Synfig/C2/E-card-animation/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Synfig.ஐ பயன்படுத்தி “E-card animation” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு |
00:05 | இந்த டுடோரியலில் நாம், சில png imageகளை பயன்படுத்தி, ஒரு E-card animationஐ உருவாக்கக் கற்போம் |
00:11 | மேலும் நாம் கற்கப்போவது- png format imagesகளை import செய்வது |
00:16 | imageகளை animate செய்வது |
00:18 | text animationஐ செய்வது |
00:20 | animationனின் முன்னோட்டத்தை பார்ப்பது |
00:22 | animationஐ avi format ல் render செய்வது |
00:25 | இந்த டுடோரிய லுக்கு, நான் பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux 14.04 OS, Synfig பதிப்பு 1.0.2 |
00:35 | Synfigஐ திறப்போம் |
00:38 | Dash home க்கு சென்று, டைப் செய்க: Synfig |
00:42 | Logoவை க்ளிக் செய்து நீங்கள் Synfig ஐ திறக்கலாம் |
00:47 | இப்போது e-card animation ஐ உருவாகத் தொடங்குவோம் |
00:52 | நமது Synfig file ஐ நாம் முதலில் save செய்யவேண்டும் |
00:56 | File க்கு சென்று, Saveஐ க்ளிக் செய்யவும் |
00:59 | சேமிக்கப்படவேண்டிய folderஐ தேர்ந்தெடுக்கவும் |
01:02 | Fileன் பெயரை E-card-animation என டைப் செய்து, Save பட்டனை க்ளிக் செய்யவும் |
01:07 | நாம் Toolboxக்கு சென்று, Rectangle tool ஐ க்ளிக் செய்வோம் |
01:12 | பின், செயல்விளக்கியுள்ளபடி, canvas ன் மீது ஒரு செவ்வகத்தை வரையவும் |
01:17 | import செய்யப்பட்ட image, canvasன் அளவிற்கு பொருந்தும் வகையில் settingகளை மாற்றுவோம். |
01:23 | அதற்கு, Editக்கு செல்லவும். Preferencesஐ க்ளிக் செய்து, பின் Misc.ஐ க்ளிக் செய்யவும் |
01:30 | Scaling new imported image to fix canvas. தேர்வை க்ளிக் செய்யவும் |
01:35 | இப்போது, Ok. வை க்ளிக் செய்யவும். இந்த தேர்வினால் imageஐ import செய்ததும், அது canvas.ன் அளவிற்கும் பொருந்தும். |
01:44 | நாம் imageகளை png format ல் import செய்யவேண்டும் என்பதை கவனிக்கவும் |
01:49 | ஏனென்றால், jpg/jpeg போன்ற வேறு image formatகள், Synfig canvas.ஸில் வித்தியாசமாக செயல்பட கூடும். |
01:58 | மேலும், png image களை பயன்படுத்தினால், render செய்த பிறகு, outputன் தரம் சிறந்ததாக இருக்கும் |
02:05 | Synfig interfaceக்கு திரும்புவோம் |
02:09 | Fileக்கு சென்று, Import.ஐ க்ளிக் செய்யவும் |
02:12 | தேவையான imageகளை, Documents folderலினுள் உள்ள, E-card-animation folder, லில் நான் சேமித்துள்ளேன் |
02:20 | இந்த imageகள், Code files இணைப்பில், இதே வலைப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன |
02:26 | “Code files” இணைப்பை கண்டுபிடித்து, imageகளை உங்கள் கணினியில் save செய்யவும் |
02:31 | இப்போது, என்னுடன் சேர்ந்து பயிற்சி செய்யவும் |
02:34 | Bg imageஐ தேர்ந்தெடுத்து, Import.ஐ க்ளிக் செய்யவும் |
02:37 | நாம் Bg image ஐ canvas.ல் பெறுகிறோம் |
02:41 | Imageஐ resize செய்ய- முதலில் ஆரஞ்சு புள்ள யை பிடித்து, Bg image ஐ canvas.ன் அளவிற்கு பொருத்தமாக மாற்ற, காட்டியுள்ளபடி mouseஐ உள்ளே அல்லது வெளியே நகர்ததவும் |
02:55 | இப்போது, folderலில் உள்ள Cake image ஐ தேர்ந்தெடுத்து, Import.ஐ க்ளிக் செய்யவும் |
03:00 | நமது canvas.ன் மீது, Cake image ஐ பெறுகிறோம். இதே முறையில், மற்ற அனைத்து imageகளையும், import செய்யவும் |
03:08 | மூன்று புதிய layerகள் இருப்பதை கவனிக்கவும்- Cake, Flowers மற்றும் Balloons. |
03:14 | இப்போது இந்த imageகளை resize செய்வோம். Layers panel.க்கு செல்லவும் |
03:19 | முதலில், Cake layer ஐ தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்தவுடன், resize handleகள் canvas.மீது தோன்றுவதை கவனிக்கவும் |
03:27 | ஆரஞ்சு புள்ளியைக் க்ளிக் செய்து, Cake image ன் அளவை மாற்றவும் |
03:32 | அதே செயல்முறையை மீண்டும் செய்து, மற்ற இரண்டு imageகளின் அளவுகளையும் மாற்றவும் |
03:38 | இப்போது, imageகளை நகர்த்தி, செயல்விளக்கியுள்ளபடி, அவற்றை canvasக்கு வெளியே வைக்கவும் |
03:45 | பின், Animation panel.க்கு செல்லவும். Turn on animate editing mode icon.ஐ க்ளிக் செய்யவும் |
03:52 | Time cursorஐ, 30தாவது frame ன் மீது வைக்கவும் |
03:56 | Cake layerஐ தேர்ந்தெடுக்கவும் |
03:58 | Cake imageஐ, canvasன் கீழ் வலது பக்கத்திற்கு, காட்டியுள்ளபடி நகர்த்தவும் |
04:05 | அடுத்து, Balloons layer ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:08 | Time cursorஐ, 30தாவது frame ன் மீது வைக்கவும் |
04:11 | Keyframes panelக்கு சென்று, Add a keyframe.ஐ க்ளிக் செய்யவும் |
04:16 | Time cursorஐ, 48ஆவது frame ன் மீது வைக்கவும் |
04:21 | Keyframes panel க்கு செல்லவும். Add a keyframe.ஐ க்ளிக் செய்யவும் |
04:27 | Balloons imageஐ canvas.ன் நடு இடது பக்கத்திற்கு நகர்த்தவும் |
04:31 | மீண்டும், Time cursorஐ, 60தாவது frame ன் மீது வைக்கவும் |
04:36 | Keyframes panelக்கு சென்று, Add a keyframe.ஐ க்ளிக் செய்யவும் |
04:41 | Flowers imageஐ canvas.ன் கீழ் வலது பக்கத்திற்கு நகர்த்தவும் |
04:47 | அடுத்து, இந்த animationக்கு தகுந்த, ஒரு வரியை சேர்ப்போம் |
04:52 | அதற்கு முன், நான் animationஐ switch off செய்கிறேன் |
04:57 | அதை செய்ய, Turn off animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும் |
05:02 | இப்போது வரியை சேர்ப்போம். முன்னிருப்பான Fill colour வெள்ளை என்பதால், வெள்ளை பின்னணியில் எழுத்து தெரியாது |
05:12 | அதனால், நான் இதை கருப்பு நிறத்திற்கு மாற்றுகிறேன் |
05:16 | இப்போது, Toolboxக்கு சென்று, Text Tool.ஐ க்ளிக் செய்யவும் |
05:20 | பின், canvas.ன் மீது எங்கு வேண்டுமானாலும் க்ளிக் செய்யவும். Input text dialog boxஐ நாம் பெறுகிறோம் |
05:27 | இங்கு, “Happy Birthday” என்ற வரியை நாம் டைப் செய்வோம் |
05:32 | Ok.ஐ க்ளிக் செய்யவும் |
05:36 | இப்போது, canvasன் மீது எழுத்து வரியை நம்மால் காண முடிகிறது |
05:40 | இப்போது, Layers panel க்கு சென்று, text layer.ஐ தேர்ந்தெடுக்கவும் |
05:45 | அடுத்து, Parameters panelக்கு சென்று, Size.ஐ க்ளிக் செய்யவும் |
05:51 | அதன் மதிப்பை, 80 pixel களுக்கு மாற்றி, colour ன் மதிப்பை ஊதாவிற்கு மாற்றவும் |
05:57 | Toolbox க்கு சென்று, Text Tool.ஐ க்ளிக் செய்யவும். மீண்டும், canvas.ஐ க்ளிக் செய்யவும் |
06:04 | நாம் மேலும் ஒரு Input text dialog box ஐ பெறுகிறோம் |
06:09 | இந்த text box ல், டைப் செய்க: “Have a wonderful, happy, healthy birthday now and forever”. |
06:21 | பின், OKவை க்ளிக் செய்யவும். நாம் இந்த எழுத்து வரியை canvas மீதிலும் பார்க்கலாம் |
06:27 | Parameters panelக்கு சென்று, Size.ஐ க்ளிக் செய்யவும் |
06:32 | மதிப்பை 30 pixel களுக்கு மாற்றி, colourஐ கருப்பு நிறத்திற்கு மாற்றவும் |
06:38 | இப்போது, Layers panel.க்கு செல்வோம் |
06:41 | முதல் text layer ஐ க்ளிக் செய்து, அந்த layer ன் பெயரை Happy Birthday. என மாற்றவும் |
06:48 | இவ்வாறே, மற்றொரு text layer ஐ க்ளிக் செய்து, அந்த layer ன் பெயரை Now and Forever. என மாற்றவும் |
06:56 | Layerகளை சரியாக பெயரிடுவது ஒரு நல்ல பழக்கம் ஆகும் . |
07:01 | எதிர்காலத்தில் அவற்றை எளிதாக கண்டுபிடிக்க இது நமக்கு உதவும் |
07:06 | இப்போது, செயல்விளக்கியுள்ளபடி, text layerகளை canvas,க்கு வெளியே நகர்த்தவும் |
07:13 | Turn on animate editing mode iconஐ க்ளிக் செய்யவும் |
07:18 | பின், Layers panelக்கு செல்லவும். Happy Birthday layer ஐ தேர்ந்தெடுக்கவும் |
07:24 | இப்போது, Time cursorஐ 72 ஆவது frame ல் வைக்கவும் |
07:29 | Keyframes panel க்கு சென்று, Add a keyframe. ஐ க்ளிக் செய்யவும். செயல்விளக்கியுள்ளபடி எழுத்து வரியை நகர்த்தவும் |
07:37 | அடுத்து, Layers panel க்கு சென்று, Now and forever layer ஐ தேர்ந்தெடுக்கவும் |
07:44 | பின், Time cursorஐ 90 ஆவது frame ல் வைக்கவும் |
07:48 | Keyframes panel க்கு சென்று, மீண்டும் Add a keyframe. ஐ க்ளிக் செய்யவும். |
07:55 | இப்போது, canvasக்கு சென்று, செயல்விளக்கியுள்ளபடி, Now and forever textஐ நகர்த்தவும் |
08:02 | இப்போது, நமது Synfig file ஐ save செய்யவும் |
08:05 | File க்கு சென்று, Save.ஐ க்ளிக் செய்யவும் |
08:09 | இப்போது முன்னோட்டத்தை பார்ப்போம். File க்கு சென்று, Preview வை க்ளிக் செய்யவும் |
08:15 | qualityஐ 0.5க்கும், Frame per second ஐ 24க்கும் set செய்யவும் |
08:24 | Preview பட்டனை க்ளிக் செய்யவும். பின், Play பட்டனை க்ளிக் செய்யவும் |
08:29 | screenல் animationனின் முன்னோட்டத்தை நாம் காணலாம் |
08:33 | Preview windowவை மூடவும் |
08:35 | இறுதியாக, animationஐ render செய்வோம் |
08:38 | அதைச் செய்ய, முதலில் File மீதும், பின் Render மீதும் க்ளிக் செய்யவும் |
08:43 | Render setting windowவிற்கு செல்லவும் |
08:46 | Choose.ஐ க்ளிக் செய்யவும். Save render as windowவை திறக்கவும் |
08:50 | Document. ஐ க்ளிக் செய்யவும். E-card-animation folder. ஐ க்ளிக் செய்யவும் |
08:55 | பெயரை, E-card-animation.avi. என மாற்றவும் |
09:00 | Target drop down menuவை க்ளிக் செய்யவும். ffmpeg.ஐ extensionஆக தேர்ந்தெடுக்கவும் |
09:06 | Time tabஐ க்ளிக் செய்து, End timeஐ 110க்கு மாற்றவும். பின், Render. ஐ க்ளிக் செய்யவும் |
09:20 | நமது animationஐ சரிபார்ப்போம். Documents.க்கு செல்லவும் |
09:24 | E- card-animation folderஐ டபுள்-க்ளிக் செய்யவும் |
09:26 | E- card-animation.aviஐ தேர்ந்தெடுக்கவும் |
09:30 | ரைட்-க்ளிக் செய்து, Firefox web browser ஐ பயன்படுத்தி animationஐ play செய்யவும் |
09:39 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
09:44 | சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் ஒரு E-card animationஐ உருவாக்கக் கற்றோம். |
09:50 | மேலும் நாம் கற்றது: imageகளை import செய்வது |
09:54 | imageகளை animate செய்வது, text animation செய்வது |
09:57 | animationனின் முன்னோட்டத்தை பார்ப்பது, மற்றும் ‘’’.avi’’’ல் render செய்வது |
10:04 | உங்களுக்கான பயிற்சி. Code files இணைப்பில் உள்ள Flower image ஐ கண்டுபிடிக்கவும் |
10:11 | அந்த Flower imageகளை பயன்படுத்தி, இதைப் போல் ஒரு animation ஐ உருவாக்கவும் |
10:16 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
10:23 | நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
10:31 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
10:35 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
10:42 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |