C-and-C++/C2/If-And-Else-If-statement/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:02 | C மற்றும் C++ ல் Conditional statements குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:09 | இந்த tutorial ல் நாம் கற்க போவது, |
00:12 | ஒரே ஒரு statement ஐ இயக்குதல். |
00:14 | statement களின் தொகுப்பை இயக்குதல் . |
00:17 | உதாரணங்களின் மூலம் இதை செய்யலாம் |
00:20 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் |
00:25 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu 11.10, gcc மற்றும் g++ Compiler 4.6.1 |
00:39 | condition statements ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:43 | program-ல் statement என்பது program இயக்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்துகிறது |
00:50 | எந்த code இயக்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது |
00:56 | conditions... true ஆ false ஆ என பார்க்க முடியும். |
01:01 | ஒரே ஒரு statement அல்லது பல statementகளை இயக்க முடியும். |
01:08 | if statements-ன் இயக்கத்தை புரிந்துகொள்வோம். |
01:13 | இங்கே condition... true எனில், statement1 இயக்கப்படும் |
01:21 | condition... false எனில் statement2 இயக்கப்படும் |
01:29 | இப்போது else if statementன் இயக்கத்தைப் பார்ப்போம், |
01:33 | இங்கே, condition1... true எனில் statement1 இயக்கப்படும். |
01:41 | condition1... false எனில் இது மற்றொரு condition ஐ சரிபார்க்கும் அதுதான் condition2. |
01:50 | condition2... true எனில் statement3 இயக்கப்படும் |
01:55 | condition2... false எனில், statement2 இயக்கப்படும் |
02:03 | இப்போது நம் program க்கு வருவோம். |
02:06 | editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன். |
02:09 | அதை திறக்கிறேன். |
02:13 | file பெயர் ifstmt.c என்பதை கவனிக்கவும் |
02:19 | இந்த program ல் இரு எண்களின் கூடுதலை கணக்கிட்டு சில conditionகளையும் சரிபார்ப்போம். |
02:27 | code ஐ விளக்குகிறேன். |
02:31 | இது நம் header file. |
02.34 | இது நம் main function. |
02:38 | இங்கே a, b மற்றும் sum என்ற மூன்று integer variable களை declare செய்துள்ளோம் |
02:47 | இங்கே user input க்காக கேட்கிறோம். |
02:49 | a மற்றும் b-க்கான மதிப்பை user கொடுப்பார். |
02:53 | variable a மற்றும் variable bல் அந்த மதிப்புகள் சேமிக்கப்படும் |
02:58 | console லிருந்து data ஐ 'scanf()' எடுக்கிறது. |
03:02 | பின் இது கொடுத்த variableலில் முடிவை சேமிக்கிறது |
03:06 | scanf() ல் format specifier ... data வகையை அறிய உதவுகிறது. |
03:11 | இங்கே %d உள்ளது. இது integer data வகையை கையாளுகிறோம் என்பதை குறிக்கிறது. |
03:19 | இங்கே a மற்றும் b மதிப்புகளைக் கூட்டுகிறோம் |
03:22 | இதன் தீர்வை sum ல் சேமிப்போம் |
03:26 | பின் தீர்வை அச்சிடுவோம். |
03:29 | இதுதான் நம் if statement. |
03:31 | இங்கே, sum... 20 ஐ விட பெரியதா என condition ஐ சரிபார்க்கிறோம். |
03:36 | condition... true எனில், Sum is greater than 20 என அச்சிடுகிறோம். |
03:43 | இந்த வரிகளை comment-ல் வைக்கிறேன். |
03:48 | இது நம் return statement. |
03:51 | Save ஐ சொடுக்கவும் |
03:53 | முதலில் if statement ன் இயக்கத்தைப் பார்ப்போம். |
03:58 | Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
04:09 | compile செய்ய எழுதுக , gcc ifstmt.c -o if பின் enter செய்க |
04:20 | இயக்க, ./if என எழுதி enter ஐ தட்டுக |
04:26 | Enter the value of a and b என காட்டுகிறது. |
04:32 | 10 மற்றும் 12 என மதிப்புகளைத் தருகிறேன். |
04:38 | Sum of a and b is 22. Sum is greater than 20 என வெளியீடு காட்டப்படுகிறது. |
04:46 | இப்போது programக்கு வருவோம். |
04:49 | மற்றொரு condition ஐ சரிபார்ப்போம். |
04:53 | இங்கிருந்து comment ஐ நீக்குவோம். |
04:57 | இங்கே comment ஐ இடுகிறேன். |
05:00 | Save ஐ சொடுக்கவும் |
05:03 | இது நம் else-if statement. |
05:05 | இங்கே , Sum... 10 ஐ விட பெரியதா என மற்றொரு condition ஐ சரிபார்ப்போம் |
05:11 | condition... true எனில் Sum is greater than 10 and less than 20 என அச்சிடுவோம். |
05:18 | terminal க்கு வருவோம். |
05:20 | முன்பு போல compile செய்து இயக்குவோம். |
05:27 | Enter the value of a and b என காட்டுகிறது. |
05:30 | 10 மற்றும் 2 என மதிப்புகளைத் தருகிறேன். |
05:35 | Sum of a and b is 12. |
05:39 | Sum is greater than 10 and less than 20 என காட்டுகிறது. |
05:43 | prompt ஐ துடைக்கிறேன். program க்கு வருவோம். |
05:48 | இங்கேயும் இங்கேயும் comment ஐ நீக்குகிறேன். save ல் சொடுக்கவும், |
05:56 | இரண்டு conditionகளும் false எனில், Sum is less than 10 என அச்சிடுவோம். |
06:04 | இது நம் else statement. |
06:08 | இப்போது இயக்கி பார்க்கலாம். terminal க்கு வருவோம். |
06:12 | முன்பு போல compile செய்து இயக்குவோம். |
06:18 | Enter the value of a and b என காட்டுகிறது. |
06:22 | 3 மற்றும் 5 என மதிப்புகள் தருகிறேன். |
06:27 | sum of a and b is 8. |
06:31 | Sum is less than 10 என வெளியீட்டை பார்க்கிறோம். |
06:34 | இப்போது குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்ப்போம் |
06:39 | program க்கு வருவோம். |
06:41 | if statement ன் முடிவில் ஒரு semicolon ஐ இட்டால் என்னாகும். |
06:47 | நடப்பதை பார்ப்போம். Save ஐ சொடுக்குவோம் |
06:50 | இயக்குவோம். terminalக்கு வருவோம். |
06:53 | முன்புபோல compile செய்வோம். |
06:56 | else without a previous if என பிழையைப் பார்க்கிறோம் |
07:02 | program-க்கு வருவோம். இது ஒரு syntax error. |
07:07 | If statement... ஒரு semicolon உடன் முடியாது. |
07:10 | if இல்லாமல் else if statement வேலைசெய்யாது |
07:16 | இந்த பிழையை சரிசெய்வோம். இங்கே semicolon ஐ நீக்குவோம் |
07:22 | Save ஐ சொடுக்குவோம் |
07:25 | இயக்குவோம். terminal க்கு வருவோம். |
07:29 | முன்புபோல compile செய்து இயக்குவோம் |
07:35 | Enter the value of a and b |
07:37 | 3 மற்றும் 6 என மதிப்புகளைத் தருகிறேன். |
07:44 | Sum of a and b is 9. Sum is less than 10 என வெளியீடு உள்ளது. |
07:52 | இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம். |
07:57 | program-க்கு வருவோம். |
08:00 | இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். |
08:03 | Shift, Ctrl மற்றும் S ஐ ஒருசேர அழுத்துக |
08:11 | .cpp extension உடன் file ஐ சேமிப்போம். Save ல் சொடுக்கவும் |
08:20 | iostream என header file ஐ மாற்றுவோம் |
08:26 | using statement ஐ இங்கே சேர்ப்போம். |
08:30 | search for an replace text option ஐ சொடுக்கவும். |
08:36 | printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம் |
08:40 | Replace all ல் சொடுக்கி பின் Close ல் சொடுக்கவும் |
08:46 | இங்கே closing brackets ஐ நீக்குவோம். |
08:50 | scanf statement ஐ cin statement ஆக மாற்றுவோம். |
08:55 | எழுதுக cin பின் இரண்டு closing angle brackets |
09:00 | C++ ல் வரியை read செய்ய cin function ஐ பயன்படுத்துகிறோம். |
09:06 | format specifiers ஐ நீக்குவோம். |
09:09 | comma மற்றும் & ஐ நீக்குவோம் |
09:12 | இங்கே comma ஐ நீக்கி இரு closing angle brackets ஐ இடவும். |
09:17 | மீண்டும் & மற்றும் closing brackets ஐ நீக்கி Save ல் சொடுக்கவும் |
09:25 | இங்கே closing bracket மற்றும் comma ஐ நீக்கவும். |
09:32 | இப்போது \n மற்றும் format specifier-ஐ நீக்கவும் |
09:37 | இரு opening brackets ஐ இடுவோம் |
09:42 | மீண்டும் இரு opening brackets ஐ இட்டு double quotes னுள் \n ஐ இடவும் |
09:49 | இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம். |
09:54 | மீண்டும் இங்கேயும் இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம். |
09:59 | Save ஐ சொடுக்கவும் |
10:04 | இயக்குவோம். terminalக்கு வருவோம். promptஐ துடைக்கிறேன். |
10:10 | compile செய்ய எழுதுக g++ ifstmt.cpp -o if1 |
10:21 | file ifstmt.c ன் output parameterஐ overwrite செய்யாமல் இருக்க இங்கே if1 என்போம் |
10:31 | Enter ஐ தட்டுக |
10:33 | இயக்க ./if1 என எழுதி Enter ஐ தட்டுக |
10:39 | Enter the value of a and b. 20 மற்றும் 10 என மதிப்புகள் கொடுக்கிறேன். |
10:48 | Sum of a and b is 30. |
10:53 | Sum is greater than 20 என வெளியீடு வருகிறது. |
10:57 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
10:59 | slideகளுக்கு வருவோம். |
11:03 | இந்த tutorial லில் நாம் கற்றது, if statement உதாரணமாக. if(condition) {…........ } |
11:12 | else if statement உதாரணமாக. else if(condition) {…......... } |
11:18 | இப்போது பயிற்சி, |
11:19 | a என்பது b ஐ விட பெரியதா சிறியதா என சரிபார்க்க ஒரு program எழுதுக |
11:24 | குறிப்பு if statement ஐ பயன்படுத்துக. |
11:28 | a, b மற்றும் c இவற்றில் எதன் மதிப்பு பெரியது என காண மற்றொரு program ஐ எழுதுக |
11:34 | குறிப்பு: else-if statement ஐ பயன்படுத்துக. |
11:39 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial |
11:44 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
11:49 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
11:58 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
12:05 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:16 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12:21 | தமிழாக்கம் பிரியா. நன்றி |