Blender/C2/Types-of-Windows-User-Preference/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 08:35, 19 November 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search

|- ||00:02 ||Blender Tutorialகளுக்கு நல்வரவு

|- ||00:05 ||இந்த tutorial... Blender 2.59 ல் User Preferences window பற்றியது.

|- ||00:12 ||இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.

|- ||00:22 ||இந்த tutorial ல் நாம் கற்கபோவது, User Preferences window என்றால் என்ன;

|- ||00:30 || User Preferences window ல் உள்ள option கள் யாவை;

|- ||00:36 || User Preferences window ஐ பயன்டுத்தி Blender interface ஐ எவ்வாறு customize செய்வது.

|- ||00:43 || Blender interface ன் அடிப்படை கூறுகள் உங்களுக்கு தெரியும் என கொள்கிறேன்.

|- ||00:48 ||இல்லையெனில்

|- ||00:52 || Blender Interface ன் Basic Description குறித்த முன் tutorial ஐ பார்க்கவும்.

|- ||00:58 || Blender interface ன் மேல் இடது மூலையில் உள்ள File க்கு செல்க.

|- ||01:05 ||File ஐ திறக்க சொடுக்கவும்.

|- ||01:08 || File Browser மற்றும் Info Panel குறித்த tutorial லில் ஏற்கனவே விவரிக்கப்பட்ட option களின் பட்டியல் இது

|- ||01:19 || User Preferences ஐ தேர்க

|- ||01:22 || இதற்கு keyboard shortcut ஆக, Ctrl, Alt & U ஐ அழுத்துக

|- ||01:32 ||இதுதான் User Preferences window.

|- ||01:38 ||User Preferences window ன் மேல் இடது மூலையில் உள்ள ‘Interface’ க்கு செல்க.

|- ||01:45 || Blender interface ஐ customize செய்ய சில option களை இது வைத்துள்ளது.

|- ||01:50 || தேவையான அடிப்படை option கள் முன்னிருப்பாக செயலில் உள்ளன

|- ||01:56 ||Display mini axis... 3D view ன் கீழ் இடது மூலையில் உள்ள mini axis ஐ கட்டுப்படுத்துகிறது.

|- ||02:05 ||முன்னிருப்பு அளவு 25.

|- ||02:09 ||நன்கு தெரிவதற்காக Blender Tutorial களுக்கு நான் size 60 ஐ பயன்படுத்துகிறேன்

|- ||02:16 ||இதை செய்து காட்டுகிறேன்

|- ||02:18 ||User preferences window ஐ மூடவும்

|- ||02:24 || 3D view ன் கீழ் இடது மூலையில் mini axis ஐ பார்க்கலாம்.

|- ||02:32 || Blender ல் 3D space ன் global transform axis ஐ mini axis குறிக்கிறது.

|- ||02:40 || Blender ல் animation செய்யும்போது இது பயனுள்ளதாக இருக்கும்.

|- ||02:44 || global மற்றும் local transform axis பற்றி பின்வரும் tutorial களில் பார்க்கலாம்.

|- ||02:52 ||User Preferences window ஐ திறக்க Ctrl, Alt & U ஐ அழுத்துக

|- ||03:00 || ‘Rotate around selection’ ஐ குறியிடுக.

|- ||03:06 ||இது தேர்ந்தெடுக்கப்பட்ட Object ன் மையத்தை சுற்றிவர உங்களுக்கு உதவுகிறது

|- ||03:12 ||அது எவ்வாறு என பார்க்கலாம்

|- ||03:15 || User preferences window ஐ மூடவும்

|- ||03:19 ||3D view ல் lamp ஐ Right click செய்க

|- ||03:27 || mouse wheel அல்லது நடு button ஐ அழுத்தி பிடித்து mouse ஐ நகர்த்துக.

|- ||03:35 || தேர்ந்தெடுக்கப்பட்ட object ஐ சுற்றி வருகிறோம்.

|- ||03:42 ||அதேபோல், Camera ஐ Right click செய்க.

|- ||03:47 || mouse wheel அல்லது நடு button ஐ அழுத்தி பிடித்து mouse ஐ நகர்த்துக.

|- ||03:55 ||இப்போது camera ஐ சுற்றி சுழலுகிறோம்.

|- ||04:03 || User Preferences window ஐ திறக்க Ctrl, Alt & U ஐ அழுத்துக

|- ||04:10 || Editing ல் சொடுக்கவும்.

|- ||04:14 ||Object editing mode அல்லது Edit Mode ல்... Blender ன் நடவடிக்கையை பிரதிபலிக்கும் parameter களை இது கொண்டுள்ளது.

|- ||04:24 ||மீண்டும் அடிப்படை optionகள் முன்னிருப்பாக செயலில் உள்ளன

|- ||04:32 ||editing ன் போது தேவைப்படும் பல undo படிகளை global undo அதிகரிக்கிறது அல்லது குறைக்கிறது.

|- ||04:44 || Input ஐ சொடுக்கவும்.

|- ||04:46 || Blender ல் பயன்படுத்தப்படும் அனைத்து keyboard shortcut களையும் இங்கே customize செய்யலாம்.

|- ||04:53 ||Emulate 3-button mouse... Blender ல் உங்கள் 2-button mouse ஐ 3-button mouse போல செயல்படுத்த வைக்கும்

|- ||05:04 ||Select with மூலம் mouse ன் தேர்ந்தெடுக்கும் option ஐ வலமிருந்து இடமாக மாற்ற முடியும்

|- ||05:12 ||இடக்கை பயனாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்

|- ||05:19 ||‘Emulate numpad’... keyboard number keys ஐ numpad keys போல Blender ல் செயலாக்கும்.

|- ||05:29 ||இது keyboard ல் தனியாக numpad இல்லாத மடிக்கணினி பயனாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

|- ||05:41 || Add-ons ஐ சொடுக்குக.

|- ||05:43 ||இது blender ல் plug-in களின் பட்டியலைக் கொண்டுள்ளது.

|- ||05:49 || Enabled ஐ சொடுக்கவும்.

|- ||05:52 ||சில plug-in கள் முன்னிருப்பாக செயலில் உள்ளன

|- ||05:55 ||மற்ற Plug-in களை அதற்கான website ல் இருந்து தரவிறக்கிகொள்ளலாம்

|- ||06:00 ||உதாரணமாக, clouds crating க்கு ஒரு plug-in ஐ நிறுவலாம்.

|- ||06:07 ||Object ல் சொடுக்கலாம்

|- ||06:11 || Object: Cloud generator க்கு அடுத்துள்ள முக்கோணத்தை சொடுக்கவும்

|- ||06:19 || ‘link to wiki’ ல் சொடுக்கவும்.

|- ||06:23 ||இந்த link... internet browser ல் ஒரு இணைய பக்கத்தைத் திறக்கிறது.

|- ||06:29 || Firefox 3.09 internet browser ஐ பயன்படுத்துகிறேன்.

|- ||06:35 ||இங்கே Blender க்கு cloud generator plug-in ஐ தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்

|- ||06:42 ||இந்த பக்கத்தில் உள்ள வழிகாட்டுதலை பின்பற்றவும்

|- ||06:47 ||காட்டப்பட்டுள்ள இந்த படிகள் அனைத்து internet browser களுக்கும் ஒன்றே.

|- ||06:56 || Theme ல் சொடுக்கவும்.

|- ||06:59 ||இங்கே Blender interface ன் ஒவ்வொரு panel ன் நிறத்தையும் மாற்ற முடியும்.

|- ||07:09 ||உதாரணமாக Timeline ல் சொடுக்கவும்.

|- ||07:14 ||இங்கே current frame indicator, grid மற்றும் அனைத்து attribute களின் நிறங்களை பார்க்க முடியும்

|- ||07:24 || current frame க்கு அடுத்த பச்சை பட்டையை சொடுக்கவும்.

|- ||07:30 ||இதுதான் Blender ல் colour mode window

|- ||07:38 ||பச்சை பகுதியின் மேல் உள்ள வெள்ளை புள்ளி current frame indicator ன் நிறத்தைக் கட்டுப்படுத்துகிறது.

|- ||07:45 ||இதை சிவப்பாக மாற்ற போகிறேன்

|- ||07:49 ||வெள்ளை புள்ளியை சொடுக்கி பிடித்து சிவப்பு பகுதிக்கு சொடுக்கியால் இழுக்கவும்

|- ||07:58 ||சொடுக்கியை விடுவிக்கவும்

|- ||08:01 ||அத்துடன் RGB ன் மதிப்பும் மாறியுள்ளதை கவனிக்கவும்

|- ||08:07 ||இவ்வாறு, பட்டியலிடப்பட்ட மற்ற option களின் நிறத்தைக்கூட மாற்றலாம்

|- ||08:15 || File ல் சொடுக்கவும்.

|- ||08:20 ||இங்கே நம் கணினியில் Fonts, Textures, Plugins, Render output, Scripts, Sounds போன்றவற்றிற்கான இடங்களை அமைக்க முடியும்

|- ||08:38 || Fonts க்கான இடத்தை அமைப்போம்

|- ||08:42 ||முதல் செவ்வக பட்டையின் வலது முடிவில் உள்ள file icon ஐ சொடுக்கவும்

|- ||08:53 ||file browser திறக்கிறது

|- ||08:56 ||முன்னிருப்பாக, local C drive directory ன் உள்ளே உள்ளோம்

|- ||09:02 || windows directory ஐ சொடுக்கவும்.

|- ||09:07 ||Fonts க்கு செல்லவும்

|- ||09:11 ||திரையின் மேல் வலது மூலையில் உள்ள Accept ஐ சொடுக்கவும்

|- ||09:19 || முதல் செவ்வக பட்டையில் ஒரு path தோன்றியது

|- ||09:25 ||இப்போது Blender க்கு நம் கணினியில் fonts எங்கு தேடவேண்டும் என தெரியும்

|- ||09:32 ||அதேபோல், இரண்டாம் செவ்வக பட்டையின் வலது முடிவில் உள்ள file icon ஐ சொடுக்கவும்

|- ||09:40 ||மீண்டும், file browser திறக்கிறது

|- ||09:43 ||இப்போது fonts க்கு செய்தது போல textures க்கு நம் கணினியில் இடத்தை அமைக்க முடியும்

|- ||09:52 || textures க்கு இடத்தை தேர்வு செய்யாமல் file browser ஐ மூட விரும்பினால் என்ன ஆகும்?

|- ||10:00 ||User Preferences window க்கு திரும்ப திரையின் மேலே help க்கு அடுத்துள்ள Back to previous ஐ சொடுக்கவும்.

|- ||10:11 || இரண்டாம் செவ்வக பட்டையில் எந்த path உம் இல்லை ஏனெனில் நான் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை

|- ||10:20 || System ல் சொடுக்கவும்.

|- ||10:23 ||இங்கே நாம் பயன்படுத்தும் கணினியின் properties ஐ பொருத்து Blender settings ஐ customize செய்யலாம்

|- ||10:29 ||DPI... Blender ல் display க்கு font அளவு மற்றும் resolution ஐ மாற்றுகிறது.

|- ||10:36 ||Blender ன் முன்னிருப்பு DPI.. 72 ஆகும்.

|- ||10:42 ||நன்கு பார்ப்பதற்காக Blender tutorial களுக்கு நான் DPI:90 ஐ பயன்படுத்துகிறேன்

|- ||10:52 || blender interface ல் customize செய்த மாற்றங்களை சேமிக்க கீழ் இடது மூலையில் உள்ள Save as default பயன்படுகிறது.

|- ||11:01 ||keyboard shortcut ஆக, CTRl & U ஐ அழுத்துக

|- ||11:07 ||இதுதான் User Preferences window பற்றிய அடிப்படை தகவல்கள்.

|- ||11:13 ||இவற்றை தவிர user preferences window ல் மற்ற option களும் உள்ளன. அவற்றை பின்வரும் tutorial களில் பார்க்கலாம்

|- ||11:25 ||இப்போது keyboard shortcut ஐ பயன்படுத்தி Blender ல் user preferences window ஐ திறக்க முயற்சிக்கவும்

|- ||11:33 ||பின், Rotate around selection ஐ பயன்படுத்தி, 3D view ல் cube ஐ சுழற்சியின் மையம் ஆக்கவும்

|- ||11:42 ||Blender ல் cloud generator plug-in ஐ நிறுவவும்

|- ||11:47 ||timeline ல் current frame indicator ன் நிறத்தை மாற்றவும். உங்கள் கணினியில் render output க்கு இடத்தை அமைக்கவும்

|- ||12:02 ||User Preferences குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது.

|- ||12:10 || இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

|- ||12:19 ||மேலும் விவரங்களுக்கு

oscar.iitb.ac.in, மற்றும்  spoken-tutorial.org/NMEICT-Intro.

|- ||12:39 ||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.

|- ||12:50 ||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org

|- ||12:56 || நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana