PHP-and-MySQL/C4/Sessions/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | php sessions குறித்த டுடோரியலுக்கு நல்வரவு! |
00:05 | Sessions cookies போன்றது |
00:08 | ஆனால் sessions இல் தற்காலிக நேரம் மட்டுமே உண்டு- expiry time. |
00:12 | browser மூடப்பட்டதும் அவை அழிக்கப்படும். page உடனான எல்லா தொடர்புகளும் நீங்கும். |
00:19 | ஆகவே sessions cookies போல இல்லை; அவற்றுக்கு expiry time அமைக்க முடியாது. |
00:24 | மேலும் அதே போலும் சேமிக்கப்படவில்லை. |
00:28 | session இன் "id"... cookie இல் சேமிக்கப்பட முடியும். |
00:34 | அல்லது browser URL இல் இது போல ஏதும் பார்த்திருக்கலாம். |
00:40 | பெயர் நினைவில்லை ... ஏதோ equals மேலும் நிறைய எண்களும் எழுத்துக்களும். |
00:47 | அடிப்படையில் sessions... cookies போன்றவை. |
00:50 | ஆனால் வெகு நேரம் அவை சேமிக்கப்படுவதில்லை. browser ஐ மூடும் வரை மட்டுமே |
00:57 | sessions வித்தியாசமானவை. |
01:00 | முதலில் இந்த function 'session_start' ஐ declare அல்லது call செய்ய வேண்டும். |
01:09 | sessions ஐ பயன்படுத்தும் பக்கங்கள் எல்லாவற்றிலும் இது மேலே இருக்க வேண்டும். |
01:14 | இது இல்லாமல் ஒரு session value ஐ echo out செய்தால் அல்லது session ஐ set செய்தால், அது வேலை செய்யாது. |
01:22 | session start code அங்கே வர வேண்டும். |
01:24 | இப்படி செய்யாவிட்டால் வரும் பிழையை காட்டுகிறேன்; பின் அது நினைவிருக்கும். |
01:30 | session உருவாக்கம் மிக எளிதே |
01:34 | 'dollar underscore session' ஐ பயன்படுத்தி square brackets இல் session இன் பெயரைத்தர வேண்டும். |
01:40 | type செய்கிறேன் name equal இந்த value எதற்காவது... |
01:44 | அது ஒரு string data அல்லது புதிதாக எழுதிய data. |
01:48 | நம் session இங்கே set ஆகியுள்ளது. |
01:50 | இதை முதல் முறையாக இயக்கலாம். |
01:53 | refresh. |
01:56 | ஒன்றும் நடக்க வில்லை. |
01:58 | 'Cookies' tutorial லில் செய்தது போல code ஐ comment out செய்கிறேன். |
02:01 | அதை பார்க்கவில்லை எனில் தயை செய்து பாருங்கள். |
02:04 | செட் செய்த session இன் value ஐ echo out செய்கிறேன். |
02:08 | அதுவே'name'. |
02:11 | இது execute ஆகாது என்பதை நினைவு கொள்க. |
02:15 | இது புதிய பக்கமாகக்கூட இருக்கலாம், தெரியாது. |
02:19 | இங்கே என் session ஐ துவக்குகிறேன். |
02:21 | 'name' என்ற பெயரில் server இல் சேமிக்கப்பட்ட ஒரு session துவங்குகிறது. |
02:26 | refresh செய்ய அது equal to 'Alex' என காணலாம். |
02:29 | இதையும் இந்த code ஐயும் எந்த பக்கத்துக்கும் சேர்க்கலாம். |
02:33 | browser நடப்பு அமர்வில் ஏதேனும் ஒரு பக்கத்தில் இது துவக்கப்பட்டு இருந்தால் உங்கள் session துவக்கப்பட்டு உங்கள் session name அந்த page இல் echo செய்யப்படும். |
02:44 | உதாரணமாக புதிய page ஐ உருவாக்கி php code ஐ இட்டு session ஐ துவக்குகிறேன். |
02:49 | பின் session 'name' ஐ echo out செய்கிறேன். |
02:56 | மேலும் இதை என் sessions folder இல் new page அல்லது new dot php என சேமிக்கிறேன். |
03:03 | நம் page க்கு திரும்பி வந்து, இங்கே சொடுக்க, new dot php என type செய்கிறோம். |
03:10 | நம் session ஐ உருவாக்கிய பக்கத்தில் இப்போது இல்லாவிட்டாலும் அதே value தான் கிடைக்கிறது, அதை இன்னும் access செய்ய முடிகிறது. |
03:18 | எனினும் browser ஐ மூடி திறந்தால் இந்த session அனேகமாக இராது. |
03:25 | புரிகிறதல்லவா? session start in ஐ இடாவிட்டால் நடப்பதை காட்டுகிறேன். |
03:31 | இது போல ஏதேனும் வரும். |
03:33 | திரும்பிப் போய் சோதிக்கலாம். |
03:36 | இங்கே என்ன நடந்ததென்றால் நம் session ஐ துவக்காததால் output எதும் கிடைக்கவில்லை. |
03:44 | 'session_start' என type செய்ய நம் value output ஆக கிடைக்கிறது. |
03:51 | ஒரு output உம் கிடைக்கததின் காரணம், error reporting ஏதும் செயலில் இல்லை.. |
03:56 | குறிப்பிட வகை error reporting செயலில் இருந்தால் - அது குறித்த tutorial உம் இருக்கிறது- அனேகமாக error கிடைக்கும். |
04:06 | இதை மூடலாம். இப்போது session ஐ 'unset' செய்வதை காண்போம் |
04:10 | அதற்கு 2 வழிகள் உண்டு |
04:12 | unset , bracket களில் session... நம் session ஐ unset செய்யும். |
04:16 | அல்லது முற்றிலும் வேறு command ஐ பயன்படுத்தலாம். அது 'session_destroy'. |
04:27 | இவற்றினிடையே வித்தியாசம் 'sessions_destroy' நடப்பு செ ஷனை முற்றிலும் ஒழிக்கும். |
04:35 | 'unset' குறிப்பிட்ட session ஐ மட்டுமே நிறுத்தும். |
04:40 | அது உங்கள் விருப்பம். user ஐ log out செய்த பின் 'session_destroy' எனலாம். |
04:46 | அது சேமித்துள்ள நடப்பு session variables எல்லாவற்றையுமே நீக்கும். |
04:50 | இல்லையானால் ஒரே ஒரு செ ஷனை 'unset' செய்யலாம். |
04:53 | sessions இன் பயனென்ன? |
04:55 | ஒரு website ல் 'Remember me' போன்ற box ஐ பார்க்காவிட்டால், அதை செக் செய்யாவிட்டால், sessions ஐ பயன்படுத்துகிறீர்கள். |
05:03 | ஏனெனில் பயனரின் browser மூடப்பட்டால் அவர் log out செய்யப்படுவார். |
05:09 | website க்கு திரும்பி வந்தால், login செய்ய user name மற்றும் password போன்ற விவரங்களை மீண்டும் கொடுக்க வேண்டும். |
05:17 | ஆனால் cookies இருந்தால் இப்படி இல்லை. ஏனென்றால் expiry time ஐ set செய்துள்ளோம். அது நீங்கும் வரை உங்கள் username log in செய்யப்படும்; அல்லது cookie பயனில் இருக்கும். |
05:30 | குக்கியை நீக்க ஒரு code ஐ 'Cookies' tutorial இல் காட்டியது போல எழுத வேண்டும். |
05:35 | பயன்படுத்த வேண்டியது sessions ஆ cookies ஆ என்பது உங்கள் தேர்வு. |
05:40 | குறிப்பிட்ட நேரம் piece of data இருக்க வேண்டும் என்று நினைத்தால் ... Sessions short term க்கு நல்லது - Cookies long term க்கு நல்லது. |
05:49 | php Project களான 'Register மற்றும் login' இல் sessions ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம். |
05:56 | ஏனெனில் tutorials ஐ உருவாக்கும் போது எனக்கு sessions தேவை. |
06:00 | நீங்கள் இதில் எதையும் பயன்படுத்தலாம். |
06:03 | cookie யோ, session னோ, user நெடு நேரம் log in ஆகி இருக்கலாமா என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். |
06:11 | இதில் கேள்விகள் ஏதுமிருந்தால் என்னைத்தொடர்பு கொள்ளவும். |
06:16 | phpacademy க்கு subscribe செய்யவும். |
06:20 | நன்றி |