Koha-Library-Management-System/C3/Convert-Excel-to-MARC/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Excel data ஐ Marc 21 format.க்கு மாற்றுவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலில் நாம், ஒரு 64-bit Windows கணினியில், Excel data ஐ Marc 21 format.க்கு மாற்றக்கற்போம். |
00:19 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Windows 10 Pro மற்றும் Firefox web browser. |
00:29 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, கற்பவர்களுக்கு library science பற்றி தெரிந்துஇருக்க வேண்டும். |
00:35 | மேலும் தொடர்வதற்கு முன், பின்வருபவை உங்கள் கணினியில் உள்ளதா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்- Windows 10, 8 அல்லது 7, |
00:45 | ஏதேனும் web browser. உதாரணத்திற்கு: Internet Explorer, Firefox அல்லது Google Chrome. |
00:53 | இதே தொடரில் முன்பு, Desktop.ல் MarcEdit 7 ஐ நாம் நிறுவியுள்ளோம். |
01:00 | Iconஐ டபுள்-க்ளிக் செய்து, அதே MarcEdit 7 ஐ திறக்கவும். |
01:07 | MarcEdit 7.0.250 By Terry Reese என்ற பெயருடன் ஒரு window திறக்கிறது. |
01:15 | Export Tab Delimited Text. tabஐ கண்டறிந்து க்ளிக் செய்யவும். |
01:21 | Source File fieldல், ஒரு folder.க்கான iconஐ கண்டறியவும். |
01:27 | source file, ஒரு Excel file ஆகும். அதை நாம் .mrk format க்கு மாற்றப்போகிறோம். |
01:34 | Folderக்கு இந்த iconஐ க்ளிக் செய்து, File nameக்கான fieldல் Excel file ஐ தேடவும். |
01:42 | File name.க்கு அடுத்துள்ள drop-downஐ க்ளிக் செய்யவும். |
01:46 | உங்களிடம் Microsoft Excel 97/2000/XP/2003 (.xls) இருந்தால், பின் Excel File(*.xls). formatஐ தேர்வு செய்யவும். |
02:03 | மற்றும், உங்களிடம் Microsoft Excel 2007/2010/2013 XML(.xlsx) இருந்தால், பின் Excel File(*.xlsx). formatஐ தேர்வு செய்யவும். |
02:21 | என்னிடம் .(dot)xlsx file இருப்பதால், நான் Excel XML File(*.xlsx).ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:32 | அடுத்து, இடது பக்கம் உள்ள folderகளுக்கு சென்று உங்கள் Excel file சேமிக்கப்பட்டுள்ள folderஐ தேர்ந்தெடுக்கவும். |
02:40 | எனது Excel fileஐ நான் Downloads ல் சேமித்துள்ளதால், நான் அதை தேர்ந்தெடுத்துள்ளேன். |
02:47 | அதனால், Downloads folder லிருந்து நான் TestData.xlsx.ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். |
02:55 | TestData.xlsx file தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அது File name field ல் தெரிகிறது. |
03:04 | இப்போது, windowவின் கீழுள்ள Open பட்டனை க்ளிக் செய்யவும். |
03:09 | Source File ஐ C:\Users\spoken\Downloads\TestData.xlsxஆக கொண்டு, அதே window மீண்டும் திறக்கிறது. |
03:21 | இப்போது, Output File.க்கு அடுத்துள்ள folder iconஐ க்ளிக் செய்யவும். |
03:27 | அவ்வாறு செய்கையில், File name.ஐ பூர்த்தி செய்ய நம்மை தூண்டுகின்ற Save File window திறக்கிறது. |
03:34 | அதே windowவில், இடது பக்கம் உள்ள Downloads ஐ நான் க்ளிக் செய்கிறேன். மற்றும், File name: ஐ TestData என டைப் செய்கிறேன். |
03:46 | இப்போது, பக்கத்தின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும். |
03:51 | அதே window மீண்டும் தோன்றுகிறது. Output file field C:\Users\spoken\Downloads\TestData.mrk என காட்டுகிறது. |
04:06 | Excel Sheet Name: Sheet1 , MarcEdit 7. ஆல் தானாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும். எனினும் இந்த sheetன் பெயரை edit செய்ய முடியும். |
04:20 | Options, பிரிவின் கீழுள்ள, check-box UTF-8 Encoded, MarcEdit 7, ஆல் முன்னிருப்பாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
04:32 | அதே windowவின் வலது பக்கத்தில் உள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
04:37 | மீண்டும், MarcEdit Delimited Text Translator என்ற ஒரு புதிய window திறக்கிறது. Data Snapshot. என்று அதன் தலைப்பு கூறுகிறது. |
04:48 | Excel file.லில் செய்யப்பட்ட entryக்களின் படி, எல்லா field விவரங்களையும் இந்த window கொண்டிருக்கும். |
04:55 | 0 விலிருந்து 8 வரையுள்ள, மற்றும் அதற்கு மேற்பட்ட Fieldகளை, அதற்கு தொடர்புடைய மதிப்புகளுடன் நாம் காணலாம். |
05:03 | உதாரணத்திற்கு, எனது கணினியில், Field 0 , 978-3-319-47238-6 (ISBN) என்ற மதிப்பை கொண்டிருக்கிறது. |
05:17 | உங்கள் Excel sheet.ன் படி, நீங்கள் ஒரு வேறுபட்ட மதிப்பை காணலாம். |
05:22 | DataSnapshot, பிரிவின் கீழ், Settings. பிரிவை கண்டறியவும். |
05:28 | Select tabக்கு சென்று, drop-downனிலிருந்து Field 0.ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:35 | இதனுடன், Excel dataஐ Koha MARC Tagகளுடன் mapping செய்வோம். |
05:43 | Map To: மற்றும் Indicators.ஐ நீங்கள் customize செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். |
05:49 | எனினும், Fieldகள் மற்றும் Subfield Codeகள், Koha MARC Tag.ன் படி இருக்கவேண்டியது முக்கியமாகும். |
05:58 | MARC Tags, பற்றிய மேலும் விவரங்களுக்கு, அலுவல்சார் Library of Congress தளத்தின் இணைப்பை பார்க்கவும். |
06:07 | Browserல் இந்த URLஐ டைப் செய்து, searchஐ க்ளிக் செய்யவும். |
06:15 | Fieldல் enter செய்யப்பட்ட Map To: மதிப்புகள், இந்த தொடரின் ஒரு முந்தைய டுட்டோரியலிலிருந்து எடுக்கப்பட்டன என்பதை நினைவுகூறவும். |
06:24 | Map To: fieldல், 020$a என நான் enter செய்கிறேன். |
06:31 | உங்கள் Excel dataன் படி, இந்த தொடர்வரிசை மாறும். |
06:36 | Indicators: மற்றும் Term. Punctuation: ஐ நான் அப்படியே விடுகிறேன். |
06:42 | எனினும், Koha MARC Tags.களின் வழிகாட்டலின் படி நீங்கள் இந்த fieldகளை பூர்த்தி செய்யலாம். |
06:49 | அடுத்து, Constant Data.க்கான check-box ஆகும். |
06:54 | Delimited text documentல், ஒவ்வொரு entryக்கும் அதே தகவலை map செய்ய நீங்கள் விரும்பினால், இதை க்ளிக் செய்யவும். |
07:04 | அதே subfieldஐ திரும்பச் செய்ய நீங்கள் விரும்பினால், Repeatable subfield ஐ க்ளிக் செய்யவும். |
07:10 | அடுத்து, Add Argument. பட்டனை க்ளிக் செய்யவும். |
07:15 | அப்படி செய்கையில், Arguments. பிரிவின் கீழ், 0 020$a 0 என்ற மதிப்பு தோன்றுகிறது. |
07:25 | இவ்வாறே, மற்ற எல்லா fieldகளையும் நாம் map செய்வோம். |
07:30 | Settings பிரிவின் கீழ், Select. க்கு செல்லவும். Drop-downனிலிருந்து Field 1. ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:39 | Map To, க்கான fieldல் டைப் செய்க: 080$a. |
07:46 | இப்போது, Add Argument. பட்டனை க்ளிக் செய்யவும். |
07:50 | அவ்வாறு செய்கையில், Arguments. பிரிவின் கீழுள்ள fieldல், 1 080$a 0 என்ற மதிப்பு தோன்றுகிறது. |
08:01 | Select, tabன் கீழ், drop-downனிலிருந்து Field 2.ஐ தேர்ந்தெடுக்கவும். |
08:07 | Map To, க்கான fieldல் டைப் செய்க: 100$a. |
08:13 | Indicators, க்கான fieldல் டைப் செய்க: 1. |
08:17 | tag 100ன் முதல் indicator 1 மற்றும் அது subfield ‘a’.க்கான Surname ஐ குறித்துக்காட்டுகிறது என்பதை கவனிக்கவும். |
08:28 | அதேபோல், Selectன் கீழ் உள்ள drop-downல் காட்டப்பட்டுள்ளபடி, Field 13 வரையுள்ள எல்லா fieldகளின் mappingஐ நிறைவு செய்யவும். |
08:39 | ஒவ்வொரு fieldக்கும் அடுத்துள்ள மேல் மற்றும் கீழ் அம்புக்குறிகளை கவனிக்கவும். |
08:44 | தோன்றுகின்ற மதிப்புகளின் தொடர்வரிசையை மாற்ற இவைகளை நீங்கள் பயன்படுத்தலாம். |
08:50 | Arguments, பிரிவின் கீழுள்ள, வேறுபட்ட sub-fieldகளைக்கொண்ட ஒரே மாதிரியான Tagகள் சேர்க்கப்படவேண்டும். |
08:58 | அதற்கு, பின்வருவனவற்றை செய்யவும்- ஒரே மாதிரியான tagகளை தேர்ந்தெடுக்கவும், உதாரணத்திற்கு 245$a மற்றும் 245$c. |
09:09 | பின், ஒரே மாதிரி tagகளின் மீது ரைட்-க்ளிக் செய்து, drop-downனிலிருந்து Join Items.ஐ தேர்ந்தெடுக்கவும். |
09:17 | ஒரே வகையை கொண்ட fieldகளின் ஒரு தொகுத்தலை இது உருவாக்கும். |
09:23 | தேர்ந்தெடுக்கப்பட்ட Tagகளுக்கு முன்னர், * (நட்சத்திர குறி) தோன்றும் என்பதை கவனிக்கவும். |
09:29 | * நட்சத்திர குறி, ஒரே மாதிரியான tagகள் இப்போது சேர்க்கப்பட்டுவிட்டன என்பதை குறிக்கிறது. |
09:35 | மாறாக, fieldகளை map செய்யவதற்கு, 0விலிருந்து 13 வரையுள்ள உரிய fieldகளின் மதிப்புகளை, Arguments.க்காக வழங்கப்பட்ட fieldகளுக்குள் import செய்ய Auto Generate tabஐ க்ளிக் செய்யவும். |
09:52 | எனினும், நான் mappingஐ கைமுறையாக செய்துவிட்டேன். அதனால், நான் Auto Generate தேர்வை க்ளிக் செய்யப்போவதில்லை. |
09:59 | அடுத்தது, நாம் நான்கு தேர்வுகளை காண்கிறோம். |
10:02 | முதலாவது, Save Template. |
10:06 | பிற்கால பயன்பாட்டிற்கு அதே mappingஐ நீங்கள் சேமிக்க விரும்பினால், இதை பயன்படுத்தவும். |
10:12 | Data conversionல் ஏதேனும் சிக்கல்களை நீங்கள் சந்தித்தால், saved template பயன்படுத்தப்படும். |
10:20 | Save Template, தேர்வை நாம் தேர்வு செய்தால், பின் அதற்கு ஒரு பெயரை கொடுத்து மற்றும் அதை சேமிப்பதற்கு ஒரு directoryஐயும் குறிப்பிட நாம் தூண்டப்படுவோம். |
10:31 | அது, .mrd file என சேமிக்கப்படும். |
10:36 | இந்த template ஐ பிற்காலத்தில் அணுக, windowவின் வலது பக்கத்தில் உள்ள “Load Template” ஐ க்ளிக் செய்யவும். |
10:44 | இரண்டாவது தேர்வு, Sort Fields. |
10:48 | மூன்றாவது தேர்வு, Calculate common nonfiling data. |
10:54 | நான்காவது தேர்வு, Ignore Header Row. |
10:58 | உங்கள் Excel sheet ல் ஒரு header இருந்தால் மற்றும் தலைப்புகளை நீங்கள் புறக்கணிக்க விரும்பினால், இங்கு க்ளிக் செய்யவும். |
11:05 | இவைகளுக்கிடையே, Sort Fields மற்றும் Calculate common nonfiling data, MarcEdit 7.வினால் தானாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
11:15 | நான் அவைகளை அப்படியே விட்டுவிடுகிறேன். |
11:18 | Save Template மற்றும் Ignore Header Row.க்கான check-boxஐ இப்போது நான் check செய்கிறேன். |
11:26 | அடுத்து, பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள Finishஐ கண்டறிந்து க்ளிக் செய்யவும். |
11:34 | அவ்வாறு செய்கையில், Save File window திறந்து File name.ஐ பூர்த்தி செய்ய நம்மை தூண்டுகிறது. |
11:41 | அதே windowவில், இடது பக்கத்தில் உள்ள Downloads folder ஐ நான் க்ளிக் செய்கிறேன். |
11:48 | மற்றும், File name, க்கான fieldல், நான் TestData. என டைப் செய்கிறேன். |
11:54 | இப்போது, பக்கத்தின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும். |
11:59 | Process has been finished. Records saved to: C:\Users\Spoken\Download\TestData.mrk என்ற செய்தியை கொண்ட ஒரு pop-up window திறக்கிறது. |
12:14 | இந்த dialog-boxன் கீழுள்ள Ok பட்டனை க்ளிக் செய்யவும். |
12:19 | இத்துடன், காட்டப்பட்ட இடத்தில், அதாவது Downloads folder ல் .mrk file , வெற்றிகரமாக சேமிக்கப்பட்டுவிட்டது. |
12:29 | MarcEdit 7.0.250 By Terry Reese, என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. MarcEditor iconஐ கண்டறிந்து க்ளிக் செய்யவும். |
12:42 | MarcEditor என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. main Menu,ல் Fileஐ க்ளிக் செய்து, பின் drop-downனிலிருந்து Openஐ தேர்ந்தெடுக்கவும். |
12:55 | TestData.mrk fileஐ காட்டும் Open File என்ற window திறக்கிறது. |
13:02 | TestData.mrk fileஐ க்ளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். |
13:07 | அது File name.க்கான fieldல் தெரியும். |
13:11 | இப்போது, windowவின் கீழுள்ள Openஐ க்ளிக் செய்யவும். |
13:16 | எல்லா விவரங்களுடன் MarcEditor: TestData.mrk என்ற மற்றொரு window திறக்கிறது. |
13:24 | அதே windowவில், main menu வில் Fileஐ க்ளிக் செய்யவும். |
13:29 | இப்போது, drop-downனிலிருந்து Compile File into MARC.ஐ தேர்ந்தெடுக்கவும். |
13:35 | Save File என்ற மற்றொரு window திறக்கிறது. |
13:39 | இங்கு, File Name: ஐ கண்டறிந்து, fieldல் தகுந்த பெயரை டைப் செய்யவும். |
13:46 | நான் TestData. என டைப் செய்கிறேன். |
13:50 | Koha, முன்னிருப்பாக, Save as type: fieldல், MARC Files (*.mrc) ஐ தேர்ந்தெடுக்கிறது. |
14:00 | இப்போது, windowவின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும். |
14:06 | அவ்வாறு செய்கையில், அதே windowவில் கீழே, 5 records processed in 0.166228 secondsஐ நீங்கள் காண்பீர்கள். |
14:19 | இது ஏனெனில், நான் 5 recordகளை மட்டுமே import செய்தேன். உங்கள் dataன் படி, நீங்கள் recordகளின் ஒரு வேறுபாட்டை எண்ணிக்கை மற்றும் செயல்முறைக்குள்ளாக்கப்பட்ட நேரத்தை காண்பீர்கள். |
14:29 | இத்துடன் நாம், நமது libraryன் Excel data ஐ Marc 21 format க்கு வெற்றிகரமாக மாற்றிவிட்டோம். |
14:37 | Kohaவினுள் dataஐ import செய்வதற்கும் catalogingக்கும் Kohaவில் பயன்படுத்தப்படுகின்ற standard format Marc 21 format ஆகும். |
14:46 | இப்போது, இந்த windowவை மூடவும். அதைச் செய்ய, மேல் வலது மூலைக்கு சென்று, Close பட்டனை க்ளிக் செய்யவும். |
14:55 | இந்த டுடோரியலில் நாம், ஒரு 64-bit Windows கணினியில், Excel data ஐ Marc 21 format.க்கு மாற்றக்கற்றோம். |
15:08 | பயிற்சியாக: Excelலில், 10 recordsகளின் ஒரு பட்டியலை தயாரித்து, MarcEdit 7.ஐ பயன்படுத்தி அந்த recordகளை MARC குக்கு மாற்றவும். |
15:20 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
15:27 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
15:35 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
15:39 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
15:45 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
15:50 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |