PHP-and-MySQL/C4/User-Password-Change-Part-3/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:03 இது “change password” tutorial இன் மூன்றாம் பகுதி. இந்த பகுதியில் நாம் password ஐ database இல் மாற்றுவோம்.
0:11 ஏற்கெனெவே database உடன் இணைந்தாயிற்று.
0:14 மீண்டும் connect செய்ய அவசியமில்லை. command ஏற்கெனெவே மீண்டும் தரப்பட்டுவிட்டது.
0:23 ஒரு புதிய query ஐ உருவாக்குவேன்.. அதன் பெயர் “query change” . அது “mysql query" function க்கு சமம்.
0:30 இப்போது, இது புதிய code துணுக்கு. ஆகவே நீங்கள் சுலபமாக காண scroll down செய்கிறேன்.
0:36 இது “UPDATE”. சொல்வது “UPDATE users” - அதுதான் நம் table - நம் "users" table ஐ update செய்வோம்.
0:44 சொல்வது “SET password equal to new password”
0:51 இங்கே மேற்க்கோளகள் இருப்பதை உறுதிசெய்க.
0:56 பின் சொல்வது WHERE username is equal to ... நடப்பு பக்கத்திலுள்ள "user" variable
1:03 இப்போது எதற்கு சமம்?
1:07 இந்த column இல் இங்கே உள்ளதற்கு.
1:12 ஏற்கெனெவே நம் php session ஐ ப்ராசஸ் செய்து விட்டதால்...
1:18 அது equal to "Alex".
1:21 இந்த code பகுதி அடிப்படையில் சொல்வது “table ஐ update செய், password ஐ user உள்ளிட்ட புதிய password க்கு மாற்று –இதுவே அவர்கள் விரும்பும் password .
1:32 மற்றும் இது Alex க்கு சமம் ஆகையால் “where” .. Alex.
1:40 ஆகவே, இந்த password மாற்றப்படும். ஏனெனில் இந்த username Alex க்கு சமம்.
1:45 ஆகவே இது 900 இல் ஆரம்பிக்கிறது. மேலும் இதை மாற்றியவுடன் refresh செய்து சோதிக்க இது மாறிவிட்டது.
1:56 இன்னும் கொஞ்சம் சிலது சேர்க்கலாம்.
2:03 இதை இங்கே மீண்டும் இடலாம்.
2:06 “die” என்று சொல்லி பக்கத்தை நிறுத்துகிறேன். மற்றும் சொல்வது “Your password has been changed”.
2:15 இடுவது ஒரு link ... “return” அது main page க்கு கொண்டு போகும்.
2:23 மேலும் அது “index.php”.
2:27 page ஐ நிறுத்துமுன் நான் அமர்வை முடிக்க வேண்டும்.
2:31 ஆகவே “session destroy”.
2:33 காரணம் என்னவென்றால் user... password ஐ மாற்றியவுடன் இந்த link அவர்களை main page க்கு கொண்டுபோய்விட்டு session ஐ முடிக்க வேண்டும்.
2:42 ஆகவே புதிய password ஐ பயன்படுத்தி அவர்கள் மீண்டும் login செய்ய வேண்டும்.
2:59 இதை சோதிக்க... இங்கே, என் நடப்பு password .. "abc" அதன் md5 900 இல் துவங்கியது.
3:00 இங்கே திரும்பிப்போக என் பழைய password ஐ எழுதுகிறேன்- "abc", என் புதிய password "123" மற்றும் “change password” ஐ சொடுக்க, எல்லா validation உம் சோதிக்கப்பட்டது. நம் password மாற்றப்பட்டது. மேலும் main page க்கு திரும்பும்படி செய்தி வந்தது.
3:18 இப்போது member page க்கு போகப்பார்த்தால் நாம் log in செய்ய வேண்டும்; session முடிந்துவிட்டது. “session destroy” function ஐ இங்கே பயன்படுத்தினோம் இல்லையா?
3:32 சரி, நான் login செய்ய "abc" என password ஐ தருகிறேன். அது என பழைய password; கிடைக்கும் செய்தி “Incorrect password”
3:43 "123" ஐ முயற்சிக்கலாம். உள்ளே போய்விட்டேன். சான்று இங்கே.
3:50 பின்னே போய் “browse” ஐ சொடுக்க... scroll down செய்து பார்க்க password மாற்றப்பட்டுவிட்டது ... 900 இலிருந்து 202 ஆகிவிட்டது.
3:59 ஆகவே இது முற்றிலும் புதிய hash மற்றும் முற்றிலும் புதிய password.
4:06 ஆகவே எல்லாமே சரி. எளிதுதான் என்று அறிவீர்கள்.
4:11 "sql" queries ஐ சரியாக அறிந்திருந்தால் போதுமானது. அதற்கும் tutorial கள் உள்ளன.
4:18 பழைய password ஐயும் புதிய passwords ஐயும் சோதிப்பதை தர்க்க ரீதியாக யோசிக்க வேண்டும்.
4:24 நாம் registration ஐ செய்த போது password எவ்வளவு பெரிதாக இருக்கலாம் என்று வரையரை வைத்து இருந்தோம்.
4:31 6 முதல் 25 characterகள் வரை அது இருப்பதை சோதிப்பதை உங்களுக்கு விட்டுவிடுகிறேன்.
4:42 நீங்கள் செய்யக்கூடிய சோதனைகள் ஏராளமாக உள்ளன. ஆனால் mysql database உடன் php ஐ பயன்படுத்தி password ஐ மாற்ற இது அடிப்படை வழியாகும்.
4:53 இது உங்களுக்கு பிடித்து இருக்குமென நம்புகிறேன். விமர்சனங்கள், கேள்விகள் இருந்தால் தெரிவியுங்கள்.
5:01 தமிழாக்கம் கடலுர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst