Difference between revisions of "Blender/C2/Types-of-Windows-Properties-Part-1/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || '''Visual Cue''' ||'''Narration''' |- | 00.06 |Blender Tutorialகளுக்கு நல்வரவு |- | 00.10 | இந்த tutorial... Blender 2.…')
 
Line 7: Line 7:
 
|-
 
|-
  
| 00.06
+
| 00.05
  
 
|Blender Tutorialகளுக்கு நல்வரவு
 
|Blender Tutorialகளுக்கு நல்வரவு
Line 13: Line 13:
 
|-
 
|-
  
| 00.10
+
| 00.09
  
 
| இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
 
| இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
Line 19: Line 19:
 
|-
 
|-
  
| 00.17
+
| 00.16
  
| இந்த tutorial க்கு script :  Sneha Deorukhkar மற்றும் Bhanu Prakash, editing :  Monisha Banerjee
+
| இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
  
 
|-
 
|-
  
| 00.30
+
| 00.29
  
 
| இந்த tutorial ல் நாம் கற்க போவது  Properties window என்றால் என்ன;
 
| இந்த tutorial ல் நாம் கற்க போவது  Properties window என்றால் என்ன;
Line 56: Line 56:
 
|-
 
|-
  
| 00.59
+
| 00.58
  
 
| Properties window பல panelகளை கொண்டுள்ளது. இது திரையின் வலப்பக்கம் உள்ளது
 
| Properties window பல panelகளை கொண்டுள்ளது. இது திரையின் வலப்பக்கம் உள்ளது
Line 62: Line 62:
 
|-
 
|-
  
| 01.09
+
| 01.08
  
 
|  Properties window ன் மேலே icon களின் ஒரு வரிசை உள்ளது
 
|  Properties window ன் மேலே icon களின் ஒரு வரிசை உள்ளது
Line 68: Line 68:
 
|-
 
|-
  
| 01.15
+
| 01.14
  
 
|  Properties section க்கு கீழே வரும் பல panel களை இந்த icon கள் குறிக்கின்றன.
 
|  Properties section க்கு கீழே வரும் பல panel களை இந்த icon கள் குறிக்கின்றன.
Line 74: Line 74:
 
|-
 
|-
  
|01.22
+
|01.21
  
 
| Render, Scene, World, Object, போன்ற பல
 
| Render, Scene, World, Object, போன்ற பல
Line 80: Line 80:
 
|-
 
|-
  
| 01.31
+
| 01.30
  
 
| Blender ல் வேலைசெய்யும்போது பயனாகும் பல setting களை இந்த panel கள் கொண்டுள்ளன
 
| Blender ல் வேலைசெய்யும்போது பயனாகும் பல setting களை இந்த panel கள் கொண்டுள்ளன
Line 86: Line 86:
 
|-
 
|-
  
| 01.38
+
| 01.37
  
 
| நன்கு தெரியவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
 
| நன்கு தெரியவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
Line 98: Line 98:
 
|-
 
|-
  
| 01.53
+
| 01.52
  
 
|  Properties window ன் option களை இன்னும் துல்லியமாக இப்போது காணலாம்
 
|  Properties window ன் option களை இன்னும் துல்லியமாக இப்போது காணலாம்
Line 104: Line 104:
 
|-
 
|-
  
|02.00
+
|01.59
  
 
|  Blender window களை மறுஅளவாக்குதல் பற்றி மேலும் அறிய Blender ல் Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ காணவும்
 
|  Blender window களை மறுஅளவாக்குதல் பற்றி மேலும் அறிய Blender ல் Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ காணவும்
Line 112: Line 112:
 
| 02.12
 
| 02.12
  
| Properties Window ல் முதல் panel Render ஆகும்.
+
| Properties Window ல் முதல் panel... Render ஆகும்.
  
 
|-
 
|-
Line 122: Line 122:
 
|-
 
|-
  
| 02.24
+
| 02.23
  
 
| இந்த panel ன் settings... animation ன் இறுதி output ஐ உருவாக்க பயன்படுகிறது.
 
| இந்த panel ன் settings... animation ன் இறுதி output ஐ உருவாக்க பயன்படுகிறது.
Line 146: Line 146:
 
|-
 
|-
  
| 02.56
+
| 02.55
  
 
|  3D view க்கு திரும்ப keyboard ல் Esc ஐ அழுத்துக.
 
|  3D view க்கு திரும்ப keyboard ல் Esc ஐ அழுத்துக.
Line 158: Line 158:
 
|-
 
|-
  
|03.14
+
|03.13
  
 
|முன்னிருப்பாக  frame ன் range timeline ல் 1 to 250 ஆகும்
 
|முன்னிருப்பாக  frame ன் range timeline ல் 1 to 250 ஆகும்
Line 224: Line 224:
 
|-
 
|-
  
| 04.32
+
| 04.31
  
 
| 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக.
 
| 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக.
Line 248: Line 248:
 
|-
 
|-
  
|04.56
+
|04.55
  
 
|  active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
 
|  active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
Line 254: Line 254:
 
|-
 
|-
  
| 05.02
+
| 05.01
  
 
| இப்போது,  Blender ன் முழுத்திரையும்  UV/Image editor ஆல் மாற்றப்படுகிறது
 
| இப்போது,  Blender ன் முழுத்திரையும்  UV/Image editor ஆல் மாற்றப்படுகிறது
Line 278: Line 278:
 
|-
 
|-
  
| 05.32
+
| 05.31
  
 
| இப்போது,  Blender Workspace ன் மீது புது window ஆக Render Display தோன்றுகிறது.
 
| இப்போது,  Blender Workspace ன் மீது புது window ஆக Render Display தோன்றுகிறது.
Line 290: Line 290:
 
|-
 
|-
  
| 05.45
+
| 05.44
  
 
| இதை எவ்வாறு செய்வதென பின்வரும்  tutorialகளில் காண்போம்.
 
| இதை எவ்வாறு செய்வதென பின்வரும்  tutorialகளில் காண்போம்.
Line 302: Line 302:
 
|-
 
|-
  
| 05.56
+
| 05.55
  
 
| Render panel ல்  Display க்கு செல்க. New Window ஐ சொடுக்கவும்.
 
| Render panel ல்  Display க்கு செல்க. New Window ஐ சொடுக்கவும்.
Line 320: Line 320:
 
|-
 
|-
  
| 06.21
+
| 06.20
  
 
| Render Presets ஐ சொடுக்கவும். ஒரு drop-down menu தோன்றுகிறது.
 
| Render Presets ஐ சொடுக்கவும். ஒரு drop-down menu தோன்றுகிறது.
Line 338: Line 338:
 
|-
 
|-
  
| 06.50
+
| 06.49
  
 
| Render Display மற்றும் active Camera view ன் அகலம் மற்றும் உயரம்... resolution எனப்படும்
 
| Render Display மற்றும் active Camera view ன் அகலம் மற்றும் உயரம்... resolution எனப்படும்
Line 344: Line 344:
 
|-
 
|-
  
| 06.57
+
| 06.56
  
 
| முன்னிருப்பாக, Blender 2.59 ல்,  resolution... 1920 by 1080 pixels ஆகும்.
 
| முன்னிருப்பாக, Blender 2.59 ல்,  resolution... 1920 by 1080 pixels ஆகும்.
Line 427: Line 427:
 
|-
 
|-
  
| 09.01
+
| 09.00
  
 
|  active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
 
|  active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
Line 451: Line 451:
 
|-
 
|-
  
| 09.27
+
| 09.26
  
 
| Frame Range... உங்கள் movie க்கான render செய்யக்கூடிய animation நீளத்தை தீர்மானிக்கிறது.
 
| Frame Range... உங்கள் movie க்கான render செய்யக்கூடிய animation நீளத்தை தீர்மானிக்கிறது.
Line 463: Line 463:
 
|-
 
|-
  
| 09.40
+
| 09.39
  
 
|  Start 1 ஐ சொடுக்கவும்.  0 என எழுதி enter ஐ அழுத்துக.
 
|  Start 1 ஐ சொடுக்கவும்.  0 என எழுதி enter ஐ அழுத்துக.
Line 481: Line 481:
 
|-
 
|-
  
| 10.09
+
| 10.08
  
 
| இதுதான் உங்கள் animation நீளத்தின் முடிவு frame அல்லது கடைசி frame ஆகும்
 
| இதுதான் உங்கள் animation நீளத்தின் முடிவு frame அல்லது கடைசி frame ஆகும்
Line 493: Line 493:
 
|-
 
|-
  
| 10.23
+
| 10.22
  
 
| 3D view க்கு கீழே Timeline க்கு செல்க.
 
| 3D view க்கு கீழே Timeline க்கு செல்க.
Line 505: Line 505:
 
|-
 
|-
  
| 10.36
+
| 10.35
  
 
|  Timeline window பற்றி மேலும் அறிய, Types of Windows - Timeline tutorial ஐ பார்க்கவும்.
 
|  Timeline window பற்றி மேலும் அறிய, Types of Windows - Timeline tutorial ஐ பார்க்கவும்.
Line 511: Line 511:
 
|-
 
|-
  
| 10.16
+
| 10.45
  
 
|  Render Panel ல் Dimensions ன் கீழே Aspect Ratio க்கு செல்க.
 
|  Render Panel ல் Dimensions ன் கீழே Aspect Ratio க்கு செல்க.
Line 517: Line 517:
 
|-
 
|-
  
| 10.54
+
| 10.53
  
 
|  resolution ஐ மாற்றியபோது  aspect ratio வும் அதற்கேற்றவாறு மாறியதை கவனிக்கவும்
 
|  resolution ஐ மாற்றியபோது  aspect ratio வும் அதற்கேற்றவாறு மாறியதை கவனிக்கவும்
Line 600: Line 600:
 
|-
 
|-
  
| 12.47
+
| 12.46
  
 
|  folder ஐ திறக்க Output ஐ சொடுக்கவும்.
 
|  folder ஐ திறக்க Output ஐ சொடுக்கவும்.
Line 606: Line 606:
 
|-
 
|-
  
| 12.52
+
| 12.51
  
 
|  Accept ஐ சொடுக்குக. இப்போது My Documents ல் Output Folder ல் நம் அனைத்து Render file களும் சேமிக்கப்படுகிறது.
 
|  Accept ஐ சொடுக்குக. இப்போது My Documents ல் Output Folder ல் நம் அனைத்து Render file களும் சேமிக்கப்படுகிறது.
Line 612: Line 612:
 
|-
 
|-
  
| 13.04
+
| 13.03
  
 
| Output Folder bar க்கு கீழே Image format menu உள்ளது.
 
| Output Folder bar க்கு கீழே Image format menu உள்ளது.
Line 672: Line 672:
 
|-
 
|-
  
| 14.06
+
| 14.05
  
 
|எனவே இந்த tutorial லில் Properties window ல் render panel பற்றி பார்த்தோம்
 
|எனவே இந்த tutorial லில் Properties window ல் render panel பற்றி பார்த்தோம்
Line 690: Line 690:
 
|-
 
|-
  
| 14.26
+
| 14.25
  
 
| resolution ஐ 720 by 576 100% ஆக மாற்றவும்.  frame range ஐ 0 லிருந்து 100 ஆக மாற்றவும்.
 
| resolution ஐ 720 by 576 100% ஆக மாற்றவும்.  frame range ஐ 0 லிருந்து 100 ஆக மாற்றவும்.
Line 702: Line 702:
 
|-
 
|-
  
| 14.48
+
| 14.47
  
| மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
| இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
  
 
|-
 
|-
Line 729: Line 729:
 
| 15.34
 
| 15.34
  
| தமிழாக்கம் பிரியா. நன்றி.
+
|  நன்றி.
  
 
|}
 
|}

Revision as of 09:16, 19 November 2013

Visual Cue Narration
00.05 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00.09 இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
00.16 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00.29 இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன;
00.35 Properties window ல் Render panel என்றால் என்ன;
00.39 Properties window ன் Render panel ல் உள்ள பல்வேறு settingகள் யாவை
00.45 உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
00.50 இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.


00.58 Properties window பல panelகளை கொண்டுள்ளது. இது திரையின் வலப்பக்கம் உள்ளது
01.08 Properties window ன் மேலே icon களின் ஒரு வரிசை உள்ளது
01.14 Properties section க்கு கீழே வரும் பல panel களை இந்த icon கள் குறிக்கின்றன.
01.21 Render, Scene, World, Object, போன்ற பல
01.30 Blender ல் வேலைசெய்யும்போது பயனாகும் பல setting களை இந்த panel கள் கொண்டுள்ளன
01.37 நன்கு தெரியவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
01.43 Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்
01.52 Properties window ன் option களை இன்னும் துல்லியமாக இப்போது காணலாம்
01.59 Blender window களை மறுஅளவாக்குதல் பற்றி மேலும் அறிய Blender ல் Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ காணவும்
02.12 Properties Window ல் முதல் panel... Render ஆகும்.
02.16 Blender ஐ எங்கு திறந்தாலும் முன்னிருப்பாக இது Blender Interface ல் காட்டுகிறது.
02.23 இந்த panel ன் settings... animation ன் இறுதி output ஐ உருவாக்க பயன்படுகிறது.
02.31 active camera view ன் single frame image ஐ render செய்ய Image பயன்படுகிறது.
02.39 image ஐ சொடுக்கவும். keyboard shortcut ஆக F12 ஐ அழுத்துக.
02.48 active camera view... ஒரு single frame image ஆக render செய்யப்படுகிறது
02.55 3D view க்கு திரும்ப keyboard ல் Esc ஐ அழுத்துக.
03.03 frameகளின் முழு range அல்லது ஓர் image sequence ஐ render செய்து ஒரு movie file ஐ உருவாக்க Animation பயன்படுகிறது
03.13 முன்னிருப்பாக frame ன் range timeline ல் 1 to 250 ஆகும்
03.22 Animation ஐ சொடுக்கவும். முழு frame range... frame 1 லிருந்து frame 250 வரை render செய்யப்படுகிறது
03.39 render செயலை நிறுத்த Esc ஐ அழுத்துக
03.43 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக.
03.48 Render panel ல் Display வுக்கு செல்க.
03.52 திரையில் render progress ஐ எவ்வாறு பார்ப்பது என தேர்ந்தெடுக்க Display உதவுகிறது
03.58 முன்னிருப்பாக, display... Image Editor mode உள்ளது. அதை செய்துகாட்டுகிறேன்
04.05 active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
04.09 UV/Image Editor ஆக Render Display தோன்றுகிறது.
04.15 active camera view ஐ ஒவ்வொருமுறை render செய்யும் போதும் 3D view... UV/Image Editor க்கு மாறுகிறது.
04.22 UV/Image Editor பற்றி மேலும் அறிய Types of windows - UV/Image Editor tutorial ஐ காணவும்
04.31 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக.
04.36 Render panel ல் Display க்கு செல்க. image editor ஐ சொடுக்கவும்.
04.44 render display optionகளின் பட்டியலை drop-down menu காட்டுகிறது.
04.51 Full Screen ஐ தேர்வுசெய்ய சொடுக்கவும்.
04.55 active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
05.01 இப்போது, Blender ன் முழுத்திரையும் UV/Image editor ஆல் மாற்றப்படுகிறது
05.09 முழுத்திரை render பாங்கை மூடி Blender workspace க்கு திரும்ப Esc ஐ அழுத்துக.
05.16 Render panel ல் Display க்கு செல்க. Full screen ஐ சொடுக்கவும். பட்டியலில் New window ஐ தேர்க
05.28 active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
05.31 இப்போது, Blender Workspace ன் மீது புது window ஆக Render Display தோன்றுகிறது.
05.39 இது உங்கள் animation ல் previews ஐ render செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும்.
05.44 இதை எவ்வாறு செய்வதென பின்வரும் tutorialகளில் காண்போம்.
05.50 Render Display window ஐ மூடவும்.
05.55 Render panel ல் Display க்கு செல்க. New Window ஐ சொடுக்கவும்.
06.01 Image editor mode ஐ தேர்வுசெய்ய சொடுக்கவும். display... Image Editor mode ல் உள்ளது.
06.08 அடுத்த setting... Dimensions ஆகும். இங்கே தேவையான output க்கு ஏற்ப பல render preset களை customize செய்து கொள்ளலாம்.
06.20 Render Presets ஐ சொடுக்கவும். ஒரு drop-down menu தோன்றுகிறது.
06.27 இங்கே அனைத்து முக்கிய render preset களின் பட்டியல் உள்ளது. DVCPRO, HDTV, NTSC, PAL போன்ற பல
06.41 இப்போதைக்கு இதை விடுத்து Render Dimension settings ஐ தொடர்வோம்
06.49 Render Display மற்றும் active Camera view ன் அகலம் மற்றும் உயரம்... resolution எனப்படும்
06.56 முன்னிருப்பாக, Blender 2.59 ல், resolution... 1920 by 1080 pixels ஆகும்.
07.09 Render resolution ன் சதவீத அளவு 50% ஆகும்.
07.14 அதாவது உண்மையான resolution ன் 50% மட்டுமே render செய்யப்படும். அதை விளக்குகிறேன்
07.22 active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. இதுதான் முன்னிருப்பு render resolution.
07.29 உண்மை resolution ல் இது பாதி அல்லது 50% மட்டுமே
07.35 render display windows ஐ மூடவும்.
07.40 Render Panel ல் Resolution ன் கீழே 50% ஐ சொடுக்கி பிடித்து வலப்பக்கம் இழுக்கவும்
07.50 சதவீதம் 100% ஆக மாறுகிறது. சதவீதத்தை மாற்ற மற்றொரு வழி-
08.00 100% ஐ சொடுக்கவும். இப்போது 100 என எழுதி Enter ஐ அழுத்துக
08.12 active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
08.18 இங்கே 1920 by 1080 pixels ன் 100% resolution render உள்ளது
08.27 render display windows ஐ மூடவும். இப்போது, 720 by 576 pixels ஆக resolution ஐ மாற்ற விரும்புகிறேன்
08.38 1920 ஐ சொடுக்கவும். 720 என எழுதி enter ஐ அழுத்துக
08.49 மீண்டும் 1080 ஐ சொடுக்கவும். 576 என எழுதி enter ஐ அழுத்துக.
09.00 active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
09.07 இங்கே 720 by 576 pixels ன் 100% resolution render உள்ளது
09.16 render display window ஐ மூடவும்.
09.21 Render Panel ல் Dimensions க்கு கீழே Frame range க்கு செல்க.
09.26 Frame Range... உங்கள் movie க்கான render செய்யக்கூடிய animation நீளத்தை தீர்மானிக்கிறது.
09.33 ஏற்கனவே சொன்னது போல, முன்னிருப்பு frame range 1 லிருந்து 250 ஆகும்.
09.39 Start 1 ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ அழுத்துக.
09.51 இதுதான் உங்கள் animation நீளத்தின் தொடக்க frame அல்லது முதல் frame ஆகும்
09.57 End 250 ஐ சொடுக்கவும். 100 என எழுதி enter ஐ அழுத்துக.
10.08 இதுதான் உங்கள் animation நீளத்தின் முடிவு frame அல்லது கடைசி frame ஆகும்
10.16 ஆகவே இப்போது உங்கள் animation க்கு புது frame வீச்சை வைத்துள்ளோம்
10.22 3D view க்கு கீழே Timeline க்கு செல்க.
10.26 Render panel ல் Frame range ஐ நாம் மாற்றியதனால் timeline display எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை கவனிக்கவும்.
10.35 Timeline window பற்றி மேலும் அறிய, Types of Windows - Timeline tutorial ஐ பார்க்கவும்.
10.45 Render Panel ல் Dimensions ன் கீழே Aspect Ratio க்கு செல்க.
10.53 resolution ஐ மாற்றியபோது aspect ratio வும் அதற்கேற்றவாறு மாறியதை கவனிக்கவும்
11.01 Frame rate நம் movie ல் ஒரு வினாடிக்கு எத்தனை frames animate ஆகவேண்டும என தீர்மானிக்கிறது
11.09 முன்னிருப்பாக, இது 24 fps அல்லது frames per second.
11.16 24 fps ஐ சொடுக்கவும். ஒரு drop-down menu தோன்றுகிறது
11.25 animation movie ஐ உருவாக்கும்போது பயன்படுத்தப்படும் அனைத்து முக்கிய frame rateகளின் பட்டியல் இது.
11.31 உங்கள் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்
11.37 FPS 24 ஐ சொடுக்கவும். 15 என எழுதி enter ஐ அழுத்தக.
11.48 இப்போது நம் frame rate... 15 frames per second ஆக மாறியுள்ளது.
11.55 அடுத்தது Output. இடப்பக்கம் tmp என எழுதி வலப்பக்கம் ஒரு file browser icon உள்ள கிடைமட்ட பட்டையை காண்கிறீர்களா?
12.07 இங்கே நம் Render fileகளுக்கு output folder ஐ குறிப்பிட முடியும்.
12.13 file browser icon ஐ சொடுக்கவும்.
12.18 File Browser பற்றி மேலும் அறிய, Types of Windows - File Browser மற்றும் Info Panel tutorial ஐ காணவும்.
12.28 output folder ஐ தேர்க. நான் My Documents ஐ தேர்கிறேன்.
12.35 Create new directory ஐ சொடுக்குக. OUTPUT என எழுதி enter செய்க.
12.46 folder ஐ திறக்க Output ஐ சொடுக்கவும்.
12.51 Accept ஐ சொடுக்குக. இப்போது My Documents ல் Output Folder ல் நம் அனைத்து Render file களும் சேமிக்கப்படுகிறது.
13.03 Output Folder bar க்கு கீழே Image format menu உள்ளது.
13.08 இங்கே நம் Render images மற்றும் movie file களுக்கு Output format ஐ தேர்ந்தெடுக்கலாம்
13.13 PNG ஐ சொடுக்கவும். இங்கே Blender ல் ஆதரிக்கப்படும் அனைத்து format களின் பட்டியல் உள்ளது.
13.20 நாம் image formats மற்றும் movie formatகளை வைத்துள்ளோம்.
13.25 நம் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்
13.30 PNG க்கு கீழ் Blender ல் பயன்படுத்தும் மூன்று color modes உள்ளன. BW என்பது grayscale mode.
13.38 முன்னிருப்பாக RGB தேர்வாகிறது. RGB என்பது Render fileகளை RGB data உடன் சேமிக்கும் color mode ஆகும்.
13.48 RGBA என்பது render file களை Alpha channel என்னும் கூடுதல் data உடன் சேமிக்கிறது.
13.54 Alpha channel rendering ஐ ஆதரிக்கும் குறிப்பிட்ட image format களுடன் மட்டுமே இது வேலைசெய்கிறது.
14.01 இதுதான் render panel.
14.05 எனவே இந்த tutorial லில் Properties window ல் render panel பற்றி பார்த்தோம்
14.11 மீதமுள்ள panelகள் அடுத்துவரும் tutorial களில் விளக்கப்படும்.
14.17 இப்போது ஒரு புது Blend file ஐ உருவாக்கவும். Render Display ஐ புது window க்கு மாற்றவும்.
14.25 resolution ஐ 720 by 576 100% ஆக மாற்றவும். frame range ஐ 0 லிருந்து 100 ஆக மாற்றவும்.
14.38 frame rate ஐ 15 fps க்கு மாற்றவும். render file களுக்கு ஒரு Output folder ஐ உருவாக்கவும்.
14.47 இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
14.57 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும்  spoken-tutorial.org/NMEICT-Intro.
15.17 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
15.28 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
15.34 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana