Blender/C2/Types-of-Windows-Properties-Part-3/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 18:33, 19 November 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Visual Cue Narration'
00.05 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00.09 இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
00.16 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00.28 இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன;
00.35 Properties window ல் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel என்பவை யாவை ;
00.44 Properties window ன் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel ஆகியவற்றின் settings யாவை
00.57 உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
01.01 இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.
01.10 Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது
01.16 Properties window ன் முதல் நான்கு panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம்.


01.23 Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம். முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்


01.33 Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.
01.43 இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
01.47 Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும்
01.57 Properties window ன் மேல் வரிசைக்கு செல்க.
02.03 chain icon ஐ சொடுக்கவும். இதுதான் Object Constraints Panel.
02.12 Add constraint ஐ சொடுக்கவும். இந்த menu பல object constraintகளை பட்டியலிடுகிறது.
02.19 இங்கே முக்கியமான மூன்று வகை constraints உள்ளன – Transform, Tracking மற்றும் Relationship.
02.31 Copy location constraint... ஒரு object ன் இடத்தை copy செய்து மற்றொரு object க்கு அமைக்க பயன்படுகிறது
02.38 3D view க்கு செல்க. lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க
02.45 Object Constraints Panel க்கு திரும்பவும்
02.49 add constraint ஐ சொடுக்கவும்
02.52 Transform ன் கீழ் copy location ஐ தேர்க.
02.57 Add constraint menu bar க்கு கீழே புது panel தோன்றுகிறது.
03.01 இந்த panel... Copy location constraint க்கான settings ஐ கொண்டுள்ளது.
03.06 copy location panel ல்... இடப்பக்கம் orange cube உடன் வெள்ளை பட்டையை பார்க்கிறீர்களா?
03.12 இதுதான் Target bar. இங்கே நம் target object க்கு புது பெயரை சேர்க்கலாம்.
03.21 target bar ஐ சொடுக்குக.
03.24 பட்டியலில் இருந்து cube ஐ தேர்க.
03.29 copy location constraint... cube ன் ஆயத்தொலைவுகளை copy செய்து அதை lamp க்கு அமைக்கிறது.
03.37 இதன் விளைவாக, lamp... cube ன் இடத்திற்கு நகர்கிறது.
03.42 Copy location panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும்.
03.50 constraint நீக்கப்படுகிறது. lamp அதன் பழைய இடத்திற்கு திரும்புகிறது
03.58 இவ்வாறுதான் object constraint வேலைசெய்கிறது
04.02 பின்வரும் tutorial களில் object constraints ஐ பலமுறை பயன்படுத்துவோம்
04.07 இப்போதைக்கு, Properties window ல் அடுத்த panel க்கு செல்வோம். 3D view க்கு செல்க.
04.16 cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க
04.19 Properties window ன் மேல் வரிசையில் அடுத்த icon ஐ சொடுக்கவும்.
04.26 இது Modifiers panel.
04.29 Modifier... object ன் உண்மை properties ஐ மாற்றாமல் உருமாற்றுகிறது. அதை செய்துகாட்டுகிறேன்
04.36 Modifiers Panel க்கு செல்க.
04.40 ADD modifier ஐ சொடுக்குக. இங்கு மூன்று முக்கிய வகை modifiers உள்ளன - Generate, Deform மற்றும் Simulate
04.54 menu ன் கீழ் இடது மூலையில் Subdivision surface ஐ சொடுக்கவும்
05.02 cube ஒரு உருமாறிய பந்தாக மாறுகிறது. Add modifier menu bar க்கு கீழே புது panel தோன்றியுள்ளது
05.10 இந்த panel... Subdivision surface modifier க்கு settings ஐ காட்டுகிறது
05.16 View 1 ஐ சொடுக்குக. 3 என எழுதி enter ஐ அழுத்துக.
05.25 இப்போது cube.. பந்து அல்லது கோளம் போல உள்ளது
05.28 பின்வரும் tutorial களில் subdivision surface Modifiers குறித்து மேலும் கற்கலாம்
05.35 Subdivision surface panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும்.
05.43 modifier நீக்கப்படுகிறது. cube அதன் பழைய வடிவுக்கு திரும்புகிறது
05.49 எனவே modifier... cube ன் உண்மை properties ஐ மாற்றவில்லை
05.54 Modifiers குறித்து பின்வரும் tutorialகளில் மேலும் கற்கலாம்
05.59 Properties window ன் மேல் வரிசையில் தலைகீழ் முக்கோண iconஐ சொடுக்கவும்.
06.07 இது Object Data panel.
06.10 Vertex groups... தேர்ந்தெடுக்கப்பட் vertice களின் அமைப்பை குழுஅமைக்க பயன்படுகிறது.
06.15 Vertex groups ஐ பயன்படுத்துவது குறித்து advanced tutorialகளில் பார்ப்போம்
06.22 edit mode ல் object ஐ animate செய்ய Shape Keys பயன்படுகிறது.
06.28 shape keys box ன் வலது மூலையில் கூட்டல் குறியை பார்க்கிறீர்களா?
06.34 இது object க்கு புது shape key ஐ சேர்க்க பயன்படுகிறது
06.39 கூட்டல் குறியை சொடுக்கவும். முதல் key... Basis ஆகும்.
06.50 இந்த key... animate செய்யபோகும் object ன் உண்மை வடிவத்தை சேமிக்கிறது
06.55 எனவே, இந்த key ஐ மாற்றமுடியாது.
06.58 மற்றொரு key ஐ சேர்க்க மீண்டும் கூட்டல் குறியை சொடுக்கவும். Key 1 தான் மாற்றக்கூடிய முதல் key.
07.10 3D view க்கு செல்க.
07.13 Edit mode க்கு செல்ல keyboard ல் tab ஐ அழுத்துக.
07.18 cube ஐ அளவுமாற்ற S ஐ அழுத்துக. mouse ஐ இழுக்கவும். அளவை உறுதிபடுத்த சொடுக்கவும்
07.29 Object mode க்கு திரும் tab ஐ அழுத்துக.
07.33 cube அதன் பழைய அளவுக்கு திரும்புகிறது. edit mode ல் செய்த அளவிடுதலில் என்ன நடந்தது?
07.40 Object Data panel ல் Shape keys box க்கு திரும்பவும்
07.45 நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள Key 1 தான் active key.
07.50 shape key ன் மதிப்பு வலப்பக்கம் உள்ளது. இந்த மதிப்பை கீழே மாற்றலாம்
07.57 Value 0.000 ல் சொடுக்கவும்.
08.03 1 என எழுதி enter ஐ அழுத்துக. cube இப்போது அளவிடப்பட்டுள்ளது
08.12 மேலும் பல shape key களை சேர்த்து மாற்றவும் முடியும்
08.17 Blender tutorialகளில் animate செய்யும்போது அடிக்கடி shape key களை நான் பயன்படுத்துவதைக் காண்பீர்கள்
08.26 அடுத்த setting... UV texture. இது object க்கு சேர்க்கப்பட்ட texture ஐ மாற்ற உதவுகிறது
08.33 இதை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம்
08.38 இப்போது மேலும் சென்று புது file ஒன்றை உருவாக்குக;
08.42 Copy Location Constraint ஐ பயன்படுத்தி, lamp க்கு cube ன் இடத்தை copy செய்க;
08.49 Subdivision Surface modifier பயன்படுத்தி, cube ஐ கோளமாக மாற்றுக; shape keyகளை பயன்படுத்தி cube ஐ animate செய்க.
09.00 இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


09.09 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும்  spoken-tutorial.org/NMEICT-Intro.
09.30 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09.40 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
09.47 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana