C-and-C++/C2/Logical-Operators/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:54, 11 December 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time' Narration
00.02 C மற்றும் C++ Logical operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00.08 இந்த tutorialலில் நாம் கற்கப்போவது:Logical operatorகளான && Logical AND உதாரணமாக. expression1 && expression2
00.17 Logical OR

உதாரணமாக. expression1 || expression2

00.21 ! Logical NOT

உதாரணமாக. !(Expression1)

00.25 இதை உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம்.
00.28 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:Ubuntu 11.10 இயங்குதளம்
00.34 Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00.40 logical operatorகளுக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00.44 C மற்றும் C++ல் 0 தவிர மற்ற மதிப்புகள் இருந்தால் true.
00.49 non zero எனில் true
00.51 மற்றும் zero எனில் false


00.53 logical operatorகளை பயன்படுத்தி Expressionகள்... true க்கு 1 உம் falseக்கு 0 ஐயும் திருப்புகிறது.
00.59 இப்போது ஒரு உதாரணத்துடன் logical operatorகளை விளக்குகிறேன்.
01.04 இது logical operators'க்கான C program.
01.09 main blockனுள்
01.11 இந்த statement... variable a,b மற்றும் c ஐ integerகளாக declare செய்கிறது.
01.16 printf statement... a,b மற்றும் c மதிப்புகளை உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கிறது.
01.22 scanf statement... variable a, b மற்றும் cக்கான உள்ளீடை பயனரிடமிருந்து வாங்குகிறது.
01.28 இங்கே, பெரியதைக் கண்டறிய aன் மதிப்பை b மற்றும் c உடன் ஒப்பிடுகிறோம்
01.33 ஒரேசமயத்தில் ஒப்பிட, logical AND operatorஐ பயன்படுத்துகிறோம்.
01.38 இங்கே, true மதிப்பைத் திருப்ப அனைத்து conditionகளும் உண்மையாக இருக்க வேண்டும்.
01.44 false condition ஐ சந்தித்த பிறகு அந்த expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.
01.49 எனவே (a>b) true ஆன பின்னரே expression (a>c) மதிப்பிடப்படுகிறது.
01.57 a... bஐ விட சிறியது எனில், expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.
02.03 முந்தைய condition... true எனில் இந்த statement மதிப்பிடப்படுகிறது.
02.07 பின் (b>c) மதிப்பிடப்படுகிறது.
02.10 condition... true எனில், பின் b is greatest திரையில் காட்டப்படுகிறது.
02.17 இல்லையெனில் c is greatest திரையில் காட்டப்படுகிறது.
02.21 இப்போது logical OR operatorக்கு வருவோம்.
02.24 இங்கே logical OR true மதிப்பைத் திருப்ப ஏதேனும் ஒரு contion உண்மையாக இருக்க வேண்டும்.
02.31 true condition ஐ சந்தித்த பிறகு அந்த expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.
02.36 எனவே, a == zero எனில், மீதி இரு expressionகள் மதிப்பிடப்படாது.
02.43 a, b அல்லது c ல் ஏதேனும் ஒன்று 0 எனில் இந்த printf statement இயக்கப்படுகிறது.
02.49 programன் முடிவுக்கு வருவோம். return 0 மற்றும் ending curly bracket.
02.54 இப்போது programஐ சேமிக்கவும்.
02.58 extension .c உடன் சேமிக்கவும்
03.00 logical.c என என் file ஐ சேமிக்கிறேன்
03.04 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்.
03.09 code ஐ compile செய்ய எழுதுக gcc logical.c -o log

enter ஐ அழுத்துக

03.23 இயக்க எழுதுக ./log
03.27 Enter ஐ அழுத்துக


03.30 நான் கொடுக்கும் மதிப்புகள்,

0

34

567

03.40 காணும் வெளியீடு,
03.43 c is greatest.
03.46 The product of a, b and c is zero.
03.50 வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்கவும்.
03.55 இப்போது அதே program ஐ C++ ல் எழுதுவோம்
03.59 நான் ஏற்கனவே இந்த program ஐ எழுதியுள்ளேன். அதைக் காணலாம்.
04.03 இது C++ code.
04.07 இப்போது அதே program ஐ C++ ல் எழுத, சில மாற்றங்களை செய்வோம்.
04.12 header fileல் ஒரு மாற்றம்.
04.15 Using statement பயன்படுத்தப்பட்டுள்ளது.
04.18 வித்தியாசமான உள்ளீடு வெளியீடு statementகள் உள்ளன.
04.22 operatorகள் C ல் செயல்பட்டதுபோலவே செயல்படும்.


04.26 Saveல் சொடுக்கவும்.
04.27 extension .cpp உடன் file சேமிக்கப்படுவதை உறுதி செய்க
04.31 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்.
04.37 program ஐ compile செய்ய எழுதுக g++ logical.cpp -o log1
04.49 இயக்க எழுதுக ./log1
04.54 Enter ஐ அழுத்துக


04.56 நான் கொடுக்கும் மதிப்புகள்

0

34

567

05.02 வெளியீடு C programக்கு வந்தது போன்றே என காண்கிறோம்.
05.05 வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்க வேண்டும்.
05.10 இப்போது சந்திக்ககூடிய ஒரு பிழையைக் காணலாம்.
05.13 editorக்கு வருவோம்.
05.16 இங்கே bracketகளை மறக்கிறோம் எனில்.
05.20 இதையும் இதையும் நீக்கவும்.
05.26 நடப்பதைக் காண்போம், programஐ சேமிப்போம்.
05.31 terminalக்கு வருவோம்
05.33 முன்போல Compile செய்து இயக்குவோம்
05.38 பிழையைக் காண்கிறோம்:
05.41 Expected identifier before '(' token.
05.46 ஏனெனில் இங்கே இரு வித்தியாசமான expressionகளைக் கொண்டுள்ளோம்.
05.49 AND operator ஐ பயன்படுத்தி அவற்றை ஒரே expression ஆக மதிப்பிட வேண்டும்.
05.53 இப்போது நம் program க்கு வந்து அந்த பிழையைச் சரிசெய்வோம்
05.58 bracketகளை இங்கேயும் இங்கேயும் இடுவோம்.
06.04 Save ல் சொடுக்கவும்
06.07 terminalக்கு வருவோம்.
06.09 முன்புபோல compile செய்து இயக்குவோம்
06.14 எனவே இப்போது இது வேலை செய்கிறது.
06.22 சுருங்கசொல்ல.
06.24 இந்த tutorialலில் நாம் கற்றது && Logical AND உதாரணமாக. ((a > b) && (a > c))


06.32 Logical OR

உதாரணமாக. (a == 0 || b == 0 || c == 0)


06.40 பயிற்சியாக இந்த program ஐ எழுதுக
06.41 பயனரிடமிருந்து இரு எண்களை உள்ளீடாக பெற்று
06.45 NOT operator ஐ பயன்படுத்தி இரு எண்களும் சமமா என சோதிக்கவும். குறிப்பு: (a != b)
06.54 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
06.59 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.


07.03 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
07.11 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
07.18 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

07.27 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07.37 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst