Scilab/C4/ODE-Applications/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Scilab ode functionஐ பயன்படுத்தி, ODEக்களை தீர்ப்பது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலின் முடிவில், நீங்கள், பின்வருவனவற்றை கற்றிருப்பீர்கள்:
00:12 Scilab ode functionஐ பயன்படுத்துவது
00:15 ODEக்களின் வழக்கமான உதாரணங்களை தீர்ப்பது, மற்றும்,
00:18 தீர்வை plot செய்வது.
00:21 பின்வருவனவை வழக்கமான உதாரணங்கள் ஆகும்:
00:24 simple pendulumன் இயக்கம்
00:26 Van der Pol equation
00:28 மற்றும் Lorenz system.
00:30 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது
00:33 இயங்கு தளமாக, Ubuntu 12.04,
00:36 மற்றும், Scilab 5.3.3 பதிப்பு.
00:40 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, கற்பவருக்கு, Scilabன் அடிப்படை மற்றும்
00:45 ODEக்களை எப்படி தீர்ப்பது என்று தெரிந்திருக்க வேண்டும்.
00:48 Scilabஐ கற்க, Spoken Tutorial வலைத்தளத்தில் இருக்கும், அதற்கான டுடோரியல்களை பார்க்கவும்.
00:56 Ode function, ஒரு ordinary differential equation solver ஆகும்.
01:01 Syntax, y equal to ode, அடைப்புக்குறிக்குள், y zero, t zero, t மற்றும் f.
01:10 இங்கு, y zero என்பது, ODEக்களின் initial condition,
01:15 t zero என்பது initial time,
01:17 t என்பது time range,
01:19 மற்றும் f என்பது function ஆகும்.
01:22 Simple pendulumன் இயக்கத்தை கருத்தில் கொள்ளவும்.
01:25 t நேரத்தில், verticalஉடன், pendulum கொள்ளும் angle, theta tஆக இருக்கட்டும்.
01:33 நமக்கு initial conditionகள் கொடுக்கப்பட்டுள்ளன-
01:36 theta of zero, pi by fourக்கு சமமாகவும்,
01:39 theta dash of zero, zeroக்கு சமமாகவும் இருக்கின்றன.
01:44 பின், pendulumன் நிலை இவ்வாறு கொடுக்கப்படுகிறது:
01:47 theta double dash t minus g by l into sin of theta t equal to zero.
01:56 இங்கு, g equal to 9.8 m per second square என்பது acceleration due to gravity, மற்றும்
02:03 l equal to zero point five meter என்பது pendulum.ன் நீளம் ஆகும்.
02:11 கொடுக்கப்பட்டுள்ள initial conditionகளுக்கு, time range zero less than equal to t less than equal to five.க்குள், நாம் ODEஐ தீர்க்க வேண்டும்.
02:22 நாம் தீர்வையும் plot செய்ய வேண்டும்.
02:25 இந்த சிக்கலை தீர்ப்பதற்கான codeஐ காண்போம்.
02:29 Scilab editorல், Pendulum dot sciஐ திறக்கவும்.
02:34 Codeன் முதல் வரி, ODEன் initial conditionகளை வரையறுக்கிறது.
02:40 பின், initial நேரத்தின் மதிப்பை நாம் வரையறுக்கிறோம். மற்றும் time rangeஐ கொடுக்கிறோம்.
02:46 அடுத்து, கொடுக்கப்பட்டுள்ள equationஐ , first order ODEக்களின் ஒரு systemஆக மாற்றுகிறோம்.
02:52 g மற்றும் lன் மதிப்புகளை நாம் மாற்றுகிறோம்.
02:56 இங்கு, yஐ, கொடுக்கப்பட்டுள்ள variable thetaஆகவும், y dashஐ , theta dash.ஆகவும் எடுத்துக் கொள்கிறோம்.
03:03 பின், argumentகள் y zero, t zero, tஉடன், ode functionஐயும், Pendulum functionஐயும் நாம் call செய்கிறோம்.
03:12 Equationக்கான தீர்வு, இரண்டு rowக்களுடன் கூடிய ஒரு matrix ஆகும்.
03:17 முதல் row, கொடுக்கப்பட்டுள்ள time rangeல் உள்ள, yன் மதிப்புகளை கொண்டிருக்கும்.
03:21 இரண்டாவது row, time rangeனுள் உள்ள, y dashன் மதிப்புகளை கொண்டிருக்கும்.
03:27 அதனால், timeக்கு ஏற்றவாறு, நாம் rowக்களை plot செய்கிறோம்.
03:31 Pendulum dot sci fileஐ சேமித்து இயக்கவும்.
03:37 Timeக்கு ஏற்றவாறு, y மற்றும் y dashன் மதிப்புகள் எப்படி மாறுகின்றன என்பதை, plot காட்டுகிறது.
03:44 Scilab consoleக்கு மாறவும்.
03:47 yன் மதிப்புகளை காண வேண்டுமெனில், consoleலில் டைப் செய்க: y, பின் Enterஐ அழுத்தவும்.
03:54 y மற்றும் y dashன் மதிப்புகள் காட்டப்படுகின்றன.
03:58 ode functionஐ பயன்படுத்தி, Van der Pol equationஐ தீர்ப்போம்.
04:03 நமக்கு கொடுக்கப்பட்டுள்ள equation -
04:06 v double dash of t plus epsilon into v of t square minus one into v dash of t plus v of t equal to zero.
04:20 Initial conditionகள், v of two equal to one மற்றும் v dash of two equal to zero ஆகும்.
04:28 Epsilon is equal to zero point eight nine seven என அனுமானித்துக் கொள்வோம்.
04:32 time range two less than t less than tenனுள் தீர்வை கண்டுபிடித்து, பின், தீர்வை plot செய்ய வேண்டும்.
04:42 Van der Pol equationக்கான codeஐ காண்போம்.
04:47 Scilab editorக்கு மாறி, Vander pol dot sci.ஐ திறக்கவும்.
04:53 Time மற்றும் ODEக்களின் initial conditionகளை வரையறுத்து, பின், time rangeஐ நாம் வரையறுக்கிறோம்.
05:01 Inital time value, two என கொடுக்கப்பட்டுள்ளதால், நாம் time rangeஐ இரண்டில் தொடங்குகிறோம்.
05:07 பின், function Vander polஐ வரையறுத்து, first order ODEக்களின் ஒரு systemஐ உருவாக்குகிறோம்.
05:15 Epsilonனின் மதிப்புக்கு பதிலாக, zero point eight nine sevenஐ வைக்கின்றோம்.
05:21 இங்கு, y, voltage vஐ குறிக்கிறது.
05:25 பின், ode function ஐ call செய்து, equationகளின் systemஐ நாம் தீர்க்கிறோம்.
05:30 இறுதியாக, y மற்றும் y dash versus tஐ நாம் plot செய்கிறோம்.
05:35 Vander pol dot sci fileஐ சேமித்து இயக்கவும்.
05:41 Voltage versus timeஐ காட்டும் plot காட்டப்படுகிறது.
05:45 Lorenz system of equationகளுக்கு செல்வோம்.
05:50 Lorenz system of equationகள் இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது:
05:53 x one dash equal to sigma into x two minus x one,
06:00 x two dash equal to one plus r minus x three into x one minus x two மற்றும்,
06:08 x three dash equal to x one into x two minus b into x three.
06:16 Initial conditionகள், x one zero equal to minus ten, x two zero equal to ten மற்றும், x three zero equal to twenty five ஆகும்.
06:29 Sigmaஐ, tenக்கு சமமாகவும், rஐ , twenty eightக்கு சமமாகவும், bஐ , eight by threeக்கு சமமாகவும் வைப்போம்.
06:37 Scilab editorக்கு மாறி, Lorenz dot sciஐ திறக்கவும்.
06:44 ODEக்களின் initial conditionகளை வரையறுப்பதில் இருந்து தொடங்குவோம்.
06:48 மூன்று வெவ்வேறு ODEக்கள் இருப்பதனால், மூன்று initial conditionகள் உள்ளன.
06:54 பின், inital time conditionஐயும், அடுத்துtime rangeஐயும் நாம் வரையறுக்கிறோம்.
07:00 Function Lorenzஐ வரையறுத்து, பின், கொடுக்கப்பட்டுள்ள constantகள், sigma, r மற்றும் bஐ நாம் வரையறுக்கிறோம்.
07:08 பின், first order ODEகளை நாம் வரையறுக்கிறோம்.
07:12 பின், Lorenz system of equationகளை தீர்க்க, ode functionஐ நாம் call செய்கிறோம்.
07:18 தீர்வை, xக்கு equate செய்கிறோம்.
07:21 பின், x one, x two மற்றும் x three versus timeஐ நாம் plot செய்கிறோம்.
07:28 Lorenz dot sci. fileஐ சேமித்து இயக்கவும்.
07:33 x one, x two மற்றும் x three versus timeன் plot காட்டப்படுகிறது.
07:39 இந்த டுடோரியலை சுருங்கச் சொல்ல,
07:41 இந்த டுடோரியலில், Scilab ode functionஐ பயன்படுத்தி, ODEக்களை தீர்க்க, Scilab codeஐ உருவாக்கக் கற்றோம்.
07:50 பின், தீர்வை plot செய்யக் கற்றோம்.
07:53 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
07:56 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
07:59 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
08:04 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
08:06 ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
08:09 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
08:13 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
08:20 ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
08:23 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
08:31 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
08:36 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Jayashree, Priyacst