Synfig/C3/Underwater-animation/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Synfig.ஐ பயன்படுத்தி “Underwater- animation” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம், Synfig.ல் imageகளை animate செய்ய பழக்கப்படுத்திக்கொள்வோம்
00:12 பின்வருவானவற்றையும் கற்போம்- png மற்றும் svgஐ import செய்வது
00:16 distortionஐ பயன்படுத்தி, imageகளை animate செய்வது, Noise Gradientஐ சேர்ப்பது
00:22 random animationக்கு Random option ஐ பயன்படுத்துவது
00:26 மேலுள்ளவற்றை பயன்படுத்தி நாம், ஒரு underwater animation ஐ உருவாக்கக் கற்போம்
00:32 இந்த டுட்டோரியலுக்கு நான் பயன்படுத்துவது, Ubuntu Linux 14.04 OS, Synfig பதிப்பு 1.0.2
00:43 நாம் Synfig interfaceல் உள்ளோம்
00:46 நான் எனது Synfig file ஐ Underwater-animation. என சேமித்துள்ளேன். நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்
00:54 இப்போது நமது underwater animation ஐ உருவாக்கத் தொடங்குவோம்
00:59 underwater animation க்கு நமக்கு, ஒரு பின்ணணி, சில குமிழ்கள் மற்றும் சில நீர் தாவரங்கள் தேவைப்படும்
01:06 மீன், தவளை, நண்டு போன்ற சில உயிரினங்களும் நமக்குத் தேவைப்படும்.
01:13 இந்த animation ஐ உருவாக்க, நான் முன்பு உருவாக்கிய imageகளை பயன்படுத்தப் போகிறேன் .
01:19 பயிற்சிக்கு, கற்பவர்கள், இந்த டுடோரியலின் Code Files இணைப்பில் உள்ள imageகளை பயன்படுத்தலாம்
01:26 பின்னணி, ஆக்டோபஸ், நீர் தாவரம், குமிழி, மீன் ஆகியவற்றை png களாக பயன்படுத்தவும்.
01:32 தவளை மற்றும் நண்டு ஆகியவற்றை svg imageகளாகப் பயன்படுத்தவும்.
01:36 நமது underwater animation க்கு, png image களை ஒன்றன் பின் ஒன்றாக import செய்ய தொடங்குவோம்
01:43 அதற்கு, File க்கு சென்று, Import.ஐ க்ளிக் செய்யவும்
01:47 Desktopல் க்ளிக் செய்து, Underwater animationஐ டபுள்-க்ளிக் செய்யவும். பின், background.png.ஐ தேர்ந்தெடுக்கவும்
01:54 பின், Import.ஐ க்ளிக் செய்யவும். நமது canvasன் மீது imageஐ பெறுகிறோம்
02:00 இதே முறையில், நீர் தாவரம், மீன் -1, மீன் -2 ஆக்டோபஸ், தவளை, நண்டு, குமிழி ஆகியவற்றை import செய்யவும்
02:10 Layers panelலில்,இது போன்ற ஒரு பட்டியல் இருக்கவேண்டும்
02:14 தாவரம், மீன் -1 போன்ற ஒவ்வொரு graphicகிற்கும் தனித்தனி groupஐ உருவாக்க, import செய்யப்பட்ட layerகளை முறையே தேர்ந்தெடுக்கவும்
02:24 பின், Layer. ஐ ரைட்-க்ளிக் செய்து, Group layer.ஐ தேர்ந்தெடுக்கவும்
02:30 இப்போது, இந்த group layers, களை மறுபெயரிடுவோம்
02:37 Canvas. க்கு திரும்பவும். அனைத்து imageகளையும் அளவெடுத்து, underwater காட்சியை இங்கே காட்டியுள்ளபடி ஒழுங்குபடுத்தவும்
02:46 சில நேரங்களில், svg file ஐ import செய்யும் போது, synfigல் அது சில பிழைகளை காட்டலாம். நீங்கள் பார்ப்பது போல், தவளையின் கண்கள் காணவில்லை, அதனால் நான் அதை மீண்டும் வரைவேன்.
03:01 இப்போது, Time track panel.க்கு செல்வோம். Time cursor start frameல் வைக்கவும்
03:07 Turn on animate editing mode icon.ஐ க்ளிக் செய்யவும்
03:10 Layers panel. க்கு செல்லவும். Fish-1 group layerஐ விரிவாக்க முக்கோணத்தை க்ளிக் செய்யவும்
03:16 Fish-1 layer. pngஐ ரைட்-க்ளிக் செய்யவும். New layer க்கு சென்று, முதலில் Distortionஐயும் பின் Twirl.ஐயும் க்ளிக் செய்யவும்
03:26 இப்போது மீனின் வால் பகுதியை animate செய்வோம். canvas. க்கு திரும்பவும். காட்டியுள்ளபடி Twirl effect, ஐ கொடுக்கவும்
03:34 Twirl.ஐ சரி செய்யவும்
03:36 இப்போது, cursor ஐ 10வது frame க்கு நகர்த்தவும். canvas. க்கு திரும்பவும்
03:44 நீல நிற புள்ளியை பயன்படுத்தி Twirl handle களை நகர்த்தி, Twirl effect ஐ செய்யலாம்
03:52 Rotation value வை -50.60 degree யாக இருப்பதை நாம் பார்க்கிறோம்
03:56 cursorஐ 18ஆவது மற்றும் 24காவது frameகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக நகர்த்தி, இதே படிகளை மீண்டும் செய்யவும்
04:03 rotationsகளின் அளவை, 32 degree மற்றும் -5க்கு முறையே மாற்றவும்
04:10 இதே போல், மீனின் மேல் மற்றும் கீழ் துடுப்புகளை animation செய்ய, twirl effect களை இருமுறை நான் கொடுக்கிறேன்
04:24 இறுதி வரை, மீண்டும் மீண்டும் இந்த animationஐ பெற, நாம் ஒரு Time Loop.ஐ கொடுக்க வேண்டும்
04:29 அதற்கு, Fish group layer. ன் மேல் layerஐ ரைட்-க்ளிக் செய்யவும். இப்போது, New layerக்கு சென்று, முதலில் Otherஐயும், பின் Time Loopஐயும் க்ளிக் செய்யவும்
04:40 இப்போது, Layers panelக்கு சென்று, Fish layer.ஐ தேர்ந்தெடுக்கவும்
04:44 Time track panel க்கு சென்று, cursorஐ பூஜ்ய frameல் வைக்கவும். பின், மீனை நகர்த்தவும்
04:53 Time track panel க்கு சென்று, cursorஐ 100வது frameல் வைக்கவும். பின், மீனை நகர்த்தவும்
05:03 இவ்வாறே, Fish-2யும் நாம் animate செய்வோம்
05:11 மேலும் தொடர்வதற்கு முன்பு, நமது fileஐ சேமிப்போம்
05:15 இப்போது நண்டின் நகங்களை animate செய்வோம். Layers panel.க்கு செல்லவும்
05:20 Crab group layerஐ விரிவாக்க, முக்கோணத்தை க்ளிக் செய்யவும்
05:24 இங்கே, நண்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு தனி groupகளை செய்ய வேண்டும்.
05:35 பின், Claw-1ன் முதல் பகுதியை தேர்ந்தெடுத்து, அதை ரைட்-க்ளிக் செய்யவும்
05:40 New layerக்கு செல்லவும். பின், Transformக்கு சென்று Rotateஐ க்ளிக் செய்யவும்
05:47 Rotate handleஐ சரி செய்யவும்
05:50 Time track panelக்கு சென்று cursor ஐ 10வது frameல் வைக்கவும்
05:55 இப்போது, Parameters panel க்கு சென்று, Rotate amount 18 degrees.க்கு மாற்றவும்
06:02 மீண்டும், Layers panel.க்கு செல்லவும். Claw-1னின் இரண்டாவது பகுதியை தேர்ந்தெடுத்து, அதை ரைட்-க்ளிக் செய்யவும்
06:09 New layerக்கு செல்லவும். பின், Transformக்கு சென்று Rotateஐ க்ளிக் செய்யவும். Rotate handleஐ சரி செய்யவும்
06:17 Time track panelக்கு சென்று cursor ஐ 10 வது frameல் வைக்கவும்
06:22 Parameters panel க்கு சென்று, Rotate amount -7 degrees.க்கு மாற்றவும்
06:28 இவ்வாறே, Claw-2.வை animate செய்யவும்
06:35 அடுத்து, நண்டின் கண்களை animate செய்வோம். Layers panel க்கு சென்று, Eye group layerஐ திறக்கவும். Ctrl key. ஐ பயன்படுத்தி, இரண்டு கண் இமைகளின் கருப்பு பகுதிகளையும் தேர்ந்தெடுக்கவும்.
06:51 Time track panelக்கு சென்று cursor ஐ 9 வது frameல் வைக்கவும். இப்போது, Canvasக்கு சென்று, இரண்டு கண் இமைகளின் கருப்பு பகுதிகளையும் நகர்த்தவும்
07:07 Time track panelக்கு சென்று cursor ஐ 18 வது frameல் வைக்கவும்
07:12 இப்போது, Canvasக்கு சென்று, இரண்டு கண் இமைகளின் கருப்பு பகுதிகளையும் நகர்த்தவும். இறுதி வரை மீண்டும் மீண்டும் இந்த animation வருவதற்கு, Time loopஐ செயல்படுத்தவும்
07:26 மேலும் தொடர்வதற்கு முன், மீண்டும் நமது fileஐ சேமிப்போம்
07:32 அடுத்து தவளையின் வாய் மற்றும் நாக்கை animate செய்வோம். அதற்கு, முதலில் Layers panelக்கு சென்று, Frog group layerஐ திறக்கவும்
07:44 வாய் மற்றும் நாக்கின் layerகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை group செய்யவும்.
07:50 இந்த groupற்கு, Mouth and tongue. என பெயரிடவும்
07:55 Layers panel க்கு சென்று, தவளையின் வாயைத் தேர்ந்தெடுக்கவும்.
08:00 Time track panelக்கு சென்று cursor ஐ 23 வது frameல் வைக்கவும். Layerன் nodeகளை நகர்த்தவும்
08:11 Layers panel க்கு சென்று, இம்முறை தவளையின் நாக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
08:18 Time track panelக்கு சென்று cursor ஐ 23 வது frameல் வைக்கவும்.
08:25 Parameters panelக்கு சென்று, vertexகளின் முக்கோண iconஐ க்ளிக் செய்து, vertices group ஐ திறக்கவும்
08:32 vertex 1 னின் எண்ணை தேர்ந்தெடுத்து, அதை ரைட்-க்ளிக் செய்யவும்
08:37 Mark active point as offதேர்வை க்ளிக் செய்யவும். அதே keyframeல், எண்கள் 2ல் இருந்து 12 வரை இதே போல் செய்யவும்
08:52 Layers panelக்கு சென்று, Water plant png layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும்
08:58 New layer, க்கு செல்லவும். பின் Distortionக்கு சென்று, Twirl.ஐ க்ளிக் செய்யவும்
09:04 Time track panelக்கு சென்று cursor ஐ 13 வது frameல் வைக்கவும்.
09:09 Parameters panelக்கு செல்லவும். Twirlன் Rotation மதிப்பை 23 degree களுக்கு மாற்றவும்
09:15 இப்போது, 25 வது frame க்கு செல்லவும். Twirlன் Rotation மதிப்பை -9 degree களுக்கு மாற்றவும்
09:23 மீண்டும் fileஐ சேமிக்கவும்
09:27 அடுத்து ஆக்டோபஸை animate செய்வோம். Octopus group layerஐ தேர்ந்தெடுக்கவும்
09:32 Canvasக்கு சென்று, 0, 75, 135 and 185 keyframeகளில் Octopus ஐ நகர்த்தவும்
09:46 Layers panel க்கு சென்று, Octopus png layer.ஐ தேர்ந்தெடுக்கவும். அந்த layerஐ ரைட்-க்ளிக் செய்யவும்
09:53 New layer, க்கு செல்லவும். பின் Distortionக்கு சென்று, Stretchஐ க்ளிக் செய்யவும்
09:59 Time track panelக்கு சென்று cursor ஐ 138 வது frameல் வைக்கவும். canvasக்கு திரும்பவும்
10:06 ஆக்டொபஸ்ஸின் imageல் stretch effect ஐ பெற ஆரஞ்சு புள்ளியை நகர்த்தவும்
10:12 இவ்வாறே, cursor ஐ 145, 150, 160, 168, 172 ல் வைத்து, stretchன் ஆரஞ்சு புள்ளியை நகர்த்தவும்
10:30 அடுத்து, Bubble layerஐ தேர்ந்தெடுக்கவும். அதை ரைட்-க்ளிக் செய்து, New Layerக்கு சென்று, பின் Transformக்கு செல்லவும். Translateஐ க்ளிக் செய்யவும்
10:41 Parameters panelக்கு சென்று, Originஐ ரைட்-க்ளிக் செய்யவும். பின் Convert க்கு சென்று, Random.ஐ க்ளிக் செய்யவும்
10:49 Layers panel க்கு செல்லவும். Bubble layerஐ தேர்ந்தெடுத்து, Duplicate layer icon ஐ க்ளிக் செய்யவும்
10:55 3 முறைகள் மீண்டும் செய்து, இங்கே காட்டியுள்ளபடி குமிழ்களை ஒழுங்குபடுத்தவும்.
11:05 Layers panel க்கு செல்லவும். மேல் layerஐ தேர்ந்தெடுக்கவும். அதை ரைட்-க்ளிக் செய்து, New layer க்கு சென்று, பின் Gradient.க்கு செல்லவும். Noise Gradient.ஐ க்ளிக் செய்யவும்
11:19 Parameters panel.க்கு சென்று, Amount ஐ 0.5க்கு மாற்றவும்
11:23 Blend method toMultiply க்கு மாற்றவும். Size ஐ 300 pixel க்கு மாற்றவும்
11:34 Time track panelக்கு சென்று cursor ஐ 200 வது frameல் வைக்கவும்.
11:39 Parameters panel. க்கு செல்லவும். Random Noise Seeds.ன் மதிப்பை அதிகரிக்கவும்
11:46 இறுதியாக, fileஐ சேமிக்கவும்
11:49 File க்கு Render.ஐ க்ளிக் செய்யவும். Render setting windowவிற்கு செல்லவும்
11:56 extension aviக்கு மாற்றவும். Target drop-down menuவிற்கு சென்று, ffmpeg ஐ தேர்ந்தெடுக்கவும்
12:05 End timeஐ க்ளிக் செய்து, அதை 200க்கு மாற்றவும். Render. க்ளிக் செய்யவும்
12:16 Animationஐ பார்க்க, Desktop. க்கு செல்லவும். Underwater-animation. aviஐ தேர்ந்தெடுக்கவும். அதை டபுள்-க்ளிக் செய்யவும்
12:26 நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
12:30 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம், Synfig.ல் Underwater animation ஐ பற்றி கற்றோம்
12:38 நாம் பின்வருவானவற்றையும் கற்றோம்: png மற்றும் svgஐ import செய்வது
12:42 twirl, stretch.போன்ற Distortions தேர்வுகளை வைத்து animate செய்வது. Noise Gradient.ஐ சேர்ப்பது
12:49 random animationக்கு Random தேர்வை பயன்படுத்துவது
12:53 உங்களுக்கான பயிற்சி- இணைப்பில் உள்ள எளிய வடிவத்தை கண்டுபிடிக்கவும். இந்த fileஐ import செய்யவும். twirl effect ஐ பயன்படுத்தி animate செய்யவும்.
13:05 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும்
13:09 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
13:14 நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
13:21 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
13:24 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
13:30 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree