C-and-C++/C2/Logical-Operators/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 C மற்றும் C++ Logical operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த tutorialலில் நாம் கற்கப்போவது:Logical operatorகளான && Logical AND உதாரணமாக. expression1 && expression2
00:17 Logical OR உதாரணமாக. expression1 or expression2
00:21 ! Logical NOT உதாரணமாக. !(Expression1)
00:25 இதை உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம்.
00:28 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:Ubuntu 11.10 இயங்குதளம்
00:34 Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00:40 logical operatorகளுக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00:44 C மற்றும் C++ல் 0 தவிர மற்ற மதிப்புகள் இருந்தால் true.
00:49 non zero எனில் true
00:51 மற்றும் zero எனில் false
00:53 logical operatorகளை பயன்படுத்தி Expressionகள்... true க்கு 1 உம் falseக்கு 0 ஐயும் திருப்புகிறது.
00:59 இப்போது ஒரு உதாரணத்துடன் logical operatorகளை விளக்குகிறேன்.
01:04 இது logical operators'க்கான C program.
01:09 main blockனுள்
01:11 இந்த statement... variable a,b மற்றும் c ஐ integerகளாக declare செய்கிறது.
01:16 printf statement... a,b மற்றும் c மதிப்புகளை உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கிறது.
01:22 scanf statement... variable a, b மற்றும் cக்கான உள்ளீடை பயனரிடமிருந்து வாங்குகிறது.
01:28 இங்கே, பெரியதைக் கண்டறிய aன் மதிப்பை b மற்றும் c உடன் ஒப்பிடுகிறோம்
01:33 ஒரேசமயத்தில் ஒப்பிட, logical AND operatorஐ பயன்படுத்துகிறோம்.
01:38 இங்கே, true மதிப்பைத் திருப்ப அனைத்து conditionகளும் உண்மையாக இருக்க வேண்டும்.
01:44 false condition ஐ சந்தித்த பிறகு அந்த expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.
01:49 எனவே (a>b) true ஆன பின்னரே expression (a>c) மதிப்பிடப்படுகிறது.
01:57 a... bஐ விட சிறியது எனில், expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.
02:03 முந்தைய condition... true எனில் இந்த statement மதிப்பிடப்படுகிறது.
02:07 பின் (b>c) மதிப்பிடப்படுகிறது.
02:10 condition... true எனில், பின் b is greatest திரையில் காட்டப்படுகிறது.
02:17 இல்லையெனில் c is greatest திரையில் காட்டப்படுகிறது.
02:21 இப்போது logical OR operatorக்கு வருவோம்.
02:24 இங்கே logical OR true மதிப்பைத் திருப்ப ஏதேனும் ஒரு contion உண்மையாக இருக்க வேண்டும்.
02:31 true condition ஐ சந்தித்த பிறகு அந்த expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.
02:36 எனவே, a == zero எனில், மீதி இரு expressionகள் மதிப்பிடப்படாது.
02:43 a, b அல்லது c ல் ஏதேனும் ஒன்று 0 எனில் இந்த printf statement இயக்கப்படுகிறது.
02:49 programன் முடிவுக்கு வருவோம். return 0 மற்றும் ending curly bracket.
02:54 இப்போது programஐ சேமிக்கவும்.
02:58 extension .c உடன் சேமிக்கவும்
03:00 logical.c என என் file ஐ சேமிக்கிறேன்
03:04 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்.
03:09 code ஐ compile செய்ய எழுதுக gcc logical.c -o log enter ஐ அழுத்துக
03:23 இயக்க எழுதுக ./log
03:27 Enter ஐ அழுத்துக
03:30 நான் கொடுக்கும் மதிப்புகள், 0 34 567
03:40 காணும் வெளியீடு,
03:43 c is greatest.
03:46 The product of a, b and c is zero.
03:50 வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்கவும்.
03:55 இப்போது அதே program ஐ C++ ல் எழுதுவோம்
03:59 நான் ஏற்கனவே இந்த program ஐ எழுதியுள்ளேன். அதைக் காணலாம்.
04:03 இது C++ code.
04:07 இப்போது அதே program ஐ C++ ல் எழுத, சில மாற்றங்களை செய்வோம்.
04:12 header fileல் ஒரு மாற்றம்.
04:15 Using statement பயன்படுத்தப்பட்டுள்ளது.
04:18 வித்தியாசமான உள்ளீடு வெளியீடு statementகள் உள்ளன.
04:22 operatorகள் C ல் செயல்பட்டதுபோலவே செயல்படும்.
04:26 Saveல் சொடுக்கவும்.
04:27 extension .cpp உடன் file சேமிக்கப்படுவதை உறுதி செய்க
04:31 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்.
04:37 program ஐ compile செய்ய எழுதுக g++ logical.cpp -o log1
04:49 இயக்க எழுதுக ./log1
04:54 Enter ஐ அழுத்துக
04:56 நான் கொடுக்கும் மதிப்புகள் 0 34 567
05:02 வெளியீடு C programக்கு வந்தது போன்றே என காண்கிறோம்.
05:05 வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்க வேண்டும்.
05:10 இப்போது சந்திக்ககூடிய ஒரு பிழையைக் காணலாம்.
05:13 editorக்கு வருவோம்.
05:16 இங்கே bracketகளை மறக்கிறோம் எனில்.
05:20 இதையும் இதையும் நீக்கவும்.
05:26 நடப்பதைக் காண்போம், programஐ சேமிப்போம்.
05:31 terminalக்கு வருவோம்
05:33 முன்போல Compile செய்து இயக்குவோம்
05:38 பிழையைக் காண்கிறோம்:
05:41 Expected identifier before '(' token.
05:46 ஏனெனில் இங்கே இரு வித்தியாசமான expressionகளைக் கொண்டுள்ளோம்.
05:49 AND operator ஐ பயன்படுத்தி அவற்றை ஒரே expression ஆக மதிப்பிட வேண்டும்.
05:53 இப்போது நம் program க்கு வந்து அந்த பிழையைச் சரிசெய்வோம்
05:58 bracketகளை இங்கேயும் இங்கேயும் இடுவோம்.
06:04 Save ல் சொடுக்கவும்
06:07 terminalக்கு வருவோம்.
06:09 முன்புபோல compile செய்து இயக்குவோம்
06:14 எனவே இப்போது இது வேலை செய்கிறது.
06:22 சுருங்கசொல்ல.
06:24 இந்த tutorialலில் நாம் கற்றது && Logical AND உதாரணமாக. ((a > b) && (a > c))
06:32 Logical OR உதாரணமாக. (a == 0 or b == 0 or c == 0)
06:41 பயிற்சியாக இந்த program ஐ எழுதுக. பயனரிடமிருந்து இரு எண்களை உள்ளீடாக பெற்று
06:45 NOT operator ஐ பயன்படுத்தி இரு எண்களும் சமமா என சோதிக்கவும். குறிப்பு: (a != b)
06:54 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
06:59 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
07:03 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
07:11 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
07:18 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:27 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07:37 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst