Synfig/C2/Create-a-star-animation/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Synfig.ஐ பயன்படுத்தி “Star animation” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: gradient color animation ஐ உருவாக்குவது,
00:12 layer களை group செய்வது மற்றும் star animation ஐ உருவாக்குவது,
00:16 இந்த டுடோரியலை பதிவு செய்ய, பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux 14.04 Operating system, Synfig பதிப்பு 1.0.2
00:26 Synfig.ஐ திறப்போம்
00:28 எனது Documents folder லில், நான் ஒரு branch image ஐ உருவாக்கியுள்ளேன்
00:33 இந்த Image உங்களுக்கு Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை import செய்வோம்
00:38 File.க்கு சென்று, Import. ஐ க்ளிக் செய்யவும். Branch image ஐ தேர்ந்தெடுக்கவும்
00:44 Layers panel.க்கு செல்லவும். Branch layerஐ தேர்ந்தெடுக்கவும்
00:48 இப்போது handle தோன்றுகிறது
00:51 ஆரஞ்சு புள்ளியை க்ளிக் செய்து, காட்டியுள்ளபடி imageஐ resize செய்யவும்
00:55 பச்சை புள்ளியை க்ளிக் செய்து, அதை canvas.ன் அடிப்பகுதிக்கு நகர்த்தவும்
01:00 இப்போது, நமது fileஐ save செய்வோம். File.க்கு செல்லவும். Save.ஐ க்ளிக் செய்யவும். நான் Desktop.ல் fileஐ சேமிக்கிறேன்
01:08 முன்னிருப்பான பெயரை, Star hyphen animation.க்கு மாற்றவும். Save.ஐ க்ளிக் செய்யவும்
01:15 இப்போது, சில நட்சத்திரங்களை உருவாக்குவோம்
01:18 Tool box.க்கு சென்று, Star tool.ஐ க்ளிக் செய்யவும்
01:22 Branchக்கு மேலே உள்ள வெற்று பகுதியில் canvasஇல் 10 நட்சத்திரங்களை உருவாக்கவும்.
01:31 Layers panel.க்கு சென்று, shift key ஐ பயன்படுத்தி, அனைத்து star layerகளையும் தேர்ந்தெடுக்கவும்
01:37 அவைகளை group செய்ய, கீழேயுள்ள group iconஐ க்ளிக் செய்யவும்
01:41 Group layerன் பெயரை Stars. என மாற்றவும். Stars group layer.ஐ தேர்வு நீக்க, canvasக்கு வெளியே க்ளிக் செய்யவும்
01:49 இப்போது, ஒரு gradient பின்னணியை உருவாக்குவோம். Tool box.க்கு சென்று, Gradient tool.ஐ க்ளிக் செய்யவும்
01:56 Tool options panel,லில், Create a linear gradient தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்று சரி பார்க்கவும்
02:03 canvasன் மீது mouseஐ க்ளிக் செய்து, அதை கீழ்ப்பகுதிக்கு இழுக்கவும்
02:08 canvas. மீது ஒரு கருப்பு மற்றும் வெள்ளை gradient தோன்றுவதை கவனிக்கவும்
02:14 Parameters panel.க்கு செல்லவும். Gradient value.வை டபுள்-க்ளிக் செய்யவும். ஒரு dialog box தோன்றுகிறது
02:21 கீழே உள்ள பெட்டியில் ஒவ்வொரு முனையிலும் (2)Color stop icon கள் இருப்பதை கவனிக்கவும்.
02:27 இந்த iconகள் gradientன் 2 வண்ணங்களைக் குறிக்கின்றன.
02:31 இடது Color stop icon , defaultஆக தேர்ந்தெடுக்கப்படுகிறது. நிறத்தை வெளிர் நீலமாக மாற்றவும்.
02:38 அடுத்து, வலது Color stop icon.ஐ தேர்ந்தெடுக்கவும். நிறத்தை வெள்ளை நிறமாக மாற்றவும். Dialog box ஐ மூடவும்
02:46 canvas.ல் ஏற்பட்ட நிற மாற்றத்தை கவனிக்கவும்
02:50 Animation panel, லில், Turn on Animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும்
02:55 25 வது frameக்கு செல்லவும். keyframes panelலில், ஒரு keyframeஐ சேர்க்கவும்
03:01 Parameters panel.க்கு செல்லவும். Gradient parameterமதிப்பை க்ளிக் செய்யவும்
03:08 இடது நிறத்தை கருப்பு நிறமாகவும், வலது நிறத்தை அடர் நீலமாகவும் மாற்றவும்.
03:15 Time track panel.லில், waypointகள் உருவாக்கப்படுவதை கவனிக்கவும்
03:20 canvas.ல் நிற மாற்றத்தை கவனிக்க, Time cursorஐ பூஜ்யமாவது மற்றும் 25 வது frame க்கு இடையே இழுக்கவும்
03:28 நமது fileஐ save செய்ய, Ctrl மற்றும் S key களை அழுத்தவும்
03:32 gradient பின்னணியை நாம் கீழ்ப்பகுதிக்கு நகர்த்தவேண்டும்
03:36 Layers panel.க்கு சென்று, Lower layer பட்டனை இருமுறை க்ளிக் செய்யவும்
03:41 அடுத்து, நட்சத்திரங்களின் alpha மதிப்பை animate செய்வோம். இதற்கு, Stars group layer.ஐ தேர்ந்தெடுக்கவும்
03:48 பூஜ்ய frame க்கு செல்லவும்
03:51 Parameters panel,லில், Amount parameter.ன் மதிப்பை டபுள்-க்ளிக் செய்யவும்
03:56 மதிப்பை பூஜ்யமாக மாற்றவும். Enter.ஐ அழுத்தவும்
04:00 நட்சத்திரங்கள் இப்போது தெரியவில்லை என்பதைக் கவனிக்கவும்.
04:04 25 வது frameக்கு செல்லவும். மீண்டும், Amount parameterன் மதிப்பை 0க்கு மாற்றவும்
04:10 40 வது frame க்கு செல்லவும். Keyframes panel,லில் ஒரு புதிய keyframe.ஐ சேர்க்கவும்
04:17 Parameters panel,லில், Amount parameterன் மதிப்பை 1க்கு மாற்றவும்
04:23 55 வது frame க்கு செல்லவும். Keyframes panel,லில், 25 வதுframe ஐ தேர்ந்தெடுக்கவும். Duplicate icon.ஐ க்ளிக் செய்யவும்
04:32 அடுத்து, 70 வது frame க்கு செல்லவும். Keyframes panel,லில், 40 வது frame ஐ தேர்ந்தெடுக்கவும். Duplicate icon.ஐ க்ளிக் செய்யவும்
04:41 நமது fileஐ சேமிக்க, Ctrlமற்றும் S keyகளை அழுத்தவும்
04:45 இறுதியாக, நமது animationஐ render செய்வோம்
04:49 File.க்கு சென்று, Render.ஐ க்ளிக் செய்யவும்
04:53 extension avi.க்கு மாற்றவும். Targetஐ ffmpeg. க்கு மாற்றவும். Render.ஐ க்ளிக் செய்யவும்
05:03 இப்போது, Desktopக்கு சென்று, Firefox web browser.ஐ பயன்படுத்தி animationஐ play செய்வோம்
05:10 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
05:15 இந்த டுடோரியலில் நாம் கற்றது: gradient color animation, layer களை group செய்வது மற்றும் star animationஐ உருவாக்குவது
05:24 உங்களுக்கான பயிற்சி. ஒரு சூரிய உதய animationஐ உருவாக்கவும். Code files இணைப்பில், image கொடுக்கப்பட்டுள்ளது
05:33 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும்
05:37 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
05:45 நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
05:52 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
05:56 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
06:02 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree