Blender/C2/Types-of-Windows-User-Preference/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:48, 11 July 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
00:02 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:05 இந்த tutorial... Blender 2.59 ல் User Preferences window பற்றியது.
00:12 இதற்கு script : Bhanu Prakash மற்றும் editing : Monisha Banerjee
00:22 இந்த tutorial ல் நாம் கற்கபோவது, User Preferences window என்றால் என்ன;
00:30 User Preferences window ல் உள்ள option கள் யாவை;
00:36 User Preferences window ஐ பயன்டுத்தி Blender interface ஐ எவ்வாறு customize செய்வது.
00:43 Blender interface ன் அடிப்படை கூறுகள் உங்களுக்கு தெரியும் என கொள்கிறேன்.
00:48 இல்லையெனில்
00:52 Blender Interface ன் Basic Description குறித்த முன் tutorial ஐ பார்க்கவும்.
00:58 Blender interface ன் மேல் இடது மூலையில் உள்ள File க்கு செல்க.
01:05 File ஐ திறக்க சொடுக்கவும்.
01:08 File Browser மற்றும் Info Panel குறித்த tutorial லில் ஏற்கனவே விவரிக்கப்பட்ட option களின் பட்டியல் இது
01:19 User Preferences ஐ தேர்க
01:22 இதற்கு keyboard shortcut ஆக, Ctrl, Alt & U ஐ அழுத்துக
01:32 இதுதான் User Preferences window.
01:38 User Preferences window ன் மேல் இடது மூலையில் உள்ள ‘Interface’ க்கு செல்க.
01:45 Blender interface ஐ customize செய்ய சில option களை இது வைத்துள்ளது.
01:50 தேவையான அடிப்படை option கள் முன்னிருப்பாக செயலில் உள்ளன
01:56 Display mini axis... 3D view ன் கீழ் இடது மூலையில் உள்ள mini axis ஐ கட்டுப்படுத்துகிறது.
02:05 முன்னிருப்பு அளவு 25.
02:09 நன்கு தெரிவதற்காக Blender Tutorial களுக்கு நான் size 60 ஐ பயன்படுத்துகிறேன்
02:16 இதை செய்து காட்டுகிறேன்
02:18 User preferences window ஐ மூடவும்
02:24 3D view ன் கீழ் இடது மூலையில் mini axis ஐ பார்க்கலாம்.
02:32 Blender ல் 3D space ன் global transform axis ஐ mini axis குறிக்கிறது.
02:40 Blender ல் animation செய்யும்போது இது பயனுள்ளதாக இருக்கும்.
02:44 global மற்றும் local transform axis பற்றி பின்வரும் tutorial களில் பார்க்கலாம்.
02:52 User Preferences window ஐ திறக்க Ctrl, Alt & U ஐ அழுத்துக
03:00 ‘Rotate around selection’ ஐ குறியிடுக.
03:06 இது தேர்ந்தெடுக்கப்பட்ட Object ன் மையத்தை சுற்றிவர உங்களுக்கு உதவுகிறது
03:12 அது எவ்வாறு என பார்க்கலாம்
03:15 User preferences window ஐ மூடவும்
03:19 3D view ல் lamp ஐ Right click செய்க
03:27 mouse wheel அல்லது நடு button ஐ அழுத்தி பிடித்து mouse ஐ நகர்த்துக.
03:35 தேர்ந்தெடுக்கப்பட்ட object ஐ சுற்றி வருகிறோம்.
03:42 அதேபோல், Camera ஐ Right click செய்க.
03:47 mouse wheel அல்லது நடு button ஐ அழுத்தி பிடித்து mouse ஐ நகர்த்துக.
03:55 இப்போது camera ஐ சுற்றி சுழலுகிறோம்.
04:03 User Preferences window ஐ திறக்க Ctrl, Alt & U ஐ அழுத்துக
04:10 Editing ல் சொடுக்கவும்.
04:14 Object editing mode அல்லது Edit Mode ல்... Blender ன் நடவடிக்கையை பிரதிபலிக்கும் parameter களை இது கொண்டுள்ளது.
04:24 மீண்டும் அடிப்படை optionகள் முன்னிருப்பாக செயலில் உள்ளன
04:32 editing ன் போது தேவைப்படும் பல undo படிகளை global undo அதிகரிக்கிறது அல்லது குறைக்கிறது.
04:44 Input ஐ சொடுக்கவும்.
04:46 Blender ல் பயன்படுத்தப்படும் அனைத்து keyboard shortcut களையும் இங்கே customize செய்யலாம்.
04:53 Emulate 3-button mouse... Blender ல் உங்கள் 2-button mouse ஐ 3-button mouse போல செயல்படுத்த வைக்கும்
05:04 Select with மூலம் mouse ன் தேர்ந்தெடுக்கும் option ஐ வலமிருந்து இடமாக மாற்ற முடியும்
05:12 இடக்கை பயனாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்
05:19 ‘Emulate numpad’... keyboard number keys ஐ numpad keys போல Blender ல் செயலாக்கும்.
05:29 இது keyboard ல் தனியாக numpad இல்லாத மடிக்கணினி பயனாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
05:41 Add-ons ஐ சொடுக்குக.
05:43 இது blender ல் plug-in களின் பட்டியலைக் கொண்டுள்ளது.
05:49 Enabled ஐ சொடுக்கவும்.
05:52 சில plug-in கள் முன்னிருப்பாக செயலில் உள்ளன
05:55 மற்ற Plug-in களை அதற்கான website ல் இருந்து தரவிறக்கிகொள்ளலாம்
06:00 உதாரணமாக, clouds crating க்கு ஒரு plug-in ஐ நிறுவலாம். (க்ரேட்டிங்)
06:07 Object ல் சொடுக்கலாம்
06:11 Object: Cloud generator க்கு அடுத்துள்ள முக்கோணத்தை சொடுக்கவும்
06:19 ‘link to wiki’ ல் சொடுக்கவும்.
06:23 இந்த link... internet browser ல் ஒரு இணைய பக்கத்தைத் திறக்கிறது.
06:29 Firefox 3.09 internet browser ஐ பயன்படுத்துகிறேன்.
06:35 இங்கே Blender க்கு cloud generator plug-in ஐ தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்
06:42 இந்த பக்கத்தில் உள்ள வழிகாட்டுதலை பின்பற்றவும்
06:47 காட்டப்பட்டுள்ள இந்த படிகள் அனைத்து internet browser களுக்கும் ஒன்றே.
06:56 Theme ல் சொடுக்கவும்.
06:59 இங்கே Blender interface ன் ஒவ்வொரு panel ன் நிறத்தையும் மாற்ற முடியும்.
07:09 உதாரணமாக Timeline ல் சொடுக்கவும்.
07:14 இங்கே current frame indicator, grid மற்றும் அனைத்து attribute களின் நிறங்களை பார்க்க முடியும்
07:24 current frame க்கு அடுத்த பச்சை பட்டையை சொடுக்கவும்.
07:30 இதுதான் Blender ல் colour mode window
07:38 பச்சை பகுதியின் மேல் உள்ள வெள்ளை புள்ளி current frame indicator ன் நிறத்தைக் கட்டுப்படுத்துகிறது.
07:45 இதை சிவப்பாக மாற்ற போகிறேன்
07:49 வெள்ளை புள்ளியை சொடுக்கி பிடித்து சிவப்பு பகுதிக்கு சொடுக்கியால் இழுக்கவும்
07:58 சொடுக்கியை விடுவிக்கவும்
08:01 அத்துடன் RGB ன் மதிப்பும் மாறியுள்ளதை கவனிக்கவும்
08:07 இவ்வாறு, பட்டியலிடப்பட்ட மற்ற option களின் நிறத்தைக்கூட மாற்றலாம்
08:15 File ல் சொடுக்கவும்.
08:20 இங்கே நம் கணினியில் Fonts, Textures, Plugins, Render output, Scripts, Sounds போன்றவற்றிற்கான இடங்களை அமைக்க முடியும்
08:38 Fonts க்கான இடத்தை அமைப்போம்
08:42 முதல் செவ்வக பட்டையின் வலது முடிவில் உள்ள file icon ஐ சொடுக்கவும்
08:53 file browser திறக்கிறது
08:56 முன்னிருப்பாக, local C drive directory ன் உள்ளே உள்ளோம்
09:02 windows directory ஐ சொடுக்கவும்.
09:07 Fonts க்கு செல்லவும்
09:11 திரையின் மேல் வலது மூலையில் உள்ள Accept ஐ சொடுக்கவும்
09:19 முதல் செவ்வக பட்டையில் ஒரு path தோன்றியது
09:25 இப்போது Blender க்கு நம் கணினியில் fonts எங்கு தேடவேண்டும் என தெரியும்
09:32 அதேபோல், இரண்டாம் செவ்வக பட்டையின் வலது முடிவில் உள்ள file icon ஐ சொடுக்கவும்
09:40 மீண்டும், file browser திறக்கிறது
09:43 இப்போது fonts க்கு செய்தது போல textures க்கு நம் கணினியில் இடத்தை அமைக்க முடியும்
09:52 textures க்கு இடத்தை தேர்வு செய்யாமல் file browser ஐ மூட விரும்பினால் என்ன ஆகும்?
10:00 User Preferences window க்கு திரும்ப திரையின் மேலே help க்கு அடுத்துள்ள Back to previous ஐ சொடுக்கவும்.
10:11 இரண்டாம் செவ்வக பட்டையில் எந்த path உம் இல்லை ஏனெனில் நான் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை
10:20 System ல் சொடுக்கவும்.
10:23 இங்கே நாம் பயன்படுத்தும் கணினியின் properties ஐ பொருத்து Blender settings ஐ customize செய்யலாம்
10:29 DPI... Blender ல் display க்கு font அளவு மற்றும் resolution ஐ மாற்றுகிறது.
10:36 Blender ன் முன்னிருப்பு DPI.. 72 ஆகும்.
10:42 நன்கு பார்ப்பதற்காக Blender tutorial களுக்கு நான் DPI:90 ஐ பயன்படுத்துகிறேன்
10:52 blender interface ல் customize செய்த மாற்றங்களை சேமிக்க கீழ் இடது மூலையில் உள்ள Save as default பயன்படுகிறது.
11:01 keyboard shortcut ஆக, CTRl & U ஐ அழுத்துக
11:07 இதுதான் User Preferences window பற்றிய அடிப்படை தகவல்கள்.
11:13 இவற்றை தவிர user preferences window ல் மற்ற option களும் உள்ளன. அவற்றை பின்வரும் tutorial களில் பார்க்கலாம்
11:25 இப்போது keyboard shortcut ஐ பயன்படுத்தி Blender ல் user preferences window ஐ திறக்க முயற்சிக்கவும்
11:33 பின், Rotate around selection ஐ பயன்படுத்தி, 3D view ல் cube ஐ சுழற்சியின் மையம் ஆக்கவும்
11:42 Blender ல் cloud generator plug-in ஐ நிறுவவும்
11:47 timeline ல் current frame indicator ன் நிறத்தை மாற்றவும். உங்கள் கணினியில் render output க்கு இடத்தை அமைக்கவும்
12:02 User Preferences குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது.
12:10 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:19 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும்  spoken-tutorial.org/NMEICT-Intro.
12:39 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
12:50 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
12:56 தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana