox browser ல் videos ஐ பார்க்க நிறுவிய ஒரு plug-in... Flash ஆகும்
07.28 firefox ல் நிறுவிய plug-ins ஐ பார்க்கலாம்
07.33 menu bar ல் tools பின் addons ல் சொடுக்கவும்
07.38 addon manager tab திறக்கிறது. இடப்பக்க panel ல் plug-ins ஐ சொடுக்கவும்
07.45 உங்கள் கணினியில் நிறுவப்பட்ட plug-ins ஐ வலப்பக்க panel இப்போது காட்டுகிறது
07.50 plug-ins ஐ எவ்வாறு install செய்வது?
07.53 ஒவ்வொரு plug-in உம் அதற்கான website ல் இருந்து download செய்து உங்கள் கணினியில் install செய்யப்பட வேண்டும்
08.01 installation வழிமுறைகள் ஒவ்வொரு plug-ins க்கும் மாறுபடலாம்
8.05 mozilla firefox க்கு கிடைக்கும் plug-ins பற்றி மேலும் அறியவும் அதை install செய்யும் வழிமுறைகளைப் பெறவும் mozilla website க்கு செல்லவும்
08.16 இந்த browser ஐ மூடலாம்
08.19 plug-ins ஐ disable செய்ய disable button ஐ சொடுக்கவும்
08.24 இத்துடன் இந்த tutorial முடிகிறது
08.27 இந்த tutorial ல் நாம் கற்றது
            *Quick find link
            *  Firefox Sync மற்றும் Plug-ins
08.36 இப்போது assignment;
08.38 firefox க்கு 3 plug-in களை download செய்து install செய்யவும்
08.43 ஒரு firefox sync account ஐ உருவாக்கி உங்கள் firefox browser ஐ மற்ற கணினியில் இருந்து அணுகவும்
08.50 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது
08.56 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
09.01 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09.10 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
09.16 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

09.28 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09.36 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst