Difference between revisions of "C-and-C++/C2/Logical-Operators/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00.02 | C மற்றும் C++ '''Logical operators குறித்த spoken tutorialக்கு நல்வ…')
 
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
|| ''Time'''  
+
|| '''Time'''  
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
  
 
|-  
 
|-  
| 00.02  
+
| 00:02  
 
|  C மற்றும் C++ '''Logical operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு.'''  
 
|  C மற்றும் C++ '''Logical operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு.'''  
  
 
|-  
 
|-  
| 00.08  
+
| 00:08  
 
|இந்த tutorialலில் நாம் கற்கப்போவது:Logical operatorகளான  && Logical AND உதாரணமாக. expression1 && expression2  
 
|இந்த tutorialலில் நாம் கற்கப்போவது:Logical operatorகளான  && Logical AND உதாரணமாக. expression1 && expression2  
  
 
|-  
 
|-  
| 00.17  
+
| 00:17  
 
| Logical OR  
 
| Logical OR  
  
Line 18: Line 18:
  
 
|-  
 
|-  
| 00.21  
+
| 00:21  
 
|! Logical NOT  
 
|! Logical NOT  
  
Line 24: Line 24:
  
 
|-  
 
|-  
|00.25  
+
|00:25  
 
| இதை உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம்.  
 
| இதை உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம்.  
  
 
|-  
 
|-  
| 00.28  
+
| 00:28  
 
|  இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:'''Ubuntu 11.10''' இயங்குதளம்  
 
|  இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:'''Ubuntu 11.10''' இயங்குதளம்  
  
 
|-  
 
|-  
|00.34  
+
|00:34  
 
|  Ubuntu ல் '''gcc''' மற்றும் '''g++ Compiler '''version '''4.6.1 '''  
 
|  Ubuntu ல் '''gcc''' மற்றும் '''g++ Compiler '''version '''4.6.1 '''  
  
 
|-  
 
|-  
| 00.40  
+
| 00:40  
 
| '''logical operator'''களுக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.  
 
| '''logical operator'''களுக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.  
  
 
|-  
 
|-  
| 00.44  
+
| 00:44  
 
| '''C ''' மற்றும் '''C++'''ல்  0 தவிர மற்ற மதிப்புகள் இருந்தால் '''true'''.  
 
| '''C ''' மற்றும் '''C++'''ல்  0 தவிர மற்ற மதிப்புகள் இருந்தால் '''true'''.  
  
 
|-  
 
|-  
| 00.49  
+
| 00:49  
 
|non zero எனில் true  
 
|non zero எனில் true  
  
 
|-  
 
|-  
| 00.51  
+
| 00:51  
 
|மற்றும் zero எனில் false  
 
|மற்றும் zero எனில் false  
  
  
 
|-  
 
|-  
| 00.53  
+
| 00:53  
 
| logical operatorகளை பயன்படுத்தி Expressionகள்... '''true''' க்கு 1 உம் '''false'''க்கு 0 ஐயும் திருப்புகிறது.  
 
| logical operatorகளை பயன்படுத்தி Expressionகள்... '''true''' க்கு 1 உம் '''false'''க்கு 0 ஐயும் திருப்புகிறது.  
  
 
|-  
 
|-  
|  00.59  
+
|  00:59  
 
|  இப்போது ஒரு உதாரணத்துடன்  logical operatorகளை விளக்குகிறேன்.  
 
|  இப்போது ஒரு உதாரணத்துடன்  logical operatorகளை விளக்குகிறேன்.  
  
 
|-  
 
|-  
|  01.04  
+
|  01:04  
 
|  இது  '''logical operators'''க்கான  '''C'' program.  
 
|  இது  '''logical operators'''க்கான  '''C'' program.  
  
 
|-  
 
|-  
| 01.09  
+
| 01:09  
 
|  main blockனுள்  
 
|  main blockனுள்  
  
 
|-  
 
|-  
| 01.11  
+
| 01:11  
 
|இந்த statement...  variable '''a''','''b''' மற்றும் '''c''' ஐ integerகளாக declare செய்கிறது.  
 
|இந்த statement...  variable '''a''','''b''' மற்றும் '''c''' ஐ integerகளாக declare செய்கிறது.  
  
 
|-  
 
|-  
| 01.16  
+
| 01:16  
 
|  '''printf''' statement... '''a''','''b''' மற்றும் '''c''' மதிப்புகளை உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கிறது.  
 
|  '''printf''' statement... '''a''','''b''' மற்றும் '''c''' மதிப்புகளை உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கிறது.  
  
 
|-  
 
|-  
|01.22  
+
|01:22  
 
|  '''scanf''' statement... variable '''a''', '''b''' மற்றும் ''' c'''க்கான உள்ளீடை பயனரிடமிருந்து வாங்குகிறது.  
 
|  '''scanf''' statement... variable '''a''', '''b''' மற்றும் ''' c'''க்கான உள்ளீடை பயனரிடமிருந்து வாங்குகிறது.  
  
 
|-  
 
|-  
| 01.28  
+
| 01:28  
 
|| இங்கே, பெரியதைக் கண்டறிய '''a'''ன் மதிப்பை '''b''' மற்றும் '''c''' உடன் ஒப்பிடுகிறோம்  
 
|| இங்கே, பெரியதைக் கண்டறிய '''a'''ன் மதிப்பை '''b''' மற்றும் '''c''' உடன் ஒப்பிடுகிறோம்  
  
 
|-  
 
|-  
| 01.33  
+
| 01:33  
 
|ஒரேசமயத்தில் ஒப்பிட,  '''logical''' '''AND '''operatorஐ பயன்படுத்துகிறோம்.  
 
|ஒரேசமயத்தில் ஒப்பிட,  '''logical''' '''AND '''operatorஐ பயன்படுத்துகிறோம்.  
  
 
|-  
 
|-  
| 01.38  
+
| 01:38  
 
|இங்கே, true மதிப்பைத் திருப்ப அனைத்து conditionகளும் உண்மையாக இருக்க வேண்டும்.  
 
|இங்கே, true மதிப்பைத் திருப்ப அனைத்து conditionகளும் உண்மையாக இருக்க வேண்டும்.  
  
 
|-  
 
|-  
| 01.44  
+
| 01:44  
 
|false condition ஐ சந்தித்த பிறகு அந்த  expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.  
 
|false condition ஐ சந்தித்த பிறகு அந்த  expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.  
  
 
|-  
 
|-  
| 01.49  
+
| 01:49  
 
|எனவே  '''(a>b)'''  true ஆன பின்னரே expression '''(a>c) ''' மதிப்பிடப்படுகிறது.  
 
|எனவே  '''(a>b)'''  true ஆன பின்னரே expression '''(a>c) ''' மதிப்பிடப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 01.57  
+
| 01:57  
 
| a...  bஐ விட சிறியது எனில்,  expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.  
 
| a...  bஐ விட சிறியது எனில்,  expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.  
  
 
|-  
 
|-  
| 02.03  
+
| 02:03  
 
|முந்தைய condition... true எனில்  இந்த statement மதிப்பிடப்படுகிறது.  
 
|முந்தைய condition... true எனில்  இந்த statement மதிப்பிடப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 02.07  
+
| 02:07  
 
| பின் '''(b>c) ''' மதிப்பிடப்படுகிறது.  
 
| பின் '''(b>c) ''' மதிப்பிடப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
|02.10  
+
|02:10  
 
|  condition... true எனில், பின் '''b is greatest''' திரையில் காட்டப்படுகிறது.  
 
|  condition... true எனில், பின் '''b is greatest''' திரையில் காட்டப்படுகிறது.  
 
   
 
   
 
|-  
 
|-  
|  02.17  
+
|  02:17  
 
| இல்லையெனில் '''c is greatest ''' திரையில் காட்டப்படுகிறது.  
 
| இல்லையெனில் '''c is greatest ''' திரையில் காட்டப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 02.21  
+
| 02:21  
 
| இப்போது '''logical OR '''operatorக்கு வருவோம்.  
 
| இப்போது '''logical OR '''operatorக்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
| 02.24  
+
| 02:24  
 
|இங்கே '''logical OR ''' true மதிப்பைத் திருப்ப ஏதேனும் ஒரு contion உண்மையாக இருக்க வேண்டும்.  
 
|இங்கே '''logical OR ''' true மதிப்பைத் திருப்ப ஏதேனும் ஒரு contion உண்மையாக இருக்க வேண்டும்.  
  
 
|-  
 
|-  
| 02.31  
+
| 02:31  
 
|true condition ஐ சந்தித்த பிறகு அந்த  expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.  
 
|true condition ஐ சந்தித்த பிறகு அந்த  expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.  
  
 
|-  
 
|-  
| 02.36  
+
| 02:36  
 
|எனவே,  '''a''' == zero எனில், மீதி இரு  expressionகள் மதிப்பிடப்படாது.  
 
|எனவே,  '''a''' == zero எனில், மீதி இரு  expressionகள் மதிப்பிடப்படாது.  
  
 
|-  
 
|-  
| 02.43  
+
| 02:43  
 
|  '''a''', '''b''' அல்லது '''c''' ல் ஏதேனும் ஒன்று  0 எனில் இந்த printf statement இயக்கப்படுகிறது.  
 
|  '''a''', '''b''' அல்லது '''c''' ல் ஏதேனும் ஒன்று  0 எனில் இந்த printf statement இயக்கப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 02.49  
+
| 02:49  
 
|  programன் முடிவுக்கு வருவோம். '''return 0''' மற்றும் ending curly bracket.  
 
|  programன் முடிவுக்கு வருவோம். '''return 0''' மற்றும் ending curly bracket.  
  
 
|-  
 
|-  
|  02.54  
+
|  02:54  
 
| இப்போது programஐ சேமிக்கவும்.  
 
| இப்போது programஐ சேமிக்கவும்.  
  
 
|-  
 
|-  
| 02.58  
+
| 02:58  
 
| extension '''.c''' உடன் சேமிக்கவும்  
 
| extension '''.c''' உடன் சேமிக்கவும்  
  
 
|-  
 
|-  
| 03.00  
+
| 03:00  
 
| '''logical.c''' என என் file ஐ சேமிக்கிறேன்  
 
| '''logical.c''' என என் file ஐ சேமிக்கிறேன்  
  
 
|-  
 
|-  
| 03.04  
+
| 03:04  
 
|  '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்.  
 
|  '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்.  
  
 
|-  
 
|-  
| 03.09  
+
| 03:09  
 
|  code ஐ compile செய்ய எழுதுக  '''gcc logical.c -o log'''   
 
|  code ஐ compile செய்ய எழுதுக  '''gcc logical.c -o log'''   
 
enter ஐ அழுத்துக  
 
enter ஐ அழுத்துக  
  
 
|-  
 
|-  
| 03.23  
+
| 03:23  
 
|இயக்க எழுதுக '''./log'''  
 
|இயக்க எழுதுக '''./log'''  
  
 
|-  
 
|-  
| 03.27  
+
| 03:27  
 
| '''Enter'''  ஐ அழுத்துக
 
| '''Enter'''  ஐ அழுத்துக
  
  
 
|-  
 
|-  
| 03.30  
+
| 03:30  
 
| நான் கொடுக்கும் மதிப்புகள்,  
 
| நான் கொடுக்கும் மதிப்புகள்,  
  
Line 185: Line 185:
  
 
|-  
 
|-  
| 03.40  
+
| 03:40  
 
|காணும் வெளியீடு,  
 
|காணும் வெளியீடு,  
  
 
|-  
 
|-  
| 03.43  
+
| 03:43  
 
|c is greatest.  
 
|c is greatest.  
  
 
|-  
 
|-  
| 03.46  
+
| 03:46  
 
|The product of a, b and c is zero.  
 
|The product of a, b and c is zero.  
  
 
|-  
 
|-  
| 03.50  
+
| 03:50  
 
|வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்கவும்.  
 
|வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்கவும்.  
  
 
|-  
 
|-  
|03.55  
+
|03:55  
 
| இப்போது அதே program ஐ C++ ல் எழுதுவோம்  
 
| இப்போது அதே program ஐ C++ ல் எழுதுவோம்  
  
 
|-  
 
|-  
|  03.59  
+
|  03:59  
 
| நான் ஏற்கனவே இந்த  program ஐ எழுதியுள்ளேன். அதைக் காணலாம்.  
 
| நான் ஏற்கனவே இந்த  program ஐ எழுதியுள்ளேன். அதைக் காணலாம்.  
  
 
|-  
 
|-  
| 04.03  
+
| 04:03  
 
|இது  '''C++''' code.  
 
|இது  '''C++''' code.  
  
 
|-  
 
|-  
| 04.07  
+
| 04:07  
 
| |இப்போது அதே program ஐ C++ ல் எழுத, சில மாற்றங்களை செய்வோம்.  
 
| |இப்போது அதே program ஐ C++ ல் எழுத, சில மாற்றங்களை செய்வோம்.  
  
 
|-  
 
|-  
| 04.12  
+
| 04:12  
 
| header fileல் ஒரு மாற்றம்.  
 
| header fileல் ஒரு மாற்றம்.  
  
 
|-  
 
|-  
| 04.15  
+
| 04:15  
 
|Using statement பயன்படுத்தப்பட்டுள்ளது.  
 
|Using statement பயன்படுத்தப்பட்டுள்ளது.  
  
 
|-  
 
|-  
| 04.18  
+
| 04:18  
 
|வித்தியாசமான உள்ளீடு வெளியீடு statementகள் உள்ளன.  
 
|வித்தியாசமான உள்ளீடு வெளியீடு statementகள் உள்ளன.  
  
 
|-  
 
|-  
| 04.22  
+
| 04:22  
 
|operatorகள் C ல் செயல்பட்டதுபோலவே செயல்படும்.  
 
|operatorகள் C ல் செயல்பட்டதுபோலவே செயல்படும்.  
  
  
 
|-  
 
|-  
| 04.26  
+
| 04:26  
 
|  '''Save'''ல் சொடுக்கவும்.  
 
|  '''Save'''ல் சொடுக்கவும்.  
  
 
|-  
 
|-  
| 04.27  
+
| 04:27  
 
|  extension '''.cpp''' உடன் file சேமிக்கப்படுவதை உறுதி செய்க  
 
|  extension '''.cpp''' உடன் file சேமிக்கப்படுவதை உறுதி செய்க  
  
 
|-  
 
|-  
|  04.31  
+
|  04:31  
 
| '''Ctrl, Alt மற்றும் T '''விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்.  
 
| '''Ctrl, Alt மற்றும் T '''விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்.  
  
 
|-  
 
|-  
|04.37  
+
|04:37  
 
| program ஐ  compile செய்ய எழுதுக '''g++ logical.cpp -o log1'''  
 
| program ஐ  compile செய்ய எழுதுக '''g++ logical.cpp -o log1'''  
  
 
|-  
 
|-  
| 04.49  
+
| 04:49  
 
| இயக்க எழுதுக '''./log1'''  
 
| இயக்க எழுதுக '''./log1'''  
  
 
|-  
 
|-  
| 04.54  
+
| 04:54  
 
| '''Enter'''  ஐ அழுத்துக
 
| '''Enter'''  ஐ அழுத்துக
  
  
 
|-  
 
|-  
| 04.56  
+
| 04:56  
 
|நான் கொடுக்கும் மதிப்புகள்  
 
|நான் கொடுக்கும் மதிப்புகள்  
  
Line 269: Line 269:
  
 
|-  
 
|-  
| 05.02  
+
| 05:02  
 
|வெளியீடு C programக்கு வந்தது போன்றே என காண்கிறோம்.  
 
|வெளியீடு C programக்கு வந்தது போன்றே என காண்கிறோம்.  
  
 
|-  
 
|-  
| 05.05  
+
| 05:05  
 
|வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்க வேண்டும்.  
 
|வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்க வேண்டும்.  
  
 
|-  
 
|-  
|05.10  
+
|05:10  
 
| இப்போது சந்திக்ககூடிய ஒரு பிழையைக் காணலாம்.  
 
| இப்போது சந்திக்ககூடிய ஒரு பிழையைக் காணலாம்.  
  
 
|-  
 
|-  
| 05.13  
+
| 05:13  
 
| editorக்கு வருவோம்.  
 
| editorக்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
|  05.16  
+
|  05:16  
 
|  இங்கே bracketகளை மறக்கிறோம் எனில்.  
 
|  இங்கே bracketகளை மறக்கிறோம் எனில்.  
  
 
|-  
 
|-  
| 05.20  
+
| 05:20  
 
|இதையும் இதையும் நீக்கவும்.  
 
|இதையும் இதையும் நீக்கவும்.  
  
 
|-  
 
|-  
|  05.26  
+
|  05:26  
 
| நடப்பதைக் காண்போம், programஐ சேமிப்போம்.  
 
| நடப்பதைக் காண்போம், programஐ சேமிப்போம்.  
  
 
|-  
 
|-  
| 05.31  
+
| 05:31  
 
| terminalக்கு வருவோம்  
 
| terminalக்கு வருவோம்  
  
 
|-  
 
|-  
| 05.33  
+
| 05:33  
 
| முன்போல Compile செய்து இயக்குவோம்  
 
| முன்போல Compile செய்து இயக்குவோம்  
  
 
|-  
 
|-  
| 05.38  
+
| 05:38  
 
|  பிழையைக் காண்கிறோம்:  
 
|  பிழையைக் காண்கிறோம்:  
  
 
|-  
 
|-  
| 05.41  
+
| 05:41  
 
|Expected identifier before '(' token.  
 
|Expected identifier before '(' token.  
  
 
|-  
 
|-  
|  05.46  
+
|  05:46  
 
|  ஏனெனில் இங்கே இரு வித்தியாசமான  expressionகளைக் கொண்டுள்ளோம்.  
 
|  ஏனெனில் இங்கே இரு வித்தியாசமான  expressionகளைக் கொண்டுள்ளோம்.  
  
 
|-  
 
|-  
| 05.49  
+
| 05:49  
 
| AND operator ஐ பயன்படுத்தி அவற்றை ஒரே expression ஆக மதிப்பிட வேண்டும்.  
 
| AND operator ஐ பயன்படுத்தி அவற்றை ஒரே expression ஆக மதிப்பிட வேண்டும்.  
  
 
|-  
 
|-  
| 05.53  
+
| 05:53  
 
| இப்போது நம் program க்கு வந்து அந்த பிழையைச் சரிசெய்வோம்  
 
| இப்போது நம் program க்கு வந்து அந்த பிழையைச் சரிசெய்வோம்  
  
 
|-  
 
|-  
|  05.58  
+
|  05:58  
 
|    bracketகளை இங்கேயும் இங்கேயும் இடுவோம்.  
 
|    bracketகளை இங்கேயும் இங்கேயும் இடுவோம்.  
  
 
|-  
 
|-  
| 06.04  
+
| 06:04  
 
| '''Save''' ல் சொடுக்கவும்  
 
| '''Save''' ல் சொடுக்கவும்  
  
 
|-  
 
|-  
| 06.07  
+
| 06:07  
 
|terminalக்கு வருவோம்.  
 
|terminalக்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
|  06.09  
+
|  06:09  
 
|  முன்புபோல  compile செய்து இயக்குவோம்  
 
|  முன்புபோல  compile செய்து இயக்குவோம்  
  
 
|-  
 
|-  
| 06.14  
+
| 06:14  
 
|எனவே இப்போது இது வேலை செய்கிறது.  
 
|எனவே இப்போது இது வேலை செய்கிறது.  
  
 
|-  
 
|-  
| 06.22  
+
| 06:22  
 
|சுருங்கசொல்ல.  
 
|சுருங்கசொல்ல.  
  
 
|-  
 
|-  
| 06.24  
+
| 06:24  
 
| இந்த tutorialலில் நாம் கற்றது  && Logical AND உதாரணமாக. '''((a > b) && (a > c)) '''  
 
| இந்த tutorialலில் நாம் கற்றது  && Logical AND உதாரணமாக. '''((a > b) && (a > c)) '''  
  
 
   
 
   
 
|-  
 
|-  
| 06.32  
+
| 06:32  
 
|Logical OR  
 
|Logical OR  
  
Line 361: Line 361:
  
 
|-  
 
|-  
| 06.40  
+
| 06:40  
 
|  பயிற்சியாக இந்த program ஐ எழுதுக  
 
|  பயிற்சியாக இந்த program ஐ எழுதுக  
  
 
|-  
 
|-  
| 06.41  
+
| 06:41  
 
|பயனரிடமிருந்து இரு எண்களை உள்ளீடாக பெற்று  
 
|பயனரிடமிருந்து இரு எண்களை உள்ளீடாக பெற்று  
  
 
|-  
 
|-  
| 06.45  
+
| 06:45  
 
|'''NOT''' operator ஐ பயன்படுத்தி இரு எண்களும் சமமா என சோதிக்கவும். குறிப்பு: '''(a != b)'''  
 
|'''NOT''' operator ஐ பயன்படுத்தி இரு எண்களும் சமமா என சோதிக்கவும். குறிப்பு: '''(a != b)'''  
  
 
|-  
 
|-  
| 06.54  
+
| 06:54  
 
|  இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial  
 
|  இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial  
  
 
|-  
 
|-  
| 06.59  
+
| 06:59  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
  
  
 
|-  
 
|-  
|  07.03  
+
|  07:03  
 
|Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
|Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
  
 
|-  
 
|-  
| 07.11  
+
| 07:11  
 
| மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
| மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
  
 
|-  
 
|-  
| 07.18  
+
| 07:18  
 
|  ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
 
|  ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
 
|-  
 
|-  
| 07.27  
+
| 07:27  
 
| மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
| மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
  
 
|-  
 
|-  
|  07.37  
+
|  07:37  
 
|  தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
|  தமிழாக்கம் பிரியா. நன்றி  
  
 
|}
 
|}

Revision as of 11:39, 20 June 2014

Time Narration
00:02 C மற்றும் C++ Logical operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த tutorialலில் நாம் கற்கப்போவது:Logical operatorகளான && Logical AND உதாரணமாக. expression1 && expression2
00:17 Logical OR

உதாரணமாக. expression1 || expression2

00:21 ! Logical NOT

உதாரணமாக. !(Expression1)

00:25 இதை உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம்.
00:28 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:Ubuntu 11.10 இயங்குதளம்
00:34 Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00:40 logical operatorகளுக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00:44 C மற்றும் C++ல் 0 தவிர மற்ற மதிப்புகள் இருந்தால் true.
00:49 non zero எனில் true
00:51 மற்றும் zero எனில் false


00:53 logical operatorகளை பயன்படுத்தி Expressionகள்... true க்கு 1 உம் falseக்கு 0 ஐயும் திருப்புகிறது.
00:59 இப்போது ஒரு உதாரணத்துடன் logical operatorகளை விளக்குகிறேன்.
01:04 இது logical operators'க்கான C program.
01:09 main blockனுள்
01:11 இந்த statement... variable a,b மற்றும் c ஐ integerகளாக declare செய்கிறது.
01:16 printf statement... a,b மற்றும் c மதிப்புகளை உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கிறது.
01:22 scanf statement... variable a, b மற்றும் cக்கான உள்ளீடை பயனரிடமிருந்து வாங்குகிறது.
01:28 இங்கே, பெரியதைக் கண்டறிய aன் மதிப்பை b மற்றும் c உடன் ஒப்பிடுகிறோம்
01:33 ஒரேசமயத்தில் ஒப்பிட, logical AND operatorஐ பயன்படுத்துகிறோம்.
01:38 இங்கே, true மதிப்பைத் திருப்ப அனைத்து conditionகளும் உண்மையாக இருக்க வேண்டும்.
01:44 false condition ஐ சந்தித்த பிறகு அந்த expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.
01:49 எனவே (a>b) true ஆன பின்னரே expression (a>c) மதிப்பிடப்படுகிறது.
01:57 a... bஐ விட சிறியது எனில், expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.
02:03 முந்தைய condition... true எனில் இந்த statement மதிப்பிடப்படுகிறது.
02:07 பின் (b>c) மதிப்பிடப்படுகிறது.
02:10 condition... true எனில், பின் b is greatest திரையில் காட்டப்படுகிறது.
02:17 இல்லையெனில் c is greatest திரையில் காட்டப்படுகிறது.
02:21 இப்போது logical OR operatorக்கு வருவோம்.
02:24 இங்கே logical OR true மதிப்பைத் திருப்ப ஏதேனும் ஒரு contion உண்மையாக இருக்க வேண்டும்.
02:31 true condition ஐ சந்தித்த பிறகு அந்த expression தொடர்ந்து மதிப்பிடப்படாது.
02:36 எனவே, a == zero எனில், மீதி இரு expressionகள் மதிப்பிடப்படாது.
02:43 a, b அல்லது c ல் ஏதேனும் ஒன்று 0 எனில் இந்த printf statement இயக்கப்படுகிறது.
02:49 programன் முடிவுக்கு வருவோம். return 0 மற்றும் ending curly bracket.
02:54 இப்போது programஐ சேமிக்கவும்.
02:58 extension .c உடன் சேமிக்கவும்
03:00 logical.c என என் file ஐ சேமிக்கிறேன்
03:04 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்.
03:09 code ஐ compile செய்ய எழுதுக gcc logical.c -o log

enter ஐ அழுத்துக

03:23 இயக்க எழுதுக ./log
03:27 Enter ஐ அழுத்துக


03:30 நான் கொடுக்கும் மதிப்புகள்,

0

34

567

03:40 காணும் வெளியீடு,
03:43 c is greatest.
03:46 The product of a, b and c is zero.
03:50 வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்கவும்.
03:55 இப்போது அதே program ஐ C++ ல் எழுதுவோம்
03:59 நான் ஏற்கனவே இந்த program ஐ எழுதியுள்ளேன். அதைக் காணலாம்.
04:03 இது C++ code.
04:07 இப்போது அதே program ஐ C++ ல் எழுத, சில மாற்றங்களை செய்வோம்.
04:12 header fileல் ஒரு மாற்றம்.
04:15 Using statement பயன்படுத்தப்பட்டுள்ளது.
04:18 வித்தியாசமான உள்ளீடு வெளியீடு statementகள் உள்ளன.
04:22 operatorகள் C ல் செயல்பட்டதுபோலவே செயல்படும்.


04:26 Saveல் சொடுக்கவும்.
04:27 extension .cpp உடன் file சேமிக்கப்படுவதை உறுதி செய்க
04:31 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்.
04:37 program ஐ compile செய்ய எழுதுக g++ logical.cpp -o log1
04:49 இயக்க எழுதுக ./log1
04:54 Enter ஐ அழுத்துக


04:56 நான் கொடுக்கும் மதிப்புகள்

0

34

567

05:02 வெளியீடு C programக்கு வந்தது போன்றே என காண்கிறோம்.
05:05 வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்க வேண்டும்.
05:10 இப்போது சந்திக்ககூடிய ஒரு பிழையைக் காணலாம்.
05:13 editorக்கு வருவோம்.
05:16 இங்கே bracketகளை மறக்கிறோம் எனில்.
05:20 இதையும் இதையும் நீக்கவும்.
05:26 நடப்பதைக் காண்போம், programஐ சேமிப்போம்.
05:31 terminalக்கு வருவோம்
05:33 முன்போல Compile செய்து இயக்குவோம்
05:38 பிழையைக் காண்கிறோம்:
05:41 Expected identifier before '(' token.
05:46 ஏனெனில் இங்கே இரு வித்தியாசமான expressionகளைக் கொண்டுள்ளோம்.
05:49 AND operator ஐ பயன்படுத்தி அவற்றை ஒரே expression ஆக மதிப்பிட வேண்டும்.
05:53 இப்போது நம் program க்கு வந்து அந்த பிழையைச் சரிசெய்வோம்
05:58 bracketகளை இங்கேயும் இங்கேயும் இடுவோம்.
06:04 Save ல் சொடுக்கவும்
06:07 terminalக்கு வருவோம்.
06:09 முன்புபோல compile செய்து இயக்குவோம்
06:14 எனவே இப்போது இது வேலை செய்கிறது.
06:22 சுருங்கசொல்ல.
06:24 இந்த tutorialலில் நாம் கற்றது && Logical AND உதாரணமாக. ((a > b) && (a > c))


06:32 Logical OR

உதாரணமாக. (a == 0 || b == 0 || c == 0)


06:40 பயிற்சியாக இந்த program ஐ எழுதுக
06:41 பயனரிடமிருந்து இரு எண்களை உள்ளீடாக பெற்று
06:45 NOT operator ஐ பயன்படுத்தி இரு எண்களும் சமமா என சோதிக்கவும். குறிப்பு: (a != b)
06:54 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
06:59 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.


07:03 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
07:11 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
07:18 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

07:27 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07:37 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst