OpenFOAM/C3/Creating-and-Meshing-aerofoil-in-Gmsh/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Gmshல், aerofoilஐ உருவாக்கி, mesh செய்வது குறித்தspoken tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில், Gmshஐ பயன்படுத்தி, ஒரு aerofoil ஐ எப்படி உருவாக்குவது, |
00:14 | மற்றும், உருவாக்கப்பட்ட aerofoil ஐ எப்படி mesh செய்வது என்று கற்போம். |
00:17 | முன்நிபந்தனையாக, userக்கு, aerofoil மற்றும்Gmsh. பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:23 | இல்லையெனில், Gmshக்கு, spoken tutorial வலைதளத்தில், Installing and running Gmsh மீதான டுடோரியலை பார்க்கவும். |
00:31 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு14.04, மற்றும், Gmsh பதிப்பு2.8.3ஐ பயன்படுத்துகிறேன். |
00:42 | Aerofoilக்கு உங்களை அறிமுகப்படுத்துகிறேன். |
00:45 | Aerofoilகள், விமானங்கள் மற்றும் turbo இயந்திரத்தில் பயன்படுத்தப்படுகின்றstreamline வடிவிலான இறக்கைகள் ஆகும். |
00:53 | இந்த வடிவங்களில், drag force, liftன், ஒரு மிகச் சிறிய பகுதியாக இருக்கும். |
00:59 | இது, aerofoilன் ஒரு படமாகும். |
01:03 | Aerofoilக்கான, predefined coordinateகள், எளிய text fileலில், ".dat" extensionஉடன் கிடைக்கின்றன. |
01:11 | இந்த urlல் இருந்து .dat fileஐயும், Python scriptஐயும் நான் download செய்கிறேன்: |
01:19 | நான் வலைத்தளத்தை திறக்கிறேன். |
01:22 | .dat file மற்றும்Python script ஐ download செய்து, Downloads folderக்கு செல்லவும். |
01:31 | Downloads folderல் இருந்து, இந்த இரண்டு fileகளையும், Desktopல், copy மற்றும் paste செய்யவும். |
01:37 | .dat fileஐ திறக்கவும். |
01:40 | aerofoilஐ வரையறுக்கின்ற ஒவ்வொரு pointற்கான, கணக்கிடப்பட்ட, X மற்றும் Y coordinateகளை, இந்த file கொண்டிருக்கிறது. Z coordinate, பூஜ்ஜியமாக வைக்கப்படுகிறது. |
01:51 | X, Y மற்றும்Z co-ordinteகள், நமக்கு, Gmsh ஏற்றுக்கொள்ளக்கூடியformatல் தேவை. |
01:56 | இதை manualஆக செய்யலாம். ஆனால், அதிக நேரம் எடுக்கும். |
02:01 | இப்போது, Python scriptஐ திறக்கவும். |
02:04 | இந்தPython script , .dat fileலில் இருக்கின்ற dataஐ மாற்றி, Gmsh புரிந்துகொள்ளக்கூடிய வகையில், outputஐ ஒரு தனி fileலில் தருகிறது. |
02:14 | இப்போது, Terminal windowஐ திறக்கவும். டைப் செய்க: cd space Desktop. |
02:21 | இப்போது, டைப் செய்க: python space dat2gmsh.py space, dat fileன் பெயர், பின், Enterஐ அழுத்தவும். |
02:31 | இப்போது, டைப் செய்க: ls. naca5012xyz.dat .geo என்ற பெயரை கொண்ட ஒரு புது file உருவாக்கப்படுவதை நீங்கள் காணலாம். |
02:43 | அந்த geo fileஐ திறக்கவும். |
02:46 | இது, co-ordinateகளை, Gmsh formatல் கொண்டிருக்கிறது. |
02:50 | இங்கு, nac_lc என்பது characteristic நீளம் ஆகும். இது, முதல் வரியில், 0.005 என வரையறுக்கப்பட்டுள்ளது. |
02:59 | இதை நான், 0.5க்கு மாற்றுகிறேன். |
03:03 | ஏனெனில், நமக்கு, கொச்சையானmesh தேவைப்படுகிறது. |
03:07 | உங்கள் mesh தேவைக்கு ஏற்றவாறு, இந்த மதிப்பை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இப்போது, இந்த fileஐ சேமிக்கவும். |
03:15 | Terminal windowவில், டைப் செய்க: gmsh space, geo fileன் பெயர், பின், Enterஐ அழுத்தவும். |
03:25 | இது, gmshஐ , aerofoilஉடன் திறக்கிறது. |
03:29 | இப்போது, Aerofoilன் கடைமடை பகுதியில்scroll செய்து, zoom in செய்யவும். |
03:35 | Aerofoil, ஒரு திறந்த பின் விளிம்பை கொண்டிருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். |
03:40 | gmshஐ மூடவும். இப்போது, geo fileக்கு திரும்பச் செல்லவும். Scroll down செய்யவும். |
03:48 | நாம் கடைசி pointஐ கூட்டி, அதை சேர்ப்போம். |
03:53 | இப்போது, splineக்கு மேல், Point open close bracket 1046 space = open close curly bracket space 1.005 comma space -0.0005 comma space 0.00000 comma space nac_lc. ஒரு semicolonஐ வைத்து முடிக்கவும். |
04:26 | Splineஐ , Spline(1000) = curly braces open 1000 colon 1046 comma 1000 close the curly bracket semicolon என மாற்றவும். |
04:44 | Geo fileஐ சேமிக்கவும். |
04:47 | இப்போது, மாற்றப்பட்ட fileஐ Gmshல் திறக்கவும். Edge சேர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். |
04:56 | இப்போது, pointகளை பயன்படுத்தி, aerofoilஐ சுற்றி, ஒரு boundaryஐ செய்வோம். |
05:02 | 4, 3, 0 என்ற coordinateகளை enter செய்து, prescribed mesh element sizeஐ , 0.5 க்கு மாற்றவும். Enterஐ அழுத்தவும். |
05:17 | இவ்வாறே, மற்ற pointகளை சேர்க்கவும். 4 -3 0, -4 -3 0, -4 3 0. |
05:29 | இப்போது, pointகளை, ஒரு நேர்க் கோட்டை கொண்டு சேர்க்கவும். |
05:44 | zoom-in செய்து, hole boundaryஆக, aerofoilஐ தேர்ந்தெடுக்கவும். |
05:58 | தேர்ந்தெடுப்பை முடிக்க, eஐ அழுத்தவும். நமது surface உள்ளதை நாம் காணலாம். |
06:04 | இப்போது, surfaceஐ , 3D ஆக்க, அதை extrude செய்வோம். Translate >> Extrude Surface.க்கு செல்லவும். |
06:14 | Translationக்கான, coordinateகளை கேட்கின்ற ஒரு புது window தோன்றும். |
06:19 | Surfaceஐ , Z திசையில் நமக்கு extrude செய்ய வேண்டுமாதலால், Z திசைக்கான coordinateகளை, 1 என enter செய்யவும். பின், surfaceன் boundaryஐ க்ளிக் செய்யவும். |
06:30 | தேர்ந்தெடுப்பை முடிக்க, eஐ அழுத்தவும். |
06:33 | Geometryஐ நகர்த்த, mouseன் இடது க்ளிக்கை பயன்படுத்தவும். |
06:37 | Geometry, extrude செய்யப்பட்டுவிட்டதை நீங்கள் காணலாம். |
06:42 | இதை மூடவும். gmsh window ஐ மூடவும். |
06:45 | geo fileஐ திறக்கவும். |
06:48 | Scroll down செய்து, Extrude.க்கு செல்லவும். |
06:52 | Extrude.இனுள், இந்த வரிகளை சேர்க்கவும்: Layers{1};, பின், Enterஐ அழுத்தவும். Recombine;, இந்த fileஐ சேமிக்கவும். |
07:09 | Mesh, ஒரு element தடிப்பாக இருக்க, இது உறுதிப்படுத்தும். |
07:14 | இப்போது, terminal windowவில், geo fileஐ திறக்கவும். |
07:19 | இப்போது, நமது geometryஐ நாம் கொண்டுள்ளோம். நாம் meshingஐ செய்வோம். |
07:23 | வரையறுக்கப்பட்ட geometryக்கு, Gmsh, தானாகவே, meshஐ உருவாக்குகிறது. |
07:28 | Meshக்கு செல்லவும். |
07:30 | 1D mesh, 2D mesh மற்றும்3D mesh.ஐ க்ளிக் செய்யவும். |
07:36 | Mesh உருவாக்கப்பட்டுவிட்டது. |
07:39 | Aerofoilக்கு அருகே, mesh லேசாகவும், boundaryக்கு அருகே செல்லச் செல்ல, கொச்சையாக மாறுவதையும் நீங்கள் கவனிக்கலாம். |
07:48 | Mesh menuவில் இருக்கும், Refine by Splitting parameterஐ க்ளிக் செய்வதன் மூலம், meshஐ நாம் refineஉம் செய்யலாம். |
07:56 | இப்போது, நமது வேலையை சேமிப்போம். |
07:59 | File menuக்கு சென்று, Save as.ஐ க்ளிக் செய்யவும். |
08:05 | ஒரு புது window தோன்றும். Drop downல், mesh formatக்கு மாற்றவும். |
08:11 | Fileன் பெயரை, aerofoil.msh என டைப் செய்யவும். |
08:17 | இங்கு, msh , mesh file வகையை குறிப்பதை கவனிக்கவும். |
08:22 | OK ஐ க்ளிக் செய்யவும். மீண்டும், OK ஐ க்ளிக் செய்யவும். |
08:26 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
08:29 | பயிற்சியாக, வெவ்வேறு aerofoil வடிவங்களுக்கு, வெவ்வேறு dat fileஐ பயன்படுத்தி, மற்றொரு aerofoil'ஐ உருவாக்கவும். |
08:37 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Gmshல், ஒரு aerofoil ஐ எப்படி உருவாக்குவது, Gmshல் எப்படி meshingஐ செய்வது. |
08:45 | இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும். அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
08:52 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
|
08:56 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
09:00 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
09:03 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
09:06 | Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
09:09 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
09:15 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
09:19 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .
|