Thunderbird/C2/Introduction-to-Thunderbird/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Mozilla Thunderbird இல் Introduction குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
00:04 இதில் நாம் கற்கப்போவது
00:09 Thunderbird ஐ download, install மற்றும் launch செய்வது
00:13 மேலும் கற்பது:
00:15 புதிய email account ஐ Configure செய்தல், message களை Download செய்து படித்தல்
00:20 message களை Compose செய்து அனுப்புதல், Thunderbird இலிருந்து Log out செய்தல்
00:26 Mozilla Thunderbird, எளிய email client.
00:29 அது cross platform software, அதாவது பல operating system களிலும் வேலை செய்யும்
00:35 email message களை மற்ற mail account களிலிருந்து உங்கள் கணினிக்கு download செய்ய உதவும்
00:42 ஒன்றுக்கு மேற்பட்ட email account களை மேலாளலாம்
00:47 Thunderbird இல் சில advanced features உள்ளன.
00:50 Gmail, Yahoo மற்றும் Eudora போன்ற mail account களின் Mail folders மற்றும் Address book போன்ற email தரவுகளை இறக்குமதி செய்யலாம்.
01:01 POP3 ஐ பயன்படுத்தினால்...,
01:04 எல்லா POP3 account களையும் ஒரே Thunderbird Inbox இல் இறக்கிக்கொள்ளலாம்
01:09 message களை attributes - Date, Sender, Priority அல்லது Custom label ஆல் group செய்யலாம்
01:18 நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1
01:26 கணினியில் Mozilla Thunderbird install செய்திருக்கவில்லையானால் Ubuntu Software Centre மூலம் நிறுவிக்கொள்ளலாம்.
01:33 Ubuntu Software Centre குறித்த மேல் தகவல்களுக்கு இங்கே செல்லவும்
01:40 Mozilla website இலிருந்தும் Thunderbird ஐ download செய்து install செய்யலாம்.
01:46 Mozilla Thunderbird மற்ற os க்கும் கிடைக்கிறது
01:48 Microsoft Windows 2000 அல்லது மற்ற version கள் MS Windows XP அல்லது MS Windows 7.
01:56 மேற்கொண்டு விவரங்காளுக்கு Mozilla website க்கு செல்லவும்
02:02 Mozilla Thunderbird ஐ பயன்படுத்த உங்களுக்கு குறைந்தது செல்லுபடியாகும் email addresse கள் தேவை
02:08 email account களில் POP3 option உம் enable ஆகி இருக்கவேண்டும்
02:15 Internet க்கும் இணைப்பு இருத்தல் வேண்டும்
02:19 Thunderbird ஐ துவக்கலாம்.
02:22 முதலில் Dash Home மீது சொடுக்கவும்; அது desktop இல் மேல் இடது மூலையில் உள்ள round button
02:29 Search box தோன்றுகிறது
02:31 type செய்க: Thunderbird. Thunderbird icon தோன்றுகிறது.
02:37 அதன் மீது சொடுக்க application திறக்கிறது
02:40 Mail Account Setup dialog box திறக்கிறது.
02:43 மேல் இடது பக்கம் உள்ள Red Cross button மீது சொடுக்கி இதை மூடலாம்.
02:49 Mozilla Thunderbird application திறக்கிறது.
02:53 முதலில், Mozilla Thunderbird இடைமுகத்தை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்
02:59 Mozilla Thunderbird இடைமுகத்தில்... ஒரு Main menu ... பல option களுடன் உள்ளது
03:05 Menu bar இல் Main menu வில் பல Short cut icons உள்ளன
03:11 உதாரணமாக , Get Mail, Write, மற்றும் Address Book க்கு shortcut icons உள்ளன
03:18 Thunderbird இல் இரண்டு panel கள்
03:21 இடது panel... Thunderbird account இன் folder களை காட்டுகிறது
03:26 இன்னும் எந்த mail account உம் configure செய்யவில்லை; ஆகவே இப்போது எதையும் காட்டவில்லை
03:33 வலது panel இல்.. Email account களுக்கு options, Advanced Features போன்றன உள்ளன
03:41 இந்த tutorial க்காக
03:44 இரண்டு email account களை உருவாக்கியுள்ளோம். அவை:
03:48 STUSERONE at gmail dot com, STUSERTWO at yahoo dot in
03:56 நீங்கள் உங்கள் email account களில் இரண்டை பயன்படுத்துங்கள்
04:02 நான் இந்த mail account களில் POP3 option ஐ enable செய்துள்ளேன்
04:07 Gmail இல் POP3 ஐ enable செய்வதெப்படி?
04:11 முதலில், Gmail account இல் login செய்க
04:14 புது browser திறந்து address bar இல் type செய்க: www.gmail.com.
04:21 user name ஆக STUSERONE at gmail dot com என enter செய்யலாம். பின் password.
04:30 Gmail window வில் மேல் வலது பக்கம் Settings icon மீது சொடுக்கவும். Settings option மீது சொடுக்கவும்
04:40 Settings window தோன்றுகிறது. Forwarding மற்றும் POP/IMAP tab ஐ சொடுக்கவும்
04:48 POP download இல், நான் Enable POP for all mail' ஐ தேர்ந்தெடுத்தேன்.
04:53 Save Changes ஐ சொடுக்கவும்
04:56 Gmail Mail window தோன்றுகிறது.
04:58 POP3 இப்போது Gmail இல் enable ஆகிவிட்டது!
05:02 Gmail ல் இருந்து log out செய்து, browser ஐ மூடலாம்
05:08 Thunderbird இல் STUSERONE at gmail dot com account ஐ configure செய்வோம்.
05:15 Gmail account கள் Thunderbird ஆல் automatic ஆக configure செய்யப்படும்
05:19 பின் வரும் tutorial களில் email account களுக்கு manual configurations களை கற்போம்.
05:26 முதலில், network connection சரியாக configure ஆகி இருப்பதை உறுதி செய்க.
05:31 Main menu விலிருந்து Edit மற்றும் Preferences ஐ தேர்க.
05:36 Thunderbird Preferences dialog box தோன்றுகிறது.
05:39 Advanced, select Network மற்றும் DiskSpace tab மீது சொடுக்கவும். பின் Settings ஐ சொடுக்கவும்
05:48 Connection Settings dialog box இல், Use system proxy settings option ஐ தேர்க
05:56 OK செய்து Close ஐ சொடுக்கவும்
06:00 இப்போது ஒரு புதிய account ஐ accounts option மூலம் திறக்கலாம்
06:05 Thunderbird இல் வலது panel லில் accounts ன் கீழ்,Create a New Account மீது சொடுக்கவும்
06:12 Mail Account Setup dialog box தோன்றுகிறது.
06:17 Name ஐ STUSERONE என Enter செய்க
06:20 Email address ஐ STUSERONE at gmail dot com என enter செய்க
06:27 பின் Gmail account க்கு password ஐ உள்ளிடுக
06:32 அடுத்து Continue மீது சொடுக்கவும்
06:36 Mozilla ISP database இன் message Configuration தோன்றுகிறது.
06:42 அடுத்து, select செய்க POP3.
06:46 சில சமயம் ஒரு பிழை செய்தி..
06:49 Thunderbird failed to find the settings என காட்டப்படலாம்
06:53 Thunderbird Gmail settings ஐ automatic ஆக configure செய்ய முடியவில்லை என பொருள்.
06:59 அப்படி இருந்தால் settings ஐ கைமுறையாக configure செய்ய வேண்டும்
07:04 இப்போது , Manual Config button மீது சொடுக்கவும்
07:08 Gmail க்கு configuration settings காட்டப்படுகின்றன.
07:12 Thunderbird ஏற்கனெவே Gmail settings ஐ சரியாக configure செய்துவிட்டதால் நாம் அதை மாற்றவில்லை
07:19 video வை இடை நிறுத்தி settings ஐ குறித்துக்கொள்க
07:24 Gmail settings ஐ கைமுறையாக configure செய்ய, இந்த setting களை பொருத்தமான field களில் உள்ளிட வேன்டும்.
07:30 settings ஐ கைமுறையாக configure செய்தபின் Create Account button enable ஆகிறது
07:36 இந்த tutorialலில், Thunderbird Gmail ஐ சரியாக configure செய்தது
07:41 ஆகவே Create Account ஐ சொடுக்கவும்
07:44 இது Internet வேகத்தை பொருத்து சில நிமிடங்கள் ஆகலாம்.
07:52 Gmail account உருவாகி வலது panel லில் காட்டப்படுகிறது
07:56 இடது panel இப்போது Email ID STUSERONE at gmail dot com ஐ காட்டுகிறது
08:04 இந்த Gmail account இன் கீழ், பல mail folder கள் காட்டப்படுகின்றன.
08:09 இப்போது , இடது panel இலிருந்து, Gmail account ன் கீழ், Inbox ஐயும், பின் Get Mail icon ஐயும் சொடுக்கவும்
08:18 Thunderbird window வின் கீழே status bar ஐ காண்க
08:22 அது download ஆகும் message களின் எண்ணிக்கையை காட்டுகிறது
08:27 Gmail account... STUSERONE at gmail dot com க்கான எல்லா email message களும் இப்போது Inbox க்கு download ஆகிவிட்டன.
08:36 Inbox மீது சொடுக்கி, ஒரு message ஐ தேர்க.
08:39 message கீழே உள்ள panel லில் தெரிகிறது
08:43 message மீது இரட்டை- சொடுக்கவும்.
08:46 அது ஒரு புது tab இல் திறக்கிறது
08:49 tab இன் மேல் வலது பக்கமுள்ள X icon மீது சொடுக்கி tab ஐ மூடலாம்.
08:55 ஒரு message ஐ compose செய்து, STUSERTWO at yahoo dot in... account க்கு அனுப்பலாம்.
09:03 Mail toolbar இல், Write ஐ சொடுக்கவும்.
09:07 Write dialog box தோன்றுகிறது.
09:10 From field உங்கள் பெயரையும், Gmail ID ஐயும் காட்டுகிறது
09:14 To field இல், STUSERTWO at yahoo dot in என உள்ளிடலாம்
09:20 mail body யில் type செய்யலாம்: Hi, I now have an email account in Thunderbird!
09:29 இப்போது , text ஐ தேர்ந்து font size ஐ அதிகரிப்போம்
09:33 இப்போது , Larger font size Icon ஐ சொடுக்கவும். Font size ஐ இது அதிகரிக்கிறது
09:40 உரையின் நிறத்தை மாற்ற அதை தேர்ந்து Choose colour for text icon ஐ சொடுக்கவும்
09:47 Text Color dialog box தோன்றுகிறது. Red ஐ சொடுக்கி OK செய்க
09:55 உரையின் நிறம் மாறிவிட்டது
09:58 ஒரு smiley ஐ நுழைக்கலாம் ! Insert a Smiley face icon மீது சொடுக்கவும்
10:04 Smiley list இல், Smile ஐ சொடுக்கவும். Smiley உள்நுழைக்கப்பட்டது
10:11 உங்கள் mail இல் spell check உம் செய்யலாம்.
10:15 have ஐ heve என மாற்றுவோம்
10:20 Spelling ஐ சொடுக்கவும்; English US ஐ தேர்க
10:24 Check Spelling dialog box தோன்றுகிறது; அது தவறாக எழுதிய சொல்லை highlight செய்கிறது
10:30 அது மேலும் சரியான spelling ஐ காட்டுகிறது.Replace ஐ சொடுக்கவும். exit ஐ சொடுக்கி வெளியேறுக
10:38 spelling preferences ஐ அமைக்க, Main menu வில், Edit மற்றும் Preferences ஐ சொடுக்கவும்.
10:44 Preferences dialog box இல், Composition ஐ சொடுக்கவும்.
10:48 பின் தேவையான option களை குறியிட்டு, Close ஐ சொடுக்கவும்.
10:54 இப்போது , mail ஐ அனுப்ப Send button மீது சொடுக்கவும்
10:59 ஒரு Subject Reminder dialog box தோன்றுகிறது.
11:03 ஏனெனில் நாம் இந்த mail க்கு Subject உள்ளிடவில்லை.
11:07 Subject Line இல்லாமலே mail ஐ அனுப்ப Send Without Subject மீது சொடுக்கவும்
11:13 அல்லது Cancel Sending மீது சொடுக்கவும்
11:16 இப்போது , Subject field இல், type செய்க: My first Email From Thunderbird.
11:21 Send ஐ சொடுக்கவும் . email அனுப்பப்பட்டது. அதை சோதிக்கலாம்.
11:29 STUSERTWO@yahoo.in account ஐ திறந்து Inbox இல் பார்க்கலாம்
11:37 அகவே Yahoo வில் login செய்யலாம்
11:47 Yahoo login page இல், Yahoo ID STUSERTWO வை type செய்க . password ஐ Enter செய்க
11:56 Inbox ஐ சொடுக்கவும். Inbox இல் Gmail account இலிருந்து அனுப்பிய mail உள்ளது.
12:03 அந்த mail ஐ திறக்க open மீது சொடுக்கவும்.
12:05 Reply button மற்றும் reply to the mail ஐ பயன்படுத்தி பதில் எழுதலாம்; ஆனால் இங்கே ஒரு புதிய mail எழுதுவோம்.
12:13 Compose மீது சொடுக்கவும்
12:16 To field இல், address எழுதுக: STUSERONE at gmail dot com
12:23 Subject field இல் எழுதுக: Congrats!
12:27 Type செய்க: Glad you got a new account, in the mail
12:32 Send button ஐ சொடுக்கவும், Yahoo விலிருந்து log out செய்க
12:37 browser ஐ மூடலாம்
12:39 Thunderbird ஐ இப்போது check செய்வோம்.
12:42 Get Mail மீதும் மற்றும் Get All New Messages மீது சொடுக்கவும்
12:48 இடது panel லில் இருந்து,உங்கள் Gmail account ID இல், Inbox ஐ சொடுக்கவும்
12:53 yahoo account இலிருந்து அனுப்பிய செய்தி Inbox இல் இருக்கிறது
12:58 mail இன் உள்ளடகக்ம் கீழே panel லில் தெரிகிறது
13:03 Reply button மூலம் இந்த மெயிலுக்கு reply செய்யலாம்.
13:07 நாம் வெற்றிகரமாக மெய்லை Thunderbird மூலம் அனுப்பி, பெற்று பார்த்தோம்.
13:14 Thunderbird இலிருந்து வெளியேற, Main menu விலிருந்து,File மற்றும் Quit ஐ சொடுக்கவும்
13:19 Mozilla Thunderbird இலிருந்து வெளியேறினோம்.
13:22 இத்துடன் இந்த tutorial முடிகிறது
13:26 இந்த tutorial இல் நாம் Mozilla Thunderbird பற்றி கற்றோம். மேலும் எப்படி Thunderbird ஐ download, install மற்றும் launch செய்வது என கண்டோம்.
13:35 மேலும் கற்றது:
13:37 புது email account ஐ Configure செய்தல், mail message களை Compose செய்தல், message கள send, Receive மற்றும் படித்தல், Thunderbird இலிருந்து Log out செய்தல்.
13:46 உங்களுக்கு assignment
13:49 Mozilla Thunderbird application ஐ Download செய்க
13:52 அதை Install மற்றும் launch செய்க
13:54 'Thunderbird' இல் ஒரு email account ஐ Configure செய்க
13:58 இந்த account இலிருந்து மெய்ல்களை Send, receive செய்து நடப்பதை பாருங்கள்
14:06 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
14:09 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
14:12 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
14:16 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை
14:18 பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
14:22 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
14:26 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
14:32 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
14:36 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
14:44 விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
14:55 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst