Blender/C2/Types-of-Windows-User-Preference/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:02 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00:05 | இந்த tutorial... Blender 2.59 ல் User Preferences window பற்றியது. |
00:12 | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |
00:22 | இந்த tutorial ல் நாம் கற்கபோவது, User Preferences window என்றால் என்ன; |
00:30 | User Preferences window ல் உள்ள option கள் யாவை; |
00:36 | User Preferences window ஐ பயன்டுத்தி Blender interface ஐ எவ்வாறு customize செய்வது. |
00:43 | Blender interface ன் அடிப்படை கூறுகள் உங்களுக்கு தெரியும் என கொள்கிறேன். |
00:48 | இல்லையெனில் |
00:52 | Blender Interface ன் Basic Description குறித்த முன் tutorial ஐ பார்க்கவும். |
00:58 | Blender interface ன் மேல் இடது மூலையில் உள்ள File க்கு செல்க. |
01:05 | File ஐ திறக்க சொடுக்கவும். |
01:08 | File Browser மற்றும் Info Panel குறித்த tutorial லில் ஏற்கனவே விவரிக்கப்பட்ட option களின் பட்டியல் இது |
01:19 | User Preferences ஐ தேர்க |
01:22 | இதற்கு keyboard shortcut ஆக, Ctrl, Alt & U ஐ அழுத்துக |
01:32 | இதுதான் User Preferences window. |
01:38 | User Preferences window ன் மேல் இடது மூலையில் உள்ள ‘Interface’ க்கு செல்க. |
01:45 | Blender interface ஐ customize செய்ய சில option களை இது வைத்துள்ளது. |
01:50 | தேவையான அடிப்படை option கள் முன்னிருப்பாக செயலில் உள்ளன |
01:56 | Display mini axis... 3D view ன் கீழ் இடது மூலையில் உள்ள mini axis ஐ கட்டுப்படுத்துகிறது. |
02:05 | முன்னிருப்பு அளவு 25. |
02:09 | நன்கு தெரிவதற்காக Blender Tutorial களுக்கு நான் size 60 ஐ பயன்படுத்துகிறேன் |
02:16 | இதை செய்து காட்டுகிறேன் |
02:18 | User preferences window ஐ மூடவும் |
02:24 | 3D view ன் கீழ் இடது மூலையில் mini axis ஐ பார்க்கலாம். |
02:32 | Blender ல் 3D space ன் global transform axis ஐ mini axis குறிக்கிறது. |
02:40 | Blender ல் animation செய்யும்போது இது பயனுள்ளதாக இருக்கும். |
02:44 | global மற்றும் local transform axis பற்றி பின்வரும் tutorial களில் பார்க்கலாம். |
02:52 | User Preferences window ஐ திறக்க Ctrl, Alt & U ஐ அழுத்துக |
03:00 | ‘Rotate around selection’ ஐ குறியிடுக. |
03:06 | இது தேர்ந்தெடுக்கப்பட்ட Object ன் மையத்தை சுற்றிவர உங்களுக்கு உதவுகிறது |
03:12 | அது எவ்வாறு என பார்க்கலாம் |
03:15 | User preferences window ஐ மூடவும் |
03:19 | 3D view ல் lamp ஐ Right click செய்க |
03:27 | mouse wheel அல்லது நடு button ஐ அழுத்தி பிடித்து mouse ஐ நகர்த்துக. |
03:35 | தேர்ந்தெடுக்கப்பட்ட object ஐ சுற்றி வருகிறோம். |
03:42 | அதேபோல், Camera ஐ Right click செய்க. |
03:47 | mouse wheel அல்லது நடு button ஐ அழுத்தி பிடித்து mouse ஐ நகர்த்துக. |
03:55 | இப்போது camera ஐ சுற்றி சுழலுகிறோம். |
04:03 | User Preferences window ஐ திறக்க Ctrl, Alt & U ஐ அழுத்துக |
04:10 | Editing ல் சொடுக்கவும். |
04:14 | Object editing mode அல்லது Edit Mode ல்... Blender ன் நடவடிக்கையை பிரதிபலிக்கும் parameter களை இது கொண்டுள்ளது. |
04:24 | மீண்டும் அடிப்படை optionகள் முன்னிருப்பாக செயலில் உள்ளன |
04:32 | editing ன் போது தேவைப்படும் பல undo படிகளை global undo அதிகரிக்கிறது அல்லது குறைக்கிறது. |
04:44 | Input ஐ சொடுக்கவும். |
04:46 | Blender ல் பயன்படுத்தப்படும் அனைத்து keyboard shortcut களையும் இங்கே customize செய்யலாம். |
04:53 | Emulate 3-button mouse... Blender ல் உங்கள் 2-button mouse ஐ 3-button mouse போல செயல்படுத்த வைக்கும் |
05:04 | Select with மூலம் mouse ன் தேர்ந்தெடுக்கும் option ஐ வலமிருந்து இடமாக மாற்ற முடியும் |
05:12 | இடக்கை பயனாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் |
05:19 | ‘Emulate numpad’... keyboard number keys ஐ numpad keys போல Blender ல் செயலாக்கும். |
05:29 | இது keyboard ல் தனியாக numpad இல்லாத மடிக்கணினி பயனாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் |
05:41 | Add-ons ஐ சொடுக்குக. |
05:43 | இது blender ல் plug-in களின் பட்டியலைக் கொண்டுள்ளது. |
05:49 | Enabled ஐ சொடுக்கவும். |
05:52 | சில plug-in கள் முன்னிருப்பாக செயலில் உள்ளன |
05:55 | மற்ற Plug-in களை அதற்கான website ல் இருந்து தரவிறக்கிகொள்ளலாம் |
06:00 | உதாரணமாக, clouds crating க்கு ஒரு plug-in ஐ நிறுவலாம். |
06:07 | Object ல் சொடுக்கலாம் |
06:11 | Object: Cloud generator க்கு அடுத்துள்ள முக்கோணத்தை சொடுக்கவும் |
06:19 | ‘link to wiki’ ல் சொடுக்கவும். |
06:23 | இந்த link... internet browser ல் ஒரு இணைய பக்கத்தைத் திறக்கிறது. |
06:29 | Firefox 3.09 internet browser ஐ பயன்படுத்துகிறேன். |
06:35 | இங்கே Blender க்கு cloud generator plug-in ஐ தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம் |
06:42 | இந்த பக்கத்தில் உள்ள வழிகாட்டுதலை பின்பற்றவும் |
06:47 | காட்டப்பட்டுள்ள இந்த படிகள் அனைத்து internet browser களுக்கும் ஒன்றே. |
06:56 | Theme ல் சொடுக்கவும். |
06:59 | இங்கே Blender interface ன் ஒவ்வொரு panel ன் நிறத்தையும் மாற்ற முடியும். |
07:09 | உதாரணமாக Timeline ல் சொடுக்கவும். |
07:14 | இங்கே current frame indicator, grid மற்றும் அனைத்து attribute களின் நிறங்களை பார்க்க முடியும் |
07:24 | current frame க்கு அடுத்த பச்சை பட்டையை சொடுக்கவும். |
07:30 | இதுதான் Blender ல் colour mode window |
07:38 | பச்சை பகுதியின் மேல் உள்ள வெள்ளை புள்ளி current frame indicator ன் நிறத்தைக் கட்டுப்படுத்துகிறது. |
07:45 | இதை சிவப்பாக மாற்ற போகிறேன் |
07:49 | வெள்ளை புள்ளியை சொடுக்கி பிடித்து சிவப்பு பகுதிக்கு சொடுக்கியால் இழுக்கவும் |
07:58 | சொடுக்கியை விடுவிக்கவும் |
08:01 | அத்துடன் RGB ன் மதிப்பும் மாறியுள்ளதை கவனிக்கவும் |
08:07 | இவ்வாறு, பட்டியலிடப்பட்ட மற்ற option களின் நிறத்தைக்கூட மாற்றலாம் |
08:15 | File ல் சொடுக்கவும். |
08:20 | இங்கே நம் கணினியில் Fonts, Textures, Plugins, Render output, Scripts, Sounds போன்றவற்றிற்கான இடங்களை அமைக்க முடியும் |
08:38 | Fonts க்கான இடத்தை அமைப்போம் |
08:42 | முதல் செவ்வக பட்டையின் வலது முடிவில் உள்ள file icon ஐ சொடுக்கவும் |
08:53 | file browser திறக்கிறது |
08:56 | முன்னிருப்பாக, local C drive directory ன் உள்ளே உள்ளோம் |
09:02 | windows directory ஐ சொடுக்கவும். |
09:07 | Fonts க்கு செல்லவும் |
09:11 | திரையின் மேல் வலது மூலையில் உள்ள Accept ஐ சொடுக்கவும் |
09:19 | முதல் செவ்வக பட்டையில் ஒரு path தோன்றியது |
09:25 | இப்போது Blender க்கு நம் கணினியில் fonts எங்கு தேடவேண்டும் என தெரியும் |
09:32 | அதேபோல், இரண்டாம் செவ்வக பட்டையின் வலது முடிவில் உள்ள file icon ஐ சொடுக்கவும் |
09:40 | மீண்டும், file browser திறக்கிறது |
09:43 | இப்போது fonts க்கு செய்தது போல textures க்கு நம் கணினியில் இடத்தை அமைக்க முடியும் |
09:52 | textures க்கு இடத்தை தேர்வு செய்யாமல் file browser ஐ மூட விரும்பினால் என்ன ஆகும்? |
10:00 | User Preferences window க்கு திரும்ப திரையின் மேலே help க்கு அடுத்துள்ள Back to previous ஐ சொடுக்கவும். |
10:11 | இரண்டாம் செவ்வக பட்டையில் எந்த path உம் இல்லை ஏனெனில் நான் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை |
10:20 | System ல் சொடுக்கவும். |
10:23 | இங்கே நாம் பயன்படுத்தும் கணினியின் properties ஐ பொருத்து Blender settings ஐ customize செய்யலாம் |
10:29 | DPI... Blender ல் display க்கு font அளவு மற்றும் resolution ஐ மாற்றுகிறது. |
10:36 | Blender ன் முன்னிருப்பு DPI.. 72 ஆகும். |
10:42 | நன்கு பார்ப்பதற்காக Blender tutorial களுக்கு நான் DPI:90 ஐ பயன்படுத்துகிறேன் |
10:52 | blender interface ல் customize செய்த மாற்றங்களை சேமிக்க கீழ் இடது மூலையில் உள்ள Save as default பயன்படுகிறது. |
11:01 | keyboard shortcut ஆக, CTRl & U ஐ அழுத்துக |
11:07 | இதுதான் User Preferences window பற்றிய அடிப்படை தகவல்கள். |
11:13 | இவற்றை தவிர user preferences window ல் மற்ற option களும் உள்ளன. அவற்றை பின்வரும் tutorial களில் பார்க்கலாம் |
11:25 | இப்போது keyboard shortcut ஐ பயன்படுத்தி Blender ல் user preferences window ஐ திறக்க முயற்சிக்கவும் |
11:33 | பின், Rotate around selection ஐ பயன்படுத்தி, 3D view ல் cube ஐ சுழற்சியின் மையம் ஆக்கவும் |
11:42 | Blender ல் cloud generator plug-in ஐ நிறுவவும் |
11:47 | timeline ல் current frame indicator ன் நிறத்தை மாற்றவும். உங்கள் கணினியில் render output க்கு இடத்தை அமைக்கவும் |
12:02 | User Preferences குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது. |
12:10 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:19 | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
12:39 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
12:50 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
12:56 | நன்றி. |