Firefox/C4/Add-ons/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Mozilla Firefox ல் advanced firefox features குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:08 இந்த tutorial ல் Advanced firefox features குறித்து கற்போம்: Quick find link, Firefox Sync, Plug-ins
00:19 நாம் பயன்படுத்துவது Ubuntu 10.04 ல் firefox 7.0
00:26 Firefox browser ஐ திறக்கலாம்
00:29 default ஆக yahoo home page திறக்கிறது
00:33 இப்போது firefox ல் links தேடுவதைக் கற்கலாம்
00:37 Firefox... ஒரு web page க்குள் links ஐ தேடி கண்டுப்பிடிக்க உங்களை அனுமதிக்கிறது
00:43 address bar ல் WWW. Google.co.in என எழுதி enter செய்க
00:51 இப்போது Google search bar க்குள் cursor இருப்பதை கவனிக்கவும்
00:58 அடுத்து, search bar க்கு வெளியே அந்த page ல் எங்காவது சொடுக்கி
01:04 keyboard ல் apostrophe key ஐ அழுத்தவும்
01:09 window ன் அடியில் இடப்பக்க மூலையில் quick find links... search box ல் தோன்றுகிறது
01:16 box ன் உள்ளே Bengali என எழுதுக. Bengali என்ற link சுட்டிக்காட்டபடுவதைக் கவனிக்கவும்
01:25 இப்போது web page னுள் link ஐ விரைவாக எளிதாக தேட முடியும்
01:31 உங்கள் firefox browser ஐ உங்கள் setting மற்றும் preferences உடன் மற்ற கணினி அல்லது mobile போன்ற device ல் இருந்து அணுக நினைத்தால்... அதுவும் முடியும்.
01:43 ஆம் ! firefox sync features... உங்கள் bookmarks, history மற்றும் installed extensions போன்ற அனைத்து browser data ஐயும் பாதுகாப்பாக Mozilla server ல் சேமிக்கிறது
01:55 உங்கள் கணினியை இந்த server க்கு sync செய்வதன் மூலம் browser data ஐ அணுக முடியும்
02:02 இப்போது sync features ஐ enable செய்யலாம்
02:06 menu bar ல் tools பின் set up sync ஐ சொடுக்கவும் . Firefox sync setup dialog box தோன்றுகிறது
02:15 முதல் முறை sync ஐ பயன்படுத்துகிறோம் என்றால் create a new account ல் சொடுக்கவும்
02:21 account details dialog box தோன்றுகிறது
02:24 இந்த tutorialக்காக ஏற்கனவே ஒரு gmail account ஐ உருவாக்கியுள்ளோம்
02:30 ST.USERFF@gmail.com. email address field ல் ST.USERFF@gmail.com என எழுதுக
02:42 choose a password field ல், password ஐ enter செய்வோம்
02:47 confirm password field ல் password ஐ மீண்டும் எழுதுவோம்
02:52 default ஆக server, firefox sync server தேர்வாகிறது
02:58 settings ஐ மாற்ற வேண்டாம். “terms of service” மற்றும் “privacy policy” box ஐ குறியிடவும்
03:08 “next” ஐ சொடுக்கவும். Firefox... sync key ஐ காட்டுகிறது
03:11 அந்த machines ல் இருந்து உங்கள் sync ஐ அணுக நம் system ல் enter செய்யவேண்டிய key இதுவே
03:18 “save” button ஐ சொடுக்கவும்.
03:24 தோன்றும் save sync key dialog box ல் desktop க்கு browse செய்து “save” ஐ சொடுக்கவும்
03:28 firefox sync key.html file... desktop ல் சேமிக்கப்படுகிறது
03:35 இந்த key ஐ குறித்துக்கொண்டு எளிமையாக அணுக கூடிய இடத்தில் சேமிக்கவும்
03:41 இந்த key ஐ enter செய்யாமல் உங்கள் sync account ஐ மற்ற கணினியில் இருந்து அணுக முடியாது
03:48 next ஐ சொடுக்கவும்.
03:53 confirm you are not a Robot dialog box ல் box ல் காட்டப்படும் சொற்களை enter செய்யவும். setup முடிந்தது
03:59 “sync” option button ஐ சொடுக்கவும்
04:06 உங்கள் sync option ஐ இங்கே அமைக்க முடியும்
04:09 இந்த tutorial லுக்காக, default option ஐ மாற்றாமல் “done” ஐ சொடுக்கலாம்
04:17 Next ஐ சொடுக்கவும். firefox உள்ளடக்கத்தை சரிபார்க்கிறது. பின் finish button காட்டப்படுகிறது. “finish” ஐ சொடுக்கவும்
04:25 உங்கள் கணினியில் firefox sync ஐ அமைத்தோம்
04:29 இப்போது மற்றொரு கணினியில் இருந்து உங்கள் browser data ஐ எவ்வாறு அணுகுவது?
04:35 மற்ற கணினி அல்லது device tool க்கு sync தேவை
04:40 இந்த tutorialக்காக இந்த வழிமுறைகளை slides ல் பட்டியலிடுவோம்
04:46 உங்கள் மற்ற கணினி அல்லது device ல் sync செய்ய இந்த வழிமுறைகளை பின்பற்ற முடியும்
04:52 மற்ற கணினி அல்லது device ல் firefox browser ஐ திறக்கவும்
04:57 menu bar ல் tools பின் setup firefox sync ல் சொடுக்கவும்
05:03 I have a firefox sync account ல் சொடுக்கி email id மற்றும் password ஐ கொடுக்கவும்
05:10 sync key ஐ கொடுத்து finish ஐ சொடுக்கவும்
05:15 இப்போது மற்ற கணினியும் sync ஆகும். உங்கள் browser data ஐ மற்ற கணினி tool களில் இருந்து அணுகலாம்
05:23 புது bookmark ஐ சேமித்து உங்கள் preferences ஐ இங்கே மாற்றவும் முடியும்
05:28 இந்த மாற்றங்கள் உங்கள் sync manager ல் தானாகவே update செய்யப்படும்
05:34 கடைசியாக, கணினியை sync manager ல் update செய்த data உடன் எவ்வாறு sync செய்வதெனக் கற்கலாம்
05:42 இப்போது menu bar ல் tools ஐ சொடுக்கவும்
05:46 sync option இப்போது sync now என இருப்பதை கவனிக்கவும்
05:51 உங்கள் data ஐ sync manager உடன் sync செய்ய இதை சொடுக்கலாம்
05:55 உங்கள் firefox sync account ஐ நீக்க அல்லது sync data ஐ அழிக்க விரும்பலாம்
06:02 அதை எவ்வாறு செய்வது? அது எளிதே
06:06 ஒரு புது browser ஐ திறக்கவும். address bar ல் type செய்க; https://account.services.mozilla.com. Enter செய்க
06:21 username ல் ST.USERFF@gmail.com என எழுதுக்
06:28 password ஐ கொடுத்து login ல் சொடுக்கவும்
06:33 firefox sync webpage திறக்கிறது
06:36 இப்போது firefox settings மற்றும் data ஐ மாற்றமுடியும்
06:40 இப்போது இந்த page ல் இருநது log out செய்வோம்
06:43 இப்போது plug-ins பற்றி கற்போம். Plug-ins என்றால் என்ன?
06:49 firefox browser க்கு குறிப்பிட்ட functionality ஐ சேர்க்கும் software program... plug-in எனப்படும்
06:57 plug-ins... extensions ல் இருந்து வேறுபட்டவை
07:00 plug-ins மற்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட program
07:04 Plug-ins... third party programs ஐ firefox browserனுள் ஒருங்கிணைக்கிறது
07:10 Plug-ins... videos ஐ இயக்க, multi-media உள்ளடக்கத்தைப் பார்க்க, virus scans ஐ இயக்க மற்றும் firefox ல் power animation ஐயும் அனுமதிக்கிறது
07:21 உதாரணமாக firefox browser ல் videos ஐ பார்க்க நிறுவிய ஒரு plug-in... Flash ஆகும்
07:28 firefox ல் நிறுவிய plug-ins ஐ பார்க்கலாம்
07:33 menu bar ல் tools பின் addons ல் சொடுக்கவும்
07:38 addon manager tab திறக்கிறது. இடப்பக்க panel ல் plug-ins ஐ சொடுக்கவும்
07:45 உங்கள் கணினியில் நிறுவப்பட்ட plug-ins ஐ வலப்பக்க panel இப்போது காட்டுகிறது
07:50 plug-ins ஐ எவ்வாறு install செய்வது?
07:53 ஒவ்வொரு plug-in உம் அதற்கான website ல் இருந்து download செய்து உங்கள் கணினியில் install செய்யப்பட வேண்டும்
08:01 installation வழிமுறைகள் ஒவ்வொரு plug-ins க்கும் மாறுபடலாம்
08:05 mozilla firefox க்கு கிடைக்கும் plug-ins பற்றி மேலும் அறியவும் அதை install செய்யும் வழிமுறைகளைப் பெறவும் mozilla website க்கு செல்லவும்
08:16 இந்த browser ஐ மூடலாம்
08:19 plug-ins ஐ disable செய்ய disable button ஐ சொடுக்கவும்
08:24 இத்துடன் இந்த tutorial முடிகிறது
08:27 இந்த tutorial ல் நாம் கற்றது: Quick find link, Firefox Sync மற்றும் Plug-ins
08:36 இப்போது assignment;
08:38 firefox க்கு 3 plug-in களை download செய்து install செய்யவும்
08:43 ஒரு firefox sync account ஐ உருவாக்கி உங்கள் firefox browser ஐ மற்ற கணினியில் இருந்து அணுகவும்
08:50 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது
08:56 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
09:01 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09:10 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
09:16 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:28 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:36 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst