Difference between revisions of "C-and-C++/C2/If-And-Else-If-statement/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration'' |- | 00.02 | '''C மற்றும் C++ ல் Conditional statements''' குறித்த spoken tutorial க்கு…') |
|||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration'' | || '''Narration'' | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:02 |
| '''C மற்றும் C++ ல் Conditional statements''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு | | '''C மற்றும் C++ ல் Conditional statements''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:09 |
| இந்த tutorial ல் நாம் கற்க போவது, | | இந்த tutorial ல் நாம் கற்க போவது, | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:12 |
| ஒரே ஒரு '''statement''' ஐ இயக்குதல். | | ஒரே ஒரு '''statement''' ஐ இயக்குதல். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:14 |
| '''statement''' களின் தொகுப்பை இயக்குதல் . | | '''statement''' களின் தொகுப்பை இயக்குதல் . | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:17 |
| உதாரணங்களின் மூலம் இதை செய்யலாம் | | உதாரணங்களின் மூலம் இதை செய்யலாம் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:20 |
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் | |சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:25 |
| இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது '''Ubuntu''' 11.10, '''gcc''' மற்றும் '''g++''' '''Compiler''' 4.6.1 | | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது '''Ubuntu''' 11.10, '''gcc''' மற்றும் '''g++''' '''Compiler''' 4.6.1 | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:39 |
| condition '''statements''' ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் | | condition '''statements''' ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:43 |
| program-ல் '''statement''' என்பது program இயக்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்துகிறது | | program-ல் '''statement''' என்பது program இயக்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்துகிறது | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:50 |
| எந்த code இயக்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது | | எந்த code இயக்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:56 |
| conditions... true ஆ false ஆ என பார்க்க முடியும். | | conditions... true ஆ false ஆ என பார்க்க முடியும். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:01 |
| ஒரே ஒரு statement அல்லது பல statementகளை இயக்க முடியும். | | ஒரே ஒரு statement அல்லது பல statementகளை இயக்க முடியும். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:08 |
| if statements-ன் இயக்கத்தை புரிந்துகொள்வோம். | | if statements-ன் இயக்கத்தை புரிந்துகொள்வோம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:13 |
| இங்கே condition... true எனில், '''statement1''' இயக்கப்படும் | | இங்கே condition... true எனில், '''statement1''' இயக்கப்படும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:21 |
| condition... false எனில் '''statement2''' இயக்கப்படும் | | condition... false எனில் '''statement2''' இயக்கப்படும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:29 |
| இப்போது else if '''statement'''ன் இயக்கத்தைப் பார்ப்போம், | | இப்போது else if '''statement'''ன் இயக்கத்தைப் பார்ப்போம், | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:33 |
| இங்கே, '''condition1'''... true எனில் '''statement1''' இயக்கப்படும். | | இங்கே, '''condition1'''... true எனில் '''statement1''' இயக்கப்படும். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:41 |
| '''condition1'''... false எனில் இது மற்றொரு condition ஐ சரிபார்க்கும் அதுதான் '''condition2'''. | | '''condition1'''... false எனில் இது மற்றொரு condition ஐ சரிபார்க்கும் அதுதான் '''condition2'''. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:50 |
| '''condition2'''... true எனில் '''statement3''' இயக்கப்படும் | | '''condition2'''... true எனில் '''statement3''' இயக்கப்படும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:55 |
| '''condition2'''... false எனில், '''statement2''' இயக்கப்படும் | | '''condition2'''... false எனில், '''statement2''' இயக்கப்படும் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:03 |
| இப்போது நம் program க்கு வருவோம். | | இப்போது நம் program க்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:06 |
| editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன். | | editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:09 |
| அதை திறக்கிறேன். | | அதை திறக்கிறேன். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:13 |
| file பெயர் '''ifstmt.c''' என்பதை கவனிக்கவும் | | file பெயர் '''ifstmt.c''' என்பதை கவனிக்கவும் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:19 |
| இந்த program ல் இரு எண்களின் கூடுதலை கணக்கிட்டு சில conditionகளையும் சரிபார்ப்போம். | | இந்த program ல் இரு எண்களின் கூடுதலை கணக்கிட்டு சில conditionகளையும் சரிபார்ப்போம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:27 |
| code ஐ விளக்குகிறேன். | | code ஐ விளக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:31 |
| இது நம் '''header file.''' | | இது நம் '''header file.''' | ||
Line 134: | Line 134: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:38 |
| இங்கே '''a, b மற்றும் sum''' என்ற மூன்று integer '''variable''' களை declare செய்துள்ளோம் | | இங்கே '''a, b மற்றும் sum''' என்ற மூன்று integer '''variable''' களை declare செய்துள்ளோம் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:47 |
| இங்கே user input க்காக கேட்கிறோம். | | இங்கே user input க்காக கேட்கிறோம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:49 |
| a மற்றும் b-க்கான மதிப்பை user கொடுப்பார். | | a மற்றும் b-க்கான மதிப்பை user கொடுப்பார். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:53 |
| '''variable a''' மற்றும் '''variable b'''ல் அந்த மதிப்புகள் சேமிக்கப்படும் | | '''variable a''' மற்றும் '''variable b'''ல் அந்த மதிப்புகள் சேமிக்கப்படும் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:58 |
| '''console''' லிருந்து data ஐ 'scanf()' எடுக்கிறது. | | '''console''' லிருந்து data ஐ 'scanf()' எடுக்கிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:02 |
| பின் இது கொடுத்த '''variable'''லில் முடிவை சேமிக்கிறது | | பின் இது கொடுத்த '''variable'''லில் முடிவை சேமிக்கிறது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:06 |
| ''' scanf() ''' ல் ''' format specifier '''... data வகையை அறிய உதவுகிறது. | | ''' scanf() ''' ல் ''' format specifier '''... data வகையை அறிய உதவுகிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:11 |
| இங்கே %d உள்ளது. இது integer data வகையை கையாளுகிறோம் என்பதை குறிக்கிறது. | | இங்கே %d உள்ளது. இது integer data வகையை கையாளுகிறோம் என்பதை குறிக்கிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:19 |
| இங்கே ''' a''' மற்றும் '''b''' மதிப்புகளைக் கூட்டுகிறோம் | | இங்கே ''' a''' மற்றும் '''b''' மதிப்புகளைக் கூட்டுகிறோம் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:22 |
| இதன் தீர்வை '''sum''' ல் சேமிப்போம் | | இதன் தீர்வை '''sum''' ல் சேமிப்போம் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:26 |
| பின் தீர்வை அச்சிடுவோம். | | பின் தீர்வை அச்சிடுவோம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:29 |
| இதுதான் நம் '''if statement.''' | | இதுதான் நம் '''if statement.''' | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:31 |
|இங்கே, '''sum'''... 20 ஐ விட பெரியதா என condition ஐ சரிபார்க்கிறோம். | |இங்கே, '''sum'''... 20 ஐ விட பெரியதா என condition ஐ சரிபார்க்கிறோம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:36 |
| condition... true எனில், '''Sum''' is greater than 20 என அச்சிடுகிறோம். | | condition... true எனில், '''Sum''' is greater than 20 என அச்சிடுகிறோம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:43 |
| இந்த வரிகளை comment-ல் வைக்கிறேன். | | இந்த வரிகளை comment-ல் வைக்கிறேன். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:48 |
|இது நம் return statement. | |இது நம் return statement. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:51 |
| '''Save''' ஐ சொடுக்கவும் | | '''Save''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:53 |
| முதலில் if statement ன் இயக்கத்தைப் பார்ப்போம். | | முதலில் if statement ன் இயக்கத்தைப் பார்ப்போம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:58 |
| '''Ctrl, Alt மற்றும் T''' ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் | | '''Ctrl, Alt மற்றும் T''' ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:09 |
| compile செய்ய எழுதுக , '''gcc ifstmt.c -o if''' பின் enter செய்க | | compile செய்ய எழுதுக , '''gcc ifstmt.c -o if''' பின் enter செய்க | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:20 |
| இயக்க, '''./if''' என எழுதி enter ஐ தட்டுக | | இயக்க, '''./if''' என எழுதி enter ஐ தட்டுக | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:26 |
|Enter the value of a and b என காட்டுகிறது. | |Enter the value of a and b என காட்டுகிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:32 |
| 10 மற்றும் 12 என மதிப்புகளைத் தருகிறேன். | | 10 மற்றும் 12 என மதிப்புகளைத் தருகிறேன். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:38 |
| Sum of a and b is 22. Sum is greater than 20 என வெளியீடு காட்டப்படுகிறது. | | Sum of a and b is 22. Sum is greater than 20 என வெளியீடு காட்டப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:46 |
| இப்போது programக்கு வருவோம். | | இப்போது programக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:49 |
| மற்றொரு condition ஐ சரிபார்ப்போம். | | மற்றொரு condition ஐ சரிபார்ப்போம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:53 |
|இங்கிருந்து comment ஐ நீக்குவோம். | |இங்கிருந்து comment ஐ நீக்குவோம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:57 |
|இங்கே comment ஐ இடுகிறேன். | |இங்கே comment ஐ இடுகிறேன். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:00 |
| '''Save''' ஐ சொடுக்கவும் | | '''Save''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:03 |
|இது நம் else-if statement. | |இது நம் else-if statement. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:05 |
|இங்கே , '''Sum'''... 10 ஐ விட பெரியதா என மற்றொரு condition ஐ சரிபார்ப்போம் | |இங்கே , '''Sum'''... 10 ஐ விட பெரியதா என மற்றொரு condition ஐ சரிபார்ப்போம் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:11 |
| condition... true எனில் '''Sum''' is greater than 10 and less than 20 என அச்சிடுவோம். | | condition... true எனில் '''Sum''' is greater than 10 and less than 20 என அச்சிடுவோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:18 |
| terminal க்கு வருவோம். | | terminal க்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:20 |
|முன்பு போல compile செய்து இயக்குவோம். | |முன்பு போல compile செய்து இயக்குவோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:27 |
|Enter the value of a and b என காட்டுகிறது. | |Enter the value of a and b என காட்டுகிறது. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:30 |
| 10 மற்றும் 2 என மதிப்புகளைத் தருகிறேன். | | 10 மற்றும் 2 என மதிப்புகளைத் தருகிறேன். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:35 |
|Sum of a and b is 12. | |Sum of a and b is 12. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:39 |
|Sum is greater than 10 and less than 20 என காட்டுகிறது. | |Sum is greater than 10 and less than 20 என காட்டுகிறது. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:43 |
| prompt ஐ துடைக்கிறேன். program க்கு வருவோம். | | prompt ஐ துடைக்கிறேன். program க்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:48 |
| இங்கேயும் இங்கேயும் comment ஐ நீக்குகிறேன். save ல் சொடுக்கவும், | | இங்கேயும் இங்கேயும் comment ஐ நீக்குகிறேன். save ல் சொடுக்கவும், | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:56 |
| இரண்டு conditionகளும் false எனில், Sum is less than 10 என அச்சிடுவோம். | | இரண்டு conditionகளும் false எனில், Sum is less than 10 என அச்சிடுவோம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:04 |
|இது நம் else statement. | |இது நம் else statement. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:08 |
| இப்போது இயக்கி பார்க்கலாம். terminal க்கு வருவோம். | | இப்போது இயக்கி பார்க்கலாம். terminal க்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:12 |
|முன்பு போல compile செய்து இயக்குவோம். | |முன்பு போல compile செய்து இயக்குவோம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:18 |
|Enter the value of a and b என காட்டுகிறது. | |Enter the value of a and b என காட்டுகிறது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:22 |
| 3 மற்றும் 5 என மதிப்புகள் தருகிறேன். | | 3 மற்றும் 5 என மதிப்புகள் தருகிறேன். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:27 |
| sum of a and b is 8. | | sum of a and b is 8. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:31 |
|Sum is less than 10 என வெளியீட்டை பார்க்கிறோம். | |Sum is less than 10 என வெளியீட்டை பார்க்கிறோம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:34 |
| இப்போது குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்ப்போம் | | இப்போது குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்ப்போம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:39 |
| program க்கு வருவோம். | | program க்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:41 |
| if statement ன் முடிவில் ஒரு semicolon ஐ இட்டால் என்னாகும். | | if statement ன் முடிவில் ஒரு semicolon ஐ இட்டால் என்னாகும். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:47 |
|நடப்பதை பார்ப்போம். '''Save''' ஐ சொடுக்குவோம் | |நடப்பதை பார்ப்போம். '''Save''' ஐ சொடுக்குவோம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:50 |
| இயக்குவோம். terminalக்கு வருவோம். | | இயக்குவோம். terminalக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:53 |
|முன்புபோல compile செய்வோம். | |முன்புபோல compile செய்வோம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:56 |
| else without a previous if என பிழையைப் பார்க்கிறோம் | | else without a previous if என பிழையைப் பார்க்கிறோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:02 |
| program-க்கு வருவோம். இது ஒரு syntax error. | | program-க்கு வருவோம். இது ஒரு syntax error. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:07 |
|If statement... ஒரு semicolon உடன் முடியாது. | |If statement... ஒரு semicolon உடன் முடியாது. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:10 |
| if இல்லாமல் else if statement வேலைசெய்யாது | | if இல்லாமல் else if statement வேலைசெய்யாது | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:16 |
| இந்த பிழையை சரிசெய்வோம். இங்கே semicolon ஐ நீக்குவோம் | | இந்த பிழையை சரிசெய்வோம். இங்கே semicolon ஐ நீக்குவோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:22 |
| '''Save''' ஐ சொடுக்குவோம் | | '''Save''' ஐ சொடுக்குவோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:25 |
| இயக்குவோம். terminal க்கு வருவோம். | | இயக்குவோம். terminal க்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:29 |
| முன்புபோல compile செய்து இயக்குவோம் | | முன்புபோல compile செய்து இயக்குவோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:35 |
|Enter the value of a and b | |Enter the value of a and b | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:37 |
|3 மற்றும் 6 என மதிப்புகளைத் தருகிறேன். | |3 மற்றும் 6 என மதிப்புகளைத் தருகிறேன். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:44 |
|Sum of a and b is 9. Sum is less than 10 என வெளியீடு உள்ளது. | |Sum of a and b is 9. Sum is less than 10 என வெளியீடு உள்ளது. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:52 |
|இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம். | |இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:57 |
| program-க்கு வருவோம். | | program-க்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:00 |
| இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். | | இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:03 |
| Shift, Ctrl மற்றும் S ஐ ஒருசேர அழுத்துக | | Shift, Ctrl மற்றும் S ஐ ஒருசேர அழுத்துக | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:11 |
|'''.cpp''' extension உடன் file ஐ சேமிப்போம். Save ல் சொடுக்கவும் | |'''.cpp''' extension உடன் file ஐ சேமிப்போம். Save ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:20 |
| '''iostream''' என header file ஐ மாற்றுவோம் | | '''iostream''' என header file ஐ மாற்றுவோம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:26 |
| '''using '''statement ஐ இங்கே சேர்ப்போம். | | '''using '''statement ஐ இங்கே சேர்ப்போம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:30 |
| search for an replace text option ஐ சொடுக்கவும். | | search for an replace text option ஐ சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:36 |
| '''printf '''statement ஐ '''cout''' '''statement''' ஆக மாற்றுவோம் | | '''printf '''statement ஐ '''cout''' '''statement''' ஆக மாற்றுவோம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:40 |
| '''Replace all''' ல் சொடுக்கி பின் '''Close''' ல் சொடுக்கவும் | | '''Replace all''' ல் சொடுக்கி பின் '''Close''' ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:46 |
| இங்கே closing brackets ஐ நீக்குவோம். | | இங்கே closing brackets ஐ நீக்குவோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:50 |
|'''scanf''' statement ஐ cin statement ஆக மாற்றுவோம். | |'''scanf''' statement ஐ cin statement ஆக மாற்றுவோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:55 |
|எழுதுக '''cin பின் இரண்டு closing angle brackets''' | |எழுதுக '''cin பின் இரண்டு closing angle brackets''' | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:00 |
|C++ ல் வரியை read செய்ய '''cin function''' ஐ பயன்படுத்துகிறோம். | |C++ ல் வரியை read செய்ய '''cin function''' ஐ பயன்படுத்துகிறோம். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:06 |
| '''format specifiers''' ஐ நீக்குவோம். | | '''format specifiers''' ஐ நீக்குவோம். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:09 |
|comma மற்றும் & ஐ நீக்குவோம் | |comma மற்றும் & ஐ நீக்குவோம் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:12 |
|இங்கே comma ஐ நீக்கி இரு closing angle brackets ஐ இடவும். | |இங்கே comma ஐ நீக்கி இரு closing angle brackets ஐ இடவும். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:17 |
|மீண்டும் & மற்றும் closing brackets ஐ நீக்கி Save ல் சொடுக்கவும் | |மீண்டும் & மற்றும் closing brackets ஐ நீக்கி Save ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:25 |
| இங்கே closing bracket மற்றும் comma ஐ நீக்கவும். | | இங்கே closing bracket மற்றும் comma ஐ நீக்கவும். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:32 |
|இப்போது \n மற்றும் format specifier-ஐ நீக்கவும் | |இப்போது \n மற்றும் format specifier-ஐ நீக்கவும் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:37 |
| இரு opening brackets ஐ இடுவோம் | | இரு opening brackets ஐ இடுவோம் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:42 |
|மீண்டும் இரு opening brackets ஐ இட்டு double quotes னுள் \n ஐ இடவும் | |மீண்டும் இரு opening brackets ஐ இட்டு double quotes னுள் \n ஐ இடவும் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:49 |
|இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம். | |இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:54 |
|மீண்டும் இங்கேயும் இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம். | |மீண்டும் இங்கேயும் இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:59 |
|'''Save''' ஐ சொடுக்கவும் | |'''Save''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:03 |
|இயக்குவோம். | |இயக்குவோம். | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:04 |
|| terminalக்கு வருவோம். promptஐ துடைக்கிறேன். | || terminalக்கு வருவோம். promptஐ துடைக்கிறேன். | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:10 |
|compile செய்ய எழுதுக g++ ifstmt.cpp -o if1 | |compile செய்ய எழுதுக g++ ifstmt.cpp -o if1 | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:21 |
|file ifstmt.c ன் output parameterஐ overwrite செய்யாமல் இருக்க இங்கே if1 என்போம் | |file ifstmt.c ன் output parameterஐ overwrite செய்யாமல் இருக்க இங்கே if1 என்போம் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:31 |
| '''Enter''' ஐ தட்டுக | | '''Enter''' ஐ தட்டுக | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:33 |
|இயக்க ./if1 என எழுதி '''Enter''' ஐ தட்டுக | |இயக்க ./if1 என எழுதி '''Enter''' ஐ தட்டுக | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:39 |
|Enter the value of a and b. 20 மற்றும் 10 என மதிப்புகள் கொடுக்கிறேன். | |Enter the value of a and b. 20 மற்றும் 10 என மதிப்புகள் கொடுக்கிறேன். | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:48 |
| Sum of a and b is 30. | | Sum of a and b is 30. | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:53 |
|Sum is greater than 20 என வெளியீடு வருகிறது. | |Sum is greater than 20 என வெளியீடு வருகிறது. | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:57 |
|இத்துடன் இந்த tutorial முடிகிறது. | |இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:59 |
| slideகளுக்கு வருவோம். | | slideகளுக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:03 |
|இந்த tutorial லில் நாம் கற்றது, if statement உதாரணமாக. if(condition) | |இந்த tutorial லில் நாம் கற்றது, if statement உதாரணமாக. if(condition) | ||
Line 550: | Line 550: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:12 |
|else if statement உதாரணமாக. else if(condition) | |else if statement உதாரணமாக. else if(condition) | ||
Line 558: | Line 558: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:18 |
| இப்போது பயிற்சி, | | இப்போது பயிற்சி, | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:19 |
|'''a''' என்பது '''b''' ஐ விட பெரியதா சிறியதா என சரிபார்க்க ஒரு program எழுதுக | |'''a''' என்பது '''b''' ஐ விட பெரியதா சிறியதா என சரிபார்க்க ஒரு program எழுதுக | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:24 |
|'''குறிப்பு''' if statement ஐ பயன்படுத்துக. | |'''குறிப்பு''' if statement ஐ பயன்படுத்துக. | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:28 |
| '''a,''' '''b''' மற்றும் '''c''' இவற்றில் எதன் மதிப்பு பெரியது என காண மற்றொரு program ஐ எழுதுக | | '''a,''' '''b''' மற்றும் '''c''' இவற்றில் எதன் மதிப்பு பெரியது என காண மற்றொரு program ஐ எழுதுக | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:34 |
|'''குறிப்பு:''' else-if statement ஐ பயன்படுத்துக. | |'''குறிப்பு:''' else-if statement ஐ பயன்படுத்துக. | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:39 |
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:44 |
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
|- | |- | ||
− | |11 | + | |11:49 |
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:58 |
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:05 |
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:16 |
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:21 |
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
|} | |} |
Revision as of 11:02, 20 June 2014
Time | 'Narration |
00:02 | C மற்றும் C++ ல் Conditional statements குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:09 | இந்த tutorial ல் நாம் கற்க போவது,
|
00:12 | ஒரே ஒரு statement ஐ இயக்குதல்.
|
00:14 | statement களின் தொகுப்பை இயக்குதல் .
|
00:17 | உதாரணங்களின் மூலம் இதை செய்யலாம்
|
00:20 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் |
00:25 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu 11.10, gcc மற்றும் g++ Compiler 4.6.1 |
00:39 | condition statements ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
|
00:43 | program-ல் statement என்பது program இயக்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்துகிறது
|
00:50 | எந்த code இயக்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது
|
00:56 | conditions... true ஆ false ஆ என பார்க்க முடியும்.
|
01:01 | ஒரே ஒரு statement அல்லது பல statementகளை இயக்க முடியும். |
01:08 | if statements-ன் இயக்கத்தை புரிந்துகொள்வோம்.
|
01:13 | இங்கே condition... true எனில், statement1 இயக்கப்படும்
|
01:21 | condition... false எனில் statement2 இயக்கப்படும் |
01:29 | இப்போது else if statementன் இயக்கத்தைப் பார்ப்போம்,
|
01:33 | இங்கே, condition1... true எனில் statement1 இயக்கப்படும்.
|
01:41 | condition1... false எனில் இது மற்றொரு condition ஐ சரிபார்க்கும் அதுதான் condition2.
|
01:50 | condition2... true எனில் statement3 இயக்கப்படும்
|
01:55 | condition2... false எனில், statement2 இயக்கப்படும் |
02:03 | இப்போது நம் program க்கு வருவோம்.
|
02:06 | editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன்.
|
02:09 | அதை திறக்கிறேன்.
|
02:13 | file பெயர் ifstmt.c என்பதை கவனிக்கவும் |
02:19 | இந்த program ல் இரு எண்களின் கூடுதலை கணக்கிட்டு சில conditionகளையும் சரிபார்ப்போம். |
02:27 | code ஐ விளக்குகிறேன்.
|
02:31 | இது நம் header file. |
02.34 | இது நம் main function. |
02:38 | இங்கே a, b மற்றும் sum என்ற மூன்று integer variable களை declare செய்துள்ளோம் |
02:47 | இங்கே user input க்காக கேட்கிறோம்.
|
02:49 | a மற்றும் b-க்கான மதிப்பை user கொடுப்பார்.
|
02:53 | variable a மற்றும் variable bல் அந்த மதிப்புகள் சேமிக்கப்படும் |
02:58 | console லிருந்து data ஐ 'scanf()' எடுக்கிறது.
|
03:02 | பின் இது கொடுத்த variableலில் முடிவை சேமிக்கிறது
|
03:06 | scanf() ல் format specifier ... data வகையை அறிய உதவுகிறது.
|
03:11 | இங்கே %d உள்ளது. இது integer data வகையை கையாளுகிறோம் என்பதை குறிக்கிறது. |
03:19 | இங்கே a மற்றும் b மதிப்புகளைக் கூட்டுகிறோம்
|
03:22 | இதன் தீர்வை sum ல் சேமிப்போம் |
03:26 | பின் தீர்வை அச்சிடுவோம். |
03:29 | இதுதான் நம் if statement. |
03:31 | இங்கே, sum... 20 ஐ விட பெரியதா என condition ஐ சரிபார்க்கிறோம். |
03:36 | condition... true எனில், Sum is greater than 20 என அச்சிடுகிறோம். |
03:43 | இந்த வரிகளை comment-ல் வைக்கிறேன். |
03:48 | இது நம் return statement. |
03:51 | Save ஐ சொடுக்கவும் |
03:53 | முதலில் if statement ன் இயக்கத்தைப் பார்ப்போம். |
03:58 | Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
04:09 | compile செய்ய எழுதுக , gcc ifstmt.c -o if பின் enter செய்க |
04:20 | இயக்க, ./if என எழுதி enter ஐ தட்டுக |
04:26 | Enter the value of a and b என காட்டுகிறது. |
04:32 | 10 மற்றும் 12 என மதிப்புகளைத் தருகிறேன். |
04:38 | Sum of a and b is 22. Sum is greater than 20 என வெளியீடு காட்டப்படுகிறது. |
04:46 | இப்போது programக்கு வருவோம். |
04:49 | மற்றொரு condition ஐ சரிபார்ப்போம். |
04:53 | இங்கிருந்து comment ஐ நீக்குவோம். |
04:57 | இங்கே comment ஐ இடுகிறேன். |
05:00 | Save ஐ சொடுக்கவும் |
05:03 | இது நம் else-if statement. |
05:05 | இங்கே , Sum... 10 ஐ விட பெரியதா என மற்றொரு condition ஐ சரிபார்ப்போம் |
05:11 | condition... true எனில் Sum is greater than 10 and less than 20 என அச்சிடுவோம். |
05:18 | terminal க்கு வருவோம். |
05:20 | முன்பு போல compile செய்து இயக்குவோம். |
05:27 | Enter the value of a and b என காட்டுகிறது. |
05:30 | 10 மற்றும் 2 என மதிப்புகளைத் தருகிறேன். |
05:35 | Sum of a and b is 12. |
05:39 | Sum is greater than 10 and less than 20 என காட்டுகிறது. |
05:43 | prompt ஐ துடைக்கிறேன். program க்கு வருவோம். |
05:48 | இங்கேயும் இங்கேயும் comment ஐ நீக்குகிறேன். save ல் சொடுக்கவும், |
05:56 | இரண்டு conditionகளும் false எனில், Sum is less than 10 என அச்சிடுவோம். |
06:04 | இது நம் else statement. |
06:08 | இப்போது இயக்கி பார்க்கலாம். terminal க்கு வருவோம். |
06:12 | முன்பு போல compile செய்து இயக்குவோம். |
06:18 | Enter the value of a and b என காட்டுகிறது. |
06:22 | 3 மற்றும் 5 என மதிப்புகள் தருகிறேன். |
06:27 | sum of a and b is 8. |
06:31 | Sum is less than 10 என வெளியீட்டை பார்க்கிறோம். |
06:34 | இப்போது குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்ப்போம் |
06:39 | program க்கு வருவோம். |
06:41 | if statement ன் முடிவில் ஒரு semicolon ஐ இட்டால் என்னாகும். |
06:47 | நடப்பதை பார்ப்போம். Save ஐ சொடுக்குவோம் |
06:50 | இயக்குவோம். terminalக்கு வருவோம். |
06:53 | முன்புபோல compile செய்வோம். |
06:56 | else without a previous if என பிழையைப் பார்க்கிறோம் |
07:02 | program-க்கு வருவோம். இது ஒரு syntax error. |
07:07 | If statement... ஒரு semicolon உடன் முடியாது. |
07:10 | if இல்லாமல் else if statement வேலைசெய்யாது |
07:16 | இந்த பிழையை சரிசெய்வோம். இங்கே semicolon ஐ நீக்குவோம் |
07:22 | Save ஐ சொடுக்குவோம் |
07:25 | இயக்குவோம். terminal க்கு வருவோம். |
07:29 | முன்புபோல compile செய்து இயக்குவோம் |
07:35 | Enter the value of a and b |
07:37 | 3 மற்றும் 6 என மதிப்புகளைத் தருகிறேன். |
07:44 | Sum of a and b is 9. Sum is less than 10 என வெளியீடு உள்ளது. |
07:52 | இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம். |
07:57 | program-க்கு வருவோம். |
08:00 | இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். |
08:03 | Shift, Ctrl மற்றும் S ஐ ஒருசேர அழுத்துக |
08:11 | .cpp extension உடன் file ஐ சேமிப்போம். Save ல் சொடுக்கவும் |
08:20 | iostream என header file ஐ மாற்றுவோம் |
08:26 | using statement ஐ இங்கே சேர்ப்போம். |
08:30 | search for an replace text option ஐ சொடுக்கவும். |
08:36 | printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம் |
08:40 | Replace all ல் சொடுக்கி பின் Close ல் சொடுக்கவும் |
08:46 | இங்கே closing brackets ஐ நீக்குவோம். |
08:50 | scanf statement ஐ cin statement ஆக மாற்றுவோம். |
08:55 | எழுதுக cin பின் இரண்டு closing angle brackets |
09:00 | C++ ல் வரியை read செய்ய cin function ஐ பயன்படுத்துகிறோம்.
|
09:06 | format specifiers ஐ நீக்குவோம். |
09:09 | comma மற்றும் & ஐ நீக்குவோம் |
09:12 | இங்கே comma ஐ நீக்கி இரு closing angle brackets ஐ இடவும். |
09:17 | மீண்டும் & மற்றும் closing brackets ஐ நீக்கி Save ல் சொடுக்கவும் |
09:25 | இங்கே closing bracket மற்றும் comma ஐ நீக்கவும். |
09:32 | இப்போது \n மற்றும் format specifier-ஐ நீக்கவும் |
09:37 | இரு opening brackets ஐ இடுவோம் |
09:42 | மீண்டும் இரு opening brackets ஐ இட்டு double quotes னுள் \n ஐ இடவும் |
09:49 | இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம். |
09:54 | மீண்டும் இங்கேயும் இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம். |
09:59 | Save ஐ சொடுக்கவும் |
10:03 | இயக்குவோம். |
10:04 | terminalக்கு வருவோம். promptஐ துடைக்கிறேன். |
10:10 | compile செய்ய எழுதுக g++ ifstmt.cpp -o if1 |
10:21 | file ifstmt.c ன் output parameterஐ overwrite செய்யாமல் இருக்க இங்கே if1 என்போம் |
10:31 | Enter ஐ தட்டுக |
10:33 | இயக்க ./if1 என எழுதி Enter ஐ தட்டுக |
10:39 | Enter the value of a and b. 20 மற்றும் 10 என மதிப்புகள் கொடுக்கிறேன். |
10:48 | Sum of a and b is 30. |
10:53 | Sum is greater than 20 என வெளியீடு வருகிறது. |
10:57 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
10:59 | slideகளுக்கு வருவோம். |
11:03 | இந்த tutorial லில் நாம் கற்றது, if statement உதாரணமாக. if(condition)
{…........ } |
11:12 | else if statement உதாரணமாக. else if(condition)
{…......... } |
11:18 | இப்போது பயிற்சி, |
11:19 | a என்பது b ஐ விட பெரியதா சிறியதா என சரிபார்க்க ஒரு program எழுதுக |
11:24 | குறிப்பு if statement ஐ பயன்படுத்துக. |
11:28 | a, b மற்றும் c இவற்றில் எதன் மதிப்பு பெரியது என காண மற்றொரு program ஐ எழுதுக |
11:34 | குறிப்பு: else-if statement ஐ பயன்படுத்துக. |
11:39 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial |
11:44 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
11:49 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
11:58 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
12:05 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:16 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12:21 | தமிழாக்கம் பிரியா. நன்றி |