PHP-and-MySQL/C4/Sessions/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 php sessions குறித்த டுடோரியலுக்கு நல்வரவு!
00:05 Sessions cookies போன்றது
00:08 ஆனால் sessions இல் தற்காலிக நேரம் மட்டுமே உண்டு- expiry time.
00:12 browser மூடப்பட்டதும் அவை அழிக்கப்படும். page உடனான எல்லா தொடர்புகளும் நீங்கும்.
00:19 ஆகவே sessions cookies போல இல்லை; அவற்றுக்கு expiry time அமைக்க முடியாது.
00:24 மேலும் அதே போலும் சேமிக்கப்படவில்லை.
00:28 session இன் "id"... cookie இல் சேமிக்கப்பட முடியும்.
00:34 அல்லது browser URL இல் இது போல ஏதும் பார்த்திருக்கலாம்.
00:40 பெயர் நினைவில்லை ... ஏதோ equals மேலும் நிறைய எண்களும் எழுத்துக்களும்.
00:47 அடிப்படையில் sessions... cookies போன்றவை.
00:50 ஆனால் வெகு நேரம் அவை சேமிக்கப்படுவதில்லை. browser ஐ மூடும் வரை மட்டுமே
00:57 sessions வித்தியாசமானவை.
01:00 முதலில் இந்த function 'session_start' ஐ declare அல்லது call செய்ய வேண்டும்.
01:09 sessions ஐ பயன்படுத்தும் பக்கங்கள் எல்லாவற்றிலும் இது மேலே இருக்க வேண்டும்.
01:14 இது இல்லாமல் ஒரு session value ஐ echo out செய்தால் அல்லது session ஐ set செய்தால், அது வேலை செய்யாது.
01:22 session start code அங்கே வர வேண்டும்.
01:24 இப்படி செய்யாவிட்டால் வரும் பிழையை காட்டுகிறேன்; பின் அது நினைவிருக்கும்.
01:30 session உருவாக்கம் மிக எளிதே
01:34 'dollar underscore session' ஐ பயன்படுத்தி square brackets இல் session இன் பெயரைத்தர வேண்டும்.
01:40 type செய்கிறேன் name equal இந்த value எதற்காவது...
01:44 அது ஒரு string data அல்லது புதிதாக எழுதிய data.
01:48 நம் session இங்கே set ஆகியுள்ளது.
01:50 இதை முதல் முறையாக இயக்கலாம்.
01:53 refresh.
01:56 ஒன்றும் நடக்க வில்லை.
01:58 'Cookies' tutorial லில் செய்தது போல code ஐ comment out செய்கிறேன்.
02:01 அதை பார்க்கவில்லை எனில் தயை செய்து பாருங்கள்.
02:04 செட் செய்த session இன் value ஐ echo out செய்கிறேன்.
02:08 அதுவே'name'.
02:11 இது execute ஆகாது என்பதை நினைவு கொள்க.
02:15 இது புதிய பக்கமாகக்கூட இருக்கலாம், தெரியாது.
02:19 இங்கே என் session ஐ துவக்குகிறேன்.
02:21 'name' என்ற பெயரில் server இல் சேமிக்கப்பட்ட ஒரு session துவங்குகிறது.
02:26 refresh செய்ய அது equal to 'Alex' என காணலாம்.
02:29 இதையும் இந்த code ஐயும் எந்த பக்கத்துக்கும் சேர்க்கலாம்.
02:33 browser நடப்பு அமர்வில் ஏதேனும் ஒரு பக்கத்தில் இது துவக்கப்பட்டு இருந்தால் உங்கள் session துவக்கப்பட்டு உங்கள் session name அந்த page இல் echo செய்யப்படும்.
02:44 உதாரணமாக புதிய page ஐ உருவாக்கி php code ஐ இட்டு session ஐ துவக்குகிறேன்.
02:49 பின் session 'name' ஐ echo out செய்கிறேன்.
02:56 மேலும் இதை என் sessions folder இல் new page அல்லது new dot php என சேமிக்கிறேன்.
03:03 நம் page க்கு திரும்பி வந்து, இங்கே சொடுக்க, new dot php என type செய்கிறோம்.
03:10 நம் session ஐ உருவாக்கிய பக்கத்தில் இப்போது இல்லாவிட்டாலும் அதே value தான் கிடைக்கிறது, அதை இன்னும் access செய்ய முடிகிறது.
03:18 எனினும் browser ஐ மூடி திறந்தால் இந்த session அனேகமாக இராது.
03:25 புரிகிறதல்லவா? session start in ஐ இடாவிட்டால் நடப்பதை காட்டுகிறேன்.
03:31 இது போல ஏதேனும் வரும்.
03:33 திரும்பிப் போய் சோதிக்கலாம்.
03:36 இங்கே என்ன நடந்ததென்றால் நம் session ஐ துவக்காததால் output எதும் கிடைக்கவில்லை.
03:44 'session_start' என type செய்ய நம் value output ஆக கிடைக்கிறது.
03:51 ஒரு output உம் கிடைக்கததின் காரணம், error reporting ஏதும் செயலில் இல்லை..
03:56 குறிப்பிட வகை error reporting செயலில் இருந்தால் - அது குறித்த tutorial உம் இருக்கிறது- அனேகமாக error கிடைக்கும்.
04:06 இதை மூடலாம். இப்போது session ஐ 'unset' செய்வதை காண்போம்
04:10 அதற்கு 2 வழிகள் உண்டு
04:12 unset , bracket களில் session... நம் session ஐ unset செய்யும்.
04:16 அல்லது முற்றிலும் வேறு command ஐ பயன்படுத்தலாம். அது 'session_destroy'.
04:27 இவற்றினிடையே வித்தியாசம் 'sessions_destroy' நடப்பு செ ஷனை முற்றிலும் ஒழிக்கும்.
04:35 'unset' குறிப்பிட்ட session ஐ மட்டுமே நிறுத்தும்.
04:40 அது உங்கள் விருப்பம். user ஐ log out செய்த பின் 'session_destroy' எனலாம்.
04:46 அது சேமித்துள்ள நடப்பு session variables எல்லாவற்றையுமே நீக்கும்.
04:50 இல்லையானால் ஒரே ஒரு செ ஷனை 'unset' செய்யலாம்.
04:53 sessions இன் பயனென்ன?
04:55 ஒரு website ல் 'Remember me' போன்ற box ஐ பார்க்காவிட்டால், அதை செக் செய்யாவிட்டால், sessions ஐ பயன்படுத்துகிறீர்கள்.
05:03 ஏனெனில் பயனரின் browser மூடப்பட்டால் அவர் log out செய்யப்படுவார்.
05:09 website க்கு திரும்பி வந்தால், login செய்ய user name மற்றும் password போன்ற விவரங்களை மீண்டும் கொடுக்க வேண்டும்.
05:17 ஆனால் cookies இருந்தால் இப்படி இல்லை. ஏனென்றால் expiry time ஐ set செய்துள்ளோம். அது நீங்கும் வரை உங்கள் username log in செய்யப்படும்; அல்லது cookie பயனில் இருக்கும்.
05:30 குக்கியை நீக்க ஒரு code ஐ 'Cookies' tutorial இல் காட்டியது போல எழுத வேண்டும்.
05:35 பயன்படுத்த வேண்டியது sessions ஆ cookies ஆ என்பது உங்கள் தேர்வு.
05:40 குறிப்பிட்ட நேரம் piece of data இருக்க வேண்டும் என்று நினைத்தால் ... Sessions short term க்கு நல்லது - Cookies long term க்கு நல்லது.
05:49 php Project களான 'Register மற்றும் login' இல் sessions ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம்.
05:56 ஏனெனில் tutorials ஐ உருவாக்கும் போது எனக்கு sessions தேவை.
06:00 நீங்கள் இதில் எதையும் பயன்படுத்தலாம்.
06:03 cookie யோ, session னோ, user நெடு நேரம் log in ஆகி இருக்கலாமா என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.
06:11 இதில் கேள்விகள் ஏதுமிருந்தால் என்னைத்தொடர்பு கொள்ளவும்.
06:16 phpacademy க்கு subscribe செய்யவும்.
06:20 நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst