Difference between revisions of "C-and-C++/C2/If-And-Else-If-statement/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration'' |- | 00.02 | '''C மற்றும் C++ ல் Conditional statements''' குறித்த spoken tutorial க்கு…')
 
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
|| ''Time'''  
+
|| '''Time'''  
 
|| '''Narration''  
 
|| '''Narration''  
  
 
|-  
 
|-  
|  00.02  
+
|  00:02  
 
|  '''C மற்றும் C++ ல் Conditional statements''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு  
 
|  '''C மற்றும் C++ ல் Conditional statements''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு  
  
 
|-  
 
|-  
|  00.09  
+
|  00:09  
 
|  இந்த tutorial ல் நாம் கற்க போவது,  
 
|  இந்த tutorial ல் நாம் கற்க போவது,  
  
  
 
|-  
 
|-  
|  00.12  
+
|  00:12  
 
| ஒரே ஒரு  '''statement''' ஐ இயக்குதல்.  
 
| ஒரே ஒரு  '''statement''' ஐ இயக்குதல்.  
  
  
 
|-  
 
|-  
|  00.14  
+
|  00:14  
 
| '''statement''' களின் தொகுப்பை இயக்குதல் .  
 
| '''statement''' களின் தொகுப்பை இயக்குதல் .  
  
  
 
|-  
 
|-  
|  00.17  
+
|  00:17  
 
| உதாரணங்களின் மூலம் இதை செய்யலாம்  
 
| உதாரணங்களின் மூலம் இதை செய்யலாம்  
  
  
 
|-  
 
|-  
|  00.20  
+
|  00:20  
 
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்  
 
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்  
  
 
|-  
 
|-  
|  00.25  
+
|  00:25  
 
|  இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது '''Ubuntu''' 11.10, '''gcc''' மற்றும் '''g++''' '''Compiler'''  4.6.1  
 
|  இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது '''Ubuntu''' 11.10, '''gcc''' மற்றும் '''g++''' '''Compiler'''  4.6.1  
 
   
 
   
 
|-  
 
|-  
| 00.39  
+
| 00:39  
 
| condition '''statements''' ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்  
 
| condition '''statements''' ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்  
  
  
 
|-  
 
|-  
|  00.43  
+
|  00:43  
 
|  program-ல்  '''statement''' என்பது program இயக்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்துகிறது  
 
|  program-ல்  '''statement''' என்பது program இயக்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்துகிறது  
  
  
 
|-  
 
|-  
|  00.50   
+
|  00:50   
 
| எந்த code இயக்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது  
 
| எந்த code இயக்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது  
  
  
 
|-  
 
|-  
|  00.56  
+
|  00:56  
 
| conditions... true ஆ false ஆ என பார்க்க முடியும்.  
 
| conditions... true ஆ false ஆ என பார்க்க முடியும்.  
  
  
 
|-  
 
|-  
|  01.01  
+
|  01:01  
 
| ஒரே ஒரு statement அல்லது பல statementகளை இயக்க முடியும்.  
 
| ஒரே ஒரு statement அல்லது பல statementகளை இயக்க முடியும்.  
  
 
|-  
 
|-  
| 01.08  
+
| 01:08  
 
|  if statements-ன் இயக்கத்தை புரிந்துகொள்வோம்.  
 
|  if statements-ன் இயக்கத்தை புரிந்துகொள்வோம்.  
  
  
 
|-  
 
|-  
|  01.13  
+
|  01:13  
 
| இங்கே condition...  true எனில்,  '''statement1''' இயக்கப்படும்  
 
| இங்கே condition...  true எனில்,  '''statement1''' இயக்கப்படும்  
  
  
 
|-  
 
|-  
|  01.21  
+
|  01:21  
 
| condition... false எனில்  '''statement2''' இயக்கப்படும்  
 
| condition... false எனில்  '''statement2''' இயக்கப்படும்  
  
 
|-  
 
|-  
|  01.29  
+
|  01:29  
 
|  இப்போது  else if '''statement'''ன் இயக்கத்தைப் பார்ப்போம்,  
 
|  இப்போது  else if '''statement'''ன் இயக்கத்தைப் பார்ப்போம்,  
  
  
 
|-  
 
|-  
|  01.33  
+
|  01:33  
 
| இங்கே,  '''condition1'''...  true எனில்  '''statement1''' இயக்கப்படும்.  
 
| இங்கே,  '''condition1'''...  true எனில்  '''statement1''' இயக்கப்படும்.  
  
  
 
|-  
 
|-  
|  01.41  
+
|  01:41  
 
| '''condition1'''... false எனில் இது மற்றொரு condition ஐ சரிபார்க்கும் அதுதான்  '''condition2'''.  
 
| '''condition1'''... false எனில் இது மற்றொரு condition ஐ சரிபார்க்கும் அதுதான்  '''condition2'''.  
  
  
 
|-  
 
|-  
|  01.50  
+
|  01:50  
 
|  '''condition2'''... true எனில்  '''statement3''' இயக்கப்படும்  
 
|  '''condition2'''... true எனில்  '''statement3''' இயக்கப்படும்  
  
  
 
|-  
 
|-  
|  01.55  
+
|  01:55  
 
|  '''condition2'''... false எனில்,  '''statement2''' இயக்கப்படும்  
 
|  '''condition2'''... false எனில்,  '''statement2''' இயக்கப்படும்  
  
 
|-  
 
|-  
|  02.03  
+
|  02:03  
 
|  இப்போது நம் program க்கு வருவோம்.  
 
|  இப்போது நம் program க்கு வருவோம்.  
  
  
 
|-  
 
|-  
|  02.06  
+
|  02:06  
 
|  editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன்.  
 
|  editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன்.  
  
  
 
|-  
 
|-  
|  02.09  
+
|  02:09  
 
| அதை திறக்கிறேன்.  
 
| அதை திறக்கிறேன்.  
  
  
 
|-  
 
|-  
|  02.13  
+
|  02:13  
 
|  file பெயர் '''ifstmt.c''' என்பதை கவனிக்கவும்  
 
|  file பெயர் '''ifstmt.c''' என்பதை கவனிக்கவும்  
  
 
|-  
 
|-  
|  02.19  
+
|  02:19  
 
| இந்த program ல் இரு எண்களின் கூடுதலை கணக்கிட்டு சில  conditionகளையும் சரிபார்ப்போம்.  
 
| இந்த program ல் இரு எண்களின் கூடுதலை கணக்கிட்டு சில  conditionகளையும் சரிபார்ப்போம்.  
  
 
|-  
 
|-  
|  02.27  
+
|  02:27  
 
|  code ஐ விளக்குகிறேன்.  
 
|  code ஐ விளக்குகிறேன்.  
  
  
 
|-  
 
|-  
|  02.31  
+
|  02:31  
 
| இது நம் '''header file.'''  
 
| இது நம் '''header file.'''  
  
Line 134: Line 134:
  
 
|-  
 
|-  
| 02.38  
+
| 02:38  
 
|  இங்கே  '''a, b மற்றும் sum''' என்ற மூன்று integer '''variable''' களை declare செய்துள்ளோம்  
 
|  இங்கே  '''a, b மற்றும் sum''' என்ற மூன்று integer '''variable''' களை declare செய்துள்ளோம்  
  
 
|-  
 
|-  
|  02.47  
+
|  02:47  
 
|  இங்கே user input க்காக கேட்கிறோம்.  
 
|  இங்கே user input க்காக கேட்கிறோம்.  
  
  
 
|-  
 
|-  
|  02.49  
+
|  02:49  
 
|  a மற்றும் b-க்கான மதிப்பை user கொடுப்பார்.  
 
|  a மற்றும் b-க்கான மதிப்பை user கொடுப்பார்.  
  
  
 
|-  
 
|-  
|  02.53  
+
|  02:53  
 
|  '''variable a''' மற்றும்  '''variable b'''ல் அந்த மதிப்புகள் சேமிக்கப்படும்  
 
|  '''variable a''' மற்றும்  '''variable b'''ல் அந்த மதிப்புகள் சேமிக்கப்படும்  
  
 
|-  
 
|-  
|  02.58  
+
|  02:58  
 
|  '''console''' லிருந்து data ஐ 'scanf()' எடுக்கிறது.  
 
|  '''console''' லிருந்து data ஐ 'scanf()' எடுக்கிறது.  
  
  
 
|-  
 
|-  
|  03.02  
+
|  03:02  
 
| பின் இது  கொடுத்த  '''variable'''லில் முடிவை  சேமிக்கிறது  
 
| பின் இது  கொடுத்த  '''variable'''லில் முடிவை  சேமிக்கிறது  
  
  
 
|-  
 
|-  
|  03.06  
+
|  03:06  
 
| ''' scanf() ''' ல் ''' format specifier '''... data வகையை அறிய உதவுகிறது.  
 
| ''' scanf() ''' ல் ''' format specifier '''... data வகையை அறிய உதவுகிறது.  
  
  
 
|-  
 
|-  
|  03.11  
+
|  03:11  
 
| இங்கே %d உள்ளது. இது integer data வகையை கையாளுகிறோம் என்பதை குறிக்கிறது.  
 
| இங்கே %d உள்ளது. இது integer data வகையை கையாளுகிறோம் என்பதை குறிக்கிறது.  
  
 
|-  
 
|-  
|  03.19  
+
|  03:19  
 
|  இங்கே ''' a''' மற்றும் '''b''' மதிப்புகளைக் கூட்டுகிறோம்  
 
|  இங்கே ''' a''' மற்றும் '''b''' மதிப்புகளைக் கூட்டுகிறோம்  
  
  
 
|-  
 
|-  
| 03.22  
+
| 03:22  
 
| இதன் தீர்வை '''sum''' ல் சேமிப்போம்  
 
| இதன் தீர்வை '''sum''' ல் சேமிப்போம்  
  
 
|-  
 
|-  
|  03.26  
+
|  03:26  
 
|  பின் தீர்வை அச்சிடுவோம்.  
 
|  பின் தீர்வை அச்சிடுவோம்.  
  
 
|-  
 
|-  
|  03.29  
+
|  03:29  
 
|  இதுதான் நம் '''if statement.'''  
 
|  இதுதான் நம் '''if statement.'''  
  
 
|-  
 
|-  
|  03.31  
+
|  03:31  
 
|இங்கே,  '''sum'''... 20 ஐ விட பெரியதா என condition ஐ சரிபார்க்கிறோம்.  
 
|இங்கே,  '''sum'''... 20 ஐ விட பெரியதா என condition ஐ சரிபார்க்கிறோம்.  
  
 
|-  
 
|-  
|  03.36  
+
|  03:36  
 
| condition...  true எனில்,  '''Sum''' is greater than 20 என அச்சிடுகிறோம்.  
 
| condition...  true எனில்,  '''Sum''' is greater than 20 என அச்சிடுகிறோம்.  
  
 
|-  
 
|-  
|  03.43  
+
|  03:43  
 
|  இந்த வரிகளை  comment-ல் வைக்கிறேன்.  
 
|  இந்த வரிகளை  comment-ல் வைக்கிறேன்.  
  
 
|-  
 
|-  
|  03.48  
+
|  03:48  
 
|இது நம் return statement.  
 
|இது நம் return statement.  
  
 
|-  
 
|-  
|  03.51  
+
|  03:51  
 
|  '''Save''' ஐ சொடுக்கவும்  
 
|  '''Save''' ஐ சொடுக்கவும்  
  
 
|-  
 
|-  
|  03.53  
+
|  03:53  
 
| முதலில் if statement ன் இயக்கத்தைப் பார்ப்போம்.  
 
| முதலில் if statement ன் இயக்கத்தைப் பார்ப்போம்.  
  
 
|-  
 
|-  
|  03.58  
+
|  03:58  
 
|  '''Ctrl, Alt மற்றும் T''' ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்  
 
|  '''Ctrl, Alt மற்றும் T''' ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்  
  
 
|-  
 
|-  
| 04.09  
+
| 04:09  
 
|  compile செய்ய எழுதுக  , '''gcc ifstmt.c -o if''' பின் enter செய்க  
 
|  compile செய்ய எழுதுக  , '''gcc ifstmt.c -o if''' பின் enter செய்க  
  
 
|-  
 
|-  
| 04.20  
+
| 04:20  
 
|  இயக்க, '''./if''' என எழுதி enter ஐ தட்டுக  
 
|  இயக்க, '''./if''' என எழுதி enter ஐ தட்டுக  
  
 
|-  
 
|-  
| 04.26  
+
| 04:26  
 
|Enter the value of a and b என காட்டுகிறது.  
 
|Enter the value of a and b என காட்டுகிறது.  
  
 
|-  
 
|-  
|  04.32  
+
|  04:32  
 
| 10 மற்றும் 12 என மதிப்புகளைத் தருகிறேன்.  
 
| 10 மற்றும் 12 என மதிப்புகளைத் தருகிறேன்.  
  
 
|-  
 
|-  
|  04.38  
+
|  04:38  
 
| Sum of a and b is 22.  Sum is greater than 20 என வெளியீடு காட்டப்படுகிறது.  
 
| Sum of a and b is 22.  Sum is greater than 20 என வெளியீடு காட்டப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 04.46  
+
| 04:46  
 
|  இப்போது programக்கு வருவோம்.  
 
|  இப்போது programக்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
|  04.49  
+
|  04:49  
 
|  மற்றொரு condition ஐ சரிபார்ப்போம்.  
 
|  மற்றொரு condition ஐ சரிபார்ப்போம்.  
  
 
|-  
 
|-  
|  04.53  
+
|  04:53  
 
|இங்கிருந்து  comment ஐ நீக்குவோம்.  
 
|இங்கிருந்து  comment ஐ நீக்குவோம்.  
  
 
|-  
 
|-  
|  04.57  
+
|  04:57  
 
|இங்கே comment ஐ இடுகிறேன்.  
 
|இங்கே comment ஐ இடுகிறேன்.  
  
 
|-  
 
|-  
|  05.00  
+
|  05:00  
 
| '''Save''' ஐ சொடுக்கவும்  
 
| '''Save''' ஐ சொடுக்கவும்  
  
 
|-  
 
|-  
|  05.03  
+
|  05:03  
 
|இது நம் else-if statement.  
 
|இது நம் else-if statement.  
  
 
|-  
 
|-  
|  05.05  
+
|  05:05  
 
|இங்கே ,  '''Sum'''...  10 ஐ விட பெரியதா  என மற்றொரு condition ஐ சரிபார்ப்போம்  
 
|இங்கே ,  '''Sum'''...  10 ஐ விட பெரியதா  என மற்றொரு condition ஐ சரிபார்ப்போம்  
  
 
|-  
 
|-  
|  05.11  
+
|  05:11  
 
| condition... true எனில்  '''Sum''' is greater than 10 and less than 20 என அச்சிடுவோம்.  
 
| condition... true எனில்  '''Sum''' is greater than 10 and less than 20 என அச்சிடுவோம்.  
  
 
|-  
 
|-  
| 05.18  
+
| 05:18  
 
|  terminal க்கு வருவோம்.  
 
|  terminal க்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
|  05.20  
+
|  05:20  
 
|முன்பு போல  compile செய்து இயக்குவோம்.  
 
|முன்பு போல  compile செய்து இயக்குவோம்.  
  
 
|-  
 
|-  
|  05.27  
+
|  05:27  
 
|Enter the value of a and b என காட்டுகிறது.  
 
|Enter the value of a and b என காட்டுகிறது.  
 
|-  
 
|-  
|  05.30  
+
|  05:30  
 
| 10 மற்றும் 2 என மதிப்புகளைத் தருகிறேன்.  
 
| 10 மற்றும் 2 என மதிப்புகளைத் தருகிறேன்.  
  
 
|-  
 
|-  
|  05.35  
+
|  05:35  
 
|Sum of a and b is 12.  
 
|Sum of a and b is 12.  
  
 
|-  
 
|-  
|  05.39  
+
|  05:39  
 
|Sum is greater than 10 and less than 20 என காட்டுகிறது.  
 
|Sum is greater than 10 and less than 20 என காட்டுகிறது.  
  
 
|-  
 
|-  
| 05.43  
+
| 05:43  
 
| prompt ஐ துடைக்கிறேன்.  program க்கு வருவோம்.  
 
| prompt ஐ துடைக்கிறேன்.  program க்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
|  05.48  
+
|  05:48  
 
|  இங்கேயும் இங்கேயும்  comment ஐ நீக்குகிறேன்.  save ல் சொடுக்கவும்,  
 
|  இங்கேயும் இங்கேயும்  comment ஐ நீக்குகிறேன்.  save ல் சொடுக்கவும்,  
  
 
|-  
 
|-  
|  05.56  
+
|  05:56  
 
|  இரண்டு conditionகளும் false எனில்,  Sum is less than 10 என அச்சிடுவோம்.  
 
|  இரண்டு conditionகளும் false எனில்,  Sum is less than 10 என அச்சிடுவோம்.  
  
 
|-  
 
|-  
|  06.04  
+
|  06:04  
 
|இது நம் else statement.  
 
|இது நம் else statement.  
  
 
|-  
 
|-  
|  06.08  
+
|  06:08  
 
| இப்போது இயக்கி பார்க்கலாம்.  terminal க்கு வருவோம்.  
 
| இப்போது இயக்கி பார்க்கலாம்.  terminal க்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
| 06.12  
+
| 06:12  
 
|முன்பு போல compile செய்து இயக்குவோம்.  
 
|முன்பு போல compile செய்து இயக்குவோம்.  
  
 
|-  
 
|-  
|  06.18  
+
|  06:18  
 
|Enter the value of a and b என காட்டுகிறது.  
 
|Enter the value of a and b என காட்டுகிறது.  
  
 
|-  
 
|-  
|  06.22  
+
|  06:22  
 
| 3 மற்றும் 5 என மதிப்புகள் தருகிறேன்.  
 
| 3 மற்றும் 5 என மதிப்புகள் தருகிறேன்.  
  
 
|-  
 
|-  
|  06.27  
+
|  06:27  
 
|  sum of a and b is 8.  
 
|  sum of a and b is 8.  
  
 
|-  
 
|-  
|  06.31  
+
|  06:31  
 
|Sum is less than 10 என வெளியீட்டை பார்க்கிறோம்.  
 
|Sum is less than 10 என வெளியீட்டை பார்க்கிறோம்.  
  
 
|-  
 
|-  
|  06.34  
+
|  06:34  
 
|  இப்போது குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்ப்போம்  
 
|  இப்போது குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்ப்போம்  
  
 
|-  
 
|-  
|  06.39  
+
|  06:39  
 
| program க்கு வருவோம்.  
 
| program க்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
|  06.41  
+
|  06:41  
 
|  if statement ன் முடிவில் ஒரு semicolon ஐ இட்டால் என்னாகும்.  
 
|  if statement ன் முடிவில் ஒரு semicolon ஐ இட்டால் என்னாகும்.  
  
 
|-  
 
|-  
|  06.47  
+
|  06:47  
 
|நடப்பதை பார்ப்போம்.  '''Save''' ஐ சொடுக்குவோம்  
 
|நடப்பதை பார்ப்போம்.  '''Save''' ஐ சொடுக்குவோம்  
  
 
|-  
 
|-  
|  06.50  
+
|  06:50  
 
| இயக்குவோம். terminalக்கு வருவோம்.  
 
| இயக்குவோம். terminalக்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
|  06.53  
+
|  06:53  
 
|முன்புபோல compile செய்வோம்.  
 
|முன்புபோல compile செய்வோம்.  
  
 
|-  
 
|-  
|  06.56  
+
|  06:56  
 
|  else without a previous if என பிழையைப் பார்க்கிறோம்  
 
|  else without a previous if என பிழையைப் பார்க்கிறோம்  
  
 
|-  
 
|-  
| 07.02  
+
| 07:02  
 
| program-க்கு வருவோம். இது ஒரு syntax error.  
 
| program-க்கு வருவோம். இது ஒரு syntax error.  
  
 
|-  
 
|-  
|  07.07  
+
|  07:07  
 
|If statement... ஒரு semicolon உடன் முடியாது.  
 
|If statement... ஒரு semicolon உடன் முடியாது.  
  
 
|-  
 
|-  
|  07.10  
+
|  07:10  
 
| if இல்லாமல் else if statement வேலைசெய்யாது  
 
| if இல்லாமல் else if statement வேலைசெய்யாது  
  
 
|-  
 
|-  
| 07.16   
+
| 07:16   
 
|  இந்த பிழையை சரிசெய்வோம். இங்கே semicolon ஐ நீக்குவோம்  
 
|  இந்த பிழையை சரிசெய்வோம். இங்கே semicolon ஐ நீக்குவோம்  
  
 
|-  
 
|-  
| 07.22  
+
| 07:22  
 
|  '''Save''' ஐ சொடுக்குவோம்  
 
|  '''Save''' ஐ சொடுக்குவோம்  
  
 
|-  
 
|-  
|  07.25  
+
|  07:25  
 
|  இயக்குவோம்.  terminal க்கு வருவோம்.  
 
|  இயக்குவோம்.  terminal க்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
| 07.29  
+
| 07:29  
 
|  முன்புபோல compile செய்து இயக்குவோம்  
 
|  முன்புபோல compile செய்து இயக்குவோம்  
  
 
|-  
 
|-  
|  07.35  
+
|  07:35  
 
|Enter the value of a and b  
 
|Enter the value of a and b  
  
 
|-  
 
|-  
|  07.37  
+
|  07:37  
 
|3 மற்றும் 6 என மதிப்புகளைத் தருகிறேன்.  
 
|3 மற்றும் 6 என மதிப்புகளைத் தருகிறேன்.  
  
 
|-  
 
|-  
|  07.44  
+
|  07:44  
 
|Sum of a and b is 9. Sum is less than 10 என வெளியீடு உள்ளது.  
 
|Sum of a and b is 9. Sum is less than 10 என வெளியீடு உள்ளது.  
  
 
|-  
 
|-  
|  07.52  
+
|  07:52  
 
|இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம்.  
 
|இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம்.  
  
 
|-  
 
|-  
|  07.57  
+
|  07:57  
 
| program-க்கு வருவோம்.  
 
| program-க்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
|  08.00  
+
|  08:00  
 
|  இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.  
 
|  இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.  
  
 
|-  
 
|-  
| 08.03  
+
| 08:03  
 
|  Shift, Ctrl மற்றும் S ஐ ஒருசேர அழுத்துக  
 
|  Shift, Ctrl மற்றும் S ஐ ஒருசேர அழுத்துக  
  
 
|-  
 
|-  
|  08.11  
+
|  08:11  
 
|'''.cpp''' extension உடன் file ஐ சேமிப்போம்.  Save ல் சொடுக்கவும்  
 
|'''.cpp''' extension உடன் file ஐ சேமிப்போம்.  Save ல் சொடுக்கவும்  
  
 
|-  
 
|-  
|  08.20  
+
|  08:20  
 
|  '''iostream''' என header file ஐ மாற்றுவோம்  
 
|  '''iostream''' என header file ஐ மாற்றுவோம்  
  
 
|-  
 
|-  
| 08.26  
+
| 08:26  
 
|  '''using '''statement ஐ இங்கே சேர்ப்போம்.  
 
|  '''using '''statement ஐ இங்கே சேர்ப்போம்.  
  
 
|-  
 
|-  
|  08.30  
+
|  08:30  
 
|  search for an  replace text option ஐ சொடுக்கவும்.  
 
|  search for an  replace text option ஐ சொடுக்கவும்.  
 
|-  
 
|-  
|  08.36  
+
|  08:36  
 
| '''printf '''statement ஐ '''cout''' '''statement''' ஆக மாற்றுவோம்  
 
| '''printf '''statement ஐ '''cout''' '''statement''' ஆக மாற்றுவோம்  
  
 
|-  
 
|-  
|  08.40  
+
|  08:40  
 
| '''Replace all''' ல் சொடுக்கி பின் '''Close''' ல் சொடுக்கவும்  
 
| '''Replace all''' ல் சொடுக்கி பின் '''Close''' ல் சொடுக்கவும்  
  
 
|-  
 
|-  
|  08.46  
+
|  08:46  
 
|  இங்கே  closing brackets ஐ நீக்குவோம்.  
 
|  இங்கே  closing brackets ஐ நீக்குவோம்.  
  
 
|-  
 
|-  
|  08.50  
+
|  08:50  
 
|'''scanf''' statement ஐ  cin statement ஆக மாற்றுவோம்.  
 
|'''scanf''' statement ஐ  cin statement ஆக மாற்றுவோம்.  
  
 
|-  
 
|-  
|  08.55  
+
|  08:55  
 
|எழுதுக '''cin பின் இரண்டு closing angle brackets'''  
 
|எழுதுக '''cin பின் இரண்டு closing angle brackets'''  
  
 
|-  
 
|-  
| 09.00   
+
| 09:00   
 
|C++ ல் வரியை read செய்ய '''cin  function''' ஐ பயன்படுத்துகிறோம்.  
 
|C++ ல் வரியை read செய்ய '''cin  function''' ஐ பயன்படுத்துகிறோம்.  
  
 
   
 
   
 
|-  
 
|-  
| 09.06  
+
| 09:06  
 
| '''format specifiers''' ஐ நீக்குவோம்.  
 
| '''format specifiers''' ஐ நீக்குவோம்.  
  
 
|-  
 
|-  
|  09.09  
+
|  09:09  
 
|comma மற்றும் & ஐ நீக்குவோம்  
 
|comma மற்றும் & ஐ நீக்குவோம்  
  
 
|-  
 
|-  
|  09.12  
+
|  09:12  
 
|இங்கே comma ஐ நீக்கி இரு closing angle brackets ஐ இடவும்.  
 
|இங்கே comma ஐ நீக்கி இரு closing angle brackets ஐ இடவும்.  
  
 
|-  
 
|-  
|  09.17  
+
|  09:17  
 
|மீண்டும் & மற்றும் closing brackets ஐ நீக்கி  Save ல் சொடுக்கவும்  
 
|மீண்டும் & மற்றும் closing brackets ஐ நீக்கி  Save ல் சொடுக்கவும்  
  
 
|-  
 
|-  
| 09.25  
+
| 09:25  
 
|  இங்கே closing bracket மற்றும் comma ஐ நீக்கவும்.  
 
|  இங்கே closing bracket மற்றும் comma ஐ நீக்கவும்.  
  
 
|-  
 
|-  
|  09.32  
+
|  09:32  
 
|இப்போது \n மற்றும் format specifier-ஐ நீக்கவும்  
 
|இப்போது \n மற்றும் format specifier-ஐ நீக்கவும்  
  
 
|-  
 
|-  
|  09.37  
+
|  09:37  
 
| இரு opening brackets ஐ இடுவோம்  
 
| இரு opening brackets ஐ இடுவோம்  
  
 
|-  
 
|-  
|  09.42  
+
|  09:42  
 
|மீண்டும் இரு opening brackets ஐ இட்டு double quotes னுள் \n ஐ இடவும்  
 
|மீண்டும் இரு opening brackets ஐ இட்டு double quotes னுள் \n ஐ இடவும்  
  
 
|-  
 
|-  
|  09.49  
+
|  09:49  
 
|இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம்.  
 
|இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம்.  
  
 
|-  
 
|-  
|  09.54  
+
|  09:54  
 
|மீண்டும் இங்கேயும் இங்கேயும்  closing bracket ஐ நீக்குவோம்.  
 
|மீண்டும் இங்கேயும் இங்கேயும்  closing bracket ஐ நீக்குவோம்.  
  
 
|-  
 
|-  
|  09.59  
+
|  09:59  
 
|'''Save''' ஐ சொடுக்கவும்  
 
|'''Save''' ஐ சொடுக்கவும்  
  
 
|-  
 
|-  
| 10.03  
+
| 10:03  
 
|இயக்குவோம்.  
 
|இயக்குவோம்.  
  
 
|-  
 
|-  
|  10.04  
+
|  10:04  
 
|| terminalக்கு வருவோம்.  promptஐ துடைக்கிறேன்.  
 
|| terminalக்கு வருவோம்.  promptஐ துடைக்கிறேன்.  
  
 
|-  
 
|-  
|  10.10  
+
|  10:10  
 
|compile செய்ய எழுதுக  g++ ifstmt.cpp -o if1  
 
|compile செய்ய எழுதுக  g++ ifstmt.cpp -o if1  
  
 
|-  
 
|-  
|  10.21  
+
|  10:21  
 
|file ifstmt.c ன் output parameterஐ overwrite செய்யாமல் இருக்க இங்கே if1 என்போம்  
 
|file ifstmt.c ன் output parameterஐ overwrite செய்யாமல் இருக்க இங்கே if1 என்போம்  
  
 
|-  
 
|-  
|  10.31  
+
|  10:31  
 
| '''Enter''' ஐ தட்டுக  
 
| '''Enter''' ஐ தட்டுக  
  
 
|-  
 
|-  
|  10.33  
+
|  10:33  
 
|இயக்க ./if1 என எழுதி  '''Enter''' ஐ தட்டுக  
 
|இயக்க ./if1 என எழுதி  '''Enter''' ஐ தட்டுக  
  
 
|-  
 
|-  
|  10.39  
+
|  10:39  
 
|Enter the value of a and b. 20 மற்றும் 10 என மதிப்புகள் கொடுக்கிறேன்.  
 
|Enter the value of a and b. 20 மற்றும் 10 என மதிப்புகள் கொடுக்கிறேன்.  
  
 
|-  
 
|-  
|  10.48  
+
|  10:48  
 
| Sum of a and b is 30.  
 
| Sum of a and b is 30.  
  
 
|-  
 
|-  
|  10.53  
+
|  10:53  
 
|Sum is greater than 20 என வெளியீடு வருகிறது.  
 
|Sum is greater than 20 என வெளியீடு வருகிறது.  
  
 
|-  
 
|-  
|  10.57  
+
|  10:57  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
  
 
|-  
 
|-  
|  10.59  
+
|  10:59  
 
|  slideகளுக்கு வருவோம்.  
 
|  slideகளுக்கு வருவோம்.  
 
|-  
 
|-  
| 11.03  
+
| 11:03  
 
|இந்த  tutorial லில் நாம் கற்றது, if statement உதாரணமாக. if(condition)  
 
|இந்த  tutorial லில் நாம் கற்றது, if statement உதாரணமாக. if(condition)  
  
Line 550: Line 550:
  
 
|-  
 
|-  
|  11.12  
+
|  11:12  
 
|else if statement உதாரணமாக. else if(condition)  
 
|else if statement உதாரணமாக. else if(condition)  
  
Line 558: Line 558:
  
 
|-  
 
|-  
|  11.18  
+
|  11:18  
 
| இப்போது பயிற்சி,  
 
| இப்போது பயிற்சி,  
  
 
|-  
 
|-  
|  11.19  
+
|  11:19  
 
|'''a''' என்பது  '''b''' ஐ விட பெரியதா  சிறியதா என சரிபார்க்க ஒரு program எழுதுக  
 
|'''a''' என்பது  '''b''' ஐ விட பெரியதா  சிறியதா என சரிபார்க்க ஒரு program எழுதுக  
  
 
|-  
 
|-  
|  11.24  
+
|  11:24  
 
|'''குறிப்பு'''  if statement ஐ பயன்படுத்துக.  
 
|'''குறிப்பு'''  if statement ஐ பயன்படுத்துக.  
  
 
|-  
 
|-  
|  11.28  
+
|  11:28  
 
| '''a,''' '''b''' மற்றும் '''c''' இவற்றில் எதன் மதிப்பு பெரியது என காண மற்றொரு program ஐ எழுதுக  
 
| '''a,''' '''b''' மற்றும் '''c''' இவற்றில் எதன் மதிப்பு பெரியது என காண மற்றொரு program ஐ எழுதுக  
  
 
|-  
 
|-  
|  11.34  
+
|  11:34  
 
|'''குறிப்பு:'''  else-if statement ஐ பயன்படுத்துக.  
 
|'''குறிப்பு:'''  else-if statement ஐ பயன்படுத்துக.  
  
 
|-  
 
|-  
|  11.39  
+
|  11:39  
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial  
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial  
  
 
|-  
 
|-  
|  11.44  
+
|  11:44  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
  
 
|-  
 
|-  
|11.49  
+
|11:49  
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
  
 
|-  
 
|-  
|  11.58  
+
|  11:58  
 
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
  
 
|-  
 
|-  
|  12.05  
+
|  12:05  
 
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
 
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
 
|-  
 
|-  
|  12.16  
+
|  12:16  
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
  
 
|-  
 
|-  
| 12.21  
+
| 12:21  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
  
 
|}
 
|}

Revision as of 11:02, 20 June 2014

Time 'Narration
00:02 C மற்றும் C++ ல் Conditional statements குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:09 இந்த tutorial ல் நாம் கற்க போவது,


00:12 ஒரே ஒரு statement ஐ இயக்குதல்.


00:14 statement களின் தொகுப்பை இயக்குதல் .


00:17 உதாரணங்களின் மூலம் இதை செய்யலாம்


00:20 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00:25 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu 11.10, gcc மற்றும் g++ Compiler 4.6.1
00:39 condition statements ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்


00:43 program-ல் statement என்பது program இயக்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்துகிறது


00:50 எந்த code இயக்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது


00:56 conditions... true ஆ false ஆ என பார்க்க முடியும்.


01:01 ஒரே ஒரு statement அல்லது பல statementகளை இயக்க முடியும்.
01:08 if statements-ன் இயக்கத்தை புரிந்துகொள்வோம்.


01:13 இங்கே condition... true எனில், statement1 இயக்கப்படும்


01:21 condition... false எனில் statement2 இயக்கப்படும்
01:29 இப்போது else if statementன் இயக்கத்தைப் பார்ப்போம்,


01:33 இங்கே, condition1... true எனில் statement1 இயக்கப்படும்.


01:41 condition1... false எனில் இது மற்றொரு condition ஐ சரிபார்க்கும் அதுதான் condition2.


01:50 condition2... true எனில் statement3 இயக்கப்படும்


01:55 condition2... false எனில், statement2 இயக்கப்படும்
02:03 இப்போது நம் program க்கு வருவோம்.


02:06 editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன்.


02:09 அதை திறக்கிறேன்.


02:13 file பெயர் ifstmt.c என்பதை கவனிக்கவும்
02:19 இந்த program ல் இரு எண்களின் கூடுதலை கணக்கிட்டு சில conditionகளையும் சரிபார்ப்போம்.
02:27 code ஐ விளக்குகிறேன்.


02:31 இது நம் header file.
02.34 இது நம் main function.
02:38 இங்கே a, b மற்றும் sum என்ற மூன்று integer variable களை declare செய்துள்ளோம்
02:47 இங்கே user input க்காக கேட்கிறோம்.


02:49 a மற்றும் b-க்கான மதிப்பை user கொடுப்பார்.


02:53 variable a மற்றும் variable bல் அந்த மதிப்புகள் சேமிக்கப்படும்
02:58 console லிருந்து data ஐ 'scanf()' எடுக்கிறது.


03:02 பின் இது கொடுத்த variableலில் முடிவை சேமிக்கிறது


03:06 scanf() ல் format specifier ... data வகையை அறிய உதவுகிறது.


03:11 இங்கே %d உள்ளது. இது integer data வகையை கையாளுகிறோம் என்பதை குறிக்கிறது.
03:19 இங்கே a மற்றும் b மதிப்புகளைக் கூட்டுகிறோம்


03:22 இதன் தீர்வை sum ல் சேமிப்போம்
03:26 பின் தீர்வை அச்சிடுவோம்.
03:29 இதுதான் நம் if statement.
03:31 இங்கே, sum... 20 ஐ விட பெரியதா என condition ஐ சரிபார்க்கிறோம்.
03:36 condition... true எனில், Sum is greater than 20 என அச்சிடுகிறோம்.
03:43 இந்த வரிகளை comment-ல் வைக்கிறேன்.
03:48 இது நம் return statement.
03:51 Save ஐ சொடுக்கவும்
03:53 முதலில் if statement ன் இயக்கத்தைப் பார்ப்போம்.
03:58 Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
04:09 compile செய்ய எழுதுக , gcc ifstmt.c -o if பின் enter செய்க
04:20 இயக்க, ./if என எழுதி enter ஐ தட்டுக
04:26 Enter the value of a and b என காட்டுகிறது.
04:32 10 மற்றும் 12 என மதிப்புகளைத் தருகிறேன்.
04:38 Sum of a and b is 22. Sum is greater than 20 என வெளியீடு காட்டப்படுகிறது.
04:46 இப்போது programக்கு வருவோம்.
04:49 மற்றொரு condition ஐ சரிபார்ப்போம்.
04:53 இங்கிருந்து comment ஐ நீக்குவோம்.
04:57 இங்கே comment ஐ இடுகிறேன்.
05:00 Save ஐ சொடுக்கவும்
05:03 இது நம் else-if statement.
05:05 இங்கே , Sum... 10 ஐ விட பெரியதா என மற்றொரு condition ஐ சரிபார்ப்போம்
05:11 condition... true எனில் Sum is greater than 10 and less than 20 என அச்சிடுவோம்.
05:18 terminal க்கு வருவோம்.
05:20 முன்பு போல compile செய்து இயக்குவோம்.
05:27 Enter the value of a and b என காட்டுகிறது.
05:30 10 மற்றும் 2 என மதிப்புகளைத் தருகிறேன்.
05:35 Sum of a and b is 12.
05:39 Sum is greater than 10 and less than 20 என காட்டுகிறது.
05:43 prompt ஐ துடைக்கிறேன். program க்கு வருவோம்.
05:48 இங்கேயும் இங்கேயும் comment ஐ நீக்குகிறேன். save ல் சொடுக்கவும்,
05:56 இரண்டு conditionகளும் false எனில், Sum is less than 10 என அச்சிடுவோம்.
06:04 இது நம் else statement.
06:08 இப்போது இயக்கி பார்க்கலாம். terminal க்கு வருவோம்.
06:12 முன்பு போல compile செய்து இயக்குவோம்.
06:18 Enter the value of a and b என காட்டுகிறது.
06:22 3 மற்றும் 5 என மதிப்புகள் தருகிறேன்.
06:27 sum of a and b is 8.
06:31 Sum is less than 10 என வெளியீட்டை பார்க்கிறோம்.
06:34 இப்போது குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்ப்போம்
06:39 program க்கு வருவோம்.
06:41 if statement ன் முடிவில் ஒரு semicolon ஐ இட்டால் என்னாகும்.
06:47 நடப்பதை பார்ப்போம். Save ஐ சொடுக்குவோம்
06:50 இயக்குவோம். terminalக்கு வருவோம்.
06:53 முன்புபோல compile செய்வோம்.
06:56 else without a previous if என பிழையைப் பார்க்கிறோம்
07:02 program-க்கு வருவோம். இது ஒரு syntax error.
07:07 If statement... ஒரு semicolon உடன் முடியாது.
07:10 if இல்லாமல் else if statement வேலைசெய்யாது
07:16 இந்த பிழையை சரிசெய்வோம். இங்கே semicolon ஐ நீக்குவோம்
07:22 Save ஐ சொடுக்குவோம்
07:25 இயக்குவோம். terminal க்கு வருவோம்.
07:29 முன்புபோல compile செய்து இயக்குவோம்
07:35 Enter the value of a and b
07:37 3 மற்றும் 6 என மதிப்புகளைத் தருகிறேன்.
07:44 Sum of a and b is 9. Sum is less than 10 என வெளியீடு உள்ளது.
07:52 இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம்.
07:57 program-க்கு வருவோம்.
08:00 இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.
08:03 Shift, Ctrl மற்றும் S ஐ ஒருசேர அழுத்துக
08:11 .cpp extension உடன் file ஐ சேமிப்போம். Save ல் சொடுக்கவும்
08:20 iostream என header file ஐ மாற்றுவோம்
08:26 using statement ஐ இங்கே சேர்ப்போம்.
08:30 search for an replace text option ஐ சொடுக்கவும்.
08:36 printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம்
08:40 Replace all ல் சொடுக்கி பின் Close ல் சொடுக்கவும்
08:46 இங்கே closing brackets ஐ நீக்குவோம்.
08:50 scanf statement ஐ cin statement ஆக மாற்றுவோம்.
08:55 எழுதுக cin பின் இரண்டு closing angle brackets
09:00 C++ ல் வரியை read செய்ய cin function ஐ பயன்படுத்துகிறோம்.


09:06 format specifiers ஐ நீக்குவோம்.
09:09 comma மற்றும் & ஐ நீக்குவோம்
09:12 இங்கே comma ஐ நீக்கி இரு closing angle brackets ஐ இடவும்.
09:17 மீண்டும் & மற்றும் closing brackets ஐ நீக்கி Save ல் சொடுக்கவும்
09:25 இங்கே closing bracket மற்றும் comma ஐ நீக்கவும்.
09:32 இப்போது \n மற்றும் format specifier-ஐ நீக்கவும்
09:37 இரு opening brackets ஐ இடுவோம்
09:42 மீண்டும் இரு opening brackets ஐ இட்டு double quotes னுள் \n ஐ இடவும்
09:49 இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம்.
09:54 மீண்டும் இங்கேயும் இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம்.
09:59 Save ஐ சொடுக்கவும்
10:03 இயக்குவோம்.
10:04 terminalக்கு வருவோம். promptஐ துடைக்கிறேன்.
10:10 compile செய்ய எழுதுக g++ ifstmt.cpp -o if1
10:21 file ifstmt.c ன் output parameterஐ overwrite செய்யாமல் இருக்க இங்கே if1 என்போம்
10:31 Enter ஐ தட்டுக
10:33 இயக்க ./if1 என எழுதி Enter ஐ தட்டுக
10:39 Enter the value of a and b. 20 மற்றும் 10 என மதிப்புகள் கொடுக்கிறேன்.
10:48 Sum of a and b is 30.
10:53 Sum is greater than 20 என வெளியீடு வருகிறது.
10:57 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
10:59 slideகளுக்கு வருவோம்.
11:03 இந்த tutorial லில் நாம் கற்றது, if statement உதாரணமாக. if(condition)

{…........

}

11:12 else if statement உதாரணமாக. else if(condition)

{….........

}

11:18 இப்போது பயிற்சி,
11:19 a என்பது b ஐ விட பெரியதா சிறியதா என சரிபார்க்க ஒரு program எழுதுக
11:24 குறிப்பு if statement ஐ பயன்படுத்துக.
11:28 a, b மற்றும் c இவற்றில் எதன் மதிப்பு பெரியது என காண மற்றொரு program ஐ எழுதுக
11:34 குறிப்பு: else-if statement ஐ பயன்படுத்துக.
11:39 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
11:44 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
11:49 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
11:58 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
12:05 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

12:16 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12:21 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst