Difference between revisions of "CellDesigner/C2/Create-and-Edit-Components/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 9: Line 9:
 
|-
 
|-
 
| 00:01
 
| 00:01
|வணக்கம், ''' CellDesigner''' ல் ''' Create மற்றும்  Edit Components''' குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு.
+
| வணக்கம், ''' CellDesigner''' ல் ''' Create மற்றும்  Edit Components''' குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு.
  
|-
 
|-
 
|  00:08
 
|  00:08
|இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது: draw area ல் ஏற்கனவே சேமித்த .xml file ஐ திறப்பது.
+
| இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது: draw area ல் ஏற்கனவே சேமித்த .xml file ஐ திறப்பது.
  
|-
 
|-
Line 25: Line 25:
 
|-
 
|-
 
| 00:28
 
| 00:28
|மேலும் '''Species''' ஐ Cut, Copy மற்றும்  Paste செய்வது ,'''Species''' ன் Start-point மற்றும்  End-point பற்றியும் நாம் கற்கலாம்.
+
| மேலும் '''Species''' ஐ Cut, Copy மற்றும்  Paste செய்வது ,'''Species''' ன் Start-point மற்றும்  End-point பற்றியும் நாம் கற்கலாம்.
  
|-
 
|-
Line 32: Line 32:
  
|-
 
|-
| 00:47
+
| 00:47
 
| இங்கே நான் பயன்படுத்துவது  '''Ubuntu Linux OS version 14.04'''  '''CellDesigner version 4.3'''  '''Java version 1.7''' .
 
| இங்கே நான் பயன்படுத்துவது  '''Ubuntu Linux OS version 14.04'''  '''CellDesigner version 4.3'''  '''Java version 1.7''' .
  
|-
 
|-
| 00:57
+
| 00:57
| இந்த டுடோரியலை பின்பற்ற கற்பவருக்கு Undergraduate''' Biochemistry''' மற்றும் '''CellDesigner interface'''  பரீட்சயமாக இருக்க வேண்டும்.
+
| இந்த டுடோரியலை பின்பற்ற கற்பவருக்கு Undergraduate''' Biochemistry''' மற்றும் '''CellDesigner interface'''  பரீட்சயமாக இருக்க வேண்டும்.
  
|-
 
|-
| 01:05
+
| 01:05
|இல்லையெனில், தொடர்புடைய '' CellDesigner '' டுட்டோரியல்களுக்கு ''' www.spoken-tutorial.org''''' ஐ அணுகவும்.
+
| இல்லையெனில், தொடர்புடைய '' CellDesigner '' டுட்டோரியல்களுக்கு ''' www.spoken-tutorial.org''''' ஐ அணுகவும்.
  
|-
 
|-
| 01:16
+
| 01:16
 
| இந்த series ன் முந்தைய tutorial கள் ''' Windows OS''' ல் உருவாக்கப்பட்டது என்பதை  கவனிக்கவும் .
 
| இந்த series ன் முந்தைய tutorial கள் ''' Windows OS''' ல் உருவாக்கப்பட்டது என்பதை  கவனிக்கவும் .
  
|-
 
|-
| 01:24
+
| 01:24
 
| எனினும், இனிவரும் tutorial கள் ''' Ubuntu Linux OS''' ல் உருவாக்கப்படும்.
 
| எனினும், இனிவரும் tutorial கள் ''' Ubuntu Linux OS''' ல் உருவாக்கப்படும்.
  
|-
 
|-
|01:30
+
| 01:30
 
| நாம்  '''CellDesigner''' ல் component களை உருவாக்கி edit செய்யலாம்.
 
| நாம்  '''CellDesigner''' ல் component களை உருவாக்கி edit செய்யலாம்.
  
|-
 
|-
| 01:35
+
| 01:35
 
| '''Ctrl+Alt+T''' key களை ஒன்றாக அழுத்தி '''terminal''' ஐ திறக்கவும் .
 
| '''Ctrl+Alt+T''' key களை ஒன்றாக அழுத்தி '''terminal''' ஐ திறக்கவும் .
  
|-
 
|-
| 01:41
+
| 01:41
| இப்போது type செய்க '''./runCellDesigner4.3''' பிறகு '''Enter''' ஐ அழுத்தவும்.
+
| இப்போது type செய்க '''./runCellDesigner4.3''' பிறகு '''Enter''' ஐ அழுத்தவும்.
  
|-
 
|-
| 01:52
+
| 01:52
|இப்போது உங்கள்  screen ல் ''' CellDesigner ''' window திறக்கும்.
+
| இப்போது உங்கள்  screen ல் ''' CellDesigner ''' window திறக்கும்.
  
|-
 
|-
| 01:56
+
| 01:56
| இப்போது நாம் முன்பே உருவாக்கிய  '''Create and Edit ''' file ஐ திறக்கலாம்.
+
| இப்போது நாம் முன்பே உருவாக்கிய  '''Create and Edit ''' file ஐ திறக்கலாம்.
  
|-
 
|-
| 02:02
+
| 02:02
 
| ஆகவே '''File''' ஐ click செய்து பிறகு '''Open''' ஐ click செய்க.
 
| ஆகவே '''File''' ஐ click செய்து பிறகு '''Open''' ஐ click செய்க.
  
Line 80: Line 80:
  
|-
 
|-
| 02:11
+
| 02:11
 
| இங்கே, ‘'''Folders’ '''label ன் கீழ் உள்ள folder ஐ தேர்வு செய்ய வேண்டும்.
 
| இங்கே, ‘'''Folders’ '''label ன் கீழ் உள்ள folder ஐ தேர்வு செய்ய வேண்டும்.
  
Line 88: Line 88:
  
|-
 
|-
| 02:27
+
| 02:27
| இப்போது draw area ல் நமது  '''Create_and_Edit.xml ''' file  திறந்துள்ளது.
+
| இப்போது draw area ல் நமது  '''Create_and_Edit.xml ''' file  திறந்துள்ளது.
 
|-
 
|-
| 02:35
+
| 02:35
 
| Compartment ஐ தேர்வு செய்க. ''' main menu ''' bar ல் '''Component''' க்கு செல்லவும் .
 
| Compartment ஐ தேர்வு செய்க. ''' main menu ''' bar ல் '''Component''' க்கு செல்லவும் .
  
|-
 
|-
| 02:43
+
| 02:43
|Scroll down செய்து '''Change to OVAL''' ஐ தேர்வு செய்யவும்.
+
| Scroll down செய்து '''Change to OVAL''' ஐ தேர்வு செய்யவும்.
  
|-
 
|-
| 02:48
+
| 02:48
 
| இப்போது draw area ல் , நாம்  oval compartment ஐ கொண்டுள்ளோம்.
 
| இப்போது draw area ல் , நாம்  oval compartment ஐ கொண்டுள்ளோம்.
  
|-
 
|-
| 02:54
+
| 02:54
| Color அல்லது thickness ஐ மாற்ற , main menu bar ல் “'''Component'''” க்கு செல்லவும் .
+
| Color அல்லது thickness ஐ மாற்ற , main menu bar ல் “'''Component'''” க்கு செல்லவும் .
  
|-
 
|-
| 03:00
+
| 03:00
 
| “'''Change color & shape'''” option ஐ click செய்யவும்.
 
| “'''Change color & shape'''” option ஐ click செய்யவும்.
  
|-
 
|-
| 03:05
+
| 03:05
| மாற்றாக , compartment boundary ல் right-click செய்து “'''Change color & shape'''” option ஐ தேர்வு செய்யவும்.
+
| மாற்றாக , compartment boundary ல் right-click செய்து “'''Change color & shape'''” option ஐ தேர்வு செய்யவும்.
  
|-
 
|-
| 03:14
+
| 03:14
|
+
| ''''Change color & shape'''' என்ற பெயருடைய dialog box திரையில் தோன்றும்.
''''Change color & shape'''' என்ற பெயருடைய dialog box திரையில் தோன்றும்.
+
  
|-
 
|-
| 03:20
+
| 03:20
|மெலிந்த boundary line க்காக ,'''Membrane Thickness''' ஐ 12 ல் இருந்து 8 அல்லது அதற்க்கு கீழ் மாற்ற வேண்டும் .
+
| மெலிந்த boundary line க்காக ,'''Membrane Thickness''' ஐ 12 ல் இருந்து 8 அல்லது அதற்க்கு கீழ் மாற்ற வேண்டும் .
  
|-
 
|-
| 03:29
+
| 03:29
 
| நிறத்தை மாற்ற ''' Color panel ''' க்கு செல்லவும்.
 
| நிறத்தை மாற்ற ''' Color panel ''' க்கு செல்லவும்.
  
|-
 
|-
| 03:34
+
| 03:34
 
| ''' Color panel''' ல் pointer போன்ற handle ஐ உடைய  color wheel இருக்கும்.
 
| ''' Color panel''' ல் pointer போன்ற handle ஐ உடைய  color wheel இருக்கும்.
  
|-
 
|-
| 03:39
+
| 03:39
 
| தேவையான நிறத்தை தேர்வு செய்ய  pointer ஐ click மற்றும் hold  செய்து அதனை  rotate செய்ய வேண்டும்  
 
| தேவையான நிறத்தை தேர்வு செய்ய  pointer ஐ click மற்றும் hold  செய்து அதனை  rotate செய்ய வேண்டும்  
  
Line 140: Line 139:
  
|-
 
|-
| 03:53
+
| 03:53
| வெவ்வேறு ''' Compartment''' களை    வரைய reaction toolbar ல் மற்ற  option களை நீங்களே ஆராயவும்.
+
| வெவ்வேறு ''' Compartment''' களை    வரைய reaction toolbar ல் மற்ற  option களை நீங்களே ஆராயவும்.
  
|-
 
|-
| 04:00
+
| 04:00
| இப்போது நாம்  ''' Species''' ன் அடையாளத்தை எப்படி மாற்றுவது என  கற்கலாம்.
+
| இப்போது நாம்  ''' Species''' ன் அடையாளத்தை எப்படி மாற்றுவது என  கற்கலாம்.
  
|-
 
|-
| 04:05
+
| 04:05
| ஆகவே , ''' CTRL+N''' ஐ அழுத்தி புதிய window ஐ திறக்கவும்.
+
| ஆகவே , ''' CTRL+N''' ஐ அழுத்தி புதிய window ஐ திறக்கவும்.
  
|-
 
|-
| 04:11
+
| 04:11
 
| இந்த file லிற்கு ''' Change Species''' என நாம் பெயரிடுவோம்.
 
| இந்த file லிற்கு ''' Change Species''' என நாம் பெயரிடுவோம்.
  
|-
 
|-
| 04:16
+
| 04:16
 
| முன்னிருப்பான width மற்றும்  height ஐ நாம் வைத்துக்கொள்ளலாம். பிறகு '''Ok''' button ஐ click செய்யவும்.
 
| முன்னிருப்பான width மற்றும்  height ஐ நாம் வைத்துக்கொள்ளலாம். பிறகு '''Ok''' button ஐ click செய்யவும்.
 
|-
 
|-
| 04:22
+
| 04:22
| இப்போது, toolbar ல்  ''''Generic protein'''' க்கான icon ஐ click செய்க. draw area ஐ  click செய்க.
+
| இப்போது, toolbar ல்  ''''Generic protein'''' க்கான icon ஐ click செய்க. draw area ஐ  click செய்க.
  
|-
 
|-
| 04:30
+
| 04:30
 
| Dialog box ல் , type செய்க ''' Pectin''' பிறகு '''Ok''' button ஐ click செய்யவும்.
 
| Dialog box ல் , type செய்க ''' Pectin''' பிறகு '''Ok''' button ஐ click செய்யவும்.
  
|-
 
|-
| 04:37
+
| 04:37
| இப்போது ''' Generic protein Pectin''' ன் மீது  right-click செய்யவும்.
+
| இப்போது ''' Generic protein Pectin''' ன் மீது  right-click செய்யவும்.
  
|-
 
|-
| 04:41
+
| 04:41
| பிறகு '''Change Identity''' என்ற option ஐ click செய்யவும்.
+
| பிறகு '''Change Identity''' என்ற option ஐ click செய்யவும்.
  
|-
 
|-
| 04:46
+
| 04:46
| Screen ல்  ''''Change identity of the species'''' என்ற பெயருடைய dialog box தோன்றும்.
+
| Screen ல்  ''''Change identity of the species'''' என்ற பெயருடைய dialog box தோன்றும்.
  
|-
 
|-
Line 184: Line 183:
  
|-
 
|-
| 04:58
+
| 04:58
 
| Drop-down menu ல் எந்த option ஐயும் தேர்வு  செய்யலாம். உதாரணத்திற்கு ''' simple molecule'''
 
| Drop-down menu ல் எந்த option ஐயும் தேர்வு  செய்யலாம். உதாரணத்திற்கு ''' simple molecule'''
  
|-
 
|-
| 05:05
+
| 05:05
 
| இப்போது ,''' Name''' box ல் இந்த ''' simple molecule''' க்கு பெயரிடவும்.
 
| இப்போது ,''' Name''' box ல் இந்த ''' simple molecule''' க்கு பெயரிடவும்.
  
|-
 
|-
| 05:10
+
| 05:10
 
| இப்போது ''' Fructose ''' என வைத்துக்கொள்ளலாம் .பிறகு '''Apply''' button ஐ click செய்யவும்.
 
| இப்போது ''' Fructose ''' என வைத்துக்கொள்ளலாம் .பிறகு '''Apply''' button ஐ click செய்யவும்.
  
|-
 
|-
| 05:17
+
| 05:17
 
| இப்போது நமது ''' Protein Pectin''', ''' Fructose''' என்று  பெயருடைய ''' simple molecule''' ஆக மாற்றப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
 
| இப்போது நமது ''' Protein Pectin''', ''' Fructose''' என்று  பெயருடைய ''' simple molecule''' ஆக மாற்றப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
  
|-
 
|-
| 05:25
+
| 05:25
| இப்போது நாம் எப்படி ''' Cut, Copy'''  மற்றும் ''' Paste''' செய்வது என்பதை கற்போம்.
+
| இப்போது நாம் எப்படி ''' Cut, Copy'''  மற்றும் ''' Paste''' செய்வது என்பதை கற்போம்.
  
|-
 
|-
| 05:29
+
| 05:29
| நான் draw area ல் முன்னரே இருந்த அதே  '''Fructose'''  ஐயே பயன்படுத்துகிறேன் .
+
| நான் draw area ல் முன்னரே இருந்த அதே  '''Fructose'''  ஐயே பயன்படுத்துகிறேன் .
  
|-
 
|-
Line 212: Line 211:
  
|-
 
|-
| 05:40
+
| 05:40
 
|'''Edit''' menu க்கு சென்று , scroll down செய்து  '''Cut''' ஐ click செய்க.
 
|'''Edit''' menu க்கு சென்று , scroll down செய்து  '''Cut''' ஐ click செய்க.
  
|-
 
|-
| 05:47
+
| 05:47
 
|''' Ctrl+X''' என்பது ''' Cut''' செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.
 
|''' Ctrl+X''' என்பது ''' Cut''' செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.
  
|-
 
|-
| 05:53
+
| 05:53
 
|''' Species Fructose ''' இப்போது cut செய்யபட்டிருக்கும் .
 
|''' Species Fructose ''' இப்போது cut செய்யபட்டிருக்கும் .
  
|-
 
|-
| 05:56
+
| 05:56
 
|  Species ஐ paste செய்ய  ''''Edit'''' menu க்கு திரும்பிச்சென்று ,  scroll down செய்து '''Paste''' ஐ click செய்யவும்.
 
|  Species ஐ paste செய்ய  ''''Edit'''' menu க்கு திரும்பிச்சென்று ,  scroll down செய்து '''Paste''' ஐ click செய்யவும்.
  
|-
 
|-
| 06:03
+
| 06:03
 
|''' Ctrl+V''' என்பது ''' Paste''' செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.
 
|''' Ctrl+V''' என்பது ''' Paste''' செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.
  
|-
 
|-
| 06:08
+
| 06:08
|Draw area ல் ''' Species Fructose''' என்பது மறுமுறை தோன்றும்.
+
| Draw area ல் ''' Species Fructose''' என்பது மறுமுறை தோன்றும்.
  
|-
 
|-
| 06:12
+
| 06:12
| ''' Species''' ஐ  copy செய்ய main menu bar ல்  ''' Edit''' க்கு செல்லவும்.
+
| ''' Species''' ஐ  copy செய்ய main menu bar ல்  ''' Edit''' க்கு செல்லவும்.
  
|-
 
|-
| 06:18
+
| 06:18
 
|''' Copy''' ஐ click செய்யவும்.
 
|''' Copy''' ஐ click செய்யவும்.
  
|-
 
|-
| 06:21
+
| 06:21
 
|''' Ctrl+C''' என்பது  copy செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.'''Copy''' ஐ click செய்யவும் .draw area ஐ click செய்யவும்.
 
|''' Ctrl+C''' என்பது  copy செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.'''Copy''' ஐ click செய்யவும் .draw area ஐ click செய்யவும்.
  
|-
 
|-
| 06:31
+
| 06:31
 
|இம்முறை, paste செய்ய நாம் ''' Ctrl + V''' ஐ அழுத்தவும்.
 
|இம்முறை, paste செய்ய நாம் ''' Ctrl + V''' ஐ அழுத்தவும்.
  
|-
 
|-
| 06:36
+
| 06:36
| இப்போது நாம் draw area ல் '''Fructose''' ன் copy ஐ கொண்டுள்ளோம்.
+
| இப்போது நாம் draw area ல் '''Fructose''' ன் copy ஐ கொண்டுள்ளோம்.
  
|-
 
|-
Line 354: Line 353:
 
| 08:53
 
| 08:53
 
| நாம், ''' Reaction''' ன் அம்சங்களை எப்படி மாற்றுவது என்பதை  கற்கலாம்.
 
| நாம், ''' Reaction''' ன் அம்சங்களை எப்படி மாற்றுவது என்பதை  கற்கலாம்.
 
|-
 
|-
Line 485: Line 482:
 
| கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, '''Spoken Tutorial''' project ஐ சுருங்க சொல்கிறது.
 
| கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, '''Spoken Tutorial''' project ஐ சுருங்க சொல்கிறது.
 
  அதை download செய்து பார்க்கவும் .
 
  அதை download செய்து பார்க்கவும் .
 
|-
 
|-
 
| 12:13
 
| 12:13
 
| ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
| 12:23
 
| 12:23
 
| Spoken Tutorial Project க்கு ஆதரவு  '''NMEICT, MHRD, Government of India'''.மேலதிக விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும்.
 
| Spoken Tutorial Project க்கு ஆதரவு  '''NMEICT, MHRD, Government of India'''.மேலதிக விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும்.
 
|-
 
|-
 
| 12:35
 
| 12:35
 
|இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது  IIT Bombayல் இருந்து சண்முகப் பிரியா. நன்றி
 
|இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது  IIT Bombayல் இருந்து சண்முகப் பிரியா. நன்றி

Revision as of 15:42, 2 April 2018

Time Narration
00:01 வணக்கம், CellDesigner ல் Create மற்றும் Edit Components குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது: draw area ல் ஏற்கனவே சேமித்த .xml file ஐ திறப்பது.
00:15 compartment ல் shape, size, color மற்றும் border ன் thicknessஐ மாற்றுதல்.
00:22 CellDesigner ல் multiple file களை உருவாக்குதல், Species ன் அடையாளத்தை மாற்றுதல்.
00:28 மேலும் Species ஐ Cut, Copy மற்றும் Paste செய்வது ,Species ன் Start-point மற்றும் End-point பற்றியும் நாம் கற்கலாம்.
00:37 Species ஐ எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் அதன் நிறத்தை மாற்றுவது, Reaction னின் அம்சங்களை மாற்றுவது , File ஐ எப்படி மூடுவது.
00:47 இங்கே நான் பயன்படுத்துவது Ubuntu Linux OS version 14.04 CellDesigner version 4.3 Java version 1.7 .
00:57 இந்த டுடோரியலை பின்பற்ற கற்பவருக்கு Undergraduate Biochemistry மற்றும் CellDesigner interface பரீட்சயமாக இருக்க வேண்டும்.
01:05 இல்லையெனில், தொடர்புடைய CellDesigner டுட்டோரியல்களுக்கு www.spoken-tutorial.org ஐ அணுகவும்.
01:16 இந்த series ன் முந்தைய tutorial கள் Windows OS ல் உருவாக்கப்பட்டது என்பதை கவனிக்கவும் .
01:24 எனினும், இனிவரும் tutorial கள் Ubuntu Linux OS ல் உருவாக்கப்படும்.
01:30 நாம் CellDesigner ல் component களை உருவாக்கி edit செய்யலாம்.
01:35 Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும் .
01:41 இப்போது type செய்க ./runCellDesigner4.3 பிறகு Enter ஐ அழுத்தவும்.
01:52 இப்போது உங்கள் screen ல் CellDesigner window திறக்கும்.
01:56 இப்போது நாம் முன்பே உருவாக்கிய Create and Edit file ஐ திறக்கலாம்.
02:02 ஆகவே File ஐ click செய்து பிறகு Open ஐ click செய்க.
02:07 Open என்று பெயருடைய dialog box திரையில் தோன்றும்.
02:11 இங்கே, ‘Folders’ label ன் கீழ் உள்ள folder ஐ தேர்வு செய்ய வேண்டும்.
02:15 File’ label ன் கீழ் உள்ள 'Create_and_Edit.xml' file ஐ click செய்து ‘Ok’ ஐ double-click செய்யவும்.
02:27 இப்போது draw area ல் நமது Create_and_Edit.xml file திறந்துள்ளது.
02:35 Compartment ஐ தேர்வு செய்க. main menu bar ல் Component க்கு செல்லவும் .
02:43 Scroll down செய்து Change to OVAL ஐ தேர்வு செய்யவும்.
02:48 இப்போது draw area ல் , நாம் oval compartment ஐ கொண்டுள்ளோம்.
02:54 Color அல்லது thickness ஐ மாற்ற , main menu bar ல் “Component” க்கு செல்லவும் .
03:00 Change color & shape” option ஐ click செய்யவும்.
03:05 மாற்றாக , compartment boundary ல் right-click செய்து “Change color & shape” option ஐ தேர்வு செய்யவும்.
03:14 'Change color & shape' என்ற பெயருடைய dialog box திரையில் தோன்றும்.
03:20 மெலிந்த boundary line க்காக ,Membrane Thickness ஐ 12 ல் இருந்து 8 அல்லது அதற்க்கு கீழ் மாற்ற வேண்டும் .
03:29 நிறத்தை மாற்ற Color panel க்கு செல்லவும்.
03:34 Color panel ல் pointer போன்ற handle ஐ உடைய color wheel இருக்கும்.
03:39 தேவையான நிறத்தை தேர்வு செய்ய pointer ஐ click மற்றும் hold செய்து அதனை rotate செய்ய வேண்டும்
03:46 அனைத்து மாற்றங்களும் முடிந்த பிறகு ,Apply ஐ click செய்து பின்பு 'Ok' ஐ click செய்யவும்.
03:53 வெவ்வேறு Compartment களை வரைய reaction toolbar ல் மற்ற option களை நீங்களே ஆராயவும்.
04:00 இப்போது நாம் Species ன் அடையாளத்தை எப்படி மாற்றுவது என கற்கலாம்.
04:05 ஆகவே , CTRL+N ஐ அழுத்தி புதிய window ஐ திறக்கவும்.
04:11 இந்த file லிற்கு Change Species என நாம் பெயரிடுவோம்.
04:16 முன்னிருப்பான width மற்றும் height ஐ நாம் வைத்துக்கொள்ளலாம். பிறகு Ok button ஐ click செய்யவும்.
04:22 இப்போது, toolbar ல் 'Generic protein' க்கான icon ஐ click செய்க. draw area ஐ click செய்க.
04:30 Dialog box ல் , type செய்க Pectin பிறகு Ok button ஐ click செய்யவும்.
04:37 இப்போது Generic protein Pectin ன் மீது right-click செய்யவும்.
04:41 பிறகு Change Identity என்ற option ஐ click செய்யவும்.
04:46 Screen ல் 'Change identity of the species' என்ற பெயருடைய dialog box தோன்றும்.
04:53 Class box ல் down arrow ஐ click செய்யவும்.
04:58 Drop-down menu ல் எந்த option ஐயும் தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு simple molecule
05:05 இப்போது , Name box ல் இந்த simple molecule க்கு பெயரிடவும்.
05:10 இப்போது Fructose என வைத்துக்கொள்ளலாம் .பிறகு Apply button ஐ click செய்யவும்.
05:17 இப்போது நமது Protein Pectin, Fructose என்று பெயருடைய simple molecule ஆக மாற்றப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
05:25 இப்போது நாம் எப்படி Cut, Copy மற்றும் Paste செய்வது என்பதை கற்போம்.
05:29 நான் draw area ல் முன்னரே இருந்த அதே Fructose ஐயே பயன்படுத்துகிறேன் .
05:34 Species ஐ cut செய்ய , Species Fructose ஐ முதலில் click செய்யவும்.
05:40 Edit menu க்கு சென்று , scroll down செய்து Cut ஐ click செய்க.
05:47 Ctrl+X என்பது Cut செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.
05:53 Species Fructose இப்போது cut செய்யபட்டிருக்கும் .
05:56 Species ஐ paste செய்ய 'Edit' menu க்கு திரும்பிச்சென்று , scroll down செய்து Paste ஐ click செய்யவும்.
06:03 Ctrl+V என்பது Paste செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.
06:08 Draw area ல் Species Fructose என்பது மறுமுறை தோன்றும்.
06:12 Species ஐ copy செய்ய main menu bar ல் Edit க்கு செல்லவும்.
06:18 Copy ஐ click செய்யவும்.
06:21 Ctrl+C என்பது copy செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.Copy ஐ click செய்யவும் .draw area ஐ click செய்யவும்.
06:31 இம்முறை, paste செய்ய நாம் Ctrl + V ஐ அழுத்தவும்.
06:36 இப்போது நாம் draw area ல் Fructose ன் copy ஐ கொண்டுள்ளோம்.
06:40 ஏதேனும் ஒரு செயலை undo செய்ய Ctrl+Z ஐ அழுத்தவும். பிறகு ஏதேனும் ஒரு செயலை redo செய்ய Ctrl+Y ஐ அழுத்தவும்.
06:51 எனினும் இவை குறைந்த பயன்பாட்டிலேயே இருக்கின்றன.
06:55 Draw area ல் உள்ள Fructose molecule களை இழுத்து நகர்த்தவும்.
07:00 அதனை செய்ய , Fructose ஐ click செய்து தேவையான இடத்திற்கு இழுக்கவும்.
07:07 அடுத்து நாம் start-point மற்றும் end-point species என்றால் என்ன மற்றும் species ஐ எப்படி activate செய்வது என்பது பற்றியும் கற்கலாம்.
07:13 அதற்கு நான் 2 generic protein களுக்கு நடுவே state transition reaction ஐ முன்னரே வரைந்துவிட்டேன்.
07:21 நான் அவற்றிக்கு Protein 1 மற்றும் Protein 2 என்று பெயரிட்டுள்ளேன்.
07:25 reaction ஐ வரைவது பற்றி முன்னரே கற்றோம் என்பதை நினைவுக்கூரவும்.
07:29 உங்களுக்கு தெரியவில்லையெனில், இந்த series ன் முந்தைய tutorial களை பார்க்கவும் . மேலும் தொடரலாம்.
07:35 இந்த reaction ல் ‘Protein 1’ என்பது ‘start point’ மற்றும் Protein 2 என்பது ‘end point’ .
07:43 species ஐ activate செய்ய Reaction ன் 'end-point' Species ஐ click செய்யவும்.
07:50 இங்கே, அது Protein 2.
07:53 ஆகவே, Protein 2 ஐ click செய்து keyboard ல் A ஐ அழுத்தவும்.
07:59 நான் Ctrl + Z key களை பயன்படுத்தி இந்த மாற்றத்தை undo செய்கிறேன்.
08:05 மாற்றாக , Protein 2 ஐ click செய்யவும்.
08:09 அடுத்து, main menu bar ல் Component க்கு செல்லவும்.
08:13 Scroll down செய்து Set Active ஐ click செய்யவும்.
08:18 activated species , dashed line ஆல் மூடப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
08:24 இப்பொது நாம், Protein 2 species ன் நிறத்தை மாற்றலாம் .
08:29 ஆகவே, அதை right-click செய்து பிறகு 'Change color and shape' ஐ click செய்யவும்.
08:35 நாம் முன்னரே பார்த்தபடி, Color panel ல் color wheel இருக்கும்.
08:40 தேவையான நிறத்தை தேர்வு செய்ய pointer ஐ click செய்து சுழற்றவும்.
08:44 பிறகு, Apply மற்றும் Ok ஐ click செய்யவும்.
08:49 species ல் நிற மாற்றத்தை கவனிக்கவும்.
08:53 நாம், Reaction ன் அம்சங்களை எப்படி மாற்றுவது என்பதை கற்கலாம்.
08:57 இப்போது, draw area ல் உள்ள state transition reaction க்கு திரும்புவோம்.
09:03 இரண்டு species ன் நடுவில் உள்ள reaction arrow ன் மீது right-click செய்யவும்.
09:08 இப்போது Change Identity option ஐ click செய்யவும்.
09:13 Change Properties of the Reaction என்ற dialog box தோன்றும் .
09:18 Name box ல் reaction ன் பெயரை type செய்யவும். உதாரணத்திற்கு Reaction1 .
09:26 Type box ன் drop-down menu ல் , தேவையான reaction ஐ தேர்வு செய்யவும் உதாரணத்திற்கு Transcription.'Ok' ஐ click செய்யவும்.
09:38 Draw area ல் reaction மாறியிருப்பதை கவனிக்கவும்.
09:42 Draw area ல் reaction arrow க்கு கொடுத்த பெயரை நம்மால் காண முடியாது.
09:47 கவலைப்பட தேவையில்லை, இனிவரும் tutorial களில் நாம் அதை கற்கலாம்.
09:53 reaction arrow ன் மீது மீண்டும் right-click செய்து Change Identity option ஐ click செய்யவும்.
10:00 ஒருவேளை அது Reversible reaction ஆக இருந்தால், TRUE option ஐ click செய்து பிறகு Ok ஐ click செய்யவும்.
10:09 இப்பொது reaction தலைகீழாய் இருப்பதை நீங்கள் காணலாம்.
10:14 CellDesigner ல் இருந்து வெளிவர, File ஐ click செய்து பிறகு Exit option ஐ click செய்யவும்.
10:20 மாற்றாக , Ctrl+ Q ஐயும் click செய்யலாம்.
10:25 மாற்றங்களை நாம் சேமிக்க விரும்புகிறோமா என்று கேட்டு screen ல் Confirmation dialog box தோன்றும்.
10:32 Yes ஐ click செய்து Ok button மீது double-click செய்யவும்.
10:38 அது file திருத்தப்பட்டுவிட்டது என்று கூறுகிறது.
10:41 மாற்றங்களை சேமிக்க வேண்டுமா ? Yes ஐ click செய்யவும்.
10:45 நாம் கற்றதை நினைவுகூருவோம். இந்த டுட்டோரியலில், நாம் கற்றது
10:50 Draw area ல் முன்னரே சேமித்த .xml file ஐ திறப்பது.
10:55 Compartment ன் shape, size, color மற்றும் border ன் thickness ஐ மாற்றுவது.
11:01 CellDesigner ல் multiple file களை உருவாக்குவது identity ஐ மாற்றுவது.
11:07 Species ஐ Cut, Copy மற்றும் Paste செய்வது.
11:10 மேலும் நாம் கற்றது Species ன் Start-point மற்றும் End-point ஐ பற்றி.
11:15 Species ஐ செயல்படுத்துவது, Species ன் நிறத்தை மாற்றுவது , Reaction ன் அம்சங்களை மாற்றுவது, பிறகு File ஐ மூடுவது .
11:25 பயிற்சியாக : complex ஐ உருவாக்கி Species Complex உள் வைக்கவும்.
11:32 பயிற்சி 2: Toolbar ஐ ஆராந்து ஒரு reactionக்கு reactant மற்றும் product ஐ எப்படி சேர்ப்பது என்பதை கண்டுபிடிக்கவும்.
11:41 உங்களின் முழுமையான பயிற்சி இது போல் காண வேண்டும்.
11:45 உங்கள் முதல் பயிற்சி இது போல் காண வேண்டும்: complex மற்றும் Complex உள் உள்ள Species.
11:55 பயிற்சி 2 இது போல் காண வேண்டும்: reactant மற்றும் product உடன் உள்ள state-transition reaction.
12:00 Spoken Tutorial project ஐ பற்றி காணலாம்-
12:05 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது.
அதை download செய்து பார்க்கவும் .
12:13 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் எழுதவும்.
12:23 Spoken Tutorial Project க்கு ஆதரவு NMEICT, MHRD, Government of India.மேலதிக விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும்.
12:35 இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayல் இருந்து சண்முகப் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Venuspriya