Jmol-Application/C4/Symmetry-and-Point-Groups/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Jmolலில், Symmetry மற்றும்Point Groupகள் குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது: |
00:08 | ஒரு moleculeன் atomகள் வழியாக, வரியை, அதாவது, axisஐ வரைவது. |
00:12 | Axis நெடுகிலும், moleculeஐ spin செய்து, rotate செய்வது. |
00:17 | ஒரு moleculeன் atomகள் வழியாகplaneஐ வரைவது. |
00:21 | மற்றும், point group வகைப்பாட்டை விளக்குவது. |
00:25 | இந்த டுடோரியலை பின்பற்ற, இளங்கலை வேதியியல், மற்றும், Jmol windowவின் operationகள் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். |
00:35 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:39 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: |
00:42 | Ubuntu Operating System பதிப்பு14.04 |
00:46 | Jmol பதிப்பு 12.2.32 |
00:50 | Java பதிப்பு 7 மற்றும் * Mozilla Firefox browser 35.0ஐ பயன்படுத்துகிறேன். |
00:57 | அடிக்கடி, moleculeகளில் இருக்கின்ற symmetry, பின்வரும் symmetry elementகள் மூலமாக விளக்கப்படுகிறது: |
01:03 | Symmetryன் axis |
01:05 | Symmetryன் plane, Symmetryன் center, போன்ற சில. |
01:09 | இந்த symmetry elementகளை, ஒரு moleculeலில் காட்ட, நாம் Jmolஐ பயன்படுத்துவோம். |
01:14 | ஒரு methane modelன், atomகளின் வழியாக, C3 rotational axisஐ வரைந்து, இந்த டுடோரியலை தொடங்குவோம். |
01:22 | நான் Jmol windowஐ ஏற்கனவே திறந்துவிட்டேன். |
01:25 | Panelலில், methaneனின், ball and stick modelஐ பெற, modelkit menuஐ க்ளிக் செய்யவும். |
01:31 | Tool barன், Display menuஐ பயன்படுத்தி, methane moleculeலில் இருக்கின்ற atomகளை பெயரிடவும். |
01:37 | Display,ஐ க்ளிக் செய்யவும். Label க்கு scroll down செய்து, Number optionஐ க்ளிக் செய்யவும். |
01:43 | Methane moleculeலில் இருக்கின்ற எல்லா atomகளுக்கும், இப்போது எண்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. |
01:47 | Atomகள் வழியாக, வரிகள் மற்றும் planeகள் வரைய, consoleலில், நாம் commandகளை எழுத வேண்டும். |
01:53 | Consoleஐ திறக்க, File menuஐ க்ளிக் செய்யவும். |
01:57 | Consoleக்கு scroll down செய்து, அதை க்ளிக் செய்யவும். |
02:01 | Console window, திரையில் திறக்கிறது. |
02:04 | வரிகள் மற்றும் planeகளை வரைய, command lineல், draw keywordஐ நாம் பயன்படுத்துவோம். |
02:10 | Jmol script commandகள் பற்றிய, விரிவான தகவல், இந்த வலைதளத்தில் இருக்கிறது. |
02:15 | ஏதோ ஒரு web browserல், வலைத்தளத்தை திறக்கவும். |
02:19 | Jmolலில், script commandகளை எழுத பயன்படுத்தப்படும் keywordகளின் ஒரு பட்டியலைக் கொண்ட ஒரு வலைத்தள பக்கம் திறக்கிறது. |
02:26 | Scroll down செய்து, பட்டியலில், draw என்ற எழுத்தை க்ளிக் செய்யவும். |
02:31 | Draw keywordஐ பற்றிய விவரங்களைக் கொண்ட ஒரு page திறக்கிறது. |
02:36 | Draw commandக்கான, பொதுவானsyntax, pageன் மேல் கொடுக்கப்பட்டுள்ளது. |
02:42 | இதன் பிறகு, keywordஐ பயன்படுத்துவதற்கு தொடர்பான தகவல் வருகிறது. |
02:47 | இப்போது, Jmol panelக்கு திரும்பச் செல்வோம். |
02:51 | Console windowஐ பெரிதாக்க, நான் Kmag screen magnifierஐ பயன்படுத்துகிறேன். |
02:55 | C3 rotational axisஐ குறியிடுகின்ற ஒரு வரியை வரைய, |
02:59 | consoleலில், dollar prompt ல், பின்வரும் commandஐ டைப் செய்யவும். |
03:04 | முதலில், “draw” சொல், தொடர்ந்து, object IDஉடன் command line தொடங்குகிறது. |
03:10 | Command lineல் இருக்கின்ற, எண், 250, வரியின் நீளத்தை குறிப்பிடுகிறது. |
03:15 | வரியின் position, இதனை பின் தொடர்கிறது. |
03:18 | அடைப்புக்குறிகளினுள், atom number equal to 1 மற்றும் atom number equal to 2. Enterஐ அழுத்தவும். |
03:26 | Panelஐ உற்று நோக்கவும். Atomகள் 1 மற்றும்2 ன் வழியாக செல்லுகின்ற வரி, methane.னின் modelன் மீது வரையப்படுகிறது. |
03:33 | இந்த வரி, rotationக்கான axisஆக இப்போது செயல்படலாம். |
03:37 | கொடுக்கப்பட்டுள்ளmodelன் மீது, ஒரு வரிக்கு மேல் நாம் வரையலாம். |
03:41 | C2 rotational axisஐ வரைய, consoleலில், பின்வரும் commandஐ டைப் செய்யவும்: |
03:47 | இந்த commandல், curly அடைப்புக்குறிகளினுள் இருக்கின்ற எண்கள், வரிக்கான, Cartesian coordinateகளை குறிக்கின்றன. |
03:54 | இதை தொடர்ந்து, வரியின் நிறத்தை குறிப்பிட, மற்றொருcommand வருகிறது. Enterஐ அழுத்தவும். |
03:59 | இப்போது, C2 மற்றும் C3 rotational axesகளை கொண்டmethaneஐ , நாம் panelலில் கொண்டுள்ளோம். |
04:05 | Line 1, அதாவது, C3 axis நெடுகிலும், rotate செய்ய, பின்வரும் commandஐ டைப் செய்யவும்: |
04:12 | rotate $line1 60 (rotate space dollar line1 space 60). |
04:18 | எண் 60, rotationனின் degreeக்களை குறிக்கிறது. Enterஐ அழுத்தவும். |
04:24 | Line 1 நெடுகிலும் உள்ள rotationஐ கவனிக்கவும். |
04:27 | Line 1 நெடுகிலும்moleculeஐ spin செய்ய, பின்வரும் commandஐ டைப் செய்யவும்: |
04:32 | "spin $line1 180 60" (spin space dollar line1 space 180 space 60). |
04:39 | எண் 180, rotationனின் degreeக்களை குறிக்கிறது மற்றும், 60, rotationனின் வேகத்தை குறிக்கிறது. Enterஐ அழுத்தவும். |
04:48 | Line 1, அதாவது, C3 axis நெடுகிலும், methane model சுழல்வதை, நாம் panelலில் காண்கிறோம். |
04:55 | பயிற்சியாக: ஒரு ethane modelலில், C3 axis of symmetryஐ குறிப்பிடுகின்ற, வரியை வரையவும். |
05:02 | மேலும் C3 axis நெடுகிலும், modelஐ spin செய்யவும். |
05:06 | Jmol panelக்கு திரும்பவும். |
05:08 | Moleculeன், atomகளின் ஒரு set வழியே செல்லுகின்ற planeகளையும் நாம் வரையலாம். |
05:12 | அதற்கு, முதலில், methane modelன் மீது இருக்கின்ற வரிகளை நீக்க, பின்வரும் commandஐ டைப் செய்யவும். "draw off" (draw space off). Enterஐ அழுத்தவும். |
05:24 | Methane moleculeன், 1, 2 மற்றும்3 atomகளின் வழியே, reflection plane செல்லுமாறு வரைய: |
05:31 | consoleலில், பின்வரும் commandஐ டைப் செய்யவும். |
05:35 | Commandல் இருக்கும், எண் 300, planeனின் அளவை குறிக்கிறது. Enterஐ அழுத்தவும். |
05:41 | Methane moleculeன், 1, 2 மற்றும்3 atomகளின் வழியே செல்லுகின்ற reflection planeஐ கவனிக்கவும். |
05:49 | Atomகள், 1, 4 மற்றும்5ன் வழியே, ஒரு இரண்டாவது reflection planeஐ வரைய: |
05:55 | consoleலில், up-arrow keyஐ அழுத்தி, பின்வருமாறு commandஐ edit செய்யவும். |
06:01 | plane1ஐ , plane2க்கும், atomno2 ஐ , 4க்கும், மற்றும், atomno3 ஐ , 5க்கும் edit செய்யவும். |
06:12 | மேலும், planeனின் நிறத்தை மாற்ற, பின்வரும் commandஐ டைப் செய்யவும்: |
06:17 | "color $plane2 blue" (semicolon color space dollar plane2 space blue). Enterஐ அழுத்தவும். |
06:24 | Panelலில், methane moleculeன் உள், இரண்டு reflection planeகளை நாம் காண்கிறோம். |
06:29 | Jmolஐ பயன்படுத்தி, methaneனுக்கான, point group வகைப்பாட்டையும், பின்வருமாறு காட்டலாம். |
06:36 | Panelலில், methane moleculeன் மேல் வரையப்பட்ட planeகளை clear செய்வோம். |
06:41 | Consoleலில், டைப் செய்க: draw off (draw space off). Enterஐ அழுத்தவும். |
06:47 | Methane னுக்கான எல்லா சாத்தியமான, symmetry elementகளைக் காட்ட: Consoleலில், பின்வரும் commandஐ டைப் செய்யவும். |
06:54 | "draw pointgroup" (draw space pointgroup). Enterஐ அழுத்தவும். |
06:59 | Methaneனின் symmetry elementகள், panelலில் காட்டப்படுவதை நாம் காணலாம். |
07:04 | Methane னுக்கான point group வகைப்பாட்டை கண்டுபிடிக்க, பின்வரும் commandஐ டைப் செய்யவும்: "calculate pointgroup" (calculate space pointgroup). Enterஐ அழுத்தவும். |
07:14 | Td, methane moleculeன் point group, consoleலில் காட்டப்படுகிறது. |
07:20 | Point group விளக்கத்திற்கான, மற்றொரு சிறந்த உதாரணம், allene ஆகும். |
07:25 | Modelkit menuஐ பயன்படுத்தி, alleneனின் structureஐ , நாம் panelலில் வரையலாம். அல்லது, chemical structure databaseல் இருந்து, alleneனின் structureஐ நாம் download செய்யலாம். |
07:37 | நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்தால்- File menuஐ க்ளிக் செய்யவும். Get Mol க்கு scroll down செய்து, text-boxல், “allene” என டைப் செய்யவும். OKஐ க்ளிக் செய்யவும். |
07:48 | Alleneக்கான, எல்லா சாத்திய symmetry elementகளையும் காட்ட: |
07:52 | இந்த command கிடைக்கும் வரை, consoleலில்,dollar promptல் up-arrow key ஐ அழுத்திக் கொண்டே இருக்கவும்: |
07:59 | draw pointgroup . Enterஐ அழுத்தவும். |
08:02 | Panelஐ கவனிக்கவும். Alleneக்கான, எல்லா சாத்திய symmetry elementகளையும் நாம் காண்கிறோம். |
08:09 | Alleneக்கான point group வகைப்பாட்டை பெற- |
08:12 | "calculate pointgroup" commandஐ பெறும் வரை, மீண்டும், consoleலில், up-arrow key ஐ அழுத்திக் கொண்டே இருக்கவும். Enterஐ அழுத்தவும். |
08:21 | Alleneக்கான point group வகைப்பாடு, அதாவது, D2d, consoleலில் காட்டப்படுகிறது. |
08:28 | இவ்வாறே, உங்களுக்கு விருப்பமான moleculeகளை download செய்து, அவற்றின் point groupஐ கணக்கிடலாம். |
08:34 | சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
08:38 | Methane moleculeன், atomகளின் வழியாக வரிகளை வரைவது, அதாவது, C2 மற்றும் C3 rotational axesகள். |
08:45 | Axis நெடுகிலும், moleculeஐ spin மற்றும் rotate செய்வது. |
08:49 | Methane moleculeன், atomகளின் வழியாகreflection planeஐ வரைவது. |
08:54 | Methane மற்றும் allene.னின் உதாரணங்களை பயன்படுத்தி, point group வகைப்பாட்டை விளக்குவது. |
09:01 | பயிற்சியாக- ஒரு dichloromethane modelலில், reflection planeஐ வரையவும். |
09:07 | மேலும், ammonia மற்றும் benzeneக்கு, point group வகைப்பாட்டை கண்டுபிடிக்கவும். |
09:12 | இந்த வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
09:15 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
09:20 | நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
09:27 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT-MHRD, மூலம் கிடைக்கிறது. |
09:33 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |